Dr Salai Jaya Kalpana's Healthy World

Dr Salai Jaya Kalpana's Healthy World

Our Vision:
A disease-free healthy world tending towards a Blissful Eternal Life
Our Strategy:
1. Utilize the Indian traditional medicinal wisdom and secret techniques of Siddhas, with due validation using modern medical science.
2. Empowering mankind for a self-reliant healthcare using simple secret siddha techniques like 'Siddha Mudra'
3. Health care through Siddha/AYUSH medicines, herbs around us, traditional super foods and food supplements

B 56 Siddha Mudra

B 56 Siddha Mudra

Пікірлер

  • @mathiyarasi2266
    @mathiyarasi226626 минут бұрын

    அருமை 🎉

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash819233 минут бұрын

    Vazha valmudan mam

  • @gengadevi8916
    @gengadevi891634 минут бұрын

    ❤❤❤🎉

  • @mathiyarasi2266
    @mathiyarasi226635 минут бұрын

    Super mam👍

  • @thirupamofficial5836
    @thirupamofficial583637 минут бұрын

    னமஸ்காரம் ஜீவ சகோதரியை சாலை மன்சூர்.

  • @anandramang675
    @anandramang67549 минут бұрын

    வணக்கம் மேடம் நீங்கள் சொல்வது சரிதான் ஏன்னா நீங்கள் சொல்லும்போது பிண்ணாடி பல்லி சத்தம் போடுவது உண்மைதான்

  • @vijayaranit4849
    @vijayaranit484957 минут бұрын

    When will you start next batch mam?

  • @maheswarim3473
    @maheswarim3473Сағат бұрын

    Madam if you take this class at Chennai?

  • @bensaxophone
    @bensaxophone2 сағат бұрын

    I completely understand your angle of approach to THE DIVINE n have similar viewpoints. The Draupadi action is a perfect example of “ saranagathi “. In Saiva Sidhaantham , we have a different terminology “ erruvinai oppu nillai “ wherein you face any difficulties or praise with equanimity . Just like how Rama was to be crowned king next day but was banished by Dasarathan’s promise made to Kaikeyi’s the night before. Rama took both iseyal with no trace of emotional upheaval . Rama was able to do this perfectly as he was an avatar of Krishna. We imperfect mortals are unable to do attain this level although we try very hard. .. our karma vinnaipayan both good n bad waylays n distorts our path n actions..making it highly impossible to attain this..as we take many rebirths just to pay off our karma vunnaipayan. ( St Arunagirinathar - Ellu kadal mannalai allavidan athigam enuthu uyir piravi avatharam ..) However , I do agree that Saranagathi is possible in our births ..our 64 Nayanmaargals as mentioned in Sekillar’s Periyapuranam is evidence of this M

  • @balamuruganbala8992
    @balamuruganbala89923 сағат бұрын

    Congratulations, madam

  • @RuckmaniM
    @RuckmaniM3 сағат бұрын

    உயிரற்ற பொருளையே கோயில் திருப்பணியில் உயிரேற்றும் போது, உயிருள்ள நம் உடலை இறை அனுபவம் பெற வைப்பது வெகு சுலபம்.

  • @RuckmaniM
    @RuckmaniM3 сағат бұрын

    மனிதனை, மனிதனாக வாழ உங்கள் வகுப்பு மிகவும் துணை புரிகிறது.

  • @RuckmaniM
    @RuckmaniM3 сағат бұрын

    இப்படிப்பட்ட ஞானம் பெறுவது, இதுவே முதன் முறை. கிடைத்தற்கரிய அரிய வகுப்பு.

  • @RuckmaniM
    @RuckmaniM3 сағат бұрын

    ஒன்றுமே தெரியாத எங்களுக்கு, அனைத்து மெய்மைகளையும் விளங்க வைக்கின்றீர்கள். உங்களால், புது வாழ்வு வாழ்கின்றோம்.

  • @beexplore4467
    @beexplore44679 сағат бұрын

    ஹார்மோன் இம்பேலன்ஸ் சரி செய்ய உதவும் முத்திரை பற்றி கூறுங்கள் டாக்டர் அக்கா 🙏🙏.

  • @beexplore4467
    @beexplore44679 сағат бұрын

    கர்ப்பப்பை நீர் கட்டி நீங்க, விரைவில் கருத்தரிக்க உதவும் முத்திரை சொல்லுங்கள் டாக்டர் 🙏🙏.

  • @priyan8859
    @priyan885910 сағат бұрын

    ஆதியே துணை. கிடைத்தற்கரும் பெரும் பேறு பெறும் வழியினை காட்டிய உங்களுக்கு கோடி நன்றிகள். உங்கள் மூலமாகவே மெய்வழி சாலை பயணம் சாத்தியமானது. வாழ்த்தி வணங்குகிறேன். 🙏

  • @vigneshkumar218
    @vigneshkumar21810 сағат бұрын

    Mam my age is 26,past 5 year i am having nerve burning all over body especially high in shoulder blade it also spread to legs.i take MRI,NCV test,B12,vitamin D,sugar test every result normal.i dont why this pain happening.how to contact your hospital.

  • @nandhininandhini7
    @nandhininandhini711 сағат бұрын

    Intha full video yenga iruku mam?

  • @jancyprabha2903
    @jancyprabha290311 сағат бұрын

    குழந்தை களுக்கு முத்ரா class start pannuga mam

  • @bhavani8652
    @bhavani865211 сағат бұрын

    🤔🙄

  • @gopinathramakrishnan6884
    @gopinathramakrishnan688412 сағат бұрын

    உங்களுடைய மருத்துவமனை செல் நம்பர் அனுப்பி வைக்க வேண்டும் தயவுசெய்து பதில் மெசேஜ் செய்யவும் மருத்துவமனை க்கு வரவேண்டும்

  • @kalaiakal5533
    @kalaiakal553313 сағат бұрын

    Thank you mam ❤❤❤

  • @SiddhaMudra
    @SiddhaMudra12 сағат бұрын

    Most welcome 😊

  • @user-ck1gp2es7j
    @user-ck1gp2es7j13 сағат бұрын

  • @bhuvanat597
    @bhuvanat59713 сағат бұрын

    உங்களை பெற்ற அன்னை மகராசி ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k747114 сағат бұрын

    DR அன்பு சகோதரிக்கி இனிய வணக்கம் ❤

  • @THILAGAS-mx4zp
    @THILAGAS-mx4zp15 сағат бұрын

    Yes , my son is like this only, he don't like to study, he don't like to go job he don't like to talk with anyone , don't like to do mudra simply sitting in home .don't know madam how I can change him.its my big pain . Ur speech only my happiness. Thank U VERY MUCH ur service kalpana mam. I am bacth 56.😭

  • @SiddhaMudra
    @SiddhaMudra12 сағат бұрын

    Thank you too

  • @jagadesan.k7471
    @jagadesan.k747115 сағат бұрын

    உண்மையான உண்மை.நான் நன்றாக இருந்த போது பிறருக்கு நல்லது சொல்வதுண்டு .ஆனால் இரைச்சலினால் எங்கும் செல்வதில்லை.காதும் மிக மந்தமாகிவிட்டது 8 மாதங்களாக DR ❤

  • @parimalap4502
    @parimalap450215 сағат бұрын

    Where is ur hospital. Mam

  • @SankarSankar-e5b
    @SankarSankar-e5b15 сағат бұрын

    Sangar

  • @rvanith1
    @rvanith115 сағат бұрын

    Thank you so much for the detailed information maam. Thanks much for your selfless service.

  • @SiddhaMudra
    @SiddhaMudra13 сағат бұрын

    Our pleasure!

  • @jagadesan.k7471
    @jagadesan.k747115 сағат бұрын

    வாதம் பித்தம் கபம் என்று எப்படி கண்டுபிடிப்பது DR ❤

  • @jagadesan.k7471
    @jagadesan.k747115 сағат бұрын

    ஏன் DR அப்படி .நானும் சில நேரங்களில் அப்படிதான் ஆனால் எனக்கு வாத உடம்பா பித்த உடம்பா என்று தெரியவில்லை .சிறு வயதில் டீ சாப்பிட்டாலும் .கொத்தவரங்காய் சாப்பிட்டாலும் தலை சுற்றும் ஆனால் இப்போது அப்படியில்லை .கொத்தவரங்காய் சாப்பிடுகிறேன் .உடம்பு மாற வாய்ப்பு உண்டா DR ❤

  • @mohanssmohan9393
    @mohanssmohan939315 сағат бұрын

    வெள்ளைக்காரன் பிராய்லர் கோழி நாமோ நாட்டுக்கோழி அவனுக்கும் நமக்கும் ஒத்து வராது மதிப்புக்குரிய அம்மா அவர்களுக்கு இதுவே என் பதில்

  • @jagadesan.k7471
    @jagadesan.k747115 сағат бұрын

    DR சகோதரிக்கி இனிய வணக்கம் ❤

  • @radhikaradhika2314
    @radhikaradhika231416 сағат бұрын

    Nandri 💐🙏❤️

  • @bhuvaneshwarivk6486
    @bhuvaneshwarivk648616 сағат бұрын

    💯 truth mam

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi585616 сағат бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @thorgaming574
    @thorgaming57416 сағат бұрын

    🙏🙏🙏❤️❤️❤️😍

  • @SiddhaMudra
    @SiddhaMudra16 сағат бұрын

    *டாக்டர் சாலை ஜெயகல்பனா சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) வர்மம் மற்றும் தொக்கணம் - சான்றிதழ் படிப்பு ( தமிழில் ) காலவரையறை : 6 மாதங்கள் வாய்ப்பு: அழிந்துவரும் பாரம்பரிய கலையை கற்றுக் கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்பாடு சித்தா, ஆயுர்வேத, ஆயுஷ் ,ஒருங்கிணைந்த மருத்துவமனைகள், இயற்கை மருத்துவ மையங்கள்,ஆகியவற்றில் பணியில் சேரும் வாய்ப்பு. பயிற்றுனர் : டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS.,Ph.D., psychology சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.பல்வேறு வர்ம ஆசான்களிடமிருந்து ரகசிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வர்ம மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளை குணமாக்கியவர். பயிற்று மொழி : தமிழ் இப்பயிற்சிக்கான கூகுள் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அமர்வுகளின் எண்ணிக்கை : I) பாடத்திட்டம் : 10 வகுப்புகள் II)செய்முறை : 24 வகுப்புகள் III) மொத்தம் : 34 வகுப்புகள் பாடத்திட்ட அமர்வுகளின் தகவல்கள் : I) வகுப்பு : Online (zoom வாயிலாக) II) நாள் : ஞாயிற்றுக்கிழமைதோறும் III) நேரம் : 9.00 AM IST IV) காலவரையறை : 1.30 மணிகள் செய்முறை வகுப்புகளின் தகவல்கள் : ~கீழ்கண்ட மாத செயல்முறை வகுப்புகளில் ஏதேனும் ஒரு மாத ( 3 நாட்கள் ) பயிற்சியில் கலந்துகொள்ளலாம் செயல்முறை பயிற்சி வகுப்பு 1 - நவம்பர் 15,16,17 செயல்முறை பயிற்சி வகுப்பு 2 - டிசம்பர் 27,28,29 நேரடி பயிற்சி : 24 வகுப்புகள் (3 நாட்களில்) இடம் : திருச்சி - SMARTA ACADEMY பாடத்திட்டம் ஆன்லைன் பயிற்சி 1) வர்மத் தோற்றமும் , தொன்மையும் 2) 108 வர்மப் புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல் 3) நூல் அளவை மூலம் துல்லியமாக வர்மப் புள்ளிகளை அறிதல் 4) வாத, பித்த, கப மற்றும் வர்ம அடிப்படையில் உடலினை பிரித்தறிதல் ( 360 டிகிரி ) 5) அன்றாட வாழ்வில் நோய்களுக்கு வர்ம மருத்துவத்தைப் பயன்படுத்துதல் 6) அவசர நிலையில் வர்மங்களின் பிரயோகம் 7) வர்மம் - செய்யக்க்கூடியவையும், செய்யக்கூடாதவையும் நேரடி பயிற்சி 1) வர்ம நாடி பார்த்து நோய்களை துல்லியமாக கணித்து சொல்லும் முறை 2)108 வர்ம புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல் 3) முழு உடல் வர்ம தொக்கண மசாஜ் முறைகள் 4) நோய் தீர்க்க வர்ம அடங்கலைகளை தூண்டுதல் 5) வர்ம மருந்துகள், வர்ம எண்ணெய்கள் தயாரிப்பு முறை 6) மூலிகை கிழி தயாரித்து ஒற்றடம் கொடுக்கும் முறை 7) நோயாளிகளுக்கு நேரடி வர்ம பிரயோகம். * *நினைவில் கொள்ள வேண்டியவை ** I) வகுப்பின் அறிவிப்பு தொடங்கிய நாள் - 7 ஜூலை,2024 II) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - 2 ஆகஸ்ட்,2024 III) வகுப்பு தொடங்கும் நாள் - 4 ஆகஸ்ட்,2024 IV) சான்றிதழ் வழங்கல் வழங்கப்படும். கட்டணத் தொகை : 12,950 சித்த முத்திரை குழுவிற்கான சிறப்பு சலுகை : 11,000 தொடர்புக்கு : +918807701678, +918807705654, +918807704157 Google Form :docs.google.com/forms/d/e/1FAIpQLSdlMvYiuyn4q8YSKZku8cGBJz1mY85ynyTnpvLi83APvhiqUA/viewform?usp=sf_link *

  • @pandurangank.v.8672
    @pandurangank.v.867216 сағат бұрын

    Docter you is God gift.really.

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar940617 сағат бұрын

    நீங்க சொல்றது முற்றிலும் உண்மை. உங்க வீடியோ நிறைய பாத்தேன் சில முத்ரா கடைபிடித்து வருகிறேன் சும்மா மேஜிக் மாதிரி எனர்ஜி கிடைக்குது, வலி குறையுது. ரொம்ப நன்றி மேடம்🙏🙏🙏. நாங்க ஈரோடு. உங்களை நேரில் பார்க்க ஆசை ஆனால் முடியவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. எனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் உங்கள் video அனுப்பி உள்ளேன். எங்களை போன்ற மக்களை காக்க தெய்வம் அனுப்பிய தேவதை அம்மா நீ. மிக்க நன்றி 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj831617 сағат бұрын

    Ungalin andavarai parkirom

  • @fairytale205
    @fairytale20517 сағат бұрын

    Hi mam, could you explain how the pitham udambu people should study

  • @Maha.bharat
    @Maha.bharat18 сағат бұрын

    வணக்கம் மேடம் எனக்கு வயது 40 ஆகிறது எனக்கு தூரப பார்வை உள்ளது எனக்கு இது பயனளிக்குமா

  • @kumarkhiro7312
    @kumarkhiro731218 сағат бұрын

    👍👌🌞

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan202218 сағат бұрын

    Great👏👏👏👏👏👏

  • @RekaReka-fg2gw
    @RekaReka-fg2gw20 сағат бұрын

    En akkavukku mikka nanri

  • @sridharr3589
    @sridharr358920 сағат бұрын

    22:00... ❤

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan202220 сағат бұрын

    Super mam