100% பாரம்பரிய முறைப்படி குங்குமம் | இந்த மூன்று பொருட்கள் போதும் | Dr. Saalai JK

#kungumammaking #ingredientsforkungumam #drsaalaijayakalpana
Learn how to make 100% natural kungumam in the traditional way with just three ingredients in this video by Dr. Saalai Jaya Kalpana.
*******************************************
Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
In this enlightening video, explore the transformative world of Mudra Therapy and discover the incredible healing power that resides in your own hands. Mudras, also known as sacred hand gestures, have been utilized for centuries to restore balance, promote wellness, and resolve various physical and emotional issues. Through the simple practice of Mudra Therapy, you can tap into the profound wisdom encoded in your hands and bring about holistic healing. Join us as we delve into the fascinating history, philosophy, and science behind Mudra Therapy, elucidating how it can effectively address ailments ranging from stress and anxiety to digestive disorders and chronic pain. Learn specific Mudra techniques and hand positions for different ailments, empowering you to take an active role in your well-being. Our expert practitioners will guide you through step-by-step instructions, making it effortless for beginners to integrate Mudra Therapy into their daily routine. Uncover how these powerful hand gestures can increase energy flow, unblock essential pathways, and restore harmony in your body and mind. Enhance your understanding of Mudra Therapy by discovering its connection to ancient Indian traditions and spiritual practices. Witness the profound effects of this natural healing modality as it brings awareness to the interconnectedness of your physical, mental, and emotional being. Unlock the healing potential of your hands with Mudra Therapy. It's time to embark on a transformative journey to holistic wellness. Subscribe to our channel for more informative videos on alternative healing methods and stay tuned for upcoming uploads on the multifaceted benefits of Mudra Therapy.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, +91 9159506444
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159506444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/JeN3Eg3GgRN...
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 60

  • @dhanarajap1065
    @dhanarajap106520 күн бұрын

    ரொம்ப நன்றி புண்ணியவதி [Dr SJK]. தொடரட்டும் சித்தர் தொண்டு/தமிழர் மரபு உங்களால் . . 🙏

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr10 күн бұрын

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.

  • @PonmaniBoopathi-bn9he
    @PonmaniBoopathi-bn9he21 күн бұрын

    பாரம்பரிய குங்குமம் தயாரிப்பு குறிப்புக்கு ரொம்ப நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @PalanisamyK-kr9xw
    @PalanisamyK-kr9xw21 күн бұрын

    நன்றிகள் Dr

  • @rajgurudhanam8167
    @rajgurudhanam81672 күн бұрын

    Superb mam .இந்த மாதிரி எளிமையான முறையில் இருக்கும்.பலவற்றை share please thank you so much mam🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    19 сағат бұрын

    மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @sampathkumar3018
    @sampathkumar301821 күн бұрын

    நன்றி mm.

  • @sangamaheshb6820
    @sangamaheshb682021 күн бұрын

    நன்றி🙏

  • @vetrivel8549
    @vetrivel854921 күн бұрын

    நன்றி மா 🙏🙏

  • @mahavishnu97
    @mahavishnu9721 күн бұрын

    நன்றி

  • @thorgaming574
    @thorgaming57421 күн бұрын

    Tq so much mam 🙏🙏

  • @ranganayakisenthilkumar1121
    @ranganayakisenthilkumar112121 күн бұрын

    Thank you ma’am

  • @nsquaredp
    @nsquaredp21 күн бұрын

    Superb mam, thank you so much, I am in Chennai and I used to get madurai Meenakshi Amman kumkum for my regular use, now I will try this at home and will share to my family members too.

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho21 күн бұрын

    Super mam

  • @sumathiponnaiyan4876
    @sumathiponnaiyan487621 күн бұрын

    நாம் பாரம்பரிய குங்குமம் தயாரிப்பு முறையினை கூறியதற்கு மிக்க நன்றி அம்மா

  • @sugab7274
    @sugab727421 күн бұрын

    Thank-you Doctor

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan140021 күн бұрын

    Tq mam.. 🎉🎉🎉

  • @sathyagopi5749
    @sathyagopi574921 күн бұрын

    Thank you madam...

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.330111 күн бұрын

    Vazhthukkal madam. Miga nalla ullam ungalukku vazhga valamudan amma by v t sethuraman pettavaithalai trichy dt

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 күн бұрын

    Thank you

  • @AnbukarasiRajendran-id1rw
    @AnbukarasiRajendran-id1rw20 күн бұрын

    மேடம் வணக்கம் குங்குமம் தயாரிப்பது எப்படி என்று மிக சிறப்பாக தெளிவான விளக்கம் தந்தீர்கள் நான் மதுரை தாழம்பூ குங்குமம் அல்லது சேலம் கந்தாஸ்ரம் குங்குமம் தான் நெற்றியில் இட்டு கொள்வேம் மிக விரைவில் உங்கள் குங்குமம் தயாரித்து அதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவோம் இந்த குங்குமம் பார்த்ததும் எனக்கு தானாகவே இந்த பாடல் வந்து விட்டது மேடம் குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் குங்குமம் இது மதுரை மீனாட்சி குங்குமம் என்று மிக சிறப்பு 🎉🎉🎉🎉🎉❤ 2:03

  • @ushasukumaran677
    @ushasukumaran67719 күн бұрын

    Thank you maa 🙏🏻

  • @user-qf3zd9or7p
    @user-qf3zd9or7p18 күн бұрын

    Tq mam.

  • @shri9933
    @shri993321 күн бұрын

    Good info doctor ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    16 күн бұрын

    Thanks

  • @sugab7274
    @sugab727421 күн бұрын

    I came your hospital for Detox. They gave me குங்குமம். நன்றி

  • @shyamalas9550
    @shyamalas955019 күн бұрын

    Excellent information thank you very much madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    18 күн бұрын

    Most welcome 😊

  • @THILAGAS-mx4zp
    @THILAGAS-mx4zp20 күн бұрын

    Thank you kalpana mam very useful tips

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    16 күн бұрын

    Thanks a lot

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi922021 күн бұрын

    Very useful tips... Thank you mam❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    16 күн бұрын

    Keep watching

  • @chuttipayannivi9220

    @chuttipayannivi9220

    11 күн бұрын

    @@SiddhaMudra நன்றி ...

  • @umaranipurushothaman5778
    @umaranipurushothaman577821 күн бұрын

    Naan pala varungalaga thalampoo kumkumam (madurai) netriyel pottaga vaikeran ethu saris endru sollungal

  • @revathysridhar8786
    @revathysridhar878610 күн бұрын

    Thank you ma

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 күн бұрын

    You’re welcome 😊

  • @meenakshimeena2079
    @meenakshimeena207921 күн бұрын

    Thank you MADAM

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    16 күн бұрын

    Welcome!

  • @deepakrishnaiyer507
    @deepakrishnaiyer50721 күн бұрын

    Proportions sollunga

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan103520 күн бұрын

    உங்கள் தொண்டு தொடரட்டும்😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    19 күн бұрын

    Thank You!

  • @vhm8696
    @vhm869621 күн бұрын

    How to make Kann Mai, madam?

  • @new_drops2631
    @new_drops263121 күн бұрын

    Hi mam❤

  • @muthun6007
    @muthun600720 күн бұрын

    ரொம்ப சந்தோஷம் மா. நானும் க்ராமத்ல இருக்கும் போது குங்குமம் பண்ணியிருக்கேன். இப்போ நீங்க நினேவுபடுத்தினேள். நாங்கள் மஞ்சள் பொடியும் கல்சாயமும் சேர்த்து அம்மியில் அரைப்போம். என்ன நிறகுங்குமம் வேணுமோ அதைச் சொல்லி கல்சாயம் வாங்குவோம்.

  • @shanthimanian9351
    @shanthimanian935119 күн бұрын

    Shall we add lemon juice to this?

  • @funnytimepass6467
    @funnytimepass646717 күн бұрын

    How to get dark brown color?

  • @vasukipaulraj367
    @vasukipaulraj36720 күн бұрын

    அம்மா வெங்காயம் , படிகாரம் அளவு சொல்லுங்கள் அம்மா. நன்றி

  • @hemakrish9479
    @hemakrish947921 күн бұрын

    🙏

  • @meenakshiramesh1381
    @meenakshiramesh138121 күн бұрын

    அரக்கு கலர் வர என்ன சேர்க்க வேண்டும் என்று தயவு செய்து கூறவும். மிக்க நன்றி

  • @thilagaraj8316

    @thilagaraj8316

    13 күн бұрын

    எண்ணெய் padikaram

  • @narmatharajendran505
    @narmatharajendran50511 күн бұрын

    Mam...na try panunan...but red colour varalanga😢

  • @sakthipriya4200
    @sakthipriya420021 күн бұрын

    மேம் படிகாரமும் பொறிக்கனுமா?

  • @annamalaikani9866
    @annamalaikani986620 күн бұрын

    குங்குமத்தை உள் மருந்தாக எந்த எந்த சதவீதத்தில் எந்த நோய்க்கு பயன் படுத்தலாம் மேம்

  • @magesh17174
    @magesh1717419 күн бұрын

    2nd baby poranthu 3 month aaguthu mam... calcium tablets yeduthukara... but nadu muthugu romba pain ah iruku.... yena pandrathu mam?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    18 күн бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @sugunaragupathy1947
    @sugunaragupathy194720 күн бұрын

    மங்கல மங்கையர் குங்குமம்

  • @AnbukarasiRajendran-id1rw
    @AnbukarasiRajendran-id1rw20 күн бұрын

    மேடம் எனக்கு ஒரு சந்தேகம் திருப்பதி அலமேலு மங்கா புரம் கோவில்களில் கலர் கலராக வைத்து இருக்கிறார்கள் அது எப்படி மேடம் ஒவ்வொரு சாமிக்கும் ஒரு கலர் என்று ஆச்சரியமாக இருக்கிறது இது மஞ்சளில் தான் செய்தார்களா என்று இப்படி நானும் பச்சை செந்தூரம் கலர் வாங்கி வந்து அதை உபயோகிக்கவில்லை மேடம் ஏதாவது அரிப்பு மாதிரி வந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே வைத்து விட்டேன் நன்றி வணக்கம்

  • @shri9933
    @shri993321 күн бұрын

    Venkaaram, padikaaram English name? Venkaaram padikaaram , Is these possible to buy watch up?? Or where we can buy these because I m from Sweden

  • @ranganayakisenthilkumar1121

    @ranganayakisenthilkumar1121

    21 күн бұрын

    Padikaram is alum, the one used as after shave for men.

  • @valarmathithirugnanam4829

    @valarmathithirugnanam4829

    13 күн бұрын

    நன்றி டாக்டர். அரிப்பு வந்துவிடுமே என்ற காரணத்தால் நான் குங்குமம் வைக்காமல் சாந்து பொட்டு தான் வைப்பேன்.கோவிலுக்குப் போனால் அங்கு தருவதை வைத்துக் கொள்வேன். இதேபோல் கண்ணுக்கு மை எப்படி தயார் செய்வது என்று கூறுங்களேன்.இப்போது மை வைக்கும் பழக்கமே போய் ஐ லைனர் ,பென்சில் பயன்படுத்துகின்றனர். உங்களின் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதுகிறேன்.❤

Келесі