உங்கள் மனதை இயக்குவது யார்? | Who controls your Mind?| ஐம்பூதமும் உடலும் மனமும்|Panchaboodham & Mind

Ойын-сауық

உங்கள் மனதை இயக்குவது யார்? | Who controls your Mind?| ஐம்பூதமும் உடலும் மனமும்|Panchaboodham & Mind
Dr.Salai Jaya #Kalpana explains the relation between the macrocosmic and microcosmic; the bottom line of How of body and the #5elements of the universe are connected.
*****************************************************************************
Disclaimer: This video is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. Do not use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. We make no warranties of any kind and so please consult physicians with any questions or concerns you may have regarding your body conditions.
*****************************************************************************
Dr. Salai Jaya Kalapana BSMS, MD (Siddha),
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
*****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
*****************************************************************************
Join us:
chat.whatsapp.com/F1JMCj8yJBW...
t.me/joinchat/1n_LVEz8-kA1Y2U1
/ drsalaijaya. .
/ siddhamudra
/ siddhamudra
/ siddhamudra
/ sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 111

  • @kalaiselvi2830
    @kalaiselvi283010 ай бұрын

    பஞ்ச பூத தத்துவத்தை இவ்வளவு எளிமையாக யாராலும் விளக்கி கூற இயலாது. நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @dineshkumar1180
    @dineshkumar11803 күн бұрын

    அக்கா எல்லோரும் உங்களை வாழ்த்துகிறார்கள் நாங்களும் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 күн бұрын

    நன்றி, மிக்க மகிழ்ச்சி,

  • @ramalingamp1575
    @ramalingamp1575Ай бұрын

    நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்ற ஐம்பூதங்களை வார்த்தைகளால் மட்டும் அறிந்த எனக்கு இந்த பதிவு ஒரு தெளிவை தந்துள்ளது. நன்றி!

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @nithyasubanu5214
    @nithyasubanu52142 жыл бұрын

    உலகின் ஓர் வரம் நீங்கள்.

  • @jegatheesperumal2107
    @jegatheesperumal21072 жыл бұрын

    அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என்பதை மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கினீர்கள். மிக்க நன்றி Dr.கல்பனா அவர்களே.

  • @onlinefashionthamil6816

    @onlinefashionthamil6816

    2 ай бұрын

    நீங்க ரொம்ப ஸ்டைல இருக்கிங்க

  • @dineshkumar1180

    @dineshkumar1180

    3 күн бұрын

    ​@@onlinefashionthamil6816நீங்களும் அப்படியே அண்ணா

  • @pattammalnarasimhan1523
    @pattammalnarasimhan15235 күн бұрын

    Very clear explanation about pancha boodhangal.❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 күн бұрын

    Thanks a lot 😊

  • @abithasethu4086
    @abithasethu4086Ай бұрын

    எங்களின் வழிகாட்டி வரம் நீங்கள் அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @dhasand8693
    @dhasand86932 жыл бұрын

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி 🙏 மேடம்

  • @kvisvarupa
    @kvisvarupa2 жыл бұрын

    I absolutely love the way you explain. Please do educate us more. Many of us have lost this knowledge. Please keep telling us these information to us..God bless you and your husband and family. Jai shree krishna

  • @cashbackloan6618
    @cashbackloan66182 жыл бұрын

    Thanks doctor.. I learned today about Pancha boothas in our body. 💐

  • @kameshsuperb5004
    @kameshsuperb50042 жыл бұрын

    Very detailed information mam.thanks alot

  • @Muruga246
    @Muruga2468 күн бұрын

    thanks for your great information

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 күн бұрын

    My pleasure

  • @annadurai839
    @annadurai8392 жыл бұрын

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏

  • @dineshb9979
    @dineshb99792 жыл бұрын

    உங்கள் channel குழுவில் இணைத்துள்ளேன்.. மேலும் இது போன்ற நல்லா நல்லா video பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் madam

  • @sabshivs8214
    @sabshivs82142 жыл бұрын

    🙏🙏🙏for your service

  • @dineshb9979
    @dineshb99792 жыл бұрын

    எளிமையான மற்றும் அருமையான தெளிவான தேவையான பதிவு ungal channel எனக்கு பொக்கிஷமாக பார்க்கிறேன்.. நான் மிகவும் அலைந்து ஆராய்ந்து தேடி கொண்டு இருந்த விஷயம் ungal channel மூலம் தெளிவு மற்றும் oru solution கிடைத்ததற்கு நன்றி.. இறைவனுக்கு நன்றி🙏🏻 பிரபாஞ்சதுக்கு நன்றி 🙏🏻 முயற்சி & பயிற்சி நம்பிக்கையுடன் விடாமல் செய்து பலன் நன்மை கிடைக்கும் என்று நம்பிகிறேன் 🙏🏻

  • @drkarthikeyan8216
    @drkarthikeyan8216 Жыл бұрын

    Really a great explanation madam

  • @sureshji1463
    @sureshji14632 жыл бұрын

    Good teach. .exelent explanation. Sister.

  • @vijaypsycno3040
    @vijaypsycno30402 жыл бұрын

    Amma Vanakam. Mikka Nanddrri Migawum Nanddru. Take care, may GOD bless, by.

  • @srivel8900
    @srivel8900 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @manir1500
    @manir15002 жыл бұрын

    மிக்கநன்றி தங்கையே .

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93092 жыл бұрын

    Super

  • @nathannathan3750
    @nathannathan37502 жыл бұрын

    ஆதியே துனை பெண் களுக்கு உண்டாகும் தொந்திரவு கர்ப்பகாலத்தில் ஏற்படும் தெந்தரவு இலகுவான பிரசவம் ஏற்பட முத்திரைகள் இருந்தால் பதிவு செய்யவும் வணக்கம் சகோதரி 🙏🙏🙏

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu8536 Жыл бұрын

    Thank you...

  • @maheshkumar-bx5wo
    @maheshkumar-bx5wo2 жыл бұрын

    Super madam

  • @ssr7222
    @ssr7222 Жыл бұрын

    Thank u 👌🤝

  • @jothib4491
    @jothib4491 Жыл бұрын

    Thank you sis 😊

  • @user-rm6vp4qw7q
    @user-rm6vp4qw7q2 ай бұрын

    நன்றி அம்மா. இன்னும் நிறைய விடையங்களத் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். தொடர்ந்து பயணிக்க முயல்கின்றேன். நன்றி. வாழ்க வளத்துடன்.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam956010 ай бұрын

    🙏🙏🙏 Thank you so much doctor Great ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sambagabalidoraisamy4915
    @sambagabalidoraisamy49152 жыл бұрын

    Thank you Dr. Kalpana for explained simple n easy to understand.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thankyou

  • @shamstar7396
    @shamstar73962 жыл бұрын

    Last week i attended your zoom class mam, miraculous. As you have taught , I do Pankaja Mudra daily before going to bed. There are no words to express the feelings I received, and at that moment my whole body felt like it was floating in the air. Thank you so much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Nice experience sharing, will meet soon in courses mam ..!!

  • @surens4454

    @surens4454

    2 жыл бұрын

    @@SiddhaMudra Dr, how to register to join the classes what all to learn. What is the procedure pls

  • @kamimehna1164

    @kamimehna1164

    Жыл бұрын

    @@surens4454 in English please

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah7013 Жыл бұрын

    Thanks mam

  • @gauty79
    @gauty792 жыл бұрын

    அருமையான விளக்கம். Proud to be your student Doctor. I Feel so blessed learned Siddha muddhra from a well knowledgeable Doctor like you. THANK YOU DR. KALPANA

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 Жыл бұрын

    Please kindly bring it out in book format,we need it our future generations need it,pls kindly take into consideration.

  • @swathiselvam1067
    @swathiselvam106711 ай бұрын

    நன்றி 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @shahidabegum3644
    @shahidabegum36442 жыл бұрын

    🙏🙏🙏🙏👌Thanks mam

  • @abdurrahman56949
    @abdurrahman5694910 ай бұрын

    அருமை அருமை அருமை 🇱🇰💯👍🌲🌱💐💯🇱🇰👍🇱🇰👍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @songslover-to8zq
    @songslover-to8zq2 ай бұрын

    Thank you Iraiva and thank you akka❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @nithyasubanu5214
    @nithyasubanu52142 жыл бұрын

    வணக்கம் மேடம்.‌‌‌‌நேற்றைய‌‌‌‌‌‌‌வகுப்பு‌‌மிகவும்‌‌‌அருமை.பலருக்கு இப்படிஒருமருத்ததுவமுறைஉள்ளதுஎன்பதேதெரியவில்லை.எனக்குதெரிந்த‌அனைவரிடமும்கொண்டுசெல்வதேஎனதுஇலட்சியம்‌.என்றும் உங்களுடன்இணைந்திருக்க‌வரும்புகிறேன்.

  • @singaravelan5518
    @singaravelan55189 ай бұрын

    அருமை...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @gandhimathiraviraman8350
    @gandhimathiraviraman83502 ай бұрын

    Thanq very much madam🙏🏼

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    You're most welcome

  • @sentilvalapady9083
    @sentilvalapady90832 жыл бұрын

    Very good Madam, today only I understand how the five elements that works in our mind, one doubt madam, one element increasing or decreasing is called disease. While doing our mudra, how it works both body and mind,

  • @Nthirank
    @Nthirank Жыл бұрын

    Hi Doctor Ma , is there a mudra to help with depression, over thinking and self doubts 🙏🏽 thank you for all your teachings GOD bless you Dr Ma🙏🏽🇲🇾

  • @manjusakthikumar3675
    @manjusakthikumar36752 жыл бұрын

    Thanks for explaining in easy way to understand. Waiting for the upcoming details 🙏🙏🙏

  • @padmasampath4373

    @padmasampath4373

    2 жыл бұрын

    Super doctor

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi81622 жыл бұрын

    Respected Madam Thanks Vanakkam. Regularly watching your Valuable Presentations. A request submitted Sivalinga Mudra therapy uses--- How to Practice SHIVALINGA MUDRA AND ITS USES PLEASE GIVE YOUR VALUABLE KNOWLEDGEABLE PRESENTATIONS.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Will upload soon sir.

  • @DMABIRAJA
    @DMABIRAJA6 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank you, Pls share this video to your circle....

  • @user-rl8wz3ww1x
    @user-rl8wz3ww1x6 ай бұрын

    Super mam🎉

  • @user-rl8wz3ww1x

    @user-rl8wz3ww1x

    6 ай бұрын

    🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank you, Please our video to your circle...

  • @kanmanikulasekaran5624
    @kanmanikulasekaran56248 ай бұрын

    Vanakam mam ennaku chinna vayasula seizure irrunthiruku ennaku theriyala but ippo second baby 2019 poranthathum complex partial seizure aura nu solranga etha pathalum payam irruthuchi ippo tablet eduthutu irruka ippo paravala but psychological prechanaiya irrukumanu ippa varaikum payam irrunthute irruku but na nalla irrukenu ennaku theriyuthu ithuku ethavathu mudra irruka please.deja vu nu solranga but seizure varala before symptoms nu solranga please mam ennaku help pannunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @anandbabu6118
    @anandbabu61182 жыл бұрын

    What is mind? Brain works mind. How to mind work? Breatheing basic

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    There is no connection between Mind and Brain. Mind is associated with Metaphysical body which is called as Sukma degam. If you want to join our spiritual session, please click the link: chat.whatsapp.com/BfrqYfS97fKJ6403gQdE6M

  • @ramamoorthy5013
    @ramamoorthy501310 ай бұрын

    I am Ramamoorthy, Thanks for your video, but I want to. Deep Sleep mudhra pls explain.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls Watch this : kzread.info/dash/bejne/ao170sWOZc_agrw.html

  • @muralidharan9979
    @muralidharan99792 жыл бұрын

    Madam Please tell Acid reflux mudra

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Need to know your age and other details sir, Please call 9791907111.

  • @pushparani3288
    @pushparani32885 ай бұрын

    Mulathukkum maruthuvam unda ma thodakksm athigam arivathu eppadi

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @biggboss4656
    @biggboss46562 жыл бұрын

    Mam irregular periods ku mudra solunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    We do have mam. But need to know the age and other factors. So please call @9750111511 - Siddhar Vanam Siddha hospital number.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730Ай бұрын

    கல்பனா அம்மா அவர்களுக்கு வணக்கம் எனக்கு சக்கரை உள்ளது உடல் சோர்வு அதிகமாக உள்ளது உடல் சக்தி என்ன வழி உங்கள் அறிவுரை கூறுங்கள் அம்மா நீங்களும் ஐயா ராஜேஸ் அவர்களும் யூடிப் சேனல் உரையாடல் கேட்டுக்கொண்டுதான் உள்ளேன் எனக்கு உடல் உள்ள எழம்புகள் ஜாயன்டு உள்ள இடம் எல்லாம் நடந்தால் உக்காரும் போது எழிந்திருக்கும் போது கடக் கடக் சொடக்கு விழது அம்மா பாதம் கன்டங்கால் கழத்து நரம்பகள் இழக்குது வயது எனக்கு 49 வேலை டெய்லர் எனக்கு உங்கள் கருத்துக்கள் கூறுங்கள் அம்மா நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @roshinikeerthenyam5207
    @roshinikeerthenyam5207 Жыл бұрын

    வணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு உங்கள் வகுப்பில் இணைந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனக்கு வழிமுறைகள் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Pls Call This No:975 011 1511

  • @Nathersha131
    @Nathersha1312 жыл бұрын

    விதைப்பைகளில்நீர் சேர்ந்து வீக்கம் வருகிறது அதை வேரோடு களைய ஏதேனும் முத்திரைகள் உள்ளதா

  • @subithramano2564
    @subithramano25642 жыл бұрын

    Good morning mam ,As my mother follow all your instructions in muthra and she gained lot by this muthra, but one day she did Garuda muthra without low BP ,she thought herself as she had low BP and she did Garuda muthra, after this she daily had palpitation , she didn't sleep for several days and also we admitted in hospital too , doctors said nothing is wrong in her body ,even after discharge she heard palpitation due to this she didn't sleep well.How many days Garuda muthra will stay in body mam?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Please contact 9750111511, our Siddhar Vanam siddha hospital.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Please follow the procedure that we explain in the video mam.

  • @jothimary8255
    @jothimary8255 Жыл бұрын

    Mom, pancha bootham is God or it is in God? I'm Christian, I need to understand correctly. Please respond.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    you are in human only , u seen air, u leave with air or NOt ?, Air is God

  • @rabikani6206
    @rabikani62062 жыл бұрын

    Idhayam irukama iruku apparam much vida kastama pokuthu y? Pls replay mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Please contact our Siddhar Vanam Siddha Hospital contact Number mam, 9750111511.

  • @siddarpeedham9465
    @siddarpeedham94652 жыл бұрын

    டாக்டர் எனக்கு அதிகமா BP உள்ளது இதுக்கு ஒரு முத்திரை மூலம் தீர்வு வேண்டும் BP ரொம்ப மோசமான வியாதியா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajraj5337

    @thangarajraj5337

    2 жыл бұрын

    Left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும் ஆத்மநமஸ்காரம்

  • @EchoElite20
    @EchoElite20Ай бұрын

    உடலில் 75% நீர்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @sentilvalapady9083
    @sentilvalapady90832 жыл бұрын

    Madam why you are calling it as siddha muthirai, what is the relationship between siddha and muthirai or you are calling it as sithars muthirai?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 жыл бұрын

    Siddha Mudra is a new Mudra technique established based on our clinical practice and research works in ancient Siddha theory, Mudras, and its therapeutic applications.

  • @sentilvalapady9083

    @sentilvalapady9083

    2 жыл бұрын

    @@SiddhaMudra thank you❤🌹🙏 madam

  • @easwaryeaswary7090

    @easwaryeaswary7090

    2 жыл бұрын

    @@sentilvalapady9083 99

  • @user-ez2tb5mm5l
    @user-ez2tb5mm5l2 ай бұрын

    மேடம் வணக்கம் மேடம் நான் டிரைவரா இருக்கிறேன் மேடம் ஆனா உங்கள நேர்ல பார்த்து பேசணும் அது எனக்கு வர முடியாது உங்களுடைய போன் நம்பர் இருந்தா போன்ல பேசுனது மேடம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @annamalaikani9866
    @annamalaikani9866Ай бұрын

    ஆகாய முத்திரை யாரெல்லாம் செய்யக்கூடாது மேம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @RajKumar-fp4vw

    @RajKumar-fp4vw

    4 күн бұрын

    யாருக்கு புடிகளையோ அவங்க ஏல்லாம் செய்ய கூடாது.

Келесі