உடலில் ஏற்படும் அனைத்து வலிகளை குணமாக்கும் - சித்த முத்திரை (முழு வீடியோ) | டாக்டர். சாலை. ஜேகே

Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/F1JMCj8yJBW...
👉🏽t.me/joinchat/1n_LVEz8-kA1Y2U1
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************
#health #mudra #treatment #healthy #holistic #siddha

Пікірлер: 522

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar76098 ай бұрын

    என் வலியைப்போக்கிய நீங்கள் என் அன்பு மகள். வாழிய பல்லாண்டு!

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...

  • @jayalakshmij6516
    @jayalakshmij65164 ай бұрын

    நான் உங்கள் வீடியோ பார்த்து வாயு முத்திரை செய்திருக்கிறேன் பலன் கிடைத்தது ஒரு சில நாட்களில் சிந்தனை ஓட்டம் அதிகமாக இருக்கும் இந்த முத்திரை செய்து பார்க்கிறேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி🙏💕

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @kannammalisha346
    @kannammalisha34611 ай бұрын

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @chitragopalsamy2118
    @chitragopalsamy211811 ай бұрын

    மிக்க நன்றிமா 2 நாட்களுக்கு முன்னால் தான் ஒரு சேனலில், தங்களின் இந்த முத்திரை விளக்கம் பார்த்து, செய்து வருகிறோம் இடுப்பு தசை பிடிப்பு, திடீரென வலி இருக்கும் போது எனது தேடலில், தங்களின் இந்த அரிய முத்திரையை கண்டேன் 5 நிமிடம் காலை, மாலை இரு வேளையும் தரையில் அமர்ந்தும், மற்ற நேரங்களில் ஓய்வெடுக்கும் போது , படுத்துக்கொண்டும், இந்த முத்திரை பண்றேன்மா, வயது 52, வலி , உட்கார்ந்து எழும்போதும் உணர்கிறேன் மற்ற நேரங்களில், அன்றாட வேலைகள் தடைபடவில்லை சில வாரங்களாக, தங்கள் பதிவுகளை பார்த்து, பகிர்ந்தும் வருகிறேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் எல்லா புகழுடன் ❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @DurgaDevi-nr6eo
    @DurgaDevi-nr6eo11 ай бұрын

    உங்ககளது அனைத்து பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது நன்றி மேடம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sulochanasudha8998
    @sulochanasudha899811 ай бұрын

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @janarthananr9473
    @janarthananr947311 ай бұрын

    Our best wishes to you and your team....

  • @user82641

    @user82641

    10 ай бұрын

    பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான அடிப்படை முதல் அத்தியாவசிய நுணுக்கங்கள் வரை பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தங்கள் மகத்தான - ஆற்றல், அறிவு, நேரம் போன்றவற்றை கொடை வள்ளலாக வாரிவழங்கும் உயர்ந்த உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள் Madam! 🙏🏽 🎉

  • @jayanthibaskar8878
    @jayanthibaskar88789 ай бұрын

    Really ninga roomba great mam Manasara sollurean ninga naala irukam God bless you for your good heart.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ramrajk1419
    @ramrajk14197 ай бұрын

    அன்பு சகோதரிக்குஅன்பான வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @visuvellaisamy3998
    @visuvellaisamy39987 ай бұрын

    சகோதரி அவர்களுக்கு நன்றி அன்புடன் வாழ்த்துக்கள் மேன்மேலும் நல்லா பயனுள்ள தகவல்கள் தரவேண்டும்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you, Please share this video to your family and friends circle...

  • @Global_Indian_John
    @Global_Indian_John9 ай бұрын

    நல்ல தகவல்கள், நன்றிகள் சகோதரி.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன் Pls watch our videos ...

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp58088 ай бұрын

    வாழ்த்துக்கள் Dr.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar94410 ай бұрын

    Vazhga valamudan mam 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @selatthusamayal2298
    @selatthusamayal229810 ай бұрын

    ரெம்ப தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @hamudintl5849
    @hamudintl58498 ай бұрын

    Very interesting matter that you explain here. Thank you doctor. I like all your mudra. If you make all are symptoms with mudra in one place then more better. Because your not in one place. Different channels and different episode here. It's difficult to follow-up.

  • @govindsamy4945
    @govindsamy494510 ай бұрын

    நான் எதாச்சையக உங்கள் நிகைச் சியை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🎉🎉,

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @anbuc4397
    @anbuc439710 ай бұрын

    அருமை expecting more health care videos. Keep going Mam 😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank u

  • @chakan5775
    @chakan577511 ай бұрын

    நன்றி நன்றி

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan823111 ай бұрын

    நன்றி 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @nithya922
    @nithya92211 ай бұрын

    நன்றி சகோதரி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @lakshmiravi4582
    @lakshmiravi458211 ай бұрын

    நன்றி மேம்.. 🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @pushpaprasad1572
    @pushpaprasad157211 ай бұрын

    Very good explanation.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Glad it was helpful!

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda671311 ай бұрын

    SAGODARI AVARGALUKKU NANDRI 🙏🏻🙏🏻🙏🏻

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @vivekdevi6062
    @vivekdevi606210 ай бұрын

    vanakkam mam neenga pesura vishayaththa kettutay eruinthalaey ella problemmu solve aagidum nu 💯 nambikkai erukku mam heartly thank u mam i hope u mam,na uingala seekkaramavaey uingala pakka varein mam by ur wishes uingala friendly ya,thank panradhukku thank u mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x9 ай бұрын

    Nantri madam. Nalla vilakam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @keerthana4457
    @keerthana445711 ай бұрын

    Mam tell mudra for body tremors imbalance

  • @PANDIAN4451
    @PANDIAN445111 ай бұрын

    நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy19809 ай бұрын

    Very nice video thank you Amma

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @jananir5193
    @jananir519310 ай бұрын

    Namaskaram amma thank you for this information

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @rinuriya9321
    @rinuriya932123 күн бұрын

    It really helped I got instance relief from gastric problem by doing vayu mutra

  • @malathikrishnan7008
    @malathikrishnan700811 ай бұрын

    God bless you always maa

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @tomgamingff7054
    @tomgamingff70545 ай бұрын

    Instant relief 🐣 kedaichiduchi tnx mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr93949 ай бұрын

    சரியான தூக்கமின்மையால் இருந்த எனக்கு உங்களது முத்திரை எனக்கு சிறப்பாக உள்ளது.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @premalathasubramanian4753

    @premalathasubramanian4753

    8 ай бұрын

    தூக்கமின்மைக்கு என்ன முத்திரை செய்தீர்கள்

  • @Mahalakshmikarthi785

    @Mahalakshmikarthi785

    7 ай бұрын

    @@SiddhaMudra hi mama

  • @devikrishna7110
    @devikrishna711011 ай бұрын

    Thank you thank you so much 🌺🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen251911 ай бұрын

    Thanks so much ❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ashakalam2242
    @ashakalam224210 ай бұрын

    Thank you very much Docter

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mahavishnu97
    @mahavishnu9719 күн бұрын

    Arumai👌👌👌

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    19 күн бұрын

    Thank You!

  • @virginiapv2717
    @virginiapv27179 ай бұрын

    நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @shri9933
    @shri993311 ай бұрын

    Thanks doctor ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @lakshmisarees7124
    @lakshmisarees712411 ай бұрын

    Mam enaku Vudal ilaithukonde pogiradhu Weight eruvadharku mudra sollunga

  • @evcreationsforsuccess5415
    @evcreationsforsuccess541510 ай бұрын

    Irregular periods and neerkattiku muthirai vedio podunga mam...pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Prana mudra

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu998711 ай бұрын

    Chest pain giddiness and eye black out what s remedy doctor often coming all normal

  • @rsreditz4296
    @rsreditz42969 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kaviamar5900
    @kaviamar590010 ай бұрын

    First i have to thank you madam After saw your video night&morning idid lot of changes i saw in my body more hip pain gastric pain reduces frequently madam ❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    All the best

  • @premalathasubramanian4753

    @premalathasubramanian4753

    8 ай бұрын

    Gi Wat mudra u do for gastric problem n hip pain Kindly reply

  • @krishnakumar-jv9tb
    @krishnakumar-jv9tb10 ай бұрын

    Very useful video.. Any mudra for good meditation and chakra block removing

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @akhilema1269
    @akhilema126911 ай бұрын

    சிறப்பு.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @SureshK-yx2ht
    @SureshK-yx2ht2 ай бұрын

    Arumai medam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @loveand47
    @loveand479 ай бұрын

    நீர் முத்திரை மிகவும் அருமையாக இருக்கிறது நல்ல பலனை தருகிறது... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank you

  • @loveand47

    @loveand47

    9 ай бұрын

    நீங்க எந்த ஊர் அக்கா

  • @loveand47

    @loveand47

    9 ай бұрын

    எனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருகிறது குமட்டல் வருகிறது அதற்கு எதும் முத்திரை உள்ளதா doctor

  • @ramrajk1419

    @ramrajk1419

    7 ай бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அன்பு சகோதரி

  • @josephisabella2678
    @josephisabella267811 ай бұрын

    Admiring u for the good work u Re doing for the upliftment of society especially for people who aren't able to meet the medical treatments and are able to healthemselves with ur explanation of the various muthirais. God bless u mydear❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @hemavp1885

    @hemavp1885

    10 ай бұрын

    All mudras r very very useful and giving good results immediately. Want to have your books on mudras. Where can I get.

  • @Sunshine-yd1176

    @Sunshine-yd1176

    10 ай бұрын

    @@SiddhaMudramadam can u do mudra for acid reflux n heartburn , bleching

  • @senthilkumar-cv5ob
    @senthilkumar-cv5ob8 ай бұрын

    Thank you very much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Keep watching

  • @CS-vu9sd
    @CS-vu9sd11 ай бұрын

    Thank you very much doctor🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    You are welcome

  • @user82641

    @user82641

    10 ай бұрын

    ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் சித்தமருத்துவர் முத்திரை ஆசான் சாலை கல்பனா தேவி Madam 🙏🏽🎉

  • @RaviKumar-nd2ip
    @RaviKumar-nd2ip9 ай бұрын

    Thanks DOCTOR I am sincerely watching your program I will try this Mutra ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Always welcome

  • @sathyahilda6254
    @sathyahilda625410 ай бұрын

    டாக்டர் தங்களின் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி கை விரல்களில் ஏற்படும் தோல் வியாதிக்கு முத்திரை சொல்லுங்கள் pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls keep watch our videos

  • @Saraswathi781
    @Saraswathi78110 ай бұрын

    Mam karukulai adaippu neenga,,,, karumuttai valara,,,,, karuppai soodu kuraya muthra sollunga,,,,, baby venum mam,,,, treatment po it u iruken,,,,,,,pls sollunga

  • @Manimala501
    @Manimala50111 ай бұрын

    Thankyou maam❤❤❤❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @rbanu8238
    @rbanu82389 ай бұрын

    Super

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thanks

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi343610 ай бұрын

    Super mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi485511 ай бұрын

    Thank you mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @xyz1401
    @xyz14012 ай бұрын

    சின்முத்திரை செய்து நன்றாக உறங்குகிறேன் நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @sujansushma2277
    @sujansushma22778 ай бұрын

    Super, thanks medam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Keep watching

  • @user-ef8ip9ns7h
    @user-ef8ip9ns7h11 ай бұрын

    Good

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @Revathisivaraman.v-rv1ou
    @Revathisivaraman.v-rv1ou8 ай бұрын

    Please tell mudra for nervous weakness problem

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    21 күн бұрын

    Call the following phone number for medical consultation +91 87547 77841, +91 97501 11511

  • @anithadakshan4775
    @anithadakshan477510 ай бұрын

    Kindly put mudras for vertigo

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Pls watch the all videos

  • @srisaran5234
    @srisaran523411 ай бұрын

    Guruve saranam

  • @srisaran5234

    @srisaran5234

    11 ай бұрын

    Myasthenia gravis treatment mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sabshivs8214
    @sabshivs821411 ай бұрын

    Mam suggest Mudra for esophageal ulceration

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Will try

  • @rameshranganathan7673
    @rameshranganathan767310 ай бұрын

    Hello Madam, Could you please suggest mudra for shoulder pain?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Keep watch our videos, மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @marydaisy4842
    @marydaisy48427 ай бұрын

    Thankyou so much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you, Please share this video to your family and friends circle...

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu3710 ай бұрын

    Thank you Dr🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Always welcome

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @selvaraj.k3261
    @selvaraj.k326110 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉 வலிகள் தொடர்பாக கேட்க வேண்டும் என்று நினைக்கும்போது தங்களின் வலிகள் நீஙக சூன்யமுத்திரை கேட்டதும் மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் நன்றி நன்றி! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @chitravasantharajah1171

    @chitravasantharajah1171

    7 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan384510 ай бұрын

    Will try🙏❤😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @krithikalakshmi5120
    @krithikalakshmi512010 ай бұрын

    Madama! Kindly.upload video for vertigo problem

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls watch our videos

  • @krithikalakshmi5120

    @krithikalakshmi5120

    10 ай бұрын

    Ok madam!.lot of thanks for your reply madam. I am new subscriber. Your videos most helpful to everyone Thanks again madam

  • @vinothprasad5758
    @vinothprasad575810 ай бұрын

    Mam fybroid ku தீர்வு சொல்லுங்க mam pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan98603 ай бұрын

    Thank you madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    You’re welcome 😊

  • @user-tt9ce7qg4r
    @user-tt9ce7qg4r8 ай бұрын

    Doctor could you please speak about neurofibroma ?

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi71711 ай бұрын

    💕🙏💕 Thank you so much 💕 Thank you so much 💕 Thank you so much 💕

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda10 ай бұрын

    Tq Mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @jananir5193
    @jananir519310 ай бұрын

    Mam sinus, cold, thummal ku treatment solluga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    kzread.info/dash/bejne/o4KbmZSwcsuxeaw.htmlsi=CA55ELn69a9QpAos

  • @sujathaj5516
    @sujathaj551610 ай бұрын

    Thankyou mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Most welcome 😊

  • @pragadeeswarianandan6955
    @pragadeeswarianandan69559 ай бұрын

    வெரிகோஸ் வெயின்கு ட்ரீட்மென்ட் சொல்லுங்க டாக்டர்

  • @mithradevi6016
    @mithradevi601610 ай бұрын

    Mam please suggest mudra for acidity..

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Will upload soon

  • @HACKEREDIT_OFFICIAL
    @HACKEREDIT_OFFICIAL11 ай бұрын

    Mam மழை pivatharkku

  • @panitha4759
    @panitha475911 ай бұрын

    பயில்ஸ்கு முத்திரை மருந்து கூறவும். உங்கள் பதிவுகள் பயன் உள்ளதாக உள்ளது.நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kavinr4120
    @kavinr412010 ай бұрын

    Mam....your videos are very useful....my son is 9 years old and he is having "NOSE DEVIATED SEPTUM" VALADHU MOOKU THANDU VALAIVU....bcoz of this he getting sneezing frequently,nose block and difficult to breathe through right side nose ... pls tell mudra for this problem

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @rhinovishnu2008
    @rhinovishnu20088 ай бұрын

    எனக்கு நாள்பட்ட கெண்டை கால் வலியும் பல் வலியும் இதன் மூலம் சரியானது.. மிக்க நன்றி ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன் Pls watch our videos ...

  • @ushajayaraman3888
    @ushajayaraman388810 ай бұрын

    மேடம் வணக்கம். Loose motion க்கு முத்திரை சொல்லுங்கள் மேடம்்நன்றி.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Pls watch in our channel

  • @sumathyganesan9955
    @sumathyganesan99558 ай бұрын

    Mam my left kaiill three fingers thumb to center finger marrathu irruku ithukku yethavathu muthirai irruka please sollunga mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன் Pls watch our videos ...

  • @anandhieswar7225
    @anandhieswar722510 ай бұрын

    Mam your videos are very useful. I have glaucoma in both eyes. Surgery done in Left eye and vision almost lost. Is there any possibility to cure my right eye atleast.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @MaasarakarpomCAMaths
    @MaasarakarpomCAMaths10 ай бұрын

    new to know

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You , Please watch our videos and support our youtube channel by share your family and friends sir

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi28989 ай бұрын

    Super madam 🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank you very much

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @revathidevotional3736
    @revathidevotional373611 ай бұрын

    பொடுகு நீங்கும் முத்திரை கூறுங்கள் madam my 6 year kids dandruff problem

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Pls watch our channel

  • @gauthamvasudevan2646
    @gauthamvasudevan264611 ай бұрын

    Dr, Can we do this mudra for shoulder , neck and back pain??

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Ganapathy mudra

  • @Vishnu50317
    @Vishnu5031710 ай бұрын

    Shoulder valikkuthu medam Sollunga please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Ganapathi mudra

  • @keerthinarthannarthana1384
    @keerthinarthannarthana138411 ай бұрын

    Muthra for irritable bowel syndrome pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @lourdesniththi5461
    @lourdesniththi546110 ай бұрын

    என் பாதத்தில் குதிகாலில் மற்றும் விரல்களில் வெடிப்பு மற்றும் அந்த பாதத்தில் உள்ள தோல் படை படையாக தோல் காய்ந்து கடினமான தோலாக இருக்கிறது உரிகிறது இதற்க்கு ஏதும் தீர்வுள்ளதா?

  • @lathamary309
    @lathamary30910 ай бұрын

    Mam can you share the mudhra for tremors

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sarojav7549
    @sarojav75498 ай бұрын

    எனக்கு பல வருடமாக வளத்து கண் துடிக்கிறது இதற்கு முத்திரை கூரவும் மா❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Pls watch our videos

  • @sihirider8807
    @sihirider88078 ай бұрын

    அம்மா நீங்க நல்லா இருக்கணும்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @padmajasankar7676
    @padmajasankar76766 ай бұрын

    உங்கள் video பார்த்து தைராய்ட் க்கு முத்திரை செய்து பலன் அடைந்தேன். மிக்க நன்றி. HIGH BP குறைய முத்திரை சொல்லுங்க mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Watch our videos...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @user-sy8yx3ue7x
    @user-sy8yx3ue7x9 ай бұрын

    Mam mydaughterkku weightpodanum.tips solunga.age 18 aguthu

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do mann (earth) mudra

  • @banurifay6664
    @banurifay66649 ай бұрын

    உங்க வீடியோ அனைத்து அருமையா இருக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது மிக்க நன்றி குழந்தை பாக்கியம் பெற முத்திரை உள்ளதா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @banurifay6664

    @banurifay6664

    9 ай бұрын

    சகோதரி குழந்தை பாக்கியம் பெற முத்திரை ஏதாவது உள்ளதா

  • @banurifay6664

    @banurifay6664

    9 ай бұрын

    கர்ப்பிணி பெண்கள் இந்த அனைத்து முத்திரையும் செய்யலாமா செய்யக்கூடாதா

Келесі