Wake up Early morning without Alarm | அதிகாலையில் நினைத்த நேரத்தில் எழ | 5 Minute Easy Solution

Wake up without Alarm | காலையில் நினைத்த நேரத்தில் எழ | Mind Secret | 5 Minute Solution
Dr.Salai Jaya #kalpana teaches us to wake up without alarm with her simple hand gestures #siddhamudra
The Procedure of Sangalpa Mudra:
This Mudra is formed by joining together the tips of the thumb with the tips of all four fingers.Sit in an erect position with folded legs on a floor mat or on a chair with feet fully touching the floor. The palm and the fingers should face upwards.
Duration: 5 Minutes
*****************************************************************************
Disclaimer: This video is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. Do not use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. We make no warranties of any kind and so please consult physicians with any questions or concerns you may have regarding your body conditions.
*****************************************************************************
Dr. Salai Jaya Kalapana BSMS, MD (Siddha),
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
*****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
*****************************************************************************
Join us:
chat.whatsapp.com/F1JMCj8yJBW...
t.me/joinchat/AAAAAFMib7VljgW...
/ drsalaijaya. .
/ siddhamudra
/ siddhamudra
/ siddhamudra
/ sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 349

  • @RajkumarKumar-ee9ed
    @RajkumarKumar-ee9ed3 жыл бұрын

    Mam 4 மணிக்கு எழுந்துக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் 6 மணி ஆகிவிடும் சங்கல்ப முத்திரை கடந்த 2 மாதமாக தொடர்ந்து செய்துவிட்டு உறங்குகிறேன் இப்பொழுது அதிகாலை நானாக எழுந்து விடுகிறேன் என் காலை வேலைகளை எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது 🙏🙏😍😍😍

  • @sowmyaramachandran5887

    @sowmyaramachandran5887

    10 ай бұрын

    Very good 👍

  • @srikantha.k2134

    @srikantha.k2134

    10 ай бұрын

    Rendu maniku endhirikanum nenainga bro- 4maniku endhirichuruvinga😅😅 (just4fun)

  • @Energy_Agent

    @Energy_Agent

    6 ай бұрын

    Thanks mam, it helped me to overcome stubborn habits.

  • @punithasathiya2128

    @punithasathiya2128

    5 ай бұрын

    இந்த முத்திரை a செஞ்சுட்டுருக்கும் போதே 4 ஓ clk எழும்பணும்னு pray பண்ணனுமா?? Plz சொல்லுங்க

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 Жыл бұрын

    முத்திரைகள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்ற முத்துக்களே. கற்றுக்கொள்.கையாண்டுபார். கண்முன்னே நற்பலனை ப் பெற்றுக்கொள்...முத்திரைகளை வடிவமைத்த அறிவுசார் அரும் பெரும் பெரியோர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.தங்களையும் உள்ளத்தில் உவகையோடு உள்ளடக்கி.

  • @user-xk7sw7el3t
    @user-xk7sw7el3t4 ай бұрын

    மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் முதல் மருத்துவர் நீங்கள் தான் அம்மா 👍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @jegatheesperumal2107
    @jegatheesperumal21073 жыл бұрын

    இச்சங்கல்ப முத்திரை செய்து பலன் பெற்றவர்களில் நானும் ஒருத்தி எனக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். அதிகாலையில் அதிக புத்துணர்ச்சியோடு எழ முடிகிறது. மிக்க நன்றி , Dr.கல்பனா அவர்களே.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk93093 жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll10 ай бұрын

    உமது ஆடை நாகரீகம் போற்றுதலுக்குறியது🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Amutha.26

    @Amutha.26

    3 ай бұрын

    I also like it

  • @SiddhaMudra
    @SiddhaMudra Жыл бұрын

    THIS IS VERY SIMPLE BUT HIGHLY EFFECTIVE METHOD.EXPERIENCE AND ENJOY YOUR EARLY MORNING HOURS.

  • @Chummairu123

    @Chummairu123

    10 ай бұрын

    Thank you so much 🙏😊

  • @kalaiarasit7288
    @kalaiarasit72882 жыл бұрын

    Thank you so much Dr. Kalpana..🙏🏻🙏🏻

  • @gowthamikandasamy1029
    @gowthamikandasamy10293 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தீர்வு தந்தமைக்கு நன்றிகள் அம்மா.

  • @kanages5970
    @kanages59703 жыл бұрын

    It's work wonders for me.

  • @nagasiva98
    @nagasiva9810 ай бұрын

    Mam.... ❤ u soooo much.... U r my guru as my lord had given u as a. gift... After dong mudras wid ur crt guidance. ... I had changed more.... Thank u mam.... Thank you so much.... U got full grace of the lord.... ❤ u more...

  • @jothib4491
    @jothib4491 Жыл бұрын

    Thank you sis 😊

  • @annadurai839
    @annadurai8393 жыл бұрын

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @sathishvarmatr483
    @sathishvarmatr4833 жыл бұрын

    Superb mam

  • @nellaiappanparamasivan9868
    @nellaiappanparamasivan986811 ай бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty663211 ай бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam956010 ай бұрын

    🙏🙏🙏 Super doctor Thank you so much doctor வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Pandiarajan-ho4dm
    @Pandiarajan-ho4dmКүн бұрын

    Very happy to inform about sankalpa mudra,I got the experience.The information told by mam is exactly correct.

  • @senthilchitra9888
    @senthilchitra988811 ай бұрын

    நன்றி நன்றி நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sasikalaprabhu876
    @sasikalaprabhu8763 жыл бұрын

    Ok mam vazgha valamudan🌹

  • @trnataraj
    @trnataraj11 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ArumugamAru16-ys4st
    @ArumugamAru16-ys4st11 ай бұрын

    👏 நன்றி வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank you

  • @kvpvinayag9137
    @kvpvinayag913727 күн бұрын

    மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    26 күн бұрын

    வாழ்க வளமுடன்.

  • @usharani9322
    @usharani932222 күн бұрын

    Thank you so much mam 🙏, entha muthuta really powerful

  • @arumugamsai2677
    @arumugamsai26773 жыл бұрын

    Super. God bless you.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Same to you

  • @javithj5435
    @javithj543510 ай бұрын

    Thanks akka

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @UmaMaheswari-lv7kt
    @UmaMaheswari-lv7kt8 ай бұрын

    Wonderful. Indhamudhraiyal payan petravargalul naanum oruthi.really true.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Thank You

  • @Blazstar-fo2gz
    @Blazstar-fo2gz3 жыл бұрын

    Thank you. It works.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Enjoy

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu56848 ай бұрын

    நன்றி மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sambagabalidoraisamy4915
    @sambagabalidoraisamy49153 жыл бұрын

    Super ! This mudra works tremendously for me as wish. Thank you, Dr. Kalpana.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thanks for sharing

  • @natarajansb3210
    @natarajansb32102 жыл бұрын

    Very very useful madam thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Keep watching

  • @louloucherryflowers8441
    @louloucherryflowers84413 жыл бұрын

    அம்மா ஆத்மா நமஸ்காரம் நன்றி நன்றி வணக்கம் அம்மா உங்கள் சேவைகளுக்கு பல நன்றி நன்றி நன்றி அம்மா எனது‌ பெயர் ப‌. குமரேசன் ஊர் காரைக்கால் அம்மா ஒரு‌ உதவி கேட்கிறேன் ஒருஜினல் ‌ரசமணி பற்றி பதிவுகள் போடுங்கள் ‌ அம்மா மற்றும் ‌ நவபாஷாண மணி பற்றி பதிவுகள் போடுங்கள் அம்மா அனிந்து‌ கொண்டாள் என்ன நண்மைகல் இருக்கிறது என்பதை சொல்ளுவிங்களா ‌ அம்மா குரு சரணம் குரு வாழ்க குருவே துணை ஓம் சிவ சிவ ஓம் ஓம் அகத்தீசய நமஹ 🙏🙏🙏🙏🥭🥭🍋🍋🍎🍎🌷🌷🌼🌼

  • @gangagowri367
    @gangagowri3674 ай бұрын

    நன்றி அம்மா 🙏🏼

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @magesh7395
    @magesh739510 ай бұрын

    Nandri sister

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @nathannathan3750
    @nathannathan375011 ай бұрын

    ஆதியே. துனை தங்களின் முத்திரை பற்றிய பதிவுகள் மிக சிறப்பு நன்றிகள் 🙏🙏🙏 ஆத்ம வணக்கம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @MK_P
    @MK_P10 ай бұрын

    Thank you so much 🙏🏼

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank Yoiu

  • @saravanana7714
    @saravanana771410 ай бұрын

    Beautiful madam 🎉🎉❤ thank you 🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife10 ай бұрын

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sriguru710
    @sriguru71010 ай бұрын

    ரொம்ப நன்றி, நானும் முயற்சி செய்து பார்த்தேன்.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @vanishasrinivasan50-50
    @vanishasrinivasan50-5010 ай бұрын

    Today try panna poren mam....

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc10 ай бұрын

    THANKS... ITS WORKED.... 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham901711 ай бұрын

    Thank you doctor 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar49714 ай бұрын

    Thank you Dr. Kalpana Madam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @ushabhavani1043
    @ushabhavani104310 ай бұрын

    Thank you ma'am its really works

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Most welcome 😊

  • @rajeshwarisugumaran9318
    @rajeshwarisugumaran931810 ай бұрын

    After watching ur videos. I became ur fan. I tried it. It worked

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah70132 жыл бұрын

    Thanks dear

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you too

  • @rajeshdheenan9913
    @rajeshdheenan99133 жыл бұрын

    Thank you Madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Welcome

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 Жыл бұрын

    Thank you akka 😍😍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Welcome 😊

  • @kga27
    @kga2710 ай бұрын

    Thank you so much

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @geethajk8248
    @geethajk82483 жыл бұрын

    Sema, super ma'am,within 2second a great remedy. Thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Welcome 😊

  • @selviayyavuselviayyavu6918
    @selviayyavuselviayyavu691810 ай бұрын

    மனநலம் சரியாக ப்ளீஸ் முத்திரை சொல்லுங்க மா 😊

  • @ramachandran4014
    @ramachandran40142 жыл бұрын

    Momthanks

  • @rajinivenkatesan5464
    @rajinivenkatesan54642 жыл бұрын

    Yes.After watching this I tried this mudra.without alarm I am getting up at 4.45am.thanks for teaching this wonderful mudra

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Wonderful

  • @madhankumarsrinivasan9859
    @madhankumarsrinivasan98593 жыл бұрын

    super sister.. 👍👍🚩🚩

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you very much

  • @perumalperumal3307
    @perumalperumal3307 Жыл бұрын

    Madam vudal soodu kuraya ennanga madam pandrathu

  • @sobanarajendran1818
    @sobanarajendran181810 ай бұрын

    Super madam.. Nan inaiku 3.30 ku alarm ilama elunthuten.. Thank u

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @user-lo2mk6hu4x
    @user-lo2mk6hu4x7 ай бұрын

    Hi all it is working 100%. So thank you madam thank you thank you thank you your work wants to go higher

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    You are most welcome

  • @user-zr3ek4ud5w
    @user-zr3ek4ud5w11 ай бұрын

    Thanks mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Most welcome 😊

  • @guruguru-ms5yl
    @guruguru-ms5yl2 жыл бұрын

    Thank u mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Most welcome 😊

  • @vkpdhan5912
    @vkpdhan591211 ай бұрын

    உங்கள் மருத்துவ முத்திரை பதிவில் மிகவும் பயனுள்ள தகவல். இது போன்ற உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி. அஜீரணம் மற்றும் அலர்ஜி போன்றவற்றிற்கும். பதிவில் சொல்லுங்கள் .

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls watch our videos

  • @Goodie477
    @Goodie4772 ай бұрын

    சித்தர்கள் போற்றி சித்தர்களின் ஆதி யோகி சிவபெருமானே போற்றி போற்றி ❤

  • @kannadasanr72
    @kannadasanr72 Жыл бұрын

    Good afternoon madam Kindney cyst கிட்னி நீர் கட்டி கரைய முத்ரா சொல்லுங்க மேடம் ஜீ

  • @lylarani9295
    @lylarani92959 ай бұрын

    ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kpcouples1681
    @kpcouples16812 жыл бұрын

    Super madam 👍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you very much

  • @vasudevan1082
    @vasudevan108211 ай бұрын

    💐🙏maruthani colour super doctor n thanks

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kga27
    @kga2710 ай бұрын

    Yesterday I try this muthra... It's miracle thank u so much

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran635910 ай бұрын

    நீண்ட நாள் தேவை இன்று முதல் செய்கிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ranissamayal2347
    @ranissamayal2347Ай бұрын

    Thanks a lot Doctor 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    Always welcome

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani966311 ай бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @vbatimepass4075
    @vbatimepass407511 ай бұрын

    Useful information

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Glad you think so!

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @naveenam.d.3150
    @naveenam.d.315010 ай бұрын

    Mam naa indha mudra va payanpaduthi romba naal irundha abdomen pain aa sari panikitean mam.thank you so much mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan59269 ай бұрын

    It really works. I tried it for a week and works perfectly. Could get up freshly

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mahavishnu97
    @mahavishnu9719 күн бұрын

    உண்மை,

  • @masibharathia2614
    @masibharathia261410 ай бұрын

    Semma result mam naanum try panna super super result tqqq so much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @nivasalikhan
    @nivasalikhan3 ай бұрын

    Mam I have tired using this mudra for waking up early. It really works. Thank you so much.😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    Welcome 😊

  • @nithyabalaji79
    @nithyabalaji799 ай бұрын

    Today i am also going to try this mudra

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @IndhiraG-tj2cs
    @IndhiraG-tj2cs9 ай бұрын

    Inrilirunthu matram nikazhum ena nambugiren😊😊😊

  • @SRIRAMULUTR
    @SRIRAMULUTR2 ай бұрын

    Yes its realy true, even me also waking up early morning daily with help this Sankalpa Mudrhra 100% true. Thank u very much Kalpana mam, U R god gifted to human beings, I am very thankful to U Kalpana mam, U r my Guru mam. I am ur student in 56th batch. Not only sankalpa mudra All mudras are working very well Thank u so much mam . 🙏🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    Always welcome

  • @sweet3913
    @sweet39137 ай бұрын

    நானும் adhai follow panni success aachi thanku❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    ok

  • @vsathyam.d7682
    @vsathyam.d768210 ай бұрын

    Hi tried this and works amazingly I couldn't believe this thanks mam❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Most welcome 😊

  • @Saiporkodi
    @Saiporkodi9 ай бұрын

    Yesterday' entha muthri seithan mma🌹🙏🙏👌

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Good...

  • @ranjinivimal9311
    @ranjinivimal93116 ай бұрын

    Thank you I'll try & let you know the result. Thanks again.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    All the best

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank You, Please share this video to your family and Friends circle...

  • @Tamilvar
    @Tamilvar9 ай бұрын

    Thungunathuku apram antha muthirai poirume athunala onnum illaiya mam?

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192Ай бұрын

    Thank you amma🙏👍👌🎉❤️🥰

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    You are most welcome

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @nithyabalaji4471
    @nithyabalaji447110 ай бұрын

    Very useful mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thanks a lot

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @umavr4548
    @umavr454811 ай бұрын

    Which ingredient mix with marudhani. Your hands very reddish.beautiful doctor

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Only Natural mam

  • @shylajadhivakar870
    @shylajadhivakar8709 ай бұрын

    Nanum one week ah seiren superb

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy204710 ай бұрын

    வாழ்க வளமுடன் Dr.சகோதரி நேத்து தான் பார்த்தேன் இரவு இந்த முத்திரையை செய்தேன் 4.30am மணிக்கு நான் எழுந்தேன் மிக்க நன்றி ஓம் சரவணபவ சேனல் உங்க வீடியோவை பார்த்தேன் அதுல இருந்து இப்போ உங்க சேனல் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன் வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @gomathimeganathan3857
    @gomathimeganathan38579 ай бұрын

    Memory powerkku muthirai sollunga sis

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Hakini mudra

  • @puwanewarypuva4229
    @puwanewarypuva42292 жыл бұрын

    It's true

  • @puwanewarypuva4229

    @puwanewarypuva4229

    2 жыл бұрын

    Srilanka

  • @Skky3020
    @Skky30203 жыл бұрын

    It's true.i tried this mudra past two days. It's working. Thank you mam. Please put more vedios about mudra

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you, I will

  • @sandhiyaarts38

    @sandhiyaarts38

    8 ай бұрын

    Evlo neram pannanum

  • @praveenp8830
    @praveenp883010 ай бұрын

    Hi Mam, I seen ur previously interviews in other channel, u openly reveling many secrets things which is hidden from Oldages, We understand ur knowledge is very depth as an ocean ,pls keep on your good work.... THANK YOU...THANK YOU.....THANK YOU.....❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @praveenp8830

    @praveenp8830

    10 ай бұрын

    Hi mam,how long we have to hold this mudra before sleep or full night, If we slept at oneside left or right ,how to hold this...

  • @Athirahindustani

    @Athirahindustani

    5 ай бұрын

    Nothing is hidden . We were lazy to learn , find out . She has put effort , dedication nd hard work . You can learn Ayurveda, Siddha , sanskrit , pure tamizh nd dig in to the ocean of Indian knowledge . 🙏🏽

  • @praveenp8830

    @praveenp8830

    5 ай бұрын

    @@Athirahindustani yes Ur Right..

  • @santhiyark2726
    @santhiyark272610 ай бұрын

    நான் இந்த முத்திரை செய்து பயன் அடைந்தேன் தங்களை வணங்கி நன்றி கூறுகிறேன்❤❤❤

  • @GS-ej1jo

    @GS-ej1jo

    10 ай бұрын

    அடேங்கப்பா ..

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram70599 ай бұрын

    Mam mudra for sinus headache and migraine problem

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Maha sirasu

  • @saranyaravi7781
    @saranyaravi77819 ай бұрын

    மேடம் உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்தேன்.... எல்லாமே சூப்பர் 👌🏻நானும் முத்திரை செய்ய ஆடைப்படுகிறேன் முத்திரை செய்ய தொடங்க நாட்கள் ஏதும் தனியாக உள்ளதா என்று கூறுங்கள் மேடம் 🙏🏻

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Arulanand99
    @Arulanand9910 ай бұрын

    காலை ஆறரைக்கு எழும் வழக்கமுடைய நான் 5.30 எழுவதற்கு சங்கல்ப முத்திரை நன்கு பயனளித்து வருகிறது. நன்றி அம்மா.!

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Souls4Music

    @Souls4Music

    10 ай бұрын

    Oh great.. 4 or 5 etc,. Will this work correctly, if we think 4 and do mudra, we can raise on that time, if we think 5.30 and start to sleep doing this mudra, it will help to raise correctly on 5.30 itself.. How it works scientifically.. Just curious to know.. Thank you.

  • @suganyav7478

    @suganyav7478

    10 ай бұрын

    Antha muthirai vachte yedukamale thoonganuma doubt mam sollunga

  • @francjojo777
    @francjojo77710 ай бұрын

    Yes miracles starts happening have a great day ahead dr

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank you 😊

  • @smanikandan139

    @smanikandan139

    10 ай бұрын

    Evlo days aagum

  • @edusmart460
    @edusmart46010 ай бұрын

    Hi ma'am.! Will this mudra helps also in concentration while doing something?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sudharajessh8645
    @sudharajessh864529 күн бұрын

    Hi mam fr diabitiesku mudra sollunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    29 күн бұрын

    மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @pathmaram
    @pathmaram Жыл бұрын

    Please tell mudra for sound sleep.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    நாங்கள் உங்களுக்கு தீர்வு சொல்ல கடமைப்பட்டுள்ளேன், ஆகவே உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், ஆகவே எங்களை அழைத்து தீர்வு காணுங்கள் ,மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொடர்பு தொலைபேசியை அழைக்கவும்: 8754777841

Келесі