அதிக உடல் எடையை குறைக்க உதவும் 10 வழிமுறைகளை பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!
அதிக உடல் எடை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நம்மில் அதிகமானோர் சிரமப்படுகின்ற நோயாக இருப்பதை நாம் பார்க்கிறோம். உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஒரு பக்கம், உடல் எடை குறைந்து கொன்டே இருக்கிறது, உடல் எடை ஏறாமல் நான் மிகுந்த சிரமத்தில் இருக்கிறேன் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம்.நன்றாக இருக்கும் ஒருவர் கொஞ்சம் உடல் மெலிந்து இருக்கும்போது. உடனே என்ன உங்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதா என்று கேட்கும் போது அது மிகுந்த கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது . அதிக உடல் எடையை குறைக்க உதவும் 10 வழிமுறைகளை என்னென்ன இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
அதிக உடல் எடையை குறைக்க உதவும் 10 வழிமுறைகள் என்னென்ன..?
அதிக உடல் எடையை குறைக்க மேற்கொள்ளவேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன..? அதிக உடல் எடையை குறைக்க மேற்கொள்ளவேண்டிய உணவு வழிமுறைகள் என்னென்ன..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #ayurveda #bellyfat #weightloss #bellyfatburner #fitness #weightlossjourney #bellyfatloss #fatloss #weightlosstransformation #belly #bellyfatworkout #bellyfatbegone #fitnessmotivation #fit #healthylifestyle #diet #healthyfood #burnfat #health #weightlosstips #bellyfatgone #fat #bellyfats #wellness #loseweight #bellyfatlose #bellyfatchallenge
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZread: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/hospitals.php
Do follow our official pages & stay updated.
Thank You.
Пікірлер: 351
நமஸ்தே நீங்க சொன்னதை கடைப்பிடிக்கிறேன் நன்றி ஐயா
அருமையான விளக்க பதிவு. மிகவும் நன்றி ஐயா. 🙏🙏🙏
10 tips to reduce weight. Check list. 1. Proper sleep(5-7 hrs). Sleeping early and wake up early(10pm-5 am) 2. Black jeera,ajwain, Fenugreek (5gm each). Boil in 300 ml eater and bring to 100 ml and drink as first morning drink. 3. After drinking it as soon as you get up do Surya namaskar. 4. Be conscious of what you eat. Follow proper timing. Chew well. 3 part food and 1 part water and air. 5. Better avoid eating snacks, fast food. Though you are in diet, eating snacks destroys everything. Instead have boiled chana, groundnut, veg salad,soaked nuts. Each day one. 6. Walk whenever possible 7. In Tamilnadu, you can eat normal rice. Just reduce the quantity and add in lot of vegetables and spinach . 8. If you are a non-veg, you can have it once in the form of boiled or grilled. 9. Water intake: Drink half an hour or an hour before food. When you are very hungry drink 500 ml of water and then eat. 10. Simple apple diet: Eating an apple before 3 meals. So your consumption of meal will reduce from 40-60%. Trying it for 100 days, you can reduce some 6-7 kg. Create a check list. And put a tick mark if you are doing it right. Just try for 48 days.
@mmraj141
Жыл бұрын
Thanks a lot for taking your time to translate in English for the benefit of others. Can u share your contact number pls.
@bhuvanag143
Жыл бұрын
Thank you so much for your check list....
@iplusone3778
Жыл бұрын
Thank you very much!
@sakithajeyakumar5220
Жыл бұрын
Thank you
@neranjanhr3748
Жыл бұрын
Thank you so much for adding this in the comment ❤️
Thank you so much for the information உங்க speech கேட்குறப்பவே wait loss start ஆயிட்ட ஒரு feel ❤ 🎉
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
ஐயா நீங்க சொன்ன டிப் எல்லாமே சூப்பர் நான் கண்டிப்பா try பண்ணுவ thank you so much sir ❤❤❤
அருமையான பதிவு அய்யா வாழ்க வளமுடன்
அருமை. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Excellent sir thank you so much 🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா மிகவும் நன்றி
@SHREEVARMA_TV
11 ай бұрын
பதிலுக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Positive speech. Thank you sir. Vazhga valamudan.
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
@maharashtratamilzhachi2017
Жыл бұрын
@@SHREEVARMA_TV thank you ji
Thank you so much for the message
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Namaste sir. Ur video super sir. Tomorrow i will start on ur diet sir. Thank u for ur super information sir....
Useful information Thank you Sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
மிக்க நன்றி ஐயா
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Very useful information Dr.🙏🙏🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
@peratchidoss6560
3 ай бұрын
❤❤
Thank you doctor
Super 👍
Very useful doctor
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Rommba nandri 🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thank you sri
Thank you so much sir❤️🌹🙏
சூப்பர் சூப்பர் அய்யா🙏🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Useful information I will try ❤
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Super
Super sir I'm following daieat plan
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thank you so much the message
@SHREEVARMA_TV
11 ай бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Namaste Sir, Thank you for the information
@SHREEVARMA_TV
2 ай бұрын
Always welcome
Nalla nikal c Sir Thanks 🙏💐🥰 super 💚👍💯
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super message thank you sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super 🙏🙏🙏
நன்றி ஐயா
Super sir 🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thank you very much dr. Can you pl suggest a good stomach filling first drink in the morning daily.
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thank you sir
நல்ல தகவல் 🙏🙏🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thanks sir
Very nice Doctor. Can a diapetic follow apple diet. Thank you
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super clear explanation❤❤❤❤❤
@SHREEVARMA_TV
Ай бұрын
Glad you liked it
Thank you very much
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Thank you so much sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Nala information sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super❤
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for your response. Wish you good health!
Thanks for your valuable information.
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
சிறப்பு ஜி நான் follow பண்ணப்போரேன்❤❤❤❤
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@nithu4612
Ай бұрын
பண்ணிங்களா ஜி
Vanakkam sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
👍 Great Dr. I bless you to come up with great success. Thanks for the useful message.
Thank you so much sir. Endha method follow panradhunu confusion la irundhen sir. Ungaloda advise enaku romba helpful ah irukku sir.
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@subikshaj6480
Жыл бұрын
👍
@thangamvairavan1611
Жыл бұрын
@@SHREEVARMA_TV p
@narasimhanparthasarathy1605
Жыл бұрын
@@SHREEVARMA_TVhhhb bh🎉gggvgh
@sowmibharathi2558
10 ай бұрын
Yes
Super sir simple tips
@SHREEVARMA_TV
Ай бұрын
Keep watching
Correct sir super sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Super sir I will try
@SHREEVARMA_TV
2 ай бұрын
Ok thank you
Nandri ayya ❤
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Thank you so much sir 🙏🙏🙏🤗🤗🌹🤗👍😊
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Hi Sir Before food or after food, some doctors are telling us not to take water it will affect the digestive process - what you think about this, Sir Please reply Thank you
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
🙏🙏🙏🙏
Ungaloda tips ellame nalla payanullatha irukku sir motionla athigama blood pooguthu sir atha doctor moolam illanu cholluraga sir athukku enna pannanum sir
@SHREEVARMA_TV
11 ай бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tq,thaththa
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Good advice sir. Thank you so much sir ❤️
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
@vasantasrinivasan5603
Жыл бұрын
@@SHREEVARMA_TV17:57 😊 17:59
@vijayalakshmil5342
Жыл бұрын
@@SHREEVARMA_TV ❤😊❤
@mariselvinandu225
11 ай бұрын
@@SHREEVARMA_TV sir my wight is 60 my age is 16 please wight loss panna help pannuga atha 10 rules sa konjam taber kalam potu send panna mudiyuma please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 help me 😭
@user-de5lm4yv4j
11 ай бұрын
Thanks sir ❤❤❤❤❤❤
வணக்கம் ஜயாஉங்கள்பதிவு மிகவும் அருமை மிகவும் நன்றி பௌளத்திரம் வராமல் இருக்க என்ன பண்ணலாம் அப்படவந்தால்வீட்டில்இருந்தபடியயே எப்படி உடம்பைபராரிப்பது சிறிது விளக்கம் தாங்கள் ஜயா 19:51
@SHREEVARMA_TV
7 ай бұрын
Good day, Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
Thank sir
@SHREEVARMA_TV
11 ай бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Aiyaa vanakkam 🙏,vazhga valamudan ..Apple badhila கற்பூரவள்ளி sapidalama??
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Dr… Can a diabetic patient eat 3 apples daily? Is it green apple or red apple? 20.11
Can diabetic patients eat 3 apples daily? Is it green apple or red apple?
டாக்டர் நீங்கள் ரொம்ப அருமையாக சொல்கிறீர்கள்.இதற்கு மாத்திரை உள்ளதா.நன்றி .
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@jeyanthieswarjeyanthieswar9071
Жыл бұрын
🤔uu😅
Sir. Thank you nan en weight. 90.romba kavaliya erunthathu entha vediyo pathathum nambikkai vanthuduchi na nallai muthal fallo pandra 48.mudichi na msg poduven thank you appa
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
@a.aarthi1075
Жыл бұрын
Thank you appa
How many times should do Surya Namaskar in a day? Sir....
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Thank you sir. Enakku oru doubt sir please reply pannunga. Sappidum pothu thanneer kudikka kudaathunnu solranga but neenga kudicha digest and balance aagum nu solreenga so neenga etha konjam clear ah reply pannunga sir. Vaalga valamudan nandri sir
@SHREEVARMA_TV
11 ай бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
Sir karunjeeragam and omam ,vendhayam drink kuda brown sugar add panikalama
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Vanakam sir..kolupu katti kareye etum tips eruka...tq
@SHREEVARMA_TV
26 күн бұрын
கொழுப்பு கட்டி பொதுவாக எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படுத்தாது அதனால் கொழுப்பு கட்டிக்கு எந்தவித மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Sir I am new subscriber ungaloda video eppo dhan parthen ennoda weight 86 age 47 weight loss eppde erukkanum please sollunga please 🙏🙏🙏
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Any side effects irukkuma sir karumseeraga theneeril .
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
நன்றி அய்யா எனக்கு வலது கால் பாதம் வீக்கம் உள்ளது. கருஞ்சரகம் சாப்பிடலாமா நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் சுகர் patients மூன்று apple சாப்பிடலாமா பதில் சொல்லுங்கள் அய்யா நன்றி
@SHREEVARMA_TV
Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
ஐயா, தங்கள் video இப்போது தான் பார்த்தேன். நம்பிக்கையுடன் கடைபிடிக்க போகிறேன். ஒரு விஷயம். Thyroid குறைபாடு உள்ள எனக்கு உபயோக படுமா
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
I think this suggestions do not co-relate with the calory requirement. Will this tip apply to diabetic ?
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
Sir night shift employee yappdi weight loss pananum oru video poduinga please?
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Soorya namaskaram timing or yanthanai murai
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Thanku sir.
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
Hello sir enaku age 31 hernia problem irukunu doctor sollirukanga sir na indha muraiyai pin pattralama sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Sir pregnancy ku try panravanga Indha drink kudikalama sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thank you for your wishes! We wish you good health!!!
ஐயா நீங்க சொன்ன பத்து விஷயம் நான் பண்ணிவிட்டேன் இரண்டு மாதத்தில் 10 கிலோ குறைந்து இருக்கிறேன் ரொம்ப நன்றி ஐயா ஆனால் தொப்பை மட்டும் குறையவில்லை அதுக்கு ஏதாவது சொல்லுங்கள் எனக்கு 35 வயது ஆகிறது
@eswarimurugesan2013
2 күн бұрын
👍👍👍👍👍👍👍
👍🙏🙏😊
இரவு பணியாற்றுபவர் என்ன செய்வது? நன்றி
மிக்க நன்றி ஐயா 🙏எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஹர்னியா ஆப்ரேஷன் நடந்தது என்னுடைய எடை 87 என்னுடைய உடல் எடை குறைய நீங்கள் கூறிய இந்த முறைகளை பின்பற்றலாம ஐயா பிலீஸ் சொல்லுங்க🙏
@SHREEVARMA_TV
Ай бұрын
Please follow all these instructions after 6 months.
ஒரு மாதமாக வரட்டு இருமல் சரியாக குறிப்பு செல்லுங்க Sir
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Asthma patients veilai tanika enna kudika vendum
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Knee problem irupavargal suriya Namaskaram seyyalama sir.
@SHREEVARMA_TV
3 ай бұрын
Yes, With pillow support below knees.
Sir apple diat sugar irkuravaga try pannalama
@SHREEVARMA_TV
7 ай бұрын
Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, Apples can be taken. For free consultation, contact: 9500946631.
English medecine eduppavargal karunjeeragam omam saappidalama?
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
Sir apple said vinegar empty stomachkla kudikalama
@SHREEVARMA_TV
2 ай бұрын
Yes, you can take
Ayya naan thyroid tablet edukkiren athanpin karunjeerga thanneer kudikkalama 🙏🏻
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
good afternoon sir, i am from Malaysia a mother of 2 daughters and aged 51 currently i am facing a very bad overweight (92 kg ) i am being trying all type of methods but it doesn't give me any good results i even try the Ayurveda medication but i am still remains bad weight. i need to lost my weight before i see my doctor these coming July 27. I already menopause. can i use your methods to increase my metabolism. please do advise. thank you ....megela
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
Can we sleep in day time sir?
@SHREEVARMA_TV
Жыл бұрын
Thanks for reaching SHREEVARMA! For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
ஐயா கருச்சிரகம் ஓமம் வெந்தயம் தினமும் இரவு குடித்தேன் ஐயா எனக்கு மலசிக்கல் வந்தது ஐயா
That's sir
Simple apple diet belly dat reduces panuma
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Pls tell to gain weight
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
வணக்கம் ஐயா நீங்கள் சென்னா பத்து விசயங்களை என்னால் செய்ய இயலாது அவற்றின் ஏதேனும் வேறு சிலவற்றில் பான்னலமா இல்லை என்றால் அந்த பத்து விசயங்களை செய்ய வேண்டும
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
Ennoda age 24 Weight 68 romba back pain stomach pain iruku.after c section
@SHREEVARMA_TV
Жыл бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
@sarojadurai4725
Жыл бұрын
Yes
Cal eduthu pesa mudiyuma sir please