Dr. சாலை ஜே.கே அவர்களின் "சித்தர் வாழ்வியல் இரகசிய திறவுகோல்" புத்தக📕 வெளியீட்டு விழா

Тәжірибелік нұсқаулар және стиль

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
நாம் அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்தி🤩💃💃
Dr.சாலை ஜே.கே BSMS., Ph.D அவர்கள் எழுதிய,
"சித்தர் வாழ்வியல் இரகசியத் திறவுகோல்"
(நமக்குள் மூன்று இரகசிய மருத்துவர்கள் / Three Secret Doctors Within Us) புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது ஜூன் 26, கும்பகோணத்தில் விஞ்ஞானிகள்,எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் பல அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
ஒரு சித்த மருத்துவரின் 20 ஆண்டுகால அனுபவப் பகிர்வு மற்றும் நம் வாழ்வில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் அடங்கிய இந்த புத்தகத்தை பெற கீழ்க்கண்ட Link ஐ பயன்படுத்தி முன்பதிவு செய்யவும்👇
புத்தகத்தை வாங்க புத்தகத்தின் தொகையை செலுத்தி மற்றும் உங்களின் முகவரி, அலைபேசி எண், கட்டணம் செலுத்திய ஸ்க்ரீன் ஷாட் முழுவதையும் கீழ்கண்ட எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.
வாட்ஸப் நம்பர் :+91-9514140576
புத்தகத்தின் விலை ரூபாய்.600( டெலிவரி உட்பட) .
புத்தகத்தின் தொகையை இந்த Gpay/PhonePe +91 9952667818
நம்பருக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு
📞+91 9159508444
📞+91 9159506444
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!! 📕
இப்படிக்கு
சித்த முத்திரை குழுமம்

Пікірлер: 105

  • @SiddhaMudra
    @SiddhaMudra Жыл бұрын

    இந்த புத்தகத்தை மேலும் அறிய, கீழ்கண்ட தொலைபேசி எண்ணை அழைக்கவும்:+91-9159506444

  • @proalienproduction

    @proalienproduction

    11 ай бұрын

    Doctor how do I buy this book From Malaysia

  • @balaji-xx8qk

    @balaji-xx8qk

    11 ай бұрын

    I want this book for me..

  • @subramanik2544

    @subramanik2544

    11 ай бұрын

    சித்தர் வழியல் புத்தகம் அனுப்ப வழிமுறை சொல்ல

  • @sheelapalani8861

    @sheelapalani8861

    11 ай бұрын

    Dr I m from Malaysia, how do I purchase this book

  • @jamunajamuna1295

    @jamunajamuna1295

    10 ай бұрын

    Hi

  • @krishnakins201
    @krishnakins20111 ай бұрын

    அக்கா உண்மையாகவே மிக பெரிய மறைக்க பட்ட விஷயம் எல்லாம்மே உங்க வீடியோ பார்க்கும் போதுதான் நம் முன்னோர்கள் நமக்காக சொன்ன விஷயம் மூட நம்பிக்கை இல்ல அது எல்லாம் அறிவியல் அப்படின்னு புரிந்து கொள்ள முடியுது அக்கா. இப்போ இருக்கும் அறிவியல் தான் மூட நம்பிக்கை யாக தெரிகிறது. மிகவும் நன்றி அக்கா. இது உலகம் முழுக்க அனைத்து மக்களுக்கும் சென்றுடைய வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏻👍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @dhineshservice5070
    @dhineshservice50708 ай бұрын

    இந்த நூற்றாண்டின் எஙகளுக்கு கிடைத்த பெக்கிஷம் நீங்கள்.. மனதார வாழ்துகிறேன்.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @janarthananr9473
    @janarthananr9473 Жыл бұрын

    May the almighty bless upon you and your team with all good health, strength, peace and abundant wealth...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank youi

  • @roselinemunisamy9450
    @roselinemunisamy945010 ай бұрын

    இதயபூர்வமான வாழ்த்துக்கள். இந்த அற்புதமான இறைபணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @VishvaSreelakshmiGanga59
    @VishvaSreelakshmiGanga59 Жыл бұрын

    வாழ்த்துக்கள்... புத்தகம் பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @haikannan3745
    @haikannan3745 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @sumathiarunagiri8180
    @sumathiarunagiri8180 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி...

  • @jeyanthidurairajan2396
    @jeyanthidurairajan2396 Жыл бұрын

    மனமார்ந்த வாழ்த்துக்கள் கல்பனா🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @hemanagaraj3501
    @hemanagaraj3501 Жыл бұрын

    வாழ்த்துக்கள் mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி...

  • @shriharikarthikeyan238
    @shriharikarthikeyan2386 ай бұрын

    Thank u

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    Thank you, Please our video to your circle...

  • @inba7809
    @inba7809 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி இரை அருள் புரியட்டும்🎉 3நாட்களாக தொடர்ந்து தொலைபேசியில் முயற்சி செய்கிறேன் யாரும் அழைப்பை ஏற்க்க வில்லை அதுதான் சற்று வருத்தம் அளிக்கிறது

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    வணக்கம் நீங்கள் எந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டீர்கள் என்று பதிவிடுங்கள், உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்.

  • @p.k.lakshmisuresh6896
    @p.k.lakshmisuresh6896 Жыл бұрын

    Congratulations

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @sivaarumugam4443
    @sivaarumugam4443 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @sarladeeya3809
    @sarladeeya3809 Жыл бұрын

    Congrats

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @jeevarekha5378
    @jeevarekha537811 ай бұрын

    Dear madam, i have been watching your video's through nakeeran's Om Sharavana Bhava. Your are really an amazing person mam. We forgot our ancient siddha science( yoga,mudra) and its values. That's why we fall ill at very young age. You are teaching all those things now. I am really very proud of you mam. Neenga romba nalla irukanum, unga moolama indA generation namma siddha science ah therinjikanum.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @tdbabu24
    @tdbabu24 Жыл бұрын

    👏🏻👏🏻💐👍🏻

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @bhuvanaselvam8427
    @bhuvanaselvam8427 Жыл бұрын

    Congrats kalpa❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank You ...

  • @vani9817
    @vani9817 Жыл бұрын

    Ma'am வாழ்த்துக்கள். 💐 உங்கள் புத்தகம் order செய்துள்ளேன்.. ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன். உங்கள் சமுதாய பணி இறைவன் அருளால் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன் 🙏🏼

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank You mam

  • @kannakiv1821
    @kannakiv1821 Жыл бұрын

    Valthukkal mam you getting more success in your line and God bless you mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @chithrarengaraj8496
    @chithrarengaraj84968 ай бұрын

    Madam, very big request. Please madam. kindly make arrangements to know these wonderful practice of our ancestors way of living to our present generation to make them to lead health life. If possible make these practice muthra at school level madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    தொடர்பு கொள்ளவும் : +91 9159507444 & 9159506444

  • @jaganab5702
    @jaganab570211 ай бұрын

    Please send one book which you published recently for the amount you say madam thank you

  • @senthilkumar-db9uu
    @senthilkumar-db9uu Жыл бұрын

    Congratulations 🎉 mam please update panic nf anxiety attack relief mudra mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Pls Call :8754777841

  • @senthilkumar-db9uu

    @senthilkumar-db9uu

    Жыл бұрын

    @@SiddhaMudra mam I called this number no one pick

  • @paneerselvampoobalan7910
    @paneerselvampoobalan791011 ай бұрын

    Contratulatuon Dr.Salai J.K🎉 I’m interested kindly Update where To buy This book . Wish you Great success in the near future .

  • @regilearn2138
    @regilearn2138 Жыл бұрын

    Hi can you tell me, what r the best mudra for concentration and memory ,study

  • @regilearn2138

    @regilearn2138

    Жыл бұрын

    pls add the video links here

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    pls call for support :8754777841

  • @anuaishu9273
    @anuaishu927311 ай бұрын

    Mam pls share remedy for nasal polyps

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Sure 😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    For online & Direct consultation - 9750111511/ 8754777841

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Жыл бұрын

    வாதம்,பித்தம்,கபம்,கழிவுநீக்கம் சார்ந்த ஆழமான கருத்துக்கள்,இவ்வளவு தெளிவு புத்தகத்தின் கருத்துக்கள் உலகமெல்லாம் பரவட்டும்.அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய புத்தகம்..

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Thank you 😊

  • @user-mb9zq1dq2k
    @user-mb9zq1dq2k2 ай бұрын

    இந்த புத்தகத்தை படித்தவர்கள் புத்தகம் பற்றிய மதிப்புரை ஏதேனும் அனுப்புங்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    Ok

  • @srilax883
    @srilax88311 ай бұрын

    Madam. I am residing in Chennai. Online mudra classes irukka

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Yess, சித்த முத்திரை வகுப்பில் சேர தொடர்பு கொள்ளவும் : +91 9159507444 & 9159506444

  • @sridharannagarajan7376
    @sridharannagarajan73764 ай бұрын

    Madam, could you pl. inform as to where to get this book and also Viralgal Seyyum Vindhai (Tamil Edition). Pl. inform mam. Or shall I transfer the amount of Rs. 600 for this book through gpay now and send you the screen shot along with name and address phone no for delivery. pl. inform.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159506444 +91 9159507444

  • @little.princes
    @little.princes11 ай бұрын

    Mam where I can purchase your book? In Amazon it's available only in Kindle version as ebook. I need a printed book. Pls inform

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொடர்பு கொள்ளவும் : +91 9159507444 & 9159506444

  • @tamilmani8946

    @tamilmani8946

    10 ай бұрын

    வணக்கம் சகோ அமேசான் கிண்டில் லிங்க் அனுப்பி வைக்க வேண்டுகிறேன் சகோ

  • @pmkdigitalstudiopmk4150
    @pmkdigitalstudiopmk4150 Жыл бұрын

    Auper maam nangal srilanka so ungal book eppadi petrukkolla mudiyum?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Pls Call whatsup voice +91-9159508444

  • @radhar5349

    @radhar5349

    Жыл бұрын

    @@SiddhaMudra mam can you pls brief abt book

  • @manoharhar26
    @manoharhar267 ай бұрын

    Madam can i show index page of book

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Pls call to book Dept: 9159507444

  • @babubharathi2225
    @babubharathi2225 Жыл бұрын

    Online classes erukka mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Sure, pls call for information 91 9159508444

  • @priyasubramaniyan4996
    @priyasubramaniyan4996 Жыл бұрын

    Uanga hospital num venum.uangala epdei contact panrathu.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Our Hospital Number: 8754777841

  • @priyasubramaniyan4996

    @priyasubramaniyan4996

    Жыл бұрын

    K mam

  • @natarajans9896
    @natarajans98964 ай бұрын

    Mam i am 33, suffering with high bp, enaku normal life ku poganum , unga appointment venum , i am chennai based, if online appointment i beg u

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511 மருத்துவமனையின் முகவரி: சித்தர் வனம் சித்த மருத்துவமனை புதுக்கோட்டை மெயின் ரோடு ,Opposite tZ அண்ணா பல்கலைக்கழகம் அருகில், சூரியூர், திருச்சி.

  • @dharanitdsdharani5784
    @dharanitdsdharani578411 ай бұрын

    கால் கட்டை விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் இதனால் நான் பாதிக்கப்படுகிரேன் நிறந்தர தீர்வே கிடையாதா? இருந்தால் பதில் அளியுங்கள். please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @kalpanashambu7976
    @kalpanashambu797611 ай бұрын

    How to buy mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Check description

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Contact :9159506444

  • @kalpanashambu7976

    @kalpanashambu7976

    11 ай бұрын

    @@SiddhaMudra tq mam

  • @user-zy7oi3mw6s
    @user-zy7oi3mw6s3 ай бұрын

    Phone edukkavillai intha puthagam engu kidaikkum

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159508444 +91 9159507444 or. 9842151718

  • @rtamiljothi6255
    @rtamiljothi62556 ай бұрын

    இந்த புத்தகம் வேண்டும் எவ்வாறு பெறுவது

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    6 ай бұрын

    pls call 9159507444

  • @user-qb6kl7bf5d
    @user-qb6kl7bf5d11 ай бұрын

    Book price evlo madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    அழைக்கவும் : +91 9159507444 & 9159506444

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S Жыл бұрын

    விலை பற்றிய தகவல் கொடுத்தால் முன் பதிவு செய்ய ஏதுவாக இருக்கும்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    Please contact 91 9159508444

  • @Bigclassy3318
    @Bigclassy3318 Жыл бұрын

    Book price mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Жыл бұрын

    pls call Book Department :9151508444

  • @newartsdesigns8932
    @newartsdesigns893211 ай бұрын

    வாழ்த்துக்கள் மேடம் தங்களது வைத்திய சாலை எங்கு உள்ளது. முகவரி கிடைக்குமா..?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Siddhar Vanam Siddha Hospital pp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024,Ph:8754777841

  • @newartsdesigns8932

    @newartsdesigns8932

    11 ай бұрын

    நன்றிங்க மேடம்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w11 ай бұрын

    தங்களின் சேவையை மனதார பாராட்டுகிறன் நானும் நம்மாழ்வார் மானவன் மூலிகை இயற்கை ஆர்வலர்.இப்படி இருக்க நானே ஆறரை ஆண்டாக தீவிர குன்மம் (அல்சர்) 22 வது வைத்தியம் பார்க்கிறேன் கேட்கவில்லை புரியாத புதிராகவே உள்ளது அம்மா வழி சொல்லுங்கள் 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

Келесі