நாம் சிந்திக்காத 5 கேள்விகள் | Dr. Salai Jaya kalpana's Healthy World | Dr. Saalai JK

#DrJayakalpana #healthytips #sidhamudra
இந்த வீடியோவில் நாம் மறுபடியும் சிந்திக்காத 5 கேள்விகளை பற்றி பேசுகிறோம். உங்களுக்கு உதவும் மருந்து குறிப்புகளை டாக்டர் சாலை ஜெயாகல்பனா பகுப்புகள் விளக்குகின்றனர்.
********************************************
Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
In this enlightening video, explore the transformative world of Mudra Therapy and discover the incredible healing power that resides in your own hands. Mudras, also known as sacred hand gestures, have been utilized for centuries to restore balance, promote wellness, and resolve various physical and emotional issues. Through the simple practice of Mudra Therapy, you can tap into the profound wisdom encoded in your hands and bring about holistic healing. Join us as we delve into the fascinating history, philosophy, and science behind Mudra Therapy, elucidating how it can effectively address ailments ranging from stress and anxiety to digestive disorders and chronic pain. Learn specific Mudra techniques and hand positions for different ailments, empowering you to take an active role in your well-being. Our expert practitioners will guide you through step-by-step instructions, making it effortless for beginners to integrate Mudra Therapy into their daily routine. Uncover how these powerful hand gestures can increase energy flow, unblock essential pathways, and restore harmony in your body and mind. Enhance your understanding of Mudra Therapy by discovering its connection to ancient Indian traditions and spiritual practices. Witness the profound effects of this natural healing modality as it brings awareness to the interconnectedness of your physical, mental, and emotional being. Unlock the healing potential of your hands with Mudra Therapy. It's time to embark on a transformative journey to holistic wellness. Subscribe to our channel for more informative videos on alternative healing methods and stay tuned for upcoming uploads on the multifaceted benefits of Mudra Therapy.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, +91 9159506444
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159506444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/JeN3Eg3GgRN...
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************

Пікірлер: 192

  • @SiddhaMudra
    @SiddhaMudra19 күн бұрын

    நாம் சிந்திக்காத 5 கேள்விகள் | Dr. Salai Jaya kalpana's Healthy World | Dr. Saalai JK kzread.info/dash/bejne/f2F3y9SOetHUYZs.htmlsi=XteWAKic2-UA6OAU இது தெரிஞ்சா மன அழுத்தமே இருக்காது || Dr.Salai Jaya kalpana Healthy World || Dr. Saalai JK kzread.info/dash/bejne/m4Z6lcmGo6aqZ5M.html 100% பாரம்பரிய முறைப்படி குங்குமம் | இந்த மூன்று பொருட்கள் போதும் | Dr. Saalai JK kzread.info/dash/bejne/o5WbydRvpa3OeJs.html

  • @mahavishnu97

    @mahavishnu97

    19 күн бұрын

    @@SiddhaMudra 🙏🙏🙏🙏🙏

  • @MuruganMahasri-cn9qx

    @MuruganMahasri-cn9qx

    19 күн бұрын

    1. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. ஆராய்ச்சியின் முடிவுகள் ஒத்து வரும். 2. வெவ்வேறு எதிர்வினை 3. எதிர்வினை செய்யும் 4. ஐந்து பேருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை 5. ஒவ்வொரு கீரைக்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீரின் தன்மை மாறும். நன்றி 🙏

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy418720 күн бұрын

    1.ஒத்துவராது.2.தயிர் வேறுவேறு விதமாக இருக்கும்.3.எதிர் விளைவு ஏற்படும்.4.ஒரே மாதிரி தோல் இருக்காது.ஒருத்தருக்கு ஒத்துக்கொள்ளாதது மற்றவருக்கு ஒத்துக்கொள்ளும்.ஒவ்வொருவர் உடலும் வேறு மாதிரி.5.ஒவ்வொரு கீரைக்கும்ஒரு தன்மை உண்டு.சத்துக்கள் மாறும்,ஒவ்வொரு தண்ணீரும் அது உருவாகக்கூடிய இடத்தின் மண்வளம்,சேரும் மருந்துகளின்அளவுக்கு தகுந்தது போல் தன்மை மாறும்.ஒவ்வொரு தண்ணீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது நன்றி.

  • @rajalakshmipandi4958
    @rajalakshmipandi495820 күн бұрын

    அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "வேறு வேறு விளைவுகளை ஏற்படுத்தும்"

  • @dwarulflavours2895
    @dwarulflavours289520 күн бұрын

    1. வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். 1(.a). ஒத்துவராது. 2. சற்றே வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். 3. எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். 4. ஒருவருக்குச் சேரும் ஒருவருக்குச் சேராது. 5. தண்ணீரின் தன்மை நிச்சயமாக மாறுபடும்

  • @lathadhakshinamoorthy8901
    @lathadhakshinamoorthy890120 күн бұрын

    1.ஒத்து வராது, 2.வேறு, வேறு மாதிரி இருக்கும், 3.எதிர் விளைவுகளை ஏற்படுத்தும், 4.தோல் ஒரே மாதிரி இருக்காது, 5.எதிர் விளைவுகளை ஏற்படுத்தும், நீரின் தன்மை மாறும், நீர் வேறு வேறு வகை இருக்கும், கீரை வேறு வேறு தன்மை இருக்கும்.

  • @Tulip912
    @Tulip91220 күн бұрын

    கேள்விகள் 5 5 கேள்விகளுக்கும் ஒரேபதில்: வேறு வேறு. ஆசிரியர் அவர்கள் எதைப் புரிய வைக்கிறார் என்று எங்களுக்குச் சிறிது புரிந்து விட்டது.❤

  • @malaikani6042
    @malaikani604210 күн бұрын

    கட்டாயம் வேறு வேறு விளைவுகளை ஏற்படுத்தும் மேடம்.

  • @sibiaditha7314
    @sibiaditha731419 күн бұрын

    நீங்கள் கேட்டு இருக்கும் 5 கேள்விகளுக்கும் பதில், நல்ல உணவுகளை சாப்பிட்டாலும் கூட கால சூழ்நிலை, ஒவ்வொரு வரின் உடல் தன்மை இவை பொருத்து நன்மையா அல்லது தீமையா என்பது மாறுபடும். இதை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். நன்றி அம்மா

  • @malaselvarajahmalaselvaraj914
    @malaselvarajahmalaselvaraj91420 күн бұрын

    அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.வேறு வேறு விளைவுகள் ஏற்படுத்தும்.

  • @Paruthi.618
    @Paruthi.6185 күн бұрын

    அருமையான கேள்விகள்

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan103520 күн бұрын

    இது என்னுடைய அனுபவம் எனக்கும் 69 வயது. எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்🙏🙏🙏

  • @priyan8859
    @priyan885912 күн бұрын

    வணக்கம் அம்மா. அனைத்து கேள்விகளுக்குமான பதில் "ஒவ்வொருவருக்குக்கும் இடம் காலம் உடல் தன்மைக்கேர்ப்ப மாறுபாடு" இருக்கும். பதில் சொல்வதை விட கேள்வி கேட்கும்போது நிறைய சிந்திக்க தோன்றுகிறது.🙏

  • @akshayaacu3799
    @akshayaacu379918 күн бұрын

    உடலைப் பற்றிய தெளிவு இருப்பின் இந்த கேள்விகளுக்கான பதில் புரிந்திருக்கும்..... மிகச் சிறப்பான முயற்சி

  • @nithyasubanu5214
    @nithyasubanu521420 күн бұрын

    உங்களிடம்கற்றபடி இவை அனைத்திற்கும் எனது ஒரே பதில் உடல் தன்மையினை பொறுத்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உண்ணும் முறையினை மாற்றி‌அமத்துக்கொள்ளலாம்.எடுத்துக்காட்டாக சீரக எண்ணெய் குளியல் போல

  • @kalaiakal520
    @kalaiakal52020 күн бұрын

    1.ஒத்து வராது 2.வேறு வேறு வேலை பார்க்கும் 3.எதிர் விளைவுகள் 4.ஒரே மாதிரியாக இருக்காது 5.வேறு வேறு தன்மை கொண்டது thanks mam

  • @srafas1crly172

    @srafas1crly172

    19 күн бұрын

    Every effect varies depending upon the Time, Place, Season , the body type of the person

  • @gengadevi8916
    @gengadevi891620 күн бұрын

    ஒத்து வராது ஒவ்வருக்கும் வெருபாடு இருக்கும்❤

  • @aarthiperumal6191
    @aarthiperumal619119 күн бұрын

    1. Oil bath is depends upon the body type and condition. 2. Different reaction Curd can taken buttermilk like in summer. It is better to take curd in winter because there will be no hunger and digestion will not be proper . So by eating curd we can improve probiotic and heat in our body 3. Different. Our body doesn't accept taken tender coconut water at night it have many side effects. 4. Just because one person is allergic to brinjal doesn't mean others in the family will be Everyone is body and skin texture is different 5.Yes. the nature of water varies from place to place .So the human body doesn't accept it. Any successful research in a foreign country is not compatible for Indian country .because I s a tropical country.. Thank you ma'am This is my knowledge

  • @ssedrawing2982
    @ssedrawing298220 күн бұрын

    I choose the second option for all the five questions.

  • @anpuramani6532
    @anpuramani653218 күн бұрын

    தனியாள் வேறுபாடு காலநிலை ஆகியவற்றிற்கேற்ப அனைத்தும் மாறுபடும்.ஐந்து வினாக்களுக்கும் இந்தப் பதில் பொருந்தும் என நினைக்கறேன்

  • @malligar1476
    @malligar147620 күн бұрын

    1.Sure, different.2.in a different way. 3.Different effect. 4.Bodytype differs. 5.Each is different.

  • @srime6086
    @srime608619 күн бұрын

    அத்தனைக்கும் பதில் _ மாறுபாடுகள் இருக்கும். காரணம் இடம், சூழ்நிலை, காலநிலை ,வெவ்வேறு தன்மைகள் _ அதனால்.

  • @manimozhik2798
    @manimozhik279819 күн бұрын

    Marupadum

  • @PVSKumar-sn4ft
    @PVSKumar-sn4ft19 күн бұрын

    Everything will differ according to each body type and place. From Mala

  • @joshuab3280
    @joshuab328019 күн бұрын

    நன்றி Dr. It'll be better to collect answers in a Google-sheet for collating the survey results, if needed.

  • @user-pl3rx5sg2k
    @user-pl3rx5sg2k20 күн бұрын

    different yes, 3question different,😊😊😊😊😊😊😊🎉

  • @pandiarajtnstcrtd6844
    @pandiarajtnstcrtd684420 күн бұрын

    உங்கள் கேள்வி கருத்து அருமை மேடம். வணக்கம். பித்தம் வாதம் கபம், என்று மூன்று வகை உண்டு. கோடைக்காலம். குளிர் காலம். மழை காலம். இந்த காலகட்டத்தில், உணவு வகைகள் சிலருக்கு ஒத்து வரும். சிலருக்கு ஒத்து வராது. தன்மைமாரும். நன்றி.

  • @thanalakshmitamilarasan2699
    @thanalakshmitamilarasan269918 күн бұрын

    ஒத்து வராது வேறு வேறு எதிர் வினை மாறும் இருக்காது எதிர் வினை ஏற்ப்படுத்தும்

  • @thilagavathimanoharan8325
    @thilagavathimanoharan832520 күн бұрын

    1,சீதோஷ்ன நிலை இரண்டு நாட்டிற்கும் வேறுபடும் இங்கு ஒத்துக்கொள்வது அங்கே ஒத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். 2, இரவு நேரத்தில் நீர்ஆகாரத்தை உடல் ஏற்றுக்கொள்ளாது . 3, தயிர் கோடைகாலம் குளிர்காலம் வேறு வேறு மாதிரிதான் வேலை பார்க்கும் . 4, ஒரு குடும்பத்தில் ஒரேமாதிரியான உடல் தன்னை இருப்பதில்லை . 5, ஒவ்வொறு கீரைக்கும் வேறு வேறு குணம்தான் இருக்கும் .

  • @murugesrajaramanujam9875
    @murugesrajaramanujam987519 күн бұрын

    காலம், இடம், மனிதர்கள், பொருள் & பொருளின் வகைகள் மாறும் பொழுது அவைகளின் செயல் மற்றும் அவைகளால் வெளிப்படும் ஆரோக்கிய மாற்றம் உண்டு 😀

  • @manonmanisan2441
    @manonmanisan244119 күн бұрын

    Depends upon the body type mam.ithu ungalidam katru kondathu

  • @mohanssmohan9393
    @mohanssmohan939316 күн бұрын

    வெள்ளைக்காரன் பிராய்லர் கோழி நாமோ நாட்டுக்கோழி அவனுக்கும் நமக்கும் ஒத்து வராது மதிப்புக்குரிய அம்மா அவர்களுக்கு இதுவே என் பதில்

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai71019 күн бұрын

    முதல் கேள்விலேயே விஷயத்திற்கு வந்துவிட்டீர்கள் ரொம்ப பேர்க்கு புரிந்திருக்கும் ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    19 күн бұрын

    Thank You!

  • @tamayantia7000
    @tamayantia700019 күн бұрын

    5.கீரை ஒவ்வொரு குணம் உடையது🎉

  • @renugadevichakkarai6111
    @renugadevichakkarai611120 күн бұрын

    1. வித்தியாசபடும் 2. வேறு வேறு எதிர்வினை கொடுக்கும் 3. வேறுபாடுகள் இருக்கும் 4. ஒவ்வொருவருக்கும் மாருபடும் 5. வேறு வேறு வகைப்படும்

  • @thilagavathy1536

    @thilagavathy1536

    20 күн бұрын

    3

  • @tharunkarthiktriks7696
    @tharunkarthiktriks769620 күн бұрын

    1. No, 2. Differently it work 3. Differently response 4. For everyone skin is different 5. All water and green are different 🙏

  • @sridharr3589
    @sridharr358920 күн бұрын

    1. ஒரே பயன். 2. வேறு வினை. 3. எதிர் வினை. 4. கத்தரிக்காய் மற்றவர்களுக்கு சேரும். கு.பொடி எதிர் வினை ஆற்றலாம் 5. நீர் ஏற்றுக்கொள்ளும். கீரை தன்மை மாறும். அருமையான தெளிவிக்கும் கேள்விகள்

  • @thilagavathy1536

    @thilagavathy1536

    20 күн бұрын

    2

  • @dedicatedgal
    @dedicatedgal20 күн бұрын

    1) difference yirukku 2) vera vera yethir vinai kodukkum 3) veramathiri reaction 4) different skin type ya yirkkum 5) veru veru thanmai

  • @gopalkrishnakrishna2414
    @gopalkrishnakrishna241420 күн бұрын

    1. Otthu varadu 2. Vera Vera vilaivugal 3. Vera madhiri effect 4. Every one will have different skin 5. Ovovaru keeraikkum different taste

  • @vidhyayoganandan911
    @vidhyayoganandan91119 күн бұрын

    Nature of the body and climatic condition

  • @vijaya2122
    @vijaya212220 күн бұрын

    For all the questions it varies according to place,time,person to person.

  • @karthikeyanpl8776
    @karthikeyanpl877620 күн бұрын

    1. வேறுபாடு உள்ளது ஒத்துவராது. 2.தயிரை விட மோர் நல்லது. 3.இரண்டும் ஒரே விளைவு. தான். 4 ஒத்து வராது. ஸ்கின். டைப்பு வேறுமாதிரி இருக்கும். 5. எல்லாம் வேறாகத்தான் தான் இருக்கும்

  • @sugab7274
    @sugab727420 күн бұрын

    1. ஒத்துவராது 2. வேறு வேறுமாதிரி வேலை செய்யும். 3. Effect different 4. ஒத்துக்கொள்ளாது 5. வேறு வேறு வகையானது

  • @SelvanSinnathamby
    @SelvanSinnathamby20 күн бұрын

    வணக்கம் ,நீங்க கேட்டவைகளுக்கு,நான் இப்படி பார்க்கிறேன்;நிச்சயமாக சிலவற்றில் மாற்றம் இருக்கும் சிலவற்றில் இருக்காது ஏனெனில் இங்குள்ள காலநிலை குளிர்காலத்தில் எண்ணை குளியல் செய்ய முடியாது நாங்கள் இடம்பெயர்ந்தாலும் எங்களுடைய நிறமும் DNA யும் மாறவில்லை நாங்கள் எடுக்கும் சூரியஒளி மாறுபடுகிறது,அத்துடன் இவ்வித lifestyle, food மாறுபட்டது உள்ளது எனவே ஒவ்வொன்றும் மாறுபடும்❤

  • @rajheshkumar8059
    @rajheshkumar805918 күн бұрын

    Totally 5 entirely differs

  • @shadowgamingtamil3480
    @shadowgamingtamil348018 күн бұрын

    வணக்கம் 🙏 அனைத்து கேள்விகளுக்கும் பதில் வேற்றுமை உண்டு

  • @meenadeena3206
    @meenadeena320620 күн бұрын

    Hi Mam,1.othu varadhu. 2. Orey vidhamana yathivinai. 3. Night kudikkakudathu.4. udal nilai maru padum. 5. Yella keeraium onetralla. Thaneerum marupadum.

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan688320 күн бұрын

    எல்லாவற்றிக்கும் வேறுபடும், உடல் தன்மை வேறு, உடன் இருப்பவர் தன்மை வேறு, காலை இரவு வெவ்வேறு இடம் சீதோஷன நிலை வேறு, நீரும் கீரையின் தன்மையும் வேறு, எல்லாமே ஒரு சிலருக்கு ஒத்துவரும், ஒரு சிலருக்கு காலை பொழுதெல்லாம் ஒத்து வரும் இரவு ஒத்து கொள்ளாது, இன்னும் சிலருக்கு எதுவுமே ஒத்து வராது... வாதம், பித்த, கபம் போல் மாறுபடும்... தங்களின் சேவை, நாட்டிற்கு தேவை, வாழ்க வளமுடன் 🙏

  • @abayambalkrishnan3831

    @abayambalkrishnan3831

    19 күн бұрын

    ஓத்து வராது. உடல் தன்மை, இடதன்மை, நீர் தன்மை, சரும தன்மை, சுவை தன்மை அனைத்தும் ஒன்றில் ஒன்று வேறுபடும். எல்லோருக்கும் எல்லாம் ஒன்று போல் இருக்காது.

  • @selvaranisanthosh5490
    @selvaranisanthosh549020 күн бұрын

    1.different 2. Different 3. Action differs 4.vadha, pita,kaba,and mixed body.According to the body type it differs. 5.No, it differs.each greens has its special property.

  • @akinspiredbysk
    @akinspiredbysk19 күн бұрын

    வேறு வேறு விதமாக எதிர் வினைகள் ஏற்படும்

  • @ushagovindan3550
    @ushagovindan355020 күн бұрын

    1. எண்ணெய் குளியல் எல்லா ஊருக்கும் தேவையான ஒன்று. 2. தயிர் எந்த காலத்திலும் உடலுக்கு தேவை. உடல் வெப்பம் வேறு. வெளி வெப்பம் வேறு. 3. நீராகாரம் காலையில் சிறந்தது. இளநீர் கூட அதே போல் தான். 4. ஒவ்வொருவர் உடல் வேறு வேறு தன்மை உடையது. எல்லோருக்கும் ஒவ்வாமை இருப்பது இல்லை. 5. நீரின் தன்மை வேறு படுகிறது.. வணக்கம் அம்மா. என்னுடைய கருத்து,அனுபவம்.🙏

  • @ananthisai8137
    @ananthisai813719 күн бұрын

    Othu varathu Veru veru matram erpatum Effects marum Ovvoru skin tipe madam Veru veru vagai mam

  • @M-uq4sb
    @M-uq4sb19 күн бұрын

    வேறு வேறு விளைவுகள் ஏற்படும்.

  • @danielmathew6825
    @danielmathew682517 күн бұрын

    1. No 2. No (Our food habits and seasonal changes are different) 2. No (Differnet effects, due to different environment tempearature) 3. No (In night if take, it will create cold) 4. No (Everyone having different immune system, so it will not affect all) 5. No (All spanich and water having different properties) so not equal

  • @hemaak.gurunathan3197
    @hemaak.gurunathan319719 күн бұрын

    2 no

  • @gunaseelanmps9782
    @gunaseelanmps978219 күн бұрын

    நாம் சிந்திக்காத ஐந்து கேள்விகளுக்கான பதில் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் ஒத்துக்காது.கீறைகள் எல்லாம் ஒரே தன்மை உடையதுஇல்லை.

  • @iyappanlakshmanan347
    @iyappanlakshmanan34720 күн бұрын

    1 different 2 different 3 no. React different. Get cold 4 different among other members 5 different In simple answer to all question is different based on body

  • @soccer177
    @soccer17720 күн бұрын

    வேறு மாதிரி; ஏற்றுக்கொள்ளாது;. ஒரே மாதிரி ஒற்றுக்கொள்ளாது வேறுபட்ட தன்மைகள் உடையது

  • @geethasaravanan1441
    @geethasaravanan144118 күн бұрын

    1. ஒத்து வராது 2. வேறு விளைவுகளை ஏற்படுத்தும் 3. மாறும் 4. வேறுபடும் 5. ஒத்துக்கொள்ளாது

  • @thenmozhis4657
    @thenmozhis465720 күн бұрын

    Q 1 Climatic conditions in other countries are different, Q 2 Effects will be different according to climate. Q3 Taking neer agaram at night will give different effects Q 4 No all will have different skin type Q5 Yes water in different places are different and all keerai vagaigal are different according to their vitamin and minaral components Student batch 59

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja152320 күн бұрын

    1. வித்தியாசம் ஒத்து வராது 2. வெவ்வேறு நேர்வினை/ எதிர்வினை அளிக்கும் 3. மாறும் 4. ஒவ்வொரு உறுப்பினரின் உடல்தன்மையைப் பொறுத்து மாறுபடும் 5. நீர் / கீரைகள் குணத்தை பொறுத்து விளைவுகள் மாறுபடும்

  • @radhikaraman4669
    @radhikaraman466920 күн бұрын

    1.it differs. Research result - will differ 2. Will differ 3. Will affect us 4. Each person is different. 5. Each keerai is different Student - batch 56

  • @bhooshithabaskar6343
    @bhooshithabaskar634320 күн бұрын

    Batch 56 student Q1. Oil bath will give different results in different types of countries. This also includes any kind of research. Q2. Intaking cued gives different results in hot climate and cold climate. Q3 Intaking coconut water will give different results in the morning and when taken at night. Q4. In a family of 5 , 2 people may not be able to intake brinjal. 2 can intake brinjal without any side effects. Q5. Water is different in different regions. Every keerai is different. Thank you

  • @vijayapandisuresh8249
    @vijayapandisuresh82496 күн бұрын

    Mam enakku thungi yenthirikkumpothu thalaisurtral varuthu muthirai sollunga

  • @sundhaangamuthu
    @sundhaangamuthu19 күн бұрын

    1. எல்லா கேள்விகளுக்கும் ஒரேபதில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்,ஒவ்வாமை உண்டு பண்ணும்.

  • @vanankannagi1745
    @vanankannagi174519 күн бұрын

    கால நிலைக்கேற்ப மாறுபாடும்.

  • @jayalakshmi4039
    @jayalakshmi403920 күн бұрын

    1.ஒத்து வராது 2.வேறு வேறு விளைவு 3.மாறும் 4.ஒரே மாதிரி இருக்காது 5.வேறு தன்மை கொண்டது.

  • @user-zo5mq8lq5p
    @user-zo5mq8lq5p20 күн бұрын

    வேறுபடும், ஒத்துவராது, வேறு மாதிரி, ஒத்துக் கொள்ளும், சிலருக்கு ஒத்துக் காது, வெவ்வேறுத்தன்மை.

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi342020 күн бұрын

    1. It wont workout, 2. No it will react 3. Effect will change 4. Greens have different character.

  • @pranav2600
    @pranav260020 күн бұрын

    1) No, it has difference. Research wil be based on their cilmatic condition. Microbes or organism grow according to that temperature. 2) curd is grouped under super food Result, during summer it suits all body type v, p, k. But during winter it has to seasoned with ginger, curry leaf, cummin that too for kapha people it won't suit. 3) Neer aharam is taken in the morning by taking it cools the body with good microbes but when we take it at night lead to kapha. 4) brinjal in nature heat, it may suit other family members with different body type. 5) water quality change s to differ to each land and this to based on body type it works

  • @indumathiraghuram4678
    @indumathiraghuram467820 күн бұрын

    1.ஒத்து வராது 2.வேறு வேறு விளைவு 3.மாறும் 4.ஒரே மாதிரி இருக்காது 5.வேறு வேறு தன்மை கொண்டது

  • @gardening0
    @gardening020 күн бұрын

    1.ஒத்துவராது.2.வேறுவேறு எதிர்வினை 3.வேறுபடும் 4.ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்கு ஒத்துக்காது5.வித்தியாசம் உண்டு

  • @hemaak.gurunathan3197
    @hemaak.gurunathan319719 күн бұрын

    3 No issues

  • @sridarshansridarshan7691
    @sridarshansridarshan769120 күн бұрын

    Good evening doctor. Ella question Kim ora pathil ellarukum ora maathiri erukathu mam. Vatham pitham kavam ellarukum ora maathiri erukathu la mam. Ethu than karanam mam

  • @lakshmipriyaasokan1233
    @lakshmipriyaasokan123320 күн бұрын

    q1 : yes, oil bath will give difference based on climatic condition. q2: no, curd cannot be taken at night times. based on the climatic conditoin will give effect q3: no, tendor cocunut and neeragaram cannot be taken at night, will give bad impact at night times q4: no . brijanl cannot be taken for all people , based on body type q5: no, water will have PH level .that will differ based on area and all greens are not same.. each green will have its own property..like making heat , or cool..etc

  • @kalyanica3377
    @kalyanica337720 күн бұрын

    Good morning ma'am, 1. Doesn't suit, 2.Same effect ,3.It makes opposite effect ,4. Different skin ,5.It makes opposite effect.

  • @user-fe7oe5iy9u
    @user-fe7oe5iy9u20 күн бұрын

    Coconut gives smithing only during summer

  • @mahavishnu97
    @mahavishnu9719 күн бұрын

    1ஒத் துவரது 2 வேறு வேறு எதிர் வினை கொடுக்கும் 3வேறுமாதிரி எதிர் வி ணை 4இருக்காது 5 ஒத்துகொள் ளது

  • @kannammals8846
    @kannammals884619 күн бұрын

    அணைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் வேறுபடானது.

  • @rasadesigners
    @rasadesigners18 күн бұрын

    Mam nan gym 5 yrs ah poren. Apodula irundu daily 5 eggs saptu varen. Normal ahna parupuu sambar kootu nu diet enga veetla. Ipo recent ah anga anga vali varuthu. Thol pattai rendum. Maarbuku keela moochi pidicha madiri. Nan oru moonru naala vaayu muthirai seiren. Vali pona madiri ila. Enaku vayu en udamba vitu naladan piriyudu. Aporam en ipdi. Enala vanga mudinjadu egg matum dan. Ipo idanala gym poradaae 1nhalf month niruthiten. Any solution mam. Udalauku nala probiotic foods eduta idu sari aguma ah .

  • @kathiresank770
    @kathiresank77017 күн бұрын

    நீங்க கேட்ட 5 கெவிக்கும் எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல ஏன்னா நான் அந்த மாதிரி உணவு முறை எடுத்து கொள்வதிலை மன்னிக்கவும்

  • @abithasethu4086
    @abithasethu408619 күн бұрын

    ஐந்து கேள்விகளுக்கும் ஒரே பதில் ஒத்துவராது

  • @Mahalakshmi-wj3vs
    @Mahalakshmi-wj3vs19 күн бұрын

    1.Othuvaradhu,2.veeru veeru velai,3.maarum4.yaaravadhu orutharuku odhukadhu5.thannir Veera Veera thanmai eruku

  • @rajeswarir7192
    @rajeswarir719219 күн бұрын

    Hi sister which oil is best for head bath to cool the body..... please suggest me....

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    18 күн бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @subadhraviswanathan9031
    @subadhraviswanathan903119 күн бұрын

    தயிர், இளநீர்,எண்ணை குளியல் பற்றி சிந்தித்து குடும்ப உறுப்பினர்க்கு ஏற்றவாறு செயல்படுகிறேன் ஆனால் கீரை பற்றி சிந்தித்தது இல்லை 😮😮😢

  • @arokiamary8458
    @arokiamary845820 күн бұрын

    1.ஒத்துவராது 2. வேறுவேறு 3.ஒரு சிலருக்கு மாறும். 4. ஒத்துக்கொள்ளாது 5. வேறு வேறு

  • @SowmiSubra
    @SowmiSubra19 күн бұрын

    5 kelvikum kum othu varathu enbathu ore bathilaga amaiyum ....

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi922020 күн бұрын

    1. ஒத்து வராது 2.வேறு வேறு மாதிரி 3.இல்லை 4.மாற்றம் உண்டு 5 தன்மை மாறுபடும்

  • @aswinramltd9688
    @aswinramltd968820 күн бұрын

    1.வேறுபடும் 2.ஒரே மாதிரியான விளைவு. 3.மாறும்.4.மாறுபடும்.5.எல்லாம் ஒன்று அல்ல

  • @lordshiva8203
    @lordshiva820320 күн бұрын

    1.ஒத்துவராது 2.மாறுபடும். 3.தாய் விளைவை தரும். 4.மாறுபடும். 5.வெவ்வேறானவை

  • @SeethaLakshmi-yr6cl
    @SeethaLakshmi-yr6cl19 күн бұрын

    1) oil bath can be taken owing to the climatic nd the individuals body condition 2) curd can be taken again owing to the climate nd individuality. Children no but elders if not Asthmatic (kabha body) 3) No 4) again it differs person to person even if they r from same family. 5) water - varies -;individually may / may not suit Green Veg - again varies - likes /;dislike along with suitability individualwise

  • @jaishankarkk1
    @jaishankarkk120 күн бұрын

    Food and things effects are related to time/ quantity/ person/ place/ claimet.

  • @rajeswarikandhasamy2285
    @rajeswarikandhasamy228520 күн бұрын

    வணக்கம் மேம்.1.குளிர் பிரதேசத்தில் எண்ணை தேய்த்து குளிப்பது ஒத்துவராது.வெளிநாட்டின் கண்டுபிடிப்பு நம்நாட்டுக்கு ஒத்துவராது. 2. வேறு வேறு விளைவை ஏற்படுத்தும். 3.எதிர் விளைவை ஏற்ப்படுத்தும் 4.ஒவ்வொருவருக்கும் மாறுபடும் 5.இடத்திற்கு இடம் தண்ணீர் மாறுபடும்

  • @smeeran-xz5oq
    @smeeran-xz5oq20 күн бұрын

    1ஒத்துவராது 2வேறு வேறு எதிர்வினைகொடுக்கும்3எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்4 தோல் வேறுபடும்5 கீரை வேறு வேறு தன்மை உடயது

  • @banumathyramanathan5463
    @banumathyramanathan546320 күн бұрын

    ஓத்து வராது வேறு வேறு மாதிரி இருக்கும் உடல் தன்மை பொருத்து வேறு வேறு தன்மை உண்டு

  • @sudhar1049
    @sudhar104919 күн бұрын

    It will vary.. based on each type body ... for all 5 questions one answer not same ..it will get differ

  • @thiyagarajasuresh9189
    @thiyagarajasuresh918920 күн бұрын

    1,ஒத்துவராது 2,வேறு விளைவு 3,மாறும் 4,ஒத்து கொள்ளாது 5,மாறும்

  • @sarasuwatimohan4394
    @sarasuwatimohan439420 күн бұрын

    1. ஒத்து வராது. 2.வேறு மாதிரி இருக்கும் 3.எதிர் விளைவு. 4.தோல் ஒரே மாதிரியாக இருக்காது. 5.மாறுபடும் மாறுபடும்

  • @revathiks2514
    @revathiks251420 күн бұрын

    1. Oil bath - it differs 2. Curd - acc to the temperature it will vary 3. Tender coconut will give different effect as per timing 4. Acc to the skin it will differ 5. All water may be not suit ( acc to the minerals) Thank you madam

  • @GitaGunya
    @GitaGunya20 күн бұрын

    காலம்,நேரம்,உடல்தன்மை,இடம் பொருத்து உணவு மாறுபடும் ஆகையால் ஒரவ்வொருவருக்கும் ஒரேஉணவு ஒத்துவரும் என்பதும் மாறுபடும்.

  • @valarmathithirugnanam4829
    @valarmathithirugnanam482920 күн бұрын

    1.ஒத்து வராது. 2.வேறு வேறு விளைவுகளை ஏற்படுத்தும். 3.எதிர்விளைவுகளை உண்டாக்கும். 4.தோல் வேறுபடும்.dry &soft 5.கீரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதேபோல் தான் நீர். நன்றி. வணக்கம். 5.

Келесі