வாத உடம்புக்கார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...குறைக்க வேண்டிய சுவைகள்...Siddha Dr. Salai JayaKalpana

#bodytype #siddha #food
வாத உடம்புக்கார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...குறைக்க வேண்டிய சுவைகள்...Siddha Dr. Salai JayaKalpana
Video Credits:
###
Host : Pon. Senthil Kumar
Camera : Vignesh
Asst Camera: Shafeeq
Editor : Sathya Karuna Moorthy
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Пікірлер: 757

  • @conybio28
    @conybio2810 ай бұрын

    வாத உடம்பு பற்றி இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் கூறியது இல்லை மருத்துவர் கல்பனாவை தவிர. உண்மையில் பாராட்ட வேண்டும். உங்க சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி ❤

  • @giriyoga6538

    @giriyoga6538

    9 ай бұрын

    ஷ்

  • @giriyoga6538

    @giriyoga6538

    9 ай бұрын

    ஷஸ ஷ். ஷ். ஷ். ஷ். ஷஷ். ஷ்.

  • @jeyachandrans1074

    @jeyachandrans1074

    9 ай бұрын

    கடுக்காய் சூரணம் எடுத்துக்கொள்ளலாமா?

  • @user-ev9wm4hg6w

    @user-ev9wm4hg6w

    9 ай бұрын

    P

  • @rajeshm7240

    @rajeshm7240

    9 ай бұрын

    அந்த காலத்திலேயே சித்தர்கள் முத்தோஷ உடல் பற்றி கூறியுள்ளார்கள்... ஆனால் பணம் 💵 சம்பாதிக்க இது ஓரு உருட்டு

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore26193 ай бұрын

    அம்மா நீ வாழ்க உன்னை சூழ்ந்தவர்கள் அணைவரும் வாழ்க வாழ்க

  • @akschandran
    @akschandran5 ай бұрын

    ரொம்ப நாள் கஷ்டம் பட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்கள் இது என் உடம்புக்கு நல்லது.இது என் உடம்புக்கு ஆகாது என்று.அது எல்லாத்தையும் ஒரே வீடியோவில் சொல்லிட்டாங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி.

  • @selvarajm7311
    @selvarajm73117 ай бұрын

    அம்மா தாயே தங்களுக்கு ஈசனிடம் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 🙏

  • @ganesharamasubramanian9794

    @ganesharamasubramanian9794

    3 ай бұрын

    ழ.

  • @GunaSekar...
    @GunaSekar...9 ай бұрын

    எந்த மருத்துவரும் இவ்வளவு தெளிவான விளக்கம் அளித்தது இல்லை.. 👏😊👍

  • @manosanthiramalingam8144

    @manosanthiramalingam8144

    8 ай бұрын

    ரொம்ப ரொம்ப correct mam 👍🏼👌🏼👌🏼👌🏼

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan45159 ай бұрын

    வாதம் பத்தி இவ்வளவு தெளிவாக நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி கோடானு கோடி நன்றிகள் நன்றி பிரபஞ்சம்😊

  • @audimoolam3798
    @audimoolam379810 ай бұрын

    நான் வாத தேகி உடையவன் - நீங்க சொன்ன உடற்பயிற்சி, மற்றும் குணங்கள் 100%சரியே - உணவில் அதிகம் எண்ணெய், நெய் சேர்ப்பேன் - காபி அதிகம் எடுத்துக் கொள்வேன். அருகில் இருந்து பார்த்து சொல்வது போல் உணர்ந்தேன் - மருத்துவர் அதிக அனுபவம் உள்ளவர் - பாராட்டுக்கள்.

  • @ramanathand2159

    @ramanathand2159

    10 ай бұрын

    சபாஷ் 💐 👍 😊 எனது மனைவி மற்றும் பல உறவினர்கள் வாத உடல் கொண்டவர்கள் அவர்களின் குணநலன்களை அப்படியே சொல்கிறீர்கள் 👌. உங்களால் இனி சித்தமருத்துவம் வளர்ச்சி அடையும்.

  • @kalaiyarasisudhakar135

    @kalaiyarasisudhakar135

    9 ай бұрын

    Same...

  • @chinchilla4

    @chinchilla4

    9 ай бұрын

    ​@@ramanathand2159வாத உடல் என்றால் அடிக்கடி வாயு வெளியேறும்.

  • @archensubra

    @archensubra

    4 ай бұрын

    Agreed...

  • @InspirationalSailboat-fy9nh

    @InspirationalSailboat-fy9nh

    4 ай бұрын

    என்தெய்வமேநல்லாஇருக்கனும்

  • @vani9817
    @vani981710 ай бұрын

    அருமையான விளக்கம்.. Dr. ஒருவர் மருத்துவ ரிடம் வராமல் உடம்பை இயல்பாக பராமரித்துக்கொள்ள எளிமையான குறிப்புக்கள் சொல்வது மிகவும் சிறப்பு. கேட்க கேட்க புரிதல் அதிகம் ஆகிறது.. மக்கள் அனைவரும் கேட்டால் அவர்கள் தாமகவே உடம்பை ஆரோகியாமாக பார்த்துக்கொள்ள உதவும் பொக்கிஷம் இந்த உரையாடல். நன்றிகள் கோடி 🙏🏼🙏🏼🙏🏼. உங்கள் பணி தொடர வேண்டுகிறோம் 💐

  • @Srimathi__
    @Srimathi__10 ай бұрын

    வாழ்க்கையை வலி இல்லாமல் வாழ்வதற்கான வழிகளை மிக தெளிவாகவும் , விரிவாகவும் அருமையாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி சகோதரி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @geethaperumal7763
    @geethaperumal77639 ай бұрын

    அன்னையே மகா சக்தியே இறை சக்தியின் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறீர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தொண்டு வாழ்க பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க மா வாழ்க வளமுடன் சிறப்புடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ❤❤❤❤❤

  • @jothirlingam6373

    @jothirlingam6373

    4 ай бұрын

    😊

  • @KalpanaMs-vg9wq

    @KalpanaMs-vg9wq

    19 күн бұрын

    😂😂😂😂 ஏன் யா

  • @swarnalatha5124
    @swarnalatha51249 ай бұрын

    வாதம் உடம்பு உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.. நன்றி.. உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

  • @jais8011
    @jais801110 ай бұрын

    அம்மா மருத்தவச்சி! நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏 உண்மையில் அற்புதமான மருத்துவத்தை முழுமையாக மக்களுக்கு இந்த காணொளியில் கூறி மருத்துவசேவை செய்துவிட்டீர்கள்❤👏 ஏனெனில் வாதுடம்பினர் தான் உடலாலும் மனதாலும் அதிகம் பாதிப்படைகின்றனர்😢 அவர்கள் சார்பில் மிக்க நன்றிகள் தாயே🙏

  • @chandrakalakrishnan9488

    @chandrakalakrishnan9488

    10 ай бұрын

    ❤😊

  • @hariharanthariharan6293

    @hariharanthariharan6293

    9 ай бұрын

    ​@@chandrakalakrishnan9488❤❤❤❤❤ thank you mam

  • @gardening0
    @gardening010 ай бұрын

    என்னோட அனுபவம் மிகச்சரியாக ஒத்து போகிறது-வாதம்

  • @renganayaki5020

    @renganayaki5020

    10 ай бұрын

    Yes

  • @A.RKiruthikha

    @A.RKiruthikha

    14 күн бұрын

    Sukku malli coffee kudikalama pls sollunga

  • @anandn.b7129
    @anandn.b712910 ай бұрын

    Dr Kalpana is a gift to the society.. Salutes Dr Kalpana

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk499710 ай бұрын

    தாயே சாமூண்டீஸ்வரி நி நீண்ட காலம் வாழவேண்டும் தாயே

  • @ponsivakumar6120
    @ponsivakumar612010 ай бұрын

    உங்க சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி ❤

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore261910 ай бұрын

    மிக அருமை தாயே நீ வாழ்க உன் பெற்றோர் வாழ்க

  • @sarathamanisubburaj2334
    @sarathamanisubburaj233410 ай бұрын

    தங்கள் விலாசம் தெரிய படுத்தவும் நன்றி கோடி❤

  • @dillibabu.c
    @dillibabu.c9 ай бұрын

    வாத உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த அறிவுரை அற்புதமான அருமையான விளக்கம் தந்து பதிவில் கூறியதற்கு நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏 வாழ்க நலமுடன் வளமுடன் ♥️🌹🙏

  • @suryaraja48
    @suryaraja4810 ай бұрын

    உண்மையிலே அருமை அருமை அன்பு சகோதரி அவர்களுக்கு நன்றி..

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy491710 ай бұрын

    மிக்க நன்றி தோழி , இந்த பதிவு நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளமுடன். 🙏

  • @ravindranvasuravi
    @ravindranvasuravi9 ай бұрын

    17:40 அஷ்ட சூர்ணம் வாயு முத்ரா. Very nice diet plan/ explanation.

  • @user-oz1qo2qe6x
    @user-oz1qo2qe6x5 ай бұрын

    நீங்கள் கூறிய படி எனக்கும் உள்ளது நீங்கள் எனக்கு பயன் உள்ளதாகவும் இருக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @rkbala2189
    @rkbala21899 ай бұрын

    மருத்துவர் கல்பனா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @pavankrithik8535
    @pavankrithik853510 ай бұрын

    Thank u sister. Vazhaga valamudan.

  • @tamilselvi3789
    @tamilselvi378910 ай бұрын

    Very nice explanation many more thanks mam, vazhiga valamudan

  • @selvarajc91
    @selvarajc9110 ай бұрын

    தேவையில்லாத குறுக்கு கேள்விகள் இல்லாததால் நிகழ்ச்சி அருமை & சிறப்பாக இருந்தது. வாதத்திற்கான எல்லா விஷயங்களும் எனக்கு சரியாக இருந்தாலும் பசி மட்டும் தாங்க முடியாமல் கை கால் நடுக்கம் வந்து விடுகிறது.எனவே சரியான நேரத்திற்கு சாப்பிடுவதன் மூலம் சரி செய்து கொள்கிறேன்.மாலை நான்கு மணிக்கு ஒரு பத்தை தேங்காய் துண்டு சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் சரியாகி விட்டது. இந்த நிலையில் நான் அஷ்ட சூரணம் எடுக்கலாமா? என்பதை தெளிவு படுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @southnorthbhojan4197

    @southnorthbhojan4197

    10 ай бұрын

    சரியாக சொன்னீர்கள்

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan419710 ай бұрын

    அருமையான பதிவு சகோதரி நல்ல தெளிவான விளக்கம்

  • @thillainatarajans566
    @thillainatarajans5669 ай бұрын

    மிகமிக அருமையானபதிவு டாக்டர் அம்மா பயனுள்ளபதிவு நன்றி வணக்கம் தாயே மீண்டும்நன்றி

  • @om-od1ii
    @om-od1ii9 ай бұрын

    நன்றி மேடம்.நீங்கள்.சொன்ன.அஷ்டசூரணம்.மிகசிறப்பு 👍👍🙏🙏🙏

  • @sankarnarayanan4333
    @sankarnarayanan43338 ай бұрын

    நேர்மையான முறையில் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்.

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu3710 ай бұрын

    மிக மிக தெளிவான பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @amuthaaavin7100
    @amuthaaavin71009 ай бұрын

    Vanakkam mam எனக்கு வாத உடம்பு நீங்க சொன்ன தவல்கல் மிகவும் பயனுல்லதாக இருக்கு . மிகவும் நன்றி mam.

  • @umaanbu1040
    @umaanbu10409 ай бұрын

    அஷ்ட சூரணம் சாப்பிட்டால் வாத உடம்புக்கு நல்லது ❤️❤️❤️ சூப்பர் sister 🙏🙏💐💐💐

  • @sathiyanandamc986
    @sathiyanandamc9867 ай бұрын

    வணக்கம் டாக்டர் மிகவும் அற்புதமான தெளிவான விளக்கத்தை நான் எங்கும் கண்டதில்லை, வாத உடம்பினனான எனக்கு மிகவும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. மிக்க, நன்றி டாக்டர்

  • @rameshincts
    @rameshincts10 ай бұрын

    வாதம்- speed, restless mind,sleepless, let it go attitude, No timing sense Positive - thinking out of the box, imaginery வாதம் என்றால் காற்று(வறட்சி). இவர்கள் எண்ணை உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் உணவு - நெய் ஊற்றிய வெதுவெதுப்பான நீர். அரிசி உணவு நல்லது, பச்சரிசி, சீரக சம்பா நல்லது. பால், பால் பொருட்கள் நல்லது, தாகம் இருந்தால் மட்டும் நீர் அருந்தலாம். துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு - குறைத்துக்கொள்ள வேண்டும். தூக்கமின்மை சரி செய்ய இரவு நேரம், சிறிதளவு கசாகசா சேர்த்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். one pinch ஜாதிக்காய் பாலில் சேர்க்கலாம். Raw vegetables and sprouts, potatoes not good for vata body. Chicken and Fish are good for vata body. மட்டன் குளிர்ச்சியானது, ஆகவே குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 8 பொருட்கள் - சீரகம், பெருஞ்சீரகம், ஓம ம், பெருங்காயம், இந்துப்பு, சுக்கு,மிளகு, திப்பிலி - அஷ்டசூரணம் Best for digestion

  • @bagavathyrajesh3925

    @bagavathyrajesh3925

    10 ай бұрын

    Superb

  • @franklinarulanandasamy6378

    @franklinarulanandasamy6378

    10 ай бұрын

    Nanri Gracy

  • @GIN36999

    @GIN36999

    10 ай бұрын

    Tq for writing 🎉🎉🎉

  • @Vinothkumar-bc1wn

    @Vinothkumar-bc1wn

    10 ай бұрын

    நன்றி,நன்றி,நன்றி..

  • @chelladuraim9450

    @chelladuraim9450

    10 ай бұрын

    அஸ்டசூரணம் தயாரிக்க எந்த அளவுகளில் எடுக்கனும்

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan155910 ай бұрын

    Excellent interview. God bless you Ma'am. Congratulations to the team

  • @lyricmaster5222
    @lyricmaster522210 ай бұрын

    என்னை பற்றி நான் அறிந்ததை விட நீங்கள் அதிகம கூறுகிறாகள 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurusamya3608
    @gurusamya36088 ай бұрын

    அற்புதமாக எளிமையாக எல்லோரும் புரிந்து வாழ அருமையாக விளக்கத்துடனான சிறப்பு பயிற்சியாக தந்த நீவிர் நீடூழி வாழிய வாழியவே நன்றி நன்றி வணக்கம்

  • @sulochanasudha8998
    @sulochanasudha899810 ай бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா❤

  • @thiyagarajanramakrishnan6676
    @thiyagarajanramakrishnan667610 ай бұрын

    மிக்க நன்றி டாக்டர்.. வாழ்க வளமுடன்

  • @swethasampathkumar118
    @swethasampathkumar11810 ай бұрын

    God bless you mam. அருமையான விளக்கம் தந்தீர்கள்.. ....வாழ்க வளமுடன்... உங்களிடமிருந்து நிறைய நேர்காணலை எதிர்பார்கிறேன்.....😊

  • @mathiyalagiparthiban9409
    @mathiyalagiparthiban940910 ай бұрын

    Thanks very much for fantastic explanation Dr.

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal9 ай бұрын

    பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏

  • @ragragul6102
    @ragragul61025 ай бұрын

    சரியான தகவளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @icygaming4194
    @icygaming41949 ай бұрын

    மிக்க நன்றி அற்புதமான விளக்கம். வாழ்க வளர்க உயர்க

  • @bhuvananataraj4744
    @bhuvananataraj474410 ай бұрын

    Informative and useful vedio. Thanks DOCTOR VIKATAN and also to Doctor. Thanks Mam .

  • @veeraabhagus.m.r6761
    @veeraabhagus.m.r67613 ай бұрын

    Big thanks 👍🏾💪🏾Vazhgavalamudan

  • @senthikanthia1657
    @senthikanthia165710 ай бұрын

    Excellent information doctor. Much appreciated 🙏

  • @kanimozhibaskar7191
    @kanimozhibaskar719110 ай бұрын

    Really so great mam.. no one has given this kind of specific and detailed information till now.... Thank you so so so much doctor 🙏

  • @kirusnarajakirusna9766
    @kirusnarajakirusna97665 ай бұрын

    அருமையான மருத்துவ வழியை குறிப்பை கூறிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @eslakshmi6666
    @eslakshmi66662 ай бұрын

    நன்றி டாக்டர். மிக மிக சரியாக சொன்னீர்கள். அப்படியே பின்பற்றினால் மிகுந்த பலன் பெறலாம் 🎉

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu7 ай бұрын

    மிகவும் விளக்கமாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.

  • @marannanramakrishnan2216
    @marannanramakrishnan22169 ай бұрын

    நன்றி சகோதரி ... மிகவும் சிறப்பு

  • @frhm158
    @frhm1589 ай бұрын

    நல்ல அறிவு.மிக்க மகிழ்ச்சி

  • @aathikarumathur-bd8wz
    @aathikarumathur-bd8wz9 ай бұрын

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி

  • @laraj100
    @laraj10010 ай бұрын

    Thank you very much Mam. Useful information.

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem20859 ай бұрын

    மிக அருமையான விளக்கம். சித்த மருத்துவ திற்கும், மருத்துவ ருக்கும் மிக்க நன்றி🙏💕

  • @sundar1415
    @sundar141510 ай бұрын

    Thank you Dr. Mam 👋 very excellent explanation,,🙏

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p7 ай бұрын

    Miga arumayana vilakkam thank you so much doctor

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam10299 ай бұрын

    அற்புதமான பதிவு மிக பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றது மிக்க நன்றி

  • @jayasrinivasan8051
    @jayasrinivasan80519 ай бұрын

    Thank you very much. I m really grateful for sharing your knowledge selflessly and ensuring people benefit from it. Thankyou once agai.

  • @bharathi3279
    @bharathi327910 ай бұрын

    Very useful. Thank you so much

  • @sathyaraman1868
    @sathyaraman186810 ай бұрын

    மிக்க நன்றி அருமை

  • @Immaculate734
    @Immaculate73410 ай бұрын

    Vazthukal god bless you ❤️

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran84492 ай бұрын

    டாக்டர். ஜெய கல்பனா அவர்களே தா‌ங்க‌ள் கூறு‌ம் விதம், ஈர்க்கும் முக வசீகரம் மறறும் தெளிந்த மருத்துவ அறிவு மிக நன்று.

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620Ай бұрын

    Thankyou so much mam. Ettu marundhugi alavi evvalavunnu sollirundheenganna super mam.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam85544 ай бұрын

    உண்மை அம்மா அற்புதம் அம்மா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan545110 ай бұрын

    Excellent explanation. Thanks

  • @ramanisrinith615
    @ramanisrinith6152 ай бұрын

    அற்புதமான விளக்கம் அம்மா, நீடூழி வாழ்க❤

  • @eshankuty6841
    @eshankuty68418 ай бұрын

    Fantastic mam. Thank you so much for ur detailed explanation.

  • @manilasaravanan7359
    @manilasaravanan73599 ай бұрын

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்🙏

  • @dhandabanie3478
    @dhandabanie34785 ай бұрын

    மிகவும் சிறந்த மருத்துவர்.௭ளிமை ம தெளிவான விளக்கம்.❤

  • @selvamjs7376
    @selvamjs73769 ай бұрын

    🙋👍👌🙋மிக தெளிவான விளக்கம்....💯

  • @amuthaflorence9263
    @amuthaflorence92633 ай бұрын

    மிக அருமையான விளக்கம். நன்றி மருத்துவரே🙏🏻

  • @Red-Buds
    @Red-BudsАй бұрын

    மிக அருமையான பதிவு. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @subramanianperumal1223
    @subramanianperumal12239 ай бұрын

    நன்றி சகோதரி..

  • @Anbesivam7095
    @Anbesivam709510 ай бұрын

    Tons of thanks to video vikatan team & Doctor Jaya ma'am.

  • @jeyakumarnadar6282
    @jeyakumarnadar62829 ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @user-gp9jz8ww3f
    @user-gp9jz8ww3f9 ай бұрын

    மிக சிறப்பு

  • @user-fr5jr6jg2b
    @user-fr5jr6jg2b21 күн бұрын

    தெளிவான விளக்கம் மேடம்.மிக அருமை.💐💐💐💐👌

  • @user-kh7tu3zw3f
    @user-kh7tu3zw3f9 ай бұрын

    மிக்க நன்றி

  • @vetrivelponraj7819
    @vetrivelponraj78199 ай бұрын

    Super madam. Ithuvarai ipdi step by step ah yarum sollavilla. Nanri. Ungal pugal oonguka

  • @shobhanap8861
    @shobhanap886110 ай бұрын

    Dr.clearly explained episode

  • @sairamesh1433
    @sairamesh143310 ай бұрын

    Very very useful valuable tips thank you Doctor

  • @sudhakarthik4040
    @sudhakarthik404010 ай бұрын

    Thank you mam. God bless you ❤

  • @chitrasbeautyclinic9798
    @chitrasbeautyclinic97989 ай бұрын

    அற்புதமான பதிவு நன்றி அம்மா 😌🙏

  • @shahulnabess
    @shahulnabess9 ай бұрын

    Super mam vera leavel vaalha valamudan

  • @josephinebosco2951
    @josephinebosco29514 ай бұрын

    Thank you for the wonderful explanation Dr. God bless

  • @balagurubalagurumoorthy6980
    @balagurubalagurumoorthy69805 ай бұрын

    மருத்துவர் உரை மிக மிக சிறப்பு

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv7 ай бұрын

    Tysm mam.very clear expln.vv useful. Ivalavu msg yarum sonnathillai God bless you

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai128323 күн бұрын

    நீங்கள் கூறிய அத்தனையும் எனக்கு உள்ளது. நன்றி அம்மா.

  • @girigold2613
    @girigold26139 ай бұрын

    மிக்க நன்றி மேடம்

  • @indraselvi9575
    @indraselvi95759 ай бұрын

    அருமையான விளக்கம்

  • @sankarik2884
    @sankarik288410 ай бұрын

    மிக்க நன்றி மா வாழ்க வளமுடன்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu12 күн бұрын

    அற்புதமான விளக்கம் தந்துள்ளிர்கள் அம்மா மிக்க நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @shanthi155
    @shanthi1558 ай бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @sathyabama8080
    @sathyabama80808 ай бұрын

    மிகவும் அருமை டாக்டர்🎉🎉மிக்க நன்றி அருமை அருமை நன்றி🙏 மேடம்

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent95779 ай бұрын

    அருமை . நன்றி

  • @rajeshwarirajeshwari1151
    @rajeshwarirajeshwari11517 ай бұрын

    நன்றி மெடம் உங்கள் கருத்துக்கள் நம்பிக்கை தருகின்றது

Келесі