உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் குளிர வைத்திடும் பாதாம் பிசின் !! Dr.கௌதமன்

நவீன யுகத்தில் நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அதன் முக்கியத்துவம் பற்றிய புரிதல் அற்று இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் கூட தீராத நோய்களாகின்றன. பதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்து உடல் சூடு, மற்றும் வயிற்று புண்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
இரவில் ஊறவைத்த பாதாம் பிசின் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுதல் மற்றும், குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திடும். உடலில் ஏற்படும் அதீத சூட்டை தனித்து அசிடிட்டி பிரச்சனைகளை குணப்படுத்தி, தசைகளின் உறுதியையும், ஆண்மை,விறைப்புத்தன்மையையும் அதிகரித்திடும். எலும்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து தன்னம்பிக்கையை உருவாக்கிடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #AlmondBenefits #HealthyLiving #TraditionalRemedies #ChildNutrition #AyurvedicHealing #SummerWellness #DigestiveHealth #CoolingFoods #NaturalRemedies
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Almonds, Pistachios, Nutritional Benefits, Summer Treats, Child Health, Traditional Remedies, Natural Healing, Preventive Medicine, Healthy Snacks, Ayurvedic Diet, Digestive Health, Cooling Effect, Bone Strength, Mental Agility, Physical Fitness, Cognitive Development, Immunity Boost, Holistic Wellness, Dietary Habits, Hydration, Child Nutrition, Herbal Remedies, Body Cooling, Digestive Comfort, Brain Power, Memory Enhancement, Confidence Building, Bone Health, Positive Outlook, பாதாம், ஊட்டச்சத்து நன்மைகள், குளிரூட்டும் உணவுகள், குழந்தை ஆரோக்கியம், பாரம்பரிய வைத்தியம், இயற்கை சிகிச்சை, தடுப்பு மருத்துவம், ஆரோக்கியமான தின்பண்டங்கள், ஆயுர்வேத உணவு, செரிமான ஆரோக்கியம், எலும்பு வலிமை, மன உறுதி, உடல் சுறுசுறுப்பு, ஹோலிஸ்டிக் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், நீர்ச்சத்து, குழந்தை ஊட்டச்சத்து, மூலிகை வைத்தியம், உடல் குளிர்ச்சி, செரிமான ஆறுதல், மூளை சக்தி, நினைவாற்றல் மேம்பாடு, எலும்பு ஆரோக்கியம், நேர்மறைக் கண்ணோட்டம் ]

Пікірлер: 216

  • @srinaganadha5601
    @srinaganadha560120 күн бұрын

    குருஜி நீங்கள் சொல்லுகின்ற ஒவ்வொரு விஷயங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக அவசியமானதாக இருக்கின்றது எல்லோரையும் வாழவைக்கின்றது.நன்றி குருஜி

  • @ravithadevigopal6947

    @ravithadevigopal6947

    20 күн бұрын

    😂🎉

  • @niftynest888

    @niftynest888

    18 сағат бұрын

    Will constipation treated by having it regularly....

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee624714 күн бұрын

    மிக்க நன்றி ஐயா இது நாள் வரைஇதன் பயன் தெரியவில்லை நாளை முதல் எடுத்து கொள்கிறேன் அதீத உடல் சூ ட்டால் பல துன்பங்களை அனுபவித்து விட்டென்

  • @thangaraj112
    @thangaraj11217 күн бұрын

    ஐயா நான் நூறு நாட்களுக்கு பிறகு உங்களுக்கு நான் கமெண்ட் செய்கிறேன் ஐயா இன்றிலிருந்து 100 நாட்களுக்கு விடாமல் சாப்பிடத் தொடங்குகிறேன்.

  • @veeramani-bz1et

    @veeramani-bz1et

    2 күн бұрын

    Eanga baatham.pisini thodranthu sapida koodathu..pariya sinus prblm varum sir ...inonu ivanga hospital treatment poirukoem...marunthungal Vela seiyala ...so apuram unga ishtam sir ....en vazhkaila na sapitu pata kashtatha soliten . Thavaraga irunthal manichudunga

  • @thangaraj112

    @thangaraj112

    2 күн бұрын

    @@veeramani-bz1et இதற்கு ஐயா அவர்கள் பதில் சொல்லட்டும்.

  • @hemasaravanan9243
    @hemasaravanan92439 күн бұрын

    நன்றி பல நல்ல தகவல்களை எனக்கு சரியான சமயத்தில் கிடைத்ததற்கு நன்றிகள் பல.

  • @angavairani538
    @angavairani53819 күн бұрын

    வணக்கம் சார் ஒரு புதிய பயனுள்ள பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi612020 күн бұрын

    Thank You Doctor, God's Blessings to You,for Sharing.

  • @srikalai5003
    @srikalai500321 күн бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalar5500
    @kamalar550010 күн бұрын

    மிக்க மிக்க பயனுள்ள தகவல் ஐயா👌👌👌 நீடூழி வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal8 күн бұрын

    மிக்க நன்றிகள் ஐயா 🙏

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy204712 күн бұрын

    நன்றி வாழ்க வளமுடன்

  • @sujasuja6952
    @sujasuja695217 күн бұрын

    Thank you sir enrilirunthu saappidukiren

  • @muthujaya2136
    @muthujaya21364 күн бұрын

    நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி

  • @thaiyalnayakichandrasekara6594
    @thaiyalnayakichandrasekara659416 күн бұрын

    நன்றி நண்பரே👋👋👋👋👋👋👋

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha249621 күн бұрын

    Thank you Sir very useful vedio

  • @manjukaruna468
    @manjukaruna46816 күн бұрын

    நன்றி நள்ள பதிவு

  • @MohamedIhsan-xd8vs
    @MohamedIhsan-xd8vs19 күн бұрын

    அருமையான தகவல், Thank you.

  • @sangeethar7810
    @sangeethar781020 күн бұрын

    🙏 மிகவும் பயனுள்ள பதிவு ஐயா..

  • @SathyaSathya-ph3qr
    @SathyaSathya-ph3qr2 күн бұрын

    Vazhga valamudan ayya thank you

  • @HASSINI_SRI
    @HASSINI_SRI4 күн бұрын

    Nanri ayya🙏🙏🙏Nanri Universe🙏🙏🙏

  • @vasanthiravi6450
    @vasanthiravi64508 күн бұрын

    நன்றி அய்யா

  • @sandhyajanu5780
    @sandhyajanu578021 күн бұрын

    Thank you for the vedeio

  • @jaithoonbibi3900
    @jaithoonbibi39008 күн бұрын

    Thank you sir .i will try sir

  • @jayakavi4514
    @jayakavi451418 күн бұрын

    Thank you very much Gurujiiiii 🙏🙏🙏🙏

  • @alameluk7010
    @alameluk701020 сағат бұрын

    நன்றி அய்யா.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani663914 күн бұрын

    Thank you doctor

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha36572 күн бұрын

    மிக்க நன்றி

  • @sivaramannarayanan1425
    @sivaramannarayanan142516 күн бұрын

    அற்புதமான மருத்துவ குறிப்பு நன்றிகள்

  • @vivekvivek1761

    @vivekvivek1761

    3 күн бұрын

    Ncfn 0:49

  • @absarkaboor6022
    @absarkaboor60224 күн бұрын

    சிறப்பு ஐயா கண்டிபா சாப்பிடுகறோம்

  • @bavakutty6084
    @bavakutty60842 күн бұрын

    நன்றி ஐயா

  • @nsnbabu4243
    @nsnbabu424311 күн бұрын

    Wonderful Guru ji

  • @meenatchiNagendran
    @meenatchiNagendran14 күн бұрын

    நீங்கள் மனிதர்களுக்கு கிடைத்த வரம்

  • @Mrs.PRABHA
    @Mrs.PRABHA11 күн бұрын

    Nandri sir 🙏

  • @mohanavenkatesan5072
    @mohanavenkatesan50723 күн бұрын

    Thanks Dr

  • @umaa1153
    @umaa11535 күн бұрын

    Ayya nandrigal ayya.

  • @anburani
    @anburani21 күн бұрын

    Super sir❤❤

  • @Ranjith-pk9zb
    @Ranjith-pk9zb17 күн бұрын

    Super sir I will try

  • @jawharkk-jh2it
    @jawharkk-jh2it17 күн бұрын

    அய்யா வணக்கம் பாதாம் பிசினுடன் பனங்கற்கண்டு சேர்த்து அரைத்துக் ஜூஸ் போல குடிக்கலாமா?தயவு கூர்ந்து பதில் அனுப்பவும். அன்புடன் ஜவஹர்.

  • @thachinamoorthi4792
    @thachinamoorthi479214 күн бұрын

    Thank you sir🙏🙏

  • @user-bh4vo1be8k
    @user-bh4vo1be8k2 күн бұрын

    Nandri

  • @amuthaamutha5257
    @amuthaamutha525716 күн бұрын

    Thank you sir

  • @sandhiyachandar5607
    @sandhiyachandar56074 күн бұрын

    Nanri aiya

  • @RafanHaja
    @RafanHaja17 күн бұрын

    Thank you

  • @jayanarasimman6425
    @jayanarasimman642513 күн бұрын

    Thank you 🙏🙏🙏🙏 Sir

  • @thamilselviammu6330
    @thamilselviammu633019 күн бұрын

    வாத உடலினரும், கப உடலினரும் இதனை சாப்பிடலாமா ? விளக்கம் அளியுங்கள் டாக்டர் 🙏🙏🙏

  • @katheijaa3705
    @katheijaa370520 күн бұрын

    டாக்டர் சார்உங்கலுடையபேஷண்ட்நான்கடந்தஒருவருடமாகஉங்கலுடைமருந்துஎடுத்துக்கொண்ன்டுஇருகிறேன்இந்தபாதாம்பிசின்எடுக்கலாமாநிரந்தரதீர்வுகிடைக்குமாஎன்னால்தரையில்கீழசப்ளாங்கோல்போட்டுநேராகநிமிர்ந்துஉட்காரமுடியவில்லைஇதற்குசரியனாதீர்வுசோல்லுங்கல்டாக்டர்நான்என்னசெய்யவேண்டும்.😢😢❤😢😢

  • @michellewie3232

    @michellewie3232

    15 күн бұрын

    😅😊😊

  • @manimekalaia7678
    @manimekalaia767813 күн бұрын

    Guruji nan saravangi noi இருந்தது நீங்கள் சொன்ன மருந்து எடுத்து நான் நன்றாக இருக்கிறேன் நன்ரி

  • @menakaramayan8812
    @menakaramayan881219 күн бұрын

    I will try sir

  • @rajeshwarir6128
    @rajeshwarir61286 күн бұрын

    Thank you sir 😢🙏🙏🙏🙏👍

  • @indirasree6859
    @indirasree68592 күн бұрын

    Thank u so much sir

  • @devakisampathkumar3974
    @devakisampathkumar39749 күн бұрын

    Thanks gurujii

  • @SelvarajSelvaraj-hy4nn
    @SelvarajSelvaraj-hy4nn15 күн бұрын

    Thanks

  • @Bavana-rt5bt
    @Bavana-rt5bt6 күн бұрын

    Thanks ayya

  • @jarinamsj925
    @jarinamsj92517 күн бұрын

    Thk u sir.

  • @user-bk8xh1jh7m
    @user-bk8xh1jh7m14 күн бұрын

    Super ji

  • @Kalaivani-tv6cm
    @Kalaivani-tv6cm12 күн бұрын

    Batham pichinodu nattu sarkari or panagkarkandu serthu sapidamala sir

  • @ManiKandan-yk9iw
    @ManiKandan-yk9iw9 күн бұрын

    🙏🏻Ronbe nantri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MydeenBeevi-er8uc
    @MydeenBeevi-er8uc16 сағат бұрын

    Super ayya

  • @ushasukumaran677
    @ushasukumaran67721 күн бұрын

    Thanks for sharing valuable information. 🙏🏻🙏🏻🙏🏻

  • @prahladachar9789
    @prahladachar978920 күн бұрын

    Thank you Dr. Thanks so very much for this valuable advice. I will surely share this valuable info with my friends. Pls let me know if Badam pisin and Badam gond or gum are one and the same. Sudha Prahlad namaste 🙏

  • @wellnessgurujidr.gowthaman4713

    @wellnessgurujidr.gowthaman4713

    19 күн бұрын

    It's the same. Check for the good quality

  • @sakthibalan4114

    @sakthibalan4114

    18 күн бұрын

    Thank you sir

  • @jayasudhaj247

    @jayasudhaj247

    14 күн бұрын

    The gondh which is used in making laddoos is different from Badam pisin.. I got fooled by buying gondh... I purchased Badam pisin again.

  • @rajalakshmin241
    @rajalakshmin24117 күн бұрын

    How to intake badam pisin

  • @vijayalakshmiv132
    @vijayalakshmiv13211 күн бұрын

    Sugar vullavarkal sappittal sugarlevel kurayuma dr sir plz reply

  • @poongodieswaran6910
    @poongodieswaran691016 күн бұрын

    YES❤

  • @Vickyshan1226
    @Vickyshan122611 күн бұрын

    Useful tq

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    10 күн бұрын

    Keep watching

  • @ahilac333
    @ahilac33321 күн бұрын

    Thank you sir😢

  • @alwayssmile530

    @alwayssmile530

    21 күн бұрын

  • @user-oq5ez1hi7y
    @user-oq5ez1hi7y15 күн бұрын

    Verysuper

  • @UshaMathiazhagan-vi6td
    @UshaMathiazhagan-vi6tdКүн бұрын

    Nandei iyya

  • @yaminivp5238
    @yaminivp523821 күн бұрын

    Morning or. Night which time is good to take badam pisin to reduce body heat,im feeling hot flashes because of menopause

  • @wellnessgurujidr.gowthaman4713

    @wellnessgurujidr.gowthaman4713

    19 күн бұрын

    It can be taken preferably in the morning for the better results.

  • @maheshwarin7600

    @maheshwarin7600

    18 күн бұрын

    Morning 🙏🏿

  • @user-ke8dz7qd1h
    @user-ke8dz7qd1h21 күн бұрын

    Sinus and hypo Thyroid people can consume this badam pisin. Please reply.

  • @wellnessgurujidr.gowthaman4713

    @wellnessgurujidr.gowthaman4713

    19 күн бұрын

    Yes. It's safe!

  • @narpaviaishwaryalakshmi9928
    @narpaviaishwaryalakshmi99285 күн бұрын

    Thairod pastient sapadalama sir... Plus mudakuvatham iruku sir

  • @geethabaskaran5987
    @geethabaskaran598715 күн бұрын

    Guruji my spinal cord injured in 2021 I was bedridden for the past one year but now if I work strain I will get back pain severely please advise me

  • @kavithavelmurugan7510
    @kavithavelmurugan751014 күн бұрын

    Sir enakku konjam varudamaha platelets counting kuraivaga erukkiradhu enakku Unga advice vendum please

  • @jeyarathajeya4397
    @jeyarathajeya439711 күн бұрын

    Sir nanum Today erunthu saptuthen.... Enagu baby illa six years ahychi baby illa any tips solluga please iyyaaaaaa

  • @selvisiva2672
    @selvisiva267216 күн бұрын

    super usefull tips thank u sir, my husband 15year. stomach pain, stomach borning,,vomit use is badam peasin sir how much gram take

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    16 күн бұрын

    Take 5-10 grams of Badam Pisin.

  • @pumschool.moolakkadu.6822
    @pumschool.moolakkadu.68224 күн бұрын

    Thank u so m❤❤❤❤❤uch sir...🎉🎉🎉🎉🎉🎉

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    4 күн бұрын

    Most welcome

  • @dhanalakshmil7787
    @dhanalakshmil77876 сағат бұрын

    குருஜி என் மகனுக்கு உடல் எடை குறைவாக இருக்கிறது அவனுக்கு தரலாமா அவனுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கு அதனாலே கேட்கிறேன்

  • @thaiyalnayagi994
    @thaiyalnayagi99420 күн бұрын

    Super

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    19 күн бұрын

    Thanks

  • @jayashreemaamiskitchen4405
    @jayashreemaamiskitchen44059 күн бұрын

    எனக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது. வருமான குறைவால் மருத்துவம் பார்பதற்கு சிரமமாக இருக்கிறது. எனக்கு ஆலோசனை சொல்ல முடியுமா சார்.

  • @UshaMathiazhagan-vi6td
    @UshaMathiazhagan-vi6tdКүн бұрын

    Migraine headache ku solluga iyya

  • @kumuthabai
    @kumuthabai3 күн бұрын

    Batham sapital udal yedai kuraiuma alathu kuduma please answer doctor❤

  • @SanthiSanthi-uv8hz
    @SanthiSanthi-uv8hz5 күн бұрын

    Vannakam sir Weight gain aguma

  • @sarasamy1244
    @sarasamy12446 күн бұрын

    🙏🙏

  • @gdvenkatesan
    @gdvenkatesan19 күн бұрын

    Can we intake that water in which we soaked Badam pisin, can add chia seed or sabja seeds with it.

  • @geethamani9951
    @geethamani9951Күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kl8fh3xs2c
    @user-kl8fh3xs2c16 күн бұрын

    Sugar feet burning tips tell me sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    16 күн бұрын

    Take Mehnil Capsule, To order: shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule

  • @user-wg3tw2ug9w
    @user-wg3tw2ug9w2 күн бұрын

    Cold time and sinus people can use this

  • @MathiVani-jr5zi
    @MathiVani-jr5zi14 күн бұрын

    Sir padham pisin wait poduma pls replay sir

  • @kmonicakrish5926
    @kmonicakrish592617 күн бұрын

    Sir vanakam ithu sirappanana thagaval nu sonnalum migaiyagathu. cervicitis (karbapai azarchi) Ku badam pisin payanpaduthalama? Unga opinion Plz.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    16 күн бұрын

    Yes

  • @kmonicakrish5926

    @kmonicakrish5926

    16 күн бұрын

    A big thanks sir

  • @shabanaballo2442
    @shabanaballo244212 күн бұрын

    ஐயா பாதம் kondhu இதில் பணக்கற்கண்டு மற்றும் பால், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாமா

  • @jameelmoideen5235
    @jameelmoideen523515 күн бұрын

    Kidney failer saippidalama

  • @nirmaladevi4023
    @nirmaladevi402314 күн бұрын

    any other name please

  • @_nov26
    @_nov269 күн бұрын

    Thank u…….is this helpful for improving eye vision?

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 күн бұрын

    Yes, it is

  • @_nov26

    @_nov26

    7 күн бұрын

    @@SHREEVARMA_TV thank u

  • @user-su8lp3ef4b
    @user-su8lp3ef4b14 күн бұрын

    பாதாம் பிசின் Recipes தயவுகூர்ந்து சொல்லுங்கயா. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சாப்பிடலாமாயா

  • @saraswathil4097
    @saraswathil40972 күн бұрын

    One who have pcos can have this badam pisin sir?

  • @oviyarayyappan2754
    @oviyarayyappan275416 күн бұрын

    🙏👌👍

  • @mahalakshmik4688
    @mahalakshmik468819 күн бұрын

    🎉🙏👍

  • @vsmani6777
    @vsmani677721 күн бұрын

    கடந்த சில வருடங்களாக எனக்கு சைனஸ் மற்றும் வயிற்றெரிச்சல் பிரச்னை உள்ளது.. நான் பாதாம் பிசின் சாப்பிடலாமா..

  • @ahilac333

    @ahilac333

    21 күн бұрын

    Kandi PPA sapidungal nan spite vayiru erichal kuraiyum

  • @wellnessgurujidr.gowthaman4713

    @wellnessgurujidr.gowthaman4713

    19 күн бұрын

    Yes

  • @wellnessgurujidr.gowthaman4713

    @wellnessgurujidr.gowthaman4713

    19 күн бұрын

    @@ahilac333 Thanks

  • @vidhyalax4767
    @vidhyalax476711 күн бұрын

    Namaste ji, person those who are living in cold places can have this badham pisin. ( Germany). Child around 3 years also can have?? Please advice.

  • @pattukuttystudio9833
    @pattukuttystudio983312 күн бұрын

    Weight gain aagumaa iyya

  • @elizabethjaisaravanan1635
    @elizabethjaisaravanan1635Күн бұрын

    Wheezing irukuravanga sapidalama?

  • @vidhyalax4767
    @vidhyalax476717 күн бұрын

    Namaste 🙏 can we have Badham pisin both pre - and post pregnancy also?? 5 grams is enough for both??

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    16 күн бұрын

    Yes can have. But not during pregnancy.

Келесі