ஆயுசுக்கும் எலும்புகள் இரும்பாய் செயல்பட மருந்தாகிடும் உணவுகள் !! Dr.கௌதமன்

எலும்புகளுடைய ஆரோக்கியம் நமது ஆயுளுடைய ஆரோக்கியம், எலும்புகள் பலமாக இருந்தாலே உடலுடைய சத்துக்களும், இனப்பெருக்க மண்டலமும், உடலில் உள்ள அணுக்களின் உற்பத்தியை சீராக்கிடும். எலும்புகளின் சக்தி ஓட்டத்திற்கு அன்றாடம் பயன் படுத்திடும் புரதம் சார்த்த சோயா பீன்ஸ் நல்ல பயனைத் தருகின்றது.
முருங்கைக்காய் மற்றும் கீரை, வெண்டைக்காய்,அவரைக்காய், சுண்டைக்காய் எலும்புகளைப் பலப்படுத்திட உதவுகின்றது.கால்சியம், பொட்டாசியம் நிறைந்து காணப்படும் வாழைப்பழம். கொய்யாக்காய், ஆரஞ்சு,ஆப்பிள்,மாதுளை,மாம்பழம், முலாம்பழம்,பப்பாளி, திராட்சை,முந்திரிப் பழம் போன்ற காய்கறிகளும், பழங்களும் எலும்புகளுடைய ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #BoneHealth #CalciumRichFoods #Fruits #Vegetables #HealthyBones
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், bone health, calcium-rich foods, fruits, vegetables, soybeans, nuts, seeds, greens, bananas, oranges, apples, mangoes, papayas, figs, spinach, plant-based diet, bone strength, vitamins, minerals, health benefits, bone density, nuts and seeds, leafy greens, legumes, healthy bones, nutrition, diet, wellness, healthy living, bone-strengthening foods, bone health tips, எலும்பு ஆரோக்கியம், கால்சியம் நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், சோயாபீன்ஸ், கொட்டைகள், விதைகள், கீரைகள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், பப்பாளி, அத்திப்பழம், கீரை, எலும்பு வலிமை, ஆரோக்கிய நன்மைகள், பருப்பு வகைகள், ஆரோக்கியமான எலும்புகள், ஊட்டச்சத்து, உணவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியமான வாழ்க்கை, எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகள், எலும்பு ஆரோக்கிய குறிப்புகள் ]

Пікірлер: 51

  • @subathramohanraj9150
    @subathramohanraj915013 күн бұрын

    நன்றி ஐயா நாங்கள் நலமுடன் வாழ சொல்லும் கருத்துக்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி❤🙏🏻💐

  • @user-li8zo5tc6x
    @user-li8zo5tc6x13 күн бұрын

    மிக்க நன்றி ஐயா... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @samymadasamy2000
    @samymadasamy200013 күн бұрын

    ஐயா உங்கள் கருத்து ரொம்ப அருமை மூட்டு வலிக்கு ஏதாவது ஒரு மருந்து இருந்தா சொல்லுங்க நிறைய பேரு மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    13 күн бұрын

    Take Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @paulinrichard5506
    @paulinrichard550614 күн бұрын

    Thank you doc for your valuable infm

  • @user-ty9lv8co8l
    @user-ty9lv8co8l11 күн бұрын

    சார்இன்றைக்குஇருக்கிறமருத்தவமனைசெலவுகளில்இதுகிட்டத்தட்ட80/சதவீதம் உறுதியானமிச்சமாகும்நல்லதொருஅருமையாவிளக்கம்நன்றி

  • @dharaniganesh8882
    @dharaniganesh888214 күн бұрын

    நன்றி ஐய்யா ❤

  • @shaikahmedkabeer1638
    @shaikahmedkabeer16386 күн бұрын

    Arumeyana vlkkama sonneerkal thanks

  • @fathimabegam8090
    @fathimabegam809013 күн бұрын

    Thank you sir good information

  • @vasanthiravi6450
    @vasanthiravi64506 күн бұрын

    நன்றி அய்யா

  • @TrendRocket175
    @TrendRocket17511 күн бұрын

    நன்றி அய்யா மிக்க நன்றி ❤❤❤

  • @velumaruthanayagam4506
    @velumaruthanayagam450614 күн бұрын

    Nantri

  • @riyajanvi6997
    @riyajanvi699713 күн бұрын

    Super sir thank you

  • @selvanathans7547
    @selvanathans754712 күн бұрын

    நல்லாயிருக்கு நல்லாயிருங்க

  • @charlessanthanam8886
    @charlessanthanam888611 күн бұрын

    Vanakkam Doctor Ayya🙏 Arumaiyana Arokkiyamana Iruppadhakku Thangal sonna Thagavalgal Migavum Arumai ayya Nanrygal kodi 🙏🙏🙏 Vazganalamudan 🤝🌹💐

  • @chinnaswamyrangaswamy
    @chinnaswamyrangaswamy12 күн бұрын

    Unmmaiyo unmmai nantrigal ayya 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sudhakardevendran1556
    @sudhakardevendran15563 күн бұрын

    நன்றி

  • @PunithanPunithan-yq6qk
    @PunithanPunithan-yq6qk11 күн бұрын

    Nandri ayya❤

  • @LathaSridhar-cn8sx
    @LathaSridhar-cn8sx2 күн бұрын

    Thank you Dr

  • @sekarvs949
    @sekarvs94913 күн бұрын

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்

  • @AmmaAmma-vg5hy

    @AmmaAmma-vg5hy

    10 күн бұрын

    😅😅😅😅😅😅😊I am going out to the group for a few things that we have the right to be done with dinner at least 😋 to the 9

  • @umasankarumasankar1171
    @umasankarumasankar11717 күн бұрын

    SUPPER iyya ❤

  • @sanjayd7067
    @sanjayd70674 күн бұрын

    ❤❤❤

  • @jasminabbas1346
    @jasminabbas134614 күн бұрын

    Nandri sir mudhugu elumbu pirachanai ukkara mudiyama romba sirama paduren

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    13 күн бұрын

    Take Orthocure tablet, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet

  • @Sena1422
    @Sena142213 күн бұрын

    தகவல்களுக்கு நன்றி . குழந்தைகள் ஆரோக்கியமாகவும்,புத்தி கூர்மையாக இருக்க என்ன உணவு தரவேண்டும்

  • @Tamanna5146
    @Tamanna514612 күн бұрын

    Very useful information sir what should we eat to grow height

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran.13 күн бұрын

    🙏🙏🙏

  • @rajeshwarianandan3295
    @rajeshwarianandan32958 күн бұрын

    Sir please put video about vegetables and fruits that can cure rheumatoid arthritis.

  • @jayakavi4514
    @jayakavi451413 күн бұрын

    Thank you sir 😊😊😊😊❤

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    7 күн бұрын

    Keep watching

  • @maheswaryraj8222
    @maheswaryraj822213 күн бұрын

    நன்றி ஐயா. எலும்பு பெலயீனத்தால் அவதிபடுகிறேன்.

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    13 күн бұрын

    Take Orthocure Tablet, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-fortified-tablet

  • @tharuntharun2720
    @tharuntharun2720Күн бұрын

    Thank u sir very useful ❤❤❤❤❤

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    Күн бұрын

    Welcome 👍

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi479713 күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @narayaniraj8236
    @narayaniraj82364 күн бұрын

    Video starts at 4.00

  • @malligaparthasarathy3123
    @malligaparthasarathy312311 күн бұрын

    Migavum nandri iyya calshiyam satthu kuruival vali athigam

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    11 күн бұрын

    Take Orthocure Capsule, To order: shreevarma.online/collections/orthocure/products/orthocure-softgel-capsule

  • @pcreations157

    @pcreations157

    9 күн бұрын

    Sir எனக்கு இது கால் மூட்டில் ஒரு பகுதியில் லேசான எலும்பு தேய்மானம் உள்ளது. இதனால் சம்மணம் போட்டு உட்கார்ந்தால் சிறிது நேரத்தில் வலி ஏற்படுகிறது. உடம்பிலும் இடுப்பு, தொடை எலும்பு Join னில் வலி தோள்பட்டைகளில் அவ்வப்போது வலி ஏற்படுது. கர்ப்பபை எடுத்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு வயது 64. மருந்து பரிந்துரை செய்யவும். நன்றி சார்🙏

  • @jayakavi4514
    @jayakavi451412 күн бұрын

    Sir I'm living in chennai perambur My right knee is very painful I'm very much unable to walk Age 46 woman I took lot of medicine for 4 months Still suffering Please tell me where should I get treatment from your hospital Please reply me sir 🙏 🙏

  • @rajakumari9188
    @rajakumari918812 күн бұрын

    Can drink ghee with warm water in empty stomach sir ...

  • @babtubetube7635

    @babtubetube7635

    10 күн бұрын

    No

  • @Vashanth-op2fg
    @Vashanth-op2fg14 күн бұрын

    Piles treatment pls sir

  • @SHREEVARMA_TV

    @SHREEVARMA_TV

    13 күн бұрын

    Take Arsho care capsule, To order: shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules

  • @SandhiyaSandhiya-fv6ny
    @SandhiyaSandhiya-fv6ny13 күн бұрын

    மார்பகம் பெரியதா வளர ena மூலிகை அய்யா age 31

  • @babtubetube7635

    @babtubetube7635

    10 күн бұрын

    Inbox me. I will share the details

  • @radhakrishnanradha9947
    @radhakrishnanradha99477 күн бұрын

    நன்றி அய்யா

  • @LathaSridhar-cn8sx
    @LathaSridhar-cn8sx2 күн бұрын

    Thank you Dr

  • @andipalandipalagan728
    @andipalandipalagan7283 күн бұрын

    🙏🙏🙏

Келесі