தமிழர்களின் போர் மருத்துவத்தில் பயன்பட்ட மலர்கள்! Actor Rajesh | Herbal | Dr Maruthamalai Murugan

#omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: kzread.info/dron/PAIZGzCZoh6aBt0mjpFs8w.html
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 67

  • @senthilvel418
    @senthilvel41817 күн бұрын

    அய்யா வணக்கம்.. நான் 56th batch. உங்களை அறிந்தவன் என்ற முறையில்.... நீங்களும் JK அம்மாவும் ஒரு தகவல் களஞ்சியம்.. அவ்வளவு அறிய அற்புத தகவல்கள் அடங்கிய பொக்கிஷம்.. உங்கள் அறிவாற்றலையும் நினைவாற்றலை கண்டு வியந்து போகிறேன்.. Such a greatful persons. Both of you.. இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் தங்களின் முயற்சி அளப்பரியது.... ❤❤❤❤❤❤❤

  • @smruthisarathi7354

    @smruthisarathi7354

    12 күн бұрын

    Please share this doctor name and address sir

  • @cinewaytamil4673

    @cinewaytamil4673

    9 күн бұрын

    Epdinga joint pannurathu course la ❤ details sollunga

  • @THILAGAS-mx4zp

    @THILAGAS-mx4zp

    5 күн бұрын

    Marudhamalai murugan iyya.​@@smruthisarathi7354

  • @YogaMahaLakshmiKanchiSilks

    @YogaMahaLakshmiKanchiSilks

    5 күн бұрын

    Class pathi சொல்லுங்க

  • @abhivlogtamil6440
    @abhivlogtamil644013 күн бұрын

    அதனால் தான் சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து இருப்பதாக கூறினார்களா. எல்லாவற்றையும் scientific காக proof பண்ணு என்று திமிர் பிடித்து பேசியே அனைத்தையும் இழந்து நிற்கிறோம்.

  • @sekarv9966
    @sekarv996615 күн бұрын

    இக்கால மக்கள் தமிழர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் மறந்து வரும் சூழ்நிலையில் தமிழ் மக்கள் மறந்த நம் வாழ்வில் நிலைத்த மலர்களின் குணத்தையும் அதன் மருத்துவ தன்மையையும் எளிமையாக புரியும்படி சொன்னமைக்கு நன்றி

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan50017 күн бұрын

    இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 எத்தனை எத்தனை அறிய அற்புதமான பயனுள்ள தகவல் கள். இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. என்னைப்போல பல்லாயிரக்கணக்காணோர். நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sudhasridhar6876
    @sudhasridhar687617 күн бұрын

    வணக்கம். நல்ல செயல்கள் தொடரட்டும் 🌸♥️

  • @anandhalakshmi9572
    @anandhalakshmi957215 күн бұрын

    மலர்களின் மருத்துவத்தைப் பற்றிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா.

  • @radhakannan1457
    @radhakannan145717 күн бұрын

    மிகவும் அருமையாக இருக்கு ஐயா

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula762417 күн бұрын

    மலர்களால் மனதை சமாதானம் செய்து, மல்லிகை, வெண் தாமரை தேநீர் மற்றும் பல அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா 🙏

  • @Ubairas
    @Ubairas15 күн бұрын

    வெள்ளை தாமரை கோயில் குளத்தில் அலங்காரமாக மட்டுமில்லாமல் அதன் மருத்துவ குணத்திலும் சிறந்ததாக இருக்கிறது என்கிற தகவலை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா

  • @manosaravanan1799
    @manosaravanan179915 күн бұрын

    நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் மருதமலை முருகன் ஐயா ❤😊

  • @alliswell5873
    @alliswell587317 күн бұрын

    மிக்க நன்றி❤❤

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian775517 күн бұрын

    அற்புதமான தகவல்கள் நன்றி ஐயா

  • @nishasurya8249
    @nishasurya824915 күн бұрын

    அருமையான பதிவு😇👏 நன்றி ஐயா🙏

  • @deva537
    @deva53715 күн бұрын

    எருக்கம் மலர் பற்றிய உங்களின் உரையாட‌ல் சிறப்பு அய்யா 🙏

  • @Gayashree10M
    @Gayashree10M15 күн бұрын

    Thank you for explaining the effective usage of flowers in medicine...

  • @IMMORTALSGAMIN007
    @IMMORTALSGAMIN00715 күн бұрын

    மிகவும் பயனுள்ள பதிவுகள் ஐயா மலர்களை வாசனை பொருளாக மட்டும் பயன்படுத்தாமல் மருத்துவதிர்க்கும் பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொண்டேன் ஐயா நன்றி

  • @jeevitha9802
    @jeevitha980215 күн бұрын

    I really happy to see your videos sir, it's a amazing explanation sir Tq so much to all healthy benifits videos sir

  • @bhooshithabaskar6343
    @bhooshithabaskar634317 күн бұрын

    Fantastic sir, let your good work continue

  • @Arshisar
    @Arshisar16 күн бұрын

    மல்லிகை போன்ற மலர்களை அலங்காரம் மட்டுமல்லாமல் மருந்துகளாகவும் பயன்படும் என்கின்ற தகவலை மிகவும் நன்றாக பகிர்ந்த ஐயாவிற்கு மிகவும் நன்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran850217 күн бұрын

    நன்றி ஐயா இப்படி இயற்கை மலர்களின் பயன்களை எப்படி மருந்தாக பாவிக்கலாம். யார் யார் பாவிக்க கூடாது என்ற பதிவை தரவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty663217 күн бұрын

    அருமை ஐயா நன்றி.

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom16 күн бұрын

    நாம் முறைகேடான வழியில் வாழ்ந்து நம் பாரம்பரியத்தை மறந்து இன்று மிகப் பெரிய அளவிலான நோய்களால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டுகொண்டிருக்கிரோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா, சரியாக சொன்னார் கணியன் பூங்குன்றனார்.

  • @HemapriyaAthiseshan
    @HemapriyaAthiseshan15 күн бұрын

    Happy to watch this video sir thank you for your explain 😊

  • @VallavanBala
    @VallavanBala15 күн бұрын

    Thanks for your sharing vedios sir. it's very useful 🙏

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho17 күн бұрын

    Puthija puthija thakavalkal. Arumai aiya.

  • @gowsi-kuttyma
    @gowsi-kuttyma15 күн бұрын

    This is really inspiring

  • @jagadesan.k7471
    @jagadesan.k747117 күн бұрын

    இனியவை ❤

  • @mahavishnu97
    @mahavishnu9714 күн бұрын

    மிக அருமை மருதமலை அய்யா

  • @selvamkumar3553
    @selvamkumar355315 күн бұрын

    Very informative sir... thank you sir

  • @sabariman8397
    @sabariman839715 күн бұрын

    அருமை ஐயா

  • @Omvaalai
    @Omvaalai17 күн бұрын

    நன்று 🎉🎉🎉

  • @balajee4431
    @balajee443115 күн бұрын

    Wow so super Sir

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom16 күн бұрын

    இழந்தது கொஞ்ச நஞ்ச மல்ல.நம் பாரம்பரியத்தை காப்பாற்ற தெரியாமல் நம்மவர்களின் சதியாலேயே இழந்து நிற்கிறோம் .

  • @geetharavichandran433
    @geetharavichandran43317 күн бұрын

    Excellence

  • @aadhimuthu
    @aadhimuthu5 күн бұрын

    very useful vidio

  • @sangeetha3052
    @sangeetha305215 күн бұрын

    Iam 59 batch sir So awafull news sir🎉🎉🎉

  • @elanchezhiyanswaminathan1650
    @elanchezhiyanswaminathan165010 күн бұрын

    வாழ்க வளமுடன்

  • @mugilraj8879
    @mugilraj88796 күн бұрын

    Super 💗

  • @user-yt7ty8oz4u
    @user-yt7ty8oz4u16 күн бұрын

    Super

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj13 күн бұрын

    Mom sir great ramesh from an island

  • @saral7864
    @saral786417 күн бұрын

    Vitiligo ku sollunga sir

  • @poornimagopal238
    @poornimagopal23817 күн бұрын

    Vericose ku soluga plz

  • @stalinprabhu207
    @stalinprabhu20714 күн бұрын

    ஜயா வணக்கம் உடலில் உள்ள ।சுண்ணம்பு எப்படி திர்வு காண்பது ,ஜயா

  • @PriyaDharshini-d3e
    @PriyaDharshini-d3e15 күн бұрын

    மலர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் என்பது புதிதாக உள்ளது...நன்றி ஐயா

  • @gengadevi8916
    @gengadevi891617 күн бұрын

    ஆமாம் நானும் பார்த்தேன்

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan861515 күн бұрын

    Highwayil ulla aralipoovai Carbonai erkka Payanpaduthukiri

  • @gengadevi8916
    @gengadevi891617 күн бұрын

    ❤❤❤❤❤❤

  • @srinilayamsalem197
    @srinilayamsalem19714 күн бұрын

    இங்கிலாந்து மலர் மருந்தில் முதல் மருந்தாக டாக்டர் பாட்ச் அவர்கள் கண்டுபிடித்தது நம்ம ஊரில் உள்ள காசித்தும்பை என்ற பால்ஸம் பூதான். இதை அங்கே இம்பேஷன்ஸ் என்பார்கள். இது இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற தாவரம்.

  • @MyFamilycom-vl3gi
    @MyFamilycom-vl3gi15 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugaraajjayabalan5302
    @murugaraajjayabalan530217 күн бұрын

    Parkinson disease medicine available in flower medicine?

  • @LIFECENTRERJPM006

    @LIFECENTRERJPM006

    4 күн бұрын

    Indian flowers are there😊

  • @thiyagut8486
    @thiyagut848617 күн бұрын

    Very informative sir

  • @chandrasekaran3008

    @chandrasekaran3008

    17 күн бұрын

    Thanks sir very useful information God bless you and Doctor

  • @ShamugamPandian
    @ShamugamPandian17 күн бұрын

    💙💚கொங்கு நாட்டு சிங்கம் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன் கொங்கு குணாளன் நாடார் பற்றி பதிவிடவும் ....👑🙏👑🙏

  • @jayakumarm7093
    @jayakumarm709317 күн бұрын

    Time 9.48.மருத்துவர் அதிக பால் சுரப்பைக் குறைக்க மல்லிகை பயன்படும் என்கிறார். ராஜேஷ் சார், பால் சுரப்புக்கு என்கிறார்.. குழப்பம்....

  • @sampathkumar3018

    @sampathkumar3018

    17 күн бұрын

    பால் சுரக்க. குறைக்க அல்ல. I have seen during my younger days (12 yrs). My father advised to cousin brothers wife. ( அண்ணி).

  • @sunflowerdancecom

    @sunflowerdancecom

    16 күн бұрын

    நன்றி.

  • @tamiltn3179
    @tamiltn317917 күн бұрын

    டைம் வேஸ்ட்.....

Келесі