குழந்தைகளின் கண் கண்ணாடியை கழட்ட வைக்கும் - சித்த முத்திரை | டாக்டர். சாலை. ஜேகே

Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/F1JMCj8yJBW...
👉🏽t.me/joinchat/1n_LVEz8-kA1Y2U1
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************
#health #mudra #treatment #healthy #holistic #siddha

Пікірлер: 584

  • @shenbagavallis5761
    @shenbagavallis576111 ай бұрын

    நீங்களும் உங்கள் ‌அன்புக் குடும்பமும்‌ எல்லா செல்வங்களும் பெற்று நீண்ட நாள் வாழ‌ இறைவனை வேண்டுகிறேன்‌.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @sangeethasaji4198
    @sangeethasaji419811 ай бұрын

    அருமை. நன்றி ❤️

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan348711 ай бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் சகல செளபாக்கியத்துடன் சுபிட்சமாக வாழ வாழ்த்துகிறேன் 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @selvavishagan8356
    @selvavishagan835611 ай бұрын

    Valga valamudan mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @vijayanand4223
    @vijayanand422311 ай бұрын

    வாழ்க வளமுடன், உங்களின் சேவைக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @malathikrishnan7008
    @malathikrishnan700811 ай бұрын

    Uou are God bless ed child you are genius ungalai iraivan eppovum kaapatra vendukiren

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @muthukrishnamuthukrishna9263
    @muthukrishnamuthukrishna926311 ай бұрын

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @govindarajank6488
    @govindarajank648811 ай бұрын

    நன்றி தகவல் தந்தமைக்கு

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam956010 ай бұрын

    🙏🙏🙏 So great doctor Thank you so much doctor வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @radhikabalaji0876
    @radhikabalaji087611 ай бұрын

    Mikka nantri Madam.ithupola innum yellorukum migavum payanulla video podunga.Naam seium punniamthaan yelelu thalai muraikum namoda parambaraiyai kakkum.Vunga parambaraikey intha perumaium punniamum Seravendum yena Iraivanai manathara prarthikiren .👏👏👏👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @EesanTechnology
    @EesanTechnology11 ай бұрын

    உங்கள் சேவைக்கு நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @EesanTechnology

    @EesanTechnology

    11 ай бұрын

    @@SiddhaMudra உங்களிடம் மாணவனாக சேரலாமா madam முத்திரை கலைகள் கற்க

  • @shanthikodai1988
    @shanthikodai19888 ай бұрын

    மிகவும் அவசியமான பதிவு. மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan24611 ай бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @pasupathil4480
    @pasupathil448011 ай бұрын

    Thank you madem unaga sevai enrenrum thodarattum valka valamudan

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    THank you

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d11 ай бұрын

    வாழ்க வளமுடன் சக்கரை நோய் க்கு முத்திரை சொல்லுங்க மேடம்

  • @stellamary890
    @stellamary89011 ай бұрын

    Thank you so much doctor. I will it for my kids. Kindly let me know the diet. Any specific vegetable or fruit or nuts or spinach etc.

  • @NHemaPriya
    @NHemaPriya7 ай бұрын

    நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you

  • @aadhirana8052
    @aadhirana8052Ай бұрын

    Very nice explanation. We follow you. Super. Thankyou mam..jMuthirai class irunthal sollunga madam pls.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    Dr.Saalai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும். +91 9159507444 +91 9159508444 +91 9087177447

  • @GajapriyaManikandan
    @GajapriyaManikandan11 ай бұрын

    Sariyana udal edai udal thottram pera enna seyya vendum pls help me madam

  • @hemasaig1576
    @hemasaig157611 ай бұрын

    What should be the time gap between doing two different mudras, ma'am?

  • @ramalingama3512
    @ramalingama35127 ай бұрын

    Akka super valga valamudan

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sankersowmia9035
    @sankersowmia90358 ай бұрын

    Thank you so much for your job

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    You are very welcome

  • @kapilnithin6979
    @kapilnithin697911 ай бұрын

    மிக்க நன்றி அம்மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @indusri7294
    @indusri72947 ай бұрын

    நிறைய அன்பர்கள் முத்திரைகளைபற்றிசொல்கின்றார்கள் அதிகமானவைகளை பார்கின்றோம் உங்கள் வழி நன்றாக உள்ளது முத்திரைகள் பூஜை வழிபாட்டில் பரதக்கலையிலும் பெறும் முக்கியத்தையும் சொல்லுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ஶ்ரீ அஜய் மொன்றியல் கனடா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you

  • @user-vy9nq6co6m
    @user-vy9nq6co6m7 ай бұрын

    ரொம்ப நன்றிகள் டாக்டர்...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you too

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan771711 ай бұрын

    மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SaravananBpve
    @SaravananBpve8 ай бұрын

    மிகவும் சிறப்பு, சிகிச்சையின் போது கண்ணின் திறனுக்கு ஏற்றவாறு கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.. இந்த நுணுக்கத்தை தான் பலபேர் சொல்வது இல்லை அதனால் மரபு வழியாக கண் பார்வை சிகிச்சை வேலை செய்வதில்லை என்று குறையும் சொல்கிறார்கள்.. இதை பலபேரிடம் நானும் சொல்லி உள்ளேன்.. நீங்கள் இதை மிகவும் தெளிவாகவே சொல்லி உள்ளீர்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @aaronrajakumar
    @aaronrajakumar11 ай бұрын

    வாழ்க வளமுடன் நலமுடன் செழிப்புடன் சிறப்புடன் சுற்றத்துடன் என்றும் என்றென்றும்....

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @nithyap8450

    @nithyap8450

    7 ай бұрын

    ​@@SiddhaMudramadam please your address

  • @goldenstudiovkl1395
    @goldenstudiovkl139511 ай бұрын

    Thanks a lot mam...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Most welcome 😊

  • @shanthiniselvakumar2518
    @shanthiniselvakumar251811 ай бұрын

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீல் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @gamingpasanga944
    @gamingpasanga94410 ай бұрын

    மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ramswamy9425
    @ramswamy942511 ай бұрын

    Tq mam

  • @gomathis9361
    @gomathis936111 ай бұрын

    Mam, my daughter having eye problem and very slow in studies and low memory power.pls tell mudra

  • @SengamalamValli
    @SengamalamValli4 ай бұрын

    Vitiligo Awareness video.... Pls podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    4 ай бұрын

    Ganapathy mudra

  • @hemakrishnan5431
    @hemakrishnan54319 ай бұрын

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @shri9933
    @shri993311 ай бұрын

    Thanks doctor

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @rajivino749
    @rajivino7493 ай бұрын

    Ungala nerla pakka asaiya irukkuma super ma

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    மருத்துவமனையின் முகவரி: சித்தர் வனம் சித்த மருத்துவமனை புதுக்கோட்டை மெயின் ரோடு ,Opposite IIM அண்ணா பல்கலைக்கழகம் அருகில், சூரியூர், திருச்சி. டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @lathav9908
    @lathav99084 ай бұрын

    Madam, உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    Thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும் டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @user-ke2rr9md6v
    @user-ke2rr9md6v10 ай бұрын

    அம்மா வணக்கம்,வாழ்க வளமுடன் நன்றிகள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @dillibabu5779
    @dillibabu577911 ай бұрын

    நன்றி.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mahess441
    @mahess44111 ай бұрын

    Madam, thanks for your guidance. Any advice for reduction of uric acid and Gout

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @PratapSingh-gg5ks
    @PratapSingh-gg5ks10 ай бұрын

    Romba nantri sagothari

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @eswarans1939
    @eswarans193929 күн бұрын

    முத்திரை தகவல் அருமையான விளக்கம் மகிழ்ச்சி Dr🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    28 күн бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @GajapriyaManikandan
    @GajapriyaManikandan11 ай бұрын

    Mam udal edai athikarika tips sollunha pls nan athanal miguntha mana ulaichalil irikindren

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Maann

  • @GeethaGeetha-vp5yf
    @GeethaGeetha-vp5yf8 ай бұрын

    Hi mam. I'm 15. Can you please suggest me any mudra to increase height.

  • @jasminasiya8696
    @jasminasiya86965 ай бұрын

    கோடானு கோடி நன்றிகள் madam 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @saroroja9898
    @saroroja98989 ай бұрын

    Akka enku age 31 aguthu school days neenga sona mari enku black board pakam ponathan letter thriyum specs potu erunthen school days aparam specs podurathu ela enku antha kita ula matum triyum thooram ula letters cleara thriyathu na epo ena muthrai try panrathu use. Aguma

  • @dhivaghar
    @dhivaghar11 ай бұрын

    Thank you madam for your valuable information. Which mudra is best for clarity please advise thanks.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-bb6nu1ge7f
    @user-bb6nu1ge7fАй бұрын

    நன்றி அக்கா

  • @Rashid112215
    @Rashid1122159 ай бұрын

    Your videos are good please out English captions so the people who dont know tamil can benefit. Thanks

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Rashid112215

    @Rashid112215

    9 ай бұрын

    Please put english subtitles in your videos. People who don't know tamil can also benefit from them.thanks .

  • @shanthigee4436
    @shanthigee443611 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு மாறுகண் சரியாவதற்கு பதிவு ஏதும் உள்ளதா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @lalithamanoharan2679
    @lalithamanoharan26799 ай бұрын

    Thank you so much Mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Most welcome 😊

  • @priyangaaadhi4508
    @priyangaaadhi45084 күн бұрын

    En paiyanukku -4 iruku mam. Romba kavalapaten.unga vdo padhadhum romba nambika vandhuduchu.. thank you so much mam.indha muthiraiya kaila vachadhum namma kaiya madila vachikalama. Indha doubt mattum clear pannunga mam plssss

  • @christyannie6536
    @christyannie653611 ай бұрын

    Thank you mam . Please tell about epilepsy mam .

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    , மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-qi5gs8cs1w
    @user-qi5gs8cs1w9 ай бұрын

    thank you very much

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    You are welcome

  • @kanim7414
    @kanim741411 ай бұрын

    Super sister

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank you

  • @VisuKarthika
    @VisuKarthika11 ай бұрын

    Pitha pai kal sariyaga suggest panuga mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொடர்பு தொலைபேசியை அழைக்கவும்: 8754777841

  • @HACKEREDIT_OFFICIAL
    @HACKEREDIT_OFFICIAL11 ай бұрын

    Mam elanarai poga muthirai solunga mam plz

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-zr3ek4ud5w
    @user-zr3ek4ud5w11 ай бұрын

    Thanks mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Most welcome 😊

  • @devia8990
    @devia899011 ай бұрын

    அக்கா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். சோம்பேறி தனத்தையும் கவனச் சிதறலையும் எப்படி சரி செய்யலாம். அதைப் பற்றி கூறுங்கள் . முத்திரை இருந்தால் அதை பற்றியும் கூறுங்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @varshan4062
    @varshan406211 ай бұрын

    வாழ்க வளமுடன். நான் தாங்கள் கூறியபடி மகா சிரசு முத்திரையும், சின் முத்திரையும் தினந்தோறும் செய்து வருவதினால் என்னுடைய தலைவலி இருந்து பெருமளவு விடுபட்டுள்ளேன். அதேபோல இந்த புராண முத்திரையும் எனக்கு உதவும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி. தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் ‌.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @tips2779
    @tips27799 ай бұрын

    நாளை முதல் இந்த முத்திரை என்னுடைய மகனுக்கு பயன்படுத்தி மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் பலனை பதிவிடுகிறேன். மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @muthumani.k8815

    @muthumani.k8815

    8 ай бұрын

    One week iruku

  • @tips2779

    @tips2779

    8 ай бұрын

    @@muthumani.k8815 sorry he is yet to start. He was busy with his exams and some sports events. Will surely update on the progress after starting

  • @ansarikhan1508

    @ansarikhan1508

    7 ай бұрын

    W happen sir..Unga sonku epo yapadi iruku..pls reply me

  • @revathichari4533

    @revathichari4533

    6 ай бұрын

    Palan irukka? What happened

  • @raajseykar7804
    @raajseykar78049 ай бұрын

    Nandri

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @StunYoutube
    @StunYoutube11 ай бұрын

    Mam, please advise mudra for pollen allergy? Thank you so much

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Ok sure, pls call 8754777841

  • @2020darshana
    @2020darshana9 ай бұрын

    Please upload video for weight gain mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do Mann mudra

  • @priyasrini6355
    @priyasrini635511 ай бұрын

    Mam, any mudra for skin. I have hyper pigmentation and very dryness

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Will try

  • @shalluraj3994
    @shalluraj399411 ай бұрын

    Chin hair for women ku oru video podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    yes, pls check our videos

  • @shalluraj3994

    @shalluraj3994

    11 ай бұрын

    @@SiddhaMudra Tq mam will check

  • @ccles9004
    @ccles90049 ай бұрын

    Thank you very much for you teaching , do great. Need to consult you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    How can I help you?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Direct consultation - 9750111511/ 8754777841

  • @sankersowmia9035
    @sankersowmia90358 ай бұрын

    Super madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Thank you very much

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan15958 ай бұрын

    Nandri mam 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Dhanalakshmi-rh3rw
    @Dhanalakshmi-rh3rw11 ай бұрын

    Mam hypothyroid ku mudra podunga plzzz. Enaku tsh level 150 varaikum iruku

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-zl5ey3tv7d
    @user-zl5ey3tv7d7 ай бұрын

    வணக்கம் மேடம் 💐👌🏻👌🏻👍

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you, Please share this video to your family and friends circle...

  • @priyarajkumar8589
    @priyarajkumar858911 ай бұрын

    Hi mam squint eyes explain and exercise any

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Ok sure

  • @rasadesigners
    @rasadesigners10 ай бұрын

    Mam romba nala info mam. Started following u frm om Saravana bhava channel. One doubt mam. Eye bags edunala varudu mam. Ada epdi sari seiyradu.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @geetharagav5257
    @geetharagav525711 ай бұрын

    Hi mam, my girl baby is 3 years old, not gaining weight, she is 10 kg only, what to do plse guide me, mudra try panlama??

  • @vijayalakshmidharmaraj4169
    @vijayalakshmidharmaraj41692 ай бұрын

    மிகவும் பயனுள்ள காணொளி. தேவையான வர்கள் இதன் மூலம் உறுதி யாக பயனடைய முடியும் என நம்பேகிறேன். ஏனெனில் நான் 100நாட்கள் சித்த முத்திரை பயிற்சி ஆன்லைன் வகுப்பில் பயிலுகிறேன். அங்கு ஒவ்வொரு முத்திரையாக ஒரு வாரத்திற்கு ஒரு முத்திரை பயிற்சி செய்து வந்தோம். இப்பொழுது பிராண முத்திரை பயிற்சி 10நாட்ககளாக செய்து கொண்டு இருக்கிறோம்..என் வயது 72. நான் 65வயது வரை கண்ணாடி அணிந்து படித்துக் கொண்டு இருந்தேன்.அதன் பிறகு கண்ணாடி போடாமல் படிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன். இப்பொழுது எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்துள்ளது.என்னுடன் படிக்கும் பலருக்கும் பல பிரச்னைகள் தீர்ந்து கொண்டு இருக்கிறது . நன்றி அம்மா 🎉😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    தங்களது பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, வாழ்க வளமுடன்.

  • @aadhirana8052

    @aadhirana8052

    Ай бұрын

    100 nal muthirai vaguppu yeppadi join pannanum pls sollunga.

  • @vijayalakshmidharmaraj4169

    @vijayalakshmidharmaraj4169

    Ай бұрын

    @@SiddhaMudra மிக்க நன்றி அம்மா

  • @MuthuM-ee4wf
    @MuthuM-ee4wf5 ай бұрын

    Tq doctor I will try this method

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    ok, மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @prajes
    @prajes11 ай бұрын

    Pal erukuna theimanam ratham varuvadu theera muthirai sollunga madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @ilakkiya7750
    @ilakkiya775011 ай бұрын

    Periyavanga seiyalama mam

  • @alphakrisgaming5405
    @alphakrisgaming540511 ай бұрын

    அருமை மேடம் எனக்கு குதிகால் வழி இருந்தது உங்கள் வீடியோவில் நீங்கள் கூறிய முத்திரை செய்து வருகிறேன் எனக்கு 70குறைந்துள்ளது மிக மிக அருமை சகோதரி நன்றி நன்றி நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @revathichari4533

    @revathichari4533

    6 ай бұрын

    Enna mudra i

  • @malathitgopinath6275
    @malathitgopinath627511 ай бұрын

    Thank you ma'am. Will this mudra work for 57years old lady

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Yes, definitely, but it is not more power for old ages

  • @kripasatish6920
    @kripasatish69208 ай бұрын

    TKS.let us Try.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Try

  • @galattakutties3192
    @galattakutties31928 ай бұрын

    It's very effective thank you so much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @OrangePuli

    @OrangePuli

    5 ай бұрын

    Hi myself also high power were able to get any results

  • @priyasadhasivam7205
    @priyasadhasivam720510 ай бұрын

    Thank you soooo much mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Most welcome 😊

  • @desnamoorthydesnamoorthy7342
    @desnamoorthydesnamoorthy734211 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @syedmd6338
    @syedmd63388 ай бұрын

    என் வயது 29 எனக்கு -6.5 நான் இதை பண்ணலாம்

  • @R.sanjeev8838
    @R.sanjeev883810 ай бұрын

    அனைவரும் ‌நலமுடன் இருக்க நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் அற்புதமாம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @user-bx9ny1eb2d
    @user-bx9ny1eb2d6 күн бұрын

    Can we do this muthraa in our menstruation cycle?!.....

  • @vidns1
    @vidns19 ай бұрын

    Maam, can we do detox mudra and prana mudra together? detox mudra iincreases earth element. and prana mudra balances earth and water element. so that's why I am asking

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do separatly

  • @umam6743
    @umam674311 ай бұрын

    Madam plz speak about squint ... Do v have any mudhra for squint

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    ok we will ...

  • @sushrulz9570
    @sushrulz957010 ай бұрын

    Maam plz tell mudra or solution for speech delay in kids. Also solution for hyperactivity, impulsiveness and stubbornness in ADHD kids.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls watch our videos

  • @lksinternational3358
    @lksinternational33587 ай бұрын

    God bless you mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you

  • @saranyasaranya8953
    @saranyasaranya895310 ай бұрын

    Hi mam thank you mam your Vedios

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @purnarekhap2215
    @purnarekhap221511 ай бұрын

    Hi mam, please mudhra and medication for skin problems🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    yes it avail, pls check our videos

  • @purnarekhap2215

    @purnarekhap2215

    11 ай бұрын

    Please share link concerned video mam🙏

  • @arasaimani
    @arasaimani11 ай бұрын

    Madam, please மூச்சு பிடிப்பு பிரச்சனைக்கு முத்திரை இருந்தால் சொல்லுங்கள்.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Vaayu mudra

  • @thurais2748
    @thurais274811 ай бұрын

    ❤Nantregal 🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @arunvenkateshj977
    @arunvenkateshj97711 ай бұрын

    Prasanna yoga muthra and mon muthra illama hair regrowth related vera muthra irundha sollunga,mam

  • @malarvizhisamayal5177
    @malarvizhisamayal517710 ай бұрын

    Mam... really i inspired your way of talk to siddha muthirai...i want buy yourbook mam how to pay to get a book

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    அழைக்கவும் : +91 9159507444 & 9159506444

  • @sulochanasudha8998
    @sulochanasudha899811 ай бұрын

    நன்றி அம்மா ❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    Thank You

  • @sriv4472
    @sriv447211 ай бұрын

    Dr eye pressure & ciliary muscle damage in eye reversal ku mudrai kodunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    11 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

Келесі