அனைவரும் வர்மம் தொக்கணம் பயில்வோம் | பாரம்பரிய கலையை மீட்டெடுப்போம் | Dr. Saalai JK

#sidhamudra #varmathokkanam #healingpower
*டாக்டர் சாலை ஜெயகல்பனா
சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA)
வர்மம் மற்றும் தொக்கணம் - சான்றிதழ் படிப்பு ( தமிழில் )
காலவரையறை : 6 மாதங்கள்
வாய்ப்பு:
அழிந்துவரும் பாரம்பரிய கலையை கற்றுக் கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்பாடு
சித்தா, ஆயுர்வேத, ஆயுஷ் ,ஒருங்கிணைந்த மருத்துவமனைகள், இயற்கை மருத்துவ மையங்கள்,ஆகியவற்றில் பணியில் சேரும் வாய்ப்பு.
பயிற்றுனர் :
டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS.,Ph.D., psychology சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.பல்வேறு வர்ம ஆசான்களிடமிருந்து ரகசிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வர்ம மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளை குணமாக்கியவர்.
பயிற்று மொழி : தமிழ்
இப்பயிற்சிக்கான கூகுள் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அமர்வுகளின் எண்ணிக்கை :
I) பாடத்திட்டம் : 10 வகுப்புகள்
II)செய்முறை : 24 வகுப்புகள்
III) மொத்தம் : 34 வகுப்புகள்
பாடத்திட்ட அமர்வுகளின் தகவல்கள் :
I) வகுப்பு : Online (zoom வாயிலாக)
II) நாள் : ஞாயிற்றுக்கிழமைதோறும்
III) நேரம் : 9.00 AM IST
IV) காலவரையறை : 1.30 மணிகள்
செய்முறை வகுப்புகளின் தகவல்கள் :
~கீழ்கண்ட மாத செயல்முறை வகுப்புகளில் ஏதேனும் ஒரு மாத ( 3 நாட்கள் ) பயிற்சியில் கலந்துகொள்ளலாம்
செயல்முறை பயிற்சி வகுப்பு 1 - நவம்பர் 15,16,17
செயல்முறை பயிற்சி வகுப்பு 2 - டிசம்பர் 27,28,29
நேரடி பயிற்சி : 24 வகுப்புகள் (3 நாட்களில்)
இடம் : திருச்சி - SMARTA ACADEMY
பாடத்திட்டம்
ஆன்லைன் பயிற்சி
1) வர்மத் தோற்றமும் , தொன்மையும்
2) 108 வர்மப் புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல்
3) நூல் அளவை மூலம் துல்லியமாக வர்மப் புள்ளிகளை அறிதல்
4) வாத, பித்த, கப மற்றும் வர்ம அடிப்படையில் உடலினை பிரித்தறிதல் ( 360 டிகிரி )
5) அன்றாட வாழ்வில் நோய்களுக்கு வர்ம மருத்துவத்தைப் பயன்படுத்துதல்
6) அவசர நிலையில் வர்மங்களின் பிரயோகம்
7) வர்மம் - செய்யக்க்கூடியவையும், செய்யக்கூடாதவையும்
நேரடி பயிற்சி
1) வர்ம நாடி பார்த்து நோய்களை துல்லியமாக கணித்து சொல்லும் முறை
2)108 வர்ம புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல்
3) முழு உடல் வர்ம தொக்கண மசாஜ் முறைகள்
4) நோய் தீர்க்க வர்ம அடங்கலைகளை தூண்டுதல்
5) வர்ம மருந்துகள், வர்ம எண்ணெய்கள் தயாரிப்பு முறை
6) மூலிகை கிழி தயாரித்து ஒற்றடம் கொடுக்கும் முறை
7) நோயாளிகளுக்கு நேரடி வர்ம பிரயோகம்.
* *நினைவில் கொள்ள வேண்டியவை **
I) வகுப்பின் அறிவிப்பு தொடங்கிய நாள் - 7 ஜூலை,2024
II) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - 2 ஆகஸ்ட்,2024
III) வகுப்பு தொடங்கும் நாள் - 4 ஆகஸ்ட்,2024
IV) சான்றிதழ் வழங்கல் வழங்கப்படும்.
கட்டணத் தொகை : 12,950
சித்த முத்திரை குழுவிற்கான சிறப்பு சலுகை : 11,000
தொடர்புக்கு : +918807701678, +918807705654, +918807704157
Google Form :docs.google.com/forms/d/e/1FA...
******************************************
Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, +91 9159506444
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159506444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/JeN3Eg3GgRN...
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************
#health #mudra #treatment #healthy #holistic #siddha

Пікірлер: 26

  • @SiddhaMudra
    @SiddhaMudra16 күн бұрын

    *டாக்டர் சாலை ஜெயகல்பனா சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) வர்மம் மற்றும் தொக்கணம் - சான்றிதழ் படிப்பு ( தமிழில் ) காலவரையறை : 6 மாதங்கள் வாய்ப்பு: அழிந்துவரும் பாரம்பரிய கலையை கற்றுக் கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருக்கு பயன்பாடு சித்தா, ஆயுர்வேத, ஆயுஷ் ,ஒருங்கிணைந்த மருத்துவமனைகள், இயற்கை மருத்துவ மையங்கள்,ஆகியவற்றில் பணியில் சேரும் வாய்ப்பு. பயிற்றுனர் : டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS.,Ph.D., psychology சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.பல்வேறு வர்ம ஆசான்களிடமிருந்து ரகசிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு வர்ம மருத்துவத்தின் மூலம் பல நோயாளிகளை குணமாக்கியவர். பயிற்று மொழி : தமிழ் இப்பயிற்சிக்கான கூகுள் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அமர்வுகளின் எண்ணிக்கை : I) பாடத்திட்டம் : 10 வகுப்புகள் II)செய்முறை : 24 வகுப்புகள் III) மொத்தம் : 34 வகுப்புகள் பாடத்திட்ட அமர்வுகளின் தகவல்கள் : I) வகுப்பு : Online (zoom வாயிலாக) II) நாள் : ஞாயிற்றுக்கிழமைதோறும் III) நேரம் : 9.00 AM IST IV) காலவரையறை : 1.30 மணிகள் செய்முறை வகுப்புகளின் தகவல்கள் : ~கீழ்கண்ட மாத செயல்முறை வகுப்புகளில் ஏதேனும் ஒரு மாத ( 3 நாட்கள் ) பயிற்சியில் கலந்துகொள்ளலாம் செயல்முறை பயிற்சி வகுப்பு 1 - நவம்பர் 15,16,17 செயல்முறை பயிற்சி வகுப்பு 2 - டிசம்பர் 27,28,29 நேரடி பயிற்சி : 24 வகுப்புகள் (3 நாட்களில்) இடம் : திருச்சி - SMARTA ACADEMY பாடத்திட்டம் ஆன்லைன் பயிற்சி 1) வர்மத் தோற்றமும் , தொன்மையும் 2) 108 வர்மப் புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல் 3) நூல் அளவை மூலம் துல்லியமாக வர்மப் புள்ளிகளை அறிதல் 4) வாத, பித்த, கப மற்றும் வர்ம அடிப்படையில் உடலினை பிரித்தறிதல் ( 360 டிகிரி ) 5) அன்றாட வாழ்வில் நோய்களுக்கு வர்ம மருத்துவத்தைப் பயன்படுத்துதல் 6) அவசர நிலையில் வர்மங்களின் பிரயோகம் 7) வர்மம் - செய்யக்க்கூடியவையும், செய்யக்கூடாதவையும் நேரடி பயிற்சி 1) வர்ம நாடி பார்த்து நோய்களை துல்லியமாக கணித்து சொல்லும் முறை 2)108 வர்ம புள்ளிகளின் இருப்பிடத்தை அறிதல் 3) முழு உடல் வர்ம தொக்கண மசாஜ் முறைகள் 4) நோய் தீர்க்க வர்ம அடங்கலைகளை தூண்டுதல் 5) வர்ம மருந்துகள், வர்ம எண்ணெய்கள் தயாரிப்பு முறை 6) மூலிகை கிழி தயாரித்து ஒற்றடம் கொடுக்கும் முறை 7) நோயாளிகளுக்கு நேரடி வர்ம பிரயோகம். * *நினைவில் கொள்ள வேண்டியவை ** I) வகுப்பின் அறிவிப்பு தொடங்கிய நாள் - 7 ஜூலை,2024 II) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - 2 ஆகஸ்ட்,2024 III) வகுப்பு தொடங்கும் நாள் - 4 ஆகஸ்ட்,2024 IV) சான்றிதழ் வழங்கல் வழங்கப்படும். கட்டணத் தொகை : 12,950 சித்த முத்திரை குழுவிற்கான சிறப்பு சலுகை : 11,000 தொடர்புக்கு : +918807701678, +918807705654, +918807704157 Google Form :docs.google.com/forms/d/e/1FAIpQLSdlMvYiuyn4q8YSKZku8cGBJz1mY85ynyTnpvLi83APvhiqUA/viewform?usp=sf_link *

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash819216 күн бұрын

    Vazha valmudan mam

  • @LogeswariS-zs4gh
    @LogeswariS-zs4gh8 күн бұрын

    Mam na ungha spritual session ah youtube la pathutu iruntha 38 th session la what's up link koduthu zoom meeting la join panika sonigha enala night attend pana mudiyala.mam konjam vedios link what's up la send panugha ana what's up group um full nu varuthu join pana mudiyala mam kindly consider it mam

  • @Janesh416
    @Janesh41610 күн бұрын

    Mam i am Haritha , I am taking anti epilepsy medicine for past 20 yrs, is this curable through ur varma n mudra, what to do mam, plz help, any suggestions for recovery, any syrup to consume

  • @balamuruganbala8992
    @balamuruganbala899216 күн бұрын

    Congratulations, madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    14 күн бұрын

    Thanks a lot

  • @IR2064
    @IR206416 күн бұрын

    Hi mam enaku severe ah ulcer and gastric problem iruku. Andha pain vantha back side front side Ela pakamum romba pain aguthu. Indha problem ku remedy solunga and mudra also solunga mam

  • @Jeyan-prvs
    @Jeyan-prvs14 күн бұрын

    Mam Tell About shambhavi mudra

  • @TAMILARASICIT
    @TAMILARASICIT13 күн бұрын

    Varmam diploma Course available ahh iruka mam

  • @vijayaranit4849
    @vijayaranit484916 күн бұрын

    When will you start next batch mam?

  • @PVGAMING244
    @PVGAMING24415 күн бұрын

    Mam brain improvement height increase muthra sollunga mam please

  • @gengadevi8916
    @gengadevi891616 күн бұрын

    ❤❤❤🎉

  • @maheswarim3473
    @maheswarim347316 күн бұрын

    Madam if you take this class at Chennai?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    14 күн бұрын

    no mam, only online Call the following phone number for class detail +91 9159506444, +91 9159507444

  • @jayanthinarayanan9645
    @jayanthinarayanan964515 күн бұрын

    மேடம், எனது உடல்நிலை மிகவும் சுமாரானது. வாத பித்தம் சார்ந்தது. வர்ணம் மற்றும் தொக்கணம் கற்றுக் கொள்வது என் நிலைக்கு சுலபமாக இருக்குமா அல்லது சிரமமாக இருக்குமா. நான் batch 56 மாணவி. கொஞ்சம் தெளிவுப்படுத்துங்கள். ஆர்வமாகவும் இருக்கிறது, முடியுமா என்ற பயமும் இருக்கிறது

  • @Vinothkumar-bc1wn

    @Vinothkumar-bc1wn

    12 күн бұрын

    Pls select siddha way of life course...

  • @kamudurailakshmi9673
    @kamudurailakshmi96738 күн бұрын

    ஞாபகத்திறனுக்கான முத்திரை என்ன மேம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 күн бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @user-ue9kl7hh5t
    @user-ue9kl7hh5t9 күн бұрын

    கிட்டப்பார்வை தூரப்பார்வை சரியாக என்ன முத்திரை மேம்

  • @r.parthasarathi2945

    @r.parthasarathi2945

    6 күн бұрын

    Replay

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 күн бұрын

    do prana mudra

  • @annamalai9314
    @annamalai931415 күн бұрын

    Madam காது சரியா கேக்கல என்ன முத்ரா மேடம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    14 күн бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

  • @SankarSankar-e5b
    @SankarSankar-e5b16 күн бұрын

    Sangar

  • @kamudurailakshmi9673
    @kamudurailakshmi96738 күн бұрын

    ஞாபகத்திறனுக்கான முத்திரை என்ன மேம்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 күн бұрын

    டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும் +91 87547 77841, +91 97501 11511

Келесі