உடல் எடையை குறைக்க உதவும் - சித்த முத்திரை | Dr. Saalai JK

Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
Founder of :
🤟🏼 Siddha Mudra
🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
****************************************************************************
FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
📞 +91-9159508444
🌐 www.siddhamudra.org
****************************************************************************
Join us:
👉🏽 chat.whatsapp.com/F1JMCj8yJBW...
👉🏽t.me/joinchat/1n_LVEz8-kA1Y2U1
👉🏽 / drsalaijaya. .
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / siddhamudra
👉🏽 / sidd. .
****************************************************************************
For Treatment, Contact:
SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
Online Clinic 09750111511
(மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
****************************************************************************
#health #mudra #treatment #healthy #holistic #siddha

Пікірлер: 673

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z10 ай бұрын

    ஆரம்ப நாட்களில் இருந்து மாறாத போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் வணக்கத்திற்கும் உரிய கண்ணியமான உங்களுடைய உடை நாகரிகம் நம் தமிழ் நாகரிகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது💐💐💐.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @Sunshine-yd1176

    @Sunshine-yd1176

    9 ай бұрын

    @@SiddhaMudraplease put videos weekly once atleast madam

  • @krithikalakshmi5120

    @krithikalakshmi5120

    8 ай бұрын

    Good morning mam! Kindly upload yoni mudra

  • @padmabr2596

    @padmabr2596

    7 ай бұрын

    Hello Madam sholder pain sadaipidipu pola ulladhu edukuraiya mudirai ulldha please naan thodarndhu ungal vediovai. Parthu. cila mudiraigal. Ceidhukondu verugiren

  • @RamanathanRamanathan-sh2cv
    @RamanathanRamanathan-sh2cv3 ай бұрын

    ஓவ்வொறுபதிவுமே அற்புதம்கையில்மாத்திரையோடு இருந்த நான் இப்போது முத்திரைகளோடு இறுக்கிறேன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    3 ай бұрын

    மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @sdrediting5990

    @sdrediting5990

    3 ай бұрын

    @@SiddhaMudra Mam shoulder pain ku muthra solluga plz .....🙏

  • @RajaRaja-ih8us
    @RajaRaja-ih8us23 күн бұрын

    அவசியமான பதிவு மிக்க நன்றி🙏🙏

  • @janakijanu7304
    @janakijanu73049 ай бұрын

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக மிக அவசியம் தேவையான பயனுள்ள பதிவுகள்... All the best mam🎉🎉🎉❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thank You

  • @amala3231
    @amala323110 ай бұрын

    அருமையா பொறுமையா விளக்கதுடன். பதிவிடுகிறீர்கல். சகோதரி வாழ்த்துக்கள் ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kirthigajayagopal6628
    @kirthigajayagopal66289 ай бұрын

    Thank you Mam well explained as you said for hypothyroid symptoms i have all such things this mudra will help me to cure

  • @xyz1401
    @xyz14012 ай бұрын

    விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy3169 ай бұрын

    ❤ டாக்டர் அம்மாவுக்கு வணக்கம் இந்தப் பதிவை கொடுத்ததற்கு நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @nandhinirana7541
    @nandhinirana75418 ай бұрын

    Great information from all your videos mam.. thank you so much for guiding this generation with excellent health information. Please make videos for night shift working womens and girls as they are very much affected with harmonal problems.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Thank You

  • @umapathis5322
    @umapathis53229 ай бұрын

    அன்பு சகோதரி உங்கள் சேவைகள் தொடர்ந்து வர வேண்டும் நன்றி வணக்கம் இறைவனின் பணிகள் செய்து வாழ்க வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy3169 ай бұрын

    பொதுமக்களுக்கு இந்த பதிவை கொடுத்ததற்கு நன்றி தாயே

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @gowrithiruvalan5934
    @gowrithiruvalan59348 ай бұрын

    Thank u ma.நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @chandrasekarm6500
    @chandrasekarm65009 ай бұрын

    தங்களின் சேவை என்னென்றும் தமிழ்ச்சமூகத்திற்கு தேவை நல்வாழ்த்துகள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @user-vy9nq6co6m
    @user-vy9nq6co6m7 ай бұрын

    ரொம்ப நன்றிகள் டாக்டர். வீட்டில் இருந்தபடியே ஆரோக்கியமாக இருக்க நல்ல வாய்ப்பு.. ❤❤❤❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Thank you too

  • @janakijanu7304
    @janakijanu73049 ай бұрын

    Thairadu kuraya ethavathu muththirai irunthal pathividungal.... Rompa usefulaa irukkum... Pcod pcos problem ku pathividungal

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @saranamayyappa4691
    @saranamayyappa46918 ай бұрын

    Mam weight loss panna inda news very helpfulla irukkuma

  • @chandumogi
    @chandumogi10 ай бұрын

    மிக்க நன்றி அம்மா. ப

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @hemarajaraman7318
    @hemarajaraman731810 ай бұрын

    Doctor. You are a boon to this generation. Keep up your great work. Would love to meet you sometime

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Always welcome

  • @MuthuKrishnan-xu9ou
    @MuthuKrishnan-xu9ou10 ай бұрын

    சிறப்பு

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @ksthamilselvan
    @ksthamilselvan10 ай бұрын

    Thanks mam nenga sonna ideas vachi ennoda body type vaadham nu identify panni nenga sonna health tips a follow pannen better ah irukku mam very very thanks mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You

  • @ksthamilselvan

    @ksthamilselvan

    9 ай бұрын

    ​@@SiddhaMudramam palm sweating control panna enna mudra seyyanum?

  • @the_store161
    @the_store1619 ай бұрын

    All your videos are very useful,can you suggest mudras for primary complex for seven years child.thanks in advance

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Sure..., மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mandhivalavutharamangalam3295
    @mandhivalavutharamangalam32959 ай бұрын

    மேடம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறது . உங்கள் தயவு அனைவருக்கும்தேவை நீங்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என கடவுளை வணங்குவேன்.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Thsnk you

  • @pragathis9784
    @pragathis978410 ай бұрын

    Mam ur video innovative. Prana mudra la neer control panrom,neer mudra laum neer control panrom.2 kum ulla difference. Mam.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @lalithav1577
    @lalithav1577Ай бұрын

    மிக்க நன்றி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    Ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @manosaravanan1799
    @manosaravanan17998 ай бұрын

    Thanks a lot mam will try this mudra🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன் Pls watch our videos ...

  • @kavithakavi9426
    @kavithakavi94269 ай бұрын

    மிக்க நன்றி சகோதரி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kavithakavi9426

    @kavithakavi9426

    9 ай бұрын

    @@SiddhaMudra 🙏

  • @thaaranidevi555
    @thaaranidevi55510 ай бұрын

    Good morning medam, vericosevein ku muththirai sollunga medam thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @karthikasomu1236
    @karthikasomu123610 ай бұрын

    Very useful Thankyou

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Welcome 😊

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @jeyavanyshankardas1002
    @jeyavanyshankardas100210 ай бұрын

    Mam thyroxin balance பற்றி சொல்லுங்க hyper and Hypo

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @arunvenkateshj977
    @arunvenkateshj97710 ай бұрын

    Madam, nan prasanna yoga muthra and mon muthra 60 days ku mela panna, but no improvement in hair growth, innum vera edhavadhu muthra irundha sollunga mam

  • @hemakarthick3903
    @hemakarthick39039 ай бұрын

    நன்றி சகோதரி

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ashaarjun8443
    @ashaarjun84432 ай бұрын

    நன்றி சகோதரி 👍🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    2 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @nivinivi518
    @nivinivi51810 ай бұрын

    All your tips is very useful mam and please tell about ilanarai mudi problems internal patterns and external application

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @gHemalatha
    @gHemalatha10 ай бұрын

    Doctor, pls could you explain how to do Yoni mudra. Thank you

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls watch our videos

  • @SriRam-hk8tq
    @SriRam-hk8tq10 ай бұрын

    Thank you dear Doctor madam❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @homemaker8820
    @homemaker88209 ай бұрын

    Dr. Travel sicknessku (like head ache, vomiting) mudhirai solli thaanga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mahesh303mahi2
    @mahesh303mahi29 ай бұрын

    Mam, pls video about early puberty and avoid tips to early puberty . Now a days this video is very useful for many girls. Give mudra avoid this.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @AnuRadha-hz8br
    @AnuRadha-hz8br9 ай бұрын

    Unga video lam pathan mam enn family ku very useful la iruku thanku so much.L4,L5& S1 pain iruku athuku solluga mam please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    உங்களுடைய உடல் தன்மையை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-rx4uw1wb3d
    @user-rx4uw1wb3d9 ай бұрын

    நன்றி மா🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @vidhyar7505

    @vidhyar7505

    5 ай бұрын

    Dr I have done root canal and have crown for my tooth I also have diabetes can I do this im overweight double the weight of what I should be

  • @rathinakumari5189
    @rathinakumari518910 ай бұрын

    Had a direct consultation last week... down to earth person.. felt so happy to see such a knowledgeable person in this generation

  • @krithi82

    @krithi82

    10 ай бұрын

    How to get consultation? Could you please provide details

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @anusuyav9805

    @anusuyav9805

    9 ай бұрын

    Madam fees how much ? Today appointment kattu erukkan, 1 month time erukku, fees evalavu nu theyrinja ready panni vaipen. En amma hand pain 3 years aaa Ippa 1 week aaa heavy pain. Please answer me. Naanga puducherry tiruchy poittu eppadi poganum nu theyriyala, ana poi aaganum.

  • @sbkitchencorner481
    @sbkitchencorner48110 ай бұрын

    intha mudhra senju yarathu weight loss pani irukingla ....sonningana encourage ah irukum

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @annalakshmia8482
    @annalakshmia848210 ай бұрын

    Thank you so much madam.very useful this vedio. Tomorrow I start this Thank you so much for your support. Than irregular period ku yedhavadhu sollungalen.help me.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    All the best

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @priyasadhasivam7205
    @priyasadhasivam720510 ай бұрын

    SLE pathi vedio podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Ok mam

  • @user-jq3zo3lt5x
    @user-jq3zo3lt5x9 ай бұрын

    Dr narambbu oriu muththirai podunga plz plz plz (nuro) plzplz

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Ok sure

  • @jeyashreer2811
    @jeyashreer281110 ай бұрын

    Super madam how to reduce weight in case of heat body nature Is there consultation at coimbatore

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Only in Trichy

  • @thiruppathimurugesan6754
    @thiruppathimurugesan67549 ай бұрын

    தோல் பிரச்சனைகள் சம்பந்தமாக ஆலோசனை பெற விரும்புகிறேன்... உங்கள் மருத்துவமனையின் முகவரி... தேவை

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @yashmaduraimedia7268
    @yashmaduraimedia726810 ай бұрын

    Mam fibroid ku treatment sollunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @user-qx6mi5dd4r
    @user-qx6mi5dd4r9 ай бұрын

    Madam ennaku neenga sonna thonndai karakarappu problem irruku madam aana tairodu illa inu doctor solittanga ungalaku சாராத fruits sapidathanga innu sollittanga mattam thakka simiyathil ungal padhivai parthan naan muirachaithu paarkiran mam mickka nandri 🙏🙏🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @prajeswari3852
    @prajeswari385210 ай бұрын

    மிக்க நன்றி தோழி.உங்களது குரல் மிகவும் நன்றாக இருக்கிறது.நீங்கள் ஓம் சரவண பவ சேனலில் கூறிய உரல் கூறிய முத்திரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நல்ல மாற்றம் தெரிந்தது மிக்க நன்றி.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mudhumaas9226
    @mudhumaas92269 ай бұрын

    Facial unwanted hair kaga video podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Ok sure

  • @gangadevi4032
    @gangadevi403210 ай бұрын

    Tq so much mam ❤❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sudhasriram7014
    @sudhasriram701410 ай бұрын

    இனிய வணக்கம் அம்மா சூப்பர் சூப்பர் மா

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @yasabu441
    @yasabu4418 ай бұрын

    Pithappai kal solution podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு Siddhar Vanam Siddha Hospital Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024 தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @saimuruga369
    @saimuruga36910 ай бұрын

    Thank you so much mam. I expected this mudra. Mam, fibroid kattium karaiumaa?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு - தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @yasodhavadivelu9694
    @yasodhavadivelu969410 ай бұрын

    Can you explain about cracked heals

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @jancyjoy2207
    @jancyjoy22079 ай бұрын

    Utras broplem fibroids thirvu sollunga mam please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Yoni Mudra

  • @user-fp1vs5vv5b
    @user-fp1vs5vv5b9 ай бұрын

    Mam super 👌

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @subharam1056
    @subharam105610 ай бұрын

    Can we do this along with prana mudra. Does both this mudra have opposite effect. If yes can you please guide with different time interval?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @rekhasriram1802
    @rekhasriram18029 ай бұрын

    Sister na unga videos follow pannitu eruken.. na 4month pregnantah eruke eanaku loose motion poitu eruku edhuku endha mudra seiyalam

  • @ruptharshan
    @ruptharshan8 ай бұрын

    Thanks doctor From today 20:14 Thursday 16/11/2023 I am starting Will come back to clock in in three mth. Hope i will be fine than

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    ok

  • @jananim2369
    @jananim23699 ай бұрын

    Mam please neerkatti ku muthirai podunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @Anushkaasstoryworld
    @Anushkaasstoryworld10 ай бұрын

    Hi madam Thank you for your valuble mudras...btw im not able to do this prana mudra in my lefthand.. as my index finger is bending while doing.. is there any solution for this?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Thank You, Please watch our videos and support our youtube channel by share your family and friends sir

  • @manikamvlog3709
    @manikamvlog37099 ай бұрын

    Polycystic kidney disease க்கு,முத்திரை இருந்தால் தாருங்கள் தாருங்கள் Mam நன்றி.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Pls call 8754777841

  • @latharavikanniappan280
    @latharavikanniappan2809 ай бұрын

    Hellow Mam pl tell me regenerative myopia is curable by siddha

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @KindHearted1409
    @KindHearted140910 ай бұрын

    Thankyou Madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    You’re welcome 😊

  • @sivadharsniatharva
    @sivadharsniatharva23 күн бұрын

    Hi madam enaku back side wax back side Burman kuraipathu

  • @stalindurai5117
    @stalindurai51179 ай бұрын

    Please tell muthra for blood pressure

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    do BP mudra

  • @Saiporkodi
    @Saiporkodi8 ай бұрын

    Roomba thanks mma👌🌹🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    Keep watching

  • @kathirkathiravan4424
    @kathirkathiravan442410 ай бұрын

    Vericose vein irukku sari panna mudiyuma sidha muthirai moolam athukku yethachum theervu sollunga akka

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @SaranyaT-h5g
    @SaranyaT-h5g22 сағат бұрын

    Ennaku muttuku pinnadi veekam irrukuthu amma and left shoulder pain irruku enna pannalam solluga amma

  • @SKannan-qy8rv
    @SKannan-qy8rv10 ай бұрын

    Thummal, cough , vanthaal urine veliyerukirathu muththira sollunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @mr.ananthakannanmr.anantha8437
    @mr.ananthakannanmr.anantha84378 ай бұрын

    Madam i want to get your books regarding foods to eat during seasons.. Can u guide me

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    read.amazon.in/kp/kshare?asin=B074QMSGCT&id=zrwrw7veobgjha423oddrbywsm&reshareId=74XRD9P5YXVG5WVNCTTY&reshareChannel=system

  • @soundaryagopu265
    @soundaryagopu26510 ай бұрын

    Mam eeru veekkam, pal vali sari aga muthirai solunga mam pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @gowrisankar6345
    @gowrisankar63459 ай бұрын

    anxiety disorder ,panic attack தீர்வு என்ன என்று சொல்லுங்கள்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும், தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @shri9933
    @shri993310 ай бұрын

    Mudrai to stop muscles week please advance thanks 🙏 🙏🙏

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @user-fb1du7le3q
    @user-fb1du7le3q10 ай бұрын

    Thank you Dr., very useful. Can we do other mudhra after this mudra?? How long gap is required between two mudras?? Example, can we do prana mudra after this??

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    1 hrs

  • @nanthukannan3361

    @nanthukannan3361

    9 ай бұрын

    @@SiddhaMudra நான் அடுத்து அடுத்து 5 முத்திரைகள் செய்கிறேன். அது சரியா மேடம்

  • @Krishnakumari-gl6sg
    @Krishnakumari-gl6sg10 ай бұрын

    Mam good evening periods heavy flow evlo medicine saptum nikala itharkana muthiri ethavathu sollunga madam please

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @mreasycooking
    @mreasycooking8 ай бұрын

    Mam knee meniscus pain and tear ku remady sollunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    For online & Direct consultation - 9750111511/ 8754777841

  • @vidyak5464
    @vidyak54649 ай бұрын

    Hi mam Is there any mudra to reduce osteophytes in neck spine

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு - தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @keerthanaarasu2998
    @keerthanaarasu299810 ай бұрын

    Mam digestive system nalla work panna help pannunga mam ....enaku adikadi continuous eppam varudhu sariya breath panna mudiyala....aprm adhuve sari aagudhu

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @selvarajanitha3798
    @selvarajanitha37989 ай бұрын

    Kaal aaniku oru muthirai sollunga madam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @MaheshWari-lu7no
    @MaheshWari-lu7no9 ай бұрын

    Gastric ulceration and cinsibation severa irukka mam ,enna mudra naan uuse pannaum mirining elunthieukkum pothy muthugu muluvathum gastruc paib irukku mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @goodvibesmode
    @goodvibesmode5 ай бұрын

    Mam low bbku muthirai solluinga plzzz

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Pls watch our videos

  • @hanshibahanshiba8789
    @hanshibahanshiba87899 ай бұрын

    Udal etai athikarika mudra sollunga mam time month sollunga pls

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Do Mann (Earth) mudra

  • @priyasadhasivam7205
    @priyasadhasivam720510 ай бұрын

    Good morning mam After delivery enaku niyapaga marathi romba problem vanthuruchi mam. Ethume niyapagam iruka matikithu athuku ethathu muthirai iruntha sollunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Prana mudra

  • @Priyasaranya21
    @Priyasaranya218 ай бұрын

    Parkinsons disease ku video Poduga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு - தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @meenu6181
    @meenu618110 ай бұрын

    Mam pcod problem and harmone imbalance problem cure aaga mudra sollunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @jananir5193
    @jananir519310 ай бұрын

    Tq mam❤

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy8 ай бұрын

    ,வாழ்க வளமுடன் மேம்... தோல் அலர்ஜி குணமடைய முத்திரை சொல்லுங்க மேம்..

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    8 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @user-lr3um8tt6v
    @user-lr3um8tt6v9 ай бұрын

    Thanķ you mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sjosephinjackulinjack889
    @sjosephinjackulinjack8898 ай бұрын

    Good morning mam. If I have to do more than one mudhra for various health issues . Should I leave a gap between mudhras ? Then what is the time interval required?

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    5 ай бұрын

    Do one day one mudra only

  • @sweez8135
    @sweez81359 ай бұрын

    Is this mudra for weight loss ? Please put subtitles also

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    Sure do it

  • @umapathis5322
    @umapathis53229 ай бұрын

    வணக்கம் சகோதரி முத்திரைகள் சொல்லுகிறீர்கள் உணவுகள் முறைகள் சொல்லி வந்தால் இன்னும் அதிக சிறப்பாக இருக்கும் நன்றி தங்கைக்கு

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sarithasaritha7480
    @sarithasaritha74809 ай бұрын

    Legpain muthirai sollunga

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @rj78756
    @rj787569 ай бұрын

    மருகு நீக்க வழிமுறைகள் பற்றி சொல்லுங்க ...

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @rj78756

    @rj78756

    9 ай бұрын

    @@SiddhaMudra 🙏

  • @Sunshine-yd1176
    @Sunshine-yd117610 ай бұрын

    Can u put video for anxiety ,OCD mudra for younger generation teens and adults madam . What mudra do you suggest

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Pls watch our videos

  • @PuduvaiFoodandHealth
    @PuduvaiFoodandHealth10 ай бұрын

    Appo heat body Ku wait reduce Ku muthirai solunga mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    10 ай бұрын

    Do soorya mudra

  • @srmcottonsarees6202
    @srmcottonsarees62027 ай бұрын

    Mam ennakku pitta udambu mam,heat body,but ennaku hypo thyroid irrukku mam nan seiyalama mam weight 10kg அதிகமாக irrukku mam

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    7 ай бұрын

    Please call hospital number : 8754777841

  • @nankamal
    @nankamal9 ай бұрын

    மேடம் வணக்கம், உங்க காணொளியை பார்த்து சில முத்திரையின் மூலம் மிகச்சிறந்த பயன் கிடைத்தது மிக்க நன்றி, ஒரு நாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம்?. ஒரே நாளில் அடுத்தடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முத்திரைகளை செய்யலாமா?.

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    No, One day one mudra

  • @vijibulkanin409
    @vijibulkanin4099 ай бұрын

    Vanakkam mam Cesarean vairu kuraiya muthirai iruka mam? Kuzhandai pirandu 4 years aagiduchi. Remedy sollunga mam pls.. Thank u

  • @SiddhaMudra

    @SiddhaMudra

    9 ай бұрын

    தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

Келесі