நீங்கள் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு எடை இருக்க வேண்டும்? | BMI என்பது உருட்டு வேலையா? | Dr. Arunkumar

How much weight should you be to be healthy? | How to calculate correctly? | are BMI calculations correct? | Dr. Arunkumar
References:
www.cambridge.org/core/journa...
Obesity Playlist Link: • Obesity - உடல் பருமன்
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#BMI #Drarunkumar #BMIcalculation #bmi #bmicalculationformula #bmicalculatorheightandweight #bmicalculator #bmiandascapexplained #bmiandbodyfatpercentage #bmianddistrokid #bodypercentage
0:00 Intro
0:39 BMI Myth
1:25 Simple BMI Calculation
3:27 How to Calculate BMI Accurately
4:10 How does body weight differ?
9:02 BMI calculation is correct?
11:33 Conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 125

  • @ragulfitness
    @ragulfitness3 ай бұрын

    அருமையான விளக்கம், உயரம் மற்றும் எடை மட்டும் வைத்து ஆரோக்கியத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. Bodubulding உள்ளிட்ட பல விளையாட்டு துறை சார்ந்தவர்கள் மற்றும் உடல் உழைப்பு அதுகம் கொண்டு நல்ல உணவுகளை உட்கொண்டு வருபவர்கள் 90 கிலோ அதற்கும் மேலாக உடல் எடை இருப்பார்கள் , ஆனால் கொழுப்பு அதிகமாக இல்லாமல் ஆரோக்கியமா உடலை கொண்டிருப்பார்கள்.

  • @yamahasuresh5211
    @yamahasuresh52115 ай бұрын

    மது அருந்துவதனால் உடலில் ஏற்படும் பாதிப்பு அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதனை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் அன்பான வேண்டுகோள் நன்றி....

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45215 ай бұрын

    Very nice video Sir। தமிழில் அழகாக விவரிப்பதை பாராட்டியே ஆகனும்

  • @anburaj7283
    @anburaj72835 ай бұрын

    First time admiring a doctor speech. Bcse he is intellectual 🎉

  • @dr.rameshbabu
    @dr.rameshbabu5 ай бұрын

    Superb information brother Arun..Thank u

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45215 ай бұрын

    Useful one for all பாமரருக்கும் படித்தவர்களுக்கும்.

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya56325 ай бұрын

    அருமையான எளிமையான விளக்கம், நன்றி டாக்டர்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan50335 ай бұрын

    Very useful information Dr Thanks 🙏🙏

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt5 ай бұрын

    Informative... Thank you doctor..🙏😊

  • @user-zs2rj5qf1z
    @user-zs2rj5qf1z5 ай бұрын

    As usual very Good video Dr Thanks very much

  • @sathamusefaize
    @sathamusefaize4 ай бұрын

    டாக்டர் சார் கொரானா ஊசியை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஊசி போட்டதுக்கு பிறகு ரொம்ப ரொம்ப பயப்படுகிறார்கள்

  • @krkavinsandron
    @krkavinsandron5 ай бұрын

    Thanks for sharing.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan23575 ай бұрын

    BMI என்பது உண்மை. BMI அதிகமாக இருந்த போது கொலஸ்டிரால் மிக அதிகமாக இருந்தது. உடல் எடையை குறைத்து சரியான BMI வைத்திருக்கிறேன். இப்போது கொலஸ்டிரால் இல்லை.

  • @ragulfitness

    @ragulfitness

    3 ай бұрын

    மருத்துவர் சொல்வது உண்மைதான்.., உடல் எடையை மட்டும் வைத்து ஆரோக்கியத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. ஒருவரின் உடல் உழைப்பு மற்றும் அவர் எடுத்துக்கொள்ளும் உணவுகள் என்பது பார்க்க வேண்டும், அதே சமயம் 90 கிலோ இருந்தாலும் சதை வளர்ச்சி, கொழுப்பு அதிகரிப்பு பார்க்க வேண்டும்.. Arnold Schwarzenegger போன்ற பழைய பாடிபில்டர் முதல் இன்று இருக்கும் பாடிபில்டர் மற்றும் எடை தூக்கும் தொழிலாளிகள் பெரும்பாலும் சாதாரணமாக 90 கிலோ அதற்கும் மேலாக உடல் எடை இருப்பார்கள். Bmi கணக்கின் படி 90 கிலோ என்பது உங்களுக்கே தெரியும்.

  • @msundaram37
    @msundaram375 ай бұрын

    Thanks for body weight guidance!! 👏👏👏

  • @napoleonalbert1787
    @napoleonalbert17875 ай бұрын

    Super doctor 👏 this is a very useful information 🙏

  • @shanthiselvakumar1797
    @shanthiselvakumar17975 ай бұрын

    Clear explanation sir🎉

  • @user-sb8rt6lc3w
    @user-sb8rt6lc3w5 ай бұрын

    Thank you so much Dr God bless you Dr noni , kadukkaai patti solunga

  • @santhis9681
    @santhis96815 ай бұрын

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @karthikabala388
    @karthikabala3885 ай бұрын

    Thank you sir

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu59365 ай бұрын

    Arumai 🎉 Exlent speach and very important 🎉 thank you sir 🎉🥰

  • @khbrindha1267
    @khbrindha12675 ай бұрын

    👌👌Dr Sir நல்ல விளக்கம் smile 🌹🌹💐💐

  • @rajeshkannas2541
    @rajeshkannas25415 ай бұрын

    Nanrigal kodi ayya vanakkam

  • @shajahanaf
    @shajahanaf5 ай бұрын

    As usual one more useful video to the common man.

  • @jothilingamk9654
    @jothilingamk96545 ай бұрын

    Dr.Arun rocks 👍👏👏👏

  • @vathsalad8000
    @vathsalad80005 ай бұрын

    அவசியமான பதிவு.நன்றி டாக்டர்! 😊

  • @karthikakarthika4113
    @karthikakarthika41135 ай бұрын

    விஞ்ஞானம் என்பது முந்திய சரி என்பது இன்றைய தவறு இன்றைய சரி நாளைய தவறு

  • @aravindhana7241
    @aravindhana72415 ай бұрын

    Thanks for the clarification, i had this doubt during our last discussion.

  • @Manivannan-re5mj
    @Manivannan-re5mj5 ай бұрын

    Savouries, how do they increase sugar level?... Plz explain Dr.

  • @shri9933
    @shri99335 ай бұрын

    Useful dr

  • @anythingispossible7372
    @anythingispossible73725 ай бұрын

    Nice

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45215 ай бұрын

    With resarch work you explain and about journal reference citation and Harrison Internal medicine book you quote which medical fraternity would understand.மிக்க நன்றி Sir.

  • @sujathasilambu7804
    @sujathasilambu78045 ай бұрын

    Sir please explain about vibrate weight loss benefits and side effects

  • @2021ravikanth
    @2021ravikanth4 ай бұрын

    Superb doctor 🙌

  • @serialsreview333
    @serialsreview3335 ай бұрын

    Gallstone diet pathi video podunga sir pls

  • @jene9064
    @jene90645 ай бұрын

    Nice and useful video doctor. Can you please make a video on how to break weight loss plateau and loose weight efficiently? Thanks in advance

  • @user-qt2nk9lg5y
    @user-qt2nk9lg5y5 ай бұрын

    Pocket masala vangalama sir adha pathi video podunga sir

  • @ranji66
    @ranji665 ай бұрын

    Sir lipoprotein a pathi video podunga please

  • @user-tb2nm2zb6j
    @user-tb2nm2zb6j5 ай бұрын

    Hyper activity na sugur kudukkalama sir atha patthi video podunga

  • @rajr8110
    @rajr81105 ай бұрын

    Matabolic syndrome pathi sollunga sir

  • @nilofarbanuuu9840
    @nilofarbanuuu98405 ай бұрын

    Thank you sir, please post video about kid's mouth ulcer

  • @kanimozhi8898
    @kanimozhi88985 ай бұрын

    Sir , how to remove arsenic in rice. Please upload a video on it. Thanku

  • @kmurali6780
    @kmurali67805 ай бұрын

    Super

  • @chuttisamuel
    @chuttisamuel5 ай бұрын

    Sir treadmill use Panna kudathunu solranga atha pathi konjo explain

  • @v.r.srinivasanv.r.srinivas4035
    @v.r.srinivasanv.r.srinivas40355 ай бұрын

    Dr. Pl. Post a video on how to reduce & control the VISCERAL FAT problem.

  • @raghavsankar2164
    @raghavsankar21645 ай бұрын

    Oolai sadhai patri video podunga Sir

  • @sivaoninternet
    @sivaoninternet5 ай бұрын

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த வீடியோ ❤❤

  • @AbbasMandhiriH
    @AbbasMandhiriH5 ай бұрын

    How to cure Dawn phenomenon?

  • @divi8910
    @divi89105 ай бұрын

    Dr underweight ah pathi video podunga

  • @vp4673
    @vp46735 ай бұрын

    @DrArunkumar Sir, I saw a video in some channel that says 'lifting of legs vertically for 20 mins (lying down)' has many benefits. Is it true. Can you explain in a video if possible....

  • @bharathir9494
    @bharathir94945 ай бұрын

    Sir pregnancy Nala vayiru perithaga irupathu kurithu pls.pls video podunga sir

  • @manimmsai8656
    @manimmsai86565 ай бұрын

    After delivery belly fat kuraiuma ilaya sir plz slunga

  • @Herobrine_65
    @Herobrine_655 ай бұрын

    Sir, neenga every day edukkura diet pathi video podunga

  • @AjithKumar-xd1rx
    @AjithKumar-xd1rx5 ай бұрын

    My body fat is 16.4% and BMI 18.4 W/H ratio 82.

  • @Gtech5035
    @Gtech50355 ай бұрын

    உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

  • @mohammedansari872
    @mohammedansari8725 ай бұрын

    Inches losing is better cause if you have more muscle weight instead of fat weight still your are a healthy person

  • @user-ks1rm2ub2m
    @user-ks1rm2ub2m5 ай бұрын

    Weight gain pana Enna panalam Oru videos poduga sir

  • @hariniharini3006
    @hariniharini30065 ай бұрын

    Sir please cancer awareness pathi oru video podunga bcoz cancer patients death agartha patha namaku oru headache stomach pain vantha kooda bayama iruku namakum vanthudicho

  • @indrasivani1165
    @indrasivani11655 ай бұрын

    Sir Herbalife drink good or bad

  • @itsismail-_-
    @itsismail-_-5 ай бұрын

    Doctor sama uyaram ulla male and female,ku bmi value same,a varuthu ithu correct,ana value thana...? Ungal karuthu...

  • @prabakaranp2947
    @prabakaranp29475 ай бұрын

    Ithallam pakama irunthaley Nama nalla irukalamnu nan nenaikiran

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri5 ай бұрын

    Sir,reactive hypoglycemia பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @nalinil.v8125
    @nalinil.v81255 ай бұрын

    Yenakum 65kg.pidikum..adhuku oru reason iruku sir.naa Degree padikimbodhu 50kgs...then..job la join agumbodhu..55 kgs..Naa Xth standard la 45 kgs..yenaku oru title koduthanga yenga hospital..kutti Kushboo nu..apo Naa correct 65 kgs..irundhe..adhu yenaku pudichadhu..adhi dha andha number continue pandre..

  • @amuthagovindaraj658
    @amuthagovindaraj6585 ай бұрын

    sir irregular periods pathi video podunga ovvoruthangalum ovvoru mari solli kulapuranga. how to regulate the period circle num sollunga sir

  • @ponnlingam1

    @ponnlingam1

    5 ай бұрын

    You take paleo diet

  • @manjiro_sano9000
    @manjiro_sano90004 ай бұрын

    எனக்கு விசரல் ஃபேட் standerd nu இருக்கு, ஆனால் பாடி fat 40% nu காட்டுது ,மசில் மாஸ் standard தான் ,இது எப்படி புரிவது!

  • @saravananravindran
    @saravananravindran4 ай бұрын

    Weight is depends on the Body Fat not in the weight machine number

  • @karthi8747
    @karthi87475 ай бұрын

    ADHD how pareents can help at home. Please post some videos sir..lot of covid batch kids are struggling with that. Thanks.

  • @bridgeb8248

    @bridgeb8248

    5 ай бұрын

    Yes sir.

  • @ibrahimikram-ur8bk
    @ibrahimikram-ur8bk5 ай бұрын

    Dr na 54 kg iruken pakka romba slimm ah dhan iruken bt after delivery belly fat adhigama iruku 5 mnth pregnancy Mari iruku enna pandra dhu pls reply idhu aabatha?

  • @badushabadusha1826
    @badushabadusha18265 ай бұрын

    Sir my waist 28 cm hip 34 other eppat divide pannanum puriyala pls nannum pcod patient my weight 82 kg la irunthu unga video parthu intermitting fasting and healthy food mulama 53 kg vathurukkean .

  • @jayanthijayanthi4279

    @jayanthijayanthi4279

    5 ай бұрын

    உங்க ஹைட் எவ்ளோ 160 சிஎம் இருக்கிறீங்க அப்படின்னா அதை மீட்டரில் டிவைட் பண்ணும் போது 1.6 அப்படின்னு வரும் 1.6 * 1.6=2.56 அப்படின்னு வரும் அத வந்து உங்க வெயிட் இருக்குல்ல 58 kg அதால டிவைட் பண்ணனும் 22.30 அப்படின்னு வரும் அதுதான் உங்க பிஎம்ஐ சாரி 58 கிலோன்னு போட்டு சொல்லிட்டேன் நீங்க பாத்து கரெக்ட் பண்ணிக்கோங்க

  • @narayanand5652
    @narayanand56525 ай бұрын

    Alcohol paththi video podunga sir please

  • @vinothdseelan989

    @vinothdseelan989

    5 ай бұрын

    Adhula podradhuku enya iruku.. kudika venam..avlodhan

  • @tamilmanitamil1732

    @tamilmanitamil1732

    5 ай бұрын

    ஏற்கனவே‌ பதிவு போட்டு இருக்கிறார்.

  • @priyamj5012
    @priyamj50122 ай бұрын

    Na calculate panathula athumay yaenaku sariya eila na yaena aga porano paravala unga video pathu konjam narvas agitan 😅

  • @angelaryan3599
    @angelaryan35995 ай бұрын

    Sir intermittent fasting mudinjadho enna food sapidano ore food chart podunga sir please 🤌🏻🤌🏻🤌🏻🤌🏻

  • @MotoBeast25

    @MotoBeast25

    5 ай бұрын

    After intermittent fasting, you need to avoid high carbs. You need to eat protein(panner,non veg, egg) fat, fiber rich foods (vegetables ). Avoid rice varieties.

  • @majuvijay314
    @majuvijay3145 ай бұрын

    DELIVERY EDEI KUREIKENUM

  • @hemanthkumar5845
    @hemanthkumar58455 ай бұрын

    Na evlo saptalum protein high food tha sapduran but weight gain aaga matiguthu

  • @mkbrothersmithukisho2837
    @mkbrothersmithukisho28375 ай бұрын

    What is your BMI Dr

  • @rajkumarcivil5148
    @rajkumarcivil5148Ай бұрын

    Wight identification formala=total hight-100=answer

  • @nalinil.v8125
    @nalinil.v81255 ай бұрын

    Neenga jovial a nakkala pesaringa..adhudha vunga kitta Naa pesare...silar pesina naama santhoshama sirikinum sir .aduthavungala mattama pesi siripu varakudadhu .sir..yenga hp.Dr.Arun Kumar ku Naa..yenoda friend oru peyar vechom. .Khal Naick...sir..funk vechitirundhar..koncham Sanjay Dutt Madhiri height..apudu irupanga ..so .andha Madhiri funk vechodhum naanga Khal Naick vararu nu solli siripom...

  • @sharmilasubramaniansharmil1046
    @sharmilasubramaniansharmil10465 ай бұрын

    sir I am in weight loss with calories deficit. but the fat around arm and tigh is still remaining the same.if I continue with calories deficit does I still will loss the the fat around the arm pls reply. 😊

  • @MotoBeast25

    @MotoBeast25

    5 ай бұрын

    Add proper amount of protein to your calorie deficit diet to stay energetic. Do workouts or cardio as well. You will loose overall body weight in which fat from arms thighs will definitely reduce

  • @sathishkumar-cn2xv
    @sathishkumar-cn2xv4 ай бұрын

    AROGYAM ORU PLATE PART-1 BOOK OUT OF STOCK PLS RESTOCK THE BOOK👍

  • @AnanthRaj123
    @AnanthRaj1235 ай бұрын

    Neenga sonna machine than Dexa scan uh

  • @sivakumara3778
    @sivakumara37785 ай бұрын

    டாக்டர் படர்தாமரைக்கான சொலுஷன் என்ன

  • @vimevideomeme7856
    @vimevideomeme78565 ай бұрын

    Masturbation addiction pathi video podunga sir.

  • @motivateme7312

    @motivateme7312

    5 ай бұрын

    Bramachariyah try pannunga and iyyappanukku mala podunga apdiye continue panikonga reward kuduthukonga ethavthu goal set panni achieve pannapram think always positive. last 60 days I'm following it nice benefits feeling energetic and initiate it will guide you. Ithoda palangala athigama focus pannunga athu ungalukku boost up ahirukum.

  • @mareeskumar5318

    @mareeskumar5318

    5 ай бұрын

    Bro have a girl friend, if not try with a dating app or any sex worker, enjoy real sex, don't care about society everyone here restricts others living their life.

  • @sreenias

    @sreenias

    5 ай бұрын

    That's not an addiction, you just need a limitation to rejuvenate !

  • @danjay3946

    @danjay3946

    5 ай бұрын

    ❤❤ enjoy masterbation, good for you n India. Nothing will happen.

  • @danjay3946

    @danjay3946

    5 ай бұрын

    I have three kids. I’m on my 44. I enjoy masturbation still three times a day. I am healthy.

  • @karthickc1988
    @karthickc19885 ай бұрын

    Enna sir ithu. Share your thoughts about this. 45-Yr-Old ‘Century Cyclist’ Dies Of Heart Attack. Anil Kadsur, a cyclist who inspired thousands of enthusiasts in the city and beyond, died of a heart attack Friday morning. The 45-year-old fitness trainer, known for riding 100km daily, had on Jan 31 posted on social media that he had completed 42 months of back-to-back century rides -

  • @aarizyasar5187
    @aarizyasar51874 ай бұрын

    😂😂😂 starting point superr... 😅😅

  • @vvvhggh
    @vvvhggh3 ай бұрын

    Enaku hip a suthi than fat romba over a iruku 😢

  • @SuriyaSuriya-gk7fn
    @SuriyaSuriya-gk7fn5 ай бұрын

    But age 21 than

  • @SuriyaSuriya-gk7fn
    @SuriyaSuriya-gk7fn5 ай бұрын

    Nan 170 but 62 than irrukan apoo nan enna pantum 😂

  • @ganesank6939
    @ganesank69395 ай бұрын

    Dr, Normally you will come out with surprising myths. In this video, I feel this much details will confuse the individual. It is better and the individual will be healthy if he simply maintains the body weight calculated as height in cms - 100.

  • @JayaShree-qf6ju
    @JayaShree-qf6ju5 ай бұрын

    Ok sir Hip fad eppati loos Pannu ra thu

  • @chweetgurl6476
    @chweetgurl64765 ай бұрын

    Sema cute Arun sir. I began crushing on you

  • @user-mw6jx2vz1w

    @user-mw6jx2vz1w

    5 ай бұрын

    😂

  • @aprameyavenkatesan

    @aprameyavenkatesan

    5 ай бұрын

    😂😅

  • @Den-vt9it

    @Den-vt9it

    5 ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meandminetamil

    @meandminetamil

    5 ай бұрын

    😂😂😂

  • @johnram9146
    @johnram91465 ай бұрын

    Neenka solluvathai partthal India vil ellarum noiyali nu nenaikiran

  • @K.Perumal.K.Perumal.
    @K.Perumal.K.Perumal.4 ай бұрын

    Masturbation daily panna brabalam varuma sir

Келесі