2. சர்க்கரை வியாதி - ஏன் வருகிறது ? | Dr. Arunkumar | Why do we get diabetes?

சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். உண்மையில் அது ஏன் வருகிறது ? என்னென்ன காரணங்கள் ? ஏன் ஒருவருக்கு வருகிறது, அதே மாதிரி இருக்கும் இன்னொருவருக்கு வருவதில்லை ? இது பற்றி விளக்கமாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We had discussed whether diabetes is actually a disease in the previous video. Why do we really get diabetes? What are the risk factors? Why the disease occurs in one person and doesn’t affect another similar person? We shall discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 400

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @muralidarankarthikeyan821

    @muralidarankarthikeyan821

    4 жыл бұрын

    டாக்டர் மருத்துவ காப்பீடு சம்பந்தமான வீடியோ செய்ய முடியுமா?

  • @suriyaprakashnkl1634

    @suriyaprakashnkl1634

    4 жыл бұрын

    Contact no

  • @suryajothika1907

    @suryajothika1907

    4 жыл бұрын

    Sir neenga eppadi sirikkamale comedy ya pesuringa ungaloda intha fan speech thaan unga videos evvalavu length ah irunthalum paakka thonuthu 👌👌👌

  • @tganesh1692

    @tganesh1692

    4 жыл бұрын

    Dear Dr, என் கேள்வி : மருத்துவம் எவ்வுளவோ முன்னேறியுள்ளது அனால் சர்க்கரைக்கு இது வரை நிறந்தாரா மருந்து இல்லை என்பாது வேடிக்கியாக உள்ளாது. இது முழ்க்கா முழ்க்கா வியாபாரா நோக்கம். இதர்க்கு மருந்து கண்டுபிடித்தால் பாதி மருத்துவார் இருக்காமாட்டார்கள்.

  • @farisfaris9297

    @farisfaris9297

    4 жыл бұрын

    இன்சுலின் அப்படி என்றால் என்ன தமிழில் விலங்க படுத்துங்க

  • @m.bharath4951
    @m.bharath49514 жыл бұрын

    இந்த அளவுக்கு டாக்டர்கள் விளக்கம் அளிக்க மாட்டார்கள் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @subramanianct3374
    @subramanianct33745 жыл бұрын

    இவ்வளவு விளக்கமாக நன்கு புரியும்படி தஙகளைபோன்று யாரும் கூறமுடியாது மிக்க நன்றி

  • @revathianbu320

    @revathianbu320

    4 жыл бұрын

    Thanks for the update

  • @mohanr4730
    @mohanr47303 жыл бұрын

    சரியான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @senthilkumar8862
    @senthilkumar88625 жыл бұрын

    உங்களை பெற்றடுத்த உங்கள் தாய் தந்தை இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @Love_forever483

    @Love_forever483

    5 жыл бұрын

    மர்ரரோக்ஷய்யசSenthil Kumar

  • @kuchur3605

    @kuchur3605

    5 жыл бұрын

    Ppp

  • @kotturpvp4861

    @kotturpvp4861

    2 жыл бұрын

    @@kuchur3605 nnnmmnnnnnnmnnnnnnnnnnmnnmbnmmnn

  • @kotturpvp4861

    @kotturpvp4861

    2 жыл бұрын

    @@kuchur3605 qqaaalaa

  • @skylar999

    @skylar999

    Жыл бұрын

    Yen 🙄🙄🙄

  • @karthikeyansubramani705
    @karthikeyansubramani7054 жыл бұрын

    Who are all searching and watching Dr.Arunkumar Sir's video in this Quarantine Covid 19 lock downtime? Sir, keep up this good work for our society.

  • @malarnathan8849
    @malarnathan88495 жыл бұрын

    அருமையாக விளக்கம் கொடுக்கிறீங்கள் . உங்களப்போல டொக்டர் உலகமக்களுக்கு வேண்டும். நீண்ட ஆயுஷ்சுடன் சுகபெலத்துடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் ..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக !! ஆமேன்

  • @bernardrozario1248
    @bernardrozario12483 жыл бұрын

    உங்களுக்கு கோடான கோடி நன்றி doctor..உங்கள மாதிரி எல்லா டாக்டரும் வரணும்.

  • @NirdOrga
    @NirdOrgaАй бұрын

    மிக மிக யதார்த்தமான காரணங்களை மிகவும் இலகுவான -எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் தங்கள் விளக்கம் உள்ளது. மகிழ்சியும் நன்றியும் உரித்தாகும் டாக்டர்!

  • @sailasaj4015
    @sailasaj40155 жыл бұрын

    உங்களோட கொங்குத் தமிழ் ரொம்ப நல்லா புரியும் படியாக இருக்கிறது குறிப்பாக அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு உங்களுடைய தமிழ் வழக்குத் தமிழ் இருக்கிறது ரொம்ப நன்றி

  • @balasubramaniamr6960

    @balasubramaniamr6960

    5 жыл бұрын

    Saila Saj v

  • @geethaganesh4099

    @geethaganesh4099

    5 жыл бұрын

    No

  • @yokeshyokesh6366

    @yokeshyokesh6366

    5 жыл бұрын

    X xxw,we, 0p the

  • @muthusamyr3938

    @muthusamyr3938

    5 жыл бұрын

    Saila Saj

  • @subbasrimeenakshi5603

    @subbasrimeenakshi5603

    4 жыл бұрын

    Tu,,,

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z5 жыл бұрын

    🌟 உடல் பருமன் 🌟 வயது முதிர்வு 🌟 உடல் உழைப்பின்மே 🌟 பெற்றோருக்கு நீரிழிவு இருத்தல் போன்ற காரணங்களால் நிரிழிவு நோய் ஒருவருக்கு ஏற்படுகிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, உரிய சிகிச்சை மூலம் இதனை கட்டுக்குள் வைக்கலாம்

  • @guru7149
    @guru71495 жыл бұрын

    மிக பெரிய விஷயத்தை மிக சுருக்கமாக அழகாக தெளிவாக சொன்னிர்கள் ஐயா

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg4 ай бұрын

    அண்ணா நீங்க அழகான தமிழில் .. அருமையான விளக்கம் குடுக்குறிங்க. நன்றி அண்ணா❤❤❤

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp10253 жыл бұрын

    Sir, first time I have seen a doctor talked,shared,guided public people in a simple and hilarious way. Best wishes

  • @crossofchristindia9383
    @crossofchristindia93834 жыл бұрын

    Dr.நன்றி சார் எப்படி சார் இப்படி வளக்கம் தறீங்க. சமூதாயத்தல உங்கள போல மருத்தவர் கிடச்சது பொக்கிஷம் சார் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @sabanathanasaippillai1053

    @sabanathanasaippillai1053

    4 жыл бұрын

    அன்புடன்.இதற்கெல்லாம், காரணம் அவரைச் சார்ந்தவர்கள் தான் காரணம், மனைவி, தாய் தகப்பன், பிள்ளைகள் அற்பணிப்பு.அவர்களுக்காக, இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

  • @dj_kannan_2208

    @dj_kannan_2208

    3 жыл бұрын

    சார் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் எனக்கு சர்க்கரை வருமா.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Жыл бұрын

    சராசரி மக்களுக்கு நல்லது நினைத்து .கார்பரேட் தவிர்த்து கூறும் மருத்துவ அறிவுரைகள் மிகவும் சிறப்பு. நீவிர் நீடூழி மனைவி மக்களோடு சிறப்பாக வாழ்க மருத்துவரே... 🤲🙏

  • @deenparvesh
    @deenparvesh5 жыл бұрын

    சார் நல்ல விளக்கம் நீங்கள் ஒரு பிஸியான மருத்துவராக இருந்தும் மக்களுக்காக உங்கள் பொண்னாண நேரத்தை ஒதுக்கி சர்கரை நோய் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்து கிறிர்கள் நன்றி

  • @sundararaj301

    @sundararaj301

    5 жыл бұрын

    புரியும்படியான நல்ல விளக்கம் Thank you so much doctor...!

  • @jerapinseeja8445

    @jerapinseeja8445

    5 жыл бұрын

    Nice

  • @ayyasamya5274

    @ayyasamya5274

    5 жыл бұрын

    Nandri

  • @SenthilKumar-vs6rz

    @SenthilKumar-vs6rz

    5 жыл бұрын

    So:qsea.

  • @SenthilKumar-vs6rz

    @SenthilKumar-vs6rz

    5 жыл бұрын

    6Q

  • @mohanbharathi2795
    @mohanbharathi27955 жыл бұрын

    Way of you describing awesome sir.....romba science illama common man easya purinchukara maari iruku..

  • @vijaysrinivasan4386

    @vijaysrinivasan4386

    5 жыл бұрын

    @aparna ramulu a

  • @mdmalik
    @mdmalik5 жыл бұрын

    Nice Speech. Neenga pesumbothu. Nalla puriyuthu. Mostly Doctors sollurathu ethumey theliva yaruku puriyathu. Really amazing keep it up

  • @krishanthkrishnamoorthy509
    @krishanthkrishnamoorthy5095 жыл бұрын

    நண்பரே வணக்கம் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுக்கு வாழ்த்துக்கள் மேலும் தகவல் அறிய பெரும் ஆவலாக உள்ளேன் ஏனெனில் எனக்கும் சர்க்கரை உள்ளது

  • @veerakumarthangam6377
    @veerakumarthangam63774 жыл бұрын

    நீரழிவு பற்றி விளக்கம் கொடுத்த மருத்துவர் ஐயாவிற்கு நன்றி

  • @lakshmilakshmi1048

    @lakshmilakshmi1048

    4 жыл бұрын

    Super sir

  • @ramyavdart2247
    @ramyavdart22475 жыл бұрын

    Super doctor... Elimaiya example oda puriyara Mari solrenga... Thank you

  • @R_F_R_F
    @R_F_R_F5 жыл бұрын

    உங்கள் பதிவிற்க்கு நன்றி மருத்துவரே

  • @rajeshwarimuniyandi7587

    @rajeshwarimuniyandi7587

    5 жыл бұрын

    Jiygkl

  • @mariemed1144

    @mariemed1144

    4 жыл бұрын

    மிக்க நன்றி சேர்

  • @mahiji2786
    @mahiji278610 ай бұрын

    உங்களை மாதிரி நல்ல மருத்துவர்கள் இருந்து இருந்தால் இந்தியா இன்னும் நல்லாயிருந்திருக்கும்

  • @veeramanikaruppasamy207
    @veeramanikaruppasamy2073 жыл бұрын

    Explained in simple language! Hats off to you Doctor!!

  • @rajkuma484
    @rajkuma4845 жыл бұрын

    அருமையான விளக்கம் ...தொடரட்டும் உங்கள் பணி

  • @weslivi
    @weslivi5 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @majestichussain5739
    @majestichussain57394 жыл бұрын

    வாழ்த்துக்கள் டாக்டர் அருண்குமார் அவர்களுக்கு தியாக மனப்பான்மை உள்ள இவர்கள் போன்று டார்கள் நீடுழி வாழவேண்டும் மேலும் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் உணவு நச்சுத்தன்மை உள்ள உணவுகளுக்கு தடை செய்ய சொல்லி உங்களை போன்ற டாக்டர்கள், விஞ்ஞானிகள் பரிந்துரை செய்யவேண்டும்

  • @baalakrishnan4047
    @baalakrishnan40474 жыл бұрын

    Excellent sir We're expecting more advice from you sir

  • @sundervivek
    @sundervivek3 жыл бұрын

    Dear Dr.Arun, this is one of the best explanations I have heard so far. This is so useful for laymen like me. Thank you for taking the time and effort to put your views down so neatly.

  • @santoshkuamr837
    @santoshkuamr8373 жыл бұрын

    Sir appreciate your sense of humour...not sure why your videos never came in my recommendations....wish I could give you 10000 likes...please keep posting more videos...people like me will start have responsibilty towards our health

  • @rajanramajayam
    @rajanramajayam5 жыл бұрын

    You are upto the level of Canadian doctors.. great.. I am a urology resident in Canada but from tamilnadu...

  • @thumuku9986
    @thumuku99864 жыл бұрын

    Really superb explanation, Thanks a lot Sir.

  • @132313233
    @1323132335 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி டாக்டர் தமிழ் அழகா பேசறிங்க

  • @revathisundar7926

    @revathisundar7926

    5 жыл бұрын

    Jayakumar Jayakumar

  • @tcsc123.

    @tcsc123.

    5 жыл бұрын

    BATHUSHA

  • @user-zl1by6ik6g
    @user-zl1by6ik6g5 жыл бұрын

    சர்க்கரை நோயின் வரலாறை மிக அற்புதமாக விளக்கி, அதை தீர்க்கும் வழிமுறைகளையும் விளக்கி வரும் அன்பின் திரு உருவம் டாக்டர் அருண்குமார் அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @tcp3342
    @tcp33425 жыл бұрын

    Excellent explanation dr. Thank you

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel8334 жыл бұрын

    நன்றி சார் சூப்பர் விளக்கம் உங்கள் சேவை தொடர சிவபாபாவின் வாழ்த்துக்கள் ஓம் சாந்தி👌🍎🌻🌹🌹🌹🌹

  • @srinivasanrajarajan2185
    @srinivasanrajarajan21855 жыл бұрын

    Excellent way of conveying the problem in a simple manner. I just downloaded and sharing though whatsapp

  • @sushmaashok2686
    @sushmaashok26864 жыл бұрын

    Thankyou so much for ur clear and doubtless explanation sir.may god bless u.

  • @kwtkwt1329
    @kwtkwt13295 жыл бұрын

    நன்றி சார்

  • @radhalogeshwariradhalogesh9375
    @radhalogeshwariradhalogesh93755 жыл бұрын

    Super sir I'm 26 old girl ippo na suger test pannanum nu yosichetu irunthay but ippo unga speech yanaku. Suger irukathu nu nenaikuray romba thanks sir super speech

  • @achchimohamed7487
    @achchimohamed74875 жыл бұрын

    Amazing explanation! thanks a lot Dr.

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip5 жыл бұрын

    சர்க்கரை பற்றிய அடுத்த video விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  • @rajarama2385

    @rajarama2385

    5 жыл бұрын

    No

  • @sivasaritha1566

    @sivasaritha1566

    4 жыл бұрын

    Ashok Kumar

  • @iqbalwatch55

    @iqbalwatch55

    4 жыл бұрын

    Very very very sweet video to sugar patients. Hats off to you Arunkumar sir very good explanation. Allah bless you and your family. Long live Arunkumar. Thank you very much

  • @venkateshsavi3613
    @venkateshsavi36134 жыл бұрын

    தெளிவான தகவல்கள் நன்றாக புரிந்து கொண்டேன். நன்றி ஐயா

  • @thangavel5563
    @thangavel55635 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி டாக்டர் thank u dr arunkumar

  • @bestvalue2710
    @bestvalue27105 жыл бұрын

    Nice. Best thing is not using so many medical terms, which makes boring or making complicated in understanding. Explaining in good examples, and easy to understand.

  • @raheemibrahim6886
    @raheemibrahim68865 жыл бұрын

    அருமை மருத்துவரே, இதை விட எளிமையா விளக்கம் யாருமே கொடுக்க முடியாது.

  • @a.p.s.pselvaraj3488

    @a.p.s.pselvaraj3488

    5 жыл бұрын

    @@crazykaalan760 hi by N. No can you send My mm mm mm m

  • @sivarajk7309

    @sivarajk7309

    5 жыл бұрын

    Super

  • @pushpanathansuryakumar1842

    @pushpanathansuryakumar1842

    Ай бұрын

    😂❤❤❤😂❤❤❤❤​@@a.p.s.pselvaraj3488

  • @GladiatorKingz
    @GladiatorKingz3 жыл бұрын

    Wow, how clearly Explained He's a well educated doctor for sure

  • @ramalingamindia4007
    @ramalingamindia40075 жыл бұрын

    தகவலுக்கு நன்றி

  • @abisivasamy8291
    @abisivasamy82915 жыл бұрын

    Thank you so much for providing clear details

  • @Raj111685
    @Raj1116854 жыл бұрын

    Arun sir.. sooper ah pesureenga sir. Padichavan pattikaataan nu ellarukum puriyura maadiri crystal clear ah solreenga. Thank u very much sir for these vids. Was an eye-opening session. 👌👍

  • @chandrakumar6299
    @chandrakumar62995 жыл бұрын

    நல்ல விளக்கம்

  • @yahaswi4069
    @yahaswi40693 жыл бұрын

    சிறப்பான விளக்கம் நன்றி டாக்டர்

  • @saleem8019
    @saleem80194 жыл бұрын

    Very good explanation about Diabetic disorder in a interesting way. All Diabetics who are fortunate to hear your speech will definitely follow and get benefited. Tq,Dr.

  • @josephinesundarampillai7697
    @josephinesundarampillai76975 жыл бұрын

    your explanation is very clear and very useful doctor.I am a sri Lankan but I love your way.of talking.We need more dedicated doctors like you.God Bless you Doctor.

  • @santoshkuamr837

    @santoshkuamr837

    3 жыл бұрын

    Siister Ivar enga erode karau...people from Coimbatore and Erode will have this Kovai kusumbu and good sense of humour..Glad you like his videos

  • @lakshmie8726
    @lakshmie87263 жыл бұрын

    நன்றிகள் DOCTOR. வாழ்க வளமுடன் 🙏

  • @keladiurukaran8244
    @keladiurukaran82444 жыл бұрын

    "சர்க்கரை நோய்" பற்றி கவலையாக பார்த்து கொண்டு இருந்தேன் பல விடியோகளை.. ஆனால் தாங்கள் விடியோவை பார்த்துதான் " சந்தோஷம் அடைந்தேன்". காரணம் தாங்கள் நகைச்சுவை உணர்வுடன் கூடிய பேச்சு.

  • @ramesharmi5264
    @ramesharmi52642 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் மிகவும் நன்றி 👍

  • @ramyakrishna3781
    @ramyakrishna37812 жыл бұрын

    Great explanation. Such doctors are needed for our healthy future. Thank you sir..

  • @RameshRamesh-il1fs
    @RameshRamesh-il1fs4 жыл бұрын

    அருமையான எடுத்துகாட்டு நன்றி சார்

  • @jass7108
    @jass71084 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா.

  • @ramamurthisridharan1108
    @ramamurthisridharan11085 жыл бұрын

    Excellent discussion of the subject matter without losing facts yet reaching out to the common people in a simple straight forward manner. Excellent public service on a common problem to increase awareness of facts in their right perspective.

  • @theresapeterphilips5364

    @theresapeterphilips5364

    3 жыл бұрын

    P

  • @josephinesundarampillai7697
    @josephinesundarampillai76975 жыл бұрын

    Very interesting doctor.very clearly explained.God bless you doctor

  • @MrKilakarai
    @MrKilakarai4 жыл бұрын

    நன்றிகள் பல மருத்துவர் அய்யா

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo5 жыл бұрын

    அபாரம்....மிக இலகுவான விளக்கம்... வாழ்த்துக்கள்....

  • @harish5014
    @harish50145 жыл бұрын

    Romba nanri Dr sir

  • @ganesanalagarpa5054
    @ganesanalagarpa50545 жыл бұрын

    Really proud of you and explain very good tone including easy antastanding thanks

  • @acmnilu4647
    @acmnilu46475 жыл бұрын

    thank you doctor arumayana patheu anaiwarukum payanullathu

  • @sdsds6395
    @sdsds63955 жыл бұрын

    Sir, really your explanation was very clear and super.

  • @V.Dev06
    @V.Dev065 жыл бұрын

    Respected Dr.Arun.. u hav cleared my long-time doubts over diabetes. I am a diabetic patient. U have given a clear explanation in simple way. For me u look as GOD. Thanks very much sir 🤝

  • @jayalakshmikesavan5062
    @jayalakshmikesavan50625 жыл бұрын

    arumaiyana padhivu mikka nanri

  • @rajkumarmegalingam8300
    @rajkumarmegalingam83005 жыл бұрын

    மிக்க நன்றி

  • @ssravindran1898
    @ssravindran18985 жыл бұрын

    Thank u Dr. Arun it's true

  • @jayakanthsiva8463
    @jayakanthsiva84635 жыл бұрын

    உங்கள் பறந்த மனப்பான்மைக்கு நன்றிகள்

  • @sahayamthivyanathan2065
    @sahayamthivyanathan20655 жыл бұрын

    நன்றி மருத்துவர் அவர்களே

  • @charlesmanoharan459
    @charlesmanoharan4593 жыл бұрын

    கருத்தும் சொல்லும் விதமும் அருமை ஐயா

  • @murugesanmurugan2083
    @murugesanmurugan20835 жыл бұрын

    மிகச் சிறப்பு சார்...

  • @kasturirangan6635
    @kasturirangan66355 жыл бұрын

    *Excellent information Doctor.Thank you ! Best wishes!*

  • @tubesivag
    @tubesivag4 жыл бұрын

    Super clarity information dr. Thank you dr.

  • @elumalais7637
    @elumalais76375 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @amuthamuthuvel2584
    @amuthamuthuvel25843 жыл бұрын

    Clearly explained sir, thank you

  • @cheerstrichy4946
    @cheerstrichy49465 жыл бұрын

    very good speech.. informative. thank you Doctor

  • @rtskumaran
    @rtskumaran5 жыл бұрын

    அருமை டாக்டர் மிக்க நன்றி...

  • @saravijay
    @saravijay5 жыл бұрын

    Doctor nanga chapati sapta nallathu, pacha payuru, kuthuravali nu nenachutu iruko... nenga non veg sapdrathu nallathunu solreenga.. yepdi food diet irukkaunu oru video podunga .. normala irukravangaluku...pls and yenna exercise pannala

  • @c.arimanimani3830
    @c.arimanimani38305 жыл бұрын

    Super. Sarrya sonnenga Bro. Vazhthugal

  • @venkateshalwar5436
    @venkateshalwar54365 жыл бұрын

    Arumayana pathivu Nandri Doctor

  • @RadhaKrishnan-og5oi

    @RadhaKrishnan-og5oi

    5 жыл бұрын

    super

  • @vivekananthansubramaniyam1569

    @vivekananthansubramaniyam1569

    5 жыл бұрын

    Venkatesh Alwar nu

  • @ramnandha2843
    @ramnandha28432 жыл бұрын

    மிகவும் பயனுள்ள பதிவு. எளிமையான விளக்கம்

  • @SivaKumar-uf9rw
    @SivaKumar-uf9rw5 жыл бұрын

    தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @Ramyadav-sr8bm
    @Ramyadav-sr8bm5 жыл бұрын

    ரொம்ப தெளிவான விளக்கம் பொறுமையான பேச்சு அருமை டாக்டர் நன்றி

  • @arulmozil
    @arulmozil5 жыл бұрын

    Thanks So Much Sir :-)

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran64922 жыл бұрын

    arumaiyana padhivu thanks sir 👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏

  • @ranjithranjith5288
    @ranjithranjith52885 жыл бұрын

    ஆரோக்கியமான தகவல்.நன்றி சீனித்துளசி(Stevia sugar ) செடியில் தயாரிக்கபடும் சர்க்கரையை பயன்படுத்தும் போது இப்பிரச்சனை தவிர்க்கபடலாமென்று சொல்லப்படுகிறது.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    Pls watch videos again. It's not about sugar u r adding in coffee , tea, Sugar comes from carbs , carbs come from anything u eat

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n4 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் சார்..

  • @jaykay5552
    @jaykay55523 жыл бұрын

    Ultimate Knowledgeable person. Thank you for your wonderful work.

  • @arokiarajjegaraw3958
    @arokiarajjegaraw39585 жыл бұрын

    Thank you for your good service

  • @mithuna2005
    @mithuna2005 Жыл бұрын

    தங்களின் மருத்துவ புரச்சிக்கு வாழ்துக்கள் சார்

  • @SIXERRAM
    @SIXERRAM5 жыл бұрын

    Thank u Dr. good information

  • @sunengg9876
    @sunengg98764 жыл бұрын

    A very useful message from doctor

  • @natarajwarden5492
    @natarajwarden54923 жыл бұрын

    அருமை அருமை நல்ல விழிப்புணர்வு டாக்டர் 🌻

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp5 жыл бұрын

    supper sir so friendly I love the way you talk and your examples you make things simple

Келесі