Best food for diabetics | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது? | Glycemic index & Load | Dr. Arunkumar

சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது?
இட்லி / தோசை / சப்பாத்தி - கோதுமை / சாதம் / அரிசி ?
சிறுதானியம் / ராகி ? பயறு வகைகள் ?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Which is the best food for diabetics?
Rice - white / brown rice? Wheat ? chappati ?
Millets ? ragi? Pulses?
glycemic index vs glycemic load?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #food #diet #best
Diabetes - playlist:
• 1. சர்க்கரை நோய் ஒரு வ...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 706

  • @munnasview3439
    @munnasview34393 жыл бұрын

    My Hba1c was 11 and fasting blood sugar 202 post prandial 295 just 4 months ago... first time i came to know having diabetic tat too too much. I watched dr. Arunkumar' s keto diet videos. I didn't even take single tablet. Continued keto diet for 4 months. And now my Fasting blood sugar is 87 Post prandial is 103.. I think i reversed my diabetic. Thank God and doctor Arunkumar

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    Great to know. Congrats

  • @munnasview3439

    @munnasview3439

    3 жыл бұрын

    Thanks a lot doctor

  • @syedabuthahir5594

    @syedabuthahir5594

    3 жыл бұрын

    Congrats sir super

  • @n.nhomeremedy7761

    @n.nhomeremedy7761

    3 жыл бұрын

    @@munnasview3439 unmaya sister sugar normal aca

  • @muruganjp9070

    @muruganjp9070

    3 жыл бұрын

    @saaihah saiya Now u continue same diet chart or adding some carb food also in ur regular food kindly reply நீங்க ennum அந்த டயட் continue பண்றீங்களா அல்லது kudu carb sethukiringala....

  • @agma118
    @agma1182 жыл бұрын

    நான் அரிசி, கோதுமையினால் செய்த எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. மூன்று வேளையும் காய்கறிகள், அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். Sugar daily average - 90 to 115. Dr. சொல்வது மிகவும் சரி. அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

  • @kalasrikumar8331

    @kalasrikumar8331

    3 ай бұрын

    You r smart 😀🇨🇦👌

  • @m.srinivasanmuthugounder1600
    @m.srinivasanmuthugounder16003 жыл бұрын

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏

  • @punithans1712
    @punithans17122 жыл бұрын

    நல்ல தெளிவான ஆலோசனை sir. Thank you dr sir.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala42253 жыл бұрын

    சிறந்த முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். நன்றி.

  • @shanmugampon2528
    @shanmugampon25283 жыл бұрын

    சார் இந்த கொரோனா காலம் முடிந்த பின்னர் உங்களை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அருமையான தொண்டாற்றுகறீர்கள்.

  • @chitrababu4588

    @chitrababu4588

    3 жыл бұрын

    Super sri

  • @vib4777
    @vib47773 жыл бұрын

    சரியாக மற்றும் தெளிவாக பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் அவர்கள் எடுத்து கூறிய முறை மிகவும் பாராட்ட தக்கது

  • @abulhasandastagir8681
    @abulhasandastagir86813 жыл бұрын

    Excellent Dr. You have demolished so many myths about diabetic food. Thanks

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Жыл бұрын

    டாக்டர் ஐயாக்கு நன்றி,315 sugar value இருந்தது. இப்போ 145 ஆக குறைந்தது. GI &GL பற்றி விளக்கி என்னை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினிர்.

  • @sekarchandrasekar6097

    @sekarchandrasekar6097

    5 ай бұрын

    வாழ்க வளமுடன் சார்

  • @nithyakannan728

    @nithyakannan728

    3 ай бұрын

    நீங்கள் என்ன சாப்பிடிங்கள் எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @MdMeeran007

    @MdMeeran007

    2 ай бұрын

    நீங்கள் சாப்பிடும் உணவு பற்றி கூறுங்கள்

  • @suganyap4031

    @suganyap4031

    Ай бұрын

    நீங்க எப்படி சுகர் குறைச்சிங்க சொல்லுங்க

  • @thenandalsaravanathenandal1747

    @thenandalsaravanathenandal1747

    5 күн бұрын

    360 eruku ple yapdey korachanu sluga 🙏🙏🙏🙏

  • @subbi52
    @subbi523 жыл бұрын

    Well explained. Thank you Dr Arunkumar.

  • @thankabai3992
    @thankabai3992 Жыл бұрын

    நல் ல ஆலோசனைகள் நன்றி.டாக்டர் பேசும் விதம் நல் லர புரிகிறது டாக்டர் நன்றி

  • @rajanbabu13
    @rajanbabu133 жыл бұрын

    Doctor semmaya slow va puriyara madri sollringa. It helps elder people like my mother. Thankyou 🙏 You instantly winning the heart's. Let your service grew leaps and bounds.

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Жыл бұрын

    உணவு முறைகளில் தெரிவு இவ்வாறு இவ்வாறு தான் அமைய வேண்டும் என்ற ஆலோசனை அருமை.

  • @nethajichandrasekaran7088
    @nethajichandrasekaran70882 жыл бұрын

    சக மனிதனையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஒருவன் மட்டுமே இப்படி எல்லாம் தன் தொழில் தாண்டி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்து என்றும் போற்றக்கூடியவராக இருக்க முடியும் நன்றி டாக்டர் அருண் குமார் அவர்களே வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ்.

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy76203 жыл бұрын

    பயனுள்ள தகவல்கள். பல விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும். வாழ்த்துக்கள். நன்றி.

  • @panneerselvams1423
    @panneerselvams14232 жыл бұрын

    Excellent advice. Hats off to you Dr. Kumar. Very useful information

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan87763 жыл бұрын

    Well explained. Thank you.

  • @savitha.spachappar2996
    @savitha.spachappar29962 жыл бұрын

    Tq doctor, just today I watched your video, really very informative and suitable . 🙏

  • @guberanr5087
    @guberanr5087Ай бұрын

    நீங்கள் இந்த உலகிற்கு தேவையான மிக முக்கியமான மருத்துவர் நீங்க பல்லாண்டு வாழ்க.

  • @sujathamukundan4370
    @sujathamukundan43702 жыл бұрын

    Super Dr.I had been wanting know all these details for my husband who is a diabetic.Thank U so much. God bless.

  • @kavithasaravanakumar1332
    @kavithasaravanakumar13323 жыл бұрын

    Well done dr.well explained.thank you sir

  • @devisomanur4662
    @devisomanur46622 жыл бұрын

    Thank you sir Vazhga valamudan very useful massage

  • @umas.p.a295
    @umas.p.a295 Жыл бұрын

    Super info sir thank you so much Vazhga valamudan

  • @narayanaswamy4130
    @narayanaswamy41303 жыл бұрын

    நன்றி டாக்டர். மிக பயனுள்ள விஷயம்.

  • @jothik5187
    @jothik51873 жыл бұрын

    அருமையான விளக்கம்.நன்றி dr.

  • @sasitharansujith
    @sasitharansujith3 жыл бұрын

    அழகான மற்றும் தெளிவான பதிவு. நன்றி டாக்டர்.👍

  • @abdulwahidooty4552
    @abdulwahidooty45523 жыл бұрын

    உங்கள் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்...

  • @deepaj8006
    @deepaj8006 Жыл бұрын

    Thank you so much sir for your valuable advice 🙏

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy56832 жыл бұрын

    Super explanation thank you Dr vazka valamudan

  • @rubasp9412
    @rubasp94123 жыл бұрын

    Super Doctor 👌👌👌👌👌.. you are great👍👍👍👍.... wonderful explanation... you are Mass❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @raghuraghu3164
    @raghuraghu31643 жыл бұрын

    Nice Presentaion Dr Excellent

  • @sashidaran.g6605
    @sashidaran.g66053 жыл бұрын

    Very good informations doctor, Thank you

  • @strajan3403
    @strajan34032 жыл бұрын

    Doctor, very excellent sir. Remarkable, Recordable and Rememberable. Thank you very much Doctor, Sir. 🙏👌👍

  • @vimaliganesh3725
    @vimaliganesh37252 жыл бұрын

    Thank u so much doctor..... Now clearly understand sugar food level thank u so much 🙏

  • @rajahtheva8798
    @rajahtheva87983 жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis78203 жыл бұрын

    Thanks a lot Sir for this useful information

  • @jeganjohn187
    @jeganjohn1873 жыл бұрын

    Sir. All Your videos are awesome and very informative..kindly make a video on kidney dialysis and foods for dialysis patients

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan63223 жыл бұрын

    நன்றி sir. 🙏🙏🙏🙏🙏

  • @baskar5611
    @baskar56113 жыл бұрын

    Excellent informative video.Please continue your educational videos

  • @guganeshchinnadurai6747
    @guganeshchinnadurai6747 Жыл бұрын

    நன்றி சார் உங்கலா மாதிரி யாரும் புரியாவைக்க முடியாது🎉

  • @revasgs6038
    @revasgs60382 жыл бұрын

    This is what i like. Glycemic load is more important than index, you explained it very clearly doctor, thank you very much.

  • @doremonshorts7475
    @doremonshorts7475 Жыл бұрын

    Very very GOOD SPEACH DOCTOR... THANK U SO MUCH DOCTOR... GOD BLESS YOU... OM SHANTI...

  • @mohanrajappasamy1407
    @mohanrajappasamy14073 жыл бұрын

    Thanks for the clarity on the food for diabetes. Very useful message.

  • @tamilthamo90
    @tamilthamo902 жыл бұрын

    மிக்க நன்றி.. ஐயா

  • @user-kb2is3tm2w
    @user-kb2is3tm2w10 ай бұрын

    Tank u verry much may God bless doc

  • @balajikalaiselvan1419
    @balajikalaiselvan14193 жыл бұрын

    Online family doctor Without fees 😛😛😂❤️

  • @akilsuku1469
    @akilsuku1469 Жыл бұрын

    Thank you very much for the useful information.

  • @eswarirajesh7349
    @eswarirajesh73493 жыл бұрын

    அருமை தெளிவான விளக்கம்🙏

  • @sampathkumar-wc6im

    @sampathkumar-wc6im

    3 жыл бұрын

    Fine explain

  • @rajpillai3244
    @rajpillai32443 жыл бұрын

    Super sir arumai

  • @mohannadasanripchandran3402
    @mohannadasanripchandran34023 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @geethasaravanan5068
    @geethasaravanan50683 жыл бұрын

    Super explanation thanku very much sir

  • @abinayasunesh7770
    @abinayasunesh77703 жыл бұрын

    Superb explanation doctor

  • @sureshr1108
    @sureshr11083 жыл бұрын

    அருமையான தகவல்👍

  • @DrRockBritto
    @DrRockBritto3 жыл бұрын

    Super.. crisp and Clear information.. 🔥

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice3 жыл бұрын

    Excellent information 🙏

  • @tamilshareshanmugam2635
    @tamilshareshanmugam26353 жыл бұрын

    Super explanation glycemic load and glycemic index sir

  • @akilsuku1469
    @akilsuku1469 Жыл бұрын

    Thank you very much for the useful information

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro8 күн бұрын

    தெளிவாக விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @revathianandraj4336
    @revathianandraj4336 Жыл бұрын

    Super explaination doctor. Thank you sir

  • @esthera6530
    @esthera65302 жыл бұрын

    Thank you so much Dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @rjothi182
    @rjothi1823 жыл бұрын

    Very useful information sir, thank you🙏 f

  • @daisyelango6015
    @daisyelango60152 жыл бұрын

    Thank you. Dr. Your video very Useful to me.

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj61903 жыл бұрын

    Very useful information. Tnq sir.

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy20513 жыл бұрын

    Instructions awesome.

  • @sekar15
    @sekar152 жыл бұрын

    Highly useful. Thanks Dr.

  • @lakshmir4579
    @lakshmir45792 жыл бұрын

    Tnq so mch for.ur kind informations Dr.

  • @muralidharan.n3307
    @muralidharan.n33073 жыл бұрын

    A very nice explanation sir.. thanks a lot ..,👍

  • @susilarajagopal7710
    @susilarajagopal77103 жыл бұрын

    Thanks sir . Super info

  • @ravitn5531
    @ravitn5531 Жыл бұрын

    Arumayana vilakksm dr. ivvalau vilakkam ithuvarai yarum sonnatillai. melum todaraum.TQ

  • @sawarinathanc6653
    @sawarinathanc66532 жыл бұрын

    Very good advice thank you

  • @vasanthab4778
    @vasanthab47782 жыл бұрын

    Fantastic explanation sir 👍

  • @malathimalathi192
    @malathimalathi1923 жыл бұрын

    அருமை டாக்டர் உண்மை விளக்கம் நன்றி

  • @saravananjagadhisan639
    @saravananjagadhisan6392 жыл бұрын

    Many thanks for your advice sir, two weeks before my sugar level is 152/ 239 and I followed your food control advice 16:8 along keto...Great result today my sugar level is in morning 117.

  • @thomasbabu6005

    @thomasbabu6005

    2 жыл бұрын

    Saravanan sir...please let me know what you did

  • @saravananjagadhisan639

    @saravananjagadhisan639

    2 жыл бұрын

    Hi Babu, Just skipped morning breakfast and reduced carbohydrates food.. Early morning in empty stomach took curry leaves 8 to 10nos

  • @mkamalam9186
    @mkamalam91863 жыл бұрын

    Super information thanks Dr.sir

  • @devikamca
    @devikamca3 жыл бұрын

    Thank you sir. All my doubts are clear...once again thank you sir.🙏

  • @vasudevanrdevangar9942
    @vasudevanrdevangar99428 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு 👏👍😊

  • @santhanayahiramesh4749
    @santhanayahiramesh47492 жыл бұрын

    Super sir.Very good and useful tips. Thank u sir..

  • @Florence_tina
    @Florence_tina3 жыл бұрын

    2 days aa unga video ellam parkkan Vera level doctor Family doctor ippadi irukkanum 😊

  • @vijilakshmi4498
    @vijilakshmi44983 жыл бұрын

    சிறப்பு அருமை.

  • @karthiram1678
    @karthiram16783 ай бұрын

    அருமை அற்புதம் ஐயா..

  • @OptionKing.4664
    @OptionKing.4664 Жыл бұрын

    Thanks for your kind information it's very useful for not only me but all

  • @kavithahari8725
    @kavithahari8725 Жыл бұрын

    Suerb Dr.,.thank u so much nd now am satisfying bcoz of ur clear explanation...we love u sir.

  • @krishnadhasa1192
    @krishnadhasa11923 жыл бұрын

    Nice messages sir. Thank you so much .... from qatar

  • @papaganganna72
    @papaganganna7228 күн бұрын

    Thanks for the information

  • @josepchriston8363
    @josepchriston8363 Жыл бұрын

    Inippu sappida nalla news kodutheergal nandri

  • @chinnathambi289
    @chinnathambi2893 жыл бұрын

    அருமையான பதிவு சார்....நன்றி...

  • @selvameps4252
    @selvameps42523 жыл бұрын

    மிகவும் சரியான விளக்கம்.அருமை.

  • @thirunavukkarasukrishnamoo1063
    @thirunavukkarasukrishnamoo10633 жыл бұрын

    Really useful information for every one... Thank you so much 🙏

  • @ishwaryaelangovan6989
    @ishwaryaelangovan69893 жыл бұрын

    Thank u 💐

  • @rajap1680
    @rajap1680 Жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @selvamanim2873
    @selvamanim28733 жыл бұрын

    Very good explanation thenks sir

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc2 жыл бұрын

    Well explained Dr Arun thank you i will be follow I'm 39yrs i have diabetics.i follow the tips

  • @VeeraMuthu-ow3tp
    @VeeraMuthu-ow3tp10 ай бұрын

    அருமை நன்றி

  • @ezhilarasi9323
    @ezhilarasi9323 Жыл бұрын

    மிகுந்த பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @sciencetodaybydr.d.sivaram496
    @sciencetodaybydr.d.sivaram4963 жыл бұрын

    Excellent video Dr. Complete brain storming

  • @balrajbalraj7547
    @balrajbalraj75473 жыл бұрын

    Thank you doctor for the insight

  • @ramanidhanam1199

    @ramanidhanam1199

    2 жыл бұрын

    Tq sir

  • @narayanraja7802
    @narayanraja78023 жыл бұрын

    Thank you Sir.

  • @sangeethanagaraj1709
    @sangeethanagaraj17093 жыл бұрын

    Thank you sir

  • @user-ud2pq7yw5y
    @user-ud2pq7yw5y3 ай бұрын

    V v useful information Thanks a lot.

  • @jayanthigirijayanthi8710
    @jayanthigirijayanthi87103 жыл бұрын

    Very useful message sir thankyou

Келесі