"இரவு உணவு சாப்பிடுவது ஆபத்தானதா? | ஆரோக்கியமாக இரவு உணவை சாப்பிடுவது எப்படி?" | Dr. Arunkumar

Is Eating Dinner Dangerous? | How to Eat a Healthy Dinner? | Dr arunkumar
References:
www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
bmcpublichealth.biomedcentral...
academic.oup.com/ajcn/article...
medschool.vanderbilt.edu/basi...
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#nightfood #midnightfood #drarunkumar #obesity #diet #healthbenefits #healthtips #diabeties
0:00 Intro
1:10 Night Food History
4:15 What's the problem at night?
7:10 Healthy Dinner
12:04 Conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 294

  • @prabumurugesan3373
    @prabumurugesan33736 ай бұрын

    உங்க வீடியோ பார்த்தால் தான் பல குழப்பம் தீர்க்க முடியுது....❤

  • @ganeshj792
    @ganeshj7926 ай бұрын

    இரவு 7க்குள் எப்படி சாப்பிடுவது, என திட்டமிட்டுக் கொண்டிருந்தேன்...., தெளிவு படுத்தியதற்கு மிக மிக நன்றி.....!

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n4 ай бұрын

    கும்பகோணம் பிராமண உணவு இன்றும் இது போலவே. காலை காபி. 12 மணிக்கு புல் மீல்ஸ். 6 மணிக்கு டிபன். இரவு பழம்..பால். நல்ல பழக்கம்.

  • @sivachandran4185
    @sivachandran41855 ай бұрын

    எனது பாட்டி 70வயது ஆகிறது காலை மதிய உணவு சாப்பிடுவது இல்லை... இரவு உணவு மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுவாங்க. தினமும் வயல் வேலைக்கு போவாங்க... அவங்களுக்கு எந்த நோய் ஒடம்புல இல்லை... பாக்கு வெற்றிலை பொடுவங்கள்...❤❤❤

  • @kalaiselvang4607

    @kalaiselvang4607

    23 күн бұрын

    Intermittent fasting

  • @hpkadhaipoma

    @hpkadhaipoma

    22 күн бұрын

    OMAD - one meal a day

  • @starvisiontamil
    @starvisiontamil6 ай бұрын

    👌அருமை சார். நமது உடல் தனக்கு என்ன வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, அதை தானாகவே கேட்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடி. பசித்தால் சாப்பிடு. 👆 இந்த கருத்தைப் பற்றியும் பேசியிருக்கலாம்.

  • @arumugamkrishnan9912

    @arumugamkrishnan9912

    3 ай бұрын

    உண்மை.நன்றி.சைவ உணவு.

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l5 ай бұрын

    We are brahmins,my family all eat 11.30& night 7 pm no three meals grandpa was died at his 93 years

  • @fanzzzzzzzzzzzzzzzzz

    @fanzzzzzzzzzzzzzzzzz

    10 күн бұрын

    My grandpa had breakfast at 9 max, lunch at 1 and dinner before 8 after he became 45 years old.. He lived till 93 and passed away due to hernia related complications. He had only general BP tablets after 80.

  • @geetharavi2529
    @geetharavi25296 ай бұрын

    புரதம் காய்கறிகள் இரவு உணவு முறை க்கு மிகவும் நல்லது. Thank you so much Dr Sir

  • @amalarmsu2089
    @amalarmsu20896 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி எங்களது நண்பரே

  • @geetharavi2529
    @geetharavi25296 ай бұрын

    இரவு உணவு முறை பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @vathsalad8000
    @vathsalad80006 ай бұрын

    அருமையான பதிவு! அவ்வப்போது ஞாபகப்படுத்துவது அவசியம்! 😮

  • @funnytik1585
    @funnytik15856 ай бұрын

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வைத்தியரே❤

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela58456 ай бұрын

    பயனுள்ள தகவல் நன்றி அய்யா.

  • @chandranm4194
    @chandranm41945 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ‌ ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @balasubramanianrajamanicka3432
    @balasubramanianrajamanicka3432Ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல், டாக்டர். மிக்க நன்றி

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse14626 ай бұрын

    Very nicely explained...easy to follow suggestiond. Thank you Dr.🙏

  • @AmbikaChikkaiah
    @AmbikaChikkaiah6 ай бұрын

    Sharing this video to my husband... He is not listening what ever I say about the consequences of late night eating habits 😢 since he gives more importance to his job

  • @vidhyasiva1331

    @vidhyasiva1331

    6 ай бұрын

    A😊😊⁹

  • @kanagamsengodan

    @kanagamsengodan

    6 ай бұрын

  • @dalinikarthik

    @dalinikarthik

    6 ай бұрын

    Same blood 😐

  • @sumayashariff3777

    @sumayashariff3777

    6 ай бұрын

    Same here my husband munching snacks whenever he wants😅

  • @ramubananas9708

    @ramubananas9708

    6 ай бұрын

    கட்டாயப்படுத்த வேண்டாம்.அவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள்.

  • @geetharavi2529
    @geetharavi25296 ай бұрын

    Night eating Syndrome super Explanation Dr Sir

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss59684 ай бұрын

    Excellent doctor explain very simple short and sweet way

  • @jayalakshmis5771
    @jayalakshmis57716 ай бұрын

    Sir, ungala madhiri elimaya inimaya pesuradhu romba nalla irukku. Some people of TN from USA kandadhayum pesi confuse panranga.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu59366 ай бұрын

    Super super 🎉 very useful information 🎉 thank you Doctor 💐🎉

  • @balustudio4761
    @balustudio47615 күн бұрын

    நான் டாக்டர் அருண் உடைய கிளைன்ட் அவர் சொல்வது போல் உணவு எடுத்துக் கொண்டால் அவர் சொல்வது போல் பலன் கிடைக்கிறது அதற்கு நான் சாட்சி நான் சிறப்பாக இருக்கிறேன்

  • @geetharavi2529
    @geetharavi25296 ай бұрын

    அந்த dinosour vandhuruchi நீங்க 5 கிலோமீட்டர் ஒடுங்க சூப்பர் Dr Sir

  • @pandeeshjeyaram771
    @pandeeshjeyaram7716 ай бұрын

    Valueble video sir thank you so much 🎉🎉

  • @santhipkpudur8836
    @santhipkpudur88366 ай бұрын

    Thank you for your valuable content about dinner Doctor.please share your food chart for one week Doctor🙏.

  • @umapillai6245
    @umapillai62455 ай бұрын

    Cristal clear explanation Dr. Tq

  • @muralib1857
    @muralib18573 ай бұрын

    EXCELLENT INFORMATION ABOUT DINNER.

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d5 ай бұрын

    All informations are very useful to us. Thank you Doctor.

  • @umathiru9845
    @umathiru98456 ай бұрын

    ரொம்ப அருமையா தெளிவா சொல்லி இருக்கீங்க சார். Breakfast பற்றிய தவறான புரிதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்

  • @dr.shadmbbsdphmasco

    @dr.shadmbbsdphmasco

    5 ай бұрын

    Consuming breakfast is must coz insulin starts to peak at 2:00pm so if someone who spikes bf means then they will end up loading during lunch and more workload for insulin

  • @suresh4917
    @suresh49176 ай бұрын

    Useful information thanks

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar32876 ай бұрын

    THANK YOU DOCTOR. GOD BLESS YOU.

  • @darshanpars4051
    @darshanpars40516 ай бұрын

    மிக அருமையான பதிவு டாக்டர். அற்புதமான விளக்கம். Very good service you are doing. Thank you so much.

  • @mohammedansari872
    @mohammedansari8725 ай бұрын

    Very good and genuine information for public if all follow this doctors may have less business through chronic ailments 👍

  • @thasleesumaya9723
    @thasleesumaya97235 ай бұрын

    அருமையான பதிவு நன்றி சார்

  • @hagirahameed1071
    @hagirahameed10716 ай бұрын

    தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி சார்.

  • @devipriya5680
    @devipriya56806 ай бұрын

    புரோட்டோசோவா, தட்டைபுழ, உருளைபுழ, வெளிஒட்டூண்ணி பற்றிய காணொளி போடவும் சார்.......

  • @narayanand5652
    @narayanand56526 ай бұрын

    Sir unakku Kodi nandri

  • @esakkiraj.m6553
    @esakkiraj.m65536 ай бұрын

    Sir, குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? சூடான நீரில் குளிப்பது நல்லதா? உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை விளக்கி கூறுங்களேன்...

  • @Unique66669

    @Unique66669

    6 ай бұрын

    S sir. Best time to bath. Best water to bath. Twice kulikaalama. Idhelam sollunga sir plz.

  • @subramaniampoopal4525

    @subramaniampoopal4525

    6 ай бұрын

    SONNATHAAN LULIPPEENGALA, KAALAI MAALAI. KULIRNTHA NEERIL KULIPPATHU NALLATHU.@@Unique66669

  • @dr.shadmbbsdphmasco

    @dr.shadmbbsdphmasco

    5 ай бұрын

    Both better but taking bath in cold water will stimulate the vagal stimulation so our body goes into rest state

  • @user-me5rr3qz2d

    @user-me5rr3qz2d

    3 ай бұрын

    No bath. Save water

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb6 ай бұрын

    Thank you sir.. confusion solved..👍👍

  • @ushakrishnan4246
    @ushakrishnan42466 ай бұрын

    நல்ல விளக்கம் டார்க். மிக்க நன்றி 🙏

  • @murali7503
    @murali7503Ай бұрын

    Thank you sir very clear Explanation

  • @umas.p.a295
    @umas.p.a2953 ай бұрын

    Thank you so much sir for your detailed information. Thanks a lot

  • @lakshmanan7104
    @lakshmanan71045 ай бұрын

    Useful information doctor❤

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc6 ай бұрын

    Evening time 5pm eating food Sir, thank you sir ❤️👌

  • @PraveenKumar-zv5en
    @PraveenKumar-zv5en6 ай бұрын

    நன்றி தலைவா 🙏

  • @sethuram5567
    @sethuram55676 ай бұрын

    சிறப்பு நன்றி ஐயா

  • @vincy8162
    @vincy81626 ай бұрын

    Beat information more usefull ur video thanks for ur time ❤

  • @BSmartGuru
    @BSmartGuru6 ай бұрын

    Thank You Very Much for Your Valuable Video Sir 🙏, Your Thought Process is Excellently matching with Common Man's Mindset 👌

  • @prathikumar2063
    @prathikumar20635 ай бұрын

    Very best health tips Sir

  • @saranyaanbalagan4182
    @saranyaanbalagan41825 ай бұрын

    Hi Dr, Can you please tell benefits of Lotus seeds/makhana whether can we add to both adult & kid food

  • @aarif9089
    @aarif90896 ай бұрын

    Thank you so much sir for your excellent and valuable information 👍🔥👌💯

  • @santhis9681
    @santhis96815 ай бұрын

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @sj.vasanthakumar1617
    @sj.vasanthakumar16176 ай бұрын

    அருமையான பதிவு ❤

  • @kavitharajan3383
    @kavitharajan33836 ай бұрын

    Thank you sir for this vlog 🙏

  • @vijayav6751
    @vijayav67516 ай бұрын

    Thank you for your information

  • @KR-fi6jt
    @KR-fi6jt3 ай бұрын

    Superb explanation doctor

  • @padmalakshmi6428
    @padmalakshmi64286 ай бұрын

    Clear explanation. Thank you doctor

  • @geetharavi2529
    @geetharavi25296 ай бұрын

    Circadian Rhythm yes Dr Sir

  • @savithrik4163
    @savithrik41634 ай бұрын

    Superb very brisk messages😊😊

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan11856 ай бұрын

    Thank you sir. 👏🏼👏🏼🙏🏽

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun58086 ай бұрын

    Best information sir thankyou sir

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel25766 ай бұрын

    Thanks you so much sir❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine4946 ай бұрын

    Doctor epdi yosikrenga.. Happy New Year 🕛..

  • @298rajesh
    @298rajesh5 ай бұрын

    Super sir.. use full information

  • @arunathilak8981
    @arunathilak89815 ай бұрын

    Doctor thanks for the information …I think Dr. Pal & you both do a conversation like this …..

  • @chinnannans4907
    @chinnannans49074 ай бұрын

    Good explanation sir thanks

  • @chitrabalakrishnan2725
    @chitrabalakrishnan2725Ай бұрын

    Thank you Doctor! 😊

  • @devipriya5680
    @devipriya56806 ай бұрын

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தொல்லை பண்ணும் Pin worm or threat worm pathi video podunga sir..

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    6 ай бұрын

    ஓகே

  • @rajeshkannas2541
    @rajeshkannas25415 ай бұрын

    Nanrigal kodi ayya

  • @silambarasanm7462
    @silambarasanm74626 ай бұрын

    Super good information sir

  • @nsrajanme
    @nsrajanme6 ай бұрын

    என்ன Topic பேசினாலும் மாவுச்சத்தை உள்ளே கொண்டு வந்துர்றீங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இட்லி மாவு விக்கிறவங்க கேஸ் போடப்போறாங்க😅

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    6 ай бұрын

    😁

  • @user-mh3fo5ft7b
    @user-mh3fo5ft7b6 ай бұрын

    Thank you so much sir, for this Explanation 😊

  • @giridhanush1801
    @giridhanush18016 ай бұрын

    Excellent sir 🎉🎉🎉🎉🎉

  • @tatio304
    @tatio3046 ай бұрын

    Thanks

  • @mansoor721
    @mansoor7216 ай бұрын

    Pls explain Rhumatoid arthities and auto immnue disease

  • @jenovincellaloganathan5292
    @jenovincellaloganathan52926 ай бұрын

    Thank you Doctor

  • @krishnaveni6277
    @krishnaveni62776 ай бұрын

    thank you sir😊

  • @Nithi543
    @Nithi543Ай бұрын

    Tq sir nice information. 🎉

  • @vigneshvicky710
    @vigneshvicky7106 ай бұрын

    ரொம்பவே நன்றி டாக்டர்👌

  • @Nesikumarpd
    @Nesikumarpd28 күн бұрын

    Good explanation ❤

  • @pandiselvi5617
    @pandiselvi5617Ай бұрын

    நன்றி 🎉

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45216 ай бұрын

    Thank you so much Sir . Superb mo words .I should meet you and give a great fees

  • @saimathysaimathy1119
    @saimathysaimathy11192 ай бұрын

    Thank you so much doctor.

  • @bhuvanabhuva7731
    @bhuvanabhuva77314 ай бұрын

    You are great dr

  • @MotoBeast25
    @MotoBeast256 ай бұрын

    Of course doctor, I've followed it and advising It to my followers too ,

  • @nagarajansrinivasan87
    @nagarajansrinivasan876 ай бұрын

    Thank you Dr...

  • @sivaks4038
    @sivaks40386 ай бұрын

    Vera level content recent times la epavume dr.pal than mind la vararu 7 kula sapidu sapidunu thankyou dr

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    6 ай бұрын

    அவரும் என் நண்பர் தான். அவர் சொல்வதில் தவறில்லை. இரவு உணவை சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவது இந்த காணொளியின் நோக்கம்

  • @sivaks4038

    @sivaks4038

    6 ай бұрын

    @@doctorarunkumar hi sir thank-you for the reply you both are good in your own sphere but being an office goer it is difficult to follow these things but increasing protein and fibre content within 8pm a great relief for me

  • @RojasSelection

    @RojasSelection

    6 ай бұрын

    ​@@doctorarunkumarடாக்டர்க்கு நண்பர்கள் அதிகம்🎉

  • @mayamalai1042
    @mayamalai10422 ай бұрын

    நன்றி

  • @dhanu_15
    @dhanu_156 ай бұрын

    Evening Workout+ Night Min Workout Pannrathuku Before 7 kee sapitutu poodalam....Its Like PARUTHIMOOTAI GOODOUN LA YEE erunthuerukalam

  • @arunabalasubramanian8233
    @arunabalasubramanian82334 ай бұрын

    @Dr Arun. Can you please give your inputs on overnight oats vs cooked oats

  • @umasuresh3499
    @umasuresh34996 ай бұрын

    Thank you sir 😊

  • @merlinjayapaul5046
    @merlinjayapaul50466 ай бұрын

    Thank you sir

  • @deepikaasai266
    @deepikaasai2662 ай бұрын

    Nandri sir

  • @prithviraj8446
    @prithviraj84466 ай бұрын

    Thanks doctor

  • @Saran0712
    @Saran07126 ай бұрын

    Sir please talk about eating instant noodles like yippee and Maggie

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy6 ай бұрын

    Superb sir

  • @nu391
    @nu3916 ай бұрын

    Romba thanks dr Daily night sapdrapa kutra unarchiya irunthuchu ippo ok Food mattum mathikita pothum before 8

  • @lenintamilmani4428
    @lenintamilmani44285 ай бұрын

    Thank you doctor

  • @jesudassstalin1173
    @jesudassstalin11734 ай бұрын

    Thank you doctor sir

  • @senthamizhveeranr1950
    @senthamizhveeranr19505 ай бұрын

    Very good

  • @murugesanramasamy1110
    @murugesanramasamy11106 ай бұрын

    Thank you doctor 🙏

Келесі