இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar

இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 1 200

  • @vaitheeswarang9669
    @vaitheeswarang96693 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் ஃபேன்ஸ் லைக் போடுங்க

  • @SHREEMA9374

    @SHREEMA9374

    3 жыл бұрын

    Me🙋

  • @ashokp.r.6421

    @ashokp.r.6421

    3 жыл бұрын

    What is this ? No information

  • @priyashivram2381

    @priyashivram2381

    3 жыл бұрын

    Engay

  • @subathraraj3442

    @subathraraj3442

    3 жыл бұрын

    S

  • @dredercollen4919

    @dredercollen4919

    2 жыл бұрын

    Healer Bhaskar oru fraud

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy75692 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் சொன்ன முறைகளை 10 வருடங்களுக்கு முன்னமே பின்பற்றி பிரஷர் சுகர் இரண்டுலிருந்தும் குணமானவர்களில் நானும் ஒருவன், வாழ்க வளமுடன்.

  • @priyadharshini40756

    @priyadharshini40756

    2 жыл бұрын

    Enna sonnar

  • @rammaruthirammaruthi7946

    @rammaruthirammaruthi7946

    2 жыл бұрын

    @@priyadharshini40756 what he said

  • @dharanikumar.d3564

    @dharanikumar.d3564

    2 жыл бұрын

    Yaru avaru haler baskar yapadi therinjakanum sollunga boss

  • @kumapathykrishnamoorthy7182

    @kumapathykrishnamoorthy7182

    2 жыл бұрын

    @@dharanikumar.d3564 you tubla poi healer baskar videos anu type pannunga

  • @M.Gabrieljohn1975

    @M.Gabrieljohn1975

    2 жыл бұрын

    என்ன சாப்பிட வேண்டும் சொல்லுங்கள் bro?

  • @ganesanp5764
    @ganesanp57642 жыл бұрын

    அய்யா சர்க்கரை நோய் குணமாக என்ன செய்தார் என கடைசிவரை சொல்லவேயில்லை. மிகவும் சுவையான அருமையான அல்வா கொடுத்து விட்டார்.தந்தி ஊடகமும் சேர்ந்து அல்வா வியாபாரம் நல்லா செய்தது. 🔥🔥🔥🔥🔥

  • @johnxavier1312

    @johnxavier1312

    2 жыл бұрын

    Athu solita Epdi corporate medicine sale aagum

  • @Narayanamala370

    @Narayanamala370

    2 жыл бұрын

    உடல் மொழியை கவனித்து செயல்படுதல்- இதைத்தான் சொல்கிறார்

  • @vivekseenivasagam2106

    @vivekseenivasagam2106

    2 жыл бұрын

    He did Accupunture(thodi sigichai) at CUMBUM

  • @mohanmaha3524

    @mohanmaha3524

    2 жыл бұрын

    @@vivekseenivasagam2106 location send pannunga pls

  • @nivedithameera5709

    @nivedithameera5709

    2 жыл бұрын

    He said that he totally stoped medicine but we can't say that it can work everyone.....but there is a true that we have to follow our body or brains instructions...for minor health issues we can follow our paatti vaithiyams like cold...so that we can reduce the intake of drugs and side effects then it can enrich the self healing power of the body....we can't avoid allopathic medicine for the major issues...it's upon to the individual

  • @vijayalakshmitimbermart7000
    @vijayalakshmitimbermart70002 жыл бұрын

    பல பேருக்கு அவர் சொல்ல வந்தது புரியலைன்னு நினைக்கிறேன் அதனால தான் எல்லாரும் அவருக்கு ஏதும் சொல்லல அப்படின்னு சொல்றாங்க பசித்த பின் சாப்பிட சொல்கிறார் அதுதான் அந்த முறை

  • @KarkaKarpika
    @KarkaKarpika5 жыл бұрын

    முற்றிலும் உண்மை... நமக்கு என்ன தோனுதோ அத செய்யனும்... முக்கியமா பசித்த பின் புசித்தால்... உடலுக்கு எந்த தீங்கும் இல்லை... எனக்கும் அனுபவம் உள்ளது... தமிழ் மருத்துவம் ஒரு நோயை முற்றிலும் வேரோடு அறுக்கிரது பின்விளைவுகள் இன்றி, இங்லிஷ் மருத்துவம் தற்காலிக தீர்வுகள் உடன் பின் விளைவு

  • @nazirabanu2390
    @nazirabanu23902 жыл бұрын

    Healer Bhasker avargal speach is only perfect one

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan16415 жыл бұрын

    The video is incomplete...we need more details..please upload the full video

  • @umaraghunathan4089
    @umaraghunathan40892 жыл бұрын

    நான் எப்போதும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் கூறியபடி தான் பின்பற்றுகின்றேன். எந்த உணவை சாப்பிட்டாலும் உமிழ்நீருடன் சாப்பிடாலே எந்த ஒரு வியாதியும் நம்மை அனுகாது. இதைத்தானே பல வருடங்களாக தொடு வழி சிகிச்சை என்று மக்களின் மனதில் உரைக்கும் படி கூறிக்கொண்டு இருக்கிறாரே. நல்லதை சொன்ன மனிதரை யாரும் நம்பாததே யார் குற்றம்???????? இனியாவது மகீகளே ஆரோக்கியமான வாழ்க்கை பெற அவரின் காணொளியை பார்த்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மருத்துவனை மருந்தில்லா வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்து வளரும் ,வரும் தலைமுறையும் வாழ பழக்குங்கள்

  • @senthilmurugan1165
    @senthilmurugan11656 жыл бұрын

    Healing treatment

  • @thirugnanammp5978
    @thirugnanammp59786 жыл бұрын

    அற்புதமான தகவல் !

  • @merlinefernando3234
    @merlinefernando32342 жыл бұрын

    என்ன உணவு முறைகளை பின்பற்றினீர்கள் என்று சொன்னால் தானே எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்

  • @rrasa2316

    @rrasa2316

    2 жыл бұрын

    Supplymentry food எடுங்க சூப்பர் ரிசல்ட்

  • @rammaruthirammaruthi7946

    @rammaruthirammaruthi7946

    2 жыл бұрын

    @@rrasa2316 appadinna enna

  • @amuthakumarkumar544

    @amuthakumarkumar544

    2 жыл бұрын

    @@rrasa2316 apdinna enna

  • @murthyboorasamy609

    @murthyboorasamy609

    2 жыл бұрын

    சர்க்கரை நோயை குணப்படுத்த என்ன மருந்தை அய்யா உட்கொண்டர் என்பதை இறுதிவரை சொல்லாமலே முடித்த தந்தி டிவி வாழ்க

  • @AR-co4xn

    @AR-co4xn

    2 жыл бұрын

    @@rrasa2316 தமிழ்ல சொல்லுங்க

  • @prasanthshivam7078
    @prasanthshivam70785 жыл бұрын

    Healer baskar sir itha tha solraru follow him

  • @tharcharbu-9220
    @tharcharbu-92205 жыл бұрын

    ஹீலர் பாஸ்கர் இதைத்தானே சொன்னாரு... அப்ப ஏன் அவரை ஊடகத்தில் தவறா காண்பிச்சிங்க...Double game வேண்டாம்...

  • @maduraitalkies3885

    @maduraitalkies3885

    5 жыл бұрын

    Super Ji

  • @jeesa3086

    @jeesa3086

    5 жыл бұрын

    corporate business

  • @sarakeerthi4528

    @sarakeerthi4528

    5 жыл бұрын

    Yes

  • @kesshokinzoku8385

    @kesshokinzoku8385

    5 жыл бұрын

    Avan serkkai sariyillai adhudhan

  • @vinjay36

    @vinjay36

    4 жыл бұрын

    Healer baskar -ஆல் சர்க்கரை நோயில் இருந்து நான் குணமடைந்தேன்.. 1 நாளை க்கு ஒரு முறையாவது பசியெடுத்து சாப்பிடு.. சாப்பிடும் பொது மென்று சாப்பிட வேண்டும்... சாப்பிடும் முறை களை அவர் வீடியோவில் பாருங்கள்.. topic: உணவு, சர்கரை healer baskar

  • @parameshp5212
    @parameshp52123 жыл бұрын

    சர்க்கரை நோய்க்கு மருந்து தவிர்த்து இயற்கை என்கிறார், அதனைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இயற்கை விசயங்களை ஒன்று கூட சொல்லாமல் போய்விட்டார். சரி வேறு யாராவது ஒருவர் வருவார்கள்.

  • @deepantamilan9159
    @deepantamilan9159 Жыл бұрын

    Super sir ur speech useful

  • @samabishek3283
    @samabishek32836 жыл бұрын

    Its touch treatment...

  • @Karthickbabu1983
    @Karthickbabu19833 жыл бұрын

    அருமையான தகவல்.... முதலில் எனக்கு வாந்தி(VOMIT) வரமால் இருந்தது கஷ்டமாக இருந்தது! இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு வாந்தியே வந்து விட்டது!!! இப்ப என்னுடைய மனசே லேசாக இருக்கிறது. ரொம்ப நன்றி ஐயா!

  • @karpagamasokan1163

    @karpagamasokan1163

    3 жыл бұрын

    😄😄😄

  • @rajeshls7741

    @rajeshls7741

    3 жыл бұрын

    😂😂😂

  • @selvagomathisanthoshkumar3232

    @selvagomathisanthoshkumar3232

    3 жыл бұрын

    😅😅😅

  • @m.rajkumarmanoharan3383

    @m.rajkumarmanoharan3383

    3 жыл бұрын

    👌🤣

  • @jaisankark1279

    @jaisankark1279

    2 жыл бұрын

    தெய்வமே........ நீங்க எங்க இருக்கீங்க

  • @munuswamy1053
    @munuswamy10532 жыл бұрын

    இயற்கையை‌ பேற்றுவேம்🙏

  • @uandmerealtors
    @uandmerealtors5 жыл бұрын

    yes every thing is cureable

  • @sivaharimeena5109
    @sivaharimeena51094 жыл бұрын

    மிக்க நன்றிகள் மிகவும் அருமை உண்மை தான் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @vigneshvaithya9838
    @vigneshvaithya98384 жыл бұрын

    Need a full video clip

  • @sundar9637
    @sundar96376 жыл бұрын

    Proud to be a naturopath😎😎😎

  • @gaja6264
    @gaja62644 жыл бұрын

    Super sir very good

  • @ramKumar-vk9vw
    @ramKumar-vk9vw5 жыл бұрын

    Full video upload pannunga

  • @vickymelomane8017
    @vickymelomane80176 жыл бұрын

    I saw many people get freedom form diabetes by changing to paleo dite ❤️

  • @s.kcreation8469
    @s.kcreation8469 Жыл бұрын

    Full credits goes for Dr Healer basker anotomic therapist coimbatore

  • @sopisopi6241
    @sopisopi62414 жыл бұрын

    Thx brother good

  • @sivakumarg2001
    @sivakumarg2001 Жыл бұрын

    Super exeland super thank you

  • @ImranAli-qk3db

    @ImranAli-qk3db

    Жыл бұрын

    Muhze 8 sal se dibites hai badh ti sugar ki vajh se muzhe roz insulin lena pad rha th sugar tb b kam nhi hot thi us vjh se muje bar br peshab krne jna pdta th pr jb s mene ayurvedik dva Bet capsule aor livcon capsule lena sru kiya sugar 3 mah tk cantrol me ayi aoor thoda samy bad insulin ke dos b km hoko band hu gyi ab peshab k prablem dur hui gya puri trah se☺😇

  • @perumalbhava9357
    @perumalbhava93576 жыл бұрын

    நியூஸ் ஒழுங்கா போட முடியாதா

  • @kalarani9110

    @kalarani9110

    3 жыл бұрын

    Pasicha sapdu na ,enaku pasichity iruku .na evlothan sapdrathu.

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan51016 жыл бұрын

    EdhA dhan da healerbaskar sollitu erukaru

  • @sowmiyashala

    @sowmiyashala

    6 жыл бұрын

    muthurama krishnan idha dhan avaru sola varar pola healer baskar ah follow panrenu media munadi solama

  • @bpjas
    @bpjas5 жыл бұрын

    Superb

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran76214 жыл бұрын

    wow super

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi98435 жыл бұрын

    hats off to healer baskar

  • @dranandphd

    @dranandphd

    3 жыл бұрын

    He speaks more. But not relavent

  • @saranraj2842
    @saranraj28425 жыл бұрын

    Semmai sentamilan.......

  • @drthayalan1845
    @drthayalan18453 жыл бұрын

    Short, sweet, useful messages only please.

  • @ramchandran618
    @ramchandran6182 жыл бұрын

    சூப்பர்

  • @aishwaryaradhakrishn
    @aishwaryaradhakrishn6 жыл бұрын

    I was also not clear what he said, but something which I understood was, he ate when he felt hungry....

  • @gowsalyar8352

    @gowsalyar8352

    6 күн бұрын

    Yes that's right.. that's what he told

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi10513 жыл бұрын

    He talks about intermittent fasting which brings about the desired results by increasing insulin sensitivity

  • @appukutti7452

    @appukutti7452

    Жыл бұрын

    😂

  • @kanagarajponnappan9595

    @kanagarajponnappan9595

    11 ай бұрын

    No

  • @sathishmass6446

    @sathishmass6446

    5 ай бұрын

    ​@PuneetBhai-hz3sfplease help me enna allam pannuniga sonna konjam ennku clarity kidaikum please help me

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan28205 жыл бұрын

    Super

  • @Bluevil7200
    @Bluevil7200Ай бұрын

    செந்தமிழ் என்ற ஒருவரால் எழுதப்பட்ட இனிப்பு என்ற புத்தகம்

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy28642 жыл бұрын

    கடைசி வரைக்கும் என்ன மாதிரியான உணவு or வேறு சிகிச்சை பின்பற்றி குணமாச்சு என்று சொல்லவில்லை எதற்கு இந்த தேவையில்லாத பதிவு

  • @Jayrmm-gt2jz

    @Jayrmm-gt2jz

    2 жыл бұрын

    Only for their views and money 💰 that's it.

  • @vijayalakshmitimbermart7000

    @vijayalakshmitimbermart7000

    2 жыл бұрын

    பசிச்சா சாப்பிடு மறுபடியும் தெளிவா கேளுங்க அதான் வைத்தியம்

  • @lakshmansri627

    @lakshmansri627

    2 жыл бұрын

    Adhum oru type of scam thaan bro

  • @NarenRNGaming
    @NarenRNGaming6 жыл бұрын

    Suma kolithi poduvom 🔥 🔥 THANTHI TV

  • @janani1988
    @janani19885 жыл бұрын

    Full video??

  • @ramajayam6199
    @ramajayam61996 жыл бұрын

    yes Bro

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham61372 жыл бұрын

    Sir, Could you explain your food system to get Good relief from Diabetic problem?

  • @lingeshwaran.a7623
    @lingeshwaran.a76233 жыл бұрын

    Healer bhaskar is a great man....

  • @rathnaram9600
    @rathnaram96002 жыл бұрын

    Pl provide dr details

  • @ameerhamza7032
    @ameerhamza7032 Жыл бұрын

    Thodu vazhi iyarkai maruthuvam. Good results Experienced

  • @arasundari
    @arasundari6 жыл бұрын

    எதுவும் தெளிவாக சொல்லவில்லை. எதற்கு இத்தனை நேரம் பேசினார். பாதியிலேயே வீடியோ முடிந்து விட்டது. எதற்கு இதை வீணாக upload செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று நினைக்கவேண்டும்.

  • @Joseph-oh2uy

    @Joseph-oh2uy

    6 жыл бұрын

    Sundari arasu sundari he clearly said what treatment he followed

  • @Joseph-oh2uy

    @Joseph-oh2uy

    6 жыл бұрын

    Naturopathy

  • @subihanivibes6881

    @subihanivibes6881

    5 жыл бұрын

    Kids wear length blouse model striching pattu

  • @sureshkumar8732

    @sureshkumar8732

    5 жыл бұрын

    Sundari arasu sundari

  • @jeyaraja431

    @jeyaraja431

    3 жыл бұрын

    அய்யா மெடிக்கல் மாபியா சொல்லவேண்டான்னு சொல்லிட்டாங்களா !!!!!!

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics6 жыл бұрын

    Eating organic is best way to cure many things 😊😊

  • @rajakalai9860

    @rajakalai9860

    2 жыл бұрын

    ne ennada sappudta sollave illa mayuru

  • @garudalook2902
    @garudalook29022 жыл бұрын

    என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் பசித்தால் மட்டும், தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். தூக்கம் நேரத்தில் முழுமையாக தூங்கவேண்டும்,input and out put சரியாக இருந்தால்,உடல் நலமாக இருக்கும்

  • @meenakarnan7745
    @meenakarnan77456 жыл бұрын

    Absolutely correct thank u its really true

  • @jasramavlogs2309
    @jasramavlogs23096 жыл бұрын

    Please tell me correct details where to take treatment

  • @aocbala

    @aocbala

    6 жыл бұрын

    Hussain Moulana He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461. My channel pls subscribe. kzread.info

  • @midhunandroidstudio1285

    @midhunandroidstudio1285

    5 жыл бұрын

    சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது! காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

  • @myvideosnokkhorse1213

    @myvideosnokkhorse1213

    4 жыл бұрын

    @@midhunandroidstudio1285 u eat fenugreek eat sir msg me

  • @rrasa2316

    @rrasa2316

    2 жыл бұрын

    Supplymentry food tack super result

  • @aasmartist
    @aasmartist6 жыл бұрын

    இதுக்கு நீங்க இந்த வீடியோ போடாமலேயே இருந்திருக்கலாம்.

  • @balamurugann418

    @balamurugann418

    6 жыл бұрын

    KZread la healer Basker nu type panunga all video irukku

  • @ajmalthajudeen2521

    @ajmalthajudeen2521

    5 жыл бұрын

    Syed Mustafa I :

  • @ajmalthajudeen2521

    @ajmalthajudeen2521

    5 жыл бұрын

    Redb4v4jxnichi

  • @ajmalthajudeen2521

    @ajmalthajudeen2521

    5 жыл бұрын

    Syed Mustafa Latinonzà

  • @VelanKitchen

    @VelanKitchen

    5 жыл бұрын

    @@balamurugann418 you are right

  • @NMKumar-ub4ps
    @NMKumar-ub4ps4 ай бұрын

    அவர் சொல்ல வரூவது திரு செந்தமிழன் எண்பவரது புத்தக்திலிருந்து ஏதோ ஒரு கருத்தை உள் வாங்கியுள்ளார் மற்றும் கம்பம் அகடாமி அக்குபஞ்சர்லிருந்தும் தொடு சிகிச்சை பெற்ற இருக்க வேணாடும் அல்லது கற்று கொண்டு இருக்க வேண்டும்.

  • @rajasekar7994
    @rajasekar79945 жыл бұрын

    Mr kosakzi pazhapuzhal, what you find. Incomplete Definition.

  • @madanjothidasan
    @madanjothidasan6 жыл бұрын

    The most handsome anchor in Thanthi TV

  • @kamalnethra4927
    @kamalnethra4927 Жыл бұрын

    Sir please upload Full video j

  • @al-minas4552
    @al-minas45525 жыл бұрын

    Thandhi Tv trp very nice 👌 👌

  • @rammohanramdas3408
    @rammohanramdas34082 жыл бұрын

    What Bashkar said is, there is no terms of diabetic decease But there are so many people affected by this

  • @lifesmiles3954

    @lifesmiles3954

    Жыл бұрын

    I'm living happy only with the help of believing that my body will cure automatically

  • @murugesana8220

    @murugesana8220

    Жыл бұрын

    ​@@lifesmiles3954😅😊l

  • @VijayMech-jt3ww
    @VijayMech-jt3ww6 жыл бұрын

    How to contact or see this person

  • @wilfredwiz

    @wilfredwiz

    6 жыл бұрын

    Vijay Mech2584 acuhome.org/?page_id=465 here u can contact any therapist

  • @haripriyavellingiri5233
    @haripriyavellingiri52333 жыл бұрын

    Anchor looks smart

  • @sathishkr2901

    @sathishkr2901

    3 жыл бұрын

    Hi

  • @rajeshs8237
    @rajeshs82374 жыл бұрын

    இவர் சொல்வதில் ஒரு முக்கியமாக அனைவரும் கவனிக்க வேண்டியது மா.செந்தமிழன் என்பவர் இனிப்பு எனும் ஆவணப்படத்தையும் அதையையும் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.அதில் சர்க்கரை நோயாளிகளிடமும் மற்றும் கிராமத்தில் வசிக்கும் உடல் உழைப்பை சார்ந்து வாழ்பவர்ளிடமும் பேட்டி எடுத்து அவர்களின் வாழ்வியல் முறையையும் ஒப்பிட்டு சர்க்கரை கான காரணத்தையும் தீர்வையும் சொல்லியிருப்பார். முடிந்தவர்கள் அந்த இனிப்பு என்ற புத்தகத்தை வாங்கி அதனை முழுமையாக படிக்கவும்

  • @sithiks5834
    @sithiks58345 жыл бұрын

    I Think he Follow Healer Bhasker Same things are happened all from HealerBhasker #HealerBhasker

  • @mathiezhil6014
    @mathiezhil60146 жыл бұрын

    என்னாதான்சொல்லவரபுரியரமாதிறிசொல்லுசுமாதிரிஉலராதவேஸ்ட்மொக்க

  • @lavjillu3960

    @lavjillu3960

    6 жыл бұрын

    Mathi Ezhil he asks u read inippu book by sentamilan

  • @durgathangavel1584
    @durgathangavel15842 жыл бұрын

    Sir yepadi avar sugar control paninaru details vedio poduga

  • @manipandichandran2772
    @manipandichandran27723 жыл бұрын

    உண்மை இத நான் நெறைய பேர்க்கு சொல்லி இருக்கேன் சக்கரை நொய் ஒன்று இல்லை அது ஒரு இயற்கை ஒவ்வாம்மை என் வாழ்வில் நடந்த ஒன்று அவளதான் மாத்திரை இன்சுலின் தீர்வு அல்ல

  • @midhunandroidstudio1285
    @midhunandroidstudio12855 жыл бұрын

    சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது! காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

  • @hg2630

    @hg2630

    5 жыл бұрын

    MIDHUN ANDROID STUDIO hi unkalukku sugar irukka pls tel me

  • @jayanthidesu1957

    @jayanthidesu1957

    5 жыл бұрын

    Good. Very good advice.

  • @kamalnethra4927

    @kamalnethra4927

    Жыл бұрын

    Sir please send Your cell number

  • @SaifSaif-jx2sx

    @SaifSaif-jx2sx

    10 ай бұрын

    ​@@jayanthidesu1957h

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar12272 жыл бұрын

    புத்தக வியாபாரம் ‌முன்னேற‌ பேட்டி கொடுத்து உள்ளீர்கள். இயற்கை மருத்துவ குறிப்புகள் சொல்ல வில்லையே

  • @selvakumarramasamy7105

    @selvakumarramasamy7105

    Жыл бұрын

    😀

  • @savi88848
    @savi88848 Жыл бұрын

    நீங்கள் கூறுவது 100℅ சரி

  • @maheshmoni344
    @maheshmoni3449 ай бұрын

    Full video please

  • @NoorMohammed100
    @NoorMohammed1006 жыл бұрын

    இப்படி அரைகுறையா ஒளிபரப்புரதுக்கு ஒளிபரப்பாமலேயே இருந்திருக்கலாம். பசிச்சா சாப்பிடுங்க; தாகம் எடுத்தா தண்ணீர் குடிங்க... இதுதான் மருந்துனு சொல்லவர்ராரா?

  • @natarajanas

    @natarajanas

    6 жыл бұрын

    Noor Mohammed ஆமாம்.மருந்தல்ல,இயல்பாக இருக்கவேண்டியது

  • @sithiks5834

    @sithiks5834

    5 жыл бұрын

    yes

  • @muruvenkat9721

    @muruvenkat9721

    5 жыл бұрын

    He is talking about intermittent fasting to reverse diabetes. This method was started and made popular by Canadian Dr. Jason Fung. Not very clear in the video.

  • @mjayakumar5873

    @mjayakumar5873

    4 жыл бұрын

    No correct advise

  • @Spmani-qe9fk

    @Spmani-qe9fk

    4 жыл бұрын

    Yes bro pasicha sapdunga thagam yeduthu thanni kudinga bro.

  • @MrSathya03
    @MrSathya032 жыл бұрын

    நம்முடைய ஆயுர்வேதம் சிகிச்சை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தது என்று கூறுகிறது என்று Dr. ஹெக்டே தெளிவாக எடுத்துக் கூறுகிறார்

  • @NandhaKumar-qy8bt
    @NandhaKumar-qy8bt3 жыл бұрын

    Full video clip please please

  • @latha2870
    @latha28705 жыл бұрын

    Acupuncture wth low carbohydrate food,,,walking avlo than...u can control ur diabetic naturally

  • @saiselvi

    @saiselvi

    4 жыл бұрын

    Acupressure ன்னு நினைக்கிறேன்.

  • @ganeshpaiya3732
    @ganeshpaiya37326 жыл бұрын

    He is look like our pm modi

  • @mirthulaasinitakies9088
    @mirthulaasinitakies90886 жыл бұрын

    Please tell me u r method

  • @niraimathythamizhmani2293
    @niraimathythamizhmani22934 жыл бұрын

    Hello sir What treatment u fallowad but you didn't tell anything pls tell mme what kind of food we eat

  • @goodfunnyjokes7206
    @goodfunnyjokes72066 жыл бұрын

    Arumbakkam anna hospital has nature cure treatment section. It is govt hospiital

  • @Iam_Srivignesh

    @Iam_Srivignesh

    6 жыл бұрын

    Is it true ?

  • @ilancse
    @ilancse5 жыл бұрын

    He didn’t reveal what he did for his recovery ! Anyway he said thodu vazhi sigzhchai...,, follow it mates 💯

  • @yuvaraj6607
    @yuvaraj66075 жыл бұрын

    Full video

  • @devarajsanthiya1801
    @devarajsanthiya18016 жыл бұрын

    Sir oru Thagavalai oli parapum pothu. Makaluku puriyum pati podavum kadaisi varayil Maru padiyum PanAmlusu ???

  • @ushavsamy
    @ushavsamy4 жыл бұрын

    சொல்லிட்டே வந்தவரு பாதியிலேயே செத்துப் போயிட்டார் போல.

  • @karpagamasokan1163

    @karpagamasokan1163

    3 жыл бұрын

    😁😁😁😁

  • @divyashankar8641

    @divyashankar8641

    3 жыл бұрын

    Haha 🤣

  • @orbekv
    @orbekv6 жыл бұрын

    இதில் என்ன விளக்கம் இருக்கு? என்ன முறையைப் பின்பற்றினார்? எங்கு சிகிச்சை பெற்றார்? இப்ப blood sugar reading என்ன? Most unscientific and incomplete clip..

  • @crazyfox2244

    @crazyfox2244

    3 жыл бұрын

    அத மட்டும் சொல்ல விட மாட்டானுக

  • @chitrakrishnan3481

    @chitrakrishnan3481

    3 жыл бұрын

    Useless

  • @mohamedkassali8205

    @mohamedkassali8205

    2 жыл бұрын

    பேலியோ உணவுமுறை மூலம் சர்க்கரைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது

  • @crazyfox2244

    @crazyfox2244

    2 жыл бұрын

    @@mohamedkassali8205 please. விளக்கமாக

  • @mohamedkassali8205

    @mohamedkassali8205

    2 жыл бұрын

    @@crazyfox2244 paleo diet உணவு முறையைப் பற்றி கூறுகிரேன்

  • @arudhiranababu8136
    @arudhiranababu81363 жыл бұрын

    Enjoy ippadi

  • @martinamonica244
    @martinamonica2443 жыл бұрын

    Can I have Ur contact number even I do feel the same way, for the past 4 yrs my sugar levels are above 350 all the time never had tablets n now I m thinking what to do next, according to if we have waste accumulated in Our body we will feel all sort of symptoms such as fatigue, digestion problems,anemic so on so. It is true that none of the doctors research about the cause of our illness they try to treat with predefined parameters n measurements

  • @subbukrish5351

    @subbukrish5351

    2 жыл бұрын

    They survive as long as they keep you as a patient. Why do they try to find out the

  • @srilakshmielectronics6043

    @srilakshmielectronics6043

    3 ай бұрын

    Contact... Semmaivanam

  • @Kidss-channel
    @Kidss-channel5 жыл бұрын

    ஐயா,இயற்கை வழி சிகிச்சை பற்றி சொல்லவே இல்லையே??????

  • @rrasa2316

    @rrasa2316

    2 жыл бұрын

    Supplymentry food எடுங்க நல்ல ரிசல்ட்

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman61896 жыл бұрын

    Why is it incomplete

  • @kalidasan5131
    @kalidasan51314 жыл бұрын

    Enna treatment nu sollungadaaaa......

  • @ishaqishaq133
    @ishaqishaq1336 жыл бұрын

    Dily morning varrum vaittril vandaiyam sapidungal sugar problem errukkadu 140 ko mela poogadu 👍👍👍👍sugar errupavargal try panunga 10,days la ungallukku therrium nannri .

  • @jkirubapillai8300

    @jkirubapillai8300

    4 жыл бұрын

    வெந்தயம் ஊற இரவே வைக்க வேண்டுமா

  • @smiththilak

    @smiththilak

    3 жыл бұрын

    @@jkirubapillai8300 yes, you are right

  • @gauthamsathish6773
    @gauthamsathish67733 жыл бұрын

    மா செந்தமிழன் அவர்களை தான் சொல்கிறார் மிக சிறந்த மனிதர் மா செந்தமிழன் இனிப்பு எனும் புத்தகம் மற்றும் ஆவணப்படம் இருக்கு சர்க்கரை மாபெரும் வியாபாரம் என்று

  • @inchanmyshinchan5392
    @inchanmyshinchan53923 жыл бұрын

    அருமையான தகவல் மக்கள் அனைவரும் கண்டிப்பா புரிஞ்சு நடந்துக்கணும் மிஸ் பண்ணிடாதீங்க கண்டிப்பா ஷேர் பண்ணுங்க இந்த மாதிரி தகவல் எல்லாம் கண்டிப்பா ஷேர் பண்ணனும்

  • @agmvigilancetncircle7458
    @agmvigilancetncircle74583 жыл бұрын

    Incomplete. Post the full interview

  • @paulmartin3913
    @paulmartin39136 жыл бұрын

    You have not told what treatment you have followed .how did you become normal. ?

  • @sachinvenkat2497

    @sachinvenkat2497

    6 жыл бұрын

    Paul Martin he is talking about points that’s acupuncture bro

  • @jothilakshmikishorekumar8905

    @jothilakshmikishorekumar8905

    6 жыл бұрын

    Paul Martin he said about the treatment He is taking about touch therapy or accupanture

  • @aocbala

    @aocbala

    6 жыл бұрын

    Paul Martin He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461. My channel pls subscribe. kzread.info

  • @drsanjaykrishnannaturopath9822

    @drsanjaykrishnannaturopath9822

    6 жыл бұрын

    Naturopathy

  • @mohanchinnapaiyan7790

    @mohanchinnapaiyan7790

    5 жыл бұрын

    how to cure Diabetes mr.

  • @sekarvikki
    @sekarvikki4 жыл бұрын

    கடைசிவரைக்கும் தீர்வு சொல்லவில்லை. இந்த ஆளுக்கு நோய் இருக்கு

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh31752 жыл бұрын

    What treatment…?

  • @revanthganesh3808
    @revanthganesh38083 жыл бұрын

    Where is the full video???

  • @natarajanas
    @natarajanas6 жыл бұрын

    The interview was not telecasted in full.I started following the *Eat when you are hungry and Drink when you are Thirsty* method after reading a book by name இனிப்பு by Senthamizhan,audios and videos in KZread by Umer Farook and Engelsraja,and few sittings of தொடு சிகிச்சை by Engelsraja

  • @krishnasridharan987

    @krishnasridharan987

    6 жыл бұрын

    Natarajan A S Please upload from yr own mobile All r eager to know abt....what has happned in u.....

  • @natarajanas

    @natarajanas

    6 жыл бұрын

    completed more than TWO YEARS without medicines.Reduced more than 10kgs,feeling fit and fine and driving and travelling alone.What i follow?just only one principle: *Listen to your body's communication*. Eat when you are hungry; Drink when you are thirsty. *IT WORKS*👌👍🙏

  • @natarajanas

    @natarajanas

    6 жыл бұрын

    Due to a road accident 23 years back,I am a spinal cord injured Paraplegia

  • @natarajanas

    @natarajanas

    6 жыл бұрын

    The total recording is with channel and I don't have any copy

  • @balajipalani3669

    @balajipalani3669

    2 жыл бұрын

    Your phone number sollunga please

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar92824 жыл бұрын

    Author. செந்தமிழன், புத்தகத்தின் பெயர்: இனிப்பு( சர்க்கரை நோயில் இருந்து விடுதலை), இந்த புத்தகத்தை வாங்கி படித்தோமானால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியும்.

  • @ramakrishnansubramanian4954

    @ramakrishnansubramanian4954

    2 жыл бұрын

    So this is an advertisement and promoting video for them ? Is It so ?

  • @AbdulAziz-zx8wh
    @AbdulAziz-zx8wh6 жыл бұрын

    Achupuncher treatment is best for daebitics millitus

Келесі