5. சர்க்கரை வியாதி - உணவுமுறை மூலம் தீர்வு | Dr. Arunkumar | Diabetes - dietary solution

சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா, அது ஏன் வருகிறது, ஏன் சிலருக்கு கட்டுப்படுவதில்லை, ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா என்பது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். உணவுமுறை மூலம் எப்படி சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு காண்பது என்பது பற்றியும் மற்ற வாழ்வியல் முறை மாற்றங்களை பற்றியும் இந்த காணொளியில் அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We had discussed whether diabetes is actually a disease, reasons for it and reasons for poor control in the previous videos. We shall discuss about permanent solution to diabetes by dietary control and lifestyle modifications in this video.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diabetes #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 000

  • @doctorarunkumar
    @doctorarunkumar4 жыл бұрын

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

  • @murugannvijay

    @murugannvijay

    4 жыл бұрын

    Paleo/keto/lchf Kindly suggest... Daily routine food break up Thank u doctor....

  • @sathyamuniappan6186

    @sathyamuniappan6186

    4 жыл бұрын

    Sir en Kanavarukku sapidum mun 263 irrukku ivarrukku tablet taranuma

  • @mpriya2007

    @mpriya2007

    4 жыл бұрын

    Sir wheat ( gothumai) can take daily sir?

  • @saravanangurunathan8017

    @saravanangurunathan8017

    4 жыл бұрын

    Dr im a diabetic guy, im doing regular excercise to control my sugar level with diet, But i have doubt what happen when diabetic patient take a cup of coffee with one spoon of white sugar daily twice in day, could be answer it ,it will be helpful for us.

  • @mirunalinij399

    @mirunalinij399

    4 жыл бұрын

    Sir hair loss pathi பேசுங்க.. Spending lot s of money fr tablet and cream and shampoo.. Please make us aware

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam11604 жыл бұрын

    தற்போதுள்ள youtube சேனல் களிலேயே என்னை பொருத்தவரை நீங்களும் உங்கள் சேனல் தான் நம்பர் டாக்டர்

  • @vasantharavanan3636
    @vasantharavanan36365 жыл бұрын

    Dr arunkumar உங்கள் பேச்சு மிகவும் சிறந்த சாதாரண மக்கள் புரியும் வகையில் உள்ளது மிக்க நன்றி

  • @p.rameshpon1339
    @p.rameshpon13395 жыл бұрын

    நன்றி சார்...தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இப்போது தான் சர்க்கரை வியாதி பற்றிய பயம் குறைந்து உள்ளது....

  • @linuxkathirvel
    @linuxkathirvel5 жыл бұрын

    அருமையான விளக்கம் சார். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு பாரட்டத்தகுந்தது. கடுமையான வேலைப்பளுவிற்கிடையிலும் இது போன்ற பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள் சார்.

  • @syedmohammed388
    @syedmohammed3885 жыл бұрын

    You are the eye opener for the diabetic patients.Thank you Doctor

  • @RajaahPandian
    @RajaahPandian5 жыл бұрын

    பேலியோ உணவு முறை பற்றி தெளிவான விளக்கத்தை தந்து உள்ளார்கள் மருத்துவர் ஐயா... ரொம்ப நன்றி...👌👌👌

  • @sssyed4275
    @sssyed42754 жыл бұрын

    Superb Sir ... Congrats .... Explain details about Paleo foods please sir ...! பேலியோ உணவு முறை பற்றி ஒரு சார்ட போடுங்க சார் .சைவம் மற்றும் அசைவம்

  • @khbrindha7194
    @khbrindha71944 жыл бұрын

    மகிழ்ச்சி உடன் பாராட்டுக்கள் டாக்டர். உங்க பேச்சில் நகைச்சுவை கலந்த மருத்துவ அறிவுரைகள் மிகவும் நன்றாக உள்ளது. சிறப்பு வாய்ந்த விளக்கம் அருமையான பதிவு.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai10534 жыл бұрын

    படித்த பண்பட்ட வைத்தியர்! உங்கள் பயணத்திற்கு. ஆதரவாக இருக்கிறவர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இனிய பயணம்.பிறக்கட்டும் புதிய. தமிழ்ச்சமுதாயம்.

  • @athiparasakthi
    @athiparasakthi2 жыл бұрын

    Super thambi, It is not only service to the patients ,it is a real service to God.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai10534 жыл бұрын

    நீங்கள் தான், நாட்டின் உண்மையான காவலர்கள்.கடவுள் ஆசீர்வாதம் கிடைக்க ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.

  • @rajkuma484
    @rajkuma4845 жыл бұрын

    அற்புதம் ...பயனுள்ள தகவல் ...உங்கள் நகைச்சுவைக்கும் நன்றி ..

  • @ganeshmahalingam6963
    @ganeshmahalingam69633 жыл бұрын

    Hats off. Your indebth knowledge, your style of delivering your message, sense of humor are great take away for aspiring people for public speaking and to be knowledgeable in medical field. Best of luck doctor Arunkumar

  • @bharathirajae
    @bharathirajae2 жыл бұрын

    Life changing and myth breaking advices.... Although I'm not diabetic, I have lot of relatives and friends who are diabetic and need to share this info.... Thank you Dr.

  • @yasararafath1924
    @yasararafath19243 жыл бұрын

    சார் சூப்பர் சார் இதே நிலையில் உங்கள் பணி தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை

  • @asathyamurthy2481
    @asathyamurthy24813 жыл бұрын

    நன்றி, டாக்டர். எனக்கு வயது 71. பத்து வருடங்களுக்கும் முன்னால் எனது ரத்த சர்க்கரை அளவு சர்க்கரைநோயின் விழிம்பில் நான் இருப்பதாகக் கூறியது. எனவே, நான் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டேன்; சர்க்கரையை தவிர்த்தேன். ஆனாலும் மாவுச் சத்து உணவுகளைத்தான் எடுத்துவந்தேன். ஒவ்வொரு 3-4 மாதத்திற்கு ஒரு முறை Hb Aic அளவு 5.7-ல் இருக்குமாறு இன்று வரை பராமரித்து வருகிறேன். நான் பேலியோ உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். 173 செமீ உயரமுள்ள எனது உடல் எடை 68 கிலோதான். கடந்த15 வருடமாக இடுப்புச் சுற்றளவை மாறாமல் பராமரித்து வருகிறேன்.

  • @kalaiselvid2206

    @kalaiselvid2206

    16 күн бұрын

    இப்போது உங்களுக்கு 74வயதிருக்கும் நன்றாக இருப்பீர்கள் பாராட்டுகள் உடல் மீது அக்கரை வேண்டும் மனிதர்கள் அனைவருக்கும்

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip80985 жыл бұрын

    In this young age you are very grateful Dr. Sir thank you so much god bless you

  • @borewelldivining6228
    @borewelldivining62285 жыл бұрын

    Good information sir. All facts mention in this video are true and correct. I am following the same food habit for the last 22 years. Thanks sir

  • @jayabharathi9626

    @jayabharathi9626

    2 жыл бұрын

    Sir a Ana ku 17 vayasula irunthu iruku IPA 27 tap Elam sariya adukarathu ila

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi66465 жыл бұрын

    அருமையான தகவல் டாக்டர். என்போன்ற ஆரம்ப நிலை சர்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவலை கூறியுள்ளீர்கள். நன்றி டாக்டர். இதேபோல் ஓரு நாளுக்கான பேலியோ டயட் உணவுகளின் பட்டியலை இதேபோல் தெரியபடுத்துமாறு வேண்டுகிறேன். யூடியூப்பில் இதுசம்பந்தமாக தேடியதில் குழப்பம்தான் மிஞ்ஞியது. நன்றி.

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    சர்க்கரை நோய் இருப்பவர்கள் முறையாக பரிசோதனை எடுத்து டயட் எடுக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே பரிந்துரை இல்லை.

  • @srsr2251
    @srsr22515 жыл бұрын

    பேலியோ உணவு முறை பற்றி ஒரு சார்ட போடுங்க சார் .சைவம் மற்றும் அசைவம்

  • @Raj-tf8hv
    @Raj-tf8hv5 жыл бұрын

    Excellent, great, Dr உங்களை விட இதற்குமேல் புரியும்படி சொல்ல ஒருவர் பிறந்து வரவேண்டும். .

  • @vrtechtamil-7861

    @vrtechtamil-7861

    5 жыл бұрын

    Pls contact no

  • @ushanilanthani8076

    @ushanilanthani8076

    4 жыл бұрын

    hhahahahahahaha

  • @vinutharajathy1101
    @vinutharajathy11014 жыл бұрын

    Very beautifully explained sir thankyou so much good wishes😊

  • @rajarams4252
    @rajarams42523 жыл бұрын

    Excellent service to our people. Very good details about Paleo food habits. Thank you so much for your Selfless service to Tamil World. 🙏🙏🙏

  • @krishnasamysambath2666
    @krishnasamysambath26664 жыл бұрын

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் வீடியோக்கள் நன்றி எங்களது நண்பரே.

  • @ushasugavanam8903
    @ushasugavanam89033 жыл бұрын

    Dr, very useful message. All your glycolic index and glycemuc load video are excellent. Now I become very confident of managing my diabetes. Thank you Dr.

  • @ixavier96
    @ixavier965 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @narayanaswamy4130
    @narayanaswamy41303 жыл бұрын

    இலவசமாக மிக தெளிந்த சிந்தனையோட்டத்துடன் அருவி போன்று விவரங்களை சந்தேகத்திற்கிடமின்றி சிரித்த முகத்துடன் இடையிடையே நகைச்சுவை உணர்வுடன் அளித்த டாக்டர் அருண்குமார் அவர்களூக்கு வயதான நான் வளமான உளமான வாழ்த்துக்கள்

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan33664 жыл бұрын

    Thank you very much for your message and advice

  • @nsivasundar5315
    @nsivasundar53155 жыл бұрын

    Thanks Doctor, Please keep up your good work.

  • @rajasekaranmm8841

    @rajasekaranmm8841

    3 жыл бұрын

    மிகவும் பாராட்டப்படக்கூடிய கருத்துக்கள். வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @deebikasamidurai7693
    @deebikasamidurai76935 жыл бұрын

    பயனுள்ள பதிவு நன்றி ஐயா

  • @hariguptapunniyakodi2095
    @hariguptapunniyakodi20955 жыл бұрын

    சிறப்பான தகவல். நன்றி

  • @antonycruz8630
    @antonycruz86304 жыл бұрын

    Excellent correct suggestions!God bless you

  • @vincentraju2532
    @vincentraju25324 жыл бұрын

    Simple explaining with honest reasoning. He specks from his bottom of the heart.

  • @pudiyatamil4404
    @pudiyatamil44045 жыл бұрын

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar93635 жыл бұрын

    அருமையான தகவலை அழகாய் மக்களுக்கு வழங்குகிறீர்கள் வெளி நாடுகளிலும் எமக்கு இந்த உணவு முறை தான் வழங்குகின்றனர்.மருத்துவர் ஆலோசனைகளோடு நாமும் மனா கட்டு பாட்டுடன் இருந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்

  • @sengottaiyanperiyannan1963

    @sengottaiyanperiyannan1963

    5 жыл бұрын

    Sampathkumari Pratheeskumar

  • @jean3194
    @jean31945 жыл бұрын

    Thank you good explanation🙏🙏🙏

  • @weslivi
    @weslivi5 жыл бұрын

    அருமையான விளக்கம் சார் நன்றி வாழ்த்துக்கள்

  • @roshini5444
    @roshini54445 жыл бұрын

    Really it's very useful message Dr Thank u so much....

  • @arunapugal7100
    @arunapugal71005 жыл бұрын

    Yanaku romba payanullathaga iruthathu intha video. Thank you sir.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo5 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..

  • @ebinazer7052
    @ebinazer70525 жыл бұрын

    Nandri sir

  • @user-ht9bo1ig7v
    @user-ht9bo1ig7v5 жыл бұрын

    நன்றி Dr.

  • @elaaarasan8914

    @elaaarasan8914

    3 жыл бұрын

    Pelio Unavu murai yendal yenna?

  • @apdalton6839
    @apdalton68394 жыл бұрын

    Thanks Dr easy to learn your speech.

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv5 жыл бұрын

    Superb , excellent , no words to appreciate

  • @palaniappanvelayutham8826
    @palaniappanvelayutham88263 жыл бұрын

    Paleo / LCHF உணவுகளை தனித்தனியாக ஒரு பட்டியல் வெளியிட்டால் எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  • @manivannanmanivannan8296

    @manivannanmanivannan8296

    2 жыл бұрын

    Pali0food good thanks

  • @ramalingamanbazhgan7803

    @ramalingamanbazhgan7803

    2 жыл бұрын

    Ha ha athuku neenga doctor consult pannanum with fees plus with his guidence blood test

  • @rajirad680

    @rajirad680

    Жыл бұрын

    Netla search pannaley kidaikkum

  • @karthikvenkat6150

    @karthikvenkat6150

    Жыл бұрын

    O k

  • @ramalingamram9842

    @ramalingamram9842

    Жыл бұрын

    Yes

  • @kavithamuniyappan
    @kavithamuniyappan4 жыл бұрын

    We are doing Keto diet . My husband A1 level is 13.5 and in three to four months of diet it came down to 5.9 . And It helps to reduce cholesterol levels almost he never he had normal good cholesterol before but he got normal levels after dieting . I think both Paleo and Keto are mostly same .You are speech awesome doctor . Well explained .

  • @twinklesisters2015

    @twinklesisters2015

    2 жыл бұрын

    Can I know what are diet followed in detail

  • @BashaBasha-im8ef

    @BashaBasha-im8ef

    2 жыл бұрын

    B,,Thanks Sir

  • @sarithamohanrajsarithamoha3887

    @sarithamohanrajsarithamoha3887

    Жыл бұрын

    hi

  • @frockbalufrock1046

    @frockbalufrock1046

    Жыл бұрын

    Thank you sir

  • @senthilkumark6044
    @senthilkumark60445 жыл бұрын

    Hats off to you sir.your explanations are very simple and easily understandable..pls keep the gud work..

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan28175 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி டாக்டர்

  • @peterhasna2483
    @peterhasna24835 жыл бұрын

    Sir sprr... ur way of speech is Soo good nd very useful information tq

  • @selvamuthu8423
    @selvamuthu84235 жыл бұрын

    அருமை 👌 ஐயா நன்றிகளும் வணக்கங்களும் பல.... விரத முறை எவ்வாறு என்பதையும் விரைவில் பதிவிடுங்கள்...

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    Ok

  • @user-ff3gn4re4g
    @user-ff3gn4re4g4 ай бұрын

    I like all the doctors who has come to help us all like this. But Arun Kumar Sir is something special. He just gets to the point very scientifically with a notch of sense of Humour. Well done Doctor. Ungal sevai Thodarattum.

  • @tuskerclothingcoco4270
    @tuskerclothingcoco42705 жыл бұрын

    wonderful tips Dr thanks

  • @sundaraperumal1988
    @sundaraperumal19884 жыл бұрын

    பீஸ் வாங்கற டாக்டர் கூட இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருப்பார்களா

  • @narayanaraon5018
    @narayanaraon50185 жыл бұрын

    சூப்பர் . மருத்துவர்கள் மேல் இருக்கும் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. நன்றி

  • @rajadashesh3796
    @rajadashesh37963 жыл бұрын

    An excellent and simple way of explanation to understand, hat's up to Dr

  • @arjuns6419
    @arjuns64193 жыл бұрын

    அருமையான விளக்கம் சார்.... நான் அறிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் இன்று முதல் நானும் இந்த உணவு முறையை கடப்பிடிக்கப்போகிறேன்.....

  • @chitraj3145
    @chitraj31454 жыл бұрын

    புரிதல் இல்லாமல் 30 வ௫ட வாழ்கை வீனாகி போனது டாக்டர்ரின் பங்கு அதிகம் உங்கள்ளை போன்ற டாக்டர் மக்களுக்கு கிடைக்க வில்லை .

  • @arivarasana3743
    @arivarasana37434 жыл бұрын

    Doctor can you introduce me to Palio food habits... how to start this food habit pls ADVICE.

  • @murugesank4330
    @murugesank43305 жыл бұрын

    Its very useful. Thanks so very much sir.

  • @mirunalinij399
    @mirunalinij3994 жыл бұрын

    detailed explanation DR,useful for many of us.

  • @mahadevans1797
    @mahadevans17974 жыл бұрын

    DEAR DOCTOR ! I LOVE YOUR SPEAKING STYLE ! VERY SIMPLE TALKING WITH COMEDY ! I BELIEVE YOUR SUGGESTION AND FOOD ITEMS AND WILL FOLLOW THAT THANKS SIR

  • @vancan2930c
    @vancan2930c5 жыл бұрын

    Thanks you explained about diabetics and metabolism. I am biochemistry background, even though I forgot the metabolism. Thanks stop rumours and create awareness 💐💐💐💐💐........

  • @manoredrivingschool1385

    @manoredrivingschool1385

    4 жыл бұрын

    🇱🇰🙏👍excellent explanation. .God bless you sir.🙏

  • @manips755
    @manips7555 жыл бұрын

    I clearly understand about diabetes. I hope you will give more information about healthy lifestyle. you are deserved to be a doctor. because you created awareness. Thank you so much sir.

  • @geethajai5018
    @geethajai50185 жыл бұрын

    Fantastic sir no 1 can explain like ds keep t up

  • @rameshkannanm529
    @rameshkannanm5295 жыл бұрын

    sir whom did I contact for getting this paleo chart

  • @srinivasankilvelur3232
    @srinivasankilvelur32324 жыл бұрын

    பேலியோ உணவு காலை மதியம் இரவு என்ன சாப்பிடவேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் PLEASE

  • @vijayakumari7913
    @vijayakumari79133 жыл бұрын

    Excellent, thank you. God bless you 🙏.

  • @user-bj4ke6iy9b
    @user-bj4ke6iy9b4 жыл бұрын

    Nice and true. Keep up the good work. You serve for society. Thank

  • @MrSolainathan
    @MrSolainathan5 жыл бұрын

    டாக்டர் சார் மிகவும் பயனுள்ள வீடியோ. வியாபார நோக்கமுள்ள மருத்துவ உலகத்தின் மத்தியில் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல செய்தி . தென் இந்தியா உணவு பழக்க முறை தான் பிரச்சனைகளுக்கு காரணம். நன்றி. நீ டூ டி வாழ்க.

  • @raja-mb6nx
    @raja-mb6nx5 жыл бұрын

    Its working doctor 3month before fasting 148 now 92 only with out tablet thank you

  • @abiprasanna3468

    @abiprasanna3468

    2 жыл бұрын

    Really?

  • @ntspillai3509
    @ntspillai35094 жыл бұрын

    Nicely spoken. Thanks Dr.Arun

  • @vaidehisridharan3298
    @vaidehisridharan32983 жыл бұрын

    Excellent . Thanks doctor.

  • @wilfredsamjoseph6108
    @wilfredsamjoseph61085 жыл бұрын

    மதிப்புக்குரிய டாக்டர் சாதாரண, சாமானிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாங்கி பயன்படுத்தக்கூடிய விலையிலுள்ள சில, பல உணவுப் பொருட்களை கூறவும்

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    5 жыл бұрын

    Ok

  • @karthickm8591

    @karthickm8591

    5 жыл бұрын

    Unga address sir

  • @prasuguna
    @prasuguna5 жыл бұрын

    Ur explaination was great , why other doctors only give medicines and not council g like this ? Thank u sir for this

  • @rabbiraay.a3806
    @rabbiraay.a38064 жыл бұрын

    Wawwww. Romba thanks useful information very

  • @jammuk1
    @jammuk16 ай бұрын

    Thank you Doctor Arun Kumar for the vital information to me and to the society ❤

  • @geetharaja5301
    @geetharaja53015 жыл бұрын

    Well said doctor . thanks

  • @secandermaideen5955
    @secandermaideen59555 жыл бұрын

    நன்றி டாக்டர்

  • @happylife7967
    @happylife79675 жыл бұрын

    Sir..am sumathi from erode..unga kitta Paleo diet chart follow pannitu varen... sugar level tablet poodamale narmal ah irrukku... thanks a lot sir... weight 93 to74. Apparam 3 months sugar level 8.1 to 6.0 ku vanthachu nga sir. Thanks for again Paleo life.

  • @sangavichandrasekar2381

    @sangavichandrasekar2381

    5 жыл бұрын

    arun santhosh nenga yeapdi follow pandringa konjam cleara sollringala enga Appa ku useful ah erukum

  • @aruthiaspects6896

    @aruthiaspects6896

    5 жыл бұрын

    Can you please share paleo diet chart for diabetes?

  • @akalyaakalya5014

    @akalyaakalya5014

    5 жыл бұрын

    hospital yenga iruku

  • @akalyaakalya5014

    @akalyaakalya5014

    5 жыл бұрын

    sir hospital yenga irungu yennota thampiku 10 vayasulaiyei sugar iruku yenna pannanum

  • @yraja5380

    @yraja5380

    5 жыл бұрын

    Sumathi mention daily meal plan please

  • @sambamurthyshanmugham4784
    @sambamurthyshanmugham47843 жыл бұрын

    Paleo உணவு வகைகளை தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

  • @lightinggirl181

    @lightinggirl181

    Жыл бұрын

    Yes

  • @priyamolu2136
    @priyamolu21363 жыл бұрын

    Very clear explanation... Tq for this video..

  • @TeenaMonalisa
    @TeenaMonalisa Жыл бұрын

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி!. இடை இடையே தங்களின் நகைச்சுவை வார்த்தைகள் மிக மிக அருமை அருமை ! நன்றி ஐயா .

  • @ajayperumalperumal532
    @ajayperumalperumal5325 жыл бұрын

    மாவு சத்து இல்லாத உனவு எது

  • @priyamolu2136

    @priyamolu2136

    3 жыл бұрын

    Muttai, asaivam, badam, kaaikarigal, vennai, thengai..

  • @raja03able
    @raja03able4 жыл бұрын

    Hi Doctor, I reversed by Type 2 Diabetes from HBA1C 8.2 to 5.7 by just adapting LCHF (Paleo) diet and Walking.

  • @kmdazar

    @kmdazar

    3 жыл бұрын

    Hi , can you please share the paleo diet food chart plan and other physical excersie, my h1bac level also 8.2 and my height is 163 and weight is 54, I am slim body only, if possible can you share the information

  • @gowrisri12

    @gowrisri12

    2 жыл бұрын

    Pls share me Paleo diet plan

  • @user-sn8lu2se9w
    @user-sn8lu2se9w5 жыл бұрын

    நான் லேப் படிக்கிற சர் எனக்கும் சுகர் பத்தி புருஞ்சிக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த எனக்கு இப்போ தெளிவாக புரிந்தது நன்றி

  • @ddjm814
    @ddjm8145 жыл бұрын

    Semaiya jokka erukku nengal sollum vitham.nanri

  • @vasanthig9637
    @vasanthig96375 жыл бұрын

    Pls paleo chart bro!

  • @ThiruSanthosh
    @ThiruSanthosh5 жыл бұрын

    Paleo உணவு முறையில் என்ன உணவுலாம் சாப்பிடலாம்

  • @chokalinganbkc2848

    @chokalinganbkc2848

    4 жыл бұрын

    Io

  • @nasreennasmy5542
    @nasreennasmy55425 жыл бұрын

    very nice information sir' thank u very much

  • @ramkumar-hl1sv
    @ramkumar-hl1sv5 жыл бұрын

    THANK YOU SO MUCH SIR..

  • @kalpanakkalpanak3547
    @kalpanakkalpanak35474 жыл бұрын

    Super. 🙏🙏🙏👌👌. Good msg sir.100℅ Very perfect explanation sir! Tq so much sir! My husband super patient. Bangalore la erukum. 2varsama suger eruku. 260level.glynafe mf tablets eduthukuraru. Tablet chance pannanuma sir?

  • @svpandian6315

    @svpandian6315

    4 жыл бұрын

    Sir... 5 year baby Blood Sugar checking machine without Needle ... irukka

  • @kalpanakkalpanak3547

    @kalpanakkalpanak3547

    3 жыл бұрын

    Tq so much sir🙏🙏🙏🙏🙏

  • @kalpanakkalpanak3547

    @kalpanakkalpanak3547

    3 жыл бұрын

    Sir 🙏. My husband sugar patient. 2yrs achi. (260 level) . Glynafe mf tablet eduthukuraru. Eppo present ade tablet continue pannanuma, change pannanuma sir? Health conditions ok normal sir. Pls reply sir.

  • @12121sk
    @12121sk5 жыл бұрын

    Sir, I will say thanks many times for your efforts in explaining DIABETICS and PALEO DIET. Your speech gives excellent awareness. Really, we never thought about our food; We worried only about disease. Why not all doctors explore PALEO DIET and recommend to needed patients? They should do this.

  • @sathyamerinblessing2945

    @sathyamerinblessing2945

    9 ай бұрын

    Thanks you doctor

  • @teresasiluvai5658
    @teresasiluvai56582 жыл бұрын

    Dr.ur explanation is very well understood by anyone. Thank you.

  • @balasandarkalieannan300
    @balasandarkalieannan3004 жыл бұрын

    அறிமியான விளக்கம்.... நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sangavir472
    @sangavir4724 жыл бұрын

    Sir pls tell how paleo helps in infertility.. wuld be really helpful for many - by a successful patient of yours

  • @gaayathrik7748
    @gaayathrik77484 жыл бұрын

    Best KZread channel in Tamizh. I wish all TN people comes to know about this channel and get benefited. Thank you for your selfless service 🙏🙏🙏 Your explanations are damn easy to understand by every common man. No words to appreciate you sir.

  • @muthusamysengottaian9021

    @muthusamysengottaian9021

    3 жыл бұрын

    Excellent

  • @v.karthikeyanv.karthi4487
    @v.karthikeyanv.karthi44875 жыл бұрын

    arumai sir! thodarattum ungal pani!

  • @karthikeyanviswanathan9404
    @karthikeyanviswanathan94044 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா...

  • @sultanjinnah8284
    @sultanjinnah82844 жыл бұрын

    Nice presentation Thanks doctor sir 👍

Келесі