Vegetarian vs non vegetarian food? Which is better? How to get all nutrients? | Dr. Arunkumar

மனிதன் சைவமா? அசைவமா? | எது சிறந்த உணவு முறை
அனைவரும் அனைத்து சத்துக்களையும் பெறுவது எப்படி?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#drarunkumar #vegetarianfood #nonvegetarianfood #vegvsnonveg #diabetes
0:00 - intro
1:20 - Animals Food
2:16 - Animals Digestive System
7:01 - Vitamin deficiency (Veg & Non-Vegetarians)
11:07 - Veg & Non-Vegetarians should follow
12:36 - conclusion
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 114

  • @thangamanik3342
    @thangamanik3342 Жыл бұрын

    மிக அருமையான பதிவு. நாகரீகமான மற்றும் நேர்மையான பதிவு. உங்கள் ஊடக சேவை காலத்தின் கட்டாயம். மதிப்பு மிக்க சேவை. தொடர்ந்து சமூக பணி ஆற்ற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்.

  • @vijayda6
    @vijayda6 Жыл бұрын

    Golden button is near your way..all the best doctor..

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Жыл бұрын

    உணவு வகைகளை பிரித்து விளக்கியது எளிமையாக இருக்கிறது. நன்றி.

  • @praveenk9476
    @praveenk94763 ай бұрын

    வரும் முன் காப்பதே மேல்... Super sir.. ur introduction..

  • @straight4423
    @straight4423 Жыл бұрын

    Your presentation of video is superb, very interesting to listen Dr. Thanks very much

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Жыл бұрын

    Very nice and informative, thanks dr

  • @gopalthiagarajan7134
    @gopalthiagarajan7134 Жыл бұрын

    Very nicely explained Dr.Thank u

  • @jeyanthid1992
    @jeyanthid1992 Жыл бұрын

    Great message doctor 🎉🎉🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 Жыл бұрын

    Superb very informative video Dr Sir

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf Жыл бұрын

    Romba naala irundha doubt clear ayiruchu..thank u sir..

  • @ashokraju6229
    @ashokraju6229 Жыл бұрын

    Superb sir...its broken both of ego

  • @malalibra7184
    @malalibra7184 Жыл бұрын

    சூப்பர் டாக்டர்...

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook Жыл бұрын

    Thank you dr😊🙏

  • @ganeshganesh404
    @ganeshganesh404 Жыл бұрын

    குழப்பம் நீங்கியது நன்றி டாக்டர்...

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 Жыл бұрын

    மிகவும் அருமையான விளக்கம் தம்பி நன்றி.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Жыл бұрын

    Great doctor 🏥...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Жыл бұрын

    மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி வணக்கம்

  • @MuthuKumar-yg5qf
    @MuthuKumar-yg5qf Жыл бұрын

    well explained.thank u

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no Жыл бұрын

    Thank you sir 🙏

  • @santhis9681
    @santhis9681 Жыл бұрын

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Жыл бұрын

    Super Exlent Speach 🎉🥰

  • @vathsalad8000
    @vathsalad8000 Жыл бұрын

    Simple but super explanation doctor! Thank you 😊

  • @murugesanramasamy1110
    @murugesanramasamy1110 Жыл бұрын

    Thank you doctor 🙏

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d8 ай бұрын

    Thank you doctor to explain about very useful all information to us.

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 Жыл бұрын

    Thank you so much for your answer 🙏🙏🙏 most important thing how much, u clarify that

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Жыл бұрын

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி வணக்கம் டாக்டர்

  • @prnathan633
    @prnathan633 Жыл бұрын

    Pls create vedios on different common diseases and their treatment.

  • @vaishalibonsai9175
    @vaishalibonsai9175 Жыл бұрын

    Thank you Sir👌🏻👍🏻

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Жыл бұрын

    காய், கறி ரெண்டும் மகிழ்ச்சியா சாப்பிடுங்க

  • @narayanand5652
    @narayanand5652 Жыл бұрын

    Super sir

  • @RojaThottam
    @RojaThottam Жыл бұрын

    அப்பாடா ஒரு வழியாக Name Slide புதுசா போட்டாச்சு👍

  • @arung82
    @arung82 Жыл бұрын

    அருமை!!!

  • @jaysree9542
    @jaysree9542 Жыл бұрын

    Vitamin b12 tablets pathi sollunga. vitamin b 12 eppo eppadi podanum nu sollunga

  • @kanakarajrajavel3892
    @kanakarajrajavel3892 Жыл бұрын

    1M Congratulations sir

  • @saravanankumar640
    @saravanankumar640 Жыл бұрын

    We between d both Gud info jisaab

  • @vikkishaileshvikkishailesh9603
    @vikkishaileshvikkishailesh960311 ай бұрын

    Super Arun❤❤❤

  • @gnanasekare5508
    @gnanasekare550811 ай бұрын

    அருமை ❤ ஐயா

  • @gurubose
    @gurubose Жыл бұрын

    Spriluna pathi video please

  • @fyzalpretty3592
    @fyzalpretty3592 Жыл бұрын

    Superb sir

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 Жыл бұрын

    Excellent information Dr, but I think that man has to best stay as an Omnivorous person, but best left to individual choices

  • @karthikeyanm2030
    @karthikeyanm2030 Жыл бұрын

    There is a difference. அசைவர்கள் வருசம் முழுக்க அசைவம் சாப்டுறது இல்ல😂ஆனா vegetarians 365days சைவம் மட்டுமே. So, அனைத்துண்ணி = non-vegetarian= balanced food 👍

  • @jeevithak6545
    @jeevithak6545 Жыл бұрын

    Must needed video sir

  • @kavithagnanavel6515
    @kavithagnanavel6515 Жыл бұрын

    Doctor can u explain in detail about tamarind uses for health.

  • @jeevalakshmitb6312
    @jeevalakshmitb6312 Жыл бұрын

    Good explanation Thank you sir

  • @muthulakshmi1706
    @muthulakshmi1706 Жыл бұрын

    Hi sir

  • @kavitachi
    @kavitachi Жыл бұрын

    Payanulla pathivu Dr sir

  • @Pplcallmefrank6
    @Pplcallmefrank6 Жыл бұрын

    Vegetarian fans like here

  • @numbersemotions3999
    @numbersemotions3999 Жыл бұрын

    Tooth care tips please (without paste).

  • @kishorekumarkv393
    @kishorekumarkv3937 ай бұрын

    fantastic

  • @ilakkiyashri5345
    @ilakkiyashri5345 Жыл бұрын

    Sir tell about psoriasis

  • @vinithan5217
    @vinithan5217 Жыл бұрын

    Hi sir can u present about breastmilk . Benefits ....and should take calci + vit tab till breastfeeding journey.. (like 2...3 yrs) ,and myths about it ....

  • @sathishsathi98
    @sathishsathi98 Жыл бұрын

    Vitamin B12 tablet Mattum animal parts use pannama manufacture panna mudiyuma doctor? How it is possible?

  • @SenthilKumar-ep2ro
    @SenthilKumar-ep2ro Жыл бұрын

    ❤great

  • @billapradeep6313
    @billapradeep6313 Жыл бұрын

    Cardiomyopathy paththi podungka

  • @tamilarasannagarajan7951
    @tamilarasannagarajan7951 Жыл бұрын

    Oruthar youtube la verum thanneer kudithu valratha solrar atha pathi pesunga sir

  • @sudhasudha150
    @sudhasudha150 Жыл бұрын

    Epo sir book available irukum

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Жыл бұрын

    Kanoli parkuradhukumunname like potachu❤

  • @narayanand5652
    @narayanand5652 Жыл бұрын

    Enakku rommba naal davut

  • @SIVAKUMAR-wh5oy
    @SIVAKUMAR-wh5oy4 ай бұрын

    “The analysis revealed presence of 10 microgram Vitamin B12 in 100ml of the juice extracted from mango seed kernels through our patented method. This is much higher than 2.4 microgram, which is the recommended consumption of Vitamin B12 in adults,” said Kele.

  • @fyzalpretty3592
    @fyzalpretty3592 Жыл бұрын

    Excellent speech

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 Жыл бұрын

    Breathing exercise pathi solunga

  • @PinkyParu
    @PinkyParu Жыл бұрын

    Hello doctor, I am using an airfryer to cook meat. is it good for health?

  • @RaviKumar-fx5dz

    @RaviKumar-fx5dz

    Жыл бұрын

    yes good. using virgin oils for cook also good

  • @prabakaran8235
    @prabakaran8235 Жыл бұрын

    ஐயா வணக்கம் எனது மகனுக்கு 6வயது அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.மருத்துவமனையில் அனுமதித்து 4,5 நாட்கள் ஆண்டிபயாடிக் போட்டு உடல்நிலை சரியாகிறது.இந்நிலையில் அவனுக்கு இம்யூனோகுளோபின் இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார் கட்டாயம் எடுக்க வேண்டுமா?. இந்த ஆறு வருடத்தில் இரண்டு முறை நிமோனியா காய்ச்சல் வந்து தற்போது நுரையீரல் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.இந்த இரத்த பரிசோதனை அவசியமா? கருத்து பதிவிடுங்கள் நன்றி

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Жыл бұрын

    Human are nonveg ly....

  • @buharibuhari1764
    @buharibuhari1764 Жыл бұрын

    அசைவம் சாப்பிட கூர் பற்கள் தேவை மனிதர்களை கடவுள் அப்படி தான் படைத்துள்ளார். அதை கொண்டு தான் கடித்து இழுக்கிறோம். தாவரங்கள் மட்டும் உண்ணும் கால்நடை க்கு தட்டையான பற்கள் மட்டுமே இருக்கும் கூர் பற்கள் இருக்காது

  • @Ugsenthilkumar
    @Ugsenthilkumar6 ай бұрын

    Milk non veg or veg ya

  • @charuschoppusamayal9543
    @charuschoppusamayal9543 Жыл бұрын

    First🙏

  • @narayanand5652
    @narayanand5652 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjisuresh6250
    @ranjisuresh6250 Жыл бұрын

    Hi sir my daughter age is 10 old weight is 51kg height 130cm Paleo diet start pannalama sir please reply to me.

  • @PadmalochiniKuppusamy

    @PadmalochiniKuppusamy

    Жыл бұрын

    Cycling, running swimming eppadi yaethavuthu sports la join panni vidunga, automatically she will lose weight

  • @palio470
    @palio470 Жыл бұрын

    வைரமுத்து: புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி.. என்சைம் விசயங்களை தெரியாமல் எழுதி வைத்துவிட்டார்😂😂😂

  • @r.lingesanlingesan417

    @r.lingesanlingesan417

    Жыл бұрын

    கோமியம் குடிப்பவர்கள் பற்றி எழுதவில்லை என்று கவலையா..

  • @electricspark7887
    @electricspark7887 Жыл бұрын

    Vegan ன தூக்கி போட்டு மிதிக்கிறேன்.

  • @Cricket-xc3vp
    @Cricket-xc3vp Жыл бұрын

    Headingai manithanukku endru matrungal sir

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    Жыл бұрын

    இல்லை, மனிதன் பரிணாமவியல் அடிப்படையில் சைவமா? அசைவமா என்று விளக்குவதற்காக தான் இந்த காணொளி. அதனால் தலைப்பு சரிதான்

  • @nathirabeham1542

    @nathirabeham1542

    Жыл бұрын

    Sir vitteligo problem Ku marundhu sollunga pleas

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani Жыл бұрын

    Thanks for clear explanation doctor! but in our country even non-veg people eating very less meat. In rich developed countries like America, people eat around 100 times more than our country. So we must increase that to become healthy omnivores.

  • @srinivasanandababu2701
    @srinivasanandababu2701 Жыл бұрын

    On other video we got the message “ no need of milk” and now we got messages saying “human needs milk products for B12”🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @Prince-wz2nr

    @Prince-wz2nr

    Жыл бұрын

    yes "no need of milk" if you are a non vegetarian..... you "need milk / b12 tablets" if you are a vegetarian

  • @arulV1993
    @arulV19934 ай бұрын

    அரிசி கோதுமை இரண்டின் வேறுபாடு

  • @chweetgurl6476
    @chweetgurl6476 Жыл бұрын

    Sir i eat 200-300 gram non veg daily (circulation chicken, fish, mutton). Is it harmful

  • @sanbumanimani5426

    @sanbumanimani5426

    Жыл бұрын

    இல்லை No

  • @RaviKumar-fx5dz

    @RaviKumar-fx5dz

    Жыл бұрын

    kandippaaga illai. romba nallathu.

  • @newbegining7046

    @newbegining7046

    Жыл бұрын

    It’s healthy choice. Btw, what is circulation chicken ?

  • @srimurukan8464
    @srimurukan8464 Жыл бұрын

    🙏👍👍👍👍🥰🥰🥰🥰🙏👍👍👍👍

  • @keeraivijayan4438
    @keeraivijayan4438 Жыл бұрын

    Sir, naan saivam...... Neenga?

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    Жыл бұрын

    அனைத்துண்ணி

  • @karthikeyan3585

    @karthikeyan3585

    Жыл бұрын

    Sir suncreams thevaya ஒரு வீடியோ போடுங்க

  • @sridharr9710

    @sridharr9710

    Жыл бұрын

    ​@@karthikeyan3585 necessary scientifically proved

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Жыл бұрын

    வடிக்காமல் வேக வைத்த சாதத்தை நொதிக்க வைத்தால்(பழய சாதம்) B12 கிடைப்பது உண்மையா சார்

  • @sanbumanimani5426

    @sanbumanimani5426

    Жыл бұрын

    உண்மையில்லை

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    Жыл бұрын

    இல்லை.

  • @santhoshrider7348

    @santhoshrider7348

    Жыл бұрын

    ​@@doctorarunkumar sir! what's your opinion about "Vallalār's diet"?

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 Жыл бұрын

    என்ன sir,paleo டயட் நிறைய non-veg சாபிட சொன்னாங்க...நீங்க uric acid பயம் பண்றீங்க...

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    Жыл бұрын

    காணொளியை நன்றாக கவனிக்கவும். யூரிக் ஆசிட் பிரச்சினை ஏற்கனவே அதிகம் உள்ளவர்களுக்கு பேலியோ உணவுமுறை பின்பற்றும்போதும் கூட அசைவ உணவுகளை மிதமாக எடுக்கச் சொல்வது தான் வழக்கம் யூரிக் ஆசிட் பிரச்சினை இல்லாதவர்களுக்கு அது தொந்தரவு இல்லை

  • @kabilanrajagopal5336

    @kabilanrajagopal5336

    Жыл бұрын

    @@doctorarunkumar sir,சுகர் patients paleo diet பின்பற்றினால் uric acid அதிகரிக்கு மா ?சிறுநீரக பாதிப்பு வருமா?

  • @smr1383
    @smr13833 ай бұрын

    Kaaka-Kazhugu😂

  • @rajaduraip9566
    @rajaduraip9566 Жыл бұрын

    Vegan😂?

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri Жыл бұрын

    Vegetarian is a sin free,karma free way of life.choice is yours.

  • @nancymalar2593

    @nancymalar2593

    Жыл бұрын

    Ha ha

  • @ffmax9129

    @ffmax9129

    5 ай бұрын

    Hiiii

  • @shivasakthivel6318

    @shivasakthivel6318

    Ай бұрын

    😂 extinctaga vaalthukal neo neandarthals avargale

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Жыл бұрын

    பீப் பிரியாணி தான் அருமையான உணவு

  • @newbegining7046

    @newbegining7046

    Жыл бұрын

    Beef nalla unavu thaan. Aanaa Biryani alava vaaram oru murai saapiduratu nallathu

  • @princejeyaseelan9313

    @princejeyaseelan9313

    11 ай бұрын

    @@newbegining7046 S bro

  • @umashankarshankar8795

    @umashankarshankar8795

    2 ай бұрын

    😂🤦‍♂️

  • @bestlife3997
    @bestlife3997 Жыл бұрын

    அப்பா சாமி!! கதை ரெம்ப போகுது!!! ஆனால் ஓன்று மாமிசம் சாப்பிடுகிறவர் 24/7 சாப்பிடுவதில்லை!!! அவர்கள் வாரத்தில் ஓன்று ரெண்டா ஆசையா திங்கிறாங்க விடுங்கசாமி!!!

  • @ishanshan2348

    @ishanshan2348

    8 ай бұрын

    Karma

  • @vigneshtube1936

    @vigneshtube1936

    Ай бұрын

    அசைவம் சாபிட வேண்டாம் அன்பர்களே அவைகளும் நம்மை போன்ற ஒரு உயிரினம் தான்

  • @shivasakthivel6318

    @shivasakthivel6318

    Ай бұрын

    ​@@vigneshtube1936 Extinctn aytuva pa

  • @kumars9951
    @kumars99519 ай бұрын

    நீங்க சைவமா

  • @kirthiga5279
    @kirthiga52794 ай бұрын

    Thank you so much sir 🙏🏻

  • @user-fv7ro3yz9e
    @user-fv7ro3yz9e Жыл бұрын

    Hi sir

Келесі