9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar

மாரடைப்பு வராமல் தடுக்க 9 முக்கிய வழிகள்!
மாரடைப்பை தடுக்க சிறந்த உணவுமுறை எது ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
9 important steps to revent heart attack!
Which is the best diet to control heart disease?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #heartattack #diet #prevention
Chapters:
00:00 - introduction
01:08 - risk factor example
02:36 - non-modifiable risk factors
04:12 - modifiable risk factors
10:09 - diet plan
13:12 - drugs vs diet
References:
1. www.ahajournals.org/doi/10.11...
2. Harrison textbook 0f internal medicine - 20th edition
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 252

  • @esakkimurugesh147
    @esakkimurugesh1472 жыл бұрын

    Secret niruthitan one off months aguthu sir thank s ur advice age is 32 aguthu sir

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    2 жыл бұрын

    சிறப்பு.

  • @neverbeat2950

    @neverbeat2950

    2 жыл бұрын

    @@doctorarunkumar அனைத்து சிறப்பும் உங்களுக்கே. உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி

  • @jaimunis7910

    @jaimunis7910

    2 жыл бұрын

    @@doctorarunkumar please explain EECP treatment

  • @ulaganathans3653

    @ulaganathans3653

    Жыл бұрын

    @@doctorarunkumar ko

  • @vasanthakumar.s8545

    @vasanthakumar.s8545

    10 ай бұрын

    ​@@doctorarunkumar😊

  • @rajus9052
    @rajus90522 жыл бұрын

    பிறப்பு. to இறப்பு வரை உங்கள் அறிவுரையை பின்பற்றினால் சிறப்பு.. மிக்க நன்றி..

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 Жыл бұрын

    இதற்கு மேல் புரியும் வகையில் யாராலும் சொல்ல முடியாது .அருமையான விளக்கம் ..வாழ்த்துக்கள் ஐயா..

  • @santneb3601
    @santneb360121 күн бұрын

    எளிமையாக, இனிமையாக தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி தூய தமிழில் தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றும் மகத்தான பணி போற்றுதலுக்குரியது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @arun.merline
    @arun.merline2 жыл бұрын

    Hello sir, Na unga paleo diet videos pathu atha 6months follow pannen. After five years of marriage, after taking so many treatments for heavy pcod I have conceived naturally because of god's grace and your diet plan. Thank you so much sir. God bless you and family with good health and wealth sir.

  • @straight4423
    @straight44232 жыл бұрын

    Well explained with examples thanks Dr

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 Жыл бұрын

    EXCELLENT Doctor.THANK YOU VERY MUCH DOCTOR.

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 Жыл бұрын

    Thank you Doctor. Great helpful information

  • @vijaybalasubramanian207
    @vijaybalasubramanian2072 жыл бұрын

    Thanks doctor. Very useful information.

  • @johnk6337
    @johnk6337 Жыл бұрын

    Thank you for sharing your professional knowledge and expertise.

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy30292 жыл бұрын

    ஐயா இப்போது தான் புரிகிறது ''கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே'' என்பதன் பொருள். நன்றிகள் பல. மாத்திரை மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டாலும் அது நமக்குள் வேலை செய்து நம்மை காப்பாற்றும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி.

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    2 жыл бұрын

    சரியாக சொன்னீங்க 😊🙌

  • @kannannagarajan6542

    @kannannagarajan6542

    2 жыл бұрын

    @@ganesanmedia5616 super.sir

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Жыл бұрын

    Thanks doctor,very useful information🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashshanmugam408
    @jayaprakashshanmugam4082 жыл бұрын

    This video is going to save many lives.. Thank you Doctor🙏

  • @user-zo9bl1xc1s
    @user-zo9bl1xc1s Жыл бұрын

    வணக்கம் சார் இந்த இஞ்சி.பூண்டு ஏலுமிச்சை ஆப்பிள் சைடர் வினிகர் தேன் இந்த சாறுகளை ஒன்றாக கலந்து உட்கொண்டால் இருதய அடைப்பு சரியாகும் என்று இப்ப பல கடைகளில் விற்பனை செய்கிறார்கள் இது உண்மையா?என்று விளக்கம் வேண்டும் சார் தயவு செய்து பதில் பதிவு வேண்டும்

  • @Sundar6956
    @Sundar69562 жыл бұрын

    Thank you for Good Guidance sir.

  • @vazhikattimentalhealthcentre
    @vazhikattimentalhealthcentre2 жыл бұрын

    Great video! Balanced and empowering information!🙏

  • @kalki7636
    @kalki76369 ай бұрын

    தெளிவான விளக்கம் அருமை. நன்றீ.

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf413711 ай бұрын

    அருமையான வைத்திய சாஸ்திர இருதய நோய் சம்பந்தமான அனைவருக்கும் அறிவியல் நன்றி டாக்டர்.

  • @harikrishnanpv4330
    @harikrishnanpv4330 Жыл бұрын

    Very useful tips, Thanks Dr.

  • @padmanabana3981
    @padmanabana39812 жыл бұрын

    நன்றிகள்

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 Жыл бұрын

    Sir , vera level detailed explanation, salute to your efforts and services towards society ❤❤❤

  • @anbuidea
    @anbuidea2 жыл бұрын

    god bless you for your service....

  • @shanthibeaula3857
    @shanthibeaula385710 ай бұрын

    Thanks for your explaination docdor

  • @ramnaga6384
    @ramnaga6384 Жыл бұрын

    மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா🙏🙏

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan10152 жыл бұрын

    Doctorji, very well explained.

  • @rameshvadivel2748
    @rameshvadivel27482 жыл бұрын

    நன்றி ஐயா உங்க தகவலுக்கு மென்மேலும் உங்கள் அறிவுரையை கேட்க எனக்கு ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி

  • @kamarajm9291
    @kamarajm92912 жыл бұрын

    Arumai sir 🙏

  • @neelameganathant1911
    @neelameganathant191110 ай бұрын

    அருமை,அருமை மிக்க நன்றி ஐயா.

  • @durgathangamani5477
    @durgathangamani54774 ай бұрын

    Thank you Doctor great helpful Information

  • @sivaganeshm2978
    @sivaganeshm29782 жыл бұрын

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @shrini6316
    @shrini63162 жыл бұрын

    Dear Doctor, thanks so much for your video on prevention of heart attack. Please talk on Heart failure, stroke and ceizure. Their indication and prevention. Also the uses of pace maker, when required and how effective and it's limitations. Thank you.

  • @user-ci1di4oz4c
    @user-ci1di4oz4c8 ай бұрын

    Super explanation sir vazhga valamudan

  • @sathishkumar1906
    @sathishkumar19062 жыл бұрын

    Great information sir saving many lives 👍

  • @poovarasu3906
    @poovarasu390628 күн бұрын

    🥀 எளிதாக, இனிதாக,தொகுப்பாக வழங்கியமை சிறப்பு. வாழ்த்துகள். நன்றி மருத்துவர்.

  • @subramanianselvaraj48
    @subramanianselvaraj484 ай бұрын

    Super information.Thanks Dr.

  • @steephunraj9711
    @steephunraj97118 ай бұрын

    சிறப்பான அறியுரை நன்றி SFR

  • @durgadevisubramanian84
    @durgadevisubramanian842 жыл бұрын

    Very very informative video. Good Explanation Doctor. Keep it up.

  • @jaspersardius2789
    @jaspersardius27892 жыл бұрын

    Thank-you sir.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss27227 ай бұрын

    Very useful information..Thank you doctor..

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy40807 ай бұрын

    கோடான கோடி நன்றிகள் 🎉

  • @senthilnathanpalaniswamy3463
    @senthilnathanpalaniswamy34632 жыл бұрын

    Well narrated dr.very informative. Keep doing such videos

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 Жыл бұрын

    Your explanations are very clear sir. I am watching your videos from last Friday.

  • @santhis9681
    @santhis96812 жыл бұрын

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏🙏🙏

  • @prakashcivil731
    @prakashcivil731 Жыл бұрын

    Thanks u sir ur.. good advice

  • @malathimalathi192
    @malathimalathi1922 жыл бұрын

    அருமை ஐயா நன்றி.

  • @malavarathakaran3081
    @malavarathakaran308111 ай бұрын

    Thanks for good tips Dr Good job 👍

  • @karthikakarthika9619
    @karthikakarthika96192 жыл бұрын

    Thanks doctor ...

  • @logeshwarandhanapal6825
    @logeshwarandhanapal68252 жыл бұрын

    Excellent information doc..

  • @raja6568
    @raja6568 Жыл бұрын

    Great service to society.

  • @cubakrishnamoorthy9
    @cubakrishnamoorthy92 жыл бұрын

    Thank you doctor

  • @selvarasuuma836
    @selvarasuuma8365 ай бұрын

    Thank you very much sir.

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek43402 жыл бұрын

    Thanking you Dr

  • @muthunayagamp2856
    @muthunayagamp28562 жыл бұрын

    Dear sir Thank you for your precarious condition to protect heart attack

  • @kowsalya3580
    @kowsalya358010 ай бұрын

    Without doubt u advise firmly its too apreciable tq sir

  • @akilamurugaiah4425
    @akilamurugaiah44252 жыл бұрын

    Doc... Thank you this information. Please make video about tonsillitis in kids. What is the treatment and home remedies for tonsillitis?

  • @nagarajbalakrishnan5280
    @nagarajbalakrishnan52802 жыл бұрын

    Thank you Doctor

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj38793 ай бұрын

    Thank You Sir.

  • @velugau5819
    @velugau5819 Жыл бұрын

    நன்றி ஜயா

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no2 жыл бұрын

    Thank you sir

  • @user-fb1fz7bn2x
    @user-fb1fz7bn2x10 ай бұрын

    Thank you so much dr

  • @venic2708
    @venic27082 жыл бұрын

    Well explained.thanks a lot with your positive explanation

  • @paulthurai8780
    @paulthurai8780 Жыл бұрын

    Thanks Doctor. Very clear explanation.

  • @sdslawfirm
    @sdslawfirm2 жыл бұрын

    Well explained Dr sir

  • @jcharles3670
    @jcharles3670 Жыл бұрын

    Super explanations sir

  • @marnadumarnadu1641
    @marnadumarnadu1641 Жыл бұрын

    💟💊💉🍉பாமர மக்களுக்கு கண் கண்ட தெய்வம் நீங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕 தெய்வமே

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Жыл бұрын

    🙏 Thank you sir 🙏

  • @subbucookingvlogs
    @subbucookingvlogs10 ай бұрын

    ஃNice explanation Tq so much dr

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam7842 жыл бұрын

    Super thanks

  • @thevalokarahselvaranjan5752
    @thevalokarahselvaranjan57522 жыл бұрын

    உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோக்களை பார்த்தேன். 30 வருடங்களாக நான் கொலஸ்ட்ரோல் மாத்திரை பாவிக்கின்றேன். இப்பொழுதும் பாதியாக குறைத்துவிட்டேன். உடல் நிறையும் குறைத்து விட்டேன். உங்களுக்கு கோடி நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்களுடன் 5 நிமிடம் வதக்க வேண்டும். எப்படி கதைக்கலாம். ஒரு வழி கூறுங்கள் ஐயா?

  • @subhamv984

    @subhamv984

    2 жыл бұрын

    5 Mt's vathakki vittu kathaikavum

  • @khadermohideenn135

    @khadermohideenn135

    2 жыл бұрын

    @@subhamv984 🤣

  • @souchan6974
    @souchan6974 Жыл бұрын

    அருமை இனிமை அருண் சார் 👌🙏🏻

  • @vasanthasri4549
    @vasanthasri4549 Жыл бұрын

    Sir superb sir. I'm from Gobichettipalayam. Thank you so much for your advice and suggestions. It's very useful to all.

  • @stephenvijay8481
    @stephenvijay84819 ай бұрын

    நன்றி அண்ணா.... 🤝🤝🤝🤝

  • @Abida11ns-ks8bi
    @Abida11ns-ks8bi9 ай бұрын

    Perfect 💯

  • @ramarajkalichamy7121
    @ramarajkalichamy7121 Жыл бұрын

    Thanks doctor

  • @thamaraiselvithamaraiselvi4439
    @thamaraiselvithamaraiselvi44392 жыл бұрын

    dr.sir I like very much ur video's.

  • @rania1059
    @rania10592 жыл бұрын

    Good job

  • @chakarachakara6684
    @chakarachakara66842 жыл бұрын

    Nice doctor super video

  • @arockiaarockia89
    @arockiaarockia89 Жыл бұрын

    Thanks sir

  • @AntonySamy-pt2fz
    @AntonySamy-pt2fz11 ай бұрын

    Very clarity sir

  • @vtamilmaahren
    @vtamilmaahren Жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar40403 ай бұрын

    Healthy diet & healthy lifestyle to prevent heart attack Thanks sir

  • @aselvaraj8054
    @aselvaraj80546 ай бұрын

    நன்றி. நன்றி.நன்றி.🙏🙏🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam20115 ай бұрын

    Congrats doctor Jesus yesu yesappa bless you and all give good health

  • @prabhavathym
    @prabhavathym2 жыл бұрын

    Tq sir

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Жыл бұрын

    Sirapu sir thank you

  • @raj...7939
    @raj...79392 жыл бұрын

    Thank you Doctor .. fantastic 🙏🙏🙏🙏

  • @ramalingamthirumorthygound3353

    @ramalingamthirumorthygound3353

    2 жыл бұрын

    , மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்து உள்ளீர்கள் நன்றி

  • @Devar-3
    @Devar-38 ай бұрын

    ஐயா ரொம்ப நன்றி

  • @manimanivannan6807
    @manimanivannan68072 жыл бұрын

    Sir rumba nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @jayakumar4160
    @jayakumar4160 Жыл бұрын

    Tharamana thiramaiyana maruththuvar

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore11662 жыл бұрын

    Nice sir🙂

  • @kabarkhan1112
    @kabarkhan1112 Жыл бұрын

    Super doctor

  • @sivabhaarathit2129
    @sivabhaarathit21292 жыл бұрын

    Thanks for ur service sir... Kindly tell us abt Frank's sign sir...

  • @sjj8467
    @sjj8467 Жыл бұрын

    super 👍

  • @S.L81
    @S.L812 жыл бұрын

    உணவே மருந்து மருந்தே உணவு என புரிய வைத்தமைக்கு நன்றி டாக்டர்

  • @PrabuDhanapall
    @PrabuDhanapall2 жыл бұрын

    Doctor, please post video about plantar fasciitis and treatment .

  • @sunraj6768
    @sunraj67682 жыл бұрын

    Wherever we go for cholesterol control, doctors suggest astrostatin,clopitop,asprin,dilzem even before symptoms of attack . But this fact you said Create great awareness 🙏

  • @nirmalas5778
    @nirmalas57782 жыл бұрын

    சூப்பர் டாக்டர்

  • @Sel315
    @Sel3152 жыл бұрын

    Super dr. Next have a series on skin disease and treatment

  • @SampoornaSampoorna-yq9it
    @SampoornaSampoorna-yq9it Жыл бұрын

    Unga voice super sir❤️

  • @shriram1600
    @shriram16002 жыл бұрын

    Thank you Docter for the awareness. Your videos are very informative & Helpful. Kindly please put video on Heart Palpitations. Please....

Келесі