உயர் இரத்த அழுத்தம் (BP) அருமையாக குறைய எளிய உணவுமுறை | Hypertension - diet plan | Dr. Arunkumar

உயர் இரத்த அழுத்தம் அருமையாக உணவுமுறை மூலம் குறைப்பது எப்படி?
என்னென்ன எடுக்க வேண்டும்?
என்னென்ன தவிர்க்க வேண்டும்?
வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன செய்ய வேண்டும்?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Hypertension - high BP - how to control using diet?
What to eat?
What not to eat?
What are the lifestyle changes recommended?
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #diet #bp #hypertension
Diet & BP research - 03:38
LCHF Mechanism of action - 06:05
LCHF Diet plan - 08:09
Moderate carb Diet plan - 08:30
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 100

  • @thangavelpattabi409
    @thangavelpattabi4093 жыл бұрын

    மாத்திரைகள் இல்லாமல் மருத்துவம் கூறிய மகத்தான மருத்துவர் . மாத்திரைக்கு தீர்வு கூறிய மற்றும் முற்றுப்புள்ளி வைத்த தங்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். வாழ்க வளமுடன். என்றும். நலமுடன். வாழ்க வளமுடன்.

  • @mohammedshamlanshazny3473

    @mohammedshamlanshazny3473

    2 жыл бұрын

    U7pppplla

  • @nmsivakumarlic4761

    @nmsivakumarlic4761

    2 жыл бұрын

    🙏

  • @zubaidazubaida4418

    @zubaidazubaida4418

    2 жыл бұрын

    @@nmsivakumarlic4761 ok

  • @thennarasuramasamy5531

    @thennarasuramasamy5531

    2 жыл бұрын

    80 p puuìpiipiò

  • @sakthivelt6773

    @sakthivelt6773

    Жыл бұрын

    Ll

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Жыл бұрын

    பொதுநல நோக்கத்தோடு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.

  • @ushar7365
    @ushar73653 жыл бұрын

    உண்மையாகவே எளிதில் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் டாக்டர். மிக்க நன்றி.

  • @JB-lx9si
    @JB-lx9si Жыл бұрын

    மிக மிக நல்ல அறிவு சார்ந்த மக்களுக்கு உபயோகமான, தன்னலமற்ற தங்கள் சேவைக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @gopinathan4772
    @gopinathan47722 жыл бұрын

    உயர் இரத்த அழத்தம் குறைய நல்ல ஒரு அருமையான வழியை சொன்னீங்க Sir, இன்று முதல் நீங்கள் சொன்ன உணவு முறை பழக்கத்தையும், உடற் பயிற்சியை மேற் கொள்கிறேன் நன்றி

  • @umaraman6219
    @umaraman62193 жыл бұрын

    ரத்த அழுத்தம், உங்களைப் போன்ற மருத்துவர்களின் இனிமையான, நேர்மறையான பேச்சைக் கேட்டாலும் பத்து பாயின்ட் வரை கண்டிப்பாக குறையும் வாழ்க வளர்க

  • @s.jeyasreesarojha205

    @s.jeyasreesarojha205

    2 жыл бұрын

    Dr ur talking is easily understandable to modify food. Thank u very much

  • @monihaa.s9300

    @monihaa.s9300

    Ай бұрын

    Thank Dr for your valuable advice to lead healthy life.

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Жыл бұрын

    தமிழகத்தில் மருத்துவரீதியாக துறை வகை புள்ளி விவரங்கள் இல்லை. இதை முன்னெடுத்துச் செல்வது நல்லது. வாழ்த்துக்கள் நன்றி.

  • @lakshmishankaran9028
    @lakshmishankaran90283 жыл бұрын

    Hello Dr.Sir..You always give valuable informations which I use to listen regularly. Now I'm 47 years..will take your advice

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan10153 жыл бұрын

    Dr. Arun kumarji, you are doing a very good job. Continue your simple tips as you do now. God bless you.

  • @rajsuraj6904
    @rajsuraj69043 жыл бұрын

    அருமையான மருத்துவர்....... வாழ்த்துக்கள் ஐயா

  • @vimalachinnappa8161
    @vimalachinnappa81613 жыл бұрын

    Very clear advice. New info that not to take Sugar for BP patient.Thank you doctor. 🙏🙏

  • @reubendevadoss469
    @reubendevadoss4692 жыл бұрын

    You are genius to explain in simple terms about hypertension it's causes remedy dos and don'ts about food intake. Thanks

  • @kuttikrishnanravi
    @kuttikrishnanravi3 жыл бұрын

    Thanks a lot Dr. God bless you

  • @gunsekaranvm
    @gunsekaranvm3 жыл бұрын

    Good input Dr. Thank you

  • @jayachandran7202
    @jayachandran72026 ай бұрын

    Thank you doctor. My weight got reduced easily from 70 to 65 kgs within 30 days and my bp dosage got reduced by 50%. Tons of thanks.

  • @chitramurugappan5673
    @chitramurugappan56733 жыл бұрын

    Useful information 👌👍 Dr Thanks for sharing 😊

  • @padmajavijayadev1496
    @padmajavijayadev1496 Жыл бұрын

    Thank you so much Doctor. You are doing so much service by giving such wonderful messages. GOD BLESS YOU.

  • @gurumurthy2336
    @gurumurthy23362 жыл бұрын

    Well said Dr, I personally feel the result. THANKS

  • @johnfelix1698
    @johnfelix16983 жыл бұрын

    Thanks for detailed explanation!!

  • @9042931432
    @90429314323 жыл бұрын

    Really Gifted information from you doctor. Now a days most of doctors giving wrong information. But you are giving direct solution by diet itself. Thank you sir 🙏

  • @dhanyashrees2077
    @dhanyashrees20773 жыл бұрын

    Absolutely positive approach...Thank you Dr

  • @veeramanikaruppasamy207
    @veeramanikaruppasamy2073 жыл бұрын

    Great doctor!! Really useful!

  • @sankaranarayanan711
    @sankaranarayanan7113 жыл бұрын

    அருமையான விளக்கங்கள். எளிமையான தீர்வுகள். சரளமா ன உரை. இதுவே இந்த டாக்டரின் Trade mark.ஆனால் நம் மக்களுக்கு இது போதாது. BP குறைந்தவுடன் மறுபடியும் உணவை வெளுத்து வாங்க ஆரம்பிப்பார்கள். Simple உணவு முறைகளை எப்பொழுதும் கடை பிடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்!

  • @wmaka3614
    @wmaka36143 жыл бұрын

    வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான பயனுள்ள செய்திகள். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @sekarr1822

    @sekarr1822

    3 жыл бұрын

    L

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment29643 жыл бұрын

    எளிய விளக்கம், யதார்த்த பேச்சு அருமை. தொடரட்டும் உங்கள் சேவை . இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நண்பர்களுக்கு சேர்பண்ணவும். புண்ணியம் K நன்றி

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan37173 жыл бұрын

    நல்ல பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி🙏

  • @revathiravikumar4387
    @revathiravikumar4387 Жыл бұрын

    மிக்க நன்றி sir உங்களின் சேவை தொடரட்டும்.....

  • @banumathig5353
    @banumathig53533 жыл бұрын

    Vazhga valamudan Dr. Arun Kumar.🙏🙏

  • @sivaraj2035
    @sivaraj20353 жыл бұрын

    Very useful message sir... Thank you sir

  • @sivakandasamy-eg7qp
    @sivakandasamy-eg7qp Жыл бұрын

    Hi Doctor Sir, Thank you very much for your STRONG advise which can correct our WRONG ideas on hypertension . When ever we met doctor , they couldn't explain as you explained.They are all Intersted to write more medicines without interest to cure or care about our issues. Plus your way of explanations with classification are very great and keep it up always, I do pray to G od for your better life and Doctor Kathikeyan. Regards, Siva

  • @user-bo1pz3hl5u
    @user-bo1pz3hl5u2 ай бұрын

    கடவுள் கொடுத்த பரிசு நீங்கள் தான்

  • @kadappann6302
    @kadappann63023 жыл бұрын

    Super advice, very well, thank you.

  • @rajapandi8313
    @rajapandi83133 жыл бұрын

    டாக்டர நீங்கள் உண்மை பேசியுள்ளீர்கள். இது போன்று எனது உடம்பில் மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.

  • @jahirhussain1058

    @jahirhussain1058

    3 жыл бұрын

    நல்ல மருத்துவ அறிவுரை...நன்றி டாக்டர்.. நிலக்கடலை பயறு பருப்பு வகைகள் வாய்வுத்தொல்லையை உருவாக்குகிறது.இதைப்பிடிக்காதவர்கள் என்ன சேர்த்துக்கொள்ளலலாம்?(இவை செறிமாணக்கோளாறை ஏற்படுத்துகிறது டாக்டர்)

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily71533 жыл бұрын

    நீங்கள் 200 ஆண்டுகள் மட்டுமே வாழனும் டாக்டரே

  • @helenedward4191
    @helenedward41912 жыл бұрын

    Thanx a lot. 🙏.Iam a new BP patient 😀.Ur tips are comforting me and motivating me to live more happily than b4 🙏.Stay blessed 🙏

  • @shanthijawahar2636
    @shanthijawahar26363 жыл бұрын

    Very useful tips sir. God bless your family Sir

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame70453 жыл бұрын

    Thanks Doctor ! குறைமாவு உணவு பழக்கம், சர்க்கரை நீக்கம், புகை மது விலக்கம், தீனி தீண்டாமை, நடை பயிற்சி உடற் பயிற்சி... இவற்றை கடைபிடித்தால் மருந்தின்றி அளவான அழுத்தத்துடன் அமைதியாக வாழலாம் என்பதை தெளிவு படுத்தினீர்கள்! நன்றி!

  • @kamarajm9291
    @kamarajm92913 жыл бұрын

    Arumai sir 🙏

  • @kishore232003
    @kishore2320032 жыл бұрын

    உங்கள் பதிவில் நல்ல பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி Dr.

  • @sakthivelskovai6537
    @sakthivelskovai6537 Жыл бұрын

    Sir, very informative and gives us good idea to work out. Sure will follow and give you the feedback thank you. 🙏

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah61053 жыл бұрын

    அருமையான, தெளிவான, உபயோகமான விளக்கம் டாக்டர்.

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj1823 жыл бұрын

    Vanakkam Dr. Salute to your service to the public. I am listening your videos for quite some time on various diseases. Exellant, easy for understand and follow by even illiterates. Thank you🙏

  • @saravana1829
    @saravana18293 жыл бұрын

    Very very useful.. Thanks doctor 🙏🏻

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20133 жыл бұрын

    Thanks for your advise Dr

  • @ananthalakshmiparthiban9840
    @ananthalakshmiparthiban98403 жыл бұрын

    சார் நீங்க கொங்கு நாட்டு குசும்போடு பேசறது செம ஜாலியா இருக்கு 😀😀😀

  • @sithimahaija6941

    @sithimahaija6941

    3 жыл бұрын

    Nos

  • @kokilasureshbabu3855
    @kokilasureshbabu38553 жыл бұрын

    Sugar, Nattu chakkarai, veetu chakkarai, pakathu veetu chakaria... super ji..

  • @thillainathanvadival8135
    @thillainathanvadival81353 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி டாக்டர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @umavijay8870
    @umavijay88703 жыл бұрын

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நன்கு சாப்பிட்டு மைல்ட் ஸ்ட்ரோக் வந்து விட்டது

  • @singaramiyangalai5288
    @singaramiyangalai52883 жыл бұрын

    Magnificent Dr. Thank you so much. Eager to watch another Video.

  • @agilan5671

    @agilan5671

    3 жыл бұрын

    Dr. Your guidelines for BP ie diet vv useful for diabetes also .thank U a lot.

  • @duraichinna277

    @duraichinna277

    2 жыл бұрын

    @@agilan5671 ரரரணரணரணரரர ரரரரரரரரரரரரரரரரரரரட

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan7943 жыл бұрын

    Thank you so much doctor for valuable information.🙏🙏🙏

  • @nishanthnishanth6217
    @nishanthnishanth62173 жыл бұрын

    Excellent and Effective msg sir .Thanku sir

  • @wtoc8099
    @wtoc80993 жыл бұрын

    Thank you Very Much for Very clear advice.

  • @charlesmanoharan459
    @charlesmanoharan4593 жыл бұрын

    அருமை சார்

  • @rajavelukuppusamy6511
    @rajavelukuppusamy65113 жыл бұрын

    Thank you so much Doctor!

  • @radhakrishnank.r.3981
    @radhakrishnank.r.39812 жыл бұрын

    Thank you Doctor, very good advice

  • @wtbro9711
    @wtbro97113 жыл бұрын

    You're very humerus. And giving fabulous job. Keep going. well will support you ever . Ignore the negative comments.

  • @reubendevadoss469
    @reubendevadoss4692 жыл бұрын

    Very useful information to tackle high BP with balanced food intake

  • @dr.satheeshkumar3568
    @dr.satheeshkumar35683 жыл бұрын

    Hello sir really informative and authentic. So nice to hear from you sir.

  • @udhayachandran1589
    @udhayachandran15892 жыл бұрын

    Very good Doctor sir... Excellent Healthy explain thanks Dr.🎉🙏🙏🙏🙏

  • @devijk2674
    @devijk26743 жыл бұрын

    Sir simple and neat suggestion thank u keep rocking sir

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Жыл бұрын

    இரவில் சுண்டல்வகைகள் சீரணமாகாது. கஞ்சி துவையல் சூப் சாலட் நல்லது. ஏழு மணகக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

  • @bharathakalapaadsalaa4017
    @bharathakalapaadsalaa40172 жыл бұрын

    Well said .... Doctor , I made my aunty to sit with me and she heard what you explained so she is happy. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @shrisamayapurathumariamman4475

    @shrisamayapurathumariamman4475

    Жыл бұрын

    How is she now

  • @natarajannagarajan4567
    @natarajannagarajan4567 Жыл бұрын

    thank you so so so much, very very useful speech,continue your journy, god bless you

  • @ranimani3294
    @ranimani32943 жыл бұрын

    Thanks a lot Doctor 👏

  • @dorakitty8007
    @dorakitty80073 жыл бұрын

    படிப்பு இல்லாத எங்களை போன்ற கிராமத்து மக்களுக்கு இது போன்ற டிப்ஸ் பெரும் உதவியாக உள்ளது

  • @shanmugavelupgoodsang6839

    @shanmugavelupgoodsang6839

    3 жыл бұрын

    Thanked brother supper trips

  • @hasiny8491

    @hasiny8491

    2 жыл бұрын

    @@shanmugavelupgoodsang6839 bbbbbbbbbbvvvvv'vvvvvvvvvvvg CNN FFS

  • @MukeshRaj-bc1xf

    @MukeshRaj-bc1xf

    2 жыл бұрын

    @@shanmugavelupgoodsang6839 00

  • @vijayakumarvijaykumar7249

    @vijayakumarvijaykumar7249

    2 жыл бұрын

    Good

  • @ramaiahas8040

    @ramaiahas8040

    Жыл бұрын

    👍👌

  • @jegadheeshprabusongsjegadh3495
    @jegadheeshprabusongsjegadh34953 жыл бұрын

    உங்களது சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் இறை சக்தியாகிய பிரபஞ்ச சக்தி உங்களை ஆசீர்வதிக்கட்டும் சுகர் நோயிலிருந்து மருந்துகள் இல்லாமல் சமநிலை அடைந்திருக்கிறது உங்களது அற்புதமான தெளிவான மருத்துவ விளககமே இதற்கு காரணம் மிக்க நன்றி சார் சகோதரரே நண்பரே🙏🙏🙏🙏🤝👍

  • @balakrishnan3468

    @balakrishnan3468

    3 жыл бұрын

    Zcsssz

  • @balakrishnan3468

    @balakrishnan3468

    3 жыл бұрын

    Good Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠 ☁😊☁☁😊☁😁☁ ☁😊☁☁😊☁☁☁ ☁😊😊😊😊☁😊☁ ☁😊☁☁😊☁😊☁ ☁😊☁☁😊☁😊☁ 👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!

  • @sivarajangovindasamy8567
    @sivarajangovindasamy85673 жыл бұрын

    Very good advice and more informative

  • @udaiyardurairaj182
    @udaiyardurairaj182 Жыл бұрын

    அருமையான பயனுள்ள தகவல், நன்றி வணக்கம்

  • @gunanithigopal6078
    @gunanithigopal60783 жыл бұрын

    உன்மையான நேர்மையான மருத்துவர்

  • @giridv9303

    @giridv9303

    3 жыл бұрын

    Hello Doctor Arunkumar, Can you put up a video containing your views on statins? Will be very useful for us.

  • @philoanthony9921
    @philoanthony99213 жыл бұрын

    Thank you Doc for useful info.

  • @mahalakshmios8293
    @mahalakshmios82933 жыл бұрын

    Thank you very much Dr I'll follow your food habits

  • @janakiraman3481
    @janakiraman34813 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @geetharaja5301
    @geetharaja53013 жыл бұрын

    U r helping lot for human society .thanks lot for ur service ..

  • @ashokraju6229
    @ashokraju62293 жыл бұрын

    Good information sir...and upload next low BP sir

  • @neelsmoon
    @neelsmoon2 жыл бұрын

    Great one sir. Nice presentation.

  • @malarviliramadas498
    @malarviliramadas4982 жыл бұрын

    Thanks for the info Dr

  • @maryjeganathan2261
    @maryjeganathan22613 жыл бұрын

    Thank u dr .I follow ur medical advice to reduce BP with out tablets ,super tips to senior citizens 🙏🙏🙏👌👍👍👍

  • @smazham1147
    @smazham11473 жыл бұрын

    You Are treasure for this society. Thank you very much

  • @rajeswarys1428

    @rajeswarys1428

    2 жыл бұрын

    ⁹⁰ĺ

  • @KumarM-ik1hq

    @KumarM-ik1hq

    2 жыл бұрын

    @@rajeswarys1428 to

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani94672 жыл бұрын

    Arumai arumaiya thagaval kodutheega.nantri sir

  • @manjur1728
    @manjur17282 жыл бұрын

    Really great job sir ..thank you for your explanation

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj3 жыл бұрын

    Dr , அருமையா சொன்னீர்கள், மிக்க நன்றி மகிழ்ச்சி.⛑🥼⛑🥼⛑🥼

  • @kuttimani1623
    @kuttimani16233 жыл бұрын

    ரத்த அழுத்தத்தை பற்றி உங்கள் அனைத்து வீடியோ பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. ரொம்ப நன்றி சார்.....,, வாழ்க வளமுடன்

  • @artistsundar4852

    @artistsundar4852

    3 жыл бұрын

    Pin copied text snippets to stop them expiring after 1 hour

  • @kalaimagan8803
    @kalaimagan88032 жыл бұрын

    உங்களுடைய பேச்சுத் திறமைக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் தெய்வமே 😀🙏

  • @sagayarajm1616
    @sagayarajm16163 жыл бұрын

    Very useful doctor..Thank you very much

  • @Arun1898
    @Arun18983 жыл бұрын

    Hi Doctor, I am requested by Dr Selvaraj (Vazhikatti Mental Health Care, Kovai) to follow your channel. All your videos are excellent and clear cut. Thanks for your contribution.

  • @sairavi33
    @sairavi333 жыл бұрын

    Thanks doctor, very excellent explanation for our healthy life.

  • @ganeshmoorthy5765

    @ganeshmoorthy5765

    2 ай бұрын

    Thank you dr sir

  • @astvijay007
    @astvijay007 Жыл бұрын

    Very good explanation and lot of details provided in this video Thank u doctor

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz10 ай бұрын

    Useful vedio...! Thank you doctor

  • @natoo2000
    @natoo20003 жыл бұрын

    Doctor with his excellent sense of humour can think of writing humourous screen play for movies!!Blessed are those who can educate and also make people laugh..

  • @doctorarunkumar

    @doctorarunkumar

    3 жыл бұрын

    A bit too much flattery. But I take it. 🙏

  • @radhakrishnanamantharajan203
    @radhakrishnanamantharajan2033 жыл бұрын

    Dear Doctor, Please let me thank you first for your invaluable advice. I just followed your tips and advice after I was diagnosed for high blood pressure. The pressure I had before changing my food habit was 174 Hg/mm. Now it has come down to 143 Hg/mm. I didn’t not take any medication. First of all I didn’t know that I was having high blood pressure. When I went for a general checkups I was told my blood pressure was high. I watched your videos and tried to stick to the food controls as outlined by you. The results are amazing. I will continue what I am doing now and become normal hopefully. Indeed I am grateful for you. Thanks heaps Doctor. Kind Regards, Radhakrishnan, Australia.

  • @techfoster3893

    @techfoster3893

    2 жыл бұрын

    Bro please neenga use panna diet method konjam solunga.

  • @radhakrishnanamantharajan203

    @radhakrishnanamantharajan203

    2 жыл бұрын

    @@techfoster3893 Hi, Thanks for asking. I had a very bad habit of eating lot of snacks, drinking a number of cups of tea, coffee with sugars in addition to three times regular meals. I was then weighing 75 KG. After watching out Dr Arunkumar’s videos, I straight away stopped snacks, reduced carbohydrates intake, reduced sugary drinks like coffee, tea…. It was really difficult for very first four or five days as I was feeling very week as I suddenly stopped eating my regular stuff. But after that I started getting really better and my pressure gone down nearly 30 mm/Hg. My weight got reduced to 67 from 75 within twenty days. I started doing aerobics but not heavily. Now I am weighing 64 KG and feel very strong. It seems I got a second life. The credit goes to Dr Arunkumar more than one hundred percent and I am really grateful to him. He is doing a fabulous job and incredible. Thanks for letting me to describe what and how I am getting over ailments. I am happy to share my experiences as I strongly believe that it can encourage someone who is a bit hopeless and worrisome about their health. Thanks again. Cheers, Radhakrishnan.

  • @techfoster3893

    @techfoster3893

    2 жыл бұрын

    @@radhakrishnanamantharajan203 Thanks bro😊👍

  • @Hariharan-iw4hp

    @Hariharan-iw4hp

    2 жыл бұрын

    @@radhakrishnanamantharajan203 👍

  • @sowmiyabaskaran8810

    @sowmiyabaskaran8810

    2 жыл бұрын

    Dear sir ? Pl tell the diet method that you are following in Australia. S.BASKARAN

  • @suganthimohan4300
    @suganthimohan4300Ай бұрын

    Arumaiyana thagaval sir, thank you

  • @seenu2002
    @seenu2002 Жыл бұрын

    Please continue with your great contributions sir, please do not care about the haters, we are all benifit a lot better of your great work sir, thanks from the bottom of the heart

  • @jainambugani2872
    @jainambugani28722 жыл бұрын

    நல்ல பதிவு ithodu சிகப்பு அரிசி யை சேர்த்து கொள்வது நல்ல balan கொடுக்கும்

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier50142 жыл бұрын

    Dr Arun Kumar tamilnadu patient kalukku kidaitha lucky praise mathiri.

  • @shanthigee4436
    @shanthigee44362 жыл бұрын

    Useful video U save lives of so many people out of cost thank u

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f3 жыл бұрын

    Very useful massage sir. Thanks

  • @omsai3884
    @omsai38843 жыл бұрын

    மிக்க நன்றி.

  • @nimalraam8902
    @nimalraam89023 жыл бұрын

    Please post diet chart for bp and sugar sir

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 Жыл бұрын

    மிகவும் உபயோகமான தகவல், நன்றி..

  • @g.madhushree6184
    @g.madhushree6184 Жыл бұрын

    அருமையாக இருந்தது உங்களுடைய பதிவு

Келесі