கொலஸ்டிரால் அதிகமாவது ஏன்? உணவு மூலம் குறைப்பது எப்படி? Cholesterol reducing Diet | Dr. Arunkumar

இரத்தத்தில் Triglyceride அதிகமாவது ஏன்?
உணவு மூலம் குறைப்பது எப்படி?
LDL அதிகமாவது ஏன்?
குறைக்கவேண்டியது அவசியமா? மருந்துகள் தேவையா?
நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிப்பது எப்படி?
- அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Why does triglyceride levels increase in blood?
How to reduce naturally through diet?
Why does LDL cholesterol levels increase?
Is it necessary to reduce it? Are medicines necessary?
How to increase HDL cholesterol naturally?
Let’s discuss scientifically.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #cholesterol #diet #ldl #hdl #triglyceride
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 862

  • @manosaravanan1799
    @manosaravanan17994 жыл бұрын

    Nalla explain panninga doctor romba thanks sir 🙏

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo3 жыл бұрын

    சிறப்பான தெளிவான விளக்கம்... நன்றி மருத்துவரே...🙏🐅🏃💪

  • @devikajothi8436
    @devikajothi84364 жыл бұрын

    You are a blessing to our period of people doctor...God bless you always.....

  • @nravi55142
    @nravi551423 жыл бұрын

    உண்மையை அறியச்செய்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.💖🙏

  • @banumathig5353
    @banumathig53533 жыл бұрын

    Vazhga valamudan Dr.Arunkumar.🙏🙏

  • @appukathu5124
    @appukathu51244 жыл бұрын

    நீங்கள் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .வைத்தியரே.

  • @jayasuriyans9951
    @jayasuriyans99513 жыл бұрын

    கொலஸ்டிரால் சம்பந்தப்பட்ட உங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @SampathKumar-tt3dk
    @SampathKumar-tt3dk3 жыл бұрын

    சிறப்பு ங்க டாக்டர் மிகவும் தெளிவாக இருந்தது ங்க உங்கள் உரை... பெருமகிழ்ச்சியுடன் மாலை வணக்கங்கள்

  • @sundaraperumal1988
    @sundaraperumal19884 жыл бұрын

    மிகவும் அருமை! மிகுந்த நன்றி!

  • @devarajpolnayado181
    @devarajpolnayado1814 жыл бұрын

    தம்பி உண்மையாக சொன்னால் நீங்கள் நல்லமருத்தூவர் மிகவும்பொருமைசாலிஅணைவருக்கும்புரியும்படிசொன்னேர்கள் நன்றி நன்றி

  • @vishakjp4006

    @vishakjp4006

    4 жыл бұрын

    How to find previously used password in vivo phone

  • @georges369

    @georges369

    4 жыл бұрын

    ?

  • @gunaselvan6278

    @gunaselvan6278

    3 жыл бұрын

    Good information Dr

  • @shanthiselvaraj2982

    @shanthiselvaraj2982

    2 жыл бұрын

  • @monikkakk2501

    @monikkakk2501

    2 жыл бұрын

    A

  • @lathas3070
    @lathas30703 жыл бұрын

    தங்களின் இந்த தன்னலமற்ற சேவை பார் எங்கும் பரவட்டும் ...வாழ்க வளமுடன்

  • @lakshmiswamy8512

    @lakshmiswamy8512

    3 жыл бұрын

    A Khan

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam80554 жыл бұрын

    எளிய, தெளிவான விளக்கம் . அருமை !

  • @silu2992
    @silu29924 жыл бұрын

    Thanks for clearing our doubts.

  • @malavarathakaran3081
    @malavarathakaran30814 жыл бұрын

    Very good message Useful Like it' Thanks Dr.

  • @thirugnanam6108
    @thirugnanam61083 жыл бұрын

    உங்கள் தெளிவான உச்சரிப்பு அனைவருக்கும் புரியும்படி உள்ளது.கொழுப்பு பற்றிய உங்கள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.

  • @pargunannadesan6888
    @pargunannadesan68884 жыл бұрын

    Very nice message, thanks lot Dr.

  • @v.vaidnyanathanvembu8878
    @v.vaidnyanathanvembu88782 жыл бұрын

    Sir, your demo about high blood sugar, cholestrol are excellent to hear. Kindly once again give a demo about palio food method

  • @marymary8538
    @marymary85384 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @malathimalathi192
    @malathimalathi1924 жыл бұрын

    மிக அருமையான விஞ்ஞான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்

  • @chandruk3232
    @chandruk32324 жыл бұрын

    Crystal clear explanation sir thank you so much....💐💐💐💐💐

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss27223 жыл бұрын

    Very nice analysis...and excellent explanation...Thank you...

  • @hariraja9323
    @hariraja93234 жыл бұрын

    Thank you so much sir.... good explanation.... please tell me about insulin resistance.....

  • @velasrini693
    @velasrini6932 жыл бұрын

    Thank you doctor for information about cholesterol for diabetic patients

  • @geethasaravanan5068
    @geethasaravanan50684 жыл бұрын

    Very nice fantastic explaination thanku Docter

  • @malligak6347
    @malligak63473 жыл бұрын

    Nalla explain pannenga sir thank you

  • @selvamgurusami3293
    @selvamgurusami32932 жыл бұрын

    Fantastic Dr.. Clear explanation. God bless you Dr.

  • @premalathat6329
    @premalathat63293 жыл бұрын

    Very good explanation. Thank you

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss27223 жыл бұрын

    Excellent...Very very useful..Thank you doctor...

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam59767 ай бұрын

    Arumaiyana pathivu tks Dr

  • @vasanthim2531
    @vasanthim25315 ай бұрын

    Theliva, purium padi solvathu santhosam sir. Thank u sir.

  • @kannagomathi8824
    @kannagomathi88242 жыл бұрын

    சிறப்பான விளக்கம்.. நன்றி ஐயா

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam94164 жыл бұрын

    Thank you Dr. Really it’s very useful video 🙏🙏🙏

  • @kjayanthi7173
    @kjayanthi71732 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி Dr. 💐

  • @jeyarani3222
    @jeyarani32223 жыл бұрын

    Inspired. God bless you. Thank you sir.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam37802 жыл бұрын

    அருமையான பதிவு அருமையான விளக்கம்

  • @nimmy-cl4nx
    @nimmy-cl4nx9 ай бұрын

    Arumaiyana vilakam migavum nandri Dr,sir 🙌🙌

  • @manosaravanan1799
    @manosaravanan17994 жыл бұрын

    Kidney function ,criatine level,egfr pathiyum sollunga doctor pl 🙏🙏

  • @srinib9961
    @srinib99614 жыл бұрын

    Thanks 🙏 Informative one and well articulated

  • @mhmrasadh1317
    @mhmrasadh13174 жыл бұрын

    அருமையான பதிவு.. அருமையான மனிதர்களிடமிருந்து மாத்திரமே வரும்... கோடி நன்றிகள் டொக்டர் அருன் குமார்

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh4 жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @reubendevadoss469
    @reubendevadoss4692 жыл бұрын

    Thanks Dr for removing doubts and fears about good and bad cholesterol

  • @srigandhi2447
    @srigandhi24474 жыл бұрын

    Pcod pathi thaniya oru series podunga doctor pls🙇🙇

  • @malathisabari9808
    @malathisabari98082 жыл бұрын

    Ungal urai miga thelivaga erukku pamara makkalum purinjikum vagaiyil. Thanks doctor

  • @m.gnanaprakashpriya6927
    @m.gnanaprakashpriya69273 жыл бұрын

    Simple short clear madical. Advice really appreciate fantastic.Dr sir Welcome new videos vvvvv use of common people Thank you very much Dr

  • @dr.l.ayodhi3466
    @dr.l.ayodhi34663 жыл бұрын

    Super Doctor please continue the service!!! We the total Tamils proud of you

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 Жыл бұрын

    Thank you Sir such a lovely speech.valuable to follow.Kudos to you Sir.

  • @ksaravanan8725
    @ksaravanan87253 жыл бұрын

    Very clearly explained thank you

  • @mohamedfazil5806
    @mohamedfazil58064 жыл бұрын

    Super explanation dr. Now I understand how to control tryclacedes. That is very much useful for me. Thanks

  • @balasubramaniyam9188
    @balasubramaniyam91884 жыл бұрын

    Tq so much sir... clear ah exp pandriga enga life ku rmba usefull ah iruku... eagerly waiting for nxt video

  • @anton4rajneesh
    @anton4rajneesh4 жыл бұрын

    Excellent video... Clear concepts...

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim87224 жыл бұрын

    Thanks doctor. In this world everything is hidden but you are openly telling the truth and helping us . May the Almighty bless you.

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil96383 жыл бұрын

    Arumaiyaana pathivu valtukkal ayya

  • @sribala8871
    @sribala88714 жыл бұрын

    Excellent clarification 👍

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav66882 жыл бұрын

    Excellent explanation. Thank you doctor.

  • @kmstudiomuniyaraj79
    @kmstudiomuniyaraj792 жыл бұрын

    puthunarchi dr sir vanakam thankaludaya video all super excelnt thanks sir

  • @roselinexavier1396
    @roselinexavier13962 жыл бұрын

    Thank you doctor for your beautiful explanation.God bless you abundantly & give you long & health life.

  • @souchan6974

    @souchan6974

    Жыл бұрын

    கொழு ப் பு ச் ச த் து எ ன் றா லே ப ய ம் தான் ஐ ம் ப து வ ய து க ட ந்தவ ர் க ள் க வ ன ம் தே வை எ ன் ப து ம றை பொ ரு ள் உண் மை 🙏🏻👌

  • @rejinmesiyadhas6004
    @rejinmesiyadhas60042 жыл бұрын

    Super message doctor thank you very much.

  • @radhajohnson7986
    @radhajohnson79863 жыл бұрын

    Eye opening video, thanks a lot Dr!

  • @stanleyroy3549
    @stanleyroy35492 жыл бұрын

    Thank you doctor.beautiful information.

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe4 жыл бұрын

    Tank you sir, very good explanation.

  • @kesavamoorthi7091
    @kesavamoorthi70914 жыл бұрын

    Super Dr sir... tell about gallbladder stone...I kindly request you sir...

  • @subhavenkatesh71
    @subhavenkatesh714 жыл бұрын

    super explanations sir thank you doctor

  • @mushtarikamal5906
    @mushtarikamal59063 жыл бұрын

    Excellant explanation abt cholestrol

  • @sumithra107
    @sumithra1072 жыл бұрын

    Very useful Dr. Thank you.

  • @josephlourduraja4356
    @josephlourduraja43563 жыл бұрын

    You are great. Your talk is very informative

  • @senbagamdp4015
    @senbagamdp40153 жыл бұрын

    Thanks for your explanation...

  • @karthikpsk8527
    @karthikpsk85276 ай бұрын

    Thank you so much sir.valuable information for the right time.thank you

  • @josephgeorgerajendram2723
    @josephgeorgerajendram27234 ай бұрын

    Well said .Thanks. Useful for us.

  • @mdrafikbk
    @mdrafikbk2 жыл бұрын

    Today also listened to it, very useful indeed!

  • @umaganesh3513
    @umaganesh35134 жыл бұрын

    Hi sir..can u please explain about the vegan diet and it's effects??

  • @thilagavathim2227
    @thilagavathim22273 жыл бұрын

    நல்ல விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி.

  • @vtamilmaahren
    @vtamilmaahren4 жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @krishnajo8603
    @krishnajo86033 жыл бұрын

    Thanks Dr my questions are clear thank you

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan8484 жыл бұрын

    மருத்துவச் செய்தி, மகத்தான செய்தி!!

  • @sivankl
    @sivankl Жыл бұрын

    நன்றாகப் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி

  • @munirajar9071
    @munirajar90713 жыл бұрын

    Super explanation. Thanks

  • @puviarasansamidoss3193
    @puviarasansamidoss31933 жыл бұрын

    Manathi ullavesayam sonnatha nanri

  • @isolapasangha9054
    @isolapasangha90543 жыл бұрын

    Thank you Doctor!

  • @lidijai5733
    @lidijai57334 жыл бұрын

    Useful video..thank u doctor...

  • @chitraraji2565
    @chitraraji25654 жыл бұрын

    Dr please make a video for asthma, wheezing , sinus...

  • @selvamanim2873
    @selvamanim28733 жыл бұрын

    Very good explanation sir thanks

  • @prajkumar8387
    @prajkumar83873 жыл бұрын

    அருமையான நல்ல பதிவு

  • @sudhakarsms6280
    @sudhakarsms62802 жыл бұрын

    அருமையான விளக்கம் 👍

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy65953 жыл бұрын

    What a simple and powerful explanation. Very useful. Thank you

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q4 жыл бұрын

    Good job! Keep it up!

  • @meenamuthukumaran9972
    @meenamuthukumaran99723 жыл бұрын

    நன்றி சார் உங்களுடைய கொலஸ்ட்ரால் விளக்கம் மிக அருமை கண்டிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை வியாதி நபர்களுக்கு இந்த அறிவுரை மிகவும் பயனுள்ளது.உங்களுடைய மதிப்பான நேரத்தை பயன்படுத்தி எங்களுக்கு ஒரு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏💐💐

  • @banumathiramesh8935

    @banumathiramesh8935

    7 ай бұрын

    😂 Yes sir.Romba nandri.

  • @nigison10chinnappa97
    @nigison10chinnappa974 жыл бұрын

    Nice video doctor. Next time naanum enoda lipid profile study panni pakren. Please explain about koluppu katti.my Humble request

  • @shyamalasubramanian8666
    @shyamalasubramanian86663 жыл бұрын

    Thank you so much Dr. Our doubts regarding thyroid LDl Tri Cod were cleared Thro ur wonderful explanation waiting for the next video.

  • @danalakshmiy826
    @danalakshmiy826 Жыл бұрын

    சூப்பர் சார் நன்றி தெளிவான பதில் நல்ல மனசு சார்

  • @ragakriti5890
    @ragakriti58904 жыл бұрын

    Thank you Doctor!!!

  • @nathangeetha9505
    @nathangeetha95054 жыл бұрын

    Merci beaucoup dr 👏👏

  • @k.j.syedali7257
    @k.j.syedali72572 жыл бұрын

    சிறப்பான பதிவு நன்றிகள்பலகோடி

  • @SekarSekar-xd1ri
    @SekarSekar-xd1ri3 жыл бұрын

    Very nice. Useful information.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Жыл бұрын

    நன்றி டாக்டர் உணவு முறை சாத்தியமே என்பது

  • @nandhinimayakrishnan2494
    @nandhinimayakrishnan24942 жыл бұрын

    Sir, The TGL/HDL ratio is 8.1 for me. Will that be high risk?? or shall I control it by reducing the intake of carbs?? Please advise

  • @bharatpeter1362
    @bharatpeter13624 жыл бұрын

    Sir, please explain about heart palpitation in paleo and keto. Is it bad for heart and liver.

  • @EswarInfo
    @EswarInfo3 жыл бұрын

    How to test triglycerides and ldl cholesterol in our body? Pls explain

  • @rajeshwaria5200
    @rajeshwaria52007 ай бұрын

    உங்கள் கொலஸ்ரால் விளக்கம் அருமை நன்றி❤

  • @saravanapandian6127
    @saravanapandian61272 жыл бұрын

    கருத்து அருமை மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏

  • @srs9597
    @srs9597 Жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

Келесі