How to predict heart attack risk? Are tablets needed for high cholesterol? | Dr. Arunkumar

உங்களுக்கு மாரடைப்பு வருமா வராதா ?
கணிப்பது எப்படி?
கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் மாத்திரை தேவையா?
கொலஸ்ட்ரால் மாத்திரை போட்டால் உண்மையில் மாரடைப்பு வராதா?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
How to predict heart attack risk?
Are tablets needed for high cholesterol?
Do cholesterol tablets (Statins) really prevent heart attack?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #heartattack #cholesterol #risk #statins
Chapters:
00:00 - introduction
01:03 - types and role of cholesterol in body
02:44 - adverse effects of statins
03:43 - reference range for cholesterol levels
04:42 - primary and secondary heart attack prevention
06:37 - guidelines for starting cholesterol tablets
08:42 - heart attack risk factor estimation
11:58 - discussion and conclusion
Links:
1. www.ahajournals.org/doi/10.11...
2. tools.acc.org/ascvd-risk-esti...
3. • BP, Cholesterol & Hear...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 490

  • @rajinirajan2341
    @rajinirajan23412 жыл бұрын

    அறிவியலுக்கான போராலி பெரியாருக்கு பின்(எதையும் கேள்வி கேல் என்ற ரீதியில் மட்டும்) படித்த துனிச்சலான மருத்துவர். 0.எனக்கு தெறிந்து நீங்கள் ஒருவர் மட்டுமே. ..உங்களை போன்றோர் சேவை எப்போதும் தமிழ் நாட்டிற்க்கு தேவை

  • @murugesan.dvelsivan5916
    @murugesan.dvelsivan59162 жыл бұрын

    நேர்மையான Doctor. தெளிவான விளக்கம் Thank you Doctor

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf41377 ай бұрын

    மிகத் துல்லியமாக சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும்.ஏற்றுக்கொள்ளக்கூடிய அறுமையுளும் அருமையான புத்திபூர்வமன விளக்கம்.

  • @anurathaguna7350
    @anurathaguna73502 жыл бұрын

    நன்றி சார்! நீண்ட நாள் குழப்பம் இன்று தெளிவாக விளக்கி விட்டீர்கள் .

  • @deepasworld15
    @deepasworld152 жыл бұрын

    எளிமையான பதிவு. அனைவருக்கும் புரியும்படி சொல்லுதால் சார் ன் தனிச்சிறப்பு 🥰

  • @v.r.srinivasanv.r.srinivas4035
    @v.r.srinivasanv.r.srinivas40352 жыл бұрын

    குடிநீர் பற்றிய ஒரு வீடியோ போடவும். RO. Filtered தண்ணீர் குடிப்பது தான் நல்லதா?

  • @karthikkarthik-dr8uy

    @karthikkarthik-dr8uy

    Жыл бұрын

    ஆனந்த விகடனில் பாருங்கள்

  • @wmaka3614
    @wmaka36142 жыл бұрын

    வழமை போல் இம்முறையும் மிகவும் சிறந்த தேவையான ஒரு காணொளி வாழ்த்துக்கள்

  • @AAbi-gu7tv
    @AAbi-gu7tv Жыл бұрын

    அய்யா நிறைய சந்தேகங்கள் இருந்தது உங்கள் வீடியோ பார்த்து மனசு நிம்மதி அடைந்தேன் . மிகவும் நன்றி நன்றி நன்றி ❤

  • @mohammedats
    @mohammedats2 жыл бұрын

    Crystal clear explanation sir.... Really appreciate it

  • @systemmanagerelectiondept3034
    @systemmanagerelectiondept30342 жыл бұрын

    Thanks a lot Doctor for informative discussion.

  • @thiru1351
    @thiru13512 жыл бұрын

    அருமை sir உங்களை போன்ற விழிப்புணர்வு தரும் மருத்துவர்கள் மிகவும் குறைவு sir உங்கள் இதுபோன்ற தகவல் மிக்க மகிழ்ச்சி தான் பெற்ற கல்வியை இந்த சமூகத்திற்கு தருவது மிக மிக அருமை, சமூக பொறுப்பு, தேச பற்று மொழி பற்று அனைத்தும் உண்மை நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @anithavivek612
    @anithavivek6122 жыл бұрын

    Hi sir , You have a positive speech and not making us scare about disease. Also giving clear information. We need doctors like you who speak more and giving us a moral support. Thankyou and keep on serving

  • @vijayakannaiyan
    @vijayakannaiyan2 жыл бұрын

    Well explained. Thank you sir.🙏

  • @expeditfernando2618
    @expeditfernando26182 жыл бұрын

    Very good explanation Dr, thanks for your advice 🙏

  • @asokanp948
    @asokanp9482 жыл бұрын

    Super Explanation. Arumai

  • @SUN05
    @SUN052 жыл бұрын

    Very useful presentation, Doctor Ji.

  • @vijim3332
    @vijim33322 жыл бұрын

    Very useful video..thank you so much 🙏

  • @shemoshj.m9682
    @shemoshj.m96822 жыл бұрын

    Super Doctor.. Thank you for your explanation..

  • @rajavel6123
    @rajavel61232 жыл бұрын

    Such a knowledgeable Dr...great sir

  • @JBDXB
    @JBDXB2 жыл бұрын

    Thanks dr. Good awareness

  • @sahayarani5032
    @sahayarani5032 Жыл бұрын

    I appreciate and thanks for your crystal clear information.God bless you doctor.

  • @kalaivanan4435
    @kalaivanan44356 ай бұрын

    Thank you for your wonderful explanation,eye opening talk sir.

  • @uvanmusik5590
    @uvanmusik55902 жыл бұрын

    Very good information.. keep going Doctor 🤝👏👍

  • @JBDXB
    @JBDXB2 жыл бұрын

    Most wanted usefull news. Thanks Dr.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis44613 ай бұрын

    உண்மை யை மட்டுமே பேசும் மருத்துவர்

  • @premkumarnarayanaswamy9673
    @premkumarnarayanaswamy96732 жыл бұрын

    Very interesting information Dr, thank you

  • @apilgopi
    @apilgopi2 жыл бұрын

    Need a clarification video on Triglycerides level.

  • @krajagopaliyer
    @krajagopaliyer2 жыл бұрын

    Wonderful speech doctor...a great releif to me. Casually I took full checkup ...I was panicked .. 🙏

  • @sowkathatmam
    @sowkathatmam2 жыл бұрын

    Very much informative doctor👍

  • @jothik5187
    @jothik51872 жыл бұрын

    எளிமையாக எல்லாரும் புரிந்துகொள்ளும்படி அருமையாக விளக்கியுள்ளீர்கள்.Thank you dr.

  • @pavithrak6332

    @pavithrak6332

    Жыл бұрын

    Sir ennakku 33 vayathu recently am tested my lipids profile LDL 169.6 HDL 30 TRICLYSARID 170... NOW AM NOT TAKE A MEDICINE... I WILL OR NOT

  • @RajaP-et3vn
    @RajaP-et3vnАй бұрын

    நல்ல மருத்துவர் வாழ்க வளமுடன்

  • @sugunaashok3220
    @sugunaashok32202 жыл бұрын

    Good..Thank you Dr.

  • @ganeshkumar1957
    @ganeshkumar19572 жыл бұрын

    What a fantastic video Dr. Arun. Good info. Way to go...wishes from Dr. Indira..

  • @mohammedkhadee342
    @mohammedkhadee3422 жыл бұрын

    Salam to you for your honest speech.

  • @Balajik80
    @Balajik802 жыл бұрын

    Thank you doctor. Good one

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 Жыл бұрын

    Very useful, got the clarity. Thank you Sir

  • @venky884
    @venky8842 жыл бұрын

    Dear doctor, Thank you for a clear presentation. Very much appreciated 👍

  • @a.srikanthsri5892
    @a.srikanthsri5892 Жыл бұрын

    Top tucker excellent explains Thank you Dr.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Жыл бұрын

    Really an Eye opener doctor you are. Thanks a lot. This kind of stuff will educate people a lot. Hats off.

  • @hildahope
    @hildahope Жыл бұрын

    Very Useful Sir.... Thank you.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss27226 ай бұрын

    Great explanation..Thanks doctor...

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel37942 жыл бұрын

    Crystal clear explains

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt2 жыл бұрын

    Wonderful information thank you sir ✨🎊

  • @ananthraj1976
    @ananthraj19762 жыл бұрын

    ரொம்ப நன்றி சார் 👍🏽👍🏽🙏

  • @latha-dp3ym
    @latha-dp3ym9 ай бұрын

    Arumaiyaana pathivu nandrigal pala

  • @winshaw
    @winshaw2 жыл бұрын

    You are great doctor 🙏🙏🙏

  • @indhuanand5158
    @indhuanand51582 жыл бұрын

    Evalavu Talent so brilliant doctor ethuvara eipadi oruthara na pathathey ila 😍

  • @ranjithkumar.r9782
    @ranjithkumar.r97823 ай бұрын

    Very nice explanation doctor..❤❤❤ my heartiest congratulations dear doctor

  • @kannanrathinam8749
    @kannanrathinam87492 жыл бұрын

    Hi Doctor, Thanks for your explanation all health issues. could you please make one video for macrophage activation syndrome issue.

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal76072 жыл бұрын

    Sir பெருசா பயம் இருந்தது தெளிந்து விட்டேன் tq so much

  • @musubbiah6556
    @musubbiah65562 жыл бұрын

    Thanks your lecture

  • @nsaravanan545
    @nsaravanan5452 жыл бұрын

    Nandri dr.arunlur🙏

  • @TamilVaanam
    @TamilVaanam2 жыл бұрын

    Tq dr.arun it's really valuable news

  • @ram_smart_king5000
    @ram_smart_king5000 Жыл бұрын

    Ur all...information very useful sir...tks for msg...

  • @ronannrose544
    @ronannrose5442 ай бұрын

    தெளிவான விளக்கமான பதிவுக்கு நன்றி டாக்டர்

  • @nandhusolai4980
    @nandhusolai49802 жыл бұрын

    நல்ல விளக்கம் நன்றி சார்...

  • @balasundaramguruswamy9374
    @balasundaramguruswamy93742 жыл бұрын

    sir thanks for your videos which is giving us the more medical knowledge . what are best foods and how to take it like that you are giving us more information . so many people follows your videos. we are proud of you. thanks.

  • @amawveiws8246
    @amawveiws8246 Жыл бұрын

    Super sir. That's crystal clear.

  • @sribala8871
    @sribala88712 жыл бұрын

    Thank you so much.. keep rocking

  • @sdslawfirm
    @sdslawfirm2 жыл бұрын

    Good information Dr sir

  • @chitraj3145
    @chitraj31452 жыл бұрын

    தெளிவான பதிவு நன்றி சார்

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi20522 жыл бұрын

    அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள்

  • @kalaivaniravichandranpups_5535
    @kalaivaniravichandranpups_55357 ай бұрын

    Tq for ur confident speech

  • @jcharles3670
    @jcharles36703 ай бұрын

    Nice information doctor. Thanks

  • @parvathamsundaresan4372
    @parvathamsundaresan4372Ай бұрын

    Super explained.god bless you dr

  • @suganyaenglish4384
    @suganyaenglish43843 ай бұрын

    தெய்வமே.. நன்றி.....🙏நன்றி.....🙏நன்றி.....🙏நன்றி.....🙏நன்றி.....🙏

  • @santhis9681
    @santhis96812 жыл бұрын

    Very nice super Dr very useful and interesting super. Thanks for sharing this video 👍🙏🙏🙏👍🙏🙏🙏

  • @padmavarsni7702
    @padmavarsni77022 ай бұрын

    Thelivaana vilakkam Dr. Mikka nandri.

  • @suganyasakthivel633
    @suganyasakthivel6332 жыл бұрын

    Very useful vedio sir. children ku healthy foods pathi vedio panuga sir

  • @vallicooking
    @vallicooking2 жыл бұрын

    I have watched all ur videos, such a super person explained all points well especially i liked more ur weight loss related videos. In ur next session pls update the facts about usage of non stick pans and tawas

  • @mayasanthosh1950
    @mayasanthosh19502 жыл бұрын

    Thank you so much. 🙏🙏🙏🙏

  • @mohamedziaudeen1704
    @mohamedziaudeen17042 жыл бұрын

    Dr. Please need presentation & also how to cure the vericose vein problems.Thank you keep on serving.

  • @SelvaSelva-ss1cv
    @SelvaSelva-ss1cv20 күн бұрын

    Arumaiya valakam dr

  • @MuthuKumaran-jn1kd
    @MuthuKumaran-jn1kd2 жыл бұрын

    Thanks you very much doctor

  • @karthikkarthik-dr8uy
    @karthikkarthik-dr8uy Жыл бұрын

    Thank you so much brother

  • @ramanusha4316
    @ramanusha43162 жыл бұрын

    Well explained. Thank you so much Dr.

  • @g.k.ganesh6800
    @g.k.ganesh68002 жыл бұрын

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @mathavank8323
    @mathavank832311 ай бұрын

    Well explanation Dr. congratulations

  • @VijiKirthika-wp3mn
    @VijiKirthika-wp3mn Жыл бұрын

    Very useful thank you dr

  • @venkatesanvenkatesan4917
    @venkatesanvenkatesan4917 Жыл бұрын

    Ungal video super. Vaalga valamudan.

  • @sivarajsiva124
    @sivarajsiva124 Жыл бұрын

    Sir you are gifted to the society

  • @premalathat6329
    @premalathat6329 Жыл бұрын

    Thank you so much Dr.

  • @jeyaranijesuraj6982
    @jeyaranijesuraj6982 Жыл бұрын

    Well explained Dr. May God bless your service to the common people.

  • @karunakaranc192

    @karunakaranc192

    10 ай бұрын

    Everyoneeasilyunderstand

  • @sathya1144
    @sathya1144Ай бұрын

    Very clear advice doctor thanks

  • @kavithas7632
    @kavithas76322 жыл бұрын

    Well explained

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Жыл бұрын

    மிக்க நன்றி மருத்துவர் அவர்களே. இந்த காணொளி வெகு மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும். அருமையான நேர்த்தியான பதிவு. கோடான கோடி நன்றி.

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh6397 ай бұрын

    நன்றி அய்யா 🙏

  • @gomathir703
    @gomathir7038 ай бұрын

    அருமை அருமை

  • @rameshvelo3595
    @rameshvelo3595 Жыл бұрын

    Super DR.... thanks 👍💟

  • @freshfoodsmarketing6504
    @freshfoodsmarketing65042 жыл бұрын

    Thanks Doctor,

  • @Abishek2314
    @Abishek23142 жыл бұрын

    Thank you🙏

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 Жыл бұрын

    Thanks 🙏 doctor for your kind explanation thanks 🙏

  • @dhivyaad
    @dhivyaad2 жыл бұрын

    Doctor talk about eye sight improvement please

  • @SakeenaBegum-zg1tr
    @SakeenaBegum-zg1tr Жыл бұрын

    Very good explanation

  • @neelaanuradhar471
    @neelaanuradhar4714 ай бұрын

    Thankyou Dr. You are really a gem of a person and Boon for all of us.

  • @mss7162
    @mss71622 жыл бұрын

    Thank you Doctor....you are my real doctor...

  • @poojasri334
    @poojasri3342 жыл бұрын

    நல்ல கருத்து சொல்றது நல்லா இருக்கு நன்றி

  • @sheelnivesheelanive617
    @sheelnivesheelanive6172 жыл бұрын

    Romba theliva sonninga sir....

  • @sk_ks99
    @sk_ks992 жыл бұрын

    Good afternoon sir, I request you to make a video about long term covid problems like blood clot

  • @dhanushkar6162
    @dhanushkar6162 Жыл бұрын

    அருமையாக சொன்னீர்கள்

Келесі