Diet plan to cure / reverse fatty liver | கல்லீரல் கொழுப்பு - உணவுமுறை தீர்வு | Dr. Arunkumar

கல்லீரல் கொழுப்பு - காரணம் என்ன?
எப்படி கண்டுபிடிப்பது?
ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன?
உணவுமுறை மூலம் நிரந்தர தீர்வு சாத்தியமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Fatty liver/ NAFLD - what the cause?
How to diagnose?
What are the early symptoms?
Can fatty liver be cured / reversed through diet change?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #fattyliver #diet
Dr. Arunkumar’s Obesity playlist:
• 1. நாம் குண்டாவது ஏன்?...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 849

  • @SpicyFlower-bk5hp
    @SpicyFlower-bk5hp8 ай бұрын

    enaku 4 months la grade 3 la irunthu grade 2 vanthuttu😊😊😊😊😊17 kgs kummy pannen.....daily 16 hours intermittent fasting....mrng 10.30 ku breakfast sapduven...ragi semiya,ragi Kali,ragi adai,godhumai rava upma,paruppu adai dosa ,mixed millets dosa, chappathi ipdi sapduven....mid mrng 1 carrot or 1 orange sapduven....lunch ku brown rice 50gram oora vachi rice pannuven with 2 poriyal....evng 5 almonds and 5 walnuts with 1 cup black coffee sapduven...dinner 6.30 ku oats or sundal items sapduven.....daily 2 hours walking poven....chicken mutton stop panniten...fish and egg mattum sapduven...fruits la orange mattum sapduven....yarukavathu idea kidaikum nu share panniruken....😊😊😊

  • @srivelavanbuilders3936

    @srivelavanbuilders3936

    7 ай бұрын

    Hi for me grade 2, planning to do like you , pls share your mobile am having few doubts

  • @srivelavanbuilders3936

    @srivelavanbuilders3936

    7 ай бұрын

    Mobile number

  • @ramyapalanisamy1184

    @ramyapalanisamy1184

    7 ай бұрын

    Hi can u share ur enzyme levels including GGT

  • @SpicyFlower-bk5hp

    @SpicyFlower-bk5hp

    7 ай бұрын

    @@ramyapalanisamy1184 yeah sure.... total bilirubin 1.5 direct bilirubin 0.8 indirect bilirubin 0.7 SGOT 16 SGPT 11 alkaline phosphatase 80 total protein 6.4 albumin 3.6 globulin 2.8 bilirubin athigama Iruku nu 10 days tablet sapten apram sari aahittu

  • @vivekmanickam4150

    @vivekmanickam4150

    7 ай бұрын

    Hi please send solutions

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav66882 жыл бұрын

    ஆங்கில அறிவு அற்றவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கம் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Жыл бұрын

    உண்மை பேசும் ஒரே டாக்டர்.

  • @sahayaraju2813
    @sahayaraju28132 жыл бұрын

    தெளிவான தைரியம் ஊட்டும் மருத்துவ ஆலோசனை. நன்றி டாக்டர். Very clear and reassuring message. Thanks a lot.

  • @bharanik8453
    @bharanik84532 жыл бұрын

    This society needs several good persons like you!

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Жыл бұрын

    மிகவும் அற்புதமான படைப்பு. இவ்வளவு சுருக்கமாக ஆனால் எல்லா கருத்துக்களை உள்ளடக்கி !!! நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்.

  • @velayuthams7183
    @velayuthams71832 жыл бұрын

    Thank you for your advise and awareness created on non alcoholic fatty liver

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar26682 жыл бұрын

    Sir,great explanation useful to the core Thank you 😊

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan10152 жыл бұрын

    Nicely put Doctor. Very good advice. Thanks for proper hints and suggestions.

  • @priyar3314
    @priyar33142 жыл бұрын

    Thank you so much sir for your crystal clear expectations.

  • @k.v.govindaraj2174
    @k.v.govindaraj21749 ай бұрын

    மிகவும் எளிமையான உரையாடல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.நன்றி ஐயா 🎉

  • @sasitharansujith
    @sasitharansujith2 жыл бұрын

    எப்போதும் போல தெளிவான மற்றும் எளிமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @vijay-on3yp

    @vijay-on3yp

    2 жыл бұрын

    Super sir

  • @anjupriya6499

    @anjupriya6499

    2 жыл бұрын

    Super sir fain explain

  • @anjupriya6499

    @anjupriya6499

    2 жыл бұрын

    Useful messages sorry vala100 years

  • @bharathi1525
    @bharathi15252 жыл бұрын

    Doctor you are amazing 👌 Romba super aa porumaya explain pannureenga 👍

  • @tamilsalangai9824
    @tamilsalangai98242 жыл бұрын

    Simply excellent!!!! Thanks so much Doctor

  • @barasathypalaniaandy1832
    @barasathypalaniaandy18322 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் , மிகவும் நன்றி .

  • @gprasad7337
    @gprasad73378 ай бұрын

    Excellent briefing! Thankyou Dr. Stay Blessed!!!

  • @chellaashokkumar464
    @chellaashokkumar46410 ай бұрын

    பயனுள்ள தகவல் டாக்டர், மக்கள் நலம் விரும்பும் வள்ளல். சிறப்பு !!

  • @kanagamanijayaraj7020
    @kanagamanijayaraj70202 жыл бұрын

    Very very useful tips doctor. Thank you.

  • @dovepigeon112
    @dovepigeon1122 жыл бұрын

    Good explanation. Thanks Dr

  • @rkgdhana
    @rkgdhana2 жыл бұрын

    டாக்டர் தங்கள் சேவைகள் மிக பயனுள்ளவை நன்றியுடன் வரவேற்கிறோம்... மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @kanimozhilimma1139
    @kanimozhilimma11392 жыл бұрын

    Thank you Doctor for this wonderful video and example.

  • @papithadevan3880
    @papithadevan38802 жыл бұрын

    Thanks Dr. Nice Explain.

  • @malathimalathi192
    @malathimalathi1922 жыл бұрын

    மிக்க நன்றிகள் பல ஐயா மருத்துவர் அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார் நன்றிகள்

  • @santhakumarim4347
    @santhakumarim43472 жыл бұрын

    Valuable information sir, thank you

  • @Nightcrawler333
    @Nightcrawler3332 жыл бұрын

    Thanks a lot for this video, Doctor Arun 🙏🙏

  • @Chakriloves
    @Chakriloves Жыл бұрын

    Perfect video with all the required details. Thanks doc.

  • @jothikalajothi7957
    @jothikalajothi79572 жыл бұрын

    Clear explanation. Thank you doctor.

  • @mahroofnafeesmahroof7298
    @mahroofnafeesmahroof72984 ай бұрын

    So great sir.... விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது...❤

  • @shellashella2234
    @shellashella22342 жыл бұрын

    Thanq Doctor. Very explanation. God bless u. 👏👌👍

  • @maharajaa2041
    @maharajaa20412 жыл бұрын

    அருமையான அறிவுரைகள் தெளிவான தமிழ் . நன்றி டாக்டர்

  • @madannarayee9185
    @madannarayee91852 жыл бұрын

    Thank you dr.very well explained.understood well.

  • @prabakaranraju6964
    @prabakaranraju69642 жыл бұрын

    சார் வணக்கம் உங்க வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு நன்றி சார்

  • @subbiahchandramani8714

    @subbiahchandramani8714

    2 жыл бұрын

    நன்றி டாக்டர்.நன்மைதரும்பதிவு.

  • @AliAkbar-zw2hw
    @AliAkbar-zw2hw Жыл бұрын

    Very nice and excellent clarification thanks.

  • @s.nalini5469
    @s.nalini54692 жыл бұрын

    Thanks for clear explanation

  • @muthulingam8511
    @muthulingam8511 Жыл бұрын

    Excellent docter.very nice explanation. Romba naal kelvikku vidai therinthuvittathu.

  • @saravanansanjai4962
    @saravanansanjai49622 жыл бұрын

    அருமையான விளக்கம்... டாக்டர்.... நன்றி.

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc25162 жыл бұрын

    மிக்க நன்றி டாக்டர்

  • @rachaeljoseph5484
    @rachaeljoseph548411 ай бұрын

    Thank You Doctor...very good explaination.

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-92182 жыл бұрын

    மிக்க நன்றி மருத்துவரே!

  • @manir2938
    @manir29389 ай бұрын

    நல்ல எளிய தமிழில் விளக்கம் அளித்தற்கு நன்றி ❤❤❤❤❤

  • @kamakshiv3058
    @kamakshiv305810 ай бұрын

    Thank you so much Doctor for your valuable information given to maintain a healthy life.

  • @alagusundaram6019
    @alagusundaram60199 ай бұрын

    மிக்க நன்றி அருமையான பதிவு

  • @geethasaravanan5068
    @geethasaravanan50682 жыл бұрын

    Super explanation sir thanku very much 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @olimarantharshan6043
    @olimarantharshan60432 жыл бұрын

    விஞ்ஞான பூர்வமான மிக நல்ல அறிவுரைகள்! 👏❤️

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak42022 жыл бұрын

    Wonderful explanation sir👏👏👏👏

  • @sumathiparanjothi7946
    @sumathiparanjothi79462 жыл бұрын

    Thank you for the explanation

  • @vincentebenezerrajkumar1617
    @vincentebenezerrajkumar16172 жыл бұрын

    Thank you for your Message

  • @decookingchoice3444
    @decookingchoice3444 Жыл бұрын

    Well explained sir....Thank you so much....

  • @rajendrans317
    @rajendrans3172 жыл бұрын

    Thank you so much Doctor... You are giving excellent tips to help us to maintain healthy body. Hats off to you Sir.

  • @benedictbenedict5906

    @benedictbenedict5906

    2 жыл бұрын

    Dr does Siddhs cure fatty liver

  • @ayyappangt2229
    @ayyappangt22292 жыл бұрын

    Nice explanation thanks sir

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam32282 жыл бұрын

    மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ங்க சார்

  • @vimalamani6270
    @vimalamani6270 Жыл бұрын

    Thank you very much doctor. Very useful message.

  • @Sindhukb412
    @Sindhukb412 Жыл бұрын

    Thank you Doctor ,good explanation..

  • @shankari6180
    @shankari61802 жыл бұрын

    Thank you for ur useful information doctor

  • @ganeshct5538
    @ganeshct5538 Жыл бұрын

    FANTASTIC doctore Very clearly explained

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan468311 ай бұрын

    Thank you very much doctor.All information are very useful and gives awareness to me.

  • @organic-delicacies3352
    @organic-delicacies33522 жыл бұрын

    Thanks for the informative video doctor...

  • @ganesanp5764
    @ganesanp57642 жыл бұрын

    மிக மிக சிறந்த பதிவு டாக்டர் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-nv4oo1qm1g
    @user-nv4oo1qm1g2 жыл бұрын

    Ur speach excellent sir.useful information.

  • @g_saravanan_tnj
    @g_saravanan_tnj2 жыл бұрын

    நன்றி மிகவும் பயனுள்ள பதிவுகள்

  • @prabha20ify
    @prabha20ify2 жыл бұрын

    Very clear explanation dr.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Жыл бұрын

    மிகவும் கண்டிப்பான டாக்டர்..🙏🏼💐.

  • @rathinammuthu3447
    @rathinammuthu34472 жыл бұрын

    Excellent Dr thanks

  • @sampathkumudha8661
    @sampathkumudha8661 Жыл бұрын

    Thanks a lot May God bless you

  • @omaralimay14
    @omaralimay142 жыл бұрын

    Excellent medical advice to everyone. Clear food suggestion for fatty liver. Thanks 🙏

  • @skalarani1222

    @skalarani1222

    2 жыл бұрын

    Okay Ok

  • @twtomorrowworld6455
    @twtomorrowworld64552 жыл бұрын

    Thanks sir..valuableinformation...

  • @hemachandrasekaran1824
    @hemachandrasekaran18242 жыл бұрын

    Thankyou sir. kindly gives us the diet plan for the fatty liver. it will be of great help. B.f., lunch and dinner with the items will be useful sir.

  • @tamilselvanj8248
    @tamilselvanj8248 Жыл бұрын

    Thanks for explaining what is fatty liver.

  • @gayathiris5522
    @gayathiris5522 Жыл бұрын

    மிக்க நன்றி மருத்துவர்.

  • @jayakumar-R
    @jayakumar-R Жыл бұрын

    நல்ல பதிவு,. அருமையான வீடியோ

  • @sivakarthis3956
    @sivakarthis39562 жыл бұрын

    Vazhthukal sir, enum neya paleo diet pathti sonningana use fullaa irukum....

  • @balasubramanian1255
    @balasubramanian125517 күн бұрын

    Very good explanation dr.thank you very much

  • @thirunavukkarasukrishnamoo1063
    @thirunavukkarasukrishnamoo10632 жыл бұрын

    It helps everyone More towards my practice

  • @srinivasansathya2624
    @srinivasansathya2624 Жыл бұрын

    சிறப்பு விளக்கம் டாக்டர்

  • @agi33717
    @agi337172 жыл бұрын

    Very clear to the point..

  • @swetharamachandran1739
    @swetharamachandran17392 жыл бұрын

    Good explanation Sir..Thank you and keep doing 👍👏

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 Жыл бұрын

    Great'nga 👏👏👏👏 Tonnes of gratitude to you Sir.. 🙏🙏🙏

  • @shaluvishali4590
    @shaluvishali45902 жыл бұрын

    Hats off doc for all eye opening videos . All your videos are “Must watch “ to get healthy lifestyle.

  • @martinphillip2440
    @martinphillip24402 жыл бұрын

    Thank you very much for the advice doctor am listening to you from Srilanka

  • @jayalakshmir7260
    @jayalakshmir72602 жыл бұрын

    Tq.dr.arunnkumar.payanulla.zeithi.sonneergall.kambu.ragi.maavu.yeduththukkollalama?

  • @TopChannelTamil
    @TopChannelTamil2 жыл бұрын

    Thank you so much doctor .this video is more helpful

  • @Jovi655
    @Jovi655 Жыл бұрын

    Thank you sir for your clear explanation

  • @kaashiv
    @kaashiv2 жыл бұрын

    Super video doctor

  • @rojaroja2033
    @rojaroja20332 жыл бұрын

    Great sir Thank you very much sir

  • @lalithasankaran3013
    @lalithasankaran30132 жыл бұрын

    Thank you doctor 🙏

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta49892 жыл бұрын

    🙂👌👍 very well explanation...even ordinary people can understand fully about the problem...thank u.....

  • @senthilkumar-fg4mu
    @senthilkumar-fg4mu Жыл бұрын

    Crystal clear explained 👍

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 Жыл бұрын

    தெளிவான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி 🙏🙏

  • @jackpartha
    @jackpartha2 жыл бұрын

    Thanks for the video doctor

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel2 жыл бұрын

    நன்றி டாக்டர் 🙏🙏

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane44712 жыл бұрын

    You are awesome Dr. Flawless and selfless service to the local community

  • @chandragandhi6012

    @chandragandhi6012

    Жыл бұрын

    Thank you doctor

  • @lakshmisrinivasan8439
    @lakshmisrinivasan84392 жыл бұрын

    This video is very informative and motivating!

  • @deepak.ddeepak.d7264
    @deepak.ddeepak.d7264 Жыл бұрын

    Thank you for your support and helpful keep going sir...

  • @KadambariMurugan14
    @KadambariMurugan142 жыл бұрын

    Excellent explanation.

  • @kuppanramesh5963
    @kuppanramesh5963 Жыл бұрын

    Sir மிகவும் சிறப்பாக இருந்தது....low carbon food முறையை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடியோ போடுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @rabiyav9811
    @rabiyav9811 Жыл бұрын

    You are the gifted of Tamilnadu 💐 we are so blessed doctor thank you 💞

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @rimdeen5416
    @rimdeen54169 ай бұрын

    Thank you so much Doctor.

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot Жыл бұрын

    Thank you for the information. I'm 35yo recently found I have G1 fatty liver. But I'm not obese and diabetic.

  • @darwinengelsr3629
    @darwinengelsr36292 жыл бұрын

    Semma explanation 👏🏼👏🏼👏🏼

Келесі