Gallstones - causes and dietary solution | பித்தப்பை கல் - காரணமும் தீர்வும் | Dr. Arunkumar

பித்தப்பை கல் - வருவது ஏன்?
வராமல் தடுப்பது எப்படி?
இயற்கை தீர்வுகள் உண்டா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Gallstones - why do they occur?
How to prevent gallstones formation?
How to cure naturally?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #gallstones #solution #diet
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzread.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 418

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467Ай бұрын

    மிகுந்த தெளிவு பித்தப்பை கல் பிரச்சனைக்கு NON-VEG - ஐ விடச் சொன்ன மருத்துவர்களின் மத்தியில் தரவுகளுடன் உண்மை உரைத்தீர்கள். குழம்பிப் போய் இருந்த நான் உங்களால் தெளிவு பெற்றேன் நன்றி

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 Жыл бұрын

    I call you as a realistic Doctor. You speak out all the truth. Great explanation for the common people.,👍👍👍🙏

  • @senguttuvanrengasamy5397
    @senguttuvanrengasamy5397 Жыл бұрын

    Great doctor. மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை, Doctor ஆக. சேவை செய்ய உங்களை போன்றவர்களுக்கே இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் R. Senguttuvan. Karaikudi

  • @malikbasha3638
    @malikbasha36382 жыл бұрын

    வந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதைவிட வராமல் தடுப்பதும் அதன் செய்பாடு பின்விலைவு என விளக்கமளிக்கும் சிறந்த சமூக சேவகர் மனிதரருள் மானிக்கம் நீங்கள் உங்களுக்கு கோடிபுன்னியம் உண்டாவதாக நன்றி.

  • @Gamer-hr1ls

    @Gamer-hr1ls

    Жыл бұрын

    எனக்கு பித்தபை கல்லு இருக்கு சார் எதுவும் சாப்பிட முடியல சார் என்ன வழி சார் தீர்வு கூருங்கள்

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman43766 ай бұрын

    பித்தப்பை கல் பற்றி அருமையான விளக்கம் அளித்தீர்கள்.நன்றி டாக்டர்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤😊

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to Жыл бұрын

    கண்ணியமிக்க டாக்டர் அவர்களுக்கு, தாங்கள் தரும் விளக்கம் அருமை. தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

  • @s.pandiyarajan2094

    @s.pandiyarajan2094

    Жыл бұрын

    ரரர

  • @s.pandiyarajan2094

    @s.pandiyarajan2094

    Жыл бұрын

    ரரரரரரரரரரரரர

  • @ThilagavathiKumaran-mg1we
    @ThilagavathiKumaran-mg1we6 ай бұрын

    மிகவும் பயனுள்ள வகையில் புரியும் வகையில் கூறினீர்கள் 😊 மிக்க நன்றி ஐயா 🙏 எந்த உணவுகள் சாப்பிடலாம் அல்லது வேண்டாம் என்பதையும் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @jayavelvel8012
    @jayavelvel8012 Жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் சார்

  • @nithyadevi8679
    @nithyadevi86792 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் டாக்டர்

  • @naren7647
    @naren76472 жыл бұрын

    Awesome sir Ithu maari neria videos podunga,, useful irukum mbbs studentskum

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy76202 жыл бұрын

    Thanks for the lucid explanation.

  • @rajupm2588
    @rajupm25882 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @muthamizhselvanpurushotham2237
    @muthamizhselvanpurushotham22372 жыл бұрын

    Sir u deserve more than million subscribers

  • @sarosaroja1929
    @sarosaroja1929 Жыл бұрын

    Thank u dr அருமையான பதிவு 👍

  • @santhis9681
    @santhis96812 жыл бұрын

    Very nice super Dr. Very interesting and very useful and thanks for sharing this video 👍🙏👍🙏🙏

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran45212 жыл бұрын

    Good Morning Sir.History of cholecystectomy superb.Thanks Sir .Like your superb speech.....Full கட்டு கட்டுறாங்க nice to hear Sir

  • @ganeshbabu4094
    @ganeshbabu40944 ай бұрын

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @vallimayilelavarasan4691
    @vallimayilelavarasan4691 Жыл бұрын

    Thank you so much sir I don’t have any words to say about my appreciation

  • @beengood4829
    @beengood48292 жыл бұрын

    Wonderful consult sir, speak about GB polyp sir, I had GB removal.

  • @pandiyarajangopal4102
    @pandiyarajangopal41022 жыл бұрын

    அருமையாக உள்ளது

  • @pixelstorephotography
    @pixelstorephotography2 жыл бұрын

    எவ்வளவு எளிமையான விளக்கம்! நன்றி டாக்டர்.

  • @rajutamilan344
    @rajutamilan3446 ай бұрын

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி எனக்கு 12 mm பித்தபை கல் இருப்பதாக கூறுகிறார்கள் நான் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்

  • @rukminikrishnan3410
    @rukminikrishnan34102 жыл бұрын

    Dr very well.explained. n useful advise

  • @gomathithi4059
    @gomathithi40592 ай бұрын

    Na Pithaipai operation pannita .....epaiyum pola normal tha ..entha problem mu illa ...na panni 6 month achu ......enaku 2 babys irukanga

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar34585 ай бұрын

    Thanks for the positive information doctor

  • @anandmani2630
    @anandmani26302 жыл бұрын

    Clear explanation sir...thank u sir...

  • @Vijayalaksumi
    @Vijayalaksumi2 жыл бұрын

    Thelevana velakkam koduthamaikku nandri sir

  • @aasimani5673
    @aasimani5673 Жыл бұрын

    Iyya, neenga rommmmmmba nallaa irikkanum. Naa romba bayañdhen.

  • @amuthaj7099
    @amuthaj70992 жыл бұрын

    Nice Dr.very useful for weight reduce members

  • @kamalkannan3639
    @kamalkannan36392 жыл бұрын

    Thanks for your explanation, God bless you Dr

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar55722 жыл бұрын

    மிகவும் அருமையாக விளக்கங்களை கூறினீர்கள். நன்றி டாக்டர்.

  • @rajeshramakrishnan3962
    @rajeshramakrishnan39622 жыл бұрын

    Thanks for the detailed explanation Dr

  • @felixraja4102
    @felixraja41029 ай бұрын

    Thank you for your information doctor 🙏

  • @poornimak4243
    @poornimak4243 Жыл бұрын

    Please tell abt post cholecystectomy diet, exercise, and foods to avoid and life style changes doctor

  • @kesavraj648
    @kesavraj6482 жыл бұрын

    Thank for explanation Dr

  • @gkm2926
    @gkm29262 жыл бұрын

    Dr low sugar பற்றிய தகவல் சொல்லுங்க 🙏

  • @jayanthir6667
    @jayanthir66672 жыл бұрын

    Tq sir for your useful information 👍

  • @susithramanickavasagam863
    @susithramanickavasagam8632 жыл бұрын

    Well explained doctor. Thank you sir.

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Жыл бұрын

    Really great sir you are truthful heartful sir I 💕

  • @sasirubatharmarasha6811
    @sasirubatharmarasha68112 жыл бұрын

    மிகவும் நன்றி doctor

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 Жыл бұрын

    Happened to see ur video today. Very nice n informative.

  • @preethiagarwal5355
    @preethiagarwal535510 ай бұрын

    Excellent explanation, thnx for the detailed insights, doctor. I do six pack exercises, after I started this stomach crunches I experienced right side chest pain especially when I lie on my back . Pl correct me if my interpretation is correct though people hv mild stones, when they do the abs exercises it can lead to the stone to come outside of the gallbl. & Block the ducts . Am I correct ? Eversince I started the stomach exercises I had loss of appetite, just 2 diff days I had right side chest discomfort especially wen I lie on my back .

  • @leelavathisrinivasan4538
    @leelavathisrinivasan453810 ай бұрын

    Very useful and clear information given by the Doctor. Many thanks.

  • @vasanthrajan8941
    @vasanthrajan89414 ай бұрын

    அருமை ❤

  • @technologyreviewers111
    @technologyreviewers1112 жыл бұрын

    Sir pls give your suggestions about hemoglobin

  • @abhishekdevasahayam8407
    @abhishekdevasahayam84072 жыл бұрын

    Dr kindly talk about GALL BLADDER POLYP

  • @ssrikanth1998
    @ssrikanth19982 жыл бұрын

    Pls upload about appendicitis

  • @samsundarakrishnan
    @samsundarakrishnan2 жыл бұрын

    Sir super, I need telephonic appointment .. how to get it sir?? I have problem in my liver for rapid weight loss in the past high cholesterol issue ..

  • @parugovindan939
    @parugovindan9392 жыл бұрын

    அருமை..

  • @yasmin.jamaludeen530
    @yasmin.jamaludeen5302 жыл бұрын

    Thank you so much sir

  • @UdhayakumarRagu
    @UdhayakumarRagu2 жыл бұрын

    Thank you 😊

  • @arunr8694
    @arunr86942 жыл бұрын

    Arun Sir , oru updated diet chart podunga bro

  • @chezhiyankarthi7050
    @chezhiyankarthi70502 жыл бұрын

    Doctor pls tell about gallbladder polyps...

  • @rajr8110
    @rajr81102 жыл бұрын

    Vanakkam sir.. gall bladder polyp patri sollunga sir

  • @farhananabil7834
    @farhananabil78342 жыл бұрын

    Super soniga sir thank you sir

  • @saraamoh9637
    @saraamoh9637Ай бұрын

    God bless you Dr. ❤

  • @karthikarvindcs
    @karthikarvindcs2 жыл бұрын

    Sir, I frequently get bail problems. When I eat oily food, i get indigestion and headache. My face becomes oily. I use home remedy like taking ginger tea. It gets resolved but I would like to solve this frequent problem. Can you please let me know what can be done.

  • @aniraju3099
    @aniraju3099 Жыл бұрын

    Super Dr really great

  • @sashikalamuthuswamy3710
    @sashikalamuthuswamy37102 жыл бұрын

    Doctor please make a video on umbilical hernia

  • @user-nv3ne7vc6y
    @user-nv3ne7vc6y4 ай бұрын

    Thanks ....am going to remove gallballdder after two weeks...i was afraaid pls pray

  • @seethaswaminathan517
    @seethaswaminathan5177 ай бұрын

    Well explained

  • @RupasKitchenForyouever444
    @RupasKitchenForyouever444 Жыл бұрын

    Dr enakku gallbladder stones irukku. Athukku koyyakka, pomegranate saappidalama please reply Dr.

  • @Boathead327
    @Boathead327 Жыл бұрын

    Dr Please explain gallbladder polyps 🙏

  • @TThangarajTPrabhakar
    @TThangarajTPrabhakar7 ай бұрын

    Thanks a million entaily different between other doctor ❤😊😊 17:25 17:25 17:25

  • @ramya7651
    @ramya76512 жыл бұрын

    Doctor gall bladder stone and gall bladder polyp is different right..is this gall bladder polyp can be cured.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Жыл бұрын

    Atorvastatin tablets தொடர்ந்து எடுப்பதாலும் பித்தப் பை கற்கள் தோன்றுகின்றன எனப் படித்துள்ளேன். உண்மையா டாக்டர் ?

  • @mathankumar9218
    @mathankumar92182 жыл бұрын

    Fibrocystic breast disease, infection pathi solunga Dr

  • @kamals563
    @kamals5632 жыл бұрын

    Thank you dr.

  • @soundaryas7371
    @soundaryas7371 Жыл бұрын

    Gallbladder stone irrukavagaluku pregnancy time la yethum problem varuma sir please solluga

  • @krishvanth2222
    @krishvanth22225 ай бұрын

    1. Gallbladder distended sludge and calculi ( size of largest calculus 7mm ) 2. Pancreas appears bulky 3. Hyperintense area (m) 6.6 × 4.8 cm is noted in the head of pancreas ( acute necrotic pancreatitis) 4. Left rewal lesion in the lower pole (3.2 × 3 cm )

  • @5c19kevinaustinr6
    @5c19kevinaustinr62 жыл бұрын

    Thank you dr

  • @harikrishnanv1327
    @harikrishnanv13272 жыл бұрын

    Thanks sir. Please tell also kidney stones reason, permanent solution sir. most of off all saying, once stoned formed, it will repeat only. Please help on this sir🙏

  • @vinithavskm777
    @vinithavskm7773 күн бұрын

    Sir November month delivery sollirukanga pls ellarum vendikanga amma kuzhanthai nalla padiya irukanum nu pls....🙏🙏🙏🙏

  • @krishnasamyk9526
    @krishnasamyk95269 ай бұрын

    நன்றி

  • @Jay-lo8hm
    @Jay-lo8hm2 ай бұрын

    Nice explain sir

  • @drbujji
    @drbujji2 жыл бұрын

    Nice info

  • @vanizlife3741
    @vanizlife37412 жыл бұрын

    Sir... Ration rice pathi sollunga. Ration rice nalla dha kettadha. Idha pathi video podunga ayya...

  • @geethapriya4215
    @geethapriya42152 жыл бұрын

    I had gallstones and underwent cholecystectomy. But i gained nearly 10 kg after that from 2019 mar to till date. Reason and remedy Pls doctor.

  • @aarthyaarthy855
    @aarthyaarthy8552 жыл бұрын

    Doctor plzzz put vedio for umblical hernia in new born babies

  • @sathyapriya4473
    @sathyapriya4473Ай бұрын

    Enna food kutuththa seriyakum sollunga sir pls

  • @ravisekarandravisekar6265
    @ravisekarandravisekar62652 жыл бұрын

    Intermediate fasting இருக்கலாமா?

  • @maestrohits846
    @maestrohits84611 ай бұрын

    Very informative, thank you Doctor

  • @ramyav3322
    @ramyav33222 жыл бұрын

    Thank u sir...

  • @sdk2063
    @sdk20632 жыл бұрын

    Gall bladder polyps ku enna pannalam sollunga sir please

  • @subbulakshmisubramanian4444
    @subbulakshmisubramanian44442 жыл бұрын

    Excellent

  • @prabhakarvenkatesan2113
    @prabhakarvenkatesan21139 ай бұрын

    Sir, Please talk about multiple polyps in Gallbladder. Your videos are really very useful information.

  • @bharathwaajg4407
    @bharathwaajg44072 жыл бұрын

    Sinus pathi sollunga doctor...

  • @suganthib1644
    @suganthib16442 жыл бұрын

    Thank you dr. Your explanation give me the courage to remove my gallbladder

  • @karukaruppaiya8225

    @karukaruppaiya8225

    2 жыл бұрын

    மிகவும்அருமையானவிலக்கம்நன்றிகடவுலே

  • @meganathanm5066
    @meganathanm50667 ай бұрын

    Great news

  • @mariappan1000
    @mariappan10002 жыл бұрын

    அருமையான பதிவு டாக்டர்

  • @chweetgurl6476
    @chweetgurl64762 жыл бұрын

    I'm an MBA student from IIM- S. Yr one of my examples for efficient you tube marketing

  • @pushparajjohn3945

    @pushparajjohn3945

    Жыл бұрын

    Sir pls tell me.acute pancreatic for 5 year baby

  • @Rx_300
    @Rx_3002 жыл бұрын

    Sir vericose vein pathi video podunga sir

  • @manivlr2003361
    @manivlr2003361 Жыл бұрын

    Ho Dr. I have 10mm stone near cystic duct at present no bile movements in gallbladder will Lithotripsy helps in my case

  • @sbkitchenn1075
    @sbkitchenn10752 жыл бұрын

    Thank you sir for your wonderful services

  • @gomathikannangomathikannan3192
    @gomathikannangomathikannan31922 жыл бұрын

    Vanakam sir,9 vayathu paiyanuku ezhupu eruku, athuku enna treatment yedutha kunamakum sir ezhupu varuvathu ethanal athusampanthama vedio podunga sir

  • @sudhaviswanathan1137
    @sudhaviswanathan11372 жыл бұрын

    Sir talk abt skin problem

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 Жыл бұрын

    Super explanation sir👍

  • @ranjanik1752
    @ranjanik17522 жыл бұрын

    My doctor says my acid reflux is due to gallstones. But I don't have any pain that area and stone Size is 6mm

  • @niraksanveni6560
    @niraksanveni65602 жыл бұрын

    Sir elam narai varuvataippatri vilakkam tharunkal

  • @paria3906
    @paria39062 жыл бұрын

    Thanks for the video sr. Can you post a video on how to increase platelets naturally

  • @user-qq9et7sd1t

    @user-qq9et7sd1t

    2 жыл бұрын

    Pappaya leaf juice will help to improve platelet in natural way.

Келесі