கடவுளை தரிசிக்க கட்டணம் வசூலிப்பதா? | அறநிலையத்துறையை சாடிய ரெங்கராஜன் நரசிம்மன் | பேசு தமிழா பேசு

#RangarajanNarasimhan #periyar #dmk
திரு. ரங்கராஜன் நரசிம்மன் :
பெருமாள் பக்தர், கோயில்களில் பல முறைகேடான செயல்கள் நடப்பதாகவும், சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் கூறி பல வழக்குகளை பதிவு செய்துள்ளார். இந்த பேட்டியில் அவர் தாக்கல் செய்த வழக்குகள் மற்றும் இந்து மதம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். இந்து மதம் மற்றும் பிராமண சமூகத்தில் உள்ள பிளவுகள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இந்து பக்தர்களுக்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896
இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டணம் வசூலிக்கும் அதிகாரத்தை குடுத்தது யார் ? | Rangarajan Narasimhan

Пікірлер: 1 600

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman47712 жыл бұрын

    வர வர வீம்புக்கு கேள்வி கேட்பது அதிகமாகிவிட்டது(அதுவும் முட்டாள்தனமாக/அபத்தமாக).....திரு..ராஜவேல் கவனிக்க வேண்டும்..

  • @babuarunachalam2769
    @babuarunachalam27692 жыл бұрын

    This man has guts. One man army. You fellows are lucky to argue with him. Egarly waiting next part...

  • @kavinkumar7064

    @kavinkumar7064

    2 жыл бұрын

    Me too...

  • @venkatesan73

    @venkatesan73

    2 жыл бұрын

    @@shrikanspeaks7631 ஒ

  • @scovba01
    @scovba012 жыл бұрын

    Excellent Sir. Done a nice slap to the Boys who is still not understanding the ground reality

  • @Aadarsh-ir2fy497

    @Aadarsh-ir2fy497

    2 жыл бұрын

    Mr. Rajavel and Mr. Maghizan Please see your boys are fully equipped with issues before handling a person who is a scholar in vaishnav religioous matters.

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    என்ன டா கிரவுண்ட் ரியாலிட்டி பஜ்ஜி பாலாஜி?🤦🤣

  • @deepakramani9641
    @deepakramani96412 жыл бұрын

    இவ்வளவு உன்னதமான ஒரு மனிதரை இப்படியா கேள்வி கேட்பது. ஒவ்வொரு கேள்வியில் எத்தனை வண்மம். அவரை வேதனை படுத்தவேண்டும் என்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகள். இதற்கு மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது. காசு சம்பாதிப்பதற்கு இதை தவிர வேறு நிறைய வழிகள் இருக்கின்றனவே, இப்படி ஒரு ஈன பிழைப்பு தேவையா?

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    You slapped them as Iyya Rangarajan Narasimhan did. 🙏

  • @chandrasekaran9911

    @chandrasekaran9911

    2 жыл бұрын

    Rsb

  • @madhansaravanan2139

    @madhansaravanan2139

    Жыл бұрын

    A perfect reply

  • @thirumagals7166

    @thirumagals7166

    Жыл бұрын

    இளம் தலைமுறையினர் பெரியவர்களிடம் கற்றுக்கொள்ளட்டும்.

  • @TheBatman37905
    @TheBatman379052 жыл бұрын

    ஐயா உங்கள் தமிழ் அருமை😊😊😊

  • @alagappanteledata
    @alagappanteledata2 жыл бұрын

    All the questions prepared by your team are embedded with anti Brahmins mentality and Shri Narasimhan cleverly handled the questions and I am a Tamilian and very proud of Alwars Divya prabhandam and they are called Dravida vedams…What a quality divine tamil it’s pasurams are…( sorry I could not type in tamil with my gadget)

  • @senthilnathank3182
    @senthilnathank31822 жыл бұрын

    பயலுகளு க்கு செம்ம அடி போல இன்னைக்கு........ அறநிலைய துறை என்றால் என்ன என்பதே தெரியாத கேள்விகள்.......

  • @panneerselvam97

    @panneerselvam97

    2 жыл бұрын

    Kovil thamizh nattulatha sir erukku yengalukku theriyum avarukku tha theriyala entha thamizh mannulatha erukkunu maranthuttaru

  • @smmpmvsmmpmv1723

    @smmpmvsmmpmv1723

    2 жыл бұрын

    @@panneerselvam97 கோவிலுக்காக நீங்கள் என்ன கிழிச்சீங்க ?

  • @saisreerama4504

    @saisreerama4504

    2 жыл бұрын

    @@panneerselvam97 மதமாற்று சுன்னிகள்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu2 жыл бұрын

    சரியாக பேசுகிறார்.அவரளவில் மிகச்சரியாக பேசுகிறார்.அவர் தனிப்பட்ட முறையில் இவர் பேசுவதை எவரும் தவறு என சொல்வதில் எந்த முகாந்திரமும் இல்லை.

  • @gopikrish5736

    @gopikrish5736

    2 жыл бұрын

    அதை அவர் தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும்

  • @wasaelrabi5007
    @wasaelrabi50072 жыл бұрын

    நரசிம்மன் அவர்களின் தெளிந்த அறிவு அறிவார்ந்த பதில்.. 👏🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun59672 жыл бұрын

    திரு.ரெங்கராஜன் நரசிம்ஹன் அவர்கள் பதிலுரை மிகவும் பகுத்தறிவோடு இருந்தது.அவைகள் கேட்டவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அரை வேக்காட்டு தனமான கேள்விகளையும் தனக்கே உரித்தான பாணியில் அளித்த விளக்கம் அருமை.

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    Rangarajan swamy only real pakuththrivu Valli.💪💪💪

  • @kumaresan7300
    @kumaresan73002 жыл бұрын

    கிஷோர் கே ஸ்வாமி பேட்டியை விடாமல் பார்ப்பேன். அதேபோல் மிகச் சிறந்த பேட்டி இது அருமை

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar53612 жыл бұрын

    இவர்கள் கேள்விகளுக்கெல்லாம் இவர்கள் நினைக்கின்ற பதிலை அவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இவர் அரசியல்வாதி அல்ல தம்பிகளே நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை அவர் எப்படி சொல்லுவார்

  • @simpletamil
    @simpletamil2 жыл бұрын

    சமூகவலைத்தளங்களில் பரபரப்பான நுனிப்புல் செய்திகளை சம்பந்தப்பட்டவரிடம் கேட்பதை தவிருங்கள் இளைஞர்களே! ஆழக் கல்! தேடிக் கல்! தெளிவு பெறு! ஊடகத்தின் மூலம் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துங்கள்!

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தமிழன் தூ

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    Very very past 60 years was as same PEOPLE'S. All things are miss understanding in TN . And onion politics 😄🧅🧅🧅😀

  • @anamika3748

    @anamika3748

    2 жыл бұрын

    S ur ryt but Wt else u can xpect fr their survival ....since v gv imp to these shits they also deal wid the same bla bla

  • @ctmani3378

    @ctmani3378

    2 жыл бұрын

    Well said 👏

  • @kovibalaji9491
    @kovibalaji94912 жыл бұрын

    40 நிமிடம் காணொளி சட்டென்று ஓடிவிட்டது. 👍👍💐💐நரசிம்மன் 💪💪💪அருமை சார்.. தயவுசெய்து இவர்கள் மீது வழக்கு தொடருங்கள். 🤣🤣🤣🤣

  • @VPShivakumar
    @VPShivakumar2 жыл бұрын

    Hey Guys, running a channel is a responsibility...First things., ask relevant questions... Be respectful with the Guest. It looks like you guys are aligned with the political parties. We all must be thankful to a Wonderful Person like Rangarajan Narasimhan, who calls a Spade the Spade and not something else.

  • @saiganeshrajamani2719

    @saiganeshrajamani2719

    2 жыл бұрын

    இது இந்து விரோதிகள் மற்றும் தேச விரோதிகள் நடத்தும் சேனலாக இருக்கும்

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    *கக்கூஸ் ஒரு வாரம் போக முடியாமல் தவிக்கிற தாத்தா போலும் இந்த பாப்பான். முக்கி முக்கி கத்துறான்* 🤦 *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍 ஒரு இழவுக்கும் பிரயோஜனம் இல்லாத சூத்திரம் சாத்திரம் என்று எதையோ உறு போட்டு கற்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது ஒரு கூட்டம்🤦 அந்த மந்திரங்களால் ஏதாவது பிரயோஜனம் உண்டா மக்களுக்கு வெட்டி பயல்கள்🙏

  • @ramananramanan568

    @ramananramanan568

    2 жыл бұрын

    @@saiganeshrajamani2719 அப்படி சொல்லாதீர்கள், தவறான சித்தாந்தத்தில் ஊரியவர்கள் இந்த இளையோர்கள், மாற்றம் ஒன்றே மாறாதது.

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    Exactly. 🙏

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    @@saiganeshrajamani2719 ஈரோட்டுக் கிழவனைத் துதிப்போரிடம் வேறு எதை எதிர்பார்ப்பது?? 🤔🤔🤔🤔🤔

  • @senthamil7
    @senthamil72 жыл бұрын

    தமிழை எம் பெருமான் பின் தொடர்கிறார். எம் பெருமானை சமஸ்கிருதம் பின் தொடர்கிறது. அருமை!

  • @mailsoundace
    @mailsoundace2 жыл бұрын

    till now i feel this is the best interview i have watched in PTP. Excellent interview and mind blowing answer. Really i love this swamigal.

  • @saveenkumar4311
    @saveenkumar43112 жыл бұрын

    Lengend Mr Ranganraja Narashiman proved himself toughest person to argue

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    *He is an idiot with a pig attitude* 👌👍

  • @amiemohan8578

    @amiemohan8578

    2 жыл бұрын

    Honesty , wealth of knowledge and brave....thtz y no one cn mess with ths kinda of ppl

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    Indeed true! 🙏

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    @@amiemohan8578 what kNowledge⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

  • @saveenkumar4311

    @saveenkumar4311

    2 жыл бұрын

    @@C77K77 is it so u have enough knowledge about Rocket science right? Then what happened to nambi Narayan? Doesn't it understand to many?

  • @vijima1858
    @vijima18582 жыл бұрын

    Excellent answers and explanations by SriRangarajan Narasimhan Swamy.....Pranaams!

  • @vyasghat5083
    @vyasghat50832 жыл бұрын

    ஐயாவின் பேச்சு மிக அருமை...

  • @vsshriakant
    @vsshriakant2 жыл бұрын

    All the questions were either to demean Brahmins in particular and Hindus in general and trying to show their immaturity and they are proud about their half baked knowledge. Hats off to Mr. Rangarajan who exposed them thoroughly.

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    That's the way throughout history of the Dravidian way of living brother.

  • @MrBp2404

    @MrBp2404

    2 жыл бұрын

    Hindus ?? How do you define a Hindu ? If Brahmins deserved to be demeaning then nothing wrong with it. Just be happy that you are able to walk free. All you peoples future looks bleak.

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

  • @krishvenkat5581

    @krishvenkat5581

    2 жыл бұрын

    @@MrBp2404 the more you suppress the more stronger we will grow...you increased cut off, what happened. We still scored.....you fools cannot replace talent with Quota

  • @MrBp2404

    @MrBp2404

    2 жыл бұрын

    @@krishvenkat5581 you the fool, I am talking about you people getting displaced or kicked out and send back to where you all came from and you are talking about quota ? People are coming to realize how crooked you people are !! Loosu, save yourself!!

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan23082 жыл бұрын

    அரசியல் வியாதிகளில் மும் தற்குறிகளிடமும் கேள்வி கேட்டது மாதிரி இவரிடமும் கேட்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா எந்ந‌ விஷயத்திலும் ஆழ்ந்த அறிவு உள்ளவர் இவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் இளைஞர்களே

  • @slakshmanan905

    @slakshmanan905

    2 жыл бұрын

    கோவிலுக்குமுன்னால்ஏதோ செத்தபிணத்தைவைத்தால்யார்பார்ப்பார்கள்

  • @ramkumar070591
    @ramkumar0705912 жыл бұрын

    நண்பா நீங்கள் இன்னும் கேள்விக்கு ஆயத்தம், ஆக வில்லயோ.அனுபவமே சிறந்த ஆசான் .வாழ்த்துகள் 😊

  • @savitharajaram9336
    @savitharajaram93362 жыл бұрын

    I am waiting for next episode. Really mind blowing answers. I pity those PTP guys.

  • @Kshathriyan007
    @Kshathriyan0072 жыл бұрын

    ஈவெராவிற்கு சரியான ஒப்பீடு இவரிடம் தான் தெரிந்து கொண்டேன்.

  • @RameshBabu-ut9fj

    @RameshBabu-ut9fj

    2 жыл бұрын

    They don't have guts.

  • @thesingularity5173

    @thesingularity5173

    2 жыл бұрын

    😂🤣😂🤣 damn bruh😂🤣

  • @hat_awesome21

    @hat_awesome21

    2 жыл бұрын

    nalla katharunguda sanghis

  • @vigneshmuralidharan9097

    @vigneshmuralidharan9097

    2 жыл бұрын

    @@RameshBabu-ut9fj ஈவெரா ஒரு வேசி மகன் அவனை பத்தி தெரிஞ்சா தான் அசிங்கபடனும்டா

  • @Ethanhunt8900

    @Ethanhunt8900

    2 жыл бұрын

    @@hat_awesome21 sari da mangi🤣🤣🤣🤣🤣

  • @sridharr4251
    @sridharr42512 жыл бұрын

    கண்ணா, அவுரு பெரிய பெரிய வழக்குகளை பார்த்துவிட்டு வந்திருக்காரு. ஒரு இன்ச் கூட பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கமாட்டார். Sprite போல கிளியரா இருக்காரு🙏🙏

  • @skalipandian9887
    @skalipandian98872 жыл бұрын

    திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்களின் வாதம் மிகவும் அருமை..💐💐

  • @Brightindiatv
    @Brightindiatv2 жыл бұрын

    கேள்விகளை கேட்பவர்கள் யாரிடம் கேள்வி கேட்கிறோம் என்று அறியாத இளைஞர்கள். கற்று கேள்வி கேளுங்கள்.

  • @moorthymd8099
    @moorthymd80992 жыл бұрын

    👌👌👌 ஐயா 100 % சரியான பதில்

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தூ

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    👌💯👍 correct 💯 TRUTH' Answers Swami ji always 💪

  • @ASRIRANJAN

    @ASRIRANJAN

    2 жыл бұрын

    Dei avan kelviye kathula vangamatran pathil yeppa da sonna lusu moothevi ngala

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    2 жыл бұрын

    ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar20952 жыл бұрын

    ஏன் இதேபோல் மாற்று மதவழிபாடுகளில் அரசு நுழைய இந்த நெறியாளர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா

  • @bkprakash4655

    @bkprakash4655

    2 жыл бұрын

    அது எப்படி? தமிழ் தேசியத்தின் மையமே வாடிகன் என்று சந்தேகக்கிறேன். வேலுப்பிள்ளையும் சைமனும் கிருப்டோக்களே.

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    Apparum dapattku enna pandra dhu 😀

  • @RameshBabu-ut9fj

    @RameshBabu-ut9fj

    2 жыл бұрын

    Yes good question

  • @karthikeyane5093

    @karthikeyane5093

    2 жыл бұрын

    ஆபத்தான கேள்வி

  • @panneerselvam97

    @panneerselvam97

    2 жыл бұрын

    Ethukku enna soldrathu ungalukku mmm weestu tha ok

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka56302 жыл бұрын

    பெரியார் சிலையைப் பார்க்க யாரும் போக மாட்டார்கள் .பகவானைப் பார்க்க ஒரு கோடிப் பேர் போகிறார்கள்

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    👌👋👋👋💪

  • @tharuenselvan6871

    @tharuenselvan6871

    2 жыл бұрын

    🤣🤣

  • @sivaravichandran3684

    @sivaravichandran3684

    2 жыл бұрын

    evr oru kamaveriyan

  • @appanmuthu1058

    @appanmuthu1058

    2 жыл бұрын

    பெரியார் அடிச்ச ஆப்பு பத்தல

  • @ramv9589
    @ramv95892 жыл бұрын

    பெரியாரைப் பற்றி அவருக்கு தெரிந்தால் என்ன தெரியாமல் இருந்தால் என்ன? அந்த கேள்வி ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையே... பெரியாரை தெரிந்து கொள்ள மகிழனை கேளுங்கள் 😂😂😂

  • @RameshBabu-ut9fj

    @RameshBabu-ut9fj

    2 жыл бұрын

    Mahilan quiet this time.

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    😀🧅😀🧅😀 WHAT HIS ANSWER IS JUST ONION NOTHING IS THERE 😃

  • @narayanamurthi951

    @narayanamurthi951

    2 жыл бұрын

    மனப்பாடு செய்து பேசுபவண்

  • @ArunKumar-zg7ft

    @ArunKumar-zg7ft

    2 жыл бұрын

    mahilanukum serupadi vilunthirukum

  • @kavinkumar7064

    @kavinkumar7064

    2 жыл бұрын

    😂😂😂

  • @bharaneshtds4768
    @bharaneshtds47682 жыл бұрын

    Really great person Ranga Raj 🙏🙏🙏

  • @mailsoundace
    @mailsoundace2 жыл бұрын

    excellent interview. what a Answer the swamigal gave …

  • @Balamurugan-eu1pp
    @Balamurugan-eu1pp2 жыл бұрын

    கேள்வி கேக்குறது தப்பில்லை. ஆனா, தனக்கு எல்லாம் தெரியும்னு நினைச்சுட்டு கேள்வி கேக்குறதுதான் தப்பு. நீங்க நினைக்கிற பதிலைதான் அவர் சொல்லனும் நினைக்கிறது தர்மம் அல்ல.

  • @sakthivelnatraj

    @sakthivelnatraj

    2 жыл бұрын

    என்ன தர்மம் மனுதர்மமா திராவிடமும் ஆரியமும் தமிழருக்கே ஆபத்தானது. எங்கள் தாய் தமிழ்.எங்கள் தேசம் தமிழ்தேசம்.எங்கள் அரசியல் தமிழ்தேசியமே.

  • @1006prem

    @1006prem

    2 жыл бұрын

    @@sakthivelnatraj கிறிஸ்தவனையும் துலுக்கனையும் கூட்டு சேர்த்து தமிழ் தேசியம் ஒரு நாளும் அமைக்க முடியாது.so தமிழ் தேசியம் என்பது நீங்கள் கணவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.😢😢😢

  • @manimarankirubakaran4917

    @manimarankirubakaran4917

    2 жыл бұрын

    சரியா சொண்ணிக அண்ணா👏👏👏👏👏

  • @padmanabannarasimhan6392

    @padmanabannarasimhan6392

    2 жыл бұрын

    @@sakthivelnatraj dei.. 1) there is no race called Aryan..Arya in sanskrit means a noble person. 2) dravidam is a sanskrit word (this not a tamil word). Meaning a meeting point of three seas. I like that you are identifying you are identifying yourself with a sanskrit name 😆

  • @padmanabannarasimhan6392

    @padmanabannarasimhan6392

    2 жыл бұрын

    Tamil and sanskrit has been like two eyes for all pandya and chola kings..before British came and distorted history with their divide and rule

  • @senthilnathank3182
    @senthilnathank31822 жыл бұрын

    என்னாது... இன்னொரு பகுதி வேற இருக்கா..... அதுலயாவது கேள்விகள் அறிவுபூர்வ மாக இருக்குமா........

  • @mail2shamy

    @mail2shamy

    2 жыл бұрын

    கண்டிப்பா இருக்காது.. because it's splited into two parts

  • @pmthirumalai

    @pmthirumalai

    2 жыл бұрын

    வாய்ப்பே இல்லை.

  • @arunr9810
    @arunr98102 жыл бұрын

    இவரு தான் உண்மையான பிராமணர் 👏👏

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தூ

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இவன் ஆரிய பூசாரி பிராமணன் தமிழ் சொல்லாட பேர் அமணன் என்பதின் மருவல் தான் பிராமணன் அதை திருடி உண்மையான பிராமணனை அடித்து துரத்திவிட்டு அந்த இடத்தில் இந்த நாய்கள் இருக்கு

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    @UC1IMeC2Pf0oi7JifZiKUCew 😀

  • @vijivenkat405

    @vijivenkat405

    2 жыл бұрын

    Good

  • @ramananramanan568

    @ramananramanan568

    2 жыл бұрын

    You are correct, He is enlightening these Students.

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan96682 жыл бұрын

    Awesome speech, Rangaraj narasiman

  • @thineshkarthikeyan668
    @thineshkarthikeyan6682 жыл бұрын

    Seen many Exclusive Interviews! But this is an Explosive Interview...💥 Rangarajan Narasimman Explodes again! Hats off to pesu thamizha team for this wonderful content. & Great replies by Rangarajan Narasimman👏👏👏

  • @akilan957
    @akilan9572 жыл бұрын

    அருமையான விவாதம் இதனால் அரைவேக்காடுகள் திருந்த வழி கிடைக்கலாம்.

  • @arjuhnraja9817
    @arjuhnraja98172 жыл бұрын

    semma answers..... First time seeing youngsters getting schooled by a senior first time seeing boomer youngsters 🤣

  • @ramananramanan568

    @ramananramanan568

    2 жыл бұрын

    Head Master.

  • @gs3404
    @gs34042 жыл бұрын

    These guys got schooled. Mr Rajavel needs to tell them to listen to the views of the guests and then frame questions rather than just asking questions with no relevance to the answers given.

  • @NameIsNothin

    @NameIsNothin

    2 жыл бұрын

    I Agree sir .Wikipedia padichitu interview panna .... Politician aravekkaadugala kelvi ketkira madiri ketkiraargal. Indha kelvigalai idhe soundla Sikh guru, Muslim scholar, christian preacher kita ketkanum. Badil epadi varumnu apo teriyum. Ivar class eduthaar , vishnavathai padika thoondi vitaar. Atleast for questioning. Evalo padichaalum tirumal pugaz tavira vera eduvum irukaadhu.

  • @MrLongbow007

    @MrLongbow007

    2 жыл бұрын

    You hit the nail on the head!!! Amature boys got eaten alive by a veteran mind 😀

  • @radsaikala
    @radsaikala2 жыл бұрын

    ஐயா அவர்கள் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.

  • @gs3404
    @gs34042 жыл бұрын

    Mr.Rajavel should have taken an one on one interview asking about temple cases and why temples should not be under he&ce. These guys have wasted the interview.

  • @rkchandru7
    @rkchandru72 жыл бұрын

    அதிபுத்தி படைத்த கேள்வியாளர்கள்! தாங்கள் தான் அறிவாளிகள் எதிரே உள்ள மனிதர் முட்டாள் என்ற எண்ணம் கொண்டவர்கள். திரு.ராஜவேல் அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @shreyavikram267

    @shreyavikram267

    2 жыл бұрын

    ராஜவேலை தவிர யாரும் இந்த குழுவில் லாஜிக்காகக பேச தெரியாது. பாவம் ராஜவேலு சார்.

  • @rkchandru7

    @rkchandru7

    2 жыл бұрын

    @@shreyavikram267 They have been schooled by Mr.Rangarajan now. I believe they will change their way of asking questions which were no different than DK group's puppets of media houses questions.

  • @sriramnarayanan6878
    @sriramnarayanan68782 жыл бұрын

    In the garb of running a near neutral channel Rajavel is encouraging these youngsters who seem to be fixated to some superficial reading. They do not seem to want to learn. Hence end up asking silly questions. If Rajavel wants this channel to flourish as an intellectually engaging channel then he has to school these directionless youngsters thoroughly. Otherwise you will get only unschooled and inread viewership.

  • @Objective59

    @Objective59

    2 жыл бұрын

    Perfectly said.

  • @bimasu

    @bimasu

    2 жыл бұрын

    They belong to an opposite ideology, their questions would be like that only. Sri Narasimhan sir is both knowledgeable and eloquent, he knows how to, so he can-and he does defend himself and his sampradaya admirably.

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    Well said brother. 🙏🙏🙏🙏🙏

  • @thanu-go1ts

    @thanu-go1ts

    Жыл бұрын

    They all are youngsters and still learning..it takes time for them to understand a lot of things...they'll improve

  • @thirumurugan7675
    @thirumurugan76752 жыл бұрын

    இந்த அரைவேக்காட்டு கோமாளிகள் போட்ட பந்தை எல்லாம் சும்மா அசால்ட்டா சிக்ஸருக்கு பறக்கவிட்டு தூள் கிளப்பி விட்டீர்கள்!!! 👌👌👌👌👌

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    👋👋👋👌👌👌⚓⚓⚓⚓😃😃😃

  • @vijayasarathivaradarajan7789
    @vijayasarathivaradarajan77892 жыл бұрын

    I see Sri Ramanujar in Sri Rangarajan Narasimhan's response to the questions asked. 🙏🙏

  • @gs3404
    @gs34042 жыл бұрын

    He doesnt know Acharya Hrudhayam is Tamil or Sanskrit but look at the way he is framing his question. Arrogant behaviour. These guys must have read 3 Tamil books and they think one is Thiruvalluvar another Tholkappiar and the other Kambar.

  • @seetharam2194

    @seetharam2194

    2 жыл бұрын

    Imstillneverseeperiar

  • @patturaja422
    @patturaja4222 жыл бұрын

    ஐயா உங்கள் திருவடி வணங்குகிறேன்.உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.பெருமாள் உங்களுக்குத் துணை இருப்பார்.

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும் இன்று வட இந்தியன் உள்விட்டதற்கு தமிழனுக்கு வேலை கொடுக்ககூடாது அதே போல் இவ்ரகளை உள்ளே விட்டோம் இன்று அஞூபவிக்கின்றோம் வந்தேறி எல்லாம் தமிழனை ஆள தமிழன் கைகட்டி அடிமையாக நிற்கின்றன் தமிழன் தூ

  • @nithiyananthanpalaniswamy2179
    @nithiyananthanpalaniswamy21792 жыл бұрын

    Excellent answers from Mr.Rangarajan Narasimhan sir , come on grow up guys.....

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq2 жыл бұрын

    தம்பிகள் அனைவரும் பெரியரிஸ்ட்ஸ் போலே. கேட்க வேண்டிய கேள்விகளை ஒரு முறையாக கேட்க வேண்டும். அபத்தமாக கேட்டால் பதில் அப்படி தான் இருக்கும். உச்ச நீதி மன்றம் தீர்ப்பு இருப்பின் அதை மீர எந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் உரிமை இல்லை இது தெரிந்து தான் அந்த அதிகா ரிகள் திரும்பி சென்றனர் என்று கூட தெரியாத நெறியாளர் . முதலில் உங்கள் CEO சரியாக பயற்சியை தர வேண்டும். Pls. Improve your knowledge in all areas before asking questions with these jambavans.

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    2 жыл бұрын

    ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @anandhsubbarao7420
    @anandhsubbarao74202 жыл бұрын

    Mr. Rajavel, please advice your team to prepare well before take interview. Ask them to get religious information without preoccupied mind. Because you people don't have enough knowledge.

  • @sarangayathri4341
    @sarangayathri43412 жыл бұрын

    அருமையான பதில்கள்

  • @myheart4151
    @myheart41512 жыл бұрын

    I think Rajavel should accompany these kids while taking interviews with knowledgeable people like Narasimman.

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    மயித்து நாலேஜ்‼️ ராக்கெட் டெக் ஆ பேசுனான்⁉️🤦🤣

  • @jayanthi101
    @jayanthi1012 жыл бұрын

    ஞான சூன்யங்கள் கேட்கும் அபத்த கேள்விகள். மெத்தப்படித்தவரின் அபாரமான பதில்கள்

  • @sivaswamy2365
    @sivaswamy23652 жыл бұрын

    He has filed many number of PILs in High court against hrce dept since 2015. Please ask him relevant to management of temples and avoid irrelevant questions and don't waste time bros. .He is against all political parties including BJP etc.

  • @amiemohan8578

    @amiemohan8578

    2 жыл бұрын

    yes...he dont like any parties to be involved in hindhus related issues...even BJP always claiming Hindhutva but done nothing when hindhus were attacked...Cnt release temple frm government except in UP,.Uttharkhand and Karnataka...

  • @cheetahchera995
    @cheetahchera9952 жыл бұрын

    He was correct

  • @kalyanakumar3815
    @kalyanakumar38152 жыл бұрын

    ஒழுங்காக எதையும் முழுமையாக தெரிந்துகொண்டு கேள்வி கேளுங்கள். சுப்ரீம் கோர்ட் judgement படித்து முழுமையாக புரியும் திறன் தங்களுக்கு இல்லை என்பது பாடி language பார்த்தாலே தெரிகிறது சவுக்கு சங்கர் மாதிரி நினைத்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். பேசு தமிழா ஒரு நல்ல கருத்தை சமுதாயத்தில் விதைகவில்லை

  • @mars-cs4uk

    @mars-cs4uk

    2 жыл бұрын

    சிதம்பரம் கோவில் எப்படி தனியார் சொத்தாக இருக்க முடியும் அறிவு ஜீவி? ஒரு தனியார் இவ்வளவு பெரிய கோவிலை கட்ட முடியுமா? அப்படி தீட்சதர்கள் தான் காட்டினார்கள் என்றால் அதற்க்கு சான்று இருக்கிறதா? Is court released the Chidambaram Temple owner's name? You read the judgement right. please answer me. நீதிபதி தீர்ப்பு வழங்கினாரே தவிர நீதி வழங்கவில்லை I hope you understand. In those days ONLY King can build these types of Temple with people's taxes, so do you dream that தீட்சதர்கள் build the temples? Please think before you talk otherwise please don't talk like a fool. தமிழ்நாட்டில் தமிழர்களிடம் இருந்த கோவில் நாயக்கன் ஆட்சி காலத்தில் ஆரிய பாப்பான், தீட்சதர்கள் உள்ளே புகுந்து சக மனிதனை தீட்டு என்று சொல்லி வெளியேற்றினான். திருந்தவே மாடீங்களா? கோவிலில் மணிஆட்டி பிச்சை எடுத்து பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா? மக்கள் கோவிலுக்குள் தட்டில் பிச்சை போடுவதை நிறுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

  • @digitalkittycat4274

    @digitalkittycat4274

    2 жыл бұрын

    Foolish reporters. Looks like bunch of youngsters with less brain to understand 'anything' in a discussion.

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    2 жыл бұрын

    ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @lakshmiganesh1437

    @lakshmiganesh1437

    2 жыл бұрын

    @@Vedimuthu333 🙄

  • @gvkrishnan18
    @gvkrishnan182 жыл бұрын

    Three things that went really off for the PTP team in this interview 1. The nature of questions 2. The way in which it was put forward 3. The shallow knowledge possessed by the interviewers esp. Mr.Saravanan, whom I noticed to be a good reader through his previous interviews was taken to cleaners. He shouldn't have quoted something unless he has proper references to prove his point. Request PTP team to have one interview with Rangaraj Pandey.

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS2 жыл бұрын

    உங்களுடைய விருந்தாளியாக உங்களுடைய அழைப்பின் பேரில் வரக்கூடிய மனிதர்களிடம் எப்படி நாகரிகமாக நயமாக கேள்வி கேட்க வேண்டும் என்ற இங்கிதம் உங்களுக்கு இல்லை ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து படித்துவிட்டு நீங்களே ஒரு கேள்வியை முடிவு செய்து கொண்டு அந்த கேள்விக்கு இது போல் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து அதற்கு மாறாக பதில் சொன்னால் நீங்கள் எதிர்பார்த்த பதிலையே சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வலுக்கட்டாயப்படுத்துவது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது போல் உள்ளது நியாயத்தை தர்மத்தை கடைபிடித்து வாழ்பவர்கள் இந்த சேனலுக்கு பேட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது

  • @user-ki4go3fe1s

    @user-ki4go3fe1s

    2 жыл бұрын

    Unmai

  • @ssumathisrisumathi9929

    @ssumathisrisumathi9929

    2 жыл бұрын

    சரியாசொன்னிங்க

  • @darkmoon4459

    @darkmoon4459

    2 жыл бұрын

    இவனுங்க லட்சணம் முட்டாள் இந்துகளுக்கு தெறியட்டும் சொறியார் வெங்காயம்

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    But how come to know the real devotees. This is right way . Past 60 years gone like this only.

  • @suresh-cu4co

    @suresh-cu4co

    2 жыл бұрын

    நியாயம் தர்மம் வழியில் நடப்பவர்கள் கண்டிப்பாக இங்கு பேச வேண்டும். அப்போது தான் இங்குள்ள சில அரைகுறைகள் அதைக் கேட்டு தெளிவு பெறுவர்.

  • @geetharaghavan1170
    @geetharaghavan11702 жыл бұрын

    My humble mamaskaram sir

  • @kujalamba9558
    @kujalamba95582 жыл бұрын

    பெரியாழ்வார் தான் தெரியும். பெரியாரை தெரியாது.

  • @rajam9935
    @rajam99352 жыл бұрын

    இந்த சிதம்பரம் கோவில் பிரச்சினை யா ... எல்லார் கிட்டயும் கேட்டாச்சி... இன்னக்கி தம்பி களுக்கு சரியான பதில் கெடச்சி இருக்குன்னு நினைக்கிறேன் ...

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz2 жыл бұрын

    Good he is speaking with facts !!!!!

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam71392 жыл бұрын

    Excellent answers by a person of knowledge. He appreciated three young generation but wanted them to read n understand their questions before shubh. Excellent advice

  • @k.balamuruganc.kumarasan4489

    @k.balamuruganc.kumarasan4489

    2 жыл бұрын

    போலி திக கொள்கைகளை உண்மை என நம்பும்,அதேபோல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருந்த கிணற்று தவளை தும்பிகளுக்கு சரியான பாடம் நடத்தினார் நரசிம்மன் அவர்கள்

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    what kNowledge⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

  • @krishvenkat5581

    @krishvenkat5581

    2 жыл бұрын

    @@C77K77 so what is useful. Why did you waste your time. People like you are half baked...will remain half baked

  • @vishweshswaminadhan4337

    @vishweshswaminadhan4337

    2 жыл бұрын

    @@C77K77 Just like how useless your existence has been to humanity.

  • @vishweshswaminadhan4337

    @vishweshswaminadhan4337

    2 жыл бұрын

    @@C77K77 Btw, He has been talking pure Tamil right from the start. Sanskrit hasn't been used majorly in the whole interview or debate. Ethukk ya Sanskrit word kke trigger aagurenga? 😅

  • @babue5959
    @babue59592 жыл бұрын

    Excellent speech Rangaraj sir..

  • @iraghul5754
    @iraghul57542 жыл бұрын

    This audacity speech is because of in-depth knowledge about the subject, super sir, For the guys who are asking questions about stupid EVR, Remember one thing, he also filed case against BJP also! 😅 (In which he thinks BJP organised some event which violated the sanctity of the temple). He is an ardent perumal devotee! That's all, he does not have any political leanings!

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    சி எஸ் ஐ டயசிஸ், கத்தோலிக்க திருச்சபை, வஃகப் வாரியம் போன்றவைகளை நிர்வாகம் செய்யும் தலைமைகளையும் பேட்டி எடுக்க வேண்டும் உங்கள் சேனலில், செய்வீர்களா?

  • @Sivad99783

    @Sivad99783

    2 жыл бұрын

    செய்தால்... கிழித்து தொங்கிவிடுமே... வருமானம்...

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    @@Sivad99783 😀😀😀💯👌

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    Sapattuku vali enna ?????????????

  • @srinivasraj433

    @srinivasraj433

    2 жыл бұрын

    அதுக்கெல்லாம் ஆண்மை வேண்டும், இது வெறுமனே வீம்பு பேசும் பொட்டை கூட்டம் தானே.

  • @lv8520

    @lv8520

    2 жыл бұрын

    அது எல்லாம் தனியார் திருட்டு கம்பனி. கேள்வி கேட்க எந்த ஒரு கொள்கையும் கிடையாது. கொள்ளை பற்றி கேட்கலாம்.

  • @saravanank9339
    @saravanank93392 жыл бұрын

    கோவிலில் வருமானம் அதிகரித்தால் கோவில் வர்த்தக மயமாகிவிட்டது பக்தி மயமாகவில்லை என்பதுதான் உண்மை

  • @madras2quare

    @madras2quare

    2 жыл бұрын

    உண்மை உண்மை உண்மை.

  • @karthistone5604

    @karthistone5604

    2 жыл бұрын

    மிகச் சரியான பதிவு

  • @ThiruMSwamy

    @ThiruMSwamy

    2 жыл бұрын

    தீட்சிதர், புரோகிதர், அர்ச்சகர் வருமானம் இல்லாமல் எப்படி தொழில் செய்வார்கள். வீடு குடும்பம் இருக்கு. அந்த காலத்தில் அரசர்கள் கொடுத்தார்கள் இப்போது நாம் தானே அரசர்கள்.

  • @suganthan952

    @suganthan952

    2 жыл бұрын

    உடம்பு க்கு உணவு கொடுப்பதில்லை ஆன்மீகம். ஞானக்கதவை திறக்க பயிற்ச்சி செய்வதுதான் மனிதனின் உணவு. உடம்புக்கு உணவு எல்லா வுயிர்களும்தான் தேடுது. அது ராஜாவா ?

  • @pmthirumalai

    @pmthirumalai

    2 жыл бұрын

    @@ThiruMSwamy கோயில் வருமானத்தை மற்றும் எடுத்துக்கொள்ளும் இந்த அரசாங்கம், என் கொடுக்கவில்லை. அரசர்கள் மக்கள் தானே எதற்கு சேவகனிடம் கோயில்கள் கட்டுபாட்டில் உள்ளன

  • @banumurugan6443
    @banumurugan64432 жыл бұрын

    Usually these boys seem intelligent. But in this interview they sound very substandard. Thanks for introducing this person to me. Now I will search for his other speeches and writings.

  • @singamsingam5900
    @singamsingam59002 жыл бұрын

    பெரியாரை தெரியாது என்று அவர் சொல்கிறார். திரும்பவும் அவரிடம் ஏன் பெரியார் தெரியுமா தெரியாதா என்று கேட்கிறீர்கள்? நீங்கள் தான் வன்மத்தோடு கேள்வி கேட்கிறீர்கள்.

  • @sundars322
    @sundars3222 жыл бұрын

    A journalist should represent the general public and their questions but here few of them are ideologically connected with some political parties and attack the guests. Especially Saravanan you cannot forcefully fit your personal opinions on guest and I have seen many debate where u never accept guest views it's clearly depicts that u represent political party and its irritating man!!!

  • @shyamalag

    @shyamalag

    2 жыл бұрын

    I agree with you 100%

  • @NameIsNothin

    @NameIsNothin

    2 жыл бұрын

    Idhula oru pattern " innum naan kelviya mudikale " nu. U can see that all " so called media boys " .... subject padikiradhu illa . Wikipedia illena guest opposite news from google padichitu adhave ketkiradhu. Journalism standard avalothaan.

  • @sankaranarayananvv5270

    @sankaranarayananvv5270

    2 жыл бұрын

    Rightly Said... This gentleman Saravanan acts too smart...

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha22912 жыл бұрын

    Saravanan's ignorance is really irritating

  • @muralisrinivasan6828

    @muralisrinivasan6828

    2 жыл бұрын

    Not only this guy, all the boys with half-boiled knowledge thinking they are intellectuals, irritating everyone. They talk like DK representatives.

  • @vivekmg2300

    @vivekmg2300

    2 жыл бұрын

    ignorance and confidence and half baked knowledge is dangerous combination

  • @ravikumarravi2342
    @ravikumarravi23422 жыл бұрын

    பேசு தமிழ பேசு ஊடகத்திற்கு இதைவிட ஒரு சவுக்கடி தேவையில்லை , புரிந்துகொள்ளுங்கள் நல்ல மாட்டிற்கு ஒரு சூடு .

  • @narayanamurthi951

    @narayanamurthi951

    2 жыл бұрын

    நீங்கள் முட்டாள் வெரியராக தெரிகிறது

  • @mars-cs4uk

    @mars-cs4uk

    2 жыл бұрын

    Really? கோவிலில் தட்டை ஏந்தி பிச்சை எடுத்து பிழைப்பதெல்லாம் ஒரு பிழைப்பா?

  • @ARKCOMPUTECH

    @ARKCOMPUTECH

    2 жыл бұрын

    ​@@mars-cs4uk பிச்சை எடுப்பது தவ்ருயில்லை திருடுவதை விட..

  • @vasanthckumar

    @vasanthckumar

    2 жыл бұрын

    Only one reply visible out off three

  • @saffrondominic4585

    @saffrondominic4585

    2 жыл бұрын

    @@mars-cs4uk votuku kaiyenthi panam vaangi, freebies vaalum sorene illathe public naduvil kovil ulle swamyku sevai seithu, elaarum nalla irukenumnu poojai seithu kovil tattil pote panetei edupethu athu our tachanai pichai alle. It's a service charge, mate.

  • @lathayogesh9878
    @lathayogesh98782 жыл бұрын

    Fantastically answered, really people should learn , how to ask questions and lean words power.

  • @sundars322
    @sundars3222 жыл бұрын

    This saravanan throws a baseless questions without a proper research. If u ask these kind of half baked questions then what's the difference between General Public and Journalists? !!!!!A JOURNALIST CANNOT BE BIASED!!!!!!!

  • @OurTemples

    @OurTemples

    2 жыл бұрын

    These are kids. Not journalists

  • @anand_radhu

    @anand_radhu

    2 жыл бұрын

    @@OurTemples Happy to see that you read the comments sir. Fantastic answers to all "Loaded Questions".

  • @lv8520

    @lv8520

    2 жыл бұрын

    ​@@OurTemples true. But these kids have read more than 95 % of so called TV journalists. Problem is that these kids have read about only one topic that is Tamil superiority and have been fed with Dk, DMK literature. So, they pick and choose that suits their ideology. Their knowledge is very shallow about everything other than Dravidian lies

  • @dramamur
    @dramamur2 жыл бұрын

    Hats off to Pesu Tamizha Pesu channel for giving a platform for discussion on a variety of topics with representation from different sections of our society. Compare this with Jeeva Today or Aran Sei where only one type of like-minded people are interviewed. Big respect to PTP team!

  • @scovba01
    @scovba012 жыл бұрын

    Boys please give respect to the person who is sitting in the opposite. Don't think or treat everyone is Idoits like politicians in Tamilnadu

  • @saravananrockz
    @saravananrockz2 жыл бұрын

    According to me.. finally that iyyer win the debate 👏 🙌 👌 😀

  • @Kumar-xu1gz

    @Kumar-xu1gz

    2 жыл бұрын

    Kishore k Sami won all the debates long ago!!!!

  • @rk010409

    @rk010409

    2 жыл бұрын

    avaru iyer illa, iyengar :)

  • @swethab6572

    @swethab6572

    2 жыл бұрын

    Any Iyer or iyengar will always win an argument….. ask me why ?? …. Becoz a Brahmin is one who is learned , intelligent, articulate , well versed with knowledge , yet humble. He is not born Brahmin.. he is an achieved Brahmin…!! I used to hate these kids attitude… , but I am saying , if there is fire in your belly , your quest for knowledge will make each of these individual into a Brahmin. But first they should discard this falsely propagated hatred towards any community / person and start Pursuing knowledge. Question .. to know , not to show your superiority.

  • @ramjosyula8965

    @ramjosyula8965

    2 жыл бұрын

    Ayyangaar.

  • @saravananrockz

    @saravananrockz

    2 жыл бұрын

    @@swethab6572 please come out from the imagination world... it doesn't mean all bramins are talented.. similar like others only... first belive in your self...

  • @ramchaninterlockpavers2803
    @ramchaninterlockpavers28032 жыл бұрын

    நரசிம்மன் சார் excellent answers...

  • @rajakjs
    @rajakjs2 жыл бұрын

    தம்பிகளே.. இளையோர்கள் பேசு தமிழா பேசு என அருமையான யூட்யூப் சேனலை நடத்துவது சிறப்பு.. இதற்கு பாராட்டுக்கள்.. ஆனால் உங்கள் கேள்வி கேட்கும் முறையில் முட்டாள்தனமே அதிகமாக உள்ளது. இதே நரசிம்மன் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் இன்னும் அதிகமாக விசயங்களை வாங்கி இருக்கலாம்.. இன்னும் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கும்.. உங்கள் வன்மங்களை அவர்மீது கொட்ட நினைத்து உங்களை நீங்களே தாழ்த்தி விட்டீர்கள்.. இனியேனும் திருந்துங்கள்.. உங்களுக்கு மூளை சலவை செய்யப்பட்ட நிலை போல உள்ளது. எதிர்மறை கருத்தால் எந்த விவாதமும் நன்மை பெறாது. உங்கள் கருத்தில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். பேச வந்தோரது கொள்கை இன்னமும் அதிகம் வர வைக்க அவரது போக்கில் போய் வாங்கினால் தான் நல்லது. அது ஒரு கலை.. உங்கள் எவருக்கும் அது வரவில்லை. முதலில் அறிஞர்களிடம் கேள்வி கேட்கும் முன் நீங்கள் தகுதியானவராக உயர்ந்து விடுங்கள்.. தாழ்ந்த காழ்ப்புணர்வு கொட்டினால் உங்கள் தரம் தான் குறையும். சொல்வது உங்கள் சப்ஸ்க்ரைபராக எங்கள் உரிமை. கேட்டு திருந்துவதும்.. தெனாவெட்டாக தெளிவில்லாமல் தரம் குறையும் வகையில் தான் சேனலை நடத்துவோம் என்றால்.. அது உங்கள் உரிமை..

  • @lakshmipreethi8953

    @lakshmipreethi8953

    2 жыл бұрын

    Swami dishers servant not owners

  • @balas2585
    @balas25852 жыл бұрын

    Hats off to Mr Rangarajan Narasimhan

  • @sriramu2069
    @sriramu20692 жыл бұрын

    Hats off to Sri Rangarajan Narsimhan Sir and his clarity in his thoughts and replies.Pray Sriman Narayanan to give him strength and long & healthy life to him. [As he said, temples are not commercial institutions and that's why our Kings have made separate arrangements to maintain the temples [Sri Rajaraja Cholan's inscriptions in Big Temple, Tanjore] ஸ்ரீ நம்மாழ்வார் பற்றிய ஒரு சிறு விளக்கம். ஸ்ரீ நம்மாழ்வார் தான் ஸ்ரீமன் நாராயணனுக்கு அடுத்து ஆசார்ய [குரு வரிசை] பரம்பரையில் வைக்கப்பட்டுள்ள ஒரு மஹான். அவர் ஆசார்ய [குரு வரிசை] பரம்பரையில் மட்டுமல்ல ஆழ்வார்கள் வரிசையிலும் முதன்மையாக வைக்கப் பட்டுள்ள ஒருவர். ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரில்லாமல் எதுவுமே இல்லை. ஸ்ரீ நம்மாழ்வார் தான் சடாரி வடிவத்தில் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களிலும் நம் சிரசில் சாதிக்கப் படுகிறது. அதாவது ஸ்ரீமன் நாராயணின் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் வடிவாகவே அவர் போற்றப் படுகிறார். அவரின் இந்த வடிவத்திலேயே அவரைப் புகழ்ந்து 1000 ஸ்லோகங்களில் பரம வைஷ்ணவரான ஸ்ரீமன் நிகமாந்த தேசிகன் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் எனும் ஒரு க்ரந்தத்தையே [தொகுப்பையே] இயற்றியுள்ளார். இறைவனுக்கு அடுத்து ஒரு ஆச்சார்யனுக்கு /ஆழ்வாருக்கு இப்படி ஆயிரம் ஸ்லோகங்கள் மட்டுமல்ல, சடகோபர் அந்தாதி [கம்பர்] போன்ற பல கிரந்தங்களை ஸ்ரீ வைஷ்ணவப் பெரியோர்கள் இயற்றியுள்ளார்கள் என்றால் அவருடைய பெருமை அனைவருக்கும் புரியக்கூடும்.

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj2 жыл бұрын

    Rangarajan vera level.

  • @ASRIRANJAN

    @ASRIRANJAN

    2 жыл бұрын

    Yentha game yethanathu level poirukaru mada samburani

  • @animalking856
    @animalking8562 жыл бұрын

    மக்கள் தான் மன்னர்கள் என தெளிவாக சொல்கிறார், அவரிடத்தில் தீட்சிதர் மன்னர்களா என கேட்பது சரியா

  • @gs3404

    @gs3404

    2 жыл бұрын

    Such a silly behaviour by Mr.Chitra Kumar. Childish.

  • @user-naikudupanni.

    @user-naikudupanni.

    2 жыл бұрын

    இடம் கொடுத்த இடத்தில் மடம் கட்டின நாயு பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் கபோதி பேசுது இவங்களையெல்லாம் செருப்பால அடிக்க வேணும்

  • @thirumurugan7675

    @thirumurugan7675

    2 жыл бұрын

    இப்படி தீட்சிதர்கள் எல்லாம் மன்னர்களான்னு கேட்டதெல்லாம் அரைவேக்காட்டு தனத்தின் உச்சம்!!!

  • @maheshbalu2823

    @maheshbalu2823

    2 жыл бұрын

    சில்ற பைய சித்ரகுமார்

  • @Vedimuthu333

    @Vedimuthu333

    2 жыл бұрын

    ஒவ்வொரு பயலுக்கும் கம்பியை பழுக்க காய்ச்சி குண்டியில் மாற்றி மாற்றி பெருக்கல் கோடு போட்டுவிட்டார்! இன்னும் ஒரு மாதத்திற்கு கடை லீவு! 😆

  • @rohinikumar6011
    @rohinikumar60112 жыл бұрын

    When you interview scholars...take care to ask questions with due diligence

  • @mananddeepak
    @mananddeepak2 жыл бұрын

    Excellent answers. Boys got schooled. Hope the boys gained some knowledge and experience from Mr Rangarajan answers.

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    what kNowledge in this paapaans talk⁉️ did he talk rocket science⁉️ he knows some useless sanskrit gibberish slogams which is of no use to humanity🙏❗️🤦

  • @SankarIyervyneek

    @SankarIyervyneek

    2 жыл бұрын

    @@C77K77 that Pappan is talking about how Dravidian politicians are siphoning the public property vested with the Hindu temples by abusing law and ppl's confidence in them. That's the point

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    @@SankarIyervyneek You asking to give all the temples to paapaans? They did not lay even a stone to build those temples. Kings built temples using peoples tax money and Kings are replaced by the present govt. So, shut your trap and the temples be under the govt is much better and will be equitable to all. Get out of Tamil temples built by Tamilians.

  • @vishnupriyashakrabaniraman6415

    @vishnupriyashakrabaniraman6415

    2 жыл бұрын

    Brahmin is not a cast it’s a form of life anybody can be a Bhramin. Free Our Temple and hand over to the devasthanam.

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    @@vishnupriyashakrabaniraman6415 This is impractical idea and no one follows such vague theory. Did you become bramean or born into bramean⁉️

  • @sureshveeraraghavan2693
    @sureshveeraraghavan26932 жыл бұрын

    This is one of the best episode. In fact everyone who asked the questions were answered straight. However, I believe the youngsters will never accept it calling it as Paghutharivu.... Saravanan - spoke about smart brahmins , a cult I belong too. Eve my parents were not saying what is that, but he claims so that what ever he says is right... someone like Rangarajan is needed to educate.. atlas from now... grow up guys

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    *பாப்பான் piles வந்த பன்னி மாதிரி ஓவர் ஆ கத்துறான்* 👌👍 ஒரு இழவுக்கும் பிரயோஜனம் இல்லாத சூத்திரம் சாத்திரம் என்று எதையோ உறு போட்டு கற்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்பது ஒரு கூட்டம்🤦 அந்த மந்திரங்களால் ஏதாவது பிரயோஜனம் உண்டா மக்களுக்கு வெட்டி பயல்கள்🙏

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    @@shrikanspeaks7631 அவனே ஒரு பிராடு. கண்ட கருமம் புடிச்ச ஒண்ணுத்துக்கும் உதவாத சம்ஸ்கிருத ஸ்லோகங்களை டப்பா அடிச்சுட்டு ஒளறிக்கிட்டு திரிவது மட்டுமே அந்த ஆளோட வேலை🤦🙏

  • @porchelviramr4404

    @porchelviramr4404

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sureshveeraraghavan2693

    @sureshveeraraghavan2693

    2 жыл бұрын

    @@C77K77 U only know how a pig will be affected by Piles... we don't...

  • @thiyagarajan5128
    @thiyagarajan51282 жыл бұрын

    ஆச்சார்ய ஹ்ருதயம் பகுதி தரமான சம்பவம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    THUMBIGAL Ans - jaba tha paa puuuuuuuuuuuu....................😀

  • @babuarunachalam2769
    @babuarunachalam27692 жыл бұрын

    பேசு தமிழா பேசு தம்பிகள் கேள்வி கேட்பதன் மூலம் தங்கள் அறியாமையை இவர் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்...

  • @panneerselvam97

    @panneerselvam97

    2 жыл бұрын

    Appadiyeee erukkattum yenakku kovil ulla karuvaraikku poga anumathi kudu pakkalam ethanala antha kelvi kkearanu ungalukku theriyum

  • @gopi1601

    @gopi1601

    2 жыл бұрын

    @@panneerselvam97 கருவறைக்கு சென்று என்ன செய்ய போகிறீர்கள்? அல்லது கோவிலுக்கு கூட எதற்கு போகிறீர்கள்?

  • @krishvenkat5581

    @krishvenkat5581

    2 жыл бұрын

    @@panneerselvam97 see the level of your ignorance. Not all incl Brahmins are allowed. I think you need to go back and need ahamam

  • @newsworld4735
    @newsworld47352 жыл бұрын

    excellent person. his knowledge can help us learn lot about our tamil culture, history heritage and religion. I request this channel to keep another episode to learn about Hinduism

  • @C77K77

    @C77K77

    2 жыл бұрын

    ஒட்டு மயித்துக்கும் பிரயோஜனம் கிடையாது இந்த வெட்டி பயல்களிடம்🤦🤣

  • @ramananramanan568

    @ramananramanan568

    2 жыл бұрын

    He deals with Vaishnavaite strictly.

  • @seeker374
    @seeker3742 жыл бұрын

    Very nice interview. His response was great with so much confidence and clarity in the subject. Try to come up with better questions

  • @kashydam
    @kashydam2 жыл бұрын

    Appreciate pesu tamizha team for being open.. also always Swami is great

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s3962 жыл бұрын

    பேசு தமிழா தோழர்களே ஆன்மீக கடலை பேட்டி காண குறைந்த பட்சம் அறிவெனும் படகை எடுத்து செல்ல வேண்டும். அனைவரும் விசயம் தெரியாமல் பெரியாரை பற்றியே இருக்கிறது. அவர் பேசுவது எங்களுக்கு புரிகிறது. பேசு தமிழா மண்ணை கவ்விய சப்ஜெக்ட்.

  • @kgvsrinivasan
    @kgvsrinivasan2 жыл бұрын

    Super uncle... good stop for unnecessary questions.. actually they have to ask what is actual process for temples and also they have to ask the case details which you raised so for towards justice...

  • @sr.sathishprabu7422
    @sr.sathishprabu74222 жыл бұрын

    தம்பிகளுக்கு நல்ல பாடம் எடுத்துள்ளார் ஐயா ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள். போதுமான ஆராய்ச்சி இல்லாத அரைகுறை கேள்விகளை தவிற்பது நன்று. அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் பொதுவான தலம் பேசு தமிழா பேசு என்று கூறும் ராஜவேல் நாகராஜன் அவர்கள் இதனை கவணிக்கவும்.

  • @ganeshsubramanian2575
    @ganeshsubramanian25752 жыл бұрын

    Very good and honest speech from Mr.Rangarajan Narasimhan. His answers are very true All questions from the Pesu tamilza teams is very bad and personal motive. We want to save our Hindu temple's and Hindu religion. Jaihind

  • @sweetraam777
    @sweetraam7772 жыл бұрын

    அரைவேக்காட்டு சிறுவர்களுக்கு தகுந்த முறையில் பதிலளித்துள்ளார் ஸ்வாமி ரங்கராஜன் .. ❤️

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi30942 жыл бұрын

    திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு என் நமஸ்காரம் 🙏🙏🙏... தமிழா தமிழா team don't trust Wikipedia..Plz come with facts...

Келесі