வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன ? | விளக்கும் பா.ஏகலைவன் | பேசு தமிழா பேசு

#ekalaivan #dravidam #pesutamizhapesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 262

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan36522 жыл бұрын

    ராமசாமி ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று தெளிவாக கூறி நிருவியமைக்கு நன்றி.

  • @natarajansuresh6148

    @natarajansuresh6148

    2 жыл бұрын

    அதுதான் உண்மை. பிராமண சமூகத்தை மட்டுமே நோக்கி உமிழ்ந்த விழம், நீதி கட்சி தொடங்கி திமுக கட்சிவரை. இது தான் உண்மை.

  • @kalaranjanisitsabesan4548

    @kalaranjanisitsabesan4548

    2 жыл бұрын

    இந்த நாதாரி நாய் 🐕 ராமசாமி சாதித்த உச்ச பட்ச பெண் விடுதலை என்பது இந்த லூலு குழுவை உருவாக்கியது மட்டுமே தான் வேறு ஒரு ஈரவெங்காயமும் இல்லை

  • @muthukumar4994
    @muthukumar49942 жыл бұрын

    பெரியார் மடம் என்பது சரியான செருப்படி நன்றி ஐயா

  • @venkatnathan5641
    @venkatnathan56412 жыл бұрын

    திராவிட கழகங்களின் முகமூடியை கிழிக்கும் ஐயா.பா .ஏகலைவன் அவர்களுக்கு சாதாரண மனிதனின் நன்றி.வணக்கம்.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i2 жыл бұрын

    திராவிடத்த நாக்க புடுங்குற மாதிரி பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள் ஐயா, ஆனால் அதற்கு அவர்கள் கூறும் பதில் நாம் அனைவரும் சங்கி BJP B டீம்

  • @rx100z
    @rx100z2 жыл бұрын

    முடிவுரை என்பதை தொடக்க உரை ஆக்கிய ஐயா. ஏகலைவன் இது போல யாரும் ஆசிர்வதித்தது இல்லை... இது தான் தமிழர் முன்னோர் மரபு.."உமக்கும் இடமும் உண்டு...அருள் மணக்கும் முருகனின் திருவடி நிழலில் உமக்கும் இடமும் உண்டு"💖💖💖💪💪💪💪💥💥💥💥💥💥💥💥💥😁

  • @maransiva2367
    @maransiva23672 жыл бұрын

    மிகவும் அருமையான பேட்டி ஏகலைவன்.நன்றி. நாம் தமிழர் கனடா.

  • @selvan5000
    @selvan50002 жыл бұрын

    அண்ணன் பேட்டி நிறைய போடுங்க அப்போதான் இந்த திராவிட திருவாத்தன்ங்கள் அடங்குவானுக ..

  • @chermaraj756
    @chermaraj7562 жыл бұрын

    கீழ்வெண்மணிபடுகொலையின்போதுபாதிக்கப்பட்டபட்டியலினமக்களுக்குநீதிகிடைத்துவிடக்கூடாதுஎன்றும்தன்ஜாதியைச்சேர்ந்தநாயுடுதண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுஎன்றநோக்கத்துடன்செயல்பட்டவர்இந்த.ஈ.வ.ராமசாமி

  • @pulikutty3999

    @pulikutty3999

    2 жыл бұрын

    உண்மை.

  • @rsraman3273

    @rsraman3273

    2 жыл бұрын

    …..அவர்,,,தான்,,,பகுத்தறிவு,,,பகைவர்,,,,பெறியவர்,,,,சந்தேகமாய்,,,இருந்தால்,,,,TN,,,Communist தோழர்களிடம்,,,,திருமாவிடம்,,,குளங்கள்,,,,,கீழ்வெண்மணி,,,கிராமத்துக்கு,,நேரில்,,சென்று நினைவுத்தூணை,,,படித்து,,,தெரிந்து,,,பதிவிடுங்கள்,,,,,பேசு,,,த,,,பேசு,,,

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el2 жыл бұрын

    பெரியார் என்றால் இராமனுஜர் மட்டுமே

  • @alagarrajb9130
    @alagarrajb91302 жыл бұрын

    ஏகலைவன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஜயா விளக்கங்கள் நன்றி தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏💐💐💐💐💕💕👍👍👍😘😘

  • @balamurali6071

    @balamurali6071

    2 жыл бұрын

    BRO I am from Singapore I can read Tamil type can't please can u tell me the meaning of this name akalaivan.

  • @yz2073
    @yz20732 жыл бұрын

    ஐயா உங்களை போன்றோர் தமிழ் இனத்திற்கு பொக்கிஷம். நீங்க நாக்கை புடுங்குறா மாதிரி திராவிடியாக்களை வெளுத்து வாங்குறீங்க

  • @sahadevant5538
    @sahadevant55382 жыл бұрын

    ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் திமுக . அதிமுகவும் ஒன்றுதான் இதை அறியாத தமிழக மக்களின் முக்கியமாக தமிழனின் வாயில் மண்ணுதான் வருங்காலத்தில் வாழ்க்கையிலும் மண்ணுதான் திரு ஏகலைவன் அவர்களுக்கும் மற்றும் அங்கு இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் பேசு தமிழா பேசு தொலைக்காட்சிக்கும் அனைவருக்கும் புரியும்படி அரசியல் கருத்து உரையாடல் நன்றி வாழ்த்துக்கள்

  • @sahadevant5538

    @sahadevant5538

    2 жыл бұрын

    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @-anthivaanam2396
    @-anthivaanam23962 жыл бұрын

    சிறந்த கருத்துப்பகிர்வு அண்ணன் ஏகலைவன், பேசுதமிழா குளுவினர் 👏👏👏👏👍👍👍

  • @shivapalam9205
    @shivapalam92052 жыл бұрын

    ஈவேரா, திராவிட கழகங்களையும், திமுக . அதிமு, காங்கிரஸ்,ஆரியம் முகமூடிகளை கிழியுங்கள் ஐயா.பா .ஏகலைவன் தமிழ் உறவுகளிடம் தெளிவாக தரவுகளை பேசுங்கள் .

  • @nandhivarman9135
    @nandhivarman91352 жыл бұрын

    வடுக நாயக்கற் காலத்தில் தமிழகத்தின் நிலை பற்றி விவாதம் செய்யுங்கள் சகோ

  • @selvamm8458

    @selvamm8458

    2 жыл бұрын

    👌👏⚘

  • @HariPrasad-qu6vc

    @HariPrasad-qu6vc

    2 жыл бұрын

    ஆமாம், சரியானதே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் மன்னர்கள் துன்பட்ட தெலுங்கர்கள் வலி பேச வேண்டும், அப்போது சரியானது, பேசுவோமா?

  • @balamuruganbalamurugan4804

    @balamuruganbalamurugan4804

    2 жыл бұрын

    நாம்தமிழர்ஆவடி

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g2 жыл бұрын

    *அகச்சிறந்த கேள்விக்கே அகச்சிறந்த பதில்கள் கொடுக்கப்படுகின்றன💛🌱👌*

  • @max996max

    @max996max

    2 жыл бұрын

    ஆகச்சிறந்த

  • @sundararajs3985
    @sundararajs39852 жыл бұрын

    காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுசாமி யிடம் இந்த கேள்வி கேட்க வேண்டும் அவர் பலமுறை இந்த ஈவேரா துரோகி குறித்து விழக்கமாக பேசியுள்ளார். நாம் தமிழர் உண்மை ஒரு நாள் வெல்லும்.

  • @THEEVAAN

    @THEEVAAN

    2 жыл бұрын

    The same Veluchami not honest in some situation, I have seen him recently. I came to this judgement by not seen or heard by others with my own known knowledge.

  • @iamDamaaldumeel

    @iamDamaaldumeel

    2 жыл бұрын

    ஐயா திருச்சி வேலுசாமி "ரெட்டியார்" என்ன விளக்குவார்?

  • @user-st3fu1ot9f

    @user-st3fu1ot9f

    2 жыл бұрын

    @@iamDamaaldumeel ஏகலையப் பறையன் பல்விளக்கியது மாதிரி தான்...

  • @kalugasalamoorthy1509
    @kalugasalamoorthy15092 жыл бұрын

    அருமை ஐயா 👌👌👌👌👌திராவிடம்என்பதேபோலியான ஒன்றுதான் நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g2 жыл бұрын

    *வாழ்த்துகள் அய்யா 💛🌱*

  • @arulraj6316
    @arulraj63162 жыл бұрын

    அய்யாவின் கருத்து மற்றும் பதில் சிறப்பு வாய்ந்தது

  • @simplelearn6666
    @simplelearn66662 жыл бұрын

    This is called TOTAL CLOSE. Sema. All Interviewers stunned.

  • @bkbk8348
    @bkbk83482 жыл бұрын

    நன்றி

  • @anbuselvan280974
    @anbuselvan2809742 жыл бұрын

    கேள்வி கேட்பவரின் பெயரை வெளிப்படுத்துவது அருமை.. இதை நான் வெளிப்படுத்த நினைத்தேன்

  • @rangarajanparthasarathy5529
    @rangarajanparthasarathy55292 жыл бұрын

    அருமை . தரவுகளும், தகவல்களும் மிக அருமை.

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl2 жыл бұрын

    நீங்கள் சொன்னது போல் மக்கள் எப்போது திராவிடம் என்ற சொல் புரிந்துகொள்கிறார்களோ அப்போது தமிழ் தேசியம் மலரும்

  • @THEEVAAN
    @THEEVAAN2 жыл бұрын

    It’s unbelievable that mr egalaivan haven’t changed his stand from the day one. I’m very surprised because he is from Thamil Naadu.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel20152 жыл бұрын

    கருப்பு தங்கம் எங்கள் அன்னன் ஏகலைவன் எந்த சூழலிலும் அறத்தின் வழி நின்று பத்திரிக்கை துரையில் செயல் படும் தமிழ் இனத்தின் உரிமைக்குரலாக ஒலிக்கும் எங்கள் அண்ணன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g2 жыл бұрын

    *Great team rajavel anna, maintain this combo💛👌*

  • @rajaselvam6414
    @rajaselvam64142 жыл бұрын

    தம்பிகளா புதிதான விஷயங்களை ரொம்ப அருமையா பேசுறீங்க👏👏 பேசித் தமிழா குழுவிற்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள👍👍

  • @lakshminarayanprasanna3657

    @lakshminarayanprasanna3657

    2 жыл бұрын

    nee loosa di. indha thamigal semma muttalga da

  • @muthukumarasamy.c113

    @muthukumarasamy.c113

    2 жыл бұрын

    @@lakshminarayanprasanna3657 அதானே,இவருபெரிய அறிவு கொளுந்து.

  • @kalaranjanisitsabesan4548

    @kalaranjanisitsabesan4548

    2 жыл бұрын

    @@lakshminarayanprasanna3657 இந்த கொத்தடிமை க்கு சுடலை க்கு Diaper மாற்றும் வேலை Confirm ஓடு ஓடு ஓடு இல்லை என்றால் அதைக் கூட வேறு சில நாய் 🐕 கள் செய்து விடும் மூடிட்டு போ பரதேசி

  • @muthukumarasamy.c113

    @muthukumarasamy.c113

    2 жыл бұрын

    நடந்த வரலாற்றைக் கூறினால் அறிவுக்கொழுந்தல்ல.கண்ணால் கண்டச் சான்று.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu49192 жыл бұрын

    மிகச் சிறப்பு ..நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..தமிழ் வெல்லும் விரைவில்......

  • @rajasekaranp6749
    @rajasekaranp67492 жыл бұрын

    சிறியானின் சித்தாந்தத்தை யும்,வம்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் 👍

  • @rk4898

    @rk4898

    2 жыл бұрын

    Sorryaan

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj91342 жыл бұрын

    ஐயா ஏகலைவன் உங்களின் அரசியல் அனுபவும் தெளிவும் இளைய தலமுறைக்கு மிகவும் முக்கியம் .

  • @max996max

    @max996max

    2 жыл бұрын

    தலைமுறைக்கு (தலமுறை - பேச்சுவழக்கு)

  • @jegankannayan2015
    @jegankannayan20152 жыл бұрын

    ஐயா நீங்கள் எல்லாம் இந்த தமிழ் சமூகத்திற்கு இன்னும் நிறைய கருத்துக்களை சொல்ல வேண்டும் அதற்கு இந்த தமிழ்ச் சமூகம் உங்களோடு துணையாக நிற்கும்

  • @bkbk8348
    @bkbk83482 жыл бұрын

    சிறப்பு

  • @ksnathan2718
    @ksnathan27182 жыл бұрын

    ப. ஏகலைவன் ஐயா மிக சிறந்த ஆளுமை. இவர் தமிழ் தேசிய அரசியளுக்கு தேவை. இவரை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @parir3752
    @parir37522 жыл бұрын

    சிறப்பு 👍👍👍👍

  • @SriramHariPalakkad
    @SriramHariPalakkad2 жыл бұрын

    Excellent debate. I appreciate “pesu thamizha pesu” for bringing thinkers and brilliant minds and engaging them on healthy debates. I wish the channel all the best and I hope to see more such content that will help the youth of our state and country see things objectively. 🙏🏻

  • @dineshnagarajan4346
    @dineshnagarajan43462 жыл бұрын

    திரு ஏகலைவன், ஐயா எப்படி ஐயா.. கடுங்கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக பதில் தருகிறிர்கள்...

  • @onetopkabil1640
    @onetopkabil16402 жыл бұрын

    ஐயா விளக்கம் அருமை

  • @manickavasagam.b2925
    @manickavasagam.b29252 жыл бұрын

    வீரமணியை நரியோடு ஒப்பிட்டது மிகச் சரியானது..

  • @KannanKannan-lm1ed
    @KannanKannan-lm1ed2 жыл бұрын

    தி.மு.கா வால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த திருமதி சத்தியவாணி முத்து அம்மையாருக்கு 1977ல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது மக்கள் திலகம் புரட்சி தலைவர் MGR அவர்கள்..

  • @palaniselvi82
    @palaniselvi822 жыл бұрын

    ஐயா ஏகலைவன் ராமசாமி நாயக்கனை நைய புடைந்தவிதம் அருமை.

  • @mukuthiamman2114
    @mukuthiamman21142 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivelsubramaniyam3286
    @vadivelsubramaniyam32862 жыл бұрын

    வாழ்த்துகள் குழுவினருக்கு தமிழ்தேசியம் வெல்லட்டும் திராவிடத்தின் பித்தலாட்டங்கள் தோலுரியட்டும்

  • @ketheesparamsothy9192
    @ketheesparamsothy91922 жыл бұрын

    என் அண்ணன் ஏகலைவன் …. மிகப் பாதுகாக்கவேண்டியவன் ! என் அண்ணன் ! அதனாலே என் அண்ணண் ! என் அண்ணனின் தொடர்பிலக்கத்தை பகிரமுடியுமா? அன்புடன், நான் கேதீஸ் பரம்சோதி

  • @suvakkinarockiasamy3463
    @suvakkinarockiasamy34632 жыл бұрын

    Arumai ayya

  • @vigneshrv3793
    @vigneshrv37932 жыл бұрын

    ஆரியம் = திராவிடம்

  • @user-yv1pw4bw2j

    @user-yv1pw4bw2j

    2 жыл бұрын

    Aariyam--- Eanpathu oru poi pimpam Brain Wash

  • @covaigovinth1164
    @covaigovinth11642 жыл бұрын

    எகலைவன் உங்கள் வாதம் மிக அருமை. எத்தனையோ போராளிகள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்து பெரியாரை துக்கிப் பிடிக்கின்றனர். கேள்வி கேட்கும் இழைஞரை போல பெரியாரிசத்தில் ஊறி திறமையான இழைஞர்கள் உண்மையான முன்னேற்றம் இல்லாமல் வாழ்கை வாழ்கின்றனர். இதனால் யாருக்கு லாபம்? திமுகவுக்கு தான் லாபம் . திமுக இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள வைத்து கோடிகளில் புறழ்கின்றனர். இதே போல இஸ்லாமியரை கருஸ்தவர்களையும் திமுக ஓநாய்கள்பயன்படுதிக்கொள்கின்றன. இதை இந்துக்கள் உணரவேண்டும்.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i2 жыл бұрын

    நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்

  • @TshanmugamKolavai-fn1tn
    @TshanmugamKolavai-fn1tn Жыл бұрын

    ஏகலைவன் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vykn80s
    @vykn80s2 жыл бұрын

    History subject aa asingama paathaanga- ippo dhaan adhooda importance theriyudhu .... evlo visayatha marachi irukkanga - evlo questions ku bhadhil illaama irukku - within the party they dont do whatever propaganda they do outside _ great questions ...

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs2 жыл бұрын

    ஏகலைவன் 🔥🔥🔥

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss85432 жыл бұрын

    Ekalaivan sir sariyana karuthu...... Kondadapada vendiyavarkal vallalar, vaikunthar, rettamalai, ayithithasar, ma po si, jeeva.... Ramasamy oothi perithakaoatta oru baloon.... Nothing more

  • @greenfocus7552
    @greenfocus75522 жыл бұрын

    உங்களின் சேனல் நன்றாக உள்ளது. இன்னும் சிறப்பாக புதுய உயர்தர ஊடக மொழியை உருவாக்குங்கள்

  • @manimaranv2865
    @manimaranv28652 жыл бұрын

    இந்திய முழுவதும் பெண்கள் வளர்ச்சி உரிமை வென்று வருகிறது அங்கே எல்லாம் பெரியார் போனா

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh92732 жыл бұрын

    Super Thiru Agalaivan Sir. All the information are very correct.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy75452 жыл бұрын

    பேசு தமிழா.... இன்னும் நிறைய பேசு 👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Жыл бұрын

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @OmPrakash-ki6mm
    @OmPrakash-ki6mm2 жыл бұрын

    Hats off to this channel for being neutral.

  • @somosundram8120
    @somosundram81202 жыл бұрын

    Valthukkal

  • @sengolvalan1799
    @sengolvalan17992 жыл бұрын

    ஐயா வணக்கம் உங்களை தலை வணங்குகிறேன் நன்றி

  • @tilakshekar6150
    @tilakshekar61502 жыл бұрын

    Ekalaivan always justifies the matter.

  • @bkbk8348
    @bkbk83482 жыл бұрын

    வணக்கம் அண்ணா

  • @Karan20002
    @Karan200022 жыл бұрын

    சிறப்பு ஜயா

  • @murasolis1389
    @murasolis13892 жыл бұрын

    Arumai aiya

  • @devandevan1749
    @devandevan17492 жыл бұрын

    🇲🇾🤝👍

  • @sridharanvenkataraman5134
    @sridharanvenkataraman51342 жыл бұрын

    Youngsters irrespective of political parties should see n know all these facts in the past history of t n leaders.good to see. Thanks

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan78282 жыл бұрын

    எல்லாம் சரி . ஆனால் ஆலயநுழைவு என்றால் வைத்தியநாதஐயரையும், பெண் விடுதலை என்றால் பாரதியையும் பெண்களுக்கு பதவி தருவதென்றால் பாஜக வையும் தவிர்ப்பது ஏன்

  • @amsnaathan1496

    @amsnaathan1496

    2 жыл бұрын

    அதுதான் நாம் தமிழர் தம்பிகளின் அரசியலே அதில் மண்ணள்ளி போடுவாரா ஏகலைவன்,தம்பிகளுக்காக அவரும் சில போலிஇடைசெறுகல்களை செய்கிறார்

  • @paulrajan100

    @paulrajan100

    2 жыл бұрын

    எல்லோரும் பாதி உண்மை தான் பேசுவார். அது தான் திராவிடத்தின் வெற்றி, இவர்கள் யாரும் தமிழனை சரியான முடிவு எடுக்க விடமாட்டார்கள்

  • @sundararajs3985
    @sundararajs39852 жыл бұрын

    👌👌👌👌👌🙏

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz2 жыл бұрын

    அவருடைய வலையொழி பெயர் ரவானா ஆதரவு கொடுங்கள்

  • @user-tf8it6sc2l
    @user-tf8it6sc2l2 жыл бұрын

    💐🤝👍🙏

  • @harimohan9841
    @harimohan98412 жыл бұрын

    Excellent

  • @ponsure3262
    @ponsure32622 жыл бұрын

    Gentlemen's there were no girls in this panel. Why?

  • @user-xn8uf6bf6s
    @user-xn8uf6bf6s2 жыл бұрын

    👌

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj33862 жыл бұрын

    சிறப்பான உரையாடல்

  • @endran1956
    @endran19562 жыл бұрын

    Well said Sir

  • @sankarkrishnan1167
    @sankarkrishnan11672 жыл бұрын

    Super super

  • @vykn80s
    @vykn80s2 жыл бұрын

    last 10 years - admk + bjp ruled tamilnadu but they missed to impress - what a great chance for BJP to prove themself to tamilnadu people -- 90% of population of TN is hindus but still missed to get good name --- now again scratching from the beginning to defeat dmk ... too late - TAMIL IS NOT DRAVIDIAN ...

  • @thirumal3937
    @thirumal39372 жыл бұрын

    நாம் தமிழர்

  • @user-nl3ky1wp6g

    @user-nl3ky1wp6g

    2 жыл бұрын

    நாம தமிழர் தான்... ஆனால் சைமன் தான் மலையாள சேட்டன்

  • @scovba01
    @scovba012 жыл бұрын

    I never heared speach like this excellent person. Excellent. Please continue interview with this kind of Quality Person

  • @chandrakanthan3199
    @chandrakanthan31992 жыл бұрын

    Agalivan is a great Tamilan and pokkisom of history, I watched and listen him all the time , don’t compare with Viramuthu Sathyaraj exetra…. It’s great interview ❤️❤️❤️👏👏🙏

  • @abilashakilan2450
    @abilashakilan24502 жыл бұрын

    🙏💐👍 Miga miga arumai Anna 🤙 NAAM THAMIZHAR 💪

  • @prasannam8168
    @prasannam81682 жыл бұрын

    Bro idhu pola savuku Shankar kuda Oru debate nadandhunga bro avara kuptu kelvi ketu debate panunga bro nalarukum sekirma panunga bro

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh2 жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @ammaannadar
    @ammaannadar2 жыл бұрын

    நேர்மையின் உச்சம் ஏகலைவன் ஐயா

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy79572 жыл бұрын

    namm inathinin perumai romba nallavanggala irrukum... vallavargala naam maara vendum

  • @megamalai9815
    @megamalai98152 жыл бұрын

    Mr Egalai van Super

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy75452 жыл бұрын

    ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் பிஜேபி 🙏🙏🙏

  • @MrHoticecubes

    @MrHoticecubes

    2 жыл бұрын

    பாரதிய ஜல்ஸா பார்டி

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun59672 жыл бұрын

    பா

  • @shibivarun7535
    @shibivarun75352 жыл бұрын

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏻👌🏻👌🏻

  • @balam3193
    @balam31932 жыл бұрын

    Hi anna

  • @kannanp1678
    @kannanp16782 жыл бұрын

    எதுவுமே செய்யாமலா வீரமணி ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தாரு?👍👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt2 жыл бұрын

    Ntk 🔥🔥🔥

  • @gopalanravi6444
    @gopalanravi64442 жыл бұрын

    Padavikkaga yaraiyum kaatti kodupar karunanidhi

  • @kannanp1678
    @kannanp16782 жыл бұрын

    ஒன்னு இப்படி உருட்டுங்க இல்ல அப்படி உருட்டுங்க இரண்டுக்கும் இல்லாமல் லெப்டுல சிக்னல் போட்டு ரைட்டுல கை காட்டி நேரா போறதுதான் இப்போது திராவிட மாடல். நச்.👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @manchulathavarasa5407
    @manchulathavarasa54072 жыл бұрын

    🇨🇭👍

  • @saminathan6013
    @saminathan60132 жыл бұрын

    ஐயா அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami27612 жыл бұрын

    Phadhughoalai thozharghalll .

  • @prakashindirakumar982
    @prakashindirakumar9822 жыл бұрын

    உருட்டு,,,, கம்பி கட்டுற...... வேற level explanation

  • @user-be8ew3ze5o
    @user-be8ew3ze5o2 жыл бұрын

    திராவிடம்=ஆரியம்=மாழ்மாலம்.

  • @thamilhumanity324

    @thamilhumanity324

    2 жыл бұрын

    😯😯😯😯 super brother

Келесі