போராடுனவங்களை விட்டுட்டு வேடிக்கை பார்த்தவரை கொண்டாடுவதா ? |எழுத்தாளர் பிரபாகரன் | Pesu Tamizha Pesu

Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
#periyar
#tamildesiyam
#pesutamizhapesu
Help to Save Umblachery Breed
This is an initiative to save the Umbalchery cattle from migration and slaughter house. We are hosting an adoption campaign where one can adopt a cow. Please do contribute and share.
Read more - milaap.org/fundraisers/help-r...
To pay via Paytm (for Android users only) - milaap.org/fundraisers/help-r...
Facebook: / radioguruchennai
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: whatsapp +91 7904179896

Пікірлер: 1 400

  • @vijipush7850
    @vijipush78502 жыл бұрын

    என்னை போன்ற அரைகுறை களுக்கு தேசியம் பற்றி அருமையாக பாடம் எடுத்த பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல

  • @sridharsridhar74
    @sridharsridhar742 жыл бұрын

    ஆஹா உண்மையை வெளிப்படையாக துணிவாக பேசும் பிரபாகரன் வாழ்க வாழ்க

  • @user-tf7sq9rp5b

    @user-tf7sq9rp5b

    2 жыл бұрын

    Telugu

  • @abimanyuroyal1953

    @abimanyuroyal1953

    2 жыл бұрын

    நீ யாரு ஆப்ரிக்கா தான

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    Tku prabakaran sir I Think this nsme itself has fire...🔥🔥🔥🔥

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    @@abimanyuroyal1953 😀😀😎

  • @hindustanibhai7427
    @hindustanibhai74272 жыл бұрын

    தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பலரும் ...இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் ஒருவரும் கேட்கப்படுகின்ற கேள்விக்கு ஆணித்தரமாகவும் ஆத்மார்த்தமாகவும் பேசுவதற்கு எவ்வளவு தகவல்களை தன்னகத்தே ( விசியங்களை ) வைத்திருக்கும் திரு.பிரபாகரன் அவர்களை பாராட்டி தான் ஆகவேண்டும் வாழ்த்துக்கள்

  • @udhaya1435
    @udhaya14352 жыл бұрын

    பெரியார் பத்தி KZread la நாலு வீடியோவ பாத்துட்டு நானும் கடவுள எதிர்கிரவன் நானும் நாத்திகன் னு சொல்ரத கெத்துனு நெனச்சிட்டு இருக்கானுங்க...

  • @theman6096

    @theman6096

    2 жыл бұрын

    TASMAK TAMILAN VALGA 😀

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    @@theman6096 😃

  • @rameshs1378

    @rameshs1378

    Жыл бұрын

    குறைபுத்தி உள்ளவனையெல்லாம் பிரபாகரன் சாரின் விளக்கம் புரட்டிவிட்டது

  • @umamaheswari604

    @umamaheswari604

    Жыл бұрын

    Yes

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj88152 жыл бұрын

    கேள்விகள் முட்டாள்தனமாக பொய்யாக இருந்தாலும் கூட அய்யா எழுத்தாளர் பிரபாகரன் அவர்கள் கூறியது ஆணித்தனமாக உண்மையாக இருந்தது

  • @TAMILEX156

    @TAMILEX156

    2 жыл бұрын

    ஏன்டா முட்டாள்.... கூர்ந்து கவனி அவன் என்ன சொல்லுறன் என்று.... சனாதன தர்மத்தை நிலைநாட்ட நினைக்கிறான்

  • @ganapathygokarnesan633
    @ganapathygokarnesan6332 жыл бұрын

    அருமை. பிரபாகரன் ஐயா மாதிரி அறிவார்ந்தவர்கள் நிறைய பேரை விவாதத்திற்கு அழைக்கவும்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan12702 жыл бұрын

    திராவிட கட்சிகளுக்கு உரித்தான வெறுப்பு, பிரிவினை இவை இல்லாமல், விஷயங்களையும், ஆழத்தையும் உணர்ந்து பேசிய இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். எதிர்கால இந்தியா நம்பிக்கை தருகிறது. பிரபாகரன் அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம் ‌

  • @Srinivaspach
    @Srinivaspach2 жыл бұрын

    This is the most decent, educated, civilised debate I have ever seen. Hats off to Pesu Thamizha Pesu team!!!

  • @YoutubeRajesh

    @YoutubeRajesh

    2 жыл бұрын

    Hats off the Prabhakar sir for detailed explanations

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @prakashrao8077

    @prakashrao8077

    2 жыл бұрын

    These adjectives are not enough logical rationale sensible truthful factual well researched simplified lucid answers. Commendable job

  • @prakashrao8077

    @prakashrao8077

    2 жыл бұрын

    @@karikalan1799 How does it matter ? Just like Muslims who preferred to stay back in India as Indians. Majority of Telugu speaking people in TN have studied Tamizh in schools and colleges preferred to stay back integrated Tamizh customs practices into their lives so much that they feel alienated and uncomfortable living in Telugu speaking states. Politicians and few exceptions are always there. I can go on and on but will not. Vazhga Tamizh

  • @DP-ev3yu

    @DP-ev3yu

    2 жыл бұрын

    Absolutely Bro. Only team who understand and do interview in proper way. Without abusing the guest, at the same time not compromising on the questions.. well done..

  • @hara23scorp
    @hara23scorp2 жыл бұрын

    மிக அருமையான பதிவு! வெற்றி தோல்வி என்று எவரும் சிந்திக்காமல் நடத்திய நடுநிலை வாக்குவாதம். வாழ்த்துக்கள்!

  • @multicast100
    @multicast1002 жыл бұрын

    பற்பல வருடங்களுக்கு பிறகு விஷயம் தெரிந்த ஒருவர் வந்து மிகுந்த வாஞ்சையுடன் பேசிய ஒரு உரையாடல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @gokulvaratharaj2231
    @gokulvaratharaj22312 жыл бұрын

    தெளிவான விவாதம்...ஐயா எழுத்தாளர் மீது மிக பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது...நன்றி

  • @raj_kvlog4577
    @raj_kvlog45772 жыл бұрын

    அனைத்து கேள்விக்கும் பிரபாகரன் sir தெளிவான விளக்கம் கொடுக்கிறார்.. ஆனால் அதை ஒப்புக்கொள்ளும் மனநிலையில் கேள்வி கேற்பவர்கள் இல்லை.. ஒரு திட்டத்தோடு வருபவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது..

  • @rsraman3273

    @rsraman3273

    2 жыл бұрын

    …..மிகச்சரியானா்்்்பதிவு். ஆனால்,,,ஒரு,,முடிவோடு,,,உள்ளவர்களை,,,மாற்றுவது…கடினம் இவ்வளவு,,,பேசும்,,,இவர்களை,,,ஏன்,,,பெரியவர்,,,அண்ணா,,,MK,,,MGR,,,etc. யாராவது. ஒருவராவது …மன்னிக்கவும். Sc,,,ST,,,Scavenger,,,family யிலிருந்து,,,,கலயாணம்,,,,செய்ய,,வில்லை. ?????

  • @69rkannan

    @69rkannan

    2 жыл бұрын

    Very true..: This is the same strategy that they adapt with all guests, especially Amar Prasad Reddy, Kishore Swamy & now Prabhakar - keeping on grilling the guests after they have clarified a point. Even if the guests provide irrefutable proof, still these ppl keep interrogating the guests. Have they done similar debates with DMK, VCK, DK, Congress & other ppl…

  • @mirrasuriya9346

    @mirrasuriya9346

    2 жыл бұрын

    @@69rkannan yes.

  • @user-px7gk7un4e

    @user-px7gk7un4e

    2 жыл бұрын

    சரிதான் நீங்கள் சொல்வதும்

  • @DheerajKumar-vp5we

    @DheerajKumar-vp5we

    2 жыл бұрын

    Correct sir

  • @vijayv7834
    @vijayv78342 жыл бұрын

    Prabhakaran sir is rocking & honest speech, good interview

  • @PrinceIla

    @PrinceIla

    2 жыл бұрын

    I would be pissed off with the sarcastic and unprofessional behavior of the boys. Good, he handled it with grace.

  • @Indian2285

    @Indian2285

    Жыл бұрын

    ​@@PrinceIla மேன்மக்கள் மேன்மக்களே...

  • @user-og9qq8qq8m
    @user-og9qq8qq8m2 жыл бұрын

    எழுத்தாளர் சூப்பர் நன்குபடித்தவர் என்பது அவரது பேச்சுல நல்ல தெளிவுல. தெரியுது👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐😊😊😊😊😊

  • @tamizmani4952
    @tamizmani49522 жыл бұрын

    Blue சட்டை ரொம்ப கோவிக்கிறபல, 200 rs உபிஸ் ah இருப்பாருனு நெனைக்கிறேன்

  • @veerappanvairakannu7923

    @veerappanvairakannu7923

    2 жыл бұрын

    போடா கேன அவர்கள் எல்லோரும் சீமானின் தம்பிடா வெண்ண.

  • @babujishanmugathevar178

    @babujishanmugathevar178

    2 жыл бұрын

    அந்த பையனை போல பல இளைஞர்களின் மனதில் அந்த அளவிற்கு வெறுப்பை விதைத்திருக்கிறார்கள்தமிழ் தமிழ் என்று தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் சுயநலவாதிகள்

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    Yes I too feel like that...

  • @truthseeker4491
    @truthseeker44912 жыл бұрын

    மிக நேர்த்தியான, கருத்து ஆழம் மிகுந்த, கருத்துக்களை விவாதம் செய்யாமல் ஆதாரங்களை விவாதம் செய்த அருமையான தர்க்கம். நன்றிகள். வாழ்த்துக்கள்...... 🙏🏼

  • @vsmani5412

    @vsmani5412

    2 жыл бұрын

    கேள்விகள் என்ற பெயரில் தயவு செய்து மக்களை பிரிக்காமல் பார்நத்துக்கவும் .மக்களுக்காக மக்களின் நலனுக்காக உங்கள் அறிவு பயன்படட்டும்

  • @nithyakalyani2251
    @nithyakalyani22512 жыл бұрын

    மகிழன் மிக அருமையான கருத்துடனும், புள்ளி விவரங்களுடன் பேசக்கூடிய நபர் தான்... ஆயினும் இன்னும் கொஞ்சம் கூட உங்களை நீங்களே நிதானப்படுத்தி கொண்டால் மிக அருமையாக பரிணமிக்க முடியும்..

  • @adthayakaran9459

    @adthayakaran9459

    2 жыл бұрын

    He is young still brilliant.

  • @sasikumar2183
    @sasikumar21832 жыл бұрын

    நான் ரசித்த, ருசித்த ,சுவாசித்த மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. மேலும் இது போன்ற நல்ல பதிவுக்காக காத்திருப்பேன்.

  • @sujithkumar4726
    @sujithkumar47262 жыл бұрын

    Prabhakaran always rocks... Questioners are half baked, half boiled.. no evidence no facts

  • @danielrathinam3636

    @danielrathinam3636

    2 жыл бұрын

    I thought he was patronizing.

  • @sujithkumar4726

    @sujithkumar4726

    2 жыл бұрын

    @@danielrathinam3636 that's because u may belong yo same stock

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    Precisely...

  • @anonranger6428

    @anonranger6428

    2 жыл бұрын

    These guys are Seeman's propaganda machine, trying to take votes from DMK.

  • @maheshgs3

    @maheshgs3

    Жыл бұрын

    Patronizing rabid dogs is a big deal - they need to be castrated

  • @dhachanamoorthypmoorthy8716
    @dhachanamoorthypmoorthy87162 жыл бұрын

    கேள்வி கேட்டால் மட்டும் போதாது எதிர்திசையில் உட்கார்ந்திருப்பவர் அதற்கான பதிலை முழுமையாக சொல்லும் வரை காத்திருக்க வேண்டும் அதுதான் ஆரோக்கியமான விவாதமாக என்ற கேள்வியை மட்டும் தான் கேட்டீர்கள் ஆனால் அவர்கள் எந்த பதிலும் முழுசாக கேட்க மாட்டேன் என்றால் என்ன.....திரு. பிரபாகரன் ஐயாவை இந்த தமிழ்ச் சமூகம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்

  • @geetha-1165

    @geetha-1165

    2 жыл бұрын

    Yes correct

  • @vivekmanikandandamodaran7566

    @vivekmanikandandamodaran7566

    2 жыл бұрын

    Yes. Yes!! Unmayana karuthugal eduthu vaika villai endru, anaivarum poi pesi varugindranar... Ippadi silar unmaya pesinaal, onaaigal vodi onnuku poi vidum lol

  • @karuna970

    @karuna970

    Жыл бұрын

    Nalla pathivu Sir Good speach by Brabhakaran Sir

  • @eantrumanandham7824
    @eantrumanandham78242 жыл бұрын

    இந்த விவாதத்தில் மன்னர்மன்னன் அவர்களும் கலந்து கொண்டிருந்தால் இன்னும் பல வரலாற்று. தகவல்களை சொல்லியிருப்பார்

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    அவன் ஒரு லூசு

  • @subashbose3707

    @subashbose3707

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 ஒட்டுண்ணிகளே…ஒழிந்துபோங்கள்

  • @hara23scorp

    @hara23scorp

    2 жыл бұрын

    Very true sir. If mannar mannan was there it would've been even more amazing. He's a great historian and researcher.

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    பகுதி 1 இல் @ 34.33 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள்தொகையில் பெரும் சதவீதம் என்று (2022) @ 41.22 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் 30% தெலுங்கு மக்கள் தொகை என்று (2022) இது அவருக்கு எப்படி தெரியும்? அவர் எங்கிருந்து இந்தத் தரவுகளைப் பெற்றார்? இது ஒரு பொய் அல்லது தவறான தகவல் என்றால் - நாம் ஏன் அவர் மீது வழக்குத் தொடரக்கூடாது?

  • @pilavanush6227

    @pilavanush6227

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 ஜெய் ஹிந்த். யாரை சொல்கிறீர்கள். EVR அவர்களையா???

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran70622 жыл бұрын

    எழுத்தாளர் பிரபாகரன் மிகத் தீவிரமான வலதுசாரி போலும். அவர் பேச்சில் சங்கீதனம் மேலோங்கி இருந்தது. தம்பி மகிழன் மற்றும் நண்பன் ராஜவேல், தமிழ் தேசிய ஊடகக் குழு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தம்பி மகிழன் அவர்களின் பேச்சு திறமையும் வாதத் திறமையும் பாராட்டுக்குரியது. இந்தக் குழுவில் பயிற்று படைப்பகம் மன்னர்மன்னன் இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ❤️❤️

  • @6unkumar
    @6unkumar2 жыл бұрын

    ஒரு புதிய உலகிற்கு என்னை எடுத்துசென்றுவிட்டார் அய்யா பிரபாகர் இவரை பற்றி எனக்கு தெரியாது தொலைகாட்சி விவாததில் பார்த நியபகம் ஆனால் இவ்வளவு பெரிய ஞானியாக இருபார் என்று இதை பார்த்து உனர்ந்த்துகொண்டேன் மிக்க நன்றி அய்யா , கேள்வி கேட்டவர்களும் அருமாயன கேல்விகள் அவர்களுக்கும் எனது நன்றிகள் சிறப்பான பதிவு அருமை

  • @seemaanthampi8457
    @seemaanthampi8457 Жыл бұрын

    தமிழ் பிரிவினையின் இருந்து என்னை விடுவித்த பிரபாகரன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sureshappala6727
    @sureshappala67272 жыл бұрын

    பிரபாகரன் சார் great...

  • @arumainayagam6512
    @arumainayagam65122 жыл бұрын

    அருமையான விவாதம்.இதில் பங்களிப்பு செய்த அத்துணை நல் உள்ளங்களுக்கும், குறிப்பாக பேசுதமிழா பேசு வலையொளி நிர்வாகத்திற்கும் எனது உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். நாம்தமிழர் தோஹா கத்தார்.

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    பகுதி 1 இல் @ 34.33 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள்தொகையில் பெரும் சதவீதம் என்று (2022) @ 41.22 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் 30% தெலுங்கு மக்கள் தொகை என்று (2022) இது அவருக்கு எப்படி தெரியும்? அவர் எங்கிருந்து இந்தத் தரவுகளைப் பெற்றார்? இது ஒரு பொய் அல்லது தவறான தகவல் என்றால் - நாம் ஏன் அவர் மீது வழக்குத் தொடரக்கூடாது?

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram80392 жыл бұрын

    ராஜ வேல் அருமை இதே போல் எப்போதும் நடு நிலையாக எல்லா தரப்பினரும் பார்ப்பது போல் நிகழ்ச்சிகளை நடத்துங்கள்.. வாழ்த்துக்கள்

  • @prakashjvk9140

    @prakashjvk9140

    2 жыл бұрын

    😍🤩

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam88212 жыл бұрын

    Very good conversation by Prabhakar sir and others also keep it up. 👌👌👌💐💐💐

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @sunoh36

    @sunoh36

    Жыл бұрын

    @@karikalan1799 he gave his data. If you have the correct data then share with him and he will stand corrected . Instead do not try to intimidate any one.

  • @SURYAkirubakaran
    @SURYAkirubakaran2 жыл бұрын

    Prabhakaran Sir is amazing 🤩

  • @raghushivam9136
    @raghushivam91362 жыл бұрын

    தமிழா குழுவினருக்கு நன்றி உண்மையான விவாதம் நான் ஆதிசைவர் நாங்கள் கோயில் குடிகள் இன்று வரை அரசியல் உயர் பதவி உயர்படிப்பு. எதற்கும் இல்லை. கோயில் தான் உயிர்.

  • @srinathraaj6485
    @srinathraaj64852 жыл бұрын

    @ராஜவேல் நாகராஜன் தயவு செய்து பிரபாகரன் அவர்களை இன்னும் நெறய இன்டெர்வியூ எடுங்கள்!!!🙏🏽

  • @originality3936
    @originality39362 жыл бұрын

    இப்படி உட்கார்ந்து பேசுவது சிறப்பு. ஆனால் கேள்வி கேட்டபின், பிரபாகரன் அவர்கள் கொடுக்கும் பதில்களை ஏன் முழுமையாக ஒளிபரப்பவில்லை?

  • @prabhuumapathy8467

    @prabhuumapathy8467

    2 жыл бұрын

    ஆமா. நிறைய கேள்விகள், ஆனால் பதில் முழுமையாக இல்லை, மேலும் நிறைய இடை மறித்தலும் இருக்கு, ஏதோ சில விஷயங்களை மக்களை புரிந்து கொள்ள விட கூடாது என்பது போல தோணுச்சு

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass35442 жыл бұрын

    🔥 திரு பிரபாகரன் வரலாற்றுப் பொக்கிஷம்🔥🔥 பதில் தரும் விதம் மிகவும் அருமை கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் வரலாற்று பதிவுகளில் இருந்தும் விளக்கம் அளிப்பது மிகவும் அருமை🔥🔥🔥

  • @Soldier85409
    @Soldier854092 жыл бұрын

    சில தமிழர்களுக்கு மோடியே பிடிக்காது ஆனால் அவரை பெரும்பாலான மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். சில தமிழர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர் பிரதமர் பதவியெய் ராஜினாமா செய்யானுமா ?

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    2 жыл бұрын

    இது கிறுக்குத் தனமான முற்றிலும் தவறான தேர்தல் முறை. ஒலிம்பிக்கில் ஏன் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மூன்று படி நிலை பதக்கம் வழங்க படுகிறது. 1 ஓட்டு குறைவாக பெற்றவர்களுக்கு எந்த வித அங்கீகாரமும் கொடுக்கப் படாமல் புறக்கணிக்க படுவது கொடுமை. அதே போல் கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்களை ஒதுக்கீடு செய்யும் முறையும் கொண்டு வர வேண்டும்.

  • @parambariyam359

    @parambariyam359

    2 жыл бұрын

    He was elected or made to elect???

  • @babujishanmugathevar178

    @babujishanmugathevar178

    2 жыл бұрын

    சூப்பர்.. நெத்தியடி

  • @saasthasundar9749
    @saasthasundar97492 жыл бұрын

    பிரபாகரன் அய்யா பேசுவது எப்போதுமே ஆதாரத்துடன் தெளிவாக பேசுவார் 👍👍👍

  • @porkaipandian8373

    @porkaipandian8373

    2 жыл бұрын

    உங்களை போன்ற பரதேசி கூதியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கலல்ல நீ உண்மையில் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் கருத்துடன் மோத வேண்டும் இல்லை என்றால் சூத்தை பொத்திகிட்டு மூளையில் படுத்து தூங்க வேண்டும் தூக்கம் வரவில்லை என்றால் தூக்கிட்டு தொங்க வேண்டும் சரியா தப்பா

  • @porkaipandian8373

    @porkaipandian8373

    2 жыл бұрын

    உடனே பதில் அனுப்பவும் நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்லவும்

  • @porkaipandian8373

    @porkaipandian8373

    2 жыл бұрын

    பிரபாகரன் அய்யா எப்படி ஊம்பினார் என்பதை நீ ஊம்பி காட்ட வேண்டும் இதை நான் பார்த்து சரியா தப்பா என்று நான் சொல்ல வேண்டும் உடனே பதில் அனுப்புடா சூத்திரனுக்கு பிறந்த சூத்திரனே பிராமணனுக்கு பிறந்த பிராமணனே முட்டாளுக்கு பிறந்த முட்டாளே

  • @porkaipandian8373

    @porkaipandian8373

    2 жыл бұрын

    உங்களுக்கு ஏன்டா இந்த மாமா வேலை இதற்க்கு உன் குடும்பத்தாரை கூட்டி கொடுக்கலாம் இதுதான் உனது குல தொழில் என்றால் இதை மாற்ற முட்டா கடவுளாலும் மாற்ற முடியாது

  • @porkaipandian8373

    @porkaipandian8373

    2 жыл бұрын

    பிரபாகரன் கொய்யா ஆதாரத்துடன் ஊம்புவார் நீ ஆதாரம் இல்லாமல் ஊம்புவாயாடா

  • @AruRajan
    @AruRajan2 жыл бұрын

    அனைவரும் அருமை, உங்களையும் செதுக்கி எம்மையும் செதுக்க எழுத்தாளர் பிரபாகரன் அய்யாவுடன் தொடர்ந்து பேசுங்கள்.

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk2 жыл бұрын

    இவரது பேச்சு.. திரு. சோ அவர்களை போல் உள்ளது

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 жыл бұрын

    ஐயோ

  • @natarajmurthy2900

    @natarajmurthy2900

    2 жыл бұрын

    The best debate. Any thing can be argued in a diplomatic way. The participants may be below 50 years. After 1967 the dravidian rulers are ruling the state till today any ups and down they are to be blamed and further we have to think of the future and how to overcome the present situation no point talking about the past and not to follow things suitable to today's life. Past is only history read to know what happened ,there may be some good things take it rest bury it. Future world in which you should be inteligent and should be fittest for the survival, the distortion will end the life. Think good do not harm anybody that should be motto.

  • @cmouli
    @cmouli2 жыл бұрын

    What a thorough knowledge! Writer Prabakaran, hats off ! Lord Shiva Bless You!

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay87692 жыл бұрын

    திரு பிரபாகரன் அவர்கள் மிகவும் தெளிவான விளக்கம் கொடுக்க கூடியவர் நல்ல மனிதர் உண்மையை உள்ளபடி பேசக்கூடியவர் 🎉

  • @ramdevidevi967
    @ramdevidevi9672 жыл бұрын

    பிரபாகரன் சார் அருமையான பதில்கள்

  • @user-eg5mg9wz4g
    @user-eg5mg9wz4g2 жыл бұрын

    ஆரோக்கியமான விவாதம் மற்றும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

  • @emiratestamizhan
    @emiratestamizhan2 жыл бұрын

    இவ்வளவு தெளிவாக எல்லாருக்கும் இடமளித்து நடந்த விவாத மேடை நான் பார்த்ததில்லை தெளிவான கேள்விகள் மற்றும் பதில்கள்.. சிறப்பு...

  • @krsvivek
    @krsvivek2 жыл бұрын

    திரு பிரபாஹரன் மிக ஆழமான அறிவு கொண்டு இருக்கிறார்..

  • @2011var
    @2011var2 жыл бұрын

    Last word from Prabhakaran: If my information is incorrect, I will accept. This is where he differs with 99.9% of population. With the all the interviews I had viewed by Rajavel Nagarajan, he has the same kind of behavior.

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @karthikchandru6290

    @karthikchandru6290

    2 жыл бұрын

    @@karikalan1799 it's true.. I know that.. I am living in such a area... Are you dumb?? How long have you been in Chennai especially? You know what's the major population in Sowcarpet? Any idea what's the major population in other areas... Don't mention defamation and all those words everybody knows what's it all about.. Don't try to create a scene.. Why does it prick you so much???? The point he tells is fact... Go search for your self dumb head..

  • @natarajansaminathan4684

    @natarajansaminathan4684

    2 жыл бұрын

    @@karikalan1799 This is true information. Please go learn and do some research.

  • @dpkbalaji

    @dpkbalaji

    2 жыл бұрын

    @@karikalan1799 This is an estimate based on macro economic figures, not census data. Several indicators are used between 18 to 30% with +_2 S.D

  • @ramakrishnaraju9798

    @ramakrishnaraju9798

    2 жыл бұрын

    @@karikalan1799 Including Kattumaram is telgu. K N Nehru and KKSSR are reddiyar. Veerasamy is reddiar. Saiko is telgu, Vijayakanth Telgu. If u see in depth thirrttu DMK 80% are telgu origion.

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE2 жыл бұрын

    One of the best interviews I have ever seen in the KZread so far.. I have become a great fan of Mr Prabhakar.. Your boys are also we’re equally equipped with so many pertinent, unique questions everywhere… I saw both the episodes without any interruptions.. Well done. Keep it up.. God bless you guys.. We should inculcate nationalism in the minds of all Tamils .. that’s the need of the hour..

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel2 жыл бұрын

    12:45 அது கோவில் நுழைவு அல்ல, கோவிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் நடப்பதற்கான உரிமை வேண்டி போராட்டம்!

  • @saravanansivam8057
    @saravanansivam8057 Жыл бұрын

    மிகத் தெளிவாக பிரபாகரன் ஐயா அவர்கள் கேள்விகள் எப்படியானாலும் சரியான முறையில் தகுந்த பதில் அளித்து உள்ளீர்கள் இன்னும் பல வரலாற்று உண்மைகளும் வெளி கொண்டு வர வேண்டும் உங்களைக் கேள்வி கேட்பவர்கள் தமிழக மாய உலகை உள்ளார்கள் தகுந்த பதில் அளித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏

  • @ragavanrajeswaran6723
    @ragavanrajeswaran67232 жыл бұрын

    சிறப்பு நல்ல கலந்து உரையாடல் பல கருத்துக்கள் உள்ளவர்கள் சேர்ந்து அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தது சிறப்பு

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    பகுதி 1 இல் @ 34.33 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள்தொகையில் பெரும் சதவீதம் என்று (2022) @ 41.22 எழுத்தாளர் பிரபாகரன் கூறுகிறார் - தமிழ்நாட்டில் 30% தெலுங்கு மக்கள் தொகை என்று (2022) இது அவருக்கு எப்படி தெரியும்? அவர் எங்கிருந்து இந்தத் தரவுகளைப் பெற்றார்? இது ஒரு பொய் அல்லது தவறான தகவல் என்றால் - நாம் ஏன் அவர் மீது வழக்குத் தொடரக்கூடாது?

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r2 жыл бұрын

    நமசிவாய ம் ஐந்தும் ஐந்தும் புராண மான மாயையும் நமசிவாயம் உண்மையை நன்குரை செய் நாதனே அம்மையப்பன் சிவசக்தி

  • @billapons8038
    @billapons80382 жыл бұрын

    பிரபாகர் ஐய்யா விளக்கம் அருமை...

  • @uksharma3
    @uksharma32 жыл бұрын

    மிக நல்ல ஆக்கபூர்வமான உரையாடல். எல்லோரும் சிறப்பாகப் பங்க்குகொண்டார்கள். சில இடங்களில் மட்டும் எழுத்தாளர் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கேள்வி கேட்டவர் இடையூறு பண்ணினார். ஆனால் ஒரு கட்டத்தில் ராஜாவேல் அவர்கள் அவரைத் தடுத்ததை (முந்தைய காணொளியில்) பார்த்தேன். மிக நல்லது. எனக்கு வயது 78. நான் அறிந்தவரையில் வைக்கம் போராட்டம் நடந்தபோது பெரியார் காங்கிரசில் இருந்தார். காங்கிரஸ் மேலிடம் தான் அவரை கேரளாவுக்கு அனுப்பியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பெரியாருக்கும் திருவாங்கூர் மகாராஜாவுக்கும் நட்பு இருந்தது. அதனால் பெரியார் அவருடன் பேசி ஒரு தீர்வு காண்பார் என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது. பெரியார் மகாராஜாவைச் சந்தித்தார் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் மகாராஜா தனது முடிவை மாற்றவில்லை. ஆகவே பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டார். 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இடையில் மகாராஜா இறந்துவிட்டார். ஆகவே அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்கள். பெரியாரும் வெளியே வந்தார். அச்சமயத்தில், போராட்டத்தில் வெளியார் யாரும் பங்குபற்றக்கூடாது என்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டது. அதனால் காந்தியடிகள் பெரியாரையும் மற்ற மாகாணங்களைச் சேர்ந்த ஏனைய காங்கிரஸ்காரர்களையும் அவரவர் இடங்களுக்குப் போகச் சொல்லிவிட்டார். பெரியார் சென்னைக்குத் திரும்பிவிட்டார். அதன் பின் அவர் அங்கு போகவில்லை. திருவாங்கூர் இளவரசர் சிறுவயதாக இருந்ததால் மகாராணியே நிர்வாகம் நடத்தினார். அப்போது காந்தியடிகள் அங்கே போய் மகாராணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோவில் வாசல் முன் இருந்த வீதி தவிர மற்ற வீதிகளில் எல்லோரும் போகலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. போராட்டக்காரர்களிடம் காந்தியடிகள் 'இப்போதைக்கு இதை ஏற்றுக்கொள்ளுங்கள், பின்னர் பார்க்கலாம்' என்று கூறி அவர்களை இணங்கச் செய்தார். போராட்டம் அப்போது முடிவுக்கு வந்தது. இது நாட்டு விடுதலைக்கு முன் நடந்தது.

  • @srinivasuludupati5961
    @srinivasuludupati59612 жыл бұрын

    Excellent. All participants debated respectfully with facts and references. Expect many more such debates. Kudos to Pesu Tamilzha team👏

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan23952 жыл бұрын

    ஐயா! அருமை...பல விஷயங்களை உங்கள் வழியாக அறிந்து கொண்டோம்...

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan72862 жыл бұрын

    அருமையான விவாத மேடை . பல அறிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது .

  • @prakashrao8077
    @prakashrao80772 жыл бұрын

    We are all like frogs in the well. A sizeable population Brahmin hating is found only in TN. It’s negligible in other states. No community is perfect bad elements are in all communities. Unconditional acceptance is not found in present day families How can you expect such unconditional acceptance from others. I don’t believe or practice in caste or religion. I go by individuals any person with good intentions thoughts and has compassion for other humans are forward community to me. To each his own. Good thought provoking Q and A session. Good job

  • @dravidamanikn4264

    @dravidamanikn4264

    2 жыл бұрын

    Acceptable opinion i whole heartedly agree with you

  • @malayan500tiger

    @malayan500tiger

    2 жыл бұрын

    The scale of Brahmin hate compared to Muslim hate in TN is weird. No Muslims today pays for Tamil women that were disgustingly treated under the Madurai Sultan. But this hate only directed towards Brahmin. Why? Because they are Hindus.

  • @rsraman3273

    @rsraman3273

    2 жыл бұрын

    …..Excellent,,,with,,positive,,practical,,analysis. More such,,persons,,are Yet to practice,,in all cast,,,creed,,,,etc. The Dravidan,,,politicians are Keeping the ‘ hate’ pot boiling,,,for their political survival. If not anti Hindi Sanskrit,,,North. South,,,fair & dark skin etc etc @ different,,time. Hypocrites,,, hypocrisy…etc their DNA

  • @dravidamanikn4264

    @dravidamanikn4264

    2 жыл бұрын

    @@rsraman3273 true words

  • @sunoh36

    @sunoh36

    Жыл бұрын

    Fully agree with your comments on Brahmin hatred . I am in Mimbai for 30 years and till now not heard or seen by fellow Maharashtrians or fellow Indians from other parts of the States spewing venom or hate on Brahmins compared with TN. Feel sad & disgusted over the degradation of Moral, Ethics and basic decencies among Tamils of late across all forms and medium as I am emotionally connected with TN .

  • @pranavarupan
    @pranavarupan2 жыл бұрын

    Great interview, first time I am seeing Pesu Tamizah Pesu playing a defensive game. The Interviewee played an attacking game from the beginning. Interviewee has more knowledge on the subject. Kudos to ya Mr. Prabakaran.

  • @user-kh9on4dj2t
    @user-kh9on4dj2t2 жыл бұрын

    முதலில் இந்த ஆரோக்கியமான விவாதத்துக்கு வாழ்த்துக்கள் இப்படியான விவாதங்கள் இன்று மட்டும் நடைபெறவில்லை இதைத்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்பது அறிஞர்கள் ஒரு இடத்தில் (ஒன்றுகூடி) சங்கமித்தால் (சங்கம்) அங்கு தான் “ நக்கீர உன் தமிழோடு விளையாட வந்தேன் “ “ நெற்றிக்கண் (அறிவுக்கண்) திறப்பினும் குற்றம் குற்றமே” இவையெல்லாம் அறிவு மோதல்கள் கண் தெரியாதவர் கால் இல்லாதவரை தூக்கிக்கொண்டு இரண்டு அறிஞர்களும் விவாதாத்துக்கு சென்ற வரலாறு தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமே உண்டு

  • @lmarieswaran24
    @lmarieswaran242 жыл бұрын

    அருமை அருமை... எவ்வளவு ஆழமான பார்வை... திரு. பிரபாகரனின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எதிர்க்க முடியாதபடியான பேச்சு...

  • @5sundaram405
    @5sundaram4052 жыл бұрын

    மகிழன். அவர்களுடைய கேள்வி எல்லாமே ஆதாரத்தோடு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், தமிழ் இளைஞர்களும் அவருடைய நேர்காணலில் சிறப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அருமை அருமை மிக்க நன்றி

  • @sweetraam777

    @sweetraam777

    2 жыл бұрын

    அவன்‌ ஒரு சூப்பர் மேட்டர் சொன்னான்யா கொஞ்ச நாள் முன்னாடி ... முஸ்லிம் கிறித்தவ மக்களுக்கு ஏன் நம் அரசியல் கட்சி தலைவர்கள் சொம்பு தூங்குகிறார்கள்னு... போய் பாரு அந்த வீடியோவ

  • @ravimahesh532
    @ravimahesh5322 жыл бұрын

    சிறந்த உரையாடல்தான்.!!! அவரின் பேச்சின் கருத்தில் இருந்தே நிறைய கேள்வியை கேட்கலாம்.!! யாரோ சொன்னதை அப்படியே நம்பும் இளைஞர்கள் என்று பேசும் அவரும் யாரோ ஒருவர் சொன்னதை அல்லது எழுதியதை படிச்சுட்டுதானே பேசுறாரு.!!! அவர் ஆரியத்திற்கு முட்டு கொடுத்து இந்திய தேசியம் என்கிறார்.!! தமிழ்தேசியத்தை எதை வைத்து மறுக்கிறாரோ அதே காரணத்தை வைத்து இந்திய தேசியத்தை மறுக்கலாம்.!! மத்திய அரசுக்குனு ஒரு நிலம் இல்லைன்றாரு.!? அப்புறம் இந்தியான்றாரு.!??? மகிழன் கேட்ட கேள்விளுக்கு சுத்தி சுத்தி பேசி பதிலை சொல்லாமல் நழுவி சென்று இந்தியத்திற்குள் அணைவரும் அடக்கம்.!!! என்னுரிமை பேசினால் பிரிவினைவாதம்கிறார். அடுத்தவன் உரிமையை பறிப்பதுதான் இந்திய தேசியமென்கிறார்.!! சரியான குழப்பவாதி பிராபாகரன்,!!!!

  • @sathasivamsathasivam5612

    @sathasivamsathasivam5612

    2 жыл бұрын

    👍👍👍

  • @gpgs789
    @gpgs7892 жыл бұрын

    Love guru Rajavel Nagarajan (very dignified person - vera level anna neenga 3.59 timestamp) giving space and time to express the invitee ideas and his views... I hope, this kinda discussion will continue in future as well for wellbeing and giving some ideas for the younger generation like us to enter into politics

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @muthuveluswami3804
    @muthuveluswami38042 жыл бұрын

    Prabakaran is most smart person and fully informed person....

  • @narayananpuducode1516
    @narayananpuducode15162 жыл бұрын

    My Respects to Shri Prabhakaran🙏🏼

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @samtora1043

    @samtora1043

    2 жыл бұрын

    @@karikalan1799 sue yourself

  • @narayananvenkateswaran7663

    @narayananvenkateswaran7663

    2 жыл бұрын

    @@karikalan1799 what if there is error.They are entitled to live in TN being part of India

  • @rajajimuthu9854
    @rajajimuthu98542 жыл бұрын

    ஆரோக்கியமான விவாதம்மென்மேலும் தொடரட்டும் இருந்த போதிலும் பிரபாகரன் தெளிவான பேச்சு..

  • @gowtham002
    @gowtham0022 жыл бұрын

    அண்ணா திரு இரா.மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் எடுக்கவும்

  • @mahendrank1706
    @mahendrank17062 жыл бұрын

    பிரபாகரன் அய்யா நன்றி

  • @ananadraje
    @ananadraje2 жыл бұрын

    அருமையான விவாதம். வாழ்த்துகள் ராஜவேல் மற்றும் குழுவினருக்கு. ஆரவாரம் இல்லாமல் ஆழமான விஷயங்களை அமைதியாக மிக்க பொருப்புணர்வோடு நிறைய விஷயங்களை விவாதித்து இருக்கிறீர்கள். Well matured arguments. Amazing. An argument should be organized in this way only. நிறைய விஷயங்கள் நாங்களும் தெரிந்து கொண்டோம். வாழ்த்துக்கள் பல.

  • @sathyabaman1757
    @sathyabaman17572 жыл бұрын

    The fundamental problem in separatists is that we are not a business community . If we were , then we would have understood the importance of cooperative coexistence , complementing each other,'s requirements and boosting our productivity and prosperity . We Tamilians live in our past glory rather than present competitive world. This you can see in the still existing joint family culture of North Indians which tamilians have given up .

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @jsudarsan

    @jsudarsan

    2 жыл бұрын

    @Jon Snow I do not know why they built so much hate against parpanars...when they form just 2% population

  • @nepatriots11

    @nepatriots11

    2 жыл бұрын

    @@jsudarsan that's to run their political ideology... like how Hitler discriminated Jewish community without any reason.

  • @ashokkumars9856

    @ashokkumars9856

    2 жыл бұрын

    Correctly said

  • @Indian2285

    @Indian2285

    Жыл бұрын

    Great observation... delighted to see such understanding.

  • @sathiyanarayanan7122
    @sathiyanarayanan71222 жыл бұрын

    ஐயா பிரபாகரன் அவர்கள் தெளிவான சிந்தனை என்னை வியக்க வைக்கிறது

  • @sathiyanarayanan7122
    @sathiyanarayanan71222 жыл бұрын

    அய்யா பிரபாகரன் போன்ற எழுத்தாளர்கள் தான் இன்று இந்த தமிழ் நாட்டிற்கு தேவை

  • @rptvs6780
    @rptvs6780 Жыл бұрын

    பேசு தமிழா பேசுவிற்க்கு நல்ல பாடம், மக்களுக்கு மிக இனிய பாடம்

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy28312 жыл бұрын

    100க்குள் ஒருவர் இந்த பிரபாகன் சொல்பவர்கள் இருப்பார்கள்

  • @StanDaManReviews
    @StanDaManReviews2 жыл бұрын

    Excellent discussion. Keep up the good work PTP.

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @StanDaManReviews

    @StanDaManReviews

    2 жыл бұрын

    @@karikalan1799 Yes there is no actual govt data on this. Only by caste-wise count can we confirm it.

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb2 жыл бұрын

    Prabhakaran great👍👍👍

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam24402 жыл бұрын

    ஆரோக்கியமான விவாதம். நல்ல கேள்விகள். எழுத்தாளர் திரு பிரபாகரன் அருமையாக, ஆதாரங்களுடன் பேசி பதிலளித்திருக்கிறார்கள். கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிரார்கள், ஆனால் கர்வம் இல்லாமல் தன்னடக்கத்துடன், அதே சமயம் மிக சுயநம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்கள். அவருக்கும்,உங்கள் channel க்கும் (இவ்வளவு மாறுபட்ட கருத்துக்களை சண்டை போடாமல் இனிமையாக, அதே நேரம் தெளிவுடன் தமிழ் தொலைகாட்சிகளில் விவாதம் செய்து நான் பார்த்ததே இல்லை) எனது நன்றியும், பாராட்டுகளும்!

  • @user-dw1gy9xg5k
    @user-dw1gy9xg5k2 жыл бұрын

    தம்பி மகிழன் வாழ்த்துக்கள் சிறப்பு சிறப்பு மேலும் சித்தர் இலக்கியம் பாருங்கள் திருவள்ளுவர் நாயனார் ஞான வெட்டி 1500 பாருங்கள்

  • @iam_yashh
    @iam_yashh2 жыл бұрын

    Good discussion 👏👏👏

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @karunakarangownder2614
    @karunakarangownder26142 жыл бұрын

    சிறந்த தேசியவாதி திரு பிரபாகரன் சாருடன் தம்பி கள். கலந்துரையாடல் மிக மிக அருமை !!!. ராஜவேல் நாகராஜ். இந்த பதிவுக்கு பிறகு * பக்குவம் * நிலைக்கு வந்து இருப்பார் என்று புரிந்தது. இப்போது எல்லாம் தம்பிகளுக்கு நம் விருந்தினராக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்!!! தம்பிகளு க்கு.. தேசிய சிந்தனை வளர வாழ்த்துக்கள்... நன்றி ஜெய்ஹிந்த்...

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx Жыл бұрын

    நெல்லைத் தூவி வழிபடுதல் இன்றும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளத்தில் இன்றும் சுப நிகழ்ச்சிகளிலும் கோவில்களிலும் பறை என்ற பெரிய மரக்காய்க்குள் நெல்லை நிரப்பி வைக்கும் நடைமுறை உள்ளது. இந்த கலந்துரையாடல் மிக மிக மிக சிறப்பான மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. மகிழ்ச்சி. ALL THE BEST TO ALL GOOD PEOPLE.

  • @tamiltamilan4489
    @tamiltamilan44892 жыл бұрын

    சிறந்த உரையாடல்..

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam2 жыл бұрын

    Keep it up, the humble conduct and sharp knowledge of Pesu Thamizha Pesu team deserve a big round of applause 👏

  • @karikalan1799

    @karikalan1799

    2 жыл бұрын

    In part 1 @ 34.33 Writer Prabakaran says - Huge percentage of Telugu Population in Tamil Nadu (2022) @ 41.22 Writer Prabakaran says - 30% Telugu Population in Tamil Nadu (2022) How does he knew this ? From where did he get this data? If this is a lie or false information - Why not we sue him?

  • @srinivasanpt7887

    @srinivasanpt7887

    2 жыл бұрын

    @@karikalan1799 probably he means single largest community. It can be 30 or 40. Doesn't matter. How can you sue him unless it affects you or any one. If you say he is a liar and so he has to be sued then you have to sue or even persecute all the politicians including DMK FIUNDER, PERIYAR, VEERAMANI. ALL THESE PEOPLE ARE TORAL LIARS. ESPECIALLY PERIYAR HAS SPOKEN OPENLY AGAINST DALIT COMMUNITY AND LATER DENIED IT.

  • @aravindan2008
    @aravindan20082 жыл бұрын

    நம்நாட்டில் உண்மையான செய்தியைவிட மூர்க்கத்தனமான செய்திகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள்..அறிவு முதிர்ச்சி இல்லாமைதான் காரணம்.

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-20232 жыл бұрын

    பிரபாகரன் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram87732 жыл бұрын

    அட்மின்.. திராவிட என்பது சுத்தமான சமஸ்கிருத வார்த்தை

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    திராவிடம் உலக மகா பித்தலாட்டம் . திராவிடம் என்று ஒன்றுமே கிடையாது . பிராமணன் மேல் உள்ள பொறாமை காழ்ப்புணர்ச்சி வயிறெரிச்சல் சுய பரிதாபம் சுய பச்சாதாபம் ஆண்மையின்மை தான் திராவிடம் . திருட்டு திராவிடன் தமிழனுக்கு - இப்போ திராவிடம் பேசுவதில்லை சீமானால் - மதம் இல்லை என்பான் . அதாவது சனாதன ஹிந்து மதம் . ஆர்ய பிராமண வட நாட்டான் ! மதம். அல்லாஹ் இயேசு அப்பட்டமான இந்திய தமிழ் கடவுள்கள் . கிறிஸ்தவம் இஸ்லாம் இந்திய தமிழ் மதங்கள் ! ஸ்ரீராமன் பிள்ளையார் வட இந்தியக் கடவுள்கள். பேர் கூடத் தமிழ் இல்லாத குல்லாய் பாவாடைப்பயல்கள் தமிழர்கள் . ஹிந்துயிசம் என்ற மதமே கிடையாது . வெள்ளைக்காரன் 150 வருடங்கள் முன்னே ஹிந்து பெயர் கொடுத்தான் . அப்போ வர்ணாசிரமம் தீண்டாமை ஜாதிகள் மேல் ஜாதி கீழ் ஜாதி எல்லாம் கொண்டு வந்தது அல்லாவும் ஏசுவும் தான் . பாவாடை தமிழனும் குல்லாய் தமிழனும் தான் . அப்போ ட்ரெஸ்ஸை அவுத்து அம்மணமாக்கி குல்லாய் பாவாடைகளை அடித்து அரேபிய பாலைவனம் துரத்த வேண்டும் ஹிந்துக்கள் தமிழர்கள் அல்ல. திராவிடனுக்கு சனாதன தர்மம்

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    திராவிடன் உலக மகா டுபாக்கூர் . ஜெகஜ்ஜாலப்புரட்டன் . திராவிடனுக்கு ஆர்ய பிராமண ! சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் . சனாதன ஹிந்து தர்ம ஜாதி ரிசர்வேஷன் பிச்சை வேணும் . இந்தியாவிலேயே அதிக ரிசர்வேஷன் பிச்சை தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தில் தான் . இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் . 69 % ரிசர்வேஷன் பிச்சை எடுப்பதில் மட்டுமே . 6 லட்சம் கோடிக்கு மேல் கடன் . இதில் தான் முன்னேறிய மாநிலம் . அடுத்த மாதம் சம்பளம் மேலும் வாங்கும் கடன்

  • @rsraman3273

    @rsraman3273

    2 жыл бұрын

    @@venkataramananvidhyanathan827 ,,,,,மிகச்சரியான. கணிப்பு. சாதி. மத. ஏற்ற தாழ்வு வித்தியாசம்,,,பார்க்க. கூடாது்்் 1910. லேயே,,,இதனை,,உரக்க. கூறி வாழ்ந்து. காட்டிய,,பலருள்,,,மிகமுக்கியமானவர்,,,மகா,,கவி,,சுப்ரமணி பாரதியார்் கலகி் கிருஷ்ணமூர்த்தி்்்்அவருடய. “தியாகபூமி”. நாவல்,,,திரைப்படம். உதாரணம் ்்்்்

  • @prakashramalingam4778
    @prakashramalingam47782 жыл бұрын

    சிறப்பான மற்றும் தெளிவான பதில்கள் வாழ்த்துகள் பிரபாகரன் சார்

  • @arunkumarrajendran4028
    @arunkumarrajendran40282 жыл бұрын

    முட்டாள் கேள்விகளுக்கு அறிவு நிறைந்த பதில்கள். ஐயா பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

  • @bobyprasannas3929
    @bobyprasannas39292 жыл бұрын

    மிக அருமையான பதில்கள் பிரபாகரன் சார் 👍👌

  • @manokannabiran4587

    @manokannabiran4587

    2 жыл бұрын

    என்ன sirappu evar pechil... He is supporting BJP indirectly

  • @maniannan
    @maniannan2 жыл бұрын

    Thoroughly enjoyed the civil debate & discussions on very contentious topics between people from opposing ideologies...keep it up guys

  • @rajkumarsubramaniam6282
    @rajkumarsubramaniam62822 жыл бұрын

    Highly matured way of conducting a healthy and informative debate. No unparlimentary words, no shoutings. Let there be many such debates on different philosophies, ideologies, spectrums of soceity and life.

  • @acuhlrjayaraman2681
    @acuhlrjayaraman26812 жыл бұрын

    அறிவு சார்ந்த விவாதமாக அமைந்த இது நேர்மையாக அனுகப்பட்டதற்கு இரு தரப்பினருக்கும் நன்றி

  • @sridharsubramaniaiyer8496
    @sridharsubramaniaiyer84962 жыл бұрын

    A good effort by sri Rajavel. Writer Sri Prabhakar's explanation is convincing. We solicit such type of discussions in the days to come.

  • @TheBatman37905
    @TheBatman379052 жыл бұрын

    பிரபாகரன் அந்த பேரே மாஸ் தான்

  • @manikand82
    @manikand822 жыл бұрын

    Rajavel and Prabhakaran were at their best. Most civilized conversation that one can see. Very informative. Please do many such shows and if possible please edit only when necessary

  • @natarajans8308
    @natarajans83082 жыл бұрын

    உங்கள் நேர்காணல் பல கண்டு பாராட்டுக்கள் பதிவு செய்து இருக்கிறேன். ஆரோக்கியமான சர்ச்சைகள் இருந்தது. வர வர நீங்கள் ஒரு தலை பட்சமாக இருப்பது போல் தோன்றுகிறது.

  • @asokansamy2209
    @asokansamy22092 жыл бұрын

    இந்த ஆரோக்கியமான விவாதத்துக்கு வாழ்த்துக்கள்

  • @asokansamy2209
    @asokansamy22092 жыл бұрын

    Very good conversation by Prabhakar sir

  • @palanivelvel8717
    @palanivelvel87172 жыл бұрын

    வரலாறு தெரிந்தும் திரித்துக் கூறும் இவர் போன்றோரை பேட்டி காண்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது!

  • @vijay123541

    @vijay123541

    2 жыл бұрын

    நீங்க சொல்லுவது சரியா புரியல..யாரை சொல்லுறீங்க..ப்ரபாகர் ஐயா வரலாறை திரித்து பேசுறார்னு சொல்றீங்களா..

  • @anantha.s1266
    @anantha.s12662 жыл бұрын

    Very decent discussion/debate/conversation and very informative as well - - kudos to the team and prabhakaran sir!!

  • @durgagopalan4365
    @durgagopalan43652 жыл бұрын

    Well said Mr.Brabhakaran sir 👌👌👌👌🙏🙏🙏

  • @sureshappala6727
    @sureshappala67272 жыл бұрын

    பிரபாகரன் சார் சூப்பர்

Келесі