மதத்தையும் சாதியையும் ஒழிக்கவே முடியாது | Rangarajan Narasimman | Rajavel Nagarajan

#rangarajannarasimman #sanathanam #rajavelnagarajan
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 1 200

  • @ragu5790
    @ragu5790 Жыл бұрын

    இது மாதிரி தெளிவான நேர்காணல் தொடரட்டும்,,, 🙏🙏பேசு தமிழா பேசு குழுமத்தில் எல்லோருக்கும் நன்றி 🙏🙏

  • @jayanthi101
    @jayanthi101 Жыл бұрын

    Million thanks to Rajavel for organizing this debate

  • @yesemve
    @yesemve Жыл бұрын

    மிக மிக அருமை. வருத்தம் என்னவென்றால், இதை புரிந்து கொள்ள இன்றைய தலை முறை தயாராக இல்லை என்பதுதான். இந்த விவாதம் மேலும் தொடர விழைகிறேன்.

  • @OurTemples

    @OurTemples

    Жыл бұрын

    இதை இந்த தலைமுறை மட்டுமல்ல எல்லா தலைமுறையும் புரிந்து கொள்ளத்தானே இந்த நிகழ்ச்சியே

  • @devarajv7308

    @devarajv7308

    Жыл бұрын

    சரியான கருத்து.பாராட்டுகள்.

  • @rajee0719

    @rajee0719

    Жыл бұрын

    புரிந்து கொள்ள இன்றைய தலை முறை தயாராக இல்லை என்பதற்கு காரணம் திராவிடம் தான்

  • @bhaskarann.rnationfirst4388

    @bhaskarann.rnationfirst4388

    Жыл бұрын

    ஐம்புலன்கள் அறிந்தவையை மட்டுமே பேசுபவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை சகோதரா.கலிகாலம் அப்படித்தான் அவர்களுக்கு புத்தி கொடுக்கும். RRN கூறுவதை நாம் தேடுவோம்.

  • @rajgopalant

    @rajgopalant

    Жыл бұрын

    @@OurTemples மணியடித்தவுடன் நாய்க்கு எச்சில் ஊறும் psychology சோதனை பற்றி சரவணன் சொன்னார். எந்த கற்று கொடுத்தலும் இல்லாமல் முலைப்பாலை குழந்தைக்கு யார் உறிஞ்ச கற்று கொடுத்தார்கள்? இதனை genetic memory என்று நீங்கள் சொன்னால், அதைத்தான் மறு ஜென்மம் (வாஸனா)என்று சனாதனம் சொல்லியது.

  • @srushteemusic7055
    @srushteemusic7055 Жыл бұрын

    Hats off to Rajavel for instigating a thought provoking subject, which is the need for every youngster to understand our dharma philosophy. Great going.

  • @raghavganesan3490
    @raghavganesan3490 Жыл бұрын

    I appreciate Naveena. She is thinking in a right track

  • @karikalan7056
    @karikalan7056 Жыл бұрын

    இதை தொடர்ந்து நடத்துங்கள் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களே… நன்றி 🙏🙏🙏

  • @jahnmohamedbinamanullah5577

    @jahnmohamedbinamanullah5577

    Жыл бұрын

    ராஜவேல் நாகராஜன் புதுமை என்று நினைத்து ஆற்றலற்றவனை பேட்டியை எடுத்து ஒளிபரப்பாதே

  • @ajayagain5558
    @ajayagain5558 Жыл бұрын

    ராஜவேல்... இவர் சொல்வது சத்தியம்...இது சனாதனம் என்று தெரியாமலே ஏன் எதற்கு எப்படி என்ற தேடலிலே இதை நான் ஒரு நாள் உணர்ந்தேன்.....என்று என் ஆன்மா வேறு உடல் வேறு என்று நான் உணர்ந்தேனோ அன்று முதல் வாழ்க்கையின் பார்வையே மாறிவிட்டது... எதுவும் நம்மை அசைத்து விடமுடியாத ஸ்திரத்தன்மை அப்போதிருந்து தான் வெளிப்பட்டது & எதுவும் சாத்தியமே என்ற அற்புதமும் அப்போதிருந்து தான் நடந்து கொண்டிருக்கிறது... பிரபஞ்ச சக்தியுடன் எப்போதும் தொடர்பிலிருக்க முடிகிறது.... வாழ்க்கை எந்த நிலையிலும் சுமூகமாக செல்கிறது.... ஆன்மீகவாதிகளாக நாம் கருதிக்கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள் யாவரும் மிகப்பெரிய விஞ்ஞானிகள் 🙏 இது போன்ற மெய்ப்பொருள் தேடுவதை பற்றிய விவாதங்களை மக்களுக்கு கொடுக்க துவங்கியதற்கு ராஜவேலுவுக்கும் உங்கள் குழுவுக்கும் & எடுத்துரைத்த ரங்கராஜ் அவர்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🇮🇳

  • @revathybalu5427
    @revathybalu5427 Жыл бұрын

    மிக அருமையான நேர்காணல். ராஜவேலுக்கு மிக்க நன்றி. இன்றய இளைய தலைமுறைக்கான மிகவும் தேவையானது. இந்த நற்பணி தொடரட்டும்.

  • @senthilkumarv434

    @senthilkumarv434

    Жыл бұрын

    இந்த நாசமா போகிற பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kalab2557
    @kalab2557 Жыл бұрын

    ஆகா! நீச்சல் என்றாலே என்னவென்று தெரியாமல் சமுத்திரத்தில் குதிக்கும் இளைஞர்கள் !!!

  • @rssridhar1973
    @rssridhar1973 Жыл бұрын

    இது போன்ற ஒரு உரையாடல் அமைத்துக் கொடுத்தமைக்கு இராஜவேல் நாகராஜனுக்கு நன்றி.

  • @leelakumaradhevan500
    @leelakumaradhevan500 Жыл бұрын

    It’s a an eye opener for common people. Hats off to Rajavel Natarajan for arranging this bebate. We want more episodes to understand about Hinduism. 🙏

  • @raja9277
    @raja9277 Жыл бұрын

    ஆத்மா🙏,பரமாத்மா🙏, கர்மா 🙏 சனாதன தர்மத்திற்கு எளிமையாக புரியும்படி விளக்கம் அளித்த ஐயா திரு .ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏 இந்த அருமையான விவாதத்தை நிகழ்ச்சியை அளித்த பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன் மற்றும் அவருடைய குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    ஆகாயத்தில் 50 கிரவுண்ட் இடம் வாங்கினேன் என்று சொல்வது போல் உள்ளது. எங்கே என்று கேட்டால் 😃

  • @steviegblade

    @steviegblade

    Жыл бұрын

    @@mamannanrajarajan3652 how you can understand as soon as it’s told man. How you can understand e = mc2 without learning it for at least an hour ? The prescription to realize if what Rangarajan is saying is true or not is deep meditation and searching who am I. Are you ready to do that at least for half hour ? All I’m asking is to sit peacefully close your eyes and think who am I where did all these planets and stars come from. This is not related to any religion. It’s a simple seeking process. Without trying one bit the answer will seem like comedy only. Of course nobody knows from where stars and planets came. Nobody knows how big bang happened. Then how do you expect a straight forward answer which you can easily see ??!

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    @@steviegblade I'm not ask u to show. But prove it.

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    @@steviegblade மின்சாரத்தை காண முடியாது. காட்டவும் முடியாது. ஆனால் மின்சாரத்தால் மின் விசிறி ஓடுகிறது லைட் எரிகிறது. ஷாக் அடிக்கிறதன் மூலம் இருக்கிறது என்று உணரவும் முடிகிறது. காற்றை காண முடியாது ஆனால் உணர முடிகிறது. மாம் பழத்தின் சுவையை காட்டாவோ வரையவோ முடியாது. ஆனால் உணர முடியும். அது போல ஆன்மாவை உணர வைக்க முடியுமா. மலை மேலே இருக்கும் பாறையில் இருக்கும் ஆற்றல் சக்தி உருள தொடங்கும் போது தான் வெளிப் படுகிறது. ஆன்மா என்ன செய்து ஆற்றலை வெளிப் படுத்தும் என்பதை நிறுவி காட்டு.

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    @@steviegblade குலோத்துங்க சோழன் சிலையோடு கட்டி கட்டி கடலில் போட்ட போது விஷ்ணு எங்கே வந்தார். இப்போது வர வைக்க முடியுமா.

  • @harisytac
    @harisytac Жыл бұрын

    People are playing with ‘mere’ words! No intention to see, understand what Shri.Rangarajan says!!! Kudos to you Shri.Rangarajan sir - a true teacher !!!

  • @rsuraguru
    @rsuraguru Жыл бұрын

    கேள்வி கேட்பவர்கள்,தங்கள் மேதாவித்தனத்தை காட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே கேட்கிறார்கள்.இதுதான் எல்லா விவாதங்களிலும் இப்போது நடக்கிறது.இது அழகல்ல

  • @SitaShank

    @SitaShank

    Жыл бұрын

    Not only that. Sometimes they seen not to realise what they are saying, too. & are negating what they themselves say without realising it, too. They seem to have a blindspot for the word Hindu. Rajavel is an excellent moderator helping his crew & audience understand what is being asked of them or said by Rangarajan avl.

  • @meeraraghavan1581

    @meeraraghavan1581

    Жыл бұрын

    ்அப்படி சொல்லமுடியாது. இவர்கள் science ஐ வைத்துத்தான் புரிந்துகொள்ள நினைக்கிறார்கள். தப்பில்லை. ஆனால் சனாதனம் என்பதை அறிவியலுக்கு அப்பார்ப்பட்ட ஒரு ஆன்மீக அறிவியல்என்பது புரியவேண்டும். உ.ம். ஆணும் பெண்ணும் உணைந்தால் science மூலம் குழந்தை பிறக்கவேண்டும். ஏன் பலருக்கு பிறப்பதில்லை?. ஆனால் சனாதனத்தில் முற்ப்பிறவியின் பலன்தான் குழந்தை பிறப்பு என்பது.

  • @prabhakaran70
    @prabhakaran70 Жыл бұрын

    இதை பற்றிய புரிதல் இந்த காலகட்டத்தில் அதிகம் தேவை தமிழ்நாட்டில்.ஆகவே இதை தொடரவும்

  • @theman6096

    @theman6096

    Жыл бұрын

    இப்போ தான் அறிசுவடி படிக்கிறார்கள். ஒரு காணொளி ல முடியாது.

  • @maniaphobia4719

    @maniaphobia4719

    Жыл бұрын

    All good things are hidden in TN ; To make matters worse , Cinema , Liquor and Freebies floodgates are kept open ; Kudos to the arrangements for opening up third eye through dialogues ;

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    Жыл бұрын

    மன்னர்கள் காலத்திலிருந்து இந்த கும்பல் நிலம் தானியம் காய்கறிகள் பசுக்கள் என்று அனைத்தையும் ஓசியில் அனுபவித்து வந்தது திடீரென்று திராவிட ஆட்சியில் இல்லாமல் போனதும் இந்த கும்பல் தடுமாறி விட்டது

  • @mohanramalingam879

    @mohanramalingam879

    Жыл бұрын

    2k kids க்கு இந்த அறிவு வந்தால்தான் இங்கு தற்கொலை மற்றும் சமூக சீரழிவுகள் குறையும்

  • @ganesanmeganathan3762

    @ganesanmeganathan3762

    Жыл бұрын

    @@maniaphobia4719 is j

  • @ksri123
    @ksri123 Жыл бұрын

    Rajavel: Greetings! Very bold and beautiful and impartial attempt...Best wishes Prof Srinivasan

  • @vaniganapathi830

    @vaniganapathi830

    Жыл бұрын

    Who is prof Srinivasan?

  • @balun872

    @balun872

    Жыл бұрын

    @@vaniganapathi830 good question. He says himself.

  • @vaniganapathi830

    @vaniganapathi830

    Жыл бұрын

    @@balun872 oh. Need punctuation marks for a reason! 🤔

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Жыл бұрын

    Rajavel Anna you are so open minded. U r the true son of this land.

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Жыл бұрын

    Super 💖💖💖மிக பெரிய ஞானம் வேண்டும் விளக்குவதற்கு.அருமையான விழிப்புணர்வு.தொடர வேண்டும் இந்த நிகழ்ச்சி.வாழ்த்துக்கள் பேசு தமிழ பேசு gru

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 Жыл бұрын

    Beautiful explanation by Rangarajan ji. Love the way Rajavel conducts these debates. Sad that these youngsters are misguided by the dravidian politicians. Hope they get some clarity.

  • @swethab6572

    @swethab6572

    Жыл бұрын

    But more they resist, more they struggle … may be they will imbibe this truth More!! Let’s all wish them good luck. They hv a good teacher.

  • @ganesanmangaleswaran5150
    @ganesanmangaleswaran5150 Жыл бұрын

    பேசு தமிழா பேசு குழுவிற்கும் திரு ரங்கராஜ நரசிம்மன் அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @vij327
    @vij327 Жыл бұрын

    நவீனா சனாதன புரிதலுடன் சரியாக பேசுகிறார்.

  • @titanic2k2

    @titanic2k2

    Жыл бұрын

    Energy conservation ஆற்றலை அழிக்க ஆக்க முடியாது உடலை இயக்கும் ஆற்றலாகிய ஆத்மா அழியாது அறிவியல்

  • @sureshr2968

    @sureshr2968

    Жыл бұрын

    உளறலுக்கு புரிதல் தேவையா?

  • @TheBatman37905

    @TheBatman37905

    Жыл бұрын

    @@sureshr2968 அரை மென்டல்

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 Жыл бұрын

    தம்பி ராஜவேல் நாகராஜனுக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன், இதுபோன்ற அறிவுபூர்வமான உரையாடலை பதிவு செய்ததற்காக.

  • @rhsrrk
    @rhsrrk Жыл бұрын

    Pls don’t stop here. Make this as a series and continue this interview. This must reach everyone’s ears..

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 Жыл бұрын

    சனாதன தர்மம் - நமது முன்னோர்கள் எவ்வளவு ஆழ்ந்து யோசித்திருக்கிறார்கள் நம்மில் பெரும்பாலோர் அதைப்பற்றிய புரிதலே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்

  • @thiruneermalai3845

    @thiruneermalai3845

    Жыл бұрын

    அவர்கள் யோசிக்க மட்டும் அல்ல, உணர்ந்து அனுபவித்துள்ளார்கள்.

  • @senthilkumarv434

    @senthilkumarv434

    Жыл бұрын

    @@thiruneermalai3845 ஆமா ஆமா அப்டியே அனுபவுச்சுட்டாங்க

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    தமிழே உயிர் மெய் அம்மையப்பன் சிவசக்தி குறிப்பது இயற்கை தலைவன் தலைவி

  • @senthilkumarv434

    @senthilkumarv434

    Жыл бұрын

    @@user-df1ef2wr2r நீ வேற ஏன் ப்பா சாதி பீய தூக்கிட்டு வார

  • @user-df1ef2wr2r

    @user-df1ef2wr2r

    Жыл бұрын

    @@senthilkumarv434சனாதன மயிரு இங்கே கிடையாது விலைமாது க்கு பிறந்தவன் தான் சனாதன தூக்கிட்டு திரியிவான்க 😂😂😂😂😂

  • @user-sb2hc8mh8b
    @user-sb2hc8mh8b Жыл бұрын

    மிகவும் அருமையான தெளிவான ஒரு விளக்கம் நன்றி திரு நரசிம்மன் அவர்களுக்கு 🙏🙏🙏 இதைப் போன்ற நேர்காணல் நடத்திய திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏 வாழ்த்துக்கள் தொடரட்டும் இது போன்று நமது வாழ்வில் முறையை பற்றி தெரிந்து கொள்ளாத மனிதர்களுக்கு வசதியாக இருக்கும் 💯❤️

  • @barathkumar9249
    @barathkumar9249 Жыл бұрын

    Thanks Rajavel Nagarajan and crew for coming up with constructive programmes and my small token of gratitude for the knowledge you are dispensing 🙏🏻

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 Жыл бұрын

    1st part was better, but the 2nd was little disappointed. I felt reporters were trying to win the debate with Rangarajan Narasimhan instead understanding the basis. I really appreciate Rangarajan Narasimhan for his patience and for sharing mind provoking thoughts

  • @seeramkris

    @seeramkris

    Жыл бұрын

    Yes

  • @kambanus3708

    @kambanus3708

    Жыл бұрын

    உண்மை.

  • @maloo79

    @maloo79

    Жыл бұрын

    Well said.. The open mind was continuously missing. As rightly said by RN, if he had come with a coat suit, they would have silently listened.. Science itself has not proved so many things, and what one proved is disproved another day.. So why do youngsters always have to quote what a foreigner found, whereas never believe we Indians found out many things, much earlier than west found. Pls PTP team.. Keep this as a opportunity to learn and grow ur knowledge and don't try to win the war always .

  • @swethab6572

    @swethab6572

    Жыл бұрын

    Science students will accept faster as I as a medical student and practitioner felt the pitfalls and short comings of science and man’s knowledge at every step. That helped me to surrender to the truth better. Even if I pick up a physics topic to study , I can see … either theoretically they are far ahead and yet to experiment it out it or they are clueless about the “how “ & “ why “ of so many things.

  • @ksvramanan

    @ksvramanan

    Жыл бұрын

    இந்நிகழ்ச்சியின் நோக்கம் சனாதன தர்மத்தை இளைஞர்களிடம் ஒரு புரிதலை உண்டாக்குவது. அதை இரண்டு நிகழ்ச்சிகளில் சாதிப்பது அசுர காரியம். நேரம் பிடிக்கும். நாம் அனைவரும் இந்த புரிதலை எல்லோருக்கும் எப்படி எடுத்து செல்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

  • @vaniganapathi830
    @vaniganapathi830 Жыл бұрын

    இந்த சித்தாந்தங்கள் ஒரு நாளில் சில மணி நேரங்களில் புரிபவை அல்ல. எனினும் அதில் தேடல் வரவைப்பதே அந்த இறைவனின் கருணையால் தான். இந்த பசங்கள்ல எத்தனை பேர் இதை தொடர்ந்து தேடி கேட்டு ஞானம் பெரும் பாக்கியசாலிகள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த உரையாடல அமைந்ததே அவர்களின் நற்பயனால் கிடைத்த வாய்ப்பே. இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

  • @PriyaKhandekar

    @PriyaKhandekar

    Жыл бұрын

    மிகவும் சரியான கூற்று 👍

  • @theman6096

    @theman6096

    Жыл бұрын

    சரி 👍

  • @PrakashSathiyamoorthyHere
    @PrakashSathiyamoorthyHere Жыл бұрын

    Rajavel Sir, what you are doing today will make history! God bless you !

  • @roobesh2999
    @roobesh2999 Жыл бұрын

    நல்ல முயற்சி நண்பரே திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் மிகத் தெளிவாக சனாதன தர்மத்தைப் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார்

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Жыл бұрын

    அற்புதமான விளக்கம் தந்தார்கள் இன்று விஜயதசமி நன்னாளில் ஆத்மா, பரமாத்மா, கர்மா பயிற்றுவிக்க படுகிறது திரு. ரங்கராஜன் நரசிம்ஹன் அவர்களால், அதுவும் ரெகுலர் வகுப்பு மாதிரி அல்ல காரஸ்பாண்ட்டன்ட்ஸ் கோர்ஸ் நல்முயற்சி திரு.ராஜவேல் நாகராஜன் அவர்கள் முன்னெடுப்பு நன்றி! வெரும் வார்த்தைகளாக அல்லாமல் புரிதலோடு ஒவ்வோரு சனாதன தர்மத்தின் எதிப்பாளர்களுக்கும் இன்முகத்தோடு இறைவன் அருளால் கிட்டட்டும். இத்தகைய கல்வி நம்மிடையே விடுபடுத்தப்பட்டிருந்தது. இன்று எளிமையாக.... எம்ஜியார் பாடல் வரிகள்தான் "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில்(கர்ம பூமியில்) போராடலாம்... உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்"

  • @velayudhammadhusoodhanan5190
    @velayudhammadhusoodhanan5190 Жыл бұрын

    ஏதேது. இந்த உரையாடல் நிகழ்ச்சி இப்படியே நீண்டுகொண்டு போனால், தொடர்ச்சியாக கேட்பவர்கள் எல்லோரும் உண்மையான இந்துவாக மாறிவிடுவார்கள் போலிருக்கே! 🤔 Thanks a lot to Mr.Rangarajan Narasimhan, Mr. Rajavel Nagarajan & co. 🙏

  • @ranganathannagendran3863
    @ranganathannagendran3863 Жыл бұрын

    Super Rangarajan sir.. thanks Raja Velu for conducting this event. Kindly continue this event

  • @Muthukumar-bc6sg
    @Muthukumar-bc6sg Жыл бұрын

    அற்புதமான விளக்கம் ரங்கராஜன் ஐயா. இதை புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். பொறுமை வேண்டும்.

  • @leenachantha2802
    @leenachantha2802 Жыл бұрын

    இன்றைய தலைமுறைகளுக்கு பொறுமை இல்லை. நமது பண்பாடு கலாச்சாரம் பற்றிய ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இல்லை. நமது வரலாறு பற்றிய ஆழ்ந்த புரிதலும் இல்லாத அரை வேக்காடுகளாக உள்ளனர்.கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற சிந்தனையே இல்லை வாதம் செய்து அறிவை வளர்த்துக் கொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது அறிவிலித்தன்மை .வருத்தமாக உள்ளது ராஜவேல் தம்பி இப்படிபட்ட விவாதங்கள் நடந்துங்கள் இன்றைய தலைமுறைகள் திருந்தட்டும்

  • @narayananlakshmi9579

    @narayananlakshmi9579

    Жыл бұрын

    கருமம் புடிச்ச சாதி தானே நம்ம பண்பாடு அந்தக் கருமம் பிடிச்ச சாதியை காப்பாற்றுவது தானே நம்ம கலாச்சாரம் இந்த மண்ணாங்கட்டியை இளைய தலைமுறை எதுக்கு தெரிஞ்சுக்கணும்

  • @kbabuprasad4247

    @kbabuprasad4247

    Жыл бұрын

    Pall kettu thaier Agendrdhu, thair kettu vennai Agendrdhu vennai kettu nai Agendrdhu, nai eppludum keduvadhillai,

  • @manikanthan4693

    @manikanthan4693

    Жыл бұрын

    @@narayananlakshmi9579 : Your question is very deep and required to be analysed deeply. Those who are controlling others in otherwords practicing slavery will not feel the pain of others and will not accept that it is sin. While those who are undergoing caste slavery know the pains. These Paarpanars who talk about rebirth, Karma are only to continue to cheat the people in the name of religion want continue to rule the people in the name of religion. We don't know out past birth and do not know future birth and also do not know whether it is true or not. We do not want to rely unknown lies. It is purely constructed to cheat the people. Such nonsense should thrashed and should kick all those who are preaching impractical, injustifiable and inhuman practices. Religion is only for human convenience and human is not for religion. Pesu tamila pesu should entertain these Paarpanars who are trying hoodwink others.

  • @sureshpalanisamy2086

    @sureshpalanisamy2086

    Жыл бұрын

    Ada poya

  • @jayaramanramakrishnan4686

    @jayaramanramakrishnan4686

    Жыл бұрын

    அதை ஏன் இவ்வளவு சலிப்போடு சொல்றீங்க? சாதி ௭ன்பதெல்லாம் பிற்காலத்திய கண்டு பிடிப்பு. சாதியை மறந்து அவனவனுக்கு விதிக்கப்பட்டதைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் (ஸ்வதா்மம் ௭ன்று பெயா்) கடைத்தேற முடியும். 63 நாயன்மார்களைப் படித்தி௫க்கிறீா்களா? சிவனடியார்களுக்குத் தி௫வோடு செய்து கொடுப்பதையே தி௫த்தொண்டாகக்க௫தி சிவகதி அடைந்தார் ஒ௫வா். அடியார்களுக்கு ஆடைகள் துவைத்துக் கொடுப்பதன் மூலம் சிவதாிசனம் பெற்றாா் இன்னொருவா். இப்படி நிறைய... அவா்கள் காலத்திலும் சாதிகள் இ௫ந்தன; ஆனால் சாதிப்பேய்கள் இல்லை. காரணம் அரசியலும், அரசியல்வாதிகளும் இல்லை.

  • @rajamohanramasamy8376
    @rajamohanramasamy8376 Жыл бұрын

    I want part 3. Kudos to pesu thamizha pesu team and Mr Rangarajan. He has clarified many of my doubts.

  • @sudharshanmur
    @sudharshanmur Жыл бұрын

    Superb Sir. Thanks Rajavel Nagarajan and Pesu Thamizha Pesu Brothers for this discussion.

  • @cvs4131
    @cvs4131 Жыл бұрын

    Amazingly good analysis and terrific analogies and superb explanation by Sri Rangarajan Narasimhan. Romba romba interesting and informative discussion. Interested knowing a lot more on this . Please continue .Its quite thrilling and absolutely educative instructive and pretty informative 👍 👌 🙏 Awaiting the next part of the discussion.

  • @sridhar8598
    @sridhar8598 Жыл бұрын

    ரங்கராஜன் சார்வுடைய விளக்க உரை மிக பயனுள்ளதாக உள்ளது மேலும் தொடரவேண்டும்🙏

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Жыл бұрын

    அருமையான தொகுப்பு ஆகும் இது. ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    என்ன தெரிந்து கொண்டீர்கள்

  • @Muthukumar-bc6sg
    @Muthukumar-bc6sg Жыл бұрын

    இந்த நேர்காணல் இன்னும் பல படிகள் செல்ல வேண்டும். ஆர்வமாக இருக்கிறேன். ஐயா அவர்களின் விளக்கம் அற்புதம். புரியும் படி எடுத்துரைத்தார். பேசு தமிழா பேசு channel க்கு வாழ்த்துக்கள்

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    எது ஊசி குத்தினால் ஆன்மாவுக்கு வலிக்கும் என்று உளறுவது புரிதலா கொடுமை.

  • @user-lw2wj7kb1e
    @user-lw2wj7kb1e Жыл бұрын

    அருமை சகோதரா... தொடரட்டும் உங்கள் பணி...👌👌👌

  • @raghavankannan5443
    @raghavankannan5443 Жыл бұрын

    திரு ரங்கராஜன் & ராஜவேல குழுவினருக்கு நன்றி.....கேள்விகள் தான் சிந்திக்க தூண்டும்.....மேலும் பல நிலைகள் தொடர்ந்து பயணிப்பிரகள் என்று நம்புகிறே....நன்றி

  • @bimasu
    @bimasu Жыл бұрын

    To PTP team: ஆன்மாவை நிரூபிக்க முடியாது, அது உணரப் பட வேண்டும். ஆன்மாவைப் பற்றிய தேடல் என்பது பல ஜன்மாக்களாக நடந்து ஞானம் பெற வேண்டியது. இது ஒரு uncharted territory- இது ஒரு தொடக்கத்திற்கு தொடக்கத்திற்கு தொடக்கம். அவ்வளவே!

  • @vaniganapathi830

    @vaniganapathi830

    Жыл бұрын

    ஆம். மிகச்சரி

  • @Madhu.R

    @Madhu.R

    Жыл бұрын

    Beautifully said!

  • @ViswaMitrann

    @ViswaMitrann

    Жыл бұрын

    Wrong! it can be realized in a second. You just need to honest and listen to yourself.

  • @senthilkumarv434

    @senthilkumarv434

    Жыл бұрын

    உணர முடியாதது ஊறுகாய்கு கூட ஆகாது பாஸ்

  • @balun872

    @balun872

    Жыл бұрын

    @@ViswaMitrann correct

  • @viswanathankannathasansp4326
    @viswanathankannathasansp4326 Жыл бұрын

    சனாதனம் இதன் மிக சிறந்த விளக்கம் இதை நான் முழுமையாக உணர்கிறேன் மிக்க நன்றி நன்றி நன்றி அன்புடன் வழக்கறிஞர் கண்ணதாசன் கும்பகோணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva14nov
    @siva14nov Жыл бұрын

    Great!!! Mr Rajavel & team for this interview with Mr Rangarajan Sir Good questions... Hats off

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Жыл бұрын

    Excellent Debate sir... Arumai ... ennum adhika discussion vendum... thanks for your group....

  • @venkatavaradansundaram4362
    @venkatavaradansundaram4362 Жыл бұрын

    I am 72. I realised my karma , that leads to my Athma, which will end with PARAMATHMA But when? This is called Sanadhana . SRI Reba Rajan sir is clearing things step by step to students. It depends upon how many marks of understanding by everybody. Your Athma is valuing your answer paper. It is Sanadhana. Realise only. Srimathea Ramanujaya Namaha. Youngsters debate is also to be encouraged- but in the right questions. .Saranagathi.. a great feel sir.✍🙏

  • @mamannanrajarajan3652

    @mamannanrajarajan3652

    Жыл бұрын

    இந்த காலத்தில் இது எடுபடாது. அறிவியலுக்கு ஆதாரம் வேண்டும்

  • @sandeepr8065

    @sandeepr8065

    Жыл бұрын

    @@mamannanrajarajan3652 disease vanthu doctor kai vitta theriyum, paduma padaada nu.

  • @srushteemusic7055
    @srushteemusic7055 Жыл бұрын

    fate , free will பற்றி சுருக்கமாக சொன்னால் இவர்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கிறது. fate and free will என்பது ஒரு தொடர் நிகழ்வு . programmed algorythm தான் karma . ஆன்மா என்பது ஓர் பூரண சக்தி யாக மட்டும் இல்லாமல் இந்த algorythm மை இயக்கம் ஒரு சக்தி யாகவும் திகழ்கிறது .

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Жыл бұрын

    Thanks to Mr. Rangarajan for his patience. Once again thanks to Mr. Rajavel for the meaningful initiative. To put it in language of Indian cinema, first half was good, second half ok, mainly due to pathetic exhibition of closed mindedness by the people who call themselves 'journalists'.

  • @m.r.r8408

    @m.r.r8408

    Жыл бұрын

    Lakshmi sundar, please don’t blame the youngsters. They are a representation of today’s educated youngsters who have been brain washed for generations by the Dravidian fraudsters that if you denied the Presence of Athma and Paramathma, in the name of பகுத்தறிவு, then they can control the population like sheep or cattle. Brahmins stood in their way, so started making them villains and chased them out of Tamil Nadu. Fortunately, rest of India did not fall into the trap. That’s why we are able to fight back today with shows like this. Well done team!

  • @kambanus3708

    @kambanus3708

    Жыл бұрын

    மிகச்சரி.

  • @balashan6714
    @balashan6714 Жыл бұрын

    There is no win or loss ,Really a good debate.All youngsters have to see.Thanks for this team. Hats off to Rangarajan sir.

  • @rsjayareka7995
    @rsjayareka7995 Жыл бұрын

    Really Hat's off to Rajavel, we wish you All d Best 👌 👍

  • @srinivasanrajan7544
    @srinivasanrajan7544 Жыл бұрын

    தமிழ் பேசு உங்கள் வீடியோ பார்த்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம் ஆனால் சரவணன் ஒரு சார்பாக மனதில் ஒன்றை வைத்து கேள்வி கேட்டால் அது சரி வராது🙏 உங்கள் அனைத்து வீடியோக்களும் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம் இது போல் சிறு தவறுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏

  • @anandhirajkumar3274
    @anandhirajkumar3274 Жыл бұрын

    Need of the hour to educate our youth about sanathan dharma . Hats off rajavel sir for your guts to organise this

  • @learnsomething6495
    @learnsomething6495 Жыл бұрын

    எப்பா துர்க்கபிரசாத் உன்னுடைய புரிதல் படி உனக்கு ஆத்மா இல்லை என்னுடைய புரிதல் படி உனக்கு மூளை இல்லை முடியல பா நீ பேட்டி எடுக்கரவுங்களும் பாவம் அத பாக்குற நாங்களும் பாவம்...

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi10 ай бұрын

    மிக அருமையான தெளிவான விளக்கம் கொடுக்கும் அய்யாவர்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.... ஜடம் உணராது வலி தெரியாது, உயிர் உணரும் வலி தெரியும் என்பது நிதர்சனம்....

  • @SuryaASTS
    @SuryaASTS Жыл бұрын

    Need to say thanks to your team. Philosophical interview/debate. I hope like this lot of interevie needs to come like this. We believe in soul

  • @mvijay4195
    @mvijay4195 Жыл бұрын

    அருமையான விவாதம் 👌👌👌

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 Жыл бұрын

    Nice explanations. Thanks to the channel for creating opportunity to learn truths of life. Thanks to Mr. Rangarajan.

  • @Ramprasad85
    @Ramprasad85 Жыл бұрын

    Excellent discussion 🕉️🇮🇳🔥 Looking forward to the next episode on this topic

  • @senthur2020
    @senthur2020 Жыл бұрын

    Rajavel sir best supportive Rangarajan sir the best human ever the best Beautiful interview Slipper shot for assuming interviewers or one sided people overall

  • @seeniinn1
    @seeniinn1 Жыл бұрын

    தம்பிகள் தங்க ளை மட்டுமே அறிவாளிகள் என்று நினைக் கும் கூட்டம் என்பதுமறுபடியும் மறுபடியும் நிரூபணம் ஆகிறது

  • @akashkannan2674

    @akashkannan2674

    Жыл бұрын

    Super barther

  • @virochanankanna8182
    @virochanankanna8182 Жыл бұрын

    அருமை... கோடி புண்ணியம் ராஜவேல் நாகராஜ்

  • @manimp9735
    @manimp9735 Жыл бұрын

    தொடரட்டும் மிக மிக அருமையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள என்னைப் போல உலகத்தில் அதிக பேர் ஆர்வமாக உள்ளனர் தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் நல்லதை தெரிந்து கொள்வோம் நன்றி! வாழ்க வளமுடன்

  • @vij327
    @vij327 Жыл бұрын

    சரவணன் போன்று பல பேர் அரைவேக்காடுகளாக இருக்கிறார்கள், வருத்தம் அளிக்கிறது.

  • @bimasu

    @bimasu

    Жыл бұрын

    நண்பரே திடீரென்று அவர் தேடலில் எங்கோ போய்விட, பல ஜன்மங்களுக்கு பிறகும் நாம் இப்படியே இருக்கவும் சாத்தியம் உண்டு, அதுவே ஆன்மீகம்.

  • @sengottuvelv641

    @sengottuvelv641

    Жыл бұрын

    All religion comes from vedham.This fellows asking unwanted questions.

  • @balun872

    @balun872

    Жыл бұрын

    சரவணன் is correct. இந்து - ஆத்மா கிருத்துவம் - பரிசுத்த ஆவி இஸ்லாம் - அல்லா.

  • @vinnytryclyst

    @vinnytryclyst

    Жыл бұрын

    Rangarajan is much, much worse than a 1000 saravanans put together. He doesn't even have a basic understanding of science

  • @thiruneermalai3845

    @thiruneermalai3845

    Жыл бұрын

    @@balun872 Those religions talk about 'soul'. It's not the same as 'athma'.

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Жыл бұрын

    Rajevel sir I really appreciate you for this concept of discussion. I really feel good again I am saying this was new good initiative. Always hearing politicians point of view or discussing on their comments all channel discuss the same and we feel like to skip. Well done feeling fresh rajavel sir. I hope u read all the comments pls do read sir.

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 Жыл бұрын

    அழிவே இல்லாததும் கண்ணுக்குத் தெரியாததுமான ஆத்மா பரமாத்மா கர்மவினைகள் பற்றிய ஞானத்தை போதித்து அதன்படி நடக்கச் சொல்லும் தர்மமே சனாதன தர்மம் என்ற அருமையான விளக்கத்தை எளிமையாக சொன்னதற்கு நன்றி

  • @srinivasanmahalingam7331
    @srinivasanmahalingam7331 Жыл бұрын

    ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் ஒரு ஜீனியஸ்

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 Жыл бұрын

    சிறப்பு மிக மிக சிறப்பு 🙏

  • @subramaniamlakshmanan5581
    @subramaniamlakshmanan5581 Жыл бұрын

    Hats off to Rajavel to start such a task.

  • @natkal
    @natkal Жыл бұрын

    Lots of knowledge gained through this interview. Rajavel brother is on the right path. A great thanks to Mr.Narasiman for educating us.

  • @ponrajv6411
    @ponrajv6411 Жыл бұрын

    அருமையான உரையாடல் இளைய தலைமுறையினர் பொறுமையாக கற்றுக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி இதை தொடரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @ShantiNarayanan
    @ShantiNarayanan Жыл бұрын

    Beautiful discussion. A profound thought to have picked this topic!

  • @selvambigaisunderam4866
    @selvambigaisunderam4866 Жыл бұрын

    Love it, thank you🙏

  • @trsarathi
    @trsarathi Жыл бұрын

    Excellent. Please continue this discussion. Thank you. எவ்வளவு பொறுமையற்ற இளைய சமுதாயம்!! ஒரு வரியில் பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு action, ஒரு காமெடி, ஒரு காதல், இப்படி ஒவ்வொரு நொடிக்கு ஒவ்வொன்று பார்த்து பழகி வளர்ந்த சமுதாயம் ஆழமாக ஒன்றைப் பற்றி மட்டும் எப்போது சிந்திக்கும்? அந்த நிலையான வஸ்துவை அறிய ஆவல் வந்தால் சரி.

  • @Venkybharat5637
    @Venkybharat5637 Жыл бұрын

    அருமையான பதிவு...விளக்கம்👌👌🙏.... ❤️

  • @vasudharaghunathan7181
    @vasudharaghunathan7181 Жыл бұрын

    Very very good effort mr Rajavel, if you and your team able to understand, i hope the younger generation will also do, pl do spread these interviews as much as possible to younger generation residing places, svhools, colleges, office groups

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 Жыл бұрын

    ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் இவர் கோவில்களுக்கும் ஆன்மீகத்துக்கும் இந்துசனாதன தர்மத்துக்கும் சட்டரீதியாக போராடி பல வெற்றிகளை தேடிக்கொடுத்ததற்கு நன்றிகள் இவரின் பிரதிபலனில்லா சேவைகளுக்கு பாராட்டுக்கள் இவரின் ஆன்மீகப்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @forumshelp
    @forumshelp Жыл бұрын

    Very very good conversation. I like to see those questioning do due research on the subject as opposed to conflicting on what Mr.Rangarajan is saying.

  • @rajasekaran9921
    @rajasekaran9921 Жыл бұрын

    அருமை அருமை மிக மிக அருமை

  • @JeyabaraniKS
    @JeyabaraniKS Жыл бұрын

    looking forward to upcoming session with Rangarajan Narasimman

  • @Madhu.R
    @Madhu.R Жыл бұрын

    *Recommended books for PSP team* : 1. Journey of Souls. 2. Destiny of Souls. These books are by Dr. Michael Newton. These books may help you understand what a soul/ atma is. Might even be the ' scientific validation' you are looking for. After reading those fascinating books, you will be able to relate to Rangarajan Swami's explanations better.

  • @lakshmisundar7926

    @lakshmisundar7926

    Жыл бұрын

    🙏Thanks for the tip regarding the books. Lot of good reviews. Planning to read them.

  • @Madhu.R

    @Madhu.R

    Жыл бұрын

    @@lakshmisundar7926 Most welcome!🙏 Happy reading! Btw, audio books of these titles are available as well, right here on YT.

  • @vikchu9419

    @vikchu9419

    Жыл бұрын

    *Many masters many lives* too

  • @maloo79

    @maloo79

    Жыл бұрын

    Haha, unfortunate that we still have to validate Sanadana, only when it comes from a foreigner.. But that's how this generation is.. can't help it. Ange purindhu, Inge varattum, niraya katrrutara nammidamum putthagangal irukkindrana, aanaal padikka aal illaye!!!

  • @Madhu.R

    @Madhu.R

    Жыл бұрын

    I beg to differ. It is quite right to look for validation. Spirit of inquiry is a big part of Sanatana dharmic practices too. And it is ok to learn from a " foreigner" 🙂 Our Lord is an ocean of benevolence, why would He deny this magnificent _gnanam_ to jivatmas residing in white bodies?🙂 He put them there, after all!

  • @sivaraman0707
    @sivaraman0707 Жыл бұрын

    இதுபோன்ற ஆக்கபூர்வமான நமது சித்தாந்தங்களை பற்றிய அறிவு தெளிவு விவாதங்கள் தேவை அரவமாக இருக்கிறது தொடரட்டும் அருமையான விவாதங்கள்.

  • @rajakumaran.1412
    @rajakumaran.1412 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு இது இதன் விளைவாக நிறைய தெளிவு பிறக்கிறது 🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @CM-fs2cx
    @CM-fs2cx Жыл бұрын

    தம்பி சரவணா நீங்க கேள்வி கேட்கும் போது ஒரு பெரிய ஆய்வெல்லாம் சொன்னீங்க குரங்குக்கு இந்த மாதிரி வாழைப்பழம் கொடுத்த 10 மணி நேரம் ஆச்சு முதல்ல அப்புறம் 5 மணி நேரம் வேகமாக போச்சு நாய்க்கு மணி அடிச்சுட்டு மாமிசம் கொடுத்தாங்க அதுக்கப்புறம் மணி அடிச்சா மட்டுமே அதுக்கு வந்து எச்சில் ஊறுது இந்த மாதிரி பண்ணி இருக்காங்க அதுதான் வந்து மனசு மனுசுன் ஒன்னு இருக்கு. அது முற்றிலும் தவறு அது வந்து மனசு கிடையாது அது வந்து மெமரி நம்ம உடம்புல இருக்க ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு மெமரி இருக்கு உங்க கையில இருக்கு உங்க உடம்புல இருக்கு கால்ல இருக்கு நம்ம உடம்புல பல லட்சம் கோடி செல்களுக்கு அந்த ஒவ்வொரு செல்களுக்கும் ஒவ்வொரு மெமரி இருக்கு அந்த மெமரியில் அது ரிஜிஸ்டர் ஆகுது மணி அடிச்சா நமக்கு இது வந்து கிடைக்கும் அப்படின்னு அதனால அது உள்ள நடக்கிற அந்த பயாலஜிக்கல் சேஞ்சஸ் தான் அந்த உமிழ்நீர் எச்சில் , குரங்கிற்கு வாழைப்பழம் எடுக்க ஒரு 10 மணி நேரம் என்று அப்புறம் 5 மணி நேரமாவது என்பது, ஒரு மணி நேரமாக ும் அது வந்து மனசாகாது. கேள்வி கேட்கும் போது நீங்க தான் சரி அப்படின்றத புரூப் பண்ண தான் பாக்குறீங்களே தவிர அவரிடமிருந்து இருந்து அவர் சொல்ல வர்றதை புரிஞ்சுக்கணும் அப்படின்னு நீங்க கேள்வி கேட்ட மாதிரி தெரியல.

  • @vinnytryclyst

    @vinnytryclyst

    Жыл бұрын

    Yes, Saravanan did a mistake there. But then, Rangarajan also, while replying to the Higgs Boson particle remark, made a grave mistake. Why people in general trust science blindly and are wary of religious philosophies is that the experts of science are very much alive among us. Whereas these philosophies such as those expounded by Rangarajan here were first supposedly stated by rishis. But today we don't see genuine rishis among us in any country whatsoever. That is the basic difference between science and Indian religious philosophies. If experts in a field of expertise are absent, the field of study becomes ineffective for lay people. Rangarajan has not at all understood this basic concept, hence a lot of confusion!

  • @akashkannan2674

    @akashkannan2674

    Жыл бұрын

    Super barther

  • @dhanapalmariappan7154

    @dhanapalmariappan7154

    Жыл бұрын

    உண்மையை ஒப்புக்கொண்டால் பகுத்தறிவுப் பத்திரிகையாளர் குரூப்பில் இருந்து ஒதுக்கி விடுவார்கள் என்று இவர்கள் பயப்படுகிறார்கள்.

  • @CM-fs2cx

    @CM-fs2cx

    Жыл бұрын

    @@vinnytryclyst yes agree he may wrong in the way he explained, but all the subject matter experts are not that much good in explaining to others. As per my view he tried his best to explain about it. In the beginning itself he said this is not science you cannot prove this in science. Again and again this guys are asking the same question is there anything proved in science. Still we don't have proper answer in science for many things but if you search in spiritual path you will get it. For that to based on your karma as per my understand.

  • @vinnytryclyst

    @vinnytryclyst

    Жыл бұрын

    ​@@CM-fs2cx When you say you will get the answer in spiritual path, please remember that it is belief for everyone involved, since we don't have any realised people(rishis) among us. Science is slightly better in this respect since at least the experts get to know and not just believe things. Sure, there are gaps in communication between experts and lay people, but it is any day better than having the blind leading the blind as in Indian religions, is it not?

  • @barathsaravanan569
    @barathsaravanan569 Жыл бұрын

    Excellant initiative Rajavel, this will help them to understand many people...Hats of to rangarajan Sir...Ramana Maharishi Says "Naan Yaar" is the answer for everything...

  • @jeyaprakash3848
    @jeyaprakash3848 Жыл бұрын

    Thanks for Thiru.Rangarajan Narasimman and the ptp team.

  • @jambunathanshantha3623
    @jambunathanshantha3623 Жыл бұрын

    Highly useful programme. Salutes to your gand and pranams to Narasinhanjee

  • @megalodonstudio257
    @megalodonstudio257 Жыл бұрын

    Ultimate goal of sanatan dharma is to merge our athma with paramathma means moksha ( liberation from birth and death cycle)

  • @lss6237

    @lss6237

    Жыл бұрын

    எங்களுக்கு அதெல்லாம் புரியல... எங்களுக்கு புரிஞ்சது அப்பம் வைன் மாட்டுக்கறி ஆமென்...அதனால தான் அதை வேரறுப்போம்...😄😄😄😄

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Жыл бұрын

    Super interview please continue this topic as soon as possible because that gentle man's words are useful to all human being

  • @ca.r.baskarramadurai6110
    @ca.r.baskarramadurai6110 Жыл бұрын

    Excellent & worthy discussion This can be documented..... Hats of to Shri Rajavel Nagarajan

  • @palees7132
    @palees7132 Жыл бұрын

    A real teacher, who not just teach but also test other people understanding on their teaching. In that aspect Thiru. Rangarajan Narasimman hit a sixer at the end of discussion. Impressive work by Rajavel and the team. Looking forward to see more contents like this. I will do my best to support financially when possible

  • @rajanbabu9202
    @rajanbabu9202 Жыл бұрын

    Shri Rengarajan Excellent program and fantastic oration. Some of my views for your kind perusal and consideration 1. Two children are born at the same time, same day but one is born to a rich parents and the other to a poor parents. What more can establish the existence of KARMA of these two children 2. We know our father and relatives only by a belief. We believe it until our end and we are not believing something which has been told and practiced by our ancestors 3. When Swami Ramakrisha was asked by Swami Vivekananda to show him the God the former made him to walk on a hot day in the sand and when the later was claiming his legs were burning Swami Ramakrishna asked him to show how it is burning. The angry Swami Vivekananda said he is feeling the burning Paramahamsa said it is exactly the way one can feel the God. 4. When i went to a Neurologist for a ailment he explained how the nerves radiating from the brain are held through the vertebrae i wondrred what an architect is God 5. Even without knowing whether we will wake up tomorrow we are planning for a program next year and is it not belief and the question is why aee we refusing to belive in Dharma

  • @remaamirthamma7438
    @remaamirthamma7438 Жыл бұрын

    I felt like listening to Krishna and Arjuna conversation. Thank you for sharing your divine wisdom with us

  • @sandeepr8065

    @sandeepr8065

    Жыл бұрын

    If you want to feel krishna talking to Arjuna? Listen to bagavth geethai by velukudi krishnan swamy in KZread.

  • @RK-vm2ib
    @RK-vm2ib Жыл бұрын

    PTP - Please continue this discourse, and Mr. Rajavel, please make sure you participate in the discussion. Thanks!

  • @general4811
    @general4811 Жыл бұрын

    நம்முடைய சிந்தனையும் செயலும் சிறப்பாக இருக்கும் போது நம்முடைய வாழ்க்கை சிறப்பாக தான் இருக்கும் 🔥🔥🔥 நான் கடவுள் 🙏🙏🙏

  • @tsmuthu200
    @tsmuthu200 Жыл бұрын

    This is excellent conversation… keep continuing

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Жыл бұрын

    அருமை திரு.ரங்கராஜன் சார்... எதிர்தரப்பில் சரவணன் அவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே நேரத்தை வீணடிக்கிறார்.

  • @seshadrirengaswamy2319
    @seshadrirengaswamy2319 Жыл бұрын

    Rajavel Sir - good to see all the interviewers extending the discussion. Happy to see Saravanan and Chitrakumar along with other panelists in the team. Please bring Magizhan and Mahaprabhu too to make the discussion more interesting in the future. Rangarajan sir as usual is doing great work.

  • @puripani4074
    @puripani4074 Жыл бұрын

    Beautiful discussion 🙂🙂🙂

Келесі