அர்ச்சனை தட்டில் காசு போட வேண்டுமா? | ரங்கராஜன் நரசிம்மன் உடன் ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு

#ஸ்ரீரங்கம் #ராமானுஜர் #rajavelnagarajan
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#rangarajannarasimhan #srirangam #thirupathi
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 294

  • @bpcr2745
    @bpcr27452 жыл бұрын

    பிராமண வெறுப்பை தத்துவ ரீதியாக நல்லது என்று தவறான புரிதலுடன் செய்யும் தமிழ் தேசிய சானலிலேயே தமிழ் பிராமணர்கள் உண்மையில் தமிழ் சமூகத்தின் அங்கம் மற்றும் அக்கரை கொண்டவர்கள் இயற்கை வாழ்வியலை செய்து கொண்டிருப்பவர்கள் என்பதை இந்த பேட்டியின் மூலம் உணர்த்திய ராஜவேல் மற்றும் ரங்கராஜனுக்கு நன்றிகள். 🙏

  • @vaniganapathi830
    @vaniganapathi8302 жыл бұрын

    நான் விவசாய குலத்தொழில் கொண்ட குடும்பத்திலிருந்து வருகின்றேன். என் அப்பா சொல்லுவார் நெல் நட்டு அறுவடை செய்தால் முதல் கத்து (எவ்வளவு அளவு என்று சரியாக நிணைவில்லை) ஊரில் முடி திருத்தும் செய்பவருக்கு அடுத்து வண்ணாருக்கு அடுத்து இடையருக்கு என்று எடுத்து வைத்து விடுவார்களாம். இப்படி ஊரில் அணைவரும் செய்வது வழக்கம். அப்போ எல்லா சமூகமும் எப்படி ஒன்றிணைந்து வாழ்ந்திருந்திருக்கின்றார்கள். அது போல் ஒரு படி நெல் எடுத்து கோவிலுக்கு(குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம்) படி அரிசி என்று ஒவ்வொரு அறுவடை அப்பவும் இன்னமும் கொடுப்போம்.

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    2 жыл бұрын

    உண்மை நமக்கு நாம் தான் உதிவி கொண்டோம், எக்காலத்திலும் பிராமணன் அவ்வாறு செய்ததில்லை!

  • @vaniganapathi830

    @vaniganapathi830

    2 жыл бұрын

    @@VisitBeforeHumanPollute எங்கள் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பிராமணர்கள் கூட பணி புரிந்தவர்கள் கூட பயின்றவர்கள் அவர்கள் இங்கு சமூக வலைதளங்களில் கூறபட்டது போல் ஏற்ற தாழ்வும் பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் நிறைய உதவியிருக்கின்றார்கள்

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    2 жыл бұрын

    @@vaniganapathi830 கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் நம்பி ஏமாறாதீர்கள், "அவா அவாளுக்கு தான் துனைநிற்பா" இந்த பேட்டியில் கூட பிராமண வந்தேரிக்கள் இவ்வாறு இருக்க காரணம் அரசுதான் என்று இந்த தியாகராஜன் சப்பக்கட்டு கட்டுறான்💯

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    அற்புதம் போற்றுதலுக்குரியது சாதி என்பது தவறல்ல இருக்கும் வரை இருக்கட்டுமே

  • @kanchanap2180

    @kanchanap2180

    10 ай бұрын

    எங்கள் ஊரில் இன்னும் நெல் அறுவடை செய்யும் போது ஒரு செம்மை ஒருவருக்கு என்று எடுத்து வைப்போம் இன்றும்

  • @mithrahari5632
    @mithrahari56322 жыл бұрын

    உங்களை பார்க்கும் பொழுது பிராமண சமூகத்தின் மீதே பெரு மதிப்பு வருகிறது...ஏன் பிராமண சமூகத்தை மட்டுமே குறி வைத்து தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள் என்ற காரணமும் தெள்ளத்தெளிவாகப் புரிகிறது...வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏 பலவித எதிர் கருத்துக்கள் தன்னுள் இருப்பினும் பொறுமையாய் கேள்வி கேட்ட ராஜவேலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்🙏🙏

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    அருமையான புரிதல் வணங்கத்தக்கது நான் அய்யரே எங்களை வெறுப்பதை கண்டு மனம் வலிக்கிறது

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    நாங்கள் உண்மையானவர்கள் தெய்வம் எங்களை கைவிடாது

  • @madhavan4747
    @madhavan47472 жыл бұрын

    ரங்கராஜனும் நாகராஜனும் ராஜாதி ராஜாக்கள் ....👍👌👌👌🙏

  • @youngtigers
    @youngtigers2 жыл бұрын

    இடுகாட்டில் பணி செய்பவர்களுக்கு மானியம் இருந்தது என்பது புதிய தகவல். இதை வெளியே சொன்னதற்கு நன்றி.

  • @e.varadarajugiramani3955

    @e.varadarajugiramani3955

    2 жыл бұрын

    அனைத்து கிராம புரத்தில் வெட்டியா மான்யம் என்று விவசாய இடம் உள்ளது.

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy69102 жыл бұрын

    சம்பிரதாயத்தின் படி பாவம் சட்டப்படி குற்றம் சூப்பர் சார்

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n2 жыл бұрын

    எவ்வளவு நேரமானாலும் Bore அடிக்காத Interview. Thank you

  • @anuraju7114

    @anuraju7114

    2 жыл бұрын

    Unmai

  • @nirmalakrishnan54

    @nirmalakrishnan54

    2 жыл бұрын

    Jv

  • @VisitBeforeHumanPollute

    @VisitBeforeHumanPollute

    2 жыл бұрын

    இவரு BJP ஆளு, அதனால் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் நிர்வாகம் சரி இல்லை என்று தமிழக கோவில்களில் உள்ள பிராமண ஆதிக்கத்தை பற்றி அதிகம் பேசாமல் நிர்வாகம் நிர்வாகம் என்று அரசாங்கத்தை தான் குற்றம் சாட்டுகிறார்! டேய் டேய் நீ ஒரு அண்ட புளுகன், தி. க கட்சி காரன் ஒரு ஆகாச புளுகனு எங்க எல்லாருக்குமே தெரியும் டா. எங்கள் திருமாலை பிராமன பெருமாள் என்று திருடி உங்கள் இருப்பை தக்க வைத்து கொண்ட எச்சை பிறவிகள் தானே இவங்க

  • @krishvenkat8518
    @krishvenkat85182 жыл бұрын

    Dear Rajavel, You are indeed an exceptional journalist. I am glad you are giving Shri Narasimhan enough time to explain. Heart boils listening to him I hope the hindu community wakes up and starts acting.

  • @ravikasinathan2236
    @ravikasinathan22362 жыл бұрын

    Mr Ragavel Nagarajan , you have found a new fan. I'm impressed with ur professionalism, polite and humble mannerism. You are not like the usual, other anchors in PTP who are often get schooled by guest . Often behave like hot head school boys. Hats off to both of you for this interview. Keep up the good work.

  • @vijayachandrasekaran9830

    @vijayachandrasekaran9830

    2 жыл бұрын

    Except magizhan all r ok but they shd learn fron rajavel

  • @muralidharanrangaswamy4303

    @muralidharanrangaswamy4303

    2 жыл бұрын

    Maghizhan learn how be a good anchor from your boss.Kudos to Rajavel Nagarajan. You simply excelled in the way you conducted the interview. Retaining and not compromising your views and bringing the best from the other.Superb

  • @Tholkaappiyam

    @Tholkaappiyam

    2 жыл бұрын

    I second it, Rajavel is an exemplar for media professionalism 👍

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar2 жыл бұрын

    Wondering how an inclusive ecosystem exists around our temples in the olden days! Just by ruining the temple ecosystem a bunch of disasters happened in the society.. Heartfelt Pranam to Swami Rengaraja Narasimhan and Mr. Rajavel for bringing out this much awareness 🙏🙏🙏

  • @dhanasuba5786
    @dhanasuba57862 жыл бұрын

    மூன்று பகுதிகளும் பார்தேன் அருமையான பதிவு மீண்டும் தொடர்ந்து ஐயா வை நேர்காணல் செய்யவும் நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளமுடிந்தாது வாழ்த்துக்கள்

  • @chochweetviju
    @chochweetviju2 жыл бұрын

    அருமையான காணொளி். திரு. ரங்கராஜன் சொல்வது போல் பக்தர்கள் பயந்தவங்கர்கள் ஆகிவிட்டோம். இனிமேல் ரௌத்திரம் பழகுவோம்.

  • @ramanikalyanasundaram7817
    @ramanikalyanasundaram78172 жыл бұрын

    திரு ரங்கராஜன் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். உங்கள் பணி வெற்றி பெற வேண்டும். திரு ராஜவேல் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள். பெரியவர்களிடம் காட்டும் பணிவு பாராட்டுதலுக்கு உரியது. 🙏🙏🙏

  • @youngtigers
    @youngtigers2 жыл бұрын

    மிக அருமையான , சிறப்பான நேர்காணல். இது போன்று நேர்காணல்கள் இன்னும் பல வரவேண்டும். Pressmeet நேர்காணல்கள் கூட இது போன்று நடுநிலையாக நடத்தினால் மிக அருமையா இருக்கும். தம்பிகளுக்கு இது வேண்டுகோள்.

  • @s.sridharsrisridhar3130

    @s.sridharsrisridhar3130

    2 жыл бұрын

    ???

  • @giridharmuthusamy5869
    @giridharmuthusamy58692 жыл бұрын

    தம்பி மகிழன் எங்கிருந்தாலும் வரவும் ... வந்து இந்தவீடியோவை பார்க்கவும் ...அறிவை வளர்த்துகொள்ளவும் Attitude க்கும் Aragons க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளவும் படித்ததை எல்லாம் கொட்டி நான் அறிவாளியாக்கும் என்ற மமதையை ஒழிக்கவும் 🤷‍♂️👍👍👍

  • @OmegaMarmaduke
    @OmegaMarmaduke2 жыл бұрын

    Very nice interview. Rajavelu Anna very calm questioning and good questions. Rangarajaran sirs clarity in answers show the indepth knowledge. Everyone should take effort to learn all these happening in our society. This interview shows how our temples played a great role in our society where all were taken care of. .

  • @jaya5339
    @jaya53392 жыл бұрын

    ராஜவேல் நாகராஜன் தமிழ் நடை அழகு 👍🙏

  • @rameshsubramaniam6391
    @rameshsubramaniam63912 жыл бұрын

    Rajavel is making tamil desiyam people to hear his voice👌

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n2 жыл бұрын

    Yes Rajavel Tharajan is very nice asking questions. பொருமையாக எதிராளியை பேசவிடுவது அருமையாக உள்ளது.நன்றிகள்

  • @chandrashekargaajula2131
    @chandrashekargaajula21312 жыл бұрын

    Thanks! This is a particularly well conducted interview that brought the best out of Sri. Rangarajan Narasimhan. Thanks Rajavel Nagarajan.

  • @vijimathi355
    @vijimathi3552 жыл бұрын

    Rangarajan sir afte this interview only l know about you .so I respect and salute you sir and also l pray the God for your success in all your cases. Thanyou pesu tamizha pesu for such a valuble interview.

  • @vaniganapathi830
    @vaniganapathi8302 жыл бұрын

    மிக்க நன்றி ஐயாவை அழைத்து பொருமையாக பேட்டி எடுத்து அதன் மூலம் எங்களுக்கும் பல விஷயங்களை தெரியப்படுத்தியதற்கு.

  • @bhakiyalakshmibhakiyalaksh4826
    @bhakiyalakshmibhakiyalaksh48262 жыл бұрын

    அருமையான காணொளி ஆயிரம் நன்றிகள்

  • @karunakarangownder2614
    @karunakarangownder26142 жыл бұрын

    அற்புதமான கலந்துரையாடல்.. பதிவின் இறுதியில்.. திரு ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் கூறியது போல் தம்பிமார் மற்றும் நேயர் கள்.. ஆன்மீகம் !! தேசிய சிந்தனை வளரட்டும்.. நன்றி..

  • @venkataraman1
    @venkataraman12 жыл бұрын

    Full of positivity after seeing this interview in my mind

  • @anandhiranganathan7705
    @anandhiranganathan77052 жыл бұрын

    Narasimhan sir has come down as a thunder blast👍👍breaking all Mis beliefs regarding Brahmins and temple dominance by them. All viewers will develop a clarity on who is exploiting who…

  • @mychessmaster
    @mychessmaster2 жыл бұрын

    திராவிட அரசியலால்தான் நம் கலாச்சாரம் பாழ்பட்டுவிட்டது. .

  • @Tamilarivu782

    @Tamilarivu782

    2 жыл бұрын

    ஆமாம் திராவிட அரசியல் அதை இயக்கும் யூத பிராமணர்கள் தான் அனைத்து துன்பத்திற்கு காரணம்

  • @mychessmaster

    @mychessmaster

    2 жыл бұрын

    @@Tamilarivu782 சிலுவைக்கூட்டமா. சரி சரி. தப்பா எடுத்துக்க மாட்டோம். யூதர் எங்கிருந்து வராறு இதுல.

  • @jewelr2076
    @jewelr20762 жыл бұрын

    Genuine person Rangarajan sir thsnks your speech is correct 💯

  • @sivakumarv3203
    @sivakumarv32032 жыл бұрын

    Marvelous Mr Naharaj. Viewers got many information on this subject and the attitude of this interview taught many good things to your boys for future 👍👌

  • @sivananthan3101
    @sivananthan31012 жыл бұрын

    PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU

  • @seshadrirengaswamy2319
    @seshadrirengaswamy23192 жыл бұрын

    Excellent Show!!! Rajavel sir your approach to issues are open minded and the response from Rangarajan Naraimhan sir also is open minded. I request other journalists of Pesu Thamizha Pesu to conduct similar open minded questioning/interview without prejudice. Many a times I see Maghizhan sir and others having bias towards particular caste or party or community which drives a discussion in a very wrong direction. Every one has a right to lean to a particular ideology. But "Open minded questionning" inspite of individual leaning to a specific ideology is very much required and expected from other interviewers/journalists of Pesu Thamizha Pesu. That would be the only asset to this channel.

  • @sv6svenkatesan
    @sv6svenkatesan2 жыл бұрын

    ராஜவேல், மிகச் சரியான நேர்காணல். இப்படித் தான் கேள்வி கேட்க வேண்டும்; விருந்தினரை மடக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் கேள்விகள் கேட்டது பாராட்டுக்குரியது! இதனைத் தங்கள் குழுவினருக்கும் சொல்லிக் கொடுங்களேன். நன்றி. ✍️வெங்கடேசன்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra29402 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏ஸ்ரீ ராமனுஷாயா நமக 🙏🙏🙏🙏🙏

  • @bpcr2745
    @bpcr27452 жыл бұрын

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் திரு ராஜவேல் நாகராஜன். ஓப்ரா வின்ஃப்ரே மற்றும் சிமி கேர்வால் போன்ற பெரிய உயரத்தை தொடுவீர்கள் உங்கள் உண்மையான அக்கரை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் பணிவு மற்றும் மரியாதையான நேர்காணல்கள் மூலம். 👏👏👏👍👍

  • @Sivad99783
    @Sivad997832 жыл бұрын

    வாழ்வு என்பது நேர்மையாக வாழ முயல்வது. நேர்மையுடன் வாழ உதவுவது.இதன் பெயர் தர்மம். அதன் வழியே முதல் அடி வைப்பது இறைவன்.ஆகவே இன்றும் அவனை வணங்குகிறோம்.🙏

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan2 жыл бұрын

    Both hands performed well...Mr.Narasimman works in hindu religistic endeavors are praiseful....Special Credit goes to Rajavel nagarajan....

  • @srinivasraj433
    @srinivasraj4332 жыл бұрын

    Thanks, இவரை போன்றவர்களை பேட்டி எடுத்ததற்காக எனது சிறிய காணிக்கையை பெரிய மனது செய்து பெற்று கொள்ளவும்.🙏

  • @vengateshs5579
    @vengateshs5579 Жыл бұрын

    Rajavel happy and requesting you to have a regular interview with Mr. Narasimman as the information he shares are indeed to reach. Wish and hope you be the bridge to share his knowledge and experience to all devotees. Your listening and calmness takes you to heights

  • @harisubramanian8991
    @harisubramanian89912 жыл бұрын

    Rajavel nagarajan excellent interviewing skills amazed by his humbleness,

  • @umarajarathinam9474
    @umarajarathinam94742 жыл бұрын

    மிகச் சரியாக பேசுவதாகத்தான் தோனுகிறது

  • @ranjanisurya9790
    @ranjanisurya97902 жыл бұрын

    திரு. ரங்கராஜன் உங்கள் விளக்கங்கள் பாகுபாடு இல்லாமல் எது தர்மம் என்பதை தெரிந்து கொள்ள வைக்கிறது நன்றி

  • @sv6svenkatesan
    @sv6svenkatesan2 жыл бұрын

    Very informative interview. You have got many explanations from Sri Rangarajan to clear many doubts in the minds of the viewers. Hats off to you Rajavel!

  • @sivaswamy2365
    @sivaswamy23652 жыл бұрын

    Wonderful and useful. Thanks Mr rajvel and narasimhan🙏🙏🙏

  • @VeerappanTN52
    @VeerappanTN522 жыл бұрын

    Valthukkal both of you We believe Good things will happen

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian71212 жыл бұрын

    மிக மிக சிறப்பான நேர்காணல் மற்றும் கோவில்களை பற்றி அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது.

  • @vaniganapathi830
    @vaniganapathi8302 жыл бұрын

    Tr Ramesh ஐயாவையும் இதே போல் பேட்டி எடுங்கள். அவரும் நிறைய கோவில்கள் மோசடியை சட்டபூர்வமாக போராடி வருகிறார்.

  • @sri2484
    @sri24842 жыл бұрын

    Aarumai arumai. One hour interview it's worth it. All 3 episodes are awesome Thanks to Rajavel sir. I am waiting for Rajavel sir's discussion and this interview. Please do it. Once again very very useful information

  • @anamika3748
    @anamika37482 жыл бұрын

    Rajavel Anna hats off ...the respect towards u is getting big day by day ....rangarajan narasimhan sir Al the best fr Al ur moves

  • @dr.p.sivapragasamphd
    @dr.p.sivapragasamphd2 жыл бұрын

    It's always refreshing to listen to Mr. Rangarajan and his righteousness. Kudos to Pesu Tamizha Pesu too for engaging personalities like him.

  • @manikandananantha9208
    @manikandananantha92082 жыл бұрын

    அருமை. உங்களின் குழுவிற்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்கள். அவர்கள் விருந்தினர்களை பேச விடுவதே இல்லை. அவர்களின் எண்ணத்தை புகுத்தவே நினைக்கிறார்கள்.

  • @shyamalag

    @shyamalag

    2 жыл бұрын

    உண்மை அதிலும் மகிழன், சரவணன் ரொம்ப அதிகம்.

  • @jagannadhamindukuru2474
    @jagannadhamindukuru24742 жыл бұрын

    These three videos are the best in Pesu tamil Pesu channel and always God support will be with you both Nagarajan and Rangarajan....

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd9 ай бұрын

    அருமை अच्छा good

  • @rajendranr2081
    @rajendranr20812 жыл бұрын

    நேர்மையான கேள்வி நேர்மையான. பதில்

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar10432 жыл бұрын

    The summum bonnum of this interview s is WHEN LORD IS KEPT AS A CENTER & ALL THE ACTIVITES (DUTIES) FROM PEOPLE IN SOCIETY WHEN DOVETAILED WITH LORD, THERE IS PEACE , PROSPEROUS & ADVANCEMENT IN MATERIAL AND SPIRITUAL LIFE with the guidance GURU & ACARAYA .🙏🙏🙏👍

  • @srinath7853
    @srinath78532 жыл бұрын

    Knowledgeable man of Hinduism

  • @VPShivakumar
    @VPShivakumar2 жыл бұрын

    A very good interview Rajavel Nagarajan....🙏... this must be the way of interviewing, may other interviewers also follow your example...

  • @sudarsanrajagopalan
    @sudarsanrajagopalan2 жыл бұрын

    Excellent conversation in All three episodes. Kudos to Rajavel Nagarajan and Rangarajan Narasimhan. Both RN have done great work

  • @chandrashekargaajula2131
    @chandrashekargaajula21312 жыл бұрын

    Exceptional interview by Sri. Rajavel. Keep them coming.

  • @murugesannp4490
    @murugesannp44902 жыл бұрын

    ஜாதிகளின் ஏற்ற தாழ்வு இல்லை, எல்லா ஜாதியினரும் பங்கு பெறலாம்....

  • @santmuku
    @santmuku2 жыл бұрын

    Thanks!

  • @ranganathanranga6051
    @ranganathanranga60512 жыл бұрын

    Super 👌. Congratulations 👏

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao61642 жыл бұрын

    My relative working in small temple who is receiving only Re.1 in a day and some time nil and salary of Rs.1000 pm only

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara2 жыл бұрын

    அருமையிலும் அருமை

  • @jayalakshmir7260
    @jayalakshmir72609 ай бұрын

    Arumaiyana.nerkaannal.arivarntha.nerkaannal.tq.rajavel.namaskaram.swami.😊😊😊😊😊😊

  • @manikandanm8668
    @manikandanm86682 жыл бұрын

    நல்லதொரு காணொளி … வாழ்த்துகள் ராஜவேல் அண்ணா , ரங்கராஜன் அய்யா 👍

  • @sundaravelam5711
    @sundaravelam57112 жыл бұрын

    வாழ்க பல்லாண்டு

  • @sundararamank2290
    @sundararamank2290 Жыл бұрын

    Hats off to Thiru Rajavel Nagarajan in bringing out the facts through Thiru Rangarajan Narasimhan. Thiru Rajavel Nagarajan was asking the questions patiently expecting the answers from the most eminent person Thiru Rangarajan Narasimhan. This is the main difference between Thiru Rajavel and other interviewers. The entire interview right from the beginning till the end was capturing the audience attention perfectly. Hats off to both of them. I had the belief that PTP is an anti Hindu and anti brahmin you tube channel and that impression was totally wiped out by Thiru. Rajavel. Thiru Rajavel also proved that he is a perfect professional journalist whom we have rarely seen in Tamil Nadu in the recent past.

  • @sudhar889
    @sudhar8892 жыл бұрын

    Hello Sir, I have been hearing this conversation here. Shri Narasimhan ji telling us to think and act accordingly. Good. But does everyone of us have the voice to do so. I don't think so. Not every one become Rangarajan Narasimhan. People must think forever. Filthy politics has won once more. Rajavel ji as usual excellent interview and real hat's off to his patience.

  • @MaHaDevAarathriofficial
    @MaHaDevAarathriofficial Жыл бұрын

    All 3 parts awesome 👏 3 hrs spent well 👍 Thank you Mr.Rajavel and Mr.Rangarajan sir.

  • @barathikumar4995
    @barathikumar49952 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻vazhga valamudan

  • @mahadevang2555
    @mahadevang2555 Жыл бұрын

    Rajavel was listening very well.needless to say rangarajan sir was full of information.tks for the interview

  • @kumaraguru5319
    @kumaraguru53192 жыл бұрын

    Anchor done ah very good job ... please continue

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker2 жыл бұрын

    Thanks for getting the atrocities committed in the temples, especially by the HR administrator board out to the public.

  • @rohinikumar6011
    @rohinikumar60112 жыл бұрын

    Excellent

  • @TheThirumangai
    @TheThirumangai2 жыл бұрын

    அளவீட்டு முறையில் நேர்காணல் செய்பவரும், விருந்தினரும் இந்து கோவில்களுக்குள் தற்போதைய நிலைமையை விவாதித்தனர் இங்கிருந்து பார்வையாளர்களாகிய நாம் எவ்வாறு நமது எண்ணங்களை அணுகி, நமது உடல் ரீதியான நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை சிறந்த ஆன்மீக சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம் கடவுள் சரியான பாதையைக் காட்டுவார்

  • @premkumar5870
    @premkumar58702 жыл бұрын

    i dont know why ? bcoz am i Vaishnava or something why i attracted so much to speech of Narashima ayya👏👏👏Bhagavan shriman Narayanan ki jai

  • @mvijay4195
    @mvijay41952 жыл бұрын

    மிக அருமையான விவாதம்👌👌👌👌

  • @kumara4247
    @kumara42472 жыл бұрын

    சிறப்பான நேர்காணல்

  • @vekateshsubbareddy2057
    @vekateshsubbareddy20572 жыл бұрын

    Anna nenka respesct pantra mathiri Unka team illa.en antha kovam.

  • @kavaskk1807

    @kavaskk1807

    2 жыл бұрын

    Yaruku kudukanumo avangaluku crt ta kudukaanga

  • @anamika3748

    @anamika3748

    2 жыл бұрын

    Xcatly they dono to maintain respect to the guest ND more over they throw questions one-sided

  • @kavaskk1807

    @kavaskk1807

    2 жыл бұрын

    @@anamika3748 apdi yarume questions kekurathu illa....namaku apdi questions kekuraanga thaan venu😟...

  • @kavaskk1807

    @kavaskk1807

    2 жыл бұрын

    @@sampathkumarkannan3798 😳itha yen ya enta solra....👀enaku Brahmins pathi laam theriyathu......ethachum video link iruntha anupu kekuran.....nee type panratha vaasika kooda mudiyala ennaala

  • @SelvaRaj-is3og
    @SelvaRaj-is3og2 жыл бұрын

    Best interview inyears.Both are genius.

  • @Palanisubbs
    @Palanisubbs11 ай бұрын

    U. R best net work to telecat news

  • @sindhumuthu1007
    @sindhumuthu10072 жыл бұрын

    Thank you for this video 🙏🙏 so many information

  • @sivak566
    @sivak5662 жыл бұрын

    Ivar voice, body language ellam light ah antha kalathu Kamal mariye irukku..🫣🫣

  • @sagsan2000
    @sagsan20002 жыл бұрын

    Excellent discussion with patience.... These kind of patience to be adopted by your team people, exclusively to magizharn... If he follow patience, he will become excellent journalist like pandae

  • @jagadeeshsrinivasan8418
    @jagadeeshsrinivasan84182 жыл бұрын

    Good job brother.. thank you for your respective for our responsibilty do our best

  • @10sumani
    @10sumani2 жыл бұрын

    Thought provoking statements by Rangarajan Narasimhan...!

  • @vekateshsubbareddy2057
    @vekateshsubbareddy20572 жыл бұрын

    Interview pantra nenka varavankala respect pantrinka.unka team interview enka presure ethuranka.still all young team .I respect them

  • @naghuljayabharath9243
    @naghuljayabharath92432 жыл бұрын

    Good explanation...👍

  • @kradhakrishnan1679
    @kradhakrishnan1679 Жыл бұрын

    This is a role model how to conduct interviews. Very nice and clear things from both sides. Making unnecessary noise and shouting on each other will not find solutions. Mr. Nagarajan and Mr. Narasimhan both are good human being and having cool customers. Well done.

  • @kradhakrishnan1679

    @kradhakrishnan1679

    Жыл бұрын

    Hat's off to both of you sir.

  • @ravichandran7234
    @ravichandran72342 жыл бұрын

    கோவில் சொத்துக்களை முறையாக வாடகை வசூலித்தாலே பெரியவருவாய்கிடைக்கும்

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh2 жыл бұрын

    Yes 100% unmaiyana karuthukkal eruvarukkum en thalai thazhntha vanakkam...

  • @prashanthreddy4664
    @prashanthreddy46642 жыл бұрын

    Wow what a interview being hindu I am ashamed that I did not know many things 🚩🚩👏👏👏👏

  • @jagannaathp.k.3907
    @jagannaathp.k.3907 Жыл бұрын

    Informative interview. Congratulation to the Anchor. Hope u will get experts in different walks of life and anchor urself .

  • @kalab2557
    @kalab25572 жыл бұрын

    இப்பவும் சிதம்பரம், பார்தசாரதி கோவில் ,திருமெய்ச்சூர் உட்பட பல கோவில்களில் உச்சிகால பூஜைக்கு பின் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. விநியோகிக்கப்படுகிறது‌.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy88262 жыл бұрын

    Super interview

  • @arund582
    @arund5822 жыл бұрын

    Both are good. Good question and answer..

  • @nathansuthan3732
    @nathansuthan37322 жыл бұрын

    மிக அருமையான , சிறப்பான நேர்காணல். இது போன்று நேர்காணல்கள் இன்னும் பல வரவேண்டும். Pressmeet நேர்காணல்கள் கூட இது போன்று நடுநிலையாக நடத்தினால் மிக அருமையா இருக்கும். தம்பிகளுக்கு இது வேண்டுகோள். i am from germany nantry

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao98032 жыл бұрын

    அருமை பாமரரும் அறிந்துகொள்ளும் வண்ணம் மிக நல்ல முறையில் விளக்கிஉள்ளது.ஆனால் சொல்லபபட்டது கடுகளவு. சொல்லாதது மலைஅளவு இருக்கு ஹிந்து அறம் ஒழிக்கும் துறையின் ஆட்டம்

  • @senthilkumar76
    @senthilkumar762 жыл бұрын

    Great job 👍

  • @manivannandhandapani6177
    @manivannandhandapani61772 жыл бұрын

    The best video I see from your channel ever

Келесі