"ஜெய் ஸ்ரீராம்" ஆயிரம் முறை சொல்லுவேன் ! Rangarajan Narasimhan Exclusive ! Talk 2 Sridhar ...

#jaishreeram #sadhguru #isha #rangarajannarasimhan #rangarajannarasimhan #channel5tamil #talk2sridhar #ishafoundation
SUBSCRIBE to get the latest news updates: / @channel5tamil
In this video, Rangarajan Narasimhan, the Chief Guest at the 69th Cannes Film Festival, talks about his new film 'ஜெய் ஸ்ரீராம்' ஆயிரம் முறை சொல்லுவேன் ! Rangarajan Narasimhan Exclusive ! Talk 2 Srid
CHANNEL 5 TAMIL :
Channel 5 Tamil News Channel is a leading and trusted source of news and information in the Tamil language. With a strong commitment to delivering accurate and timely news to its viewers, Channel 5 Tamil News Channel has become a household name in Tamil Nadu and among Tamil-speaking communities worldwide.
Our dedicated team of experienced journalists and reporters work tirelessly to cover a wide range of topics, including politics, economics, sports, entertainment, and more. We bring you the latest developments, breaking news, and in-depth analysis from Tamil Nadu, India, and around the globe.
We are dedicated to upholding the highest standards of journalism and providing a platform for meaningful discussions and debates. Our commitment to the Tamil-speaking community remains unwavering, making us your trusted source for news and information in the Tamil language
WATCH NEXT :
1) திருடர்களால் புகழ்பெற்ற… "மிருதங்க சைலேஸ்வரி கோயில்"..!! ஆச்சரியம் நிறைந்த அற்புதங்கள்!
• Video
2) BIGG BOSS🙄 வீட்டில் 😳 இவளோ நடக்குது-ஆ 😱 | Kamal hassan | Channel5tamil
• Video
3)Shekhar Iyer | நாட்டுக்கு கவர்னர் தேவையா ?? | Talk 2 Sridhar
• Shekhar Iyer | நாட்டுக...
4) ‘’இனி இவர்கள்தான்..!!" விஜய் அரசியல் சுற்றுப்பயணம் ! Delhi R Rajagopalan Exclusive || Talk 2 Sridhar
• Delhi R Rajagopalan Ex...
5) Shekhar Iyer | பிரதமர் மோடியின் பார்முலா ! மோடி அண்ணாமலையிடம் சொன்னது என்ன ? Talk 2 Sridhar
• Shekhar Iyer | Prime M...
𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 : Contact : +91 9865015786
Mail id : channelfivetamil@gmail.com
Follow us on Social Media:
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
00:00 - Intro
02:32 - சத்குரு அவரை சோடா குருனு கூப்பிடுறீங்க ! What's your problem with sadhguru ?
04:40 - அக்னி மேல கால தூக்கி ஒருத்தன் வைப்பானா ! பிரதிஷ்டை பண்ற சமயத்துல ?
05:58 - அவரு energiest spaces create பண்றாரு! அதுக்கு இதெல்லாம் process -னு சொல்றாரே!
07:05 - Religious fake nothing can be logical !
10:40 - வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்கள் வேதம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் பேச உரிமை கிடையாது!
13:06 - கட்டி போட்ட மாட்டை பிடிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்காம் !
14:38 - தமிழ்நாடு அரசு இத்தனை வருஷங்களாக திருவல்லிக்கேணியில் இருந்த மேச்சல் நிலமெல்லாம் எங்க போச்சுன்னு பதில் சொல்லுமா ?
17:23 - ஜெய் ஸ்ரீ ராம்னு சொன்னா what it is a war cry in history?
18:47 - ஜெய் ஸ்ரீ ராம்னு நான் 1000 times சொல்லுவேன் ! Arrest பண்ணுங்க?
20:05 - Holy gritty - ல விஷ்ணு மூர்த்தி தான் நம்பர் ஒன்னுன்னு controversy create பண்றீங்க?
22:12 - Next year மஹா சிவராத்திரி , நீங்க அந்த 1000 year Temple - ல conduct பண்ணுவீங்களா?
27:36 - ஒரு வைஷ்ணவர் சிவராத்திரிக்கு கோவிலுக்கு போறது முக்கியமில்லை! ஒரு சைவர் சிவராத்திரிக்கு கோவிலுக்கு கண்டிப்பா போகணும் !
29:00 - பக்தி பெருக்குல ஆழ்வார்களும் நாயன்மார்களும் மாத கணக்குல மயங்கி கிடந்திருக்காங்க !

Пікірлер: 49

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui9 ай бұрын

    நாய்கள் கணக்கில்லாமல் பெருகிக் கிடக்குது. அதனால் பெரிய தொல்லைகளாய் இருக்குது, அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

  • @MughunthanVishwabrahma

    @MughunthanVishwabrahma

    Ай бұрын

    Sir can you explain what this means

  • @selvinadar7025
    @selvinadar70259 ай бұрын

    😢ஒரு மனுஷன் பொய் சொன்னாலே அவனிடம் எந்த பகவானும் இருக்கபோவதியில்லை

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui9 ай бұрын

    ஜய்ஸ்ரீராம்.. ஜய்ஸ்ரீராம்.. ஜய்ஸ்ரீராம்..💗💗 ஜய்ஸ்ரீராம்..💗💗 ஜய்ஸ்ரீராம் 💗💗 ஜய்ஸ்ரீராம் 💗💗 ஜய்ஸ்ரீராம்💗💗 ஸ்ரீரங்கராஜநரஷிம்மனுக்கு ஜே.💗💗 ஜக்கி ஒரு கோமாளி . அசட்டுத்தன சிரிப்புடன் பூசி மெழுகுவது அறிவுள்ள ஒருவருவருக்கு நன்றாகப் புரியும். ஜனங்களிடம் ,பாலுணர்வுகளை தூண்டி விடும் செயல்களாலே கூட்டம் சேர்ப்பது. சிவன்,அரசியல் தலைவர்களின் சிலைபோல் .

  • @selvinadar7025
    @selvinadar70259 ай бұрын

    Nice speech 👏👏👏👏👌👌👌

  • @savithrisambamurthy8062
    @savithrisambamurthy80629 ай бұрын

    He does not own Hinduism. ....Hindu culture encompass even Atheists....these kind of parochial fundamentalists should be ignored.....வயதெரிச்ல் சத்குருவ பார்த்து....we need more Sadhguru s to change This society.....belief is not prescribed by hindu culture....seeking and enquiry is the essence of Hindu culture.....

  • @KrishnaKumar-pc1xh
    @KrishnaKumar-pc1xh9 ай бұрын

    Fully agree with you Sir.

  • @s.kvinayagem5224
    @s.kvinayagem52248 ай бұрын

    DEAR FRIENDS, I PERSONALLY KNOWS MR.JAGI VASUDEV FROM 1981.HE IS AN OPERTUNITIES.

  • @selvinadar7025
    @selvinadar70259 ай бұрын

    கரேக்ட் சார் எந்த சாமியையும் கும்பிடுங்க ஆனால் மதிப்பு மரியாதைன்னு ஒன்னு இருக்கு....

  • @radhakrishnanrajan1199
    @radhakrishnanrajan11998 ай бұрын

    Namaskarams. You are the right person to remove Periyar statue in front of temple legally. Can you please. 🙏

  • @premkumarperumalsamy3040
    @premkumarperumalsamy30408 ай бұрын

    This interviw shows Rangarajan's ego and ignorance. He has to visit Dhiyalingam Temple and Isha Yoga center to come out from his ignorance.

  • @soundararajan22
    @soundararajan223 ай бұрын

    அக்னியே சுபதாரய.... என்னை நல்வழிப்படுத்தி அழைத்து செல் என்று சொல்லி வணங்கும் அக்னியை மிதிக்கலாகாது.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan76076 ай бұрын

    Modi is the Peak Kalyuga Ramanujar. We have to adore him. Every one should namskar modi

  • @srikanthmba5770
    @srikanthmba57709 ай бұрын

    Neenga evalo time venna sollunga dont compel others to do so

  • @sakthivelperiyasamy636
    @sakthivelperiyasamy6369 ай бұрын

    RANGARAJAN wal, what about your condemn?;Brij Bhushan Sharan Singh has touched private parts of our Hindu sports women's. Where you gone those days?

  • @OurTemples

    @OurTemples

    9 ай бұрын

    Where were you? Looks like you will be ok, if that lady is your mother and you may probably ask the same question.

  • @sujeethashivani538
    @sujeethashivani5389 ай бұрын

    Its highly injustice to blame our pure Sadhguru ji🙏. Other than that Rangarajan sir's points are good. But why this hatred for Sadhguru ji . This shows his ego and ignorance

  • @channel5tamil

    @channel5tamil

    8 ай бұрын

    Thank you for sharing your perspective. We intend to schedule a subsequent show with Rangarajan ji to seek further clarification.

  • @sujeethashivani538

    @sujeethashivani538

    8 ай бұрын

    @@channel5tamil so happy sir. Always our sure will be there. Nice anchor. He allows him to say his points fully which is wonderful n interesting 💐💐

  • @channel5tamil

    @channel5tamil

    8 ай бұрын

    @@sujeethashivani538 Thanks for your support 🙏 We intend to bring sanity to debates.

  • @K_K129
    @K_K1299 ай бұрын

    ஸ்வாமி ஆயிரம் முறை ஜெய் ஸ்ரீராம் சொல்ற நீ ஒரே ஒரு முறை ஓம் நமசிவாய சொல்லு சாமி. ஏன் சாமி சொல்ல மாட்டேன் ன்னு அடம் பிடிக்கிற. நாமெல்லாம் இந்து தானே. என்ன இது?

  • @Srilakshminarasimardigital

    @Srilakshminarasimardigital

    9 ай бұрын

    @ourtemples ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் 1000 முறை ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வேன் என்று கூறுவதை மேற்கோள் காட்டி @K_K129 ஆகிய நீ அவரை ஒரு முறை நமசிவயா என சொல்ல முடியுமா என எப்படி கேள்வி கேட்பாய். ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வதும், ஓம் நமசிவயா சொல்வதும் அவரவர் விருப்பம். நான்முகனை* நாராயணன் படைத்தான்* நான்முகனும் தான்முகமாய்ச்* சங்கரனைத் தான்படைத்தான்* யான்முகமாய் அந்தாதி மேலிட்டு* அறிவித்தேன் ஆழ்பொருளை* சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து. என்பது திருமழிசைப் பிரான் வாக்கு நாராயணன் தான் “சர்வேஸ்வரன்”. நாராயண் படைத்தான் நான் முகனை (பிரம்மாவை) பிரம்மா படைத்தார் சங்கரனை (சிவா பெருமானை). இதன் மூலம் நாராயணனே பரம் பொருள் என அறிந்து இருப்பாய் என நம்புகின்றேன். இனி இது போல பேசாதே பேசினால் பாகவத அபச்சாரத்துக்கு உள்ளாவாய் என எச்சரிக்கின்றேன். ஜெய் ஸ்ரீ ராம் என சொல்பரவரை ஓம் நமசிவயா என சொல்ல முடியுமா என கேட்க திராணி உள்ள உனக்கு இந்து மதத்தை பழித்து பேசும் So Called ஈ.வே.ராமசாமி-யை பின்பற்றும் கூட்டத்தை கண்டிக்க திராணி உள்ளதா. நாம எல்லாம் ஹிந்து தான என்று நீ எப்படி சொல்ற. நீ ஹிந்து இல்ல வேறு மதத்தை சார்ந்து இருக்கிறாயா என எங்களுக்கு எப்படி தெரியும்.

  • @K_K129

    @K_K129

    9 ай бұрын

    @@Srilakshminarasimardigital அருமையான விளக்கம் என் மூலம் பிறர் அறிய கிடைத்தது. நன்றி.

  • @OurTemples

    @OurTemples

    9 ай бұрын

    . இந்து என்ற ஒரு மதம் இல்லை. நீங்கள் சைவர். அதனால் சொல்கிறீர்கள். நான் வைஷ்ணவன் அதனால் ஜெய் ஶ்ரீ ராம் சொல்கிறேன். உனக்கேன் வலிக்கிறது. உன்னை ஜெய் ஶ்ரீ ராம் சொல்லு என்று நான் சொல்லவில்லையே!

  • @vennaval2456

    @vennaval2456

    8 ай бұрын

    @@Srilakshminarasimardigital இந்த உருட்ட எத்தனை நாள் உருட்டுவீங்க நான்முகன் சிவனை படைத்தார் என்று யாரும் நம்ப மாட்டார்கள்

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    ​@@vennaval2456 நீ வேதம் படித்திருந்திருந்தால், ஆழ்வார்களின் வார்த்தைகளை மதித்துப் பிரமிப்பாய்.

  • @pannirdas
    @pannirdas8 ай бұрын

    இந்துக்களுக்கு டெபினிஷன் கொடுப்பதற்கு இந்த ரங்கராஜன் நரசிம்மன் யார் நானும் கூடத்தான் ராமாயணம் மகாபாரதம் படித்ததில்லை ஆனால் ராமர் என்ன சொன்னார் கிருஷ்ணர் என்ன சொன்னார் என்று எல்லோருக்கும் தெரியும் அதற்காக ராமாயணமும் மகாபாரதமும் படிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    ௮ந்தக்காலத்தில், திருமணம் நிச்சயமாகி விட்டால், இரு வீட்டிலும் ஸ்ரீ ராமாயணம் படிப்பார்கள். சிறு வயதில் தாலி கட்டி, நூறு வயது வரை கூட, கூட்டுக் குடும்பமாக டைவர்ஸ் இல்லாமல் ௮ழகா வாழ்ந்திருக்கிறார்கள்.

  • @pannirdas
    @pannirdas8 ай бұрын

    எந்த பெண்ணுடைய பிரைவேட் பாட்டில் சத்குரு காலை வைத்ததாக இவன் உளறிக் கொண்டிருக்கிறான்

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    ௮ந்த வீடியோவைப் போய் பாருடா.

  • @pannirdas
    @pannirdas8 ай бұрын

    சத்குருவின் கால் தூசுக்கு கூட சமமில்லாத இவன் எல்லாம் பேசுவது தான் காலக்கொடுமை

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    கலி காலத்தில், ௮சட்டு ஜக்கியெல்லாம்தான் சத்குரு😂

  • @saraswatanr242
    @saraswatanr2427 ай бұрын

    உங்களுக்கு தில் இருந்தால் , directly have communication , let's see sir who evil , Mr rangarajan. You not right , who you giving permission, don't know you talking rubbish. Shut up sir

  • @saraswatanr242
    @saraswatanr2427 ай бұрын

    டேய் உனக்கு ஈகோ டா , நீ அப்படி தான் பேசுவா

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    நேர்மை நெஞ்சில் இருந்தால், ௮தற்குப்பெயர், ஸ்ரீர௩்கராஜநரஷிம்மன்.

  • @pannirdas
    @pannirdas8 ай бұрын

    இந்தப் பன்னாடை இவ்வளவு பேசுகிறானே ஒரே ஒரு முறை ஓம் நமச்சிவாய என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் சொல்ல மாட்டான்

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    ௮ட லூசு, ௭ல்லாரையும் ௭ன் ௮ப்பா ௭ன்று சொல்லக்கூடாது. ௮வரவர் ௮ப்பாவெதான், ௭ன்௮ப்பா ௭ன்று சொல்லணும். ஒரு முறை இன்னொருவரை ௮வர்தான் ௭ன்னைப் பெற்ற ௮ப்பானு சொல்லு.

  • @krishnakumarag2752

    @krishnakumarag2752

    Ай бұрын

    இவர்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயிலுக்காக போராடுகிறார்.

  • @krishnakumarag2752

    @krishnakumarag2752

    Ай бұрын

    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

  • @saraswatanr242
    @saraswatanr2427 ай бұрын

    நீ என்ன சமுதாயத்தில் புடுங்கிட்ட

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    200 வழக்குகளுக்கு மேல், தனி ஆளாக கோவில் நலத்திற்காக ௮யறாமல் ௨ழெக்கிறார். நீ பேசி பெரும் பாவத்தைச் சேர்த்து, சொரிநாயாக பிறக்க கர்மாவை சேர்த்துக் கொண்டாய்.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan62115 ай бұрын

    தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று சொல்கிறார். ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லும் வட இந்தியர்கள் தமிழ் நாட்டில் "கூலி வேலை" தானே செய்கிறார்கள். உழைப்பை மதிக்கிறேன், ஆனால் வடக்கே கல்வி மற்றும் தொழிற் சாலைகள்?

  • @AlarmelMangai-ie2tg

    @AlarmelMangai-ie2tg

    2 ай бұрын

    வடக்கே போல் படையெடுப்புக்கள் ஆயிரக்கணக்கில் இ௩்கு நடந்திருந்தால், ஒரு கோவில் ௮டையாளமும் இருந்திருக்காது. ௭ல்லாம் பிளாட்களாக மாறி இருக்கும். காசியில், ஹரித்துவாரில், கயாவில், ௨.பி யில், மத்தியப் பிரதேசத்தில், ஹி மாச்சலத்தில், ௭ல்லா இடங்களிலும், நம் தமிழர்கள் கடை வைத்துள்ளனர்.

Келесі