Chennai Theives Market | Chor Bazaar of Chennai

Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
#chennai #chorbazaar #thievesmarket #mooremarket #chennaibazaar #chennaihistory #madras
Our Best Videos
1)The Last Anglo Indian- (8.2 Lakh Views)
• The Last Anglo Indian ...
2)First Van Life Couple in India - (3.5 Million Views)
• இந்தியாவின் முதல் VAN ...
3)Chennai Thieves Market (or) Moore Market - (2.3Million Views)
• Chennai Theives Market...
4)Brahmin Couple living with Nari Kuravar Family - (1.1Million Views)
• குருவிக்காரர்களுடன் வா...
5) A Superhuman painting with TypeWriter Machine - (4.3Lakh Views) • TYPEWRITER-இல் ஓவியம் ...
6) Chennai’s Most dangerous Area- (4.1Lakh Views) • Chennai's most dangero...
7) The Last Gurkha of Chennai - (1 Lakh Views) • சென்னையின் கடைசி கூர்க...
8) Bangalore Ladies Special market- (1.1Lakh Views) • பெங்களூர் Ladies Speci...

Пікірлер: 1 500

  • @meetastranger
    @meetastranger Жыл бұрын

    Now you can support the channel with "Super Thanks". KZread will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country. (Check the Super Thanks option near the like, share & comment buttons)

  • @monishkumar5618

    @monishkumar5618

    Жыл бұрын

    M

  • @sathisht3261

    @sathisht3261

    Жыл бұрын

    .

  • @Johnson-cl1pi

    @Johnson-cl1pi

    Жыл бұрын

    New moore market nehru sadium pakathula iruku anga than zoo irundhuchu...so history theriama pesadhinha..... Engaluku New moore market la shop iruku.. Full a history therinji video podunga

  • @Nithiyaa-fb2dg

    @Nithiyaa-fb2dg

    Жыл бұрын

    L

  • @Nithiyaa-fb2dg

    @Nithiyaa-fb2dg

    Жыл бұрын

    Pp

  • @kuppi2
    @kuppi22 жыл бұрын

    Cassette.. படம் ரிலீஸ் ஆன உடனே ஓடி ஓடி கேசட் வாங்கி வீட்ல store பண்ணி ன வங்க ஒரு like

  • @mrajesh9832
    @mrajesh98322 жыл бұрын

    பழமையான கட்டிடம் இழந்த உங்கள் ஆதங்கம். எனக்கு புரிந்தது. அதை மிக நாகரிகமாக வெளிபடுத்தியது மிக அருமை.

  • @satheeshkumar3703
    @satheeshkumar37032 жыл бұрын

    சென்னைய்ன் உண்மையான பூர்வ குடி. இவங்க கோடீஸ்வரனாக இருக்கேவேண்டியவர்கள்..... மக்களை வாழ விடாத சூப்பர் கோவெர்மென்ட் நம்ப கோவெர்மென்ட் 👌👌👌👌

  • @rajagopal3916

    @rajagopal3916

    2 жыл бұрын

    JPRசெய்த அராஜகம்

  • @tino.a.t2471
    @tino.a.t24712 жыл бұрын

    அருமை👍 இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் இவர்களுக்கு இடம் கட்டி தர வேண்டும் , நான் என் சிறு வயதில் என் பெற்றோர் உடன் மூர் மார்க்கெட் 79, 80 களில் போய் பார்த்து இருக்கிறேன், அந்த Miniature மலரும் நினைவுகள் அருமை 👍, நன்றி 🙏

  • @pre-mala62
    @pre-mala622 жыл бұрын

    இன்னிக்கிதான் உங்க வீடியோ பார்த்தேன், நாங்கள் 1973 யில் சென்னையில் படித்த பொது (அப்போது மெட்ராஸ்)மாசம் ஒரு தடவை போகும் இடம் அது. மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பழய கோனார் உரை வாங்க போகும் யாபகம் வருகிறது நன்றி.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    உங்கள் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா 🙏🙂♥️

  • @tamilfuturekimg

    @tamilfuturekimg

    2 жыл бұрын

    காச மிச்சம் பன்னி record player வாங்கன 😂

  • @nscsekar9799

    @nscsekar9799

    2 жыл бұрын

    Mi

  • @Arjun_24_09

    @Arjun_24_09

    Жыл бұрын

    💖

  • @sundars2438

    @sundars2438

    Жыл бұрын

    யாபகம் இல்ல ஞாபகம்

  • @aneramakers7290
    @aneramakers72902 жыл бұрын

    ஒரே வீடியோ ல அரசையும் மோர் மார்கெட் பத்தியும் சொல்லிடீங்க நண்பா..... அருமை

  • @ganesank3415
    @ganesank34152 жыл бұрын

    My house was situated opposite to western side of Moor market (opp to G2 Police station). Our childhood play ground was old Nehru stadium and we use to swim and catching fishes in Allikkulam( Thamarikkulam). Now I am sixty years old. Your video has took me to my childhood days.

  • @peruveikala429

    @peruveikala429

    Жыл бұрын

    andha Market la retun eh ila pa Athum mukavasi Products Nalave irukathu

  • @manokarant3832
    @manokarant38322 жыл бұрын

    நான் இங்க இருந்த zoo- க்கு school trip போயிருக்கேன். MGR சிங்கம் ரொம்ப famous. பழைய நியாபகங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி🙏

  • @murugesank7709
    @murugesank77092 жыл бұрын

    சென்னையின் பாரம்பரியத்தை காட்டியதற்கு மிக்க நன்றி

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @a.sathishkumar7140

    @a.sathishkumar7140

    2 жыл бұрын

    நன்றி

  • @sheelaganesan3775
    @sheelaganesan37752 жыл бұрын

    Have visited old Moore Market during my college days... Most of my books and slippers were from there.... After my wedding I have never visited that area... So nostalgic when I saw this video... 👍Thanks🙏

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks for sharing your wonderful memories here...🙏🙂♥️

  • @Naturalcareproductsreview
    @Naturalcareproductsreview2 жыл бұрын

    I'm new subscriber. இது விபத்து இல்லை.சதி தான் மூர் மார்க்கெட்

  • @divinehousing1747

    @divinehousing1747

    Жыл бұрын

    I too thought same

  • @joharmuhammad2786
    @joharmuhammad27862 жыл бұрын

    1968 முதல் 1976 வரை அலைந்து சுற்றி தேடி திரிந்து நடந்த இடங்கள்! செலவே இல்லாத டைம் பாஸ்!!

  • @pumred

    @pumred

    2 жыл бұрын

    In short anthakalathu mall

  • @Abilash62
    @Abilash622 жыл бұрын

    Chennai has a lot of history. Each and every place has it's own history. Over time we forget what it really was or how it was. This is one such place. Thank you for showing the history.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks Abi 😊

  • @mohansundaram3828
    @mohansundaram38282 жыл бұрын

    இவ்வளவு நாள் இது தெரியாமல் இருந்தது கஷ்டமாக இருக்கிறது நன்றி

  • @michaelraj8406
    @michaelraj84062 жыл бұрын

    I bought all my PUC books here in 1978-79. Every time I go here with my mom or dad I will get a toy in 60's. Thank you for feeding my old memories.

  • @prabhut2639
    @prabhut2639 Жыл бұрын

    Semma... Great remembrance of the past.. i could remember when i was 8yrs old (1977) my appa took me there... to buy a half HP motor (already used for 7yrs) for his business which was made in the UK... you believe me.. that motor still working fine without any repair done all these years... Beautiful memories.. Thank you so much for making this video...the whole of the video 15 mins i was immersed in those awesome thoughts...God bless..

  • @RockfortRavi
    @RockfortRavi2 жыл бұрын

    Citizen படத்துல அத்திபட்டிய கண்டு பிடிச்ச மாதிரியே ஒரு feel nanba romba நன்றி

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Oh great words nanba...romba நன்றி ♥️🙏🙏

  • @rahulstr8955

    @rahulstr8955

    2 жыл бұрын

    Yeah . Sema pothaila pakrapa vdo super .

  • @Ayyanar_paramasivan

    @Ayyanar_paramasivan

    2 жыл бұрын

    நாற்பது வருடத்திற்கு முன் சென்னையும் ஒரு அத்திப்பட்டிதான்

  • @sizesize9609

    @sizesize9609

    2 жыл бұрын

    @@meetastranger UJIOOOUJKKKKKKLJJKKJJKKKJINJJJJ@&&€&.;&,,,;.⁶@78£,

  • @bhavanirajendran1950

    @bhavanirajendran1950

    2 жыл бұрын

    Thank you bro👌👌👌

  • @pradeepdenz2836
    @pradeepdenz28362 жыл бұрын

    Chennai is always ultimate ....!!!! I miss tat badly.....!! Thank u for Chennai kula thirumba vandha madhri irukku

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai53532 жыл бұрын

    நான் சிறு வயதாக இருக்கும் போது மூர்மார்க்கெட் வந்து உள்ளேன்.அந்தக் காலத்தில் இது ஒரு பிக்னிக் ஸ்பாட். அவை மறக்க முடியாத நாட்கள்

  • @jeganjoshua7861

    @jeganjoshua7861

    2 жыл бұрын

    Now ur age...?

  • @thamimansari7043

    @thamimansari7043

    2 жыл бұрын

    @@jeganjoshua7861 65

  • @selvaraniumadurai5353

    @selvaraniumadurai5353

    2 жыл бұрын

    @@jeganjoshua7861 above 50

  • @kavithaKavitha-bf2dd

    @kavithaKavitha-bf2dd

    2 жыл бұрын

    Yes.naanum.chennai.

  • @kavithaKavitha-bf2dd

    @kavithaKavitha-bf2dd

    2 жыл бұрын

    Apola.morkeitna.mor.markeit.tha.soluvaga.enna.mor.markeitla.veithaga.vangeinu.vathanu.enga.amma.chinaa.vayasula.enna.verupu.ethei.veiduvaga.😂😂😂

  • @mr.northmadras
    @mr.northmadras2 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🎊🎊👍👌

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu75122 жыл бұрын

    I visited the old Moore Market several times. I purchased books and footware. I think we are the last generation familiar with lost monuments of this area. Also visited old zoo located in Park.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Great sir.. thanks for sharing this ...wonderful memories that we didn't have a chance to enjoy or experience

  • @pre-mala62

    @pre-mala62

    2 жыл бұрын

    @@meetastranger it was our life time experience, we use to walk on old books literally scattered on the floor bcz very samll place provied for the shop keepers. Same thing with old Spencer @mount rd.

  • @bharathram1

    @bharathram1

    2 жыл бұрын

    Also circus near it

  • @indumathy9657

    @indumathy9657

    2 жыл бұрын

    சூப்பர் சூப்பர். நானும் சென்ட்ரல் Zoo போய் இருக்கிறேன். பிறகு தான் வண்டலூர்

  • @laheart1957

    @laheart1957

    2 жыл бұрын

    What is the location of this market?

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram2 жыл бұрын

    வணக்கம் தம்பி. அருமையான பதிவு. பல வருஷங்களுக்கு முன்னால் கூட்டிச்சென்றாய் தம்பி. ஞாபகம் இருக்கு தம்பி

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    ரொம்ப நன்றிங்க 🙏🙏🙂🙂

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi2 жыл бұрын

    ஒவ்வொரு இடத்திலும் அரசு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கும்போதும் இப்படிதான் பல குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப் படுகின்றன

  • @mahendirandiran7243
    @mahendirandiran72432 жыл бұрын

    நண்பா இந்த மாதிரி வீடியோ பழைமையான விஷியம் தேடி பிடித்து உங்கள் பதிவை போடுங்க ரொம்ப சந்தோஷம் 🥰🥰

  • @mohammedibrahimmohammedibr1062

    @mohammedibrahimmohammedibr1062

    2 жыл бұрын

    👍👌

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN2 жыл бұрын

    This documentary is so good captured ground level reality. Thanks for bringing this to us and keep doing your great work. 🔥🖖

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh22252 жыл бұрын

    அந்த இடத்தை கொடுக்கலன்னு பத்தவச்சுட்டாங்க. அது தான் உண்மை.

  • @RajRaj-yr7rg

    @RajRaj-yr7rg

    2 жыл бұрын

    Unmai

  • @tino.a.t2471

    @tino.a.t2471

    2 жыл бұрын

    ஆம் எல்லோருக்குமே நன்றாக தெரியும், ஆனால் இதை சொன்னால், சொன்னவர்கள் மேல், அவதூர் பரப்புகிறார்கள் என்று வழக்கு போடுவார்கள்

  • @ravimp3111

    @ravimp3111

    2 жыл бұрын

    @@tino.a.t2471 யாருன்னு எனக்கு தெரியும் 😎

  • @maniraj2834

    @maniraj2834

    Жыл бұрын

    @@ravimp3111 sollu bro therinjipom

  • @balax_sheamus4589

    @balax_sheamus4589

    Жыл бұрын

    @@ravimp3111 avan oru vadakkan thana bro

  • @priya-jk
    @priya-jk2 жыл бұрын

    17:02 இவ்ளோ அழகான சென்னைய அழிச்சிட்டோம். வெள்ளைகாரன் கூட இயற்கைய அழிக்கலை.. ஆனா நாம 😢

  • @jenithl3383

    @jenithl3383

    2 жыл бұрын

    திராவிடம் 65 ஆண்டுகளில் செய்த சாதனை ஐயா

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar70892 жыл бұрын

    Thank you for elaborating our forgotten heritage of our Moore market,lifestyle of the people living there 🙏

  • @FreakTamilan
    @FreakTamilan2 жыл бұрын

    Indha madhiri rare items ippa dha bro pakra......90s kid's sarbaga valthukal....keep rock 🔥

  • @poojarj8476
    @poojarj84762 жыл бұрын

    One of the best video I have ever watched so far in Tamil 💯

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Oh my God.. this comment is really special..thank you so much 🙏

  • @sathishnarayanan693
    @sathishnarayanan6932 жыл бұрын

    That golden days of moormarket is a history I came to chennai in1950 Countless time came to this M&M as you said we cannot get dad/mum here In my life I enjoyed this M. Market.

  • @gopallv5761
    @gopallv57612 жыл бұрын

    What a nostalgia! The immediate thing that comes to my mind when I was a school boy & for vacation I come to good old Madras was Moore Market and Marina beach These two places used to be the star tourist attraction in the seventies. When Moore Market got destroyed I literally cried.

  • @pandisabari1264
    @pandisabari12642 жыл бұрын

    சூப்பர் புது அனுபவம். இதே போல மதுரை இல் உள்ள பழமையை, வெளி உளகிர்க்கு, காட்டும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி.

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan66442 жыл бұрын

    I like this வீடியோ.நண்பர்கள் இருவருக்கும் நன்றி.அந்த மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்பது மனதளவில் எமக்கு பாதிப்பு.நாங்களாவது வாடகை வீட்டில் இருக்கிறோம்.அந்த அக்கா தெருவோரத்தில் வசிப்பது மிக மிக கஷ்டமாக உள்ளது.அந்த அக்கா கடை விலாசம் தொடர்பு எண் கிடைக்குமா நண்பர்களே.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    All are staying in Moore Market... no specific address ...thanks for watching..keep supporting 🙂

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu98812 жыл бұрын

    I used to visit ts place with my father in my childhood days.. All my older childhood memories are passing while watching ts video and really u are covered all the true elements which was coated on this place. Thanks for exploring such a wonderful things, continue ur good work.

  • @vasanthakumarivictor1071

    @vasanthakumarivictor1071

    2 жыл бұрын

    Mo

  • @santhanam7563

    @santhanam7563

    2 жыл бұрын

    U r correct bro. Really iam also some Sundays visited this market with my Father. Ver,very happy to see all this used products in market. Sweet rememberances .Thanks to ur work

  • @kesavanmurugesan3545

    @kesavanmurugesan3545

    2 жыл бұрын

    Thisplacewasfiredintheyear1976

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee2 жыл бұрын

    Second hand பொருட்களில் திருட்டு பொருட்கள் இருக்கலாம், அதற்காக அந்த மார்க்கெட்டை திருட்டு மார்க்கெட்னு சொல்றது மிகத்தவறு.

  • @GvWorld003
    @GvWorld0032 жыл бұрын

    Not just a vlog, it's like a documentary.. Thanks for this wonderful informative video.. Impressed 👍🏻

  • @karthikcharlie9176
    @karthikcharlie91762 жыл бұрын

    மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளன.உங்களின் முயற்சி மிகவும் நன்றி கூறுகிறேன் தோழர்.இதுபோல இன்னும் நிறைய பதிவுகள் போடுக .எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.வரலாறை மீட்போம்

  • @harigovind9534
    @harigovind95342 жыл бұрын

    வாழ்த்துக்கள், நல்ல முயற்சி இது போல் சென்னையின் பல மறைந்த வரலாறு வெளி வர வேண்டும்

  • @brajanrajan7496
    @brajanrajan74962 жыл бұрын

    ஒரு மாற்று திறனாளி இங்கு அவர் செய்த படகு ஒன்றை ரூ3 க்கு தண்ணீரில் ஓடவிட்டு கொண்டிருப்பார் அது மட்டுமல்ல மூர் மார்க்கெட் ஒவ்வொரு அங்குலமும் எனக்கும் அத்துப்படி . பதிவிற்கு நன்றி

  • @srikrishnaa8869
    @srikrishnaa88692 жыл бұрын

    In a time when, showing one's toilet is called content, Hats off for putting your time and thought to do this...

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    This comment is really motivating ...thank you so much brother 🙏 ❤

  • @santhirakanijayarakrishnan4545
    @santhirakanijayarakrishnan45452 жыл бұрын

    வழக்கை ல revice button iruntha நல்லா இருக்கும் nu நெனைபோம்... இந்த video வும் ஒரு revice button than... TQ...nanba ❤️❤️❤️90'S கிட் love 😘😘😘 & மெமொரிஸ்

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Cute comment...thank you 😊 💓

  • @sasikumar656
    @sasikumar6562 жыл бұрын

    அருமையான‌ பதிவு‌ வரலாரை‌ புதுப்பித்திருக்கிறீர்கள்‌ நல்ல‌ முயற்ச்சி‌ வாழ்த்துக்கள்

  • @Praveen1911mpk
    @Praveen1911mpk2 жыл бұрын

    Vera level bro... bringing back untold history... great work 🔥🔥

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @jamessamuelraj2589
    @jamessamuelraj25892 жыл бұрын

    I visited several times and bought many things especially books toys from here Christmas time it used to hectic sales and Anglo Indians used to come and you can get any rare books from here zoom also was here and within close proximity to central station and park had boat ride also many old timers remember this besides Morre market old market where other old products have been sold may be there could have stolen products might have been but may not be inside Moore market inner first round used to have mostly and only books have been and we bought comic books and literature and many books it was real good period then

  • @user-vx8vp3xg7f
    @user-vx8vp3xg7f2 жыл бұрын

    இது போன்று இன்னும் எத்தனை அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கிறதோ நம் நாட்டில்

  • @velugaming1436

    @velugaming1436

    2 жыл бұрын

    Ithu pola niraiya history iruku tamilnadula enna panrathu ellorukum Chennai mattum than theriyum.

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd60602 жыл бұрын

    மிகவும் அருமை. இதை இழந்தது, தமிழ்நாட்டின் மிக வருத்தமான நிகழ்வு.

  • @mohammedibrahimmohammedibr1062

    @mohammedibrahimmohammedibr1062

    2 жыл бұрын

    😑

  • @praveenziggy9911
    @praveenziggy99112 жыл бұрын

    Bro really it's an historical....vlog has to be like this...saluteee...

  • @manoharmgr8235
    @manoharmgr82352 жыл бұрын

    SUPER. SUPER , THE BEST நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

  • @azeezmasthaanvalparai5570
    @azeezmasthaanvalparai55702 жыл бұрын

    அருமையான தகவல் பரிமாற்றம் மிக்க நன்றி bros இனி சென்னை செல்லும்போது நிச்சயம் அங்கே செல்ல வேண்டும் 💝

  • @muthuramanm4057
    @muthuramanm40572 жыл бұрын

    1984-ஆண்டில் அள்ளி குளம்,மிருக காட்சி சாலை, பீபிள் பூங்கா, ஆகியவற்றை சென்னையில் இருந்த போது கண்டு ரசித்திருக்கிறேன்,,,

  • @likejesustv3697
    @likejesustv36972 жыл бұрын

    குளம் முழுவதும் கட்டிடம் ஆனால் தண்ணீர் சேகரிக்க இடமில்லாமல் வெள்ளம் வரத்தான் செய்யும் 🤔🤔🤔🤔

  • @alagarsamy1152
    @alagarsamy11522 жыл бұрын

    Hi Friends, first of all congratulations to both of you for the tremendous effort you put bring out such a wonderful information to public. I am an archeology student from Coimbatore and this video helps me a lot to know about the places to collect antiques and heritage monuments. Good work keep it up👏👏👏🎊🎉🌹😊

  • @Veeratnusrb

    @Veeratnusrb

    2 жыл бұрын

    Hey guy you want boom

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar40432 жыл бұрын

    Miniature Moore Market reminds me of the Original Building which I used to visit in 70s

  • @malathi9272
    @malathi92722 жыл бұрын

    பழைய miniature மூர்மார்கெட் ரொம்ப அழகாஇருக்கு🙂

  • @panchapakesannarayanaswamy134
    @panchapakesannarayanaswamy1342 жыл бұрын

    Congratulations for your nice coverages.I am almost 80 now and i remember the days when i used to sell my old books and buy second hand books for my school studies.

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan51242 жыл бұрын

    When studied 3rd class my grandma. Show this as tourist spot.. I remember the market interior.. Where scitific.. Adventure models. Photostudio. Cloths are cheespest price.. .. We come frm a village to vellorr katpadi. Train. And see. This market as tourist..

  • @beatmixer4449
    @beatmixer44498 ай бұрын

    Super broo tx......indha mari naraya place iruku angal poi katuga 💯

  • @superiorthoughts8875
    @superiorthoughts88752 жыл бұрын

    Super bro history and Flashback ஞாபகம் செய்ததற்கும் Visual Documentary கும் THANK You🙏🙏🙏 Keep Rocking..!

  • @praja7844
    @praja78442 жыл бұрын

    Fantastic job 👏(UNIQUE). Super 👌....

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks bro 🙏 🙂

  • @coolentertainment8085
    @coolentertainment80852 жыл бұрын

    Very interesting video brother. Not even a single second was skipped.. keep rocking 🔥. That sethha college childhood la neraya per solli kelvi patrukan. After a long year in this video. 💕

  • @rebeccabritto2468

    @rebeccabritto2468

    2 жыл бұрын

    Setha college museum. Uyir college zoo

  • @Mahi2k27
    @Mahi2k272 жыл бұрын

    Super vlog bro ithu🔥🔥🔥.... Samaya enjoy panan bro intha video va... Kuda irukuravaru comedy oda useful news um samaya sonaru👏👏👏... Namba chennai la iruka yanaku ivlo news lam theriyathu bro... Unga mulauma therinjikunathuku romba thnx bro............,

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 Жыл бұрын

    நல்ல பதிவு... நெத்தியடியாக சில இடங்களில் பதிவிட்டவிதம் அருமை...

  • @AkJazz97
    @AkJazz972 жыл бұрын

    Chennai untold story continue pannunga bro ..I heard history about more market but loved to watch this content.. ❤️

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan12272 жыл бұрын

    True, true... I brought my first college book in old Moore market (1981)

  • @glennricky
    @glennricky2 жыл бұрын

    Nalla padhivu, very informative and clear explanation.

  • @Vmgopi11
    @Vmgopi112 жыл бұрын

    ஆட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே பாடல்தான் நினைவிற்கு வருகிறது

  • @arunwelcomesyou5796
    @arunwelcomesyou57962 жыл бұрын

    Unexpected video bro. I never thought Chennai had this kind of history.. thanks for the information

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks bro 🙏

  • @thaenatha

    @thaenatha

    Жыл бұрын

    Super

  • @vgnethaji6050
    @vgnethaji60502 жыл бұрын

    Amazed and surprised to know the old products in chennai..Good work team💯

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏 keep supporting our channel 🙂

  • @mageshwaran1847
    @mageshwaran18472 жыл бұрын

    Just for your information, first construction on top of the pond in Chennai was current Valluvar kottam not moore market.

  • @vvignesh6604
    @vvignesh66042 жыл бұрын

    Superb bro....✌️ help full video nega sonna thu kosama pakka ponum oru nal thx bro💫

  • @Rc-ed1wt
    @Rc-ed1wt2 жыл бұрын

    Miniature of Moore market I have took a photo and searching for what is the reason to keep this miniature here I thought it was old central now by seeing this video I am aware that, It was Moore market building miniature super video bros thanks for the video ❤️

  • @yogeshbharath5912
    @yogeshbharath59122 жыл бұрын

    This video is one of your best 👍 thanks for sharing the lesser known history about our chennai. Very informative and engaging video kudos to the effort which you guys have taken 👍

  • @Lkjhghg
    @Lkjhghg Жыл бұрын

    Wow! Never knew this history part of Chennai. Well done both of you. God bless you.

  • @illayaraja7080
    @illayaraja70802 жыл бұрын

    Vivek is legend bro kindly respect to those people... Just request.

  • @cyrilrajan5098
    @cyrilrajan50982 жыл бұрын

    அருமையான தகவல் நன்றியும் பாராட்டுகளும்

  • @vasanthakumar2134
    @vasanthakumar21342 жыл бұрын

    One of the best video in recent times. Keep rocking bro 😀😀😀

  • @anithab9681
    @anithab96812 жыл бұрын

    There is a book called Karupar Nagaram by Karan Karki 🖤 that revolves around the story of working class people of Chennai in 70s. I came to know about the beautiful Lotus pond and old Moore Market through that book. This video reminded me of that book.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Wow yes...en kita andha book iruku..alli kulam pathi naraia reference adhula varum... about Central jail..how saarayam came into black market..etc etc.. great novel..

  • @karthiksm1760
    @karthiksm17602 жыл бұрын

    Super bro! M a Chennaites..but I was not aware of many things..what u told. Very informative n a new perspective about the place. But sad to see the lost heritage

  • @joannapaul5220
    @joannapaul52202 жыл бұрын

    Very nostalgic....wow...thanks guys for this...I am proud to say I am one of the kids who use to visit moor market...purchase toys...also visited the next morning when it was involved in fire accident..I still remeber as a kid I thought all the toys I wondered would have been burnt

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks for sharing this memory...this is so touching

  • @siddhivinayagam3369

    @siddhivinayagam3369

    2 жыл бұрын

    @@meetastranger GMC run j0

  • @CosmosChill7649

    @CosmosChill7649

    2 жыл бұрын

    Burnt by MGR to expand central station. Government conspiracy to destroy muslim livelihood in Moore market

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld50382 жыл бұрын

    I have a few beautiful memories in Madras during 1992 - 94. Madras was much more beautiful than now..

  • @rangertuskerytube6950
    @rangertuskerytube69502 жыл бұрын

    Good information shared... Thanks to team!! Keep it up!!

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur2 жыл бұрын

    மூர்மார்க்கெட் மாதிரியைப் பார்த்ததும் , என் 20 . வயதில் நான் அங்கு பார்த்தவையெல்லாம் என் நினைவிற்கு வந்தது . நன்றி நன்றி . ⚘⚘⚘

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி ஐயா 🙂

  • @mithunmyleshsidedishbymith754
    @mithunmyleshsidedishbymith7542 жыл бұрын

    Awesome video brother's really a daring attempt.. I'm recollecting my childhood days I spent inside that bazar with my dad.. 😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Kudos to your efforts Deepak and Sriram

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much mithun sir...this appreciation is what makes us do more such unique content

  • @premkishorsk4913
    @premkishorsk49132 жыл бұрын

    Excellent description on unknown facts behind the modern Chennai.

  • @Asmath.akr6
    @Asmath.akr62 жыл бұрын

    Golden days remembered. Thanks for uploading videos.

  • @karuppiahkannan3667
    @karuppiahkannan36672 жыл бұрын

    மனதைக் தொட்ட பதிவு... 👌👌 வாழ்த்துக்கள் 💐

  • @bhfashions314
    @bhfashions3142 жыл бұрын

    Very interesting and many new information and history about Moore Market. Subscribed your channel for this 1st video which I viewed

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @deanshervineaf
    @deanshervineaf2 жыл бұрын

    You guys are doing a great job in preserving the past from Diminishing in course of time

  • @krishnaraja_kr
    @krishnaraja_kr2 жыл бұрын

    Very informative... Detailed informations about old chennai... Good job...

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh57202 жыл бұрын

    தம்பிகளா... சூப்பர். தைரியமான பதிவு...

  • @dhivyabharathikarpagam3244
    @dhivyabharathikarpagam32442 жыл бұрын

    Keep up the good work bros... Got useful infos about Moore market history

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏 keep supporting our channel 🙂

  • @user-tu1cs3zy8x
    @user-tu1cs3zy8x2 жыл бұрын

    அருமை... வாழ்த்துகள்.

  • @sheelaroslin5552
    @sheelaroslin55522 жыл бұрын

    It's very nice & very informative. Upload some more videos like this about Chennai. From Bangalore.

  • @padmapriya8647
    @padmapriya86472 жыл бұрын

    Congratulations brothers, its really a good and highly informative video , really an appreciate thing, keep going

  • @10millionsubcribers8
    @10millionsubcribers82 жыл бұрын

    Nice Video, Best is you gave a open talk!!!! 👍🏽

  • @jayanandhini601
    @jayanandhini6012 жыл бұрын

    Lot of research keep going i crossed that miniature many time I used to thing why this is created like that. Don't know the history of the miniature. Thank for letting us know. Keep going

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @iam_deepak
    @iam_deepak Жыл бұрын

    Super video bro enoda studies kum ithu romba use full ha irunthuche bro 🤩romba romba super bro ,

  • @mohammedsafwan4447
    @mohammedsafwan44472 жыл бұрын

    Very good content bro. Civilization naala people oda life epdi la maari iruku apdingra oru short history ah capture panirukinga. Keep going. 👌❤️

Келесі