அவருக்கு இட்லிக்கு பதில் ஆல்வா கொடுத்துட்டியா அவரு இட்லியதா அல்வான்னு சொல்லறாரு

Ойын-сауық

#TamilMovieComedy #TamilMovieScenes #TamilNewMovies #TamilOldMovies #TamilHDMovies #TamilMovies
#vijayakanth #captain #thamizhselvan #tamilmovies #tamillatestmovies #tamilhdmovies #tamilnewmovies #tamiloldmovieshd
Tamizh Selvan is a 1996 Indian Tamil-language political drama film directed by Bharathiraja. The films stars Vijayakanth and Roja.[1] It was released on 2 August 1996.[
Directed by Bharathiraja
Screenplay by Bharathiraja
Story by M. Rathnakumar
Produced by M. Ramanathan
Starring Vijayakanth
Roja
Cinematography B. Kannan
Edited by K. Pazhanivel
Music by Deva
Production
company
Raaj Films International
Release date
2 August 1996
For more videos subscribe to: bit.ly/rjscinemas

Пікірлер: 452

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar607111 ай бұрын

    உண்மையிலேயே நீங்கள்தான் கேப்டன் 🙏🙏🙏

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @moorthykasthuri9118
    @moorthykasthuri9118 Жыл бұрын

    எவ்வளவோ மனிதரை பார்த்து இருக்கேன் இவர மாதிரி ஒரு நல்ல மனிதரான பார்த்ததே இல்லை கேப்டன் நீங்க மீண்டும் வரவும் எங்க குடும்பத்துல ஒருத்தர் அதான் இன்னமும் பார்த்துக்கிட்டு இருக்கேன் உங்கள கேப்டன்

  • @murganv-dh9ne

    @murganv-dh9ne

    25 күн бұрын

    😅😅

  • @ragulfitness

    @ragulfitness

    24 күн бұрын

    எவ்வளவு மனிதர்களை பார்த்து இருக்கிறீர்கள்...? விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி ..., அவரை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உதவி செய்வதில் நல்ல மனிதர். ஆனால் , இவரைப் போன்று ஒரு நல்ல மனிதன் யாருமே இல்லை என்ற அளவுக்கு ஒன்றும் இல்லை. இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் . மக்கள் தான் அவர்களை கண்டு கொள்வதில்லை.

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @vijayanagaraperarasu
    @vijayanagaraperarasu5 ай бұрын

    கேப்டன் மறைவு இன்னும் இந்த தமிழகத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 💔

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qzАй бұрын

    திரையில் மட்டும் இல்லை நிஜத்தில் உண்மையானவரே 🙏🏻😭🙏🏻🎉இப்படிப்பட்ட மனிதரை மறந்தோட்டோம் 😭🙏🏻🎉

  • @Venkatesan-sc7jo

    @Venkatesan-sc7jo

    25 күн бұрын

    M.ñ7p

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126Ай бұрын

    விஜயகாந்த் அவர்கள் வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்தது போலவே திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அருமையான திரைப்படம்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-te5xq7jg7j
    @user-te5xq7jg7j Жыл бұрын

    விஜயகாந்த் ஒரு நல்ல உள்ளம் உள்ளவர்

  • @KadhirKadhir-um7qq

    @KadhirKadhir-um7qq

    11 ай бұрын

    Very good

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-gb8jx5lm2z

    @user-gb8jx5lm2z

    19 күн бұрын

    Miss you sir

  • @KarthickrajKarthickraj-zo4mz
    @KarthickrajKarthickraj-zo4mz17 күн бұрын

    கலியுக கர்ணனை வாழ்ந்த விஜயகாந்த் என்றும் வாழ்வார் நல்ல மக்கள் இதயத்தில்💐💐💐💐🙏🙏🙏🥹

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil11 ай бұрын

    திரையில் மட்டுமல்ல தரையிலும் நல்லவர்❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @V.palaniV.palani-fh7id
    @V.palaniV.palani-fh7id4 ай бұрын

    மக்களின் புருந்தூணர்தல் அறிந்த ஞானிதான் திரு விஜய்காந்த ஐயா அவர்கள் நம்முடன் தான் வாழ்கிறார்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769Ай бұрын

    நம்ம நாட்டு மக்கள் நல்ல முதல்வரை அவருடைய குடும்ப குதற்கத்தால் இழந்தோம்

  • @AruntamizhSentamizh

    @AruntamizhSentamizh

    24 күн бұрын

    kzread.info/dash/bejne/foWVo8F-mJe3m7w.htmlsi=4BEUcpM6QDInR62M

  • @senthilgreat1062

    @senthilgreat1062

    24 күн бұрын

    அவருடைய குடும்பத்தை குறை சொல்லாதே முதலில் நீ ஓட்டு போட்டாய் என்று யோசித்துப் பார் பிரேமலதா தடுத்து இருந்தால் விஜயகாந்த் உதவி செய்திருக்க முடியாது அவரும் ஒரு வள்ளலே

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @alwinthangaraj1732
    @alwinthangaraj173210 ай бұрын

    நல்லமனிதர் விஜயகாந் நலம் பெற்று கம்பீரத்துடன் வலம் வர ஆண்டவரை பிராத்திக்கின்றேன்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @boobalakrishnankrishnan1362
    @boobalakrishnankrishnan136210 ай бұрын

    ஐயா என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் அவரை எந்த ஒரு கணம் கூட அவரை தெய்வம்

  • @velmurugan-zh9io
    @velmurugan-zh9io18 күн бұрын

    ஆடை மட்டும் வெள்ளை நிறம் அல்ல அவர் மனமும் வெள்ளை நிறம் தான்❤❤❤

  • @kkr12374
    @kkr1237422 күн бұрын

    படத்திலும் சரி நிஜத்திலும் சரி கேப்டன் கேரக்டர் ஒரே மாதிரி தான் salute for Captain Vijayakanth

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @Babu-tj2zh

    @Babu-tj2zh

    6 күн бұрын

    PPP À

  • @raeswaranra2745
    @raeswaranra27453 ай бұрын

    இந்த மாதிரி பணியில் சேரும் முன் அந்த பதவியின் பணியினை உணர்ந்தால் நீயும் கேப்டன் ரசிகனே❤❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @ramanarayanan9242
    @ramanarayanan92424 ай бұрын

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @manikandanmanigeetha7598

    @manikandanmanigeetha7598

    16 күн бұрын

    9853

  • @johnsonjohnson5967
    @johnsonjohnson596717 күн бұрын

    இப்படி கேப்டன் நல்லவர் வல்லவர் என்று சொல்லும் நாம் அனைவரும் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கலாம் 😢

  • @RameshElango-ou9zo
    @RameshElango-ou9zo10 күн бұрын

    கேப்டன் மறைந்தாலும் நமது மனதில் வாழ்த்து வருகிறார்

  • @prabhavathyc2232
    @prabhavathyc223227 күн бұрын

    இப்போது இந்த படத்தை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது

  • @KrishnaKumar-jj7ro

    @KrishnaKumar-jj7ro

    9 күн бұрын

    Ena movie bro

  • @Sam-uc1ng
    @Sam-uc1ng11 ай бұрын

    எத்தனை முதல்வர் பதவிக்கு வந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.நீயும் நானும் மாறப்போவதில்லை

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 Жыл бұрын

    நம்ம நாட்டுல நல்லது பண்ணுறதுக்கு கூட கொஞ்சம் கெட்டவனா இருக்கணும் இல்லனா எப்படி ஏமாளி ஆக்கிடுவாங்க

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @roadmap8818
    @roadmap88185 ай бұрын

    நிஜத்தில் நீங்கள் சொக்கத் தங்கம்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @reviewofkarthi8361
    @reviewofkarthi8361 Жыл бұрын

    Watching black 💎 wat a man... Vijayakanth sir

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @ManikandanR-uq7qi
    @ManikandanR-uq7qi Жыл бұрын

    🥺 this man is gold

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    story writer M Rathnakumar,🎉🎉

  • @Nax_2703
    @Nax_2703 Жыл бұрын

    1000000 pudhu padam vanthanthaalum Old is Gold always 🏆🎉

  • @kPradeeprdy

    @kPradeeprdy

    Жыл бұрын

    Mmmmm 😊😊 ..

  • @durgaumar7781

    @durgaumar7781

    11 ай бұрын

    Absolutely

  • @happykidsgamehappykidsgame1847

    @happykidsgamehappykidsgame1847

    11 ай бұрын

    Correct sir I'm habib from malaysia johor sungai tiram

  • @Nax_2703

    @Nax_2703

    11 ай бұрын

    @@happykidsgamehappykidsgame1847 habibi always we are all ultimate 😂

  • @thangaraj6169

    @thangaraj6169

    10 ай бұрын

    😂😂😂😂

  • @muthukasthuri1351
    @muthukasthuri135127 күн бұрын

    கேப்டன் நல்ல ஒரு மனிதர் ஆனால் அவர் நமக்கு ஒரு தர்ம பிரபு

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-ramraj
    @user-ramraj Жыл бұрын

    எந்த நடிகர்...... வந்தாலும்... கேப்டன்... ஆக முடியாது..ஒரே கேப்டன் விஜயகாந்த் மட்டும்..வள்ளல்

  • @thangaraj6169

    @thangaraj6169

    10 ай бұрын

    😅😅😅

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @kannank5460
    @kannank5460 Жыл бұрын

    அய்யா விஜயகாந்த் நல்லமனம்படைத்தமாமனிதர் உங்களுக்குஎன்னமோஉடல்நிலைசரிஇல்லாமபோச்சுஇறைவா?????

  • @rajeshj1312
    @rajeshj131211 ай бұрын

    மஞ்சளிலே ஒரு நூல் எடுத்து அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது கேப்டனின் பேரு 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    story. writer. Rathnakumar,🎉🎉

  • @user-id5vb9ic5e
    @user-id5vb9ic5e22 күн бұрын

    இன்றைய காலத்தின் முதல்வர். ஆனால் நம்மளை... தெய்வமாய்..

  • @user-id5vb9ic5e

    @user-id5vb9ic5e

    22 күн бұрын

    Vittar

  • @SHUNMUGAMMURUGAN

    @SHUNMUGAMMURUGAN

    22 күн бұрын

    ​@@user-id5vb9ic5e12:20 12:21

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @ganesani5323
    @ganesani5323 Жыл бұрын

    அந்த காலத்தில் புள்ளைங்க பசங்க😊

  • @sureshmayan69
    @sureshmayan6911 ай бұрын

    Best movie ever in tamil political background...

  • @mohamadzaffan1432

    @mohamadzaffan1432

    11 ай бұрын

    Movie name

  • @ricky_jk

    @ricky_jk

    4 ай бұрын

    ​@@mohamadzaffan1432 Tamil Selvan 🔥

  • @dineshdigitalaudiodts8071
    @dineshdigitalaudiodts807111 ай бұрын

    இந்தப்படம் மாபெரும் முறையும் பார்க்கும்பொழுது என் என் மனதில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி என் மகளையோ அல்லது என் மகனையோ கலெக்டர் ஆகவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணம் தோன்றுகிறது இதை கண்டிப்பாக நான் செய்தே தீருவேன்😢😢😢

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841Ай бұрын

    Vijaykanth not only acted as a good person in film, but in real life also, he has helped poorest of the poor people a lot. These days we can see good person acting only in films but not in their real life

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @jaimohang2071
    @jaimohang207111 ай бұрын

    Captain always superb ❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😊🎉🎉

  • @selvamuthukumar4507
    @selvamuthukumar450711 ай бұрын

    கேப்டன் சொல்ல குடிவர் அல்ல செய்யகுடிவர்தன் கேப்டன்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @haridevankodiselvan2005
    @haridevankodiselvan20055 ай бұрын

    Rip vijaykanth sir. Big fan of your work

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @SmilingDancing-tx5hk
    @SmilingDancing-tx5hkАй бұрын

    எந்த படத்திலும் தூரோகம் என்ற வார்த்தை க்கே. நடிப்பிலும் சரி உண்மை யிலும் சரி உண்மை நேர்மை யாக நடித்து பேர் கொண்டவர். கேப்டன். பிடிக்காத வார்த்தை தமிழில் மன்னிப்பு. இந்த வார்த்தை. 😢😢😢

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @user-po1hm6gz1d
    @user-po1hm6gz1d15 күн бұрын

    அவரு நடிப்புக்கு ஒருத்தர் பிறந்து வரனும் நல்ல கதாபாத்திரம் அருமை

  • @subhulakshmi890
    @subhulakshmi89017 күн бұрын

    மனதில் நிற்கும் மனிதம் நிறைந்த அன்பு மனிதர்! 🙏👌💐

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Жыл бұрын

    வாரி வழங்கிய வள்ளல்

  • @kathiravamimpex
    @kathiravamimpex11 ай бұрын

    நல்ல மனிதர் உண்மையில் ❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @virginbaby9876
    @virginbaby9876 Жыл бұрын

    நல்ல ஒரு முதல்வர். இழந்து விடுவோமா?

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😊😊🎉

  • @nsrikandhansrikandhann5730
    @nsrikandhansrikandhann5730Ай бұрын

    விஜயகாந்த் இதயம் உள்ள ஒரு மனிதன்

  • @user-ce9nj2co5z
    @user-ce9nj2co5z4 ай бұрын

    Vijayakanth super hero sir❤❤❤😂😂😂😂😂😂

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Thavasi05
    @Thavasi0511 ай бұрын

    Love you Captain ❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😊

  • @mosakutti
    @mosakutti Жыл бұрын

    இதுல உள்ளது உண்மை குணம் இருவருக்கும்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @shivanandas1170
    @shivanandas117024 күн бұрын

    Captain always in my heart ❤️

  • @madhanmrm4204
    @madhanmrm4204 Жыл бұрын

    நல்லவர்தான் மனைவியும் மச்சினனும் சரியில்லை

  • @kalaisamyk3831

    @kalaisamyk3831

    Ай бұрын

    உண்மை

  • @user-ox6xh8ze2h

    @user-ox6xh8ze2h

    24 күн бұрын

    Avarkalal than avar nallathu panni nallavar aanar avare solli irukirar en manavi than en nezhal sakthinu

  • @prabupk7129

    @prabupk7129

    23 күн бұрын

    உண்மை தான்

  • @user-ti7cj4cx7l

    @user-ti7cj4cx7l

    22 күн бұрын

    Ssss

  • @user-eq3mu5up2g

    @user-eq3mu5up2g

    16 күн бұрын

    உண்மைதான் அவரின் இறப்பு கூட அவர்கள்தான் காரணமாக இருக்கலாம்

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm Жыл бұрын

    கேப்டன் நடிப்புக்காக மட்டுமல்ல உண்மை யிலேயே தர்மம் செய்யக்கூடிவர்தான்.

  • @soosaithevaraja6280

    @soosaithevaraja6280

    Жыл бұрын

    இதுதான் திரைப்பட ம் புரியலையா ?

  • @sureshp9557

    @sureshp9557

    11 ай бұрын

  • @bharathiraja9210

    @bharathiraja9210

    11 ай бұрын

    Sir அவர் வெச்சி சேய வெனம்

  • @antonyjose3294

    @antonyjose3294

    11 ай бұрын

    நீங்க பார்த்தீர்களா

  • @RameshRamesh-mc8gi

    @RameshRamesh-mc8gi

    Ай бұрын

  • @gpmsaranmathi3795
    @gpmsaranmathi3795Ай бұрын

    கேப்டன் இறந்துட்டாரு 😭😭😭😭😭

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana717910 ай бұрын

    படம் தமிழ்ச்செல்வன். விஜயகாந்த் ஐயா ❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Unknown-xm6wu
    @Unknown-xm6wu5 ай бұрын

    Rest in peace . Captain sir 😔

  • @relaxingmelody4717
    @relaxingmelody4717 Жыл бұрын

    கேப்டன் ஒரு பொக்கிஷம்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @kanagarajg9675
    @kanagarajg967511 ай бұрын

    பாட்டி இறந்த சீன் ல😢😢

  • @SathyaSathya-of8ew
    @SathyaSathya-of8ew11 ай бұрын

    Vaippukoduthavarai mariyathaikuraivaka pesuvathu thavaru vijayakanth super nice person

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢

  • @user-nb2xv6hq7y
    @user-nb2xv6hq7y18 күн бұрын

    En theivam captain❤❤❤❤❤

  • @MohammedMohammed-bt8lw
    @MohammedMohammed-bt8lw3 күн бұрын

    இந்த படம் பார்த்த நாட்கள் அழகானது

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan532111 күн бұрын

    இனியாவது வாழும்போதே நல்ல மனிதர்களை வணங்கி வாழ்த்தி உயர்த்துவோம்.

  • @user-mh8gx5vg8k
    @user-mh8gx5vg8k11 ай бұрын

    நானும் காட்டவித்து கரையவித்து படிக்க வெச்ச அவ மூனு எழுத்துக்கு மேல படிக்கல என்னமோ ias ன்றாங்க

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @gururama4388

    @gururama4388

    15 күн бұрын

  • @kathirhoc
    @kathirhoc17 күн бұрын

    விஜயகாந்த் ஐயா ❤

  • @muthumarimgm8023
    @muthumarimgm80233 ай бұрын

    Vijayakanth sir collector ah vanthu seat la ukkanthu vadivelu papparu oru parvai super ah erukkum atha parthu romba sirichuden

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😮🎉😢

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah26 күн бұрын

    I like Captain Vijay Kanth's films very much. Nice person.

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉

  • @malarkodi6992
    @malarkodi699227 күн бұрын

    என்ன சீன் அப்பப்பா. அந்த பெரியம்மா பென்சன் பணம். வாங்க படும் அவதை அருமையான நடிப்பு கேப்டன். உண்மையிலேயே. கல் நெஞ்சு காரரையும் கண்ணீர் விட வைத்து விட்டது. வயது முதிர்ந்த பெற்றோர் நிலைமையை அழகாக அருமையான காட்சி எடுத்து மனதை தொட்டுவிட்டார் இயக்குனர். இந்த காட்சி நூற்றுக்கு நூறு உண்மையும் கூட

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😮🎉

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067Ай бұрын

    எவ்வளவு படம் வந்தாலும் நாங்கள் மாறமாட்டோம்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉🎉

  • @prasannakumar1420
    @prasannakumar14208 ай бұрын

    We miss good cm

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @rajarubhinirajarubhini8632
    @rajarubhinirajarubhini8632Ай бұрын

    Kangal kulamagiduchi pakkave mudiyala😭😭😭patti scene. Vijayakanth sir marakkave mudiyadhu😔😔

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @user-rx4li2cp3p
    @user-rx4li2cp3p Жыл бұрын

    கேப்டன் வாழ்க

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @arumugamarumugam8861
    @arumugamarumugam886111 ай бұрын

    தமிழகம் இவரை தவறவிட்டது

  • @gokulakannan8184
    @gokulakannan81843 ай бұрын

    Vadivelu matrum vijayakanth yin unmai mukam ❤

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @alonesri713
    @alonesri7139 күн бұрын

    Enna manusanda cha captain great man

  • @NatrajanS961
    @NatrajanS961 Жыл бұрын

    Captain ouru Gold .Diamond.ellsm avarudan

  • @RajeshRajesh-hn7bw
    @RajeshRajesh-hn7bw Жыл бұрын

    தன்மான சிங்கமே

  • @DharmaRaj-pm8kq
    @DharmaRaj-pm8kq2 күн бұрын

    Super captan

  • @TC-lp9ze
    @TC-lp9ze19 күн бұрын

    Vijayakanth sir 🙏😓😓😓

  • @malarkodi6992
    @malarkodi699227 күн бұрын

    இவர் நடிப்ப மீட் பண்ண எந்த நடிகராலும் முடியாது. இனியும் யாரும் பிறக்க போவதில்லை. தமிழ் நாட்டின் தங்கத் தமிழ் மகன் கேப்டன்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @user-bo8wv4ml5g
    @user-bo8wv4ml5gАй бұрын

    இவர் நல்ல மனிதர் என்று அவர் உயிர் இருக்கும் வரை யாரும் சொல்ல வில்லை

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢🎉😊

  • @appurain8962
    @appurain896211 ай бұрын

    Thalaivar always great

  • @StockTalky
    @StockTalky11 ай бұрын

    Vijaykantha commentla matu paratugada,ottu matu potrathiga keduketavanugala

  • @manikandanmani-be5oh

    @manikandanmani-be5oh

    11 ай бұрын

    It's true brother

  • @rajeshkal227
    @rajeshkal227 Жыл бұрын

    8.30 yarukkelam 😂😂😂😂😂😂😂😂😢😢😢

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI3 сағат бұрын

    மக்கள் நாயகன் அண்ணன் விஜய காந்த்

  • @durgaumar7781
    @durgaumar778111 ай бұрын

    Semma scen es higer officerkita pesura dialogue breadomelette

  • @sujaiyer1861
    @sujaiyer1861 Жыл бұрын

    Excellent movie.

  • @partheeband8969
    @partheeband89698 күн бұрын

    எப்போதும் கேப்டன் கேப்டன் தான்

  • @sureshsuresh4979
    @sureshsuresh49798 күн бұрын

    Super sir 👌

  • @paramasivan1118
    @paramasivan11188 күн бұрын

    நல்ல மனிதர்

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan753011 ай бұрын

    MOTHER. IS. GOD. 😊😊😊

  • @kumarDhanya
    @kumarDhanya4 сағат бұрын

    Vijakanth is great person.

  • @charanraj5931
    @charanraj593120 күн бұрын

    Deivam ❤❤❤❤

  • @dhivyamurugesan6923
    @dhivyamurugesan69232 күн бұрын

    Great man

  • @user-oj1me4bl5z
    @user-oj1me4bl5z12 күн бұрын

    Very good message

  • @deivanayaga5472
    @deivanayaga547211 күн бұрын

    அருமை அம்மா

  • @StatesHillpark
    @StatesHillpark24 күн бұрын

    சூப்பர் தலைவா

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837Ай бұрын

    Terrific seine . This is corruption fate. Don't take money Do ur government duty. Lesson to all government officials.he reached heaven. Great man.

  • @SmilingDancing-tx5hk
    @SmilingDancing-tx5hkАй бұрын

    இப்படி பட்ட நடிகர் கேப்டன்.😢😢

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @mmadhavan1514
    @mmadhavan151411 ай бұрын

    real super hero 😍

  • @dhanadhanasekar6603
    @dhanadhanasekar6603 Жыл бұрын

    Best tamil movie

  • @user-tu6tu9gs5m
    @user-tu6tu9gs5m16 күн бұрын

    Ninga pona piraguthaya unga arumai perumai ellarukkum therinchuthu. Unga nalla manasu ku thanya ninga maraidhum innum valndhuttu irukkinga ayya 😔😔🥺🥺😔😔

  • @viswanathan6633
    @viswanathan663314 күн бұрын

    சூப்பர்🙏💕

  • @user-pm3qu3rf9y
    @user-pm3qu3rf9y5 ай бұрын

    உங்களபோல கடவுளை பார்க்க முடியாது இன்னும் ஒரு ஜென்மத்தில்

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢🎉

  • @Trouble.drouble

    @Trouble.drouble

    19 күн бұрын

    kzread.info/dash/bejne/nIdsm8lmZJCbhJM.htmlsi=mQJztiIhqtfSScAf😢😢

Келесі