கோவாவில் நான் வியந்து பார்த்தவை | Goa: Amazing Villages | गोवा: अद्भुत नज़ारे

Ойын-сауық

கோவாவில் நான் பார்த்து வியந்த தெய்வீக தமிழ் குடும்பம்
• கோவாவில்,கொஞ்சும் பிரா...
.......
கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र
• கோவா தமிழர் பகுதி: எப்...
.......
Goa tourism , Goa tourism in Tamil , Goa tour , Goa vlog tamil , Goa trip tamil , Goa interesting places in Tamil , Goa tourist places in tamil, கோவா சுற்றுலா
‪@ArchivesofHindustan‬

Пікірлер: 240

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan10 ай бұрын

    கோவா தமிழர் பகுதி: எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க | Goa Tamil Area: Part 1| गोवा तमिल क्षेत्र kzread.info/dash/bejne/h45spNaLZ8rXabQ.html

  • @jegathajegatha18

    @jegathajegatha18

    7 ай бұрын

    கோவா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்ட டியாய்க்கு,நன்றுதமில்,நாட்டில்,இருந்து,வந்து,கோவில்,இருக்கிறோம்,பர்க்கததையல்லம்,கண்பித்திர்கள்,nantry,தம்பி,நங்க,k,k,pirla,kempassil,ullom

  • @r.palanivelr.palani

    @r.palanivelr.palani

    6 ай бұрын

    ​@jegathajegatha18 79 😊96

  • @user-yi3nv9bf5c

    @user-yi3nv9bf5c

    6 ай бұрын

    poda pota punda fradu tuluka tararest nai a

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram99566 ай бұрын

    கோவா மாநிலத்தின் சிறப்புகளைக் காணொளியாகக் காட்டி, தெளிவான வருணனை தந்த உங்களுக்குப் பாராட்டு, வாழ்த்து, நன்றி !👍⚖️ தொடருங்கள் உங்கள் நற்பணியை தோழரே !💪⚖️

  • @Baskar525
    @Baskar5259 ай бұрын

    அருமையான காணொளி நண்பா இதுவரை யாரும் பார்க்காத பகுதிகளை காட்டியமைக்கு நன்றி❤

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu857610 ай бұрын

    நண்பரே உங்களுடைய கோவா எபிசோட் நன்றாக உள்ளது யதார்த்தத்தை காண்பித்து உள்ளீர்கள்.முக்கியமாக குடும்பமாக சுற்றுலா வந்தால் எது பார்க்க வேண்டும் எங்கு தங்குவது என்ற தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @karthikrocker9332

    @karthikrocker9332

    6 ай бұрын

    5 Beach பாக்கலாம், old Goa church iruku angaye naraya rooms iruku 2000 one day stay ....

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan70596 ай бұрын

    கோவாவை சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி வாழ்க தமிழ்

  • @user-ue1co3xm3m
    @user-ue1co3xm3m8 ай бұрын

    அருமை நன்பரே நன்றிகள் பல, கோவாவை நேரில் பார்த்தது போல் இருந்தது

  • @dharmarajmarimuthu1921
    @dharmarajmarimuthu192110 күн бұрын

    அருமை ங்க....!!! கோவா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காட்சிகள்...!!! நன்றி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthuraiАй бұрын

    வீடியோவும் விவரமும் ❤மிக அருமை.நன்றி.🙏🙏🤝🤝🤝💐💐💐💐💐💐🌻🌻🌻

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam66114 ай бұрын

    சிறப்பு நண்பா யாரும் காட்டாத கோவா முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @heraldvetharaj1075
    @heraldvetharaj107510 ай бұрын

    I was in Goa for 3 years when I was a kid. We lived in a village called Caranzalam situated between Panaji and Dona Paula. I studied in Don Bosco High School at Panaji . Panaji is the capital of Goa. Goan's love playing Football.

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu398010 ай бұрын

    அருமையான பதிவு

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies429610 ай бұрын

    🎉🎉 super டூர் Tthanks 😊

  • @ganesansendhilkumar8850
    @ganesansendhilkumar88509 ай бұрын

    Unique Video about India. Hats off

  • @user-vt6dg9jn1n
    @user-vt6dg9jn1n7 ай бұрын

    கோவா ஒருமுறையேனும் பார்க்கனும் மாத குடும்பம் தங்கிபார்க்க வீட்டு சைவம் சமஐயலஉடன் அரசாங்கம் ஏதும் அறிவிக்குமா ஒரு மாதத்திற்கு நன்றிஅருமைபாரதத்தாயின்அழகேஅழகு11*11*2023❤❤❤❤

  • @ssthiagarajanssthiav1330
    @ssthiagarajanssthiav13309 ай бұрын

    கோவா சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது.. இதற்காகவே நான் கோவா செல்லலாம் என்று முடிவு செய்து விட்டேன். மும்பை தமிழ் வாசி.. ஹோட்டல் மற்றும் தங்கும் வசதிகள் உள்ளனவா என்ற விபரம் தங்கள் காணொளியில் இல்லை.. பதிவிற்கு நன்றி வணக்கம்

  • @ranganathanpoorasamy3862
    @ranganathanpoorasamy38629 ай бұрын

    மிக .சிறப்பு

  • @gvbalajee
    @gvbalajee9 ай бұрын

    Very beautiful goa

  • @sounderraj9856
    @sounderraj985610 ай бұрын

    அருமை நண்பa👌👌👌

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju2 ай бұрын

    அருமையான இடங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது செல்லம்

  • @RamNammalvar
    @RamNammalvar6 ай бұрын

    நம் நாட்டின் சிறு சிறு சமஸ்தானங்களை பாரதத்துடன் இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல்

  • @anbalagapandians1200
    @anbalagapandians12003 ай бұрын

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s9 ай бұрын

    Super bro,,,,gova poittu vanthamaathiri irukku tq so much bro,,,,,

  • @jagadeesha4653
    @jagadeesha4653Ай бұрын

    As said in the intro of this video about Goa is true. You have covered the other side of the Goa. Good keep it up.

  • @baskarchittibabu1775
    @baskarchittibabu17759 ай бұрын

    Dear friend, you have sown real Goa, culture life style, mud rock building, fish market, local pub, good etc. Goa temple and church and climate missing, but you covered lot in the minimum time. Really nice.

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan159710 ай бұрын

    I have visit to Goa five times one of the wonderful state in india. Bro.

  • @prakashguru9847
    @prakashguru984710 ай бұрын

    Fantastic

  • @anbanaamma9465
    @anbanaamma946510 ай бұрын

    தமிழ் மக்கள் 👌

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri20239 ай бұрын

    வணக்கம் தோழர் கார்த்தி வீடியோக்கில் அனைத்தும் நல்லது நானும் கோவாவில் வேலை செய்து வந்திருக்கிறேன் 2003இல் கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டது இப்போது எப்படி இருக்கின்றது கோவையில் வேலை செய்வதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்று இப்போது விசாரணைகள் தெரிவித்து நிறைய பேர் வந்து தமிழ்நாட்டிலேயே வேலை செய்ய முடியாமல் வெளிநாட்டில் சொல்கிற மாதிரி கஷ்டப்படுகிறார்கள் ஆனால் நம் இந்தியாக்குள்ளேயே இருக்கிற கோவா போய் வேலை செய்யலாம் அங்க என்ன என்ன வேலைக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து செல்லவும் பல பேருக்கு இது பயனுள்ளதாக இருக்கட்டும் நான் இப்போது குவைத் நாட்டில் இருக்கின்றேன் ❤

  • @user-ic3dd8wr7f
    @user-ic3dd8wr7fАй бұрын

    😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @dhanasekar9094
    @dhanasekar90948 ай бұрын

    வீடியோ சூப்பர் சார்

  • @subrann3191
    @subrann319110 ай бұрын

    Very good luck boy wonderful time with your company

  • @vasanthakumarinandagopalan5113
    @vasanthakumarinandagopalan511310 ай бұрын

    Arumayana Padhivu.Keralavai sunrise parthadhu pola irundhadhu.nandri.

  • @user-ej2nd8or9w
    @user-ej2nd8or9wАй бұрын

    அரிய பல தகவல்களுக்கு நன்றி

  • @rishir9348
    @rishir93489 ай бұрын

    Suuuper thala

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k38369 ай бұрын

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @sreedhark1086
    @sreedhark108610 ай бұрын

    Useful information 👍

  • @karthigeyan1993
    @karthigeyan19939 ай бұрын

    Yetharthamana kovavai katiya annanuku nanri

  • @sivakanniappan9930
    @sivakanniappan99309 ай бұрын

    It's very good, super, enjoy it, it's very good, no one will say it like this, it's very, very, super.

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi65999 ай бұрын

    கோவாசென்றுவந்துபோல உணர்கிறேன்

  • @anandanand2753
    @anandanand275310 ай бұрын

    Super cute

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf7 ай бұрын

    Veryverypeautifulgoa❤❤❤

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal847523 күн бұрын

    Great job Thankyou ❤❤❤

  • @Durai304
    @Durai3049 ай бұрын

    அழகான பயணம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு

  • @yellowdots8967
    @yellowdots89679 ай бұрын

    Arumai sago

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman206810 ай бұрын

    Very nice

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628Ай бұрын

    ❤super

  • @SivaSiva-nv9uy
    @SivaSiva-nv9uy9 ай бұрын

    மகிழ்வான பதிவு 👍....

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy10 ай бұрын

    நன்றி Ramar

  • @rajendranpoovalingam1304
    @rajendranpoovalingam13043 ай бұрын

    Nala porumaiya katala Nanpa vest op time Tanks.

  • @SaravananSaravanan-kf9sd
    @SaravananSaravanan-kf9sd6 ай бұрын

    Super ji

  • @sekars3220
    @sekars32209 ай бұрын

    Very good news

  • @rkalai4
    @rkalai49 ай бұрын

    வாழ்த்துக்கள்❤

  • @manisurya3197
    @manisurya319710 ай бұрын

    Goa foods pathi review panunga bro!!

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan621110 ай бұрын

    தம்பி விவரமாக சொல்வதற்கு நன்றி. அங்கங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறதே கொசுத்தொல்லை இல்லையா?

  • @ishaknm6053
    @ishaknm60538 ай бұрын

    கிணறு, குழி, கடல் சார்ந்த மீன், நத்தை வகைகள் எல்லாம் கேரளா போன்றே இருக்கிறது.

  • @PerumPalli
    @PerumPalli9 ай бұрын

    1:42 என்பெராயத்தின் அங்கம் ஆகையால் தான் நண்பா

  • @manijagadeep8379
    @manijagadeep837910 ай бұрын

    Super

  • @narayananify
    @narayananify9 ай бұрын

    Very very very nice

  • @sayedalipasha7807
    @sayedalipasha78075 ай бұрын

    Very Very super information for Goa thanks brother

  • @chezhiyanchezhiyan2552
    @chezhiyanchezhiyan25529 ай бұрын

    நன்றி

  • @vibranarayanan1673
    @vibranarayanan167310 ай бұрын

    Super 👍

  • @theconfidetialkanns4911
    @theconfidetialkanns491110 ай бұрын

    Nalla payan,Ungalidthil Unmai kanden,example Kannaki Nagar!

  • @MeipixTamil
    @MeipixTamil10 ай бұрын

    அண்ணா சூப்பர்...From meipix Mahi....

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    10 ай бұрын

    Thanks bro

  • @johnbosco2961
    @johnbosco29613 ай бұрын

    கோவாவை நீங்கள்சுற்றி காட்டிய அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் அண்ணா. ஒரு சிறிய விண்ணப்பம் : இந்த வீடியோவில் Bom Jesus கோயிலை பற்றி சொல்லி இருக்கலாம். நன்றி! சே. ஜான் போஸ்கோ தூத்துக்குடி மாவட்டம்

  • @pakmubarak5204
    @pakmubarak520410 ай бұрын

    A.P.J.M.Arabunachiyar Mubarak rameswaram my dear friend in 1969 ii was pancim goa now it is called banaciy three years i was there very nice place .

  • @ranjithvaithiyalingamv4158
    @ranjithvaithiyalingamv415810 ай бұрын

    Super vijay..💐👏👏

  • @ArchivesofHindustan

    @ArchivesofHindustan

    10 ай бұрын

    Thanks pa

  • @gurukani6603
    @gurukani66039 ай бұрын

    Superb

  • @Selvaraj-mo9tr
    @Selvaraj-mo9tr10 ай бұрын

    Super location ❤😅

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah872610 ай бұрын

    நன்றி தம்பி வெங்கட் பிரபு கோவாவை வேறமாதிரி காட்டி ஏமாத்தி விட்டார்

  • @krishrv
    @krishrv8 ай бұрын

    very well made video.. a travel video ought to be like this.. giving as much information as possible about the local culture, cuisine, lifestyle, traditions, etc.. keep it up..

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo3 ай бұрын

    Welcome to coa and view of houses in very nature in your video and nehuru was captured coa well done to the india and thanks archives of hindustan media vison

  • @JayaKumar-yp9dc
    @JayaKumar-yp9dc29 күн бұрын

  • @vasanthakumarinandagopalan5113
    @vasanthakumarinandagopalan511310 ай бұрын

    Keralavai sutri parthadhu pola irundhadhu.Nandri

  • @narayanthirupal2295
    @narayanthirupal2295Ай бұрын

    Amen Praise the Lord Sir 🙏🙏🙏

  • @jafferullasheriff1560
    @jafferullasheriff15609 ай бұрын

    Dear friend good video sir

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk10 ай бұрын

    😮😊

  • @user-zt8st2ix8r
    @user-zt8st2ix8r10 ай бұрын

    Yarum kattatha goa kattineerkal. Nandri.

  • @sureshpk8391
    @sureshpk83913 ай бұрын

    கோவாவை அழகாக சுற்றி காட்டினீர்கள். பாராட்டுகள். நன்றி😂 😂 😂

  • @mohanrajr5099
    @mohanrajr50996 ай бұрын

    Excellent video keep it up

  • @rajans8444
    @rajans84446 ай бұрын

    Super bro, natural ❤

  • @saravanakumar5379
    @saravanakumar537910 ай бұрын

    Super bro

  • @sornabairavamagazine472
    @sornabairavamagazine4729 ай бұрын

    will be fine

  • @ramaraja8465
    @ramaraja846510 ай бұрын

    A different episode about Goa

  • @joevarghese2674
    @joevarghese2674Ай бұрын

    Banglorela tanic oru win shop adhula pengal vanthu Brandi wiki vanguvargal and familyeavaa varuvangal bro pooi parungal innum chinna pillaiva irukkinga

  • @mstudio752
    @mstudio7525 күн бұрын

    கொங்கணி, ஆங்கிலம், ஹிந்தி, முக்கிய மொழி... தென் இந்திய மொழிகள் பேசும் மக்களும் உண்டு.. சராசரியாக ஒரு நபர் 3 அல்லது 4 மொழி பேசும் திறமை கொண்ட பல மக்கள் வாழ்கின்றனர்... ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடையாளமாக கோவா...

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu9 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @mohammedziaudeen5089
    @mohammedziaudeen5089Ай бұрын

    Very good 🎉 effort

  • @kajasarif7030
    @kajasarif70309 ай бұрын

    👌👌👌👌🤝

  • @PerumPalli
    @PerumPalli9 ай бұрын

    வணக்கம் நண்பா 💖💖💖

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa21825 ай бұрын

    இறைவனின் அருட்கொடை

  • @surensivaguru5823
    @surensivaguru58236 ай бұрын

    Thank you Sabesan Canada 🇨🇦

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi10 ай бұрын

    ❤️❤️❤️a.great❤️vidio👍👍👍❤️👍👍❤️👍👍👍👍❤️

  • @omharikumar.r
    @omharikumar.r8 ай бұрын

    Wel done do

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn3 ай бұрын

    Nice

  • @premasubramanian9812
    @premasubramanian981210 ай бұрын

    நல்ல ஊர்.நல்ல மக்கள் குடித்து தல்லாடிய படி நட பவர்க்கள் யார் இல்லை திரு டு பய மில்லை

  • @subramaniana7761
    @subramaniana77616 ай бұрын

    Good

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban1499 ай бұрын

    neenga summer la poinga rommba changes irukum

  • @jaiball8039
    @jaiball803910 ай бұрын

    கோவா தெய்வீக தமிழ் குடும்பம் இருக்கும் சரியான முகவரியை சொல்லுங்கள் 🙏 அண்ணா 🙏.....

  • @SHANNALLIAH

    @SHANNALLIAH

    9 ай бұрын

    Mobil nr & address Please!

  • @mercygod7973
    @mercygod79733 ай бұрын

    👌👏👏👏

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam741710 ай бұрын

    நீர் தண்ணீர் பாட்டிலில் உள்ளது போல் இருக்கிறது

Келесі