MOST Dangerous & Poorest Area of Chennai | மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

Most Dangerous & Poorest Area in Tamil Nadu
#chennai #dangerous #tamilnadu #Slum
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com

Пікірлер: 638

  • @meetastranger
    @meetastranger4 ай бұрын

    You can contribute through "Super Thanks" option. (Check the Super Thanks option near the like, share & comment buttons). Super thanks money will be used for good cause of the Under-Privileged.

  • @rishwarishwa9341

    @rishwarishwa9341

    4 ай бұрын

    ​@@ravee-s6கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் மக்களிடம் கஷ்ட படும் மக்களிடம் விடியோ எடுத்து போடுங்க விடியோ பார்பவர்கள் ஏதோ தன்னால் முடிந்த உதவி செய்வார்கள்

  • @midoriwasabe2985

    @midoriwasabe2985

    4 ай бұрын

    *""dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan ALIENS""* TAMIL NADU MAKKAL WILL SUFFER FOR VOTING THE DHRAVIDEN dmk UULLEL CORRUPTED family atchi""*

  • @Sketcher86

    @Sketcher86

    3 ай бұрын

    DMK is responsible for this suffering. Only development under DMK is Ganja amd Tasmac 😡

  • @Sketcher86

    @Sketcher86

    3 ай бұрын

    ​@@midoriwasabe2985You are Right 💯

  • @midoriwasabe2985

    @midoriwasabe2985

    3 ай бұрын

    @@Sketcher86 dmk ganja IS VERY LOWEST grade Stuff* The Latest DRUGS Confiscated in TAMIL NADU from dmk is SUPER POWERFUL HIGHEST GRADE* INTERPOL Case

  • @The_Lucky_boy_201
    @The_Lucky_boy_2014 ай бұрын

    ❤❤❤ உதவி செய்யவில்லை என்றாலும் அந்த பகுதிக்கு போய் நின்னு அவங்க பிரச்சனைகளை காது குடுத்து கேக்குறதே அவங்களுக்கு ஒரு ஆறுதல் தான் . வாழ்த்துக்கள் சகோ பணி தொடரட்டும் ❤️❤️❤️

  • @syedahamed8322

    @syedahamed8322

    3 ай бұрын

    என்ன உதவி செய்யனும்னு சொல்றீங்க? இந்த மக்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அரசு இவங்களுக்கு எவ்வளவோ செஞ்சிட்டாங்க எல்லாத்தையும் வாங்கிகுவாங்க ஆனாலும் இப்படிதான் இருப்பான்க நானும் மதுரைல இருந்தப்போ பாவம் தான் நினைச்சேன் இங்க வந்த பிறகு தான் இவங்க ரொம்ப மோசமான மக்கள்னு தெரிஞ்சுச்சு

  • @nitthesh

    @nitthesh

    Ай бұрын

    Ithuvum udhavi than nanba

  • @meetastranger

    @meetastranger

    Ай бұрын

    @nitthesh 🙏🙏👏🙂

  • @raghu43316
    @raghu433164 ай бұрын

    Vijay kanth sir respect button ❤

  • @yozenbalki
    @yozenbalki4 ай бұрын

    ❤🎉🎉 சென்னையின் அழகான பகுதிகளை மட்டும் காண்பித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், இதுபோன்ற குடியிருப்பு பகுதிகளின் அவல நிலை, குப்பை கூளம், சுத்தம் இன்மை, விளிம்புநிலை மக்களின் துன்ப துயரங்களை எடுத்துக் காட்டுவது பெரும்புண்ணியம்! வாழ்த்துகள் தோழர்! ❤❤🎉🎉

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    நன்றி நண்பரே 🙏🙂

  • @yozenbalki

    @yozenbalki

    4 ай бұрын

    @@meetastranger 🎊🎊நல்லா பண்ணுங்க... உளம் கனிந்த வாழ்த்துகள் !! 💞💞🎊🎊

  • @rajakumardr.3956

    @rajakumardr.3956

    4 ай бұрын

    How come these exist still when boasting of development.governamce deficit and wrong priorities.FATE?

  • @AnandKumar-hd8rs

    @AnandKumar-hd8rs

    3 ай бұрын

    அடிக்கடி பார்த்து பெயர் காரணம் தெரியாமல் யோசிப்பேன் ,வெளிப்ம் மட்டும் பார்த்து உள்ளே எப்படி இருக்கும் என யோசிப்பேன் நன்றி சகோ❤❤❤

  • @nijiltechnical9211

    @nijiltechnical9211

    3 ай бұрын

    In chennai only 10 percent area is good

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay38963 ай бұрын

    எனக்கு வயது 70 நான் தேனாம்பேட்டையை சேர்ந்தவன் கோட்டுரில் நல்ல தண்ணிர் ஒடியது மீன் எல்லாம் நல்ல தெரியும் இப்போது சாக்கடை வேதனையாக உள்ளது ஆங்லோயர் இருக்கும்வரை நீர் நிலை நன்றாக இருந்தது

  • @sivaranjanis4469
    @sivaranjanis44694 ай бұрын

    Instead of keeping the PEN statue in the sea, GOOD to build houses for these people 😢

  • @gandhimahaan

    @gandhimahaan

    4 ай бұрын

    TRUE BRO ... APDIYE ANDHA NEIGHBOURHOOD DEVELOP PANNI NADULA PEN STATUE VECHU KALAINGNAR NAME VECHA INNAMUM SIRAPPU , IDEA ILADHA PASANGA ....CENTRAL GOVT PANDRAMAARI USELESS STATUES BUILD PANITU IRKAANUNGA IVAINGALUM

  • @ramakrishnan3091

    @ramakrishnan3091

    4 ай бұрын

    ​@@gandhimahaan bro BJP and DMK are same no brain. Their only work is to divide people on the religion and caste.

  • @supersinger2921

    @supersinger2921

    4 ай бұрын

    @@gandhimahaanenna central govt useless statue kattunanga? Patel statue tourismla evvalavu kaasu varudhunnu paaru.. katumara naayi thaan indha makalan valvu ippadi irukku koomutta

  • @subramanian1408

    @subramanian1408

    3 ай бұрын

    If you are talking about Statue of Unity, you cannot be more wrong. You should visit the place once to see for yourself how well it has been developed and is providing employment to tribal people in the Narmada basin. Or watch videos by vloggers. As usual brainwashed by Seeman and Sudalai groups.

  • @4cymusic785

    @4cymusic785

    2 ай бұрын

    @@gandhimahaan Bro, Central govt ivangalukku evlo schemes vechirukkaanga nu theriyuma? Ivangalukku water connection, veedu katti thara, ellathukkum schemes irukku. Ana, Maanila government kaasu vaangittu ethuvum panrathu illa. Congress ah irundhaalum seri, BJP ah irundhaalum seri.. Maanila govt kaasu thirudittu maddhiya govt mela pazhiya pottuduraanga.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar18084 ай бұрын

    நான் வளர்ந்தது பரங்கிமலை. சைதாப் பேட்டை தெரியும். ஆனால் இந்த இடங்கள் பார்த்ததில்லை. இவ்வளவு சிரமங்கள் இரூந்தும் சனங்கள் எவ்வளவு அருமையாக சிரித்த முகத்துடன் பேசுகிறார்கள். இந்த நேர்காணல் எடுத்ததர்க்கு மிக்க நன்றி தீபக். உங்கள் நற் பணி தொடரட்டும்.

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    நன்றி

  • @gaming_____pc

    @gaming_____pc

    2 ай бұрын

    Vysarpadi vaaaa brooo ❤vanthu vdo panuga

  • @karthickrajan6347
    @karthickrajan63474 ай бұрын

    Vijayakanth❤

  • @SRIDEVI0369

    @SRIDEVI0369

    3 ай бұрын

    Vijayakanth endraal.....Udhavi seirathu endru arththam.....

  • @Sketcher86

    @Sketcher86

    3 ай бұрын

    ​@@SRIDEVI0369 For how long he helped? He couldn't even take care of his health properly.

  • @SRIDEVI0369

    @SRIDEVI0369

    3 ай бұрын

    @@Sketcher86 All people do their any work.... when their health is well.... even me and you... what to do when to be fell in sickness.....

  • @Sketcher86

    @Sketcher86

    3 ай бұрын

    @@SRIDEVI0369 There is a difference between you, me and Vijayakanth. We are conscious about our health but Vijayakanth was an alcoholic. He was fully responsible for this health. See how the politician behaves in front of the youth. What kind of inspiration and message does he give to the youth?. Think about it sister!

  • @SRIDEVI0369

    @SRIDEVI0369

    3 ай бұрын

    @@Sketcher86 Last few years .... becoz of health issue.... he seems like an alholic.... but at before that.... please see his fine interview... bold speech.... MAY BE HE TAKE DRINKS ..... most of people abco are alholic.... UNLUCKILY HIS HEALTH WAS SPOILED.....

  • @yoganandhan9391
    @yoganandhan93914 ай бұрын

    நம்ம என்ன விஜயகாந்த் எல்லாருக்கும் காசு கொடுக்க நல்லது செய்ய இதுக்கு மேல இந்த பூமியில் ஒரு மனிதன் என்ன சம்பாதிக்கணும் இப்படி ஒரு பேரை சம்பாதிக்கிற கேப்டன் புகழ் வாழ்க 😢😢😢

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa84454 ай бұрын

    இங்கு பூர்வகுடிகள் வாழ அனுமதியில்லை ஆனால் அடுக்குமாடி கட்ட அனுமதி உண்டு ஏன் என்றால் இவர்களிம் அதிகாரமில்லை.

  • @syedahamed8322

    @syedahamed8322

    3 ай бұрын

    என்ன பூர்வகுடி? இவங்க இடத்த இவ்ளோ கேவலமா வச்சிருக்குறதே இவங்க தான் சென்னை ல இருக்குற தமிழர்களுக்கு தான் இவங்க லட்சணம் தெரியும்

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar95814 ай бұрын

    Andha Amma sonna oru varthai namma enna VIJAYKANTH A adhu podhum makkal avarai endrum marakkamattargal kurippaga keel thattu makkal nice vlog sir thanks .....

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy28294 ай бұрын

    Boat club area வையும் காட்றீங்க....இந்த area க்கும் போறீங்க... Superb bro... ஆனா அன்பும் எளிமையும் சந்தோஷமும் இங்கதான் இருக்கு❤❤❤

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    உண்மை bro 👍

  • @manokarant3832
    @manokarant38324 ай бұрын

    அருமையான பதிவு. மீண்டும் சென்னையின் இன்னொரு பக்கத்தை கண் முன் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள் தீபக் 🎉

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    நன்றி 🙏🙂❤

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    4 ай бұрын

    ​@@meetastranger நண்பா, வெறுமனே பிரச்னைகளை பட்டியலிடுவதை விட, அதற்கான தீர்வுகளை அவர்களே விவாதிக்க செய்யுங்கள். எல்லாப் பிரச்னைகளும், தீர்வுகளையும் தனக்குள்ளேயே கொண்டிருக்கும். இன்றேல் தீர்வுகளின் செயல்பாட்டுத் திசைகளையும் காட்டிவிட்டு வாருங்கள்.

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    தீர்வுகளை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.... அதுவும் பதிவு ஆகியுள்ளது...

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    4 ай бұрын

    @@meetastranger இல்லை நண்பா, It should not be a discussion, turn it to action! For an example, suggest them to assemble the local welfare associations and let them to discuss the possible implementations that themselves can do . I think that they themselves can correct the drainage issues. Give some progressive suggestions and latter make a video for those changes and it's process, so that it could ignite the viewers too.

  • @saamsaamgani3117

    @saamsaamgani3117

    4 ай бұрын

    2021 ல் எடுக்கப்பட்ட வீடியோவா? தகவல் போர்டில் தெரிகிறதே ?

  • @s4sathish910
    @s4sathish9104 ай бұрын

    Appreciate your time and effort for bringing this to the limelight 👏👏👏👏

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thank you so much ❤

  • @kokhowlong
    @kokhowlong3 ай бұрын

    அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் .

  • @gopalanranganathan536
    @gopalanranganathan5364 ай бұрын

    இந்த பேட்டியிலேயே உஷா என்கிற பெண்மணி தான் 'படிச்சுட்டு இந்த இடத்தை விட்டு வெளியே போகணும் ங்ற முயற்சி இல்லை' என்கிற யதார்த்தத்தை பேசினார்

  • @subarmanimani3783
    @subarmanimani3783Ай бұрын

    Arumaiyana padhivu..... ❤ Keep it up bro

  • @v.ponnambalavasanvasan9651
    @v.ponnambalavasanvasan96514 ай бұрын

    Yevulo kastam da idhu ,super bro to spread the awareness

  • @senthilswaminathan4712
    @senthilswaminathan47124 ай бұрын

    Grew up in Todhunter nagar in 80s, which is near this place. Thideer nagar, Aaducheri, Jodhiammal nagar, paaram all close by. Every summer one place or the other will get burnt down. Lot of corrections across the board should happen starting with politics, housing, education for these people to keep their surroundings clean etc.. etc. Good vlog and I appreciate what you do!

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thank you

  • @TurboWheels07
    @TurboWheels072 ай бұрын

    அருமை Bro Respect For Your Content❤🙏 Chennai Oda Thariyatha Pakkam Na Parthan Bro

  • @pavithrap6433
    @pavithrap64334 ай бұрын

    One of the best video super keep it up ❤❤❤❤

  • @user-dg1yu3do6g
    @user-dg1yu3do6g4 ай бұрын

    unga video moolam avargaluku oru nalla vali pirakkattum. nandri

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime96123 ай бұрын

    இந்த ஏரியாவை யாராவது நடிகர்களோ பணம் படைத்தவர்களோ தத்தெடுத்து சீர் படுத்தி தந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.....

  • @ajaysurpa1
    @ajaysurpa13 ай бұрын

    The videos you post the information in them is unbiased accurate . Is far more better than what some media channels post

  • @harishshankar9018
    @harishshankar90182 ай бұрын

    Good one bro Ty for this vlog

  • @manojkumaru4727
    @manojkumaru47272 ай бұрын

    Really good content sago❤

  • @diyanisha123
    @diyanisha1234 ай бұрын

    ஸ்டாலின் குடும்பம் கொஞ்சம் இந்தமக்களை திரும்பிபாருங்கள் இந்தமக்களின் வலிபுரியும்😢😢😢😢

  • @RajuRaju-ns3uh

    @RajuRaju-ns3uh

    4 ай бұрын

    Yes

  • @MKPvillage2444

    @MKPvillage2444

    2 ай бұрын

    ஓட்டு கேட்டு வருவாங்க பா

  • @sakthiveln3159

    @sakthiveln3159

    27 күн бұрын

    அவன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன. ஓட்டு அவனுக்குத்தான். சுவற்றில் வரைந்திருப்பது தெரியவில்லையா?

  • @hepsibahv5284
    @hepsibahv52843 ай бұрын

    Truly message thank you brother

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel4 ай бұрын

    22:46 அந்த பெண் மட்டுமே இந்த ஏரியாவை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்😢😢அடிப்படை வசதிகள் கூட இல்லை ரொம்ப பாவம்😢

  • @kulandaisamy6724

    @kulandaisamy6724

    4 ай бұрын

    👋👋👋😁

  • @ashwinkumar3404
    @ashwinkumar34043 ай бұрын

    Good Video. Showing the actual conditions without any bias or false opinion!

  • @srinivasanvijay1
    @srinivasanvijay14 ай бұрын

    Romba nalla video andha makkalkku sekramey veedu vasadhugal varanum Iraivabai prarithikiren

  • @stephenrajr9413
    @stephenrajr94134 ай бұрын

    Your the game changer bro... even if this kind of things are shown in film it would be a Filtered reality. But what you show is the actual reality. Let the world see. What is actually out there. And how people are having their infrastructure

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thank you so much brother 🙏🙂

  • @gs3404
    @gs34042 ай бұрын

    Usha madam romba nalla pesinenga. Best wishes to get a new home. Very soon by the grace of Acharyas,Alwars, Mahalakshmi Thayar and Sriman Narayanan (me being a Sri Vaishnavite) I will do well in my venture and definetly will help people. So touching. My prayers are with you people.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs4 ай бұрын

    Very Nice people, wherever dogs are accepted on roads people are kind hearted.Thankyou

  • @preethasa6797
    @preethasa67974 ай бұрын

    Never seen such a raw video ....... awesome 💯...

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thank you 😊

  • @leovijaisivalingewaran2228
    @leovijaisivalingewaran22284 ай бұрын

    I feel very sad looking at people suffering. I have been through there difficulties.. i have lived in there environment. I know how difficult it is. I dont have money to help them right now. Very sad.. very good video.. please continue your good work. I will definitely help them in the near future. God bless them . Namma enga pirakkirom endru thaan mukkiyum intha ulagathil. Pitchakaarana pirandha pichakkaran, panakarana pirandha panakaran. Naduvula maatikunu muzhikirathu ezhaiyum, nadu theru vasikalum... ithu ellam maaranum... yellarum sarikku sari samama treat pannanum... kadavul iruntha intha janagalukku uthavi pannanum. I pray for everyone... God bless

  • @chenosee2422

    @chenosee2422

    2 ай бұрын

    Please send this clip to Ambani and his boy!

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness80893 ай бұрын

    Good vlog good presented on this area near saidapet.., government should provide there basic needs , what's ever, they all city citizens of chennai, plz respective government, do some good facilities which required by the people who leavings there... Greetings from banglore gracias.

  • @segarroy517
    @segarroy5174 ай бұрын

    Good job brother ❤

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thank you so much 😀

  • @jackiemenon7704
    @jackiemenon77043 ай бұрын

    Excellent work

  • @nagavelmarx3339
    @nagavelmarx333914 күн бұрын

    Good work bro ❤

  • @user-fx1jn9fv4r
    @user-fx1jn9fv4r4 ай бұрын

    Salute for basheer bai 38:40 😇👋

  • @kulandaisamy6724

    @kulandaisamy6724

    4 ай бұрын

    👋👋👋✌🏿😁

  • @nithinr5454

    @nithinr5454

    12 күн бұрын

    Salutes...

  • @rgeditzz722
    @rgeditzz722Ай бұрын

    New subscriber na ❤

  • @chandanamonlineradio
    @chandanamonlineradio3 ай бұрын

    Great job...

  • @VETRIVELK-ru9nl
    @VETRIVELK-ru9nl2 ай бұрын

    👌 Anna unaga video. Super. Na all the best 💯 coment pannuga. Na💯

  • @gvbalajee
    @gvbalajee4 ай бұрын

    Awesome

  • @user-sf5nn9be2o
    @user-sf5nn9be2o4 ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥🔥👌❤️❤️❤️❤️❤️❤️

  • @Tmsview
    @Tmsview4 ай бұрын

    இந்த அரசு ஒரு நாள் இந்த மக்களை வேறொரு இடத்துக்கு விரட்டி விட்டுட்டு இந்த இடத்தை தனியார் முதலாளிக்கு வித்து கொள்ளை அடிச்சிடுவானுங்க மக்கள் தயவு செய்து காசு வாங்கிட்டு ஒட்டு போடாதீங்க

  • @kulandaisamy6724

    @kulandaisamy6724

    4 ай бұрын

    👋👋👋😁

  • @narayan.ramchand2023

    @narayan.ramchand2023

    4 ай бұрын

    இதே போன்ற மும்பை தாராவி பிரச்னை யிலும் அதானி நாக்கை தொங்கப் போட்டுட்டு காத்திருக்கிறார்.

  • @sakthiveln3159

    @sakthiveln3159

    27 күн бұрын

    ​@@narayan.ramchand2023ஏன்டா அவனுமா திருட்டு ரயில் ஏறி வந்தான்?

  • @sakthiveln3159

    @sakthiveln3159

    27 күн бұрын

    வடலூரில் பெருவெளியை கொள்ளையடித்தது போலவா?

  • @anandarumugam4652
    @anandarumugam4652Ай бұрын

    Good video by seeing this vedio I found very difficult, people living a difficult life in that area government should make any changes 🙏

  • @sekars7230
    @sekars72304 ай бұрын

    Oru nalla pathivo thanks

  • @sruthimohan4475
    @sruthimohan44754 ай бұрын

    It's pathetic to see people living without the basic eminities .The issues are never sorted out instead the government use the same problem as propaganda and come into power. Ultimately the effort taken by some genuine people like you bring out the truth and their current situation.Hats off for your effort to make this video...

  • @NivasNrb

    @NivasNrb

    4 ай бұрын

    Let them stop breeding..

  • @fishforlife9309

    @fishforlife9309

    4 ай бұрын

    @nivas , the world is not for only the wealthy to breed . uzhaichal yaarum munneralam, adan unmai .

  • @SelvaTheMusician

    @SelvaTheMusician

    4 ай бұрын

    True 😁@@NivasNrb

  • @NivasNrb

    @NivasNrb

    4 ай бұрын

    @@fishforlife9309 Then first uzhachi munnerungal. Then start breeding. Kudikkave kanji illaina koonthaluku ethuku panji ?

  • @fishforlife9309

    @fishforlife9309

    4 ай бұрын

    Kudikave kanji ilanalum koondhalukku panji theva dan... Ada illanu sola evanukum urimai ila

  • @srikumarrangarajan3927
    @srikumarrangarajan39274 ай бұрын

    Hats off to you👍…very sad to see the state of affairs of the unfortunate section of the society! Our security person, Mr.Ekambaram, an old man, used to stay in this area, whatever is the best possible I used to help his family financially! He’s no more…such a wonderful soul, he had an excellent smile …still lingers in my mind🙏🏽

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    🙏🙂

  • @sugu771
    @sugu7714 ай бұрын

    Thanks for bringing this as is. It is a sad plight. Why can’t govt do anything for them. Lake of Money and corrupt politicians make it difficult

  • @Sathishsathish-he1xn
    @Sathishsathish-he1xn4 ай бұрын

    Super 👍👍👍

  • @mohanamona9913
    @mohanamona9913Ай бұрын

    Kavalai padatinge...kandipa oru naal ungal vaalkai taram marum endra nambikai udan irungal.frm Malaysia.

  • @naveenprabuk5499
    @naveenprabuk54994 ай бұрын

    Three river flowing in Chennai is 1)adayar 2)kosasthalai 3)cooum Note : Buckingham Canal is not river

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Yes..in video I mentioned that as canal... thanks for the information 👍

  • @eswaribalan164

    @eswaribalan164

    4 ай бұрын

    😂😂😂

  • @lucidcar2365
    @lucidcar23654 ай бұрын

    Super Bro. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathishkumarr1372
    @sathishkumarr13724 ай бұрын

    இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரில் இப்படி ஒரு பகுதி அவலநிலையில் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் எல்லாம் பதைபதைக்குது😭.

  • @KamalKumar-wx8ce
    @KamalKumar-wx8ce4 ай бұрын

    Excellent brave job bro

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Many many thanks

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan35713 ай бұрын

    இது மர்மலாங் பிரிட்ஜ் என்று அழைக்கப்பட்டது மர்மலாங் என்ற ஆங்கிலேய கலெக்டர் பெயரில் அழைக்கப்பட்டது மிகவும் அழகான இடம் இதன் அருகில் ஆசிரியர்கள் பயிற்சி நிலையம் உள்ளது அடுத்த பகுதியில் சைதாப்பேட்டை கோர்ட் கிண்டி இன்ஜினியரிங் காலேஜ் கவர்னர் ஹவுஸ் அதற்கு அருகில் சைதாப்பேட்டை ஆறு ஓடும் இடத்தில் இதை கடப்பதற்காக படகு சவாரி செய்வார்கள் அடுத்த கரை கோட்டூர் அடையார் இவ்வளவு அழகான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது தடுத்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது

  • @ummarwayanad4376
    @ummarwayanad43763 ай бұрын

    Nice work

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila67542 ай бұрын

    Bro really handsoff to u unga video tha na eppo full parthane 🎉🎉🎉

  • @meetastranger

    @meetastranger

    2 ай бұрын

    Thank you so much 🙂🙏

  • @philipjames2570
    @philipjames25704 ай бұрын

    Thanks!

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Thanks

  • @gkfilms5392
    @gkfilms53924 ай бұрын

    Super bro

  • @mkmusik-topic699
    @mkmusik-topic6993 ай бұрын

    Nice vlog!!! Habibi Come to Mumbai for slum shots in Dharavi

  • @saravanamurali7486
    @saravanamurali74863 ай бұрын

    Keep up the good work

  • @francisfinneyd4960
    @francisfinneyd49603 ай бұрын

    Time is frozen for 30 years, hard to see how life soo hard for fellow citizens. Wish them a better quality of life.

  • @VijayKumar-fh1nz
    @VijayKumar-fh1nz3 ай бұрын

    Superb Anna nega & enku pudcha you tuber nega, ungala ome day meet panum & rompa kastam padrega people & entha goverment help pandrthu ela nu dha unamai & Makkal kastam Makalu dha kadsai varikum,,,

  • @meetastranger

    @meetastranger

    2 ай бұрын

    Sure 👍 thanks for the support

  • @mvijay5128
    @mvijay5128Ай бұрын

    Nice content

  • @thilakvictor9402
    @thilakvictor94024 ай бұрын

    As I know that area well since 1974 feel it has not been covered properly and many old people living were not interviewed.. Also not only painters living there but many are working in adjacent ASC butchery and in cosmopolitan golf club..

  • @rishivarun3294
    @rishivarun32943 ай бұрын

    Sathiyama solren manasu romba romba valikkuthu 😢😢😢 paavam avangalum manushanga thaana... Enna panakkaran Aakuu murugaa ivanga ellathayum naa kaapathuren... Enga amma sathyaamaa 😢😢

  • @arunmonia

    @arunmonia

    9 күн бұрын

    Still am living in this area godhamedu....thideernagar people total government build count 567 only purely allotment area but past ADMK government given false token for 1300 people for new house .....here is the problem short land how many house building they build think here people not all people some people have two doors front and back they are all show two door and take 2 tokens but government records 567- 600 only now u think guys

  • @ragawannair602
    @ragawannair6022 ай бұрын

    So sad Thanks for the update

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam66114 ай бұрын

    சிறப்பு சகோதரா உன் பணி சிறப்பு .ஆனால் யார் காதுக்கு போகுமா?

  • @lttechannel7806
    @lttechannel78062 ай бұрын

    My suggestion , please give subtitles in english so that all can understand who don't know tamil.

  • @ynotgokul
    @ynotgokul4 ай бұрын

    Bro idhu la enna bro vannarpettai ku munnadi

  • @sureshreuban
    @sureshreuban2 ай бұрын

    Thanks

  • @meetastranger

    @meetastranger

    2 ай бұрын

    Thanks 🙂

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva24853 ай бұрын

    When I was small boy those time this slum area was instantly appeared that's why the name (Thideer Nagar named) one of the oldest Theatre Noorjahan was situated opposite to this area

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni4 ай бұрын

    நாட்டில் வாழ்வதற்கா இடமில்லை ? சாக்கடையில் தான் வாழ்வேன் என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது . தமிழர்கள் இங்கு மட்டுமல்ல எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் இப்படித்தான் வாழ்கின்றனர் . குப்பை பகுதியில் வாழ்வது இவர்களுக்கு பிடித்த ஒன்று .

  • @selvanayagam6531

    @selvanayagam6531

    4 ай бұрын

    பூர்வீக இடம் யாரும் விட்டு தர மாட்டார்கள்

  • @leslinnnn

    @leslinnnn

    3 ай бұрын

    ​@@selvanayagam6531patta irukuthaa? These are encroachment area

  • @sjegadeesan5655

    @sjegadeesan5655

    Ай бұрын

    All are from North Tamil Nadu and settled here . It they had settled in their home town then would have avoided this much problems.

  • @sakthiveln3159

    @sakthiveln3159

    27 күн бұрын

    சாக்கடை வாசம் பிடித்து பழகியவர்களுக்கு வேறு எங்கும் வாழ பிடிக்காது.

  • @cjk9211

    @cjk9211

    27 күн бұрын

    என்ன ப்ரோ இப்படி உண்மையை பேசறிங்களே!

  • @TroyMANator2
    @TroyMANator22 ай бұрын

    Receiving from The States. It does not get more real than this. In one word FASCINATiNG!

  • @meetastranger

    @meetastranger

    2 ай бұрын

    Thank you so much ❤

  • @MPOLLACHI
    @MPOLLACHI4 ай бұрын

    This is stage of Tamils When Tamils will realize the situation Stop praying film actors😮

  • @subbuav4241
    @subbuav42417 күн бұрын

    Vijay Ajith உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்கு இந்த ஏலைகளுக்கு நல்லது செய்லாம்மே உங்கள் குழந்தைகளுக்கு புன்யம் கிடைக்கும் யராவது முன் வந்து பணம் மணம் படைத்தவர்கள் வறவேண்டும்😢❤

  • @Thelord_458
    @Thelord_45827 күн бұрын

    Keep out the waste quickly 😮😮😮😮😮keep the places ever clean

  • @antonydevi
    @antonydevi6 күн бұрын

    இவர்கள் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு போல. இதை வீடியோ எடுத்து தம்பி க்கு பாராட்டுக்கள்.

  • @panneerr
    @panneerr4 ай бұрын

    வாக்கு வங்கி அரசியல் வாதிகளின் சொர்க்கம்😢

  • @user-mm2cx1on6w

    @user-mm2cx1on6w

    4 ай бұрын

    Ottuku 1000 rs

  • @pradeepshyam6456
    @pradeepshyam64564 ай бұрын

    Appreciated brother

  • @novagreen19
    @novagreen194 ай бұрын

    இதை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் இதே நிலை ஏற்படனும்

  • @shylenderpragash8839
    @shylenderpragash883922 күн бұрын

    Seen thidirnnagar area u r very strange sir exiting

  • @shenbagaramanr2291
    @shenbagaramanr22914 ай бұрын

    Brother, please visit Broadway bus terminus, which shows smart city plan implemented in chennai.

  • @meetastranger

    @meetastranger

    4 ай бұрын

    Sure 👍

  • @mubarakbanu341
    @mubarakbanu341Ай бұрын

    Kadaule entha nilamai yeppo marum thayau senju evangaluku help pannunga arasiyal vaathigal yenna panranga makkalai yemathitu erukanga kadaul kita badil sollanum paavam evanga yellam. Thanks sir hats'up

  • @nri1930
    @nri19304 ай бұрын

    Pvamm makall ..ethuu allam cm pakanumm .. manithapimanam pathu panunga cm Sr

  • @balasubramaniankumar
    @balasubramaniankumar16 күн бұрын

    Pakka vey romba paavam aa iruku kandipa Na work ku poitu intha maari people ku help pannuven . Please ellarum kovil la poi kasa kotratha vida intha maari people ku usefull aa Things vangi thanaga 😢

  • @abisheksundar3619
    @abisheksundar36194 ай бұрын

    8:45 felt the pain in her voice when she said that. Please be responsible and socially aware meme creators. It's their life conditions and not mockery. Please be courteous.

  • @savithrim946
    @savithrim946Ай бұрын

    " இவர்கள் வாழும் " இல்லங்கள் சிறியதாக இருந்தாலும் அன்புடன் பேசும் இவர்களது உள்ளங்கள் மிகப்பெரியது " 🙂

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook18053 ай бұрын

    மனிதாபிமான பதிவு, இம்மக்களும் எம் சொந்தங்களே இவர்கள் வாழ்வாதாரம் உயர நான் பிரார்த்திக்கிறேன், இவர்கள் நிலை கண்டு என் மனம் மிகவும் வேதனையடைகிறது.

  • @RafiqRafiq-jx9js

    @RafiqRafiq-jx9js

    Ай бұрын

    😂😂😂😂😂😢😢😢😢

  • @atulabandara7016
    @atulabandara70162 ай бұрын

    😢 God bless them.

  • @urimai_kural
    @urimai_kural4 ай бұрын

    Apo maaveran story true than😮

  • @hashimsalamhashi9206
    @hashimsalamhashi92064 ай бұрын

    rajani vijay ajith surya etc neraya nadikar codi codi yaah sambathikkira intha maadhiri paaavangala dha 1st nalla paakanam ❤

  • @gabrielnadar5985
    @gabrielnadar59854 ай бұрын

    Education alone cannot move people from slum. People should have willingness to lead a good life. They should accept its a bad lifestyle. I am born and brought up in mumbai slum. I know many of my friends still living slum because they just love to be there. They love their slum, no matter how much educated and money they have they just dont move. These slum people are extremely stingy They will rather save the money instead of spending money on flat rentals. They consider paying rent is waste of money.

  • @eswaribalan164

    @eswaribalan164

    4 ай бұрын

    Ahhhh, that figures. So they can shift out, but it suits their purpose to hoard their earnings.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil54 ай бұрын

    North madras don't think it's dangerous they help many people during flood and to give out food donation including rich or poor

  • @rajangopal4989
    @rajangopal49893 ай бұрын

    Wow naama Vallarasu nadakkunum nu try panrom ,nammahounarable PMs manki bath let him speak now the sufferings of the people, who will take care of the poors .

  • @asmazakir5891
    @asmazakir5891Ай бұрын

    What will be the condition of this place in rainy days.... please government should help these poor people for their basics.

Келесі