Mini Dharavi Slum in Chennai - Special Tamil Documentary

Mini Dharavi Slum in Chennai - Special Tamil Documentary
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 242

  • @kanthan3691
    @kanthan36912 жыл бұрын

    இந்த இடத்துக்கு நேரடியாக போய் மக்களை சந்தித்த அண்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் இவர்களும் நம் நாட்டு பிரதிநிதி இவர்களை சந்தோசமாகா வாழ வைப்பது நம் நாட்டின் கடமை அல்லவா

  • @kumarsathis1078
    @kumarsathis10782 жыл бұрын

    நம் தமிழர்களை பார்க்கும் போது மிகவும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது

  • @sudhavishali7490
    @sudhavishali74902 жыл бұрын

    அருமையான பதிவு அருண்.... உங்கள் செய்திகள் முலம் அவர்கள் குறைகள் நிறைவேற வேண்டும்....

  • @veeramaganprabhakaran9403
    @veeramaganprabhakaran94032 жыл бұрын

    ஏழை மக்களின் கண்ணீர் மிக கொடியது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் உடனே நடவடிக்கை எடுங்கள் ஐயா தயவுசெய்து

  • @jimmynathan8528

    @jimmynathan8528

    2 жыл бұрын

    என்ன செய்வது??? சும்மா சும்மா எல்லாவற்றிற்கும் அரசை குறை சொல்லக்கூடாது நாங்களும் மாறனும்.

  • @callamkuddy8260

    @callamkuddy8260

    2 жыл бұрын

    தமிழரை ஏழைஆக்கியதேவந்தேறிவடுகர்தான்

  • @thamizh..pixaal2927

    @thamizh..pixaal2927

    2 жыл бұрын

    ஊர்ல இருந்து பொழப்புக்கு வந்தவன் லாம் சம்பாரிச்சு. நல்லா இருக்கான் ஆனா நீங்க ஒன்னும் நல்லா சம்பாரிச்சு படிக்காம ஊதாரி யா காலம் காலமாக இருக்கறது.. அலட்சியம்.. அதான் இந்த நிலை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ எப்பதான் திருந்த போறீங்களோ

  • @ssylva9536
    @ssylva95362 жыл бұрын

    மாற்றம் வரும் வரை இதைப் பகிர்க. நன்றி ரெட் ஃபிக்ஸ்

  • @samuelraj9204
    @samuelraj92042 жыл бұрын

    மிகவும் அத்தியாவசியமான பதிவு நன்றி Red pix

  • @ramesharunagiri294
    @ramesharunagiri2942 жыл бұрын

    இன்னும் 50 வருடம் கழித்து பேட்டி எடுத்தாலும் அவுங்க அங்கே அப்படி தான் இருப்பாங்க நீங்க தாராளமா பேட்டி எடுக்கலாம் ஒன்றுமே மாறப்போவதில்லை

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE.2 жыл бұрын

    இது வரையில் இருந்துவந்த அரசுகளுக்கும் இப்போதுள்ள அரசு,அரசாங்க அதிகாரிகளும் இது சமர்ப்பணம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathya6691
    @sathya66912 жыл бұрын

    Redfix செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏 தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @aravindhmass2873
    @aravindhmass28732 жыл бұрын

    ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல அது எப்படி Slamல இருக்கறவங்க எல்லாரும் பட்டியல் சமூகமா மட்டுமே இருக்கிறார்கள்??இதற்கு திருமாவளவன் போன்றவர்களிடம் பதில் உள்ளதா??அல்லது தமிழர்கள் என்று தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் பதில் உள்ளதா??ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது இந்த மக்கள் கடைசிவரை அரசாங்கத்தின் உதவியையோ அல்லது மற்றவர்களின் உதவியையோ மட்டுமே சார்ந்து இருக்கிறார்கள்..இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இவர்களால் சுயமாக இவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவே முடியாது என நினைக்கிறேன்..படிப்பறிவில் இப்போது நரிக்குறவர்கள் காட்டும் அக்கறை இந்த மக்களிடம் குறைவாக உள்ளது..இதற்கெள்ளாம் யாரைக்குறை சொல்வது எனத்தெரியவில்லை இந்த மக்களையா அல்லது அரசாங்கத்தையா??ஊரையே சுத்தம் செய்யும் துப்புரவுத்தொழிலார்கள் இவர்கள் ஆனால் இவர்கள் இருக்கும் பகுதிகள் பெரும்பாலும் சாக்கடையாகத்தான் இருக்கிறது அது எப்படி??🤔🤔

  • @shobanaj849

    @shobanaj849

    2 жыл бұрын

    result of urbanization. If Chennai didn't become metropolitan city the rent & cost of living don't go high. They can live ordinary life like other pary of state. These people were living very farmer life just before 50 yrs. If you study the development of Chennai you can find out the answer of native people.

  • @aravindhmass2873

    @aravindhmass2873

    2 жыл бұрын

    @@shobanaj849 My doubt is not like that.. Simply I ask with u why there's no other communities are there like BC,MBC,Etc?? That's what my option..

  • @marketvoiceatoz9302

    @marketvoiceatoz9302

    2 жыл бұрын

    குடி 🍷 இல்லை என்றால் இவர்கள் குடியிருப்பு உயரம் அடையும்.

  • @Dharma-ze1gw

    @Dharma-ze1gw

    6 күн бұрын

    Good question

  • @maghi7033
    @maghi70332 жыл бұрын

    இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும் எந்த அரசியல் கட்சியும் அரசும் இவர்களின் நிலைமையை மாற்ற மாட்டார்கள் இருப்பினும் இவர்கள் அவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்

  • @MsAkeef
    @MsAkeef2 жыл бұрын

    மிகவும் வேதனையாக இருக்கிறது பார்க்கும் பொழுது , முதலில் பாத்ரூம் ஆவது கட்டி கொடுங்கள்.

  • @Curtisjackson501975
    @Curtisjackson5019752 жыл бұрын

    Good job Arun and Redpix team. Need more such outdoor reporting videos on unnoticed/neglected issues.

  • @akparthipan
    @akparthipan2 жыл бұрын

    அரசு உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும் .... நெஞ்சு பொருகவில்லையே😭

  • @Vikhasini
    @Vikhasini2 жыл бұрын

    அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைகட்டி அதன் அருகினில் ஓலையில் குடிசைக் கட்டி பொன்னான உலகென்று பெயரும் வைத்தால் இந்த பூமி சிரிக்கும் இந்தசாமி சிரிக்கும்

  • @swamysn5181
    @swamysn51812 жыл бұрын

    சிங்கார சென்னை என்று கூறும் அரசியல் வாதிகளுக்கு இந்த இடம் தெரியுமா? முதல்வரோ அல்லது அமைச்சரோ நடவடிக்கை எடுப்பார்களா? நண்பரே இடத்தை காண்பித்து விட்டீர்கள் நன்றி உடனே நடவடிக்கை எடுக்க படும். இவர்களுக்கு உடனே சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள திண்டிவனத்தில் அழகான வீடு கட்டி கொடுக்க படும் . இந்த இடத்தில் சிங்கார சென்னை யாக மாற்ற பெரிய மால் கட்ட படும் கவலை வேண்டாம்.

  • @trktpl

    @trktpl

    Ай бұрын

    Indha idathil Lulu Mall kattadheergal

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy6032 жыл бұрын

    குடிசை வாரியம் வீடு கொடுத்தால் அதை வாடகைக்கு விட்டு அல்லது விற்றுவிட்டு பழையபடி அதே இடத்துக்கு வருவது சாதாரணமப்பா.. எதுக்கு ஓடணும் ஒளியணும்

  • @jailv8815

    @jailv8815

    2 жыл бұрын

    Padaththa paththu remba kettu poitingada ,orutha rendu Peru panra thappu ottu moththa janamum panra mathiri pesura ,padam edutha directer uyarjathi veriyan erunthiruppa ,avangalukku enga valkai engada therium

  • @sahiart908
    @sahiart9082 жыл бұрын

    தயவு‌ செய்து ‌இந்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்.மனம் வேதனை ‌அளிக்கிறது.இதனை‌ பார்க்கும் போது🥲

  • @sasikumareeek2782
    @sasikumareeek27822 жыл бұрын

    ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை நம் மக்கள் தங்கள் நிலைமை உணர்த்து செயல்படும் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்

  • @ambujampadmanabhan2633

    @ambujampadmanabhan2633

    2 жыл бұрын

    The two dravidian political parties in TN are the same, and have been ruling for the past seventy years. Annadurai said that service to mankind is service to God. The followers of Annadurai have very successfully serviced their families and looted money provided for these human development projects. MKS, your father said "coovam mankaruthu" and claimed boats will be sailing in coovam, thirty years ago. I only see water buffalo in coovam even today. The tamilians are staging hartal for petty things, why do not they strike for their development? Tamilians should learn from "pain poori sellers" how to be enterprising.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u2 жыл бұрын

    genuine piece of reporting redpix.. 👏 not many people in chennai are aware even..

  • @abugulammohammed7234
    @abugulammohammed72342 жыл бұрын

    A channel which change me to migrate me from Television to you tube... Good job keep going....

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    அரசாங்கத்தின் கண்ணில் படும் வரை உங்களது முயற்சி தொடரட்டும் red pix நன்றி

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    I think they know about this place

  • @hailholyqueen3473
    @hailholyqueen34732 жыл бұрын

    Red Pix hats off to you for bringing out the hardships of these oppressed people...... What is government doing (vidiyal aatchi)

  • @nedumarank6166

    @nedumarank6166

    2 жыл бұрын

    But vote for dmk or admk.

  • @hailholyqueen3473

    @hailholyqueen3473

    2 жыл бұрын

    @@nedumarank6166 i can't vote neither DMK nor admk because I'm from Karnataka

  • @helraiserlastdaysofhell1795
    @helraiserlastdaysofhell17952 жыл бұрын

    Any laborer living outside a big city or living in town or taluk has a better life than city slum settlers. When i was in delhi a laborer earns 400 rupees a day who comes to my flat for maintanance activities and he lives in a slum. Now i am in outskirts of nashik and a laborer earns same 400 rupees a day working in a cottage industry but lives in a 1 bedroom small house paying 2500 rupees as rent, with all the amenities like water, electricity, proper sewage system. So its all about where live and how much are u aware of different situations

  • @kumarayya9998
    @kumarayya99982 жыл бұрын

    அரசாங்கம் இவர்களுக்கு சிறு வீடுகள் சிமெண்ட் வீடுகள் கட்டி தரலாமே ... அரசிடம் பணமா இல்லை ?

  • @Gk26590

    @Gk26590

    2 жыл бұрын

    இப்போ இருக்கும் இடமும் அரசு கட்டி தந்தது

  • @hiteshpoojara2611
    @hiteshpoojara26112 жыл бұрын

    Redpix good work hope your hard work helps these people live life decently and dignified

  • @sunderj4774
    @sunderj477410 ай бұрын

    Last year while on a walk in M.R.C. Nagar in Chennai I saw just a small space where four people are living near a Temple and I was literally moved to Tears by their pathetic condition of living.Praying God to bestow some relief to them.

  • @g.selvarajan7736
    @g.selvarajan77362 жыл бұрын

    என்று தான் தீ௫ம் இந்த வேதனை ஒன்று மட்டும் நிச்சயம் மக்கள் சாதி, மதம் கடந்து ஒற்றுமையாக இ௫ந்தால் மாறும். பணத்திற்கு ஓட்டு போட௯டாது, அரசியல்வாதி பின்னாடி போக௯டாது, சினிமா நடிகர்கள் பின்னாடி போக௯டாது என்று தான் தி௫ந்துவார்களோ இந்த மக்கள் தெரியவில்லை வேதனை அளிக்கிறது

  • @diwakart9904
    @diwakart99042 жыл бұрын

    Excellent work. Request to cover kattupalli, ennore.

  • @florencesuriya4103
    @florencesuriya41032 жыл бұрын

    எந்த கட்சிகாரனும் உதவுல-னு சொல்றிங்க- எல்லா வீட்டிலயும் விடியல் போட்டோ வெச்சுருக்கிங்க? இதை பார்த்தாவது விடியலை தருவாரா? நம்ம விடியல் ஆட்சி நாயகன்?

  • @90kids22
    @90kids222 жыл бұрын

    தயவு செய்து இந்த மக்களுக்கு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ஆயிரம் ரூபாயை வைத்து எப்படி குடும்பத்தை நடத்தமுடியும் நம்ம கவர்மென்டு அவர்களுக்கு தக்க தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் சென்னை சிங்கப்பூர் மாதிரி மாத்துறது போதாது இந்த மாதிரி மக்களுடைய மனதையும் மாற்றிப் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் அப்பதான் நம்ம ஊரு வல்லரசா ஆகும்

  • @parthasarathy2559
    @parthasarathy25592 жыл бұрын

    Good mr.arun and redpix team more youth should come like you bro

  • @sumathyearnest4113
    @sumathyearnest41132 жыл бұрын

    அரசாங்கம் என்ன தான் செய்றங்க. மக்களை நினச்சா கண்ணீர் வருது

  • @yasarrak3091
    @yasarrak30912 жыл бұрын

    good job redpix

  • @Athi0903
    @Athi0903 Жыл бұрын

    Namma youngsters ellam Cinema ku poie paal abhishegam panuvanga. Thalaivan thalaivi sollí. Avan Kodi kanakula sambalam vanguranunga.. politicians election apo Matum varuvanga vote keka athuku apram avan kollai adikuran. Aana makkalin nilamai😓

  • @helraiserlastdaysofhell1795
    @helraiserlastdaysofhell17952 жыл бұрын

    These laborers can do the same job in small towns as there are many new laborers in every place and can still earn the same money or more and have a decent life.

  • @hashdhivi
    @hashdhivi2 жыл бұрын

    Super 👌 arun

  • @ramchidambaram2678
    @ramchidambaram26782 жыл бұрын

    எளிய மக்கள் வாழ்க்கை எப்போது மாறுமே

  • @zid2496
    @zid24962 жыл бұрын

    Red pix 👍🔥

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri10652 жыл бұрын

    தயவுசெய்து அரசாங்கம் இம் மக்களை கவனிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டு க்கொள்கிறேன்

  • @helraiserlastdaysofhell1795
    @helraiserlastdaysofhell17952 жыл бұрын

    Why not move/migrate to other small towns as there are labors earning same wages day to day and live in decent houses with all the facilities. My cousin is a laborer (tiles fitting work) and i know lots of friends who are painters, garden workers/shop workers/craftsman/ who lives in a 2 bedroom house with all the basic ammenities paying 4000 rupees as rent. I live in a town next to nashik and i pay 6000 rupees as rent, and i am happy with the cost of living with the given quality. Big cities like chennai, mumbai, delhi, kolkatta, bangalore, pune, hyderabad, ahmedabad, lucknow are overrated and overpriced in every aspects like food, healthcare, taxes and these slum dwellers are ignorant and arrogant as hell.

  • @Feedyourbrain2716

    @Feedyourbrain2716

    Жыл бұрын

    Exactly 💯💯💯

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa84452 ай бұрын

    இவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு பணபலம் அரசியல் அதிகாரம் ஏதும் இல்லாத நிலையில் இவர்கள் நாடோடிகளாக மாற்றபடுவர்கள் இவர்களுக்கு கல்வி மட்டுமே துணை.

  • @Mukil-Varma
    @Mukil-Varma2 жыл бұрын

    Redpix best

  • @Gk26590
    @Gk265902 жыл бұрын

    இற்றைக்கு கூலிவேலை செய்தால் கூட குறைந்தது 500 முதல் 1000 வரை கிடைக்கும் இதே வருமானம் வரும் கொண்ட பல குடும்பம் வாடகைக்கு வீடு எடுத்து வாழும் பொது இந்த மக்கள் ஏன் இப்படி வாழ வேண்டும் அரசு எதுக்கு இலவசமாக வீடு தரவேண்டும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அரசு 14 லட்சம் செலவு செய்யுது அதுக்கு பதில் எடுக்க முடியாத தொகையாக வங்கியில் போட்டு வரும் வட்டி தொகை கொண்டு நல்ல வீடு வாடகைக்கு எடுத்து தங்க சொல்லுங்கள்

  • @darshan3478
    @darshan34782 жыл бұрын

    இந்த நிலையில் சென்னை 2.o ....திட்டம் வேற லெவல். தமிழ்நாடு

  • @p.sundarmoorthy6054
    @p.sundarmoorthy60542 жыл бұрын

    உங்கள் மற்ற வீடியோ கள் எத்தனை பார்வையிலரால் பார்க்கப்படுகிறது.. இது 30000 பேர் மட்டும் அதும் மூணு நாளில்.. Subscriber யெ selected போபியால இருப்பாங்களா.. சவுக்கு அவர்கள் பேச சொல்லுங்க அப்பதான் வீடியோ வே போகும் போல ரீச்..

  • @Balasingapore

    @Balasingapore

    2 жыл бұрын

    கன்டிப்பாக

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp2 жыл бұрын

    If Govt offers a better place of living, you won't accept. Then what you expect from the Govt?

  • @shobanaj849

    @shobanaj849

    2 жыл бұрын

    Society needs their service in that place.give preference for their wellbeing

  • @saravananjangam6878
    @saravananjangam68782 жыл бұрын

    ஓம் நமச்சிவாய மனித நேய மக்கள் இவர்களை மேம்படுத்த வேண்டும்

  • @dinkernrao9140
    @dinkernrao91402 жыл бұрын

    Tears of the poor hurts me a lot. Do something to the people.

  • @user-zc8uy8fm7t
    @user-zc8uy8fm7tАй бұрын

    எந்த வீட்டுல வீட்டு வேலைக்கு மாதம் ஆயிரம் ரூபாய்தான் தராங்க😅

  • @vaishnavisharada4923
    @vaishnavisharada49232 жыл бұрын

    TN govt shd help them. Pls 🙏

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh93332 жыл бұрын

    Pls do something TN, very sad to see them like this is 2022,how long the government want them to live like this... thank you to teams sharing this...

  • @Livinglife1999
    @Livinglife19992 жыл бұрын

    Hope things are done quickly for these people

  • @teenateena5777
    @teenateena57772 жыл бұрын

    Vayasanavangala pakkum pothu romba kastama iruku ....oru thee illa ethavathu nadentha kuda avengalaala ooda mudiyathu. ....thayavu senju respected cm sir take care of these people u are doing so grateful things in tamilnaadu. ..please they are human too so breaking too see them ...😭😭😭😭😭...can't accept these

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar49542 жыл бұрын

    Sir, Which place in Chennai .Near by Bus route .

  • @kameshwarikameshwari92
    @kameshwarikameshwari9210 ай бұрын

    Bro chennai tharamani kallukuttai areavilum sariyana road vasathi illa rombha kasta paduranga anga oru video podunga

  • @dhanasekarant4527
    @dhanasekarant45272 жыл бұрын

    மயானத்தில் இவர்கள் குடும்பம் குடும்பமாக நடத்தி வருகின்றனர் இவர்களுக்கு மற்றொரு இடம் தரவேண்டும் இந்த பகுதியில்

  • @mukesh030786
    @mukesh0307862 жыл бұрын

    Yen sir tv petti kudutheenga….. ippo neenga irrukuradhu ellar kannun uruthidum….. ungalayum kannagi nagar ku maathiduvaanunga 😞

  • @mithudev9864
    @mithudev98642 жыл бұрын

    Really painful..and heartbroken..don't believe politicians ..we give money what we can ..just collect and make them peaceful shelter..and people also should aware of population.. it is only the primary issue ..

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan9162 жыл бұрын

    எத்தனை ஓட்டு இருக்கு இந்த ஏரியாவுல. அடுத்த தேர்தல் வரும்போது என்ன வந்து பார்க்கச் சொல்லுங்க. செஞ்சி கொடுத்திடலாம்.

  • @secularman3402
    @secularman34022 жыл бұрын

    It means that world happiness index - India last place. In India 60 crore people do not have night food.

  • @muthusaravanan3001
    @muthusaravanan30012 жыл бұрын

    Nice and painful documentry. I think how long India is going to be developing country? and it's not possible in democratic status of govt.. Content is conveying the adaptation for the status indirectly.

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o2 жыл бұрын

    காமராஜர்,அண்ணா,கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் அரசியலில் செய்த சாதனை...

  • @nandhakumar7470

    @nandhakumar7470

    6 ай бұрын

    Start from anna dude not kamraj

  • @sukumaransuku4894
    @sukumaransuku489428 күн бұрын

    படிப்பு ஒன்றே இவர்களுடைய முன்னேறத்திற்க்கு உதவும் .

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9cАй бұрын

    கிடைக்கும் கிடைக்கு குடிசைமாற்றுவாரீயம் அண்ணாநாமம் வாழ்க

  • @shobasuccess
    @shobasuccess2 жыл бұрын

    What maybe the difficulty they r facing, they r not willing to move elsewhere, their stubbornness should change

  • @silambarasangalvin4857
    @silambarasangalvin48572 жыл бұрын

    Entha area bro

  • @ssylva9536
    @ssylva95362 жыл бұрын

    ஆதிதிராவிடர் நலத்துறை? அறநிலையத்துறை? கல்வித்துறை? பொதுநலத்துறை? ஊரக வளர்ச்சித்துறை? நகர் புறத் துறை? ஏ தொர ஒன் வேல ❓

  • @jimmynathan8528

    @jimmynathan8528

    2 жыл бұрын

    அரசு கட்டிடம் கட்டி போகச் சொன்னால் மறியல் செய்கின்றார்கள்.

  • @estherrajathi5629

    @estherrajathi5629

    Ай бұрын

    குப்பையை குப்பை தொட்டியில் போட மாட்டார்கள்

  • @tharunsri7807
    @tharunsri78072 жыл бұрын

    Machan arun very proud da... Cngrts..... Nama hostel galata exam studies arrears enjoyment remember varuthu daa. Wish you all good luck machan

  • @srisai1182

    @srisai1182

    2 жыл бұрын

    Enna degree , which year sir ???

  • @tharunsri7807

    @tharunsri7807

    2 жыл бұрын

    @@srisai1182 nenga yaru sir

  • @joshjosh8867
    @joshjosh88672 жыл бұрын

    😢😭😢😢

  • @md.suhail8181
    @md.suhail818110 ай бұрын

    Which district is this

  • @lifeisagame4017
    @lifeisagame40172 жыл бұрын

    இதுதான் விடியல். சிங்கார சென்னை பிரியா மேயர் சேகர்பாபு நற்பணி மன்றம்

  • @jeevarathinamarumugam6205
    @jeevarathinamarumugam62052 жыл бұрын

    manasuku romba kastama iruku Pl Govt will take action to improve their life Pl help them kan yethire nam people kastapadranga Pl help them 😢😢

  • @mangalamani7053
    @mangalamani70532 жыл бұрын

    Why they occupy government place and argue they can apply for free houses under government scheme they shouldn't expect others to do for them

  • @ajeeshaugustin5390
    @ajeeshaugustin53902 жыл бұрын

    😭💔😖

  • @indraani4312
    @indraani43122 жыл бұрын

    My god

  • @parthiban6295
    @parthiban62952 жыл бұрын

    May i know the exact location and contact , i can contribute to this people

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703Ай бұрын

    Mini dharavi slum in Chennai. Yes as said by many on their comments here, I would say that such people won't come out on any account from their living style since they have been practised since birth there those who all born. Government or politicians do not bother about their life style and living condition. Not possible

  • @chennaiaesthetics1066
    @chennaiaesthetics1066 Жыл бұрын

    Area name pls

  • @bhadrinath4191
    @bhadrinath41912 жыл бұрын

    Dear Tamils , start keeping slum clean First step !

  • @padmapriya7169
    @padmapriya71692 жыл бұрын

    Ypdeiyachum ivunghaliku help panungha pa ... metro railku la avulo selavu pandrngha ... Ana Oru human being iku help panama irukngha ... Really so sad pa ..

  • @user-pu9jd9uw9z
    @user-pu9jd9uw9z2 жыл бұрын

    💙🖤💜❤🧡💛💚💞

  • @NaveenKumar-xy3jg
    @NaveenKumar-xy3jg2 жыл бұрын

    4:39 AC

  • @ambethkarmunusamy5029
    @ambethkarmunusamy50292 жыл бұрын

    Thyanitjimaran is MP of central chennai and his brother's income is around 19000 crores per year. Why don't these people take initiative and buid a building for them. Kalanidhi sir will live for long long years if he is going to do that. We see aged people crying, these are the real services you do to the people.

  • @madhavank1269

    @madhavank1269

    2 жыл бұрын

    Protest is the only way to get their civil rights.

  • @sugunamuthusamy6694

    @sugunamuthusamy6694

    Жыл бұрын

    @@str1072 மோடி செய்ய மாட்டான் மும்பையில் பாஜக ஆட்சி தான் அங்கு தாராவியில் மாற்றம் ஏதும் இல்லையே அப்படியே தமிழ்நாட்டிற்கு செய்ய நினைத்து பணம் தந்தாலும் மாநில அரசு, கலெக்டர், எம்எல்ஏ போன்றோர் அதை அவர்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்வர் மோடியே தலையிட்டு செய்தாலும் மாநில உரிமை இத நாங்கள் பாத்துக்குரோம் என விடியல் செய்ய விடாமல் தடுப்பான் ஏனா இவர்கள் இப்படியே இருந்தால் தான் 200 ரூபாய் சாராயம் வாங்கி இவர்களுக்கே வாக்களிப்பார்கள்

  • @agstv2141
    @agstv2141Ай бұрын

    தமிழ்நாட்டுத்தமிழனின்சாபக்கேடு

  • @wilsondavid2
    @wilsondavid22 жыл бұрын

    Please mention where in Purasawalkam?

  • @sandytheparrot7474

    @sandytheparrot7474

    2 жыл бұрын

    Near megala theatre..

  • @wilsondavid2

    @wilsondavid2

    2 жыл бұрын

    @@sandytheparrot7474 Thanks. Mekela theatre I know. The road is called Bricklin Road.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan15952 жыл бұрын

    They have to live there to work in chennai because they can't afford to rent houses spending thousands. Most persons are daily wage workers government should be sympathetic to them. They should be given water and sanitary facilities. It will not be possible for them to come to work daily to chennai from outside due to transport cost. So government should not displace poor people from these and coovam areas. If displaced they will loose their income and life. NGO should support these people

  • @estherrajathi5629
    @estherrajathi5629Ай бұрын

    உள்ளே போகமுடியாது இந்த ஏரியா சுத்தம் என்பதே கிடையாது சென்னையில் முக்கியமான பகுதியில் தான் உள்ளார்கள் அதிகமாக சண்டை நடக்கும்

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp2 жыл бұрын

    Don't worry real-estate project varum pothu ungala anupiruvaanga

  • @mk61289
    @mk612892 жыл бұрын

    Rest of chennai (with some exceptions) isn't any better. The message of keeping our surroundings clean must be taught from LKG. Government will never function properly in India, so people need to step-up on their own. I was so disappointed during recent trip to Marina beach. It has SO MUCH potential to be the best beach in the world, but now full of trash COMING FROM THE OCEAN! I think trash from Coovum river comes ashore along the beaches. Such as sad state of affairs!

  • @Susilia-fn2yu
    @Susilia-fn2yuАй бұрын

    But u vote for the present government, when they give money, u take it, change mentality first, rich always richer. When u give in, u can never demand.

  • @reshmacandy1692
    @reshmacandy16922 жыл бұрын

    Kovil undiyal la amnt potta athum.govt ku tha pogum... athuku bathil ah.. entha mathiri kasta padra people ku help panalame inemelavathu... romba pavama eruku...

  • @mullaithyagu6381

    @mullaithyagu6381

    2 жыл бұрын

    Concerned officials and government should take necessary action and help the poor souls.manam erunthal margam undu.

  • @paulpoliticsraj1866
    @paulpoliticsraj18662 жыл бұрын

    Idhuthaan Arasaangathirku Makkal kodutha Angikaaram. Mathiya Arasaangamum, Maanila Arasaangamum yeazhai Makkalai Kasakum Sakthiyaga irupathu Dhesa throgam illaiah ? Medaikalil Arasial Poikal Niraindhu Valikirathu. Yaanai unavu unnumpothu thavari keeley Vizhum Uthiri Barukkaikalai Latchakanakaana Erumpukalum, Bulu Boochikalum thangal Vaazhkaiai Pola Arasaangathin uthiri Chelavukalaal indha yeazhai Makkalin kasdam theerndhu pogum enpathai Arasaangam Munvanthu Uthavi Seithaal makkal Endendrum Visuvaasamaaga iruparkal. Kaalam varum Kaathirupom. / Madurai TAMILAN.

  • @saisuhas8334
    @saisuhas8334 Жыл бұрын

    Arun DMK government should take steps for slum clearance

  • @jimmynathan8528
    @jimmynathan85282 жыл бұрын

    ஐயா, நாங்கள் ஒரு வீடு பணம் கொடுத்து வாங்கினாலே நூறு சதவீதம் நாங்கள் நினைத்த போல் கிடைக்காது. அரசு கட்டிதாற இலவச வீடுகளில் ஆயிரம் குறை சொல்கின்றீர்கள்.இது நியாயமா?

  • @deletedeleted2166
    @deletedeleted21662 жыл бұрын

    இவர்கள் வாழ வேண்டும் என்றால் புதிய சட்டம் இயற்ற வேண்டும் அதற்கு இந்த மக்கள் அம்பேதகர் எழுதிய பழய சட்டம் சரிவராது புதிய சட்டம் இயற்ற ஏற்க வேண்டும்

  • @esanyoga7663
    @esanyoga76639 сағат бұрын

    வந்தாரை வாழவைக்கும்(சென்னை)தமிழர்கள்😂

  • @trktpl
    @trktplАй бұрын

    Dont worry ,Continuously vote for Dravidian Parties.They will improve your condition.Vazhga Periyar.

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b8112 ай бұрын

    ஒன்ன இழந்த தன் ஒன்றை பெற முடியும்

  • @chandru3500
    @chandru35002 жыл бұрын

    I think Aakiramipu veedugal

Келесі