வடசென்னை மக்களே பயப்படும் AREA 😳First time in Tamil | A Complete Tour

வடசென்னை மக்களே பயப்படும் AREA. ஏன்? First time in Tamil | A Complete Tour
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
#chennai #meetastranger #northchennai #vadachennai

Пікірлер: 1 400

  • @meetastranger
    @meetastranger Жыл бұрын

    Now you can support the channel with "Super Thanks". KZread will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country. (Check the Super Thanks option near the like, share & comment buttons)

  • @heidithamil7238

    @heidithamil7238

    Жыл бұрын

    With 60 fps la (Frame per second) upcoming videos lam podunga its reality.

  • @turkey3371

    @turkey3371

    Жыл бұрын

    bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

  • @seethalakshmi9900

    @seethalakshmi9900

    Жыл бұрын

    Tambaram to vada Chennai mint street Evlo distance-nu video podunga

  • @madhurshankard

    @madhurshankard

    Жыл бұрын

    Adhu enna vada Chennai makkale bayapadum nu title pottu irukka??? Naanga enna rowdy ah??? Anna nagar tower kitta nalla decent ah an pasanga oru ponnoda mobile ah snatch pannittu ponatha naane paarthu irukken… I have no idea on why you are projecting north Chennai people so negatively… Nallavan kettavan ella idathilum irupaanga… Thirunthunga da….

  • @No-Name360

    @No-Name360

    Жыл бұрын

    Bro yaravathu tweeter la tamilnadu government ku intha video va share/tweet podunga

  • @jeyakumar8224
    @jeyakumar82242 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ....அரசியல் வாதிகளுக்கும் சினிமாதுறைக்கும் அடியாகி போன ஊடகத்துறைக்கு மத்தியில் உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி சகோ 🙏

  • @babuarumugam9657

    @babuarumugam9657

    Жыл бұрын

    Super

  • @Ali_Creation

    @Ali_Creation

    Жыл бұрын

    Super well said bro ☺️💯🔥🔥🔥

  • @venugopal4660

    @venugopal4660

    Жыл бұрын

    p

  • @turkey3371

    @turkey3371

    Жыл бұрын

    bolna chahta hu....Jharkhand Bihar Odisha Chhattisgarh ..some Gujarati people ...yeh sab dark sink hote hai but....tum log South Indian ko hi target kyu karte ho

  • @treasure410
    @treasure410 Жыл бұрын

    உண்மை வாழ தகுதியற்ற கட்டிடம் நான் நேரில் பார்த்து இருக்கிறேன் இந்த வீடுகள் அமைப்பே மனிதனை மிருகமாக மாற்றும்

  • @packiaraj618

    @packiaraj618

    Жыл бұрын

    இதற்க்கு அனுமதி கொடுக்கிறான் பாருங்க அந்த துறை அதிகாரிகள் , பொறியாளர்கள் இவர்களை குடும்பத்துடன் ஒரு மாதம் வசிக்க சொல்ல வேண்டும் அங்கு , இதுமட்டுமல்ல தற்போது சென்னை எழும்பூரில் கட்டப்பட்டு வரும் வீடுகளை செப்டம்பர் மாதம் 2022 அன்று கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதில் ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும் ? வயதானவர்கள் எங்கு இருப்பார்கள் காற்று வசதி , வெளிச்சம் , எதுவும் இல்லை விளிம்பு நிலை மக்களை அப்படியே அதே நிலையில் வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற வீடுகள் கட்டிக்கொடுக்க படுகிறது

  • @MPAULPANDIMARIMUTHU
    @MPAULPANDIMARIMUTHU Жыл бұрын

    இருக்கும் இடம் விட்டு வேறு இடம் சென்றால் இதுதான் நிலைமை 🥺🥺🥺நிலம் நம் உரிமை 💪 சொர்க்கமே என்றாலும் அது நம்மூற போல வருமா 😍

  • @sivathillaiarul

    @sivathillaiarul

    Жыл бұрын

    பாவம் அவர்கள் வயிற்று பிழைப்புக்காக தான் சொந்த ஊரைவிட்டு வந்தார்கள்

  • @deenathayalan9261

    @deenathayalan9261

    Жыл бұрын

    Super come our city Tirupur

  • @warriorclan2671

    @warriorclan2671

    Жыл бұрын

    Athu un nilama irukanum da 😁😂 puramboku nilam ataiya potatu pulamba kudathu 😁

  • @user-xv1tu6nf9d

    @user-xv1tu6nf9d

    Ай бұрын

    நீயும் புறம் போக்கில் இருந்தால் தெரியும்

  • @karthikkavin3795
    @karthikkavin37952 жыл бұрын

    ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்... பாராட்டுக்கள் அண்ணா...

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙂🙏❤

  • @rusisheik1710
    @rusisheik17102 жыл бұрын

    இது நகர வாழ்க்கையா இல்லை நரக வாழ்க்கையா கண்ணீருடன் ஒரு கிராமத்து வாசி நான் 😒😒😒

  • @rajasekaran256

    @rajasekaran256

    2 жыл бұрын

    Me to sir

  • @petsperiyan131

    @petsperiyan131

    2 жыл бұрын

    👍

  • @vilageboy33

    @vilageboy33

    2 жыл бұрын

    Correct nanpa

  • @sheikviews2024

    @sheikviews2024

    2 жыл бұрын

    don't sad bro one day insha allah namma life marrum dua seiga

  • @sheikviews2024

    @sheikviews2024

    Жыл бұрын

    @@navinvks326 apdiya hater OK. neegla ivugala mari kastapadravugala irutha vali theriyum nalla ac la okkathurutha ipditha pesuviga. nee pesu vaikuvanthapadi pesu.

  • @uniquecreations8619
    @uniquecreations86192 жыл бұрын

    உங்களை போன்றோர் செய்தி சேனல் நடத்த வேண்டும்... ஒரு செய்தி நிறுவனம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்... பாராட்டுக்கள் அண்ணா... மேன்மேலும் இதுபோன்ற மக்களுக்காக பல வீடியோக்கள் வெளியிடுங்கள் அண்ணா

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏 🙂

  • @SuperiorCake386

    @SuperiorCake386

    2 жыл бұрын

    To be honest this would fail because they won't pay you money for this kinda interview even if this would get viral bro this is reality

  • @petsperiyan131

    @petsperiyan131

    2 жыл бұрын

    👍

  • @vibingwithvivek1755
    @vibingwithvivek17552 жыл бұрын

    20:00 Semma da thambi ❤️🙏 Ozhungaanaa Padipum ,Ozhukamum,Theramai dhan nammala periya aaal aaaakum ❤️

  • @sravvinashkumar
    @sravvinashkumar2 жыл бұрын

    avavan food review cinema review podum podhu, oruthar mattum jananga odey true facts poduraru paarunga ... hope u continue this way of content ... keep up bro....!!!

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Wow...this message is special...thank you so much...🙂🙏❤

  • @tamilmanibuilders2261
    @tamilmanibuilders2261 Жыл бұрын

    மழை காலங்களில் இந்த ஏரியாவை மீண்டும் வீடியோ எடுத்து இவர்களின் நிலையை பதிவு செய்ங்கள் அண்ணா

  • @chiragganesh4865
    @chiragganesh48652 жыл бұрын

    This is not a tour. This is one best documentary. Great job brother. 👌 You included almost every information. I suggest next time la oru new area ku poreenga na, avangalukku nearby enna enna access irukku nu sollunga like schools, hospitals etc

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Sure brother...thanks for the kind words...🙂🙏🙏❤

  • @chiragganesh4865

    @chiragganesh4865

    Жыл бұрын

    @aravind rakesh seeing the video I understand that they are not getting enough jobs for their income.

  • @chiragganesh4865

    @chiragganesh4865

    Жыл бұрын

    @aravind rakesh we are first supposed to worry about the country we live then. We need to solve our issues rather than not solving citing that other countries face the same kind of problems.

  • @chiragganesh4865

    @chiragganesh4865

    Жыл бұрын

    @aravind rakesh if there are more problems in other areas, you can mention those problems rather than degrading this issue.

  • @chiragganesh4865

    @chiragganesh4865

    Жыл бұрын

    @aravind rakesh i said you are degrading because you said 'this problem exists in all developing nations'. Think before what you write 😉

  • @vkvenkat7926
    @vkvenkat7926 Жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ உங்கள் வீடியோ சூப்பர் என்னோட ஊர் கும்பகோணம் ஆனா சென்னை மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதும் என்ன மாதிரி ஏழ்மை பட்டவங்களை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்காக வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @meetastranger

    @meetastranger

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain95582 жыл бұрын

    அந்த இரண்டு அடுக்கு வீடுகள் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கிறேன் திண்டுக்கல் மாவட்டம் ல டவுன் ஏரியா ல கூட இவ்வளவு அழகாக இல்லை சுற்றிலும் மரங்கள் தார் ரோடு வசதி ஆனால் அந்த எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு பாவம் 😭 இதில் வாடகை வேறு

  • @india4385

    @india4385

    Жыл бұрын

    திண்டுக்கல் டவுன் பக்கம் மட்டும் தான் அப்படி சிட்டிய விட்டு வெளிய வந்தா அருமையான இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @vasugo1747
    @vasugo17472 жыл бұрын

    தயவு செய்து அரசியலுக்கு போயிடாதீங்க நண்பரே... உள்ளதை உள்ளபடி யாருக்கும் பயப்படாமல், vlogs போடுறீங்க.. Please keep it up..

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you...sure 👍🙂

  • @Lucifer-eh9lt

    @Lucifer-eh9lt

    Жыл бұрын

    தம்பி எல்லமே அரசியல் தான் நீ அரசியலை விட்டு விலகினாலும் உன்னை அரசியல் விடாது நம் தமிழ் இனத்துக்கு அரசியல் அறிவு இல்லாததால் தான் இந்த நிலையில் உள்ளோம்

  • @projectsky4362

    @projectsky4362

    Жыл бұрын

    இவரைப் போன்ற உலக அரசியல் தெரிந்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்...... 💁

  • @muralimenon5078

    @muralimenon5078

    Жыл бұрын

    A great job and service to the city slum dwellers and to help administrators to improve planning and positioning such massive projects reasonably nearer to the industrial belt so that the common man gets jobs for survival atleast. Your WB reference is an eye opener to many of us who had some past association with this great City - Chennai.

  • @trendpost5152
    @trendpost5152 Жыл бұрын

    நல்ல மக்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்...🙏

  • @marikannan4566

    @marikannan4566

    Жыл бұрын

    No நல்லா மனிதர்கள் கிடையாது

  • @user-rr9bs2mo9o
    @user-rr9bs2mo9o2 жыл бұрын

    ❤️🔥நல்லது broo🔥💛keep it up... Messages🙏🏻🙏🏻🙏🏻

  • @alexvalliofficial
    @alexvalliofficial Жыл бұрын

    உங்க முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @pumred
    @pumred2 жыл бұрын

    Nalla & unmiyana padhivu deepu bro 👌🏻...same is conveyed in vasantha balan's jail movie....it is similar to SRA (Slum Rehabilitation Authority) scheme in Mumbai city.

  • @timetraveler8293
    @timetraveler8293 Жыл бұрын

    தரமான செய்தி bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் நீங்களும் வளர அந்த ஊரு மக்களும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @whitedeviljay
    @whitedeviljay2 жыл бұрын

    Congrats brother 🙌 keep it up.

  • @meganj7155
    @meganj71552 жыл бұрын

    Thanks for letting us know the unknown side of housing board 👏👏👏👏

  • @udhayanmunusamy5778
    @udhayanmunusamy57782 жыл бұрын

    Congrats! Mr.Kavi Bharathi brother, I see your bright future ahead. All the best.

  • @snmediacuts2305
    @snmediacuts2305 Жыл бұрын

    am also living in chemmencherry housing board bro and we people are tsunami victims came from pattinambakkam. Nice to see u exploring our place. Its all in our hands whether we get into bad behaviour or to replace with our education❤️

  • @meetastranger

    @meetastranger

    Жыл бұрын

    Thank you...and yes...its all in our hands...well said 👏 👌 👍

  • @redcherry25

    @redcherry25

    Жыл бұрын

    bro...only education can enlighten our lives...

  • @cherrypie6784

    @cherrypie6784

    Жыл бұрын

    Yes bro but goverrnment should force kids to force children to go to school

  • @user-tamilan8

    @user-tamilan8

    4 ай бұрын

    வாடகன் தமிழ் பெண்களை காதல் வலை விசிரான் முக்கியாம 12 13 14 வயசு பெண்களை

  • @aaronsudharshan3179
    @aaronsudharshan3179 Жыл бұрын

    Amazing content to raise social awareness. The world needs more people like you. Keep up the great work! 💯🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்! நன்றி.

  • @iqbalmohammedsabir
    @iqbalmohammedsabir Жыл бұрын

    This video started showing semman area in a bad light.. but ended in tears of heart broken people.. 1) it's understood that people here need jobs.. but jobs must be built within these communities. 2) everyone here is favorable to the earlier place they lived, but dislike semman yeri. 3) settlers must start from scratch to build life and it's getting difficult for this locality. 4) bigger residential, offices, shops must come forward to provide jobs for people in this locality. 5) every month government officials must conduct a health and wellness campaign to people here. 6) more buses must reach this locality for peoples easy accessibility to travel.

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev2 жыл бұрын

    like your narration !!! Class documentary!!

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul9 ай бұрын

    Excellent video sir. Good area you have touched sir. Thanks.

  • @fitlandfitness11
    @fitlandfitness11 Жыл бұрын

    Good job bro 👍👍 Keep rocking 🔥🔥

  • @wilbertdurai8408
    @wilbertdurai84082 жыл бұрын

    Media sola vendiyathu , neenga solrenga bro . Superb 👌 Definitely one day, things will turn positive.😊

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you bro 🙏

  • @travelwithjosh3548

    @travelwithjosh3548

    2 жыл бұрын

    Things will turn ..when people make a change and choose best leader...till now no perfect leader for tamilnadu

  • @stanystany9002
    @stanystany90022 жыл бұрын

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் சிறப்பு...👍 From..Srilanka ஈழத்தமிழன்

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி நண்பா 🙂🐅

  • @stanystany9002

    @stanystany9002

    2 жыл бұрын

    @@meetastranger வாழ்த்துக்கள் சகோ.. தொடரட்டும் உங்கள் பணி.!❤

  • @KUmar-kh1qo
    @KUmar-kh1qo Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா. உங்க சேனல் இன்னும் வற்ற வாழ்த்துக்கள்

  • @tamilfamily5293
    @tamilfamily5293 Жыл бұрын

    Great work bro.....keep going.

  • @nandhinin5010
    @nandhinin50102 жыл бұрын

    Idhu varai thariyadha oru vishayam very nice video every one should know about this people. Romba pavam ivargaluku varumanathuku chief minister adhavadhu help pannanum.

  • @suba7332
    @suba7332 Жыл бұрын

    அடித்தட்டு மக்கள் நாங்கள் என்று சொல்கிறார்கள், ஆனாலும் மீண்டும் மீண்டும் அரக்கர்களுக்கே பணத்துக்காக வேண்டி ஓட்டும் போடுகிறார்கள்🤦‍♀️

  • @kkksvp

    @kkksvp

    Жыл бұрын

    அந்த பணம் நமக்கு சின்னதா தெரியுது.. இவங்களுக்கு அது பல நாட்களுக்கு வாழ்வாதாரம் ... அதை அரசியல் அமைப்புக்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்

  • @SanjayKumar-cm3sw
    @SanjayKumar-cm3sw Жыл бұрын

    Super video bro... hat's off 👏👏

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Жыл бұрын

    Hats off brother for your good coverage.

  • @dhanasekarandhana2472
    @dhanasekarandhana24722 жыл бұрын

    எல்லா மக்களுக்கும் உணவு உறைவிடம் உழைக்கும்வாய்ப்பு குடிநீர் இலவச நல்ல மருத்துவம் இலவச நல்லகல்வி கொடுங்க அரசே

  • @rufusben6705
    @rufusben6705 Жыл бұрын

    I was thinking clearing slums and providing house is a uplifting scheme.. thanks for this video, i realized i was wrong today

  • @dineshdeno62
    @dineshdeno628 ай бұрын

    Super really you did a great job ❤ do more videos for our people's

  • @DhanushDhanush-zf3hl
    @DhanushDhanush-zf3hl Жыл бұрын

    Super bro nice 👍👍. Peoples must watch

  • @deva9986
    @deva99862 жыл бұрын

    Keep it up brother. Ur hardwork reflect in the videos u have done..👍

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks bro 🙏

  • @thilipsr7492
    @thilipsr74922 жыл бұрын

    another good vlog 👌👌

  • @harikrishnanpalaneesamy
    @harikrishnanpalaneesamy Жыл бұрын

    Great vlog keep it up bro. 👍

  • @tamilms5536
    @tamilms5536 Жыл бұрын

    Good interview brother 💐

  • @sudakishorekumar
    @sudakishorekumar Жыл бұрын

    அருமையான பதிவு பூர்வ குடிகளை அவர்களின் பகுதிகளை ஆக்ரமித்து அகற்றுகிரர்கள்

  • @suryasury7779
    @suryasury77792 жыл бұрын

    Best wishes bro. Chennai ah pathi theriyathatha engaluku kaatneenga. eagerly waiting for your next video bro.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you 😊

  • @rebellionmech4730
    @rebellionmech4730 Жыл бұрын

    be safe nanba and applouse for ur guts loved it

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 Жыл бұрын

    அருமை நண்பா அருமையான காணொளி தொடருங்கள் உங்கள் பயணத்தை வாழ்த்துகள்

  • @rkkumar3275
    @rkkumar3275 Жыл бұрын

    Great vlog keep it up bro, city life is very difficult for lower middle class people.

  • @meetastranger

    @meetastranger

    Жыл бұрын

    Thanks bro

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan58382 жыл бұрын

    Probably the best information documentary I've seen for a long time. Thnx.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Oh that's a big compliment...thank you 🙂🙏

  • @KishoreKishore-fy1it
    @KishoreKishore-fy1it8 ай бұрын

    Thankyou for your detailed video it gives me a clear idea about data analyst and the skills required

  • @GCS-001
    @GCS-001 Жыл бұрын

    Best documentary bro!

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Жыл бұрын

    Semma guts brother, super. All people shows their anger towards government

  • @TheAbinn
    @TheAbinn Жыл бұрын

    Great video..... Not forget to include tamil and English titles so everyone can understand... Thanks.... Tamil 💪💪💪 not forget include English subtitle your will get global recognition Your youtube will get more success Your video is quality.... 1 million subscribers advance wish

  • @momtodaysmenu1588
    @momtodaysmenu1588 Жыл бұрын

    Good job bro .. heart breaking by seeing these people suffering without a basic needs .. government focusing only on advertising their parties .. these are reality of people ..

  • @FFtitan390
    @FFtitan390 Жыл бұрын

    Great job... 👍

  • @sujathak5352
    @sujathak53522 жыл бұрын

    Kuttima said it aptly .." kanna katti kaathule vutta maari" .. Even when they smile and talk, its hard to ignore their plight. Its their sheer will to survive thats helping these helpless souls . Only when humanity triumphs over politics, these people will have a way to live and prosper in this society. Thank you Deepak for yet another pathbreaking video..

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @ananthu62

    @ananthu62

    Жыл бұрын

    Well said "humanism taking the upper hand over politics" is the solution. But politics is a powerful force.

  • @SVSCEABDULRAHEEMU
    @SVSCEABDULRAHEEMU Жыл бұрын

    Reality comes out ,great effort and i really appreciate ur guts to support this kind of public….only thing pls improve the video quality 👍👍

  • @meetastranger

    @meetastranger

    Жыл бұрын

    Sure thanks

  • @ragavendranrko5941
    @ragavendranrko5941 Жыл бұрын

    good work bro 🎉🎉

  • @kathirkathir4949
    @kathirkathir4949 Жыл бұрын

    Good job est Very good best of luck

  • @durga6730
    @durga67302 жыл бұрын

    Evlo kasta padranga, bro current bill 5000 uh, kudutha Oru veetuku vera allotment epdi vanguvanga, Useless Govt..😡

  • @mrimran9855
    @mrimran9855 Жыл бұрын

    vadachennai people - Nanga yara pathum payapadamattom 💫❣️🔥💥

  • @LiveLife-ud3jp
    @LiveLife-ud3jp Жыл бұрын

    Great video Good 👍🏾 idea 🔥

  • @azhagu9310
    @azhagu9310 Жыл бұрын

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.❤️❤️

  • @maddyashok9310
    @maddyashok93102 жыл бұрын

    Good awareness content brother 💯,intha video etho vagila reach agi makkalku nalladhu nadha nalla erkum ✌️❤️

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    I too wish the same brother 🙂❤

  • @kishorekishore454
    @kishorekishore454 Жыл бұрын

    This area better than kasimedu , power kuppam and uthavaadu for troubles ✌️

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே நன்றி உங்களுக்கு

  • @sukumarchandrasekar2535
    @sukumarchandrasekar2535 Жыл бұрын

    Usefull content on both side

  • @user.analytics-for_cricket
    @user.analytics-for_cricket Жыл бұрын

    I'm IT employee.. anga dhan broo iruka naanu.. enga ellame politics dhan... Vera vazhi illama engala la enga iruka mudiyudhu.. nenga sonna maari develop aagum aana adhikana oru awareness create pannanum bro veedu veedu Kum poi pasangala nalla padikavachi nalla companies job kedacha ellame change aaidum... Endha govt and IT companies yosikura Mari avanaga coolie velaiku pogama nalla padichi adhe companies la nalla job kedacha semma adi ah irukum.. and future generation semmaiya irukalam

  • @mithunmyleshsidedishbymith754
    @mithunmyleshsidedishbymith7542 жыл бұрын

    Your summiting up was the true fact bro. These people was shifted because of global politics. And still the days these people was not developed because, if they get devolope then where will the corporate goons find out labour sources.. Such a great video brother... I been in to these areas to train the girls for their self protections.. their livelihood was pathetic.. they get ditched by our governance..

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Oh great bro... thanks for the kind words..❤🙏

  • @BalaMurugan-fj3fz
    @BalaMurugan-fj3fz2 жыл бұрын

    Arumai sagodhara 👍❤️💪

  • @saravanannsp5137
    @saravanannsp5137 Жыл бұрын

    Super explanation Bro

  • @shastikgalleryviews3530
    @shastikgalleryviews35302 жыл бұрын

    My best wishes for this type of videos. congrats keep going

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks 😊

  • @srikanth-cs8en
    @srikanth-cs8en2 жыл бұрын

    That corporate politics behind it which u said was true bro.. btwn that’s an awesome documentary 👏

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @rvi6739
    @rvi6739 Жыл бұрын

    Arumai bro 👌👍

  • @saravananmani7320
    @saravananmani7320 Жыл бұрын

    Valthukal Brother.. Nega Solzha Modhudhan.. Ipdy lam irkangga teriya Vardhu..

  • @gowthamjilla
    @gowthamjilla Жыл бұрын

    சும்மா படத்துல ஒரு சீனுக்கே அவ்ளோ வருத்தமா இருக்கு உண்மை நிலமைய பாத்தா யப்பா😭😭

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml2 жыл бұрын

    உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு bro, really good language skill u have🔥

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏.... 🙂❤

  • @sudhakaran4346
    @sudhakaran4346 Жыл бұрын

    Very honest inderview brother

  • @vedprasad6943
    @vedprasad69432 жыл бұрын

    It was eye opener. I lived at Velachery for 27 years and been through omr many times, but first time i hear and see this. Thank you , for showing us. Hope someone some day, things will change. I felt people are put into concrete coffin to rot and die. Hope government see this and hears and does something

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thanks for the wonderful comment 🙂🙏

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Жыл бұрын

    Use full information thala... Do more videos.... Watching from tirupur

  • @meetastranger

    @meetastranger

    Жыл бұрын

    Sure brother 👍

  • @govindharaj_m1996
    @govindharaj_m1996 Жыл бұрын

    * Thank You For Your and Effort & Dedication To Make This Video. * Please Make More Videos.

  • @ragawannair602
    @ragawannair6022 ай бұрын

    ❤❤❤😊😊😊 thanks for the update😊😊

  • @vijayashrie668
    @vijayashrie6682 жыл бұрын

    Well done work. Keep moving. 👍👌👏

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you 🙂

  • @MrGauthi123
    @MrGauthi123 Жыл бұрын

    During rainy season the flood reason is because there was no flow of water to go i am also living in the same area on the other building which was on the video... Now govt has made the proper way of canal so that the water will go without flooding in the area this was all because of the people from Dlf garden city people repeatedly requesting the government ppl for it now all the residents in that are are benifited for it.

  • @user-fn3hg1vh1f
    @user-fn3hg1vh1f21 күн бұрын

    News la podavendiyathu nenga podringana super anna

  • @GopalGopal-my1mm
    @GopalGopal-my1mm11 ай бұрын

    Detail super voice brother ❤❤❤❤❤

  • @balasunthar3279
    @balasunthar32792 жыл бұрын

    நம்மை இவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் இந்த மக்கள் மறுபடியும் ஏமாற்றுபவர்களுக்குத்தான் வாக்கு செலுத்துவார்கள். அதுனாலதான் இந்த மக்கள் இன்னும் இவ்வளவு சங்கடம் படுகிறார்கள். திருந்த வேண்டியது மக்கள் தான், அரசியல்வாதிகள் அல்ல, அரசியல்வாதிகள் எப்பொதுமே தெளிவுதான்.🙂

  • @thebiggdogg1076

    @thebiggdogg1076

    2 жыл бұрын

    அட்ராசக்க ❤❤❤❤❤❤

  • @smallboys4941

    @smallboys4941

    Жыл бұрын

    வேற எவனுக்கு ஓட்டு போட சொல்லுற, ஓட்டுக்கு 5000 கொடுக்க ரான் வேற இன்நா வேனும்பா

  • @balasunthar3279

    @balasunthar3279

    Жыл бұрын

    5000 மீது ஆசைபடாமல் 5 வருடத்தின் மீது அக்கறை கொள், தானாக உனது இருப்பிடமும், வருமானமும் உயரும்.

  • @smallboys4941

    @smallboys4941

    Жыл бұрын

    @@balasunthar3279நீ இன்னாபா சொல்லுற நமக்கு ஒன்னும் புறியலபா,இன்னா உயரும் இங்கர

  • @thebiggdogg1076

    @thebiggdogg1076

    Жыл бұрын

    @@balasunthar3279 ❤❤❤❤❤❤❤❤

  • @jaggikartthik
    @jaggikartthik Жыл бұрын

    Good job bro. GOVT Should take necessary action to make these people live in better conditions.

  • @bootham6427

    @bootham6427

    Жыл бұрын

    Buy sadly it won't happen

  • @pandispndi1987
    @pandispndi19872 жыл бұрын

    Good post Nanba 👍👍👍

  • @sasivj5071
    @sasivj5071 Жыл бұрын

    Super brother 🔥

  • @rajabdeen8306
    @rajabdeen83062 жыл бұрын

    Deepak bro I’m from srilanka ! I watching your all videos very interesting and very meaningful story’s inside the all videos,because we watching only the cinema like this areas!! but you’re take me always live locations great job bro thank you 🙏 awesome

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Oh wow..thanks for the appreciation🙏... really touching ❤🙂 happy to hear from Srilanka....

  • @SamSam-mp7db
    @SamSam-mp7db Жыл бұрын

    மக்கள் வளம் நிறைய இருக்கு இந்த பகுதியில்.. தொழில் பயிற்சி கொடுத்தால் இந்த மக்கள் வாழ்க்கை தரம் உயரும்..

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 Жыл бұрын

    Excellent video👍

  • @sashikarmegam
    @sashikarmegam Жыл бұрын

    Good work bro...

  • @ManiM-xe3rf
    @ManiM-xe3rf Жыл бұрын

    This part can be seen in the following movies: 1.dora 2.vip-I 3.metro 4.pollathavan 5.sigappu mangal pachai 6.visuvasam 7.sivaaji(rajini) 8.vikram- kamal sir (2022) Im also semmancherri 😐 but im not happy,,💔

  • @harishmani2517

    @harishmani2517

    Жыл бұрын

    Sura movie - people suffer without fishing

  • @aditi2957

    @aditi2957

    Жыл бұрын

    இவ்வளவு மோசமானிவிங்களா

  • @sujithragopu9075

    @sujithragopu9075

    Ай бұрын

    Jail movie missing bro

  • @SuperiorCake386
    @SuperiorCake3862 жыл бұрын

    Next la DLF Garden City erruku bro we live there i love that place it's awesome at morning time 20floors bro 13is not there 5 towers

  • @alberttechmedia
    @alberttechmedia Жыл бұрын

    Good and Great Job.

  • @vijisoundskannikulammanamp3805
    @vijisoundskannikulammanamp3805 Жыл бұрын

    Good Initiative bro..

Келесі