குருவிக்காரர்களுடன் வாழும் பிராமண தம்பதி | Brahmin Couple living with Kuruvi Kaarargal Family

நரிக் குறவர்களுடன் வாழும் பிராமண தம்பதி | Brahmin Couple living with Nari Kuravar Family
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
#நரிக்குறவர் #narikuravar #couple
Our Best Videos
1)The Last Anglo Indian- (8.2 Lakh Views)
• The Last Anglo Indian ...
2)First Van Life Couple in India - (3.5 Million Views)
• இந்தியாவின் முதல் VAN ...
3)Chennai Thieves Market (or) Moore Market - (2.3Million Views)
• Chennai Theives Market...
4)Brahmin Couple living with Nari Kuravar Family - (1.1Million Views)
• குருவிக்காரர்களுடன் வா...
5) A Superhuman painting with TypeWriter Machine - (4.3Lakh Views) • TYPEWRITER-இல் ஓவியம் ...
6) Chennai’s Most dangerous Area- (4.1Lakh Views) • Chennai's most dangero...
7) The Last Gurkha of Chennai - (1 Lakh Views) • சென்னையின் கடைசி கூர்க...
8) Bangalore Ladies Special market- (1.1Lakh Views) • பெங்களூர் Ladies Speci...

Пікірлер: 2 000

  • @alagesanalagesan9
    @alagesanalagesan92 жыл бұрын

    இந்த பிராமணிய தம்பதியினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @dineshdina3478

    @dineshdina3478

    2 жыл бұрын

    Saadhiyai mentioned pannadheenga.ellarum onnudhan.ezhai makkaluku udhavuginranar endru koorunga

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran53572 жыл бұрын

    இந்த இனிய தம்பதிகள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இறைவன் அருள் புரிவாராக

  • @elumalaiv2054

    @elumalaiv2054

    2 жыл бұрын

    indraya bharathiar

  • @manimekala1538

    @manimekala1538

    Жыл бұрын

    🙏🙏🙏🙏👌👌💘💝

  • @mkm4898
    @mkm48982 жыл бұрын

    அருமையான மனிதர்கள் , இதை வெளி உலகில் கொண்டு வந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள், அதோடு வாழ்த்துகள் !?

  • @kulanthaivelu2533

    @kulanthaivelu2533

    2 жыл бұрын

    Mgr

  • @velastro9051
    @velastro90512 жыл бұрын

    பிராமணர்களில் மிக நல்லவர்கள் பலர் இருக்கின்றனர்.மனிதநேயம் எப்போதும் வெல்லும்.

  • @ramkumartry

    @ramkumartry

    2 жыл бұрын

    Why are thinking brahmins are bad in general. This idea is created by DK and fake media. Can you make such comment and name any such caste. First stop naming any community

  • @ss.2727

    @ss.2727

    2 жыл бұрын

    அது என்ன பிராமணர்களில் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள்?? இதுவே உன் துவேஷ புத்தியை காட்டுகிறது..ஃ

  • @muralic7649

    @muralic7649

    2 жыл бұрын

    கிணற்றுத் தவளை ?

  • @balaprabha1273

    @balaprabha1273

    2 жыл бұрын

    All Brahmins are good..

  • @nageshwarik3157

    @nageshwarik3157

    2 жыл бұрын

    பிராமணர்களால் கஷ்டப்பட்டேன் குடும்பத்தை கெடுத்து விட்டார்கள் என்று யாராலும் சொல்லமுடியாது சொன்னால் பச்சைப் பொய் என்று அர்த்தம் அவர்களால் வாழ்ந்தவர்கள் உண்டு வீழ்ந்தவர் கள் இல்லை பிராமணர் அனைவரும் என் கண்முன்னே அவர்கள் தான் தெய்வாம்சம் உள்ளவர்கள் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள என்றைக்கு நலமுடன் வளமுடன் வாழ்கி றார்களோ அன்று தான் இந்தியா உறுப்படும்

  • @girivaigai3357
    @girivaigai33572 жыл бұрын

    இது மாரியான வினோதமான தெரியாத தகவல்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நெகிழ்வாக உள்ளது 👍❤️

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.43692 жыл бұрын

    அருமை தோழர்களே! சாதி மதம் பேதம் இன்றி வாழும் அந்த தம்பதிகளை வணங்குகிறேன்!

  • @vijayaraniroyappa2495

    @vijayaraniroyappa2495

    2 жыл бұрын

    Jesus.always.wandered.among.poor.innocent.people..letgypsy .community.people..progress.with.the.help.of..charitable excellent .couple...the.Tamilnaadu.Chief.minister.pls.meet.the.couple.to.honour.them.

  • @vijayaraniroyappa2495

    @vijayaraniroyappa2495

    2 жыл бұрын

    My.only.wish.is.this.couple.must.with.the.help.of.govt.must.refine.kuraverpeople ..to.introduce.education.to.them....to.come.up.in.life

  • @bilinda9191

    @bilinda9191

    2 жыл бұрын

    @@vijayaraniroyappa2495 Jesus ?

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON

  • @rajendrennatraj6901

    @rajendrennatraj6901

    2 жыл бұрын

    சிவனருள்

  • @user-xu4ik9yx7b
    @user-xu4ik9yx7b2 жыл бұрын

    இவர்கள் தான் பாரதியின் வழி நடக்கும் தம்பதிகள்..இவர்களைப் போல் நம் நாட்டில் எல்லோரும் நினைத்தால் நன்றாக இருக்கும்..வாழ்த்துக்கள் இருவருக்கும்...

  • @girijaprakash2418
    @girijaprakash24182 жыл бұрын

    This is the first ever time that I have watched, where people who are looked down upon by the society,is being treated with respect and dignity . Being a brahmin myself, I really feel so proud about these couple, who are involved in a noble job. My appreciation to both of you , for bringing the world of Narikoravas to ordinary people like us . May God bless you and your team.

  • @rvenkatesan8953

    @rvenkatesan8953

    2 жыл бұрын

    o

  • @Damo19691
    @Damo196912 жыл бұрын

    வெல்லந்தியான மக்கள்,இங்கு யாரும் உயர்தவர்,தாழ்ந்தவர் இல்லை.அனைத்து மக்களும் சமமே. அந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

  • @dhanapalsanthappa9961

    @dhanapalsanthappa9961

    2 жыл бұрын

    Super supero super

  • @jothilakshmi4203

    @jothilakshmi4203

    2 жыл бұрын

    Arumaiyana padhivu

  • @sathiyaseelan9538

    @sathiyaseelan9538

    2 жыл бұрын

    Irunthalum ivanga sila nalla good habits yum kathupanga

  • @sheeba2381

    @sheeba2381

    2 жыл бұрын

    M9

  • @jothilakshmi9255

    @jothilakshmi9255

    2 жыл бұрын

    yes 👍👍 So really great 👍😍

  • @sbaby5495
    @sbaby54952 жыл бұрын

    இது போன்ற நல்ல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய அன்பு சகோதரா்களுகளுக்கும் அந்த தெய்வ தம்பதிகளுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  • @savithaanjje2328
    @savithaanjje23282 жыл бұрын

    A TRUE Brahmin is one who has acquired brahminhood not by birth but through his noble actions. These couples have proved it....and extremely thank you brothers for bring this exclusive video to public....such a happy glorifing moment it was to watch....❤❤❤❤

  • @R_Subramanian
    @R_Subramanian2 жыл бұрын

    நரிக்குறவர்களுக்கு உதவி செய்கின்ற இந்த தம்பதியற்கள் பல்லாண்டு வாழ பிராத்தனை செய்கிறேன்

  • @manimozhi9838
    @manimozhi98382 жыл бұрын

    மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. மகாபலிபுரம் செல்லும் போது மாமா மாமியை சந்திக்க விரும்புகின்றேன். 🙏

  • @aramabhadran4137
    @aramabhadran41372 жыл бұрын

    அரசியலுக்காக நாடகம் ஆடுபவர்கள் இந்த உண்மையான மக்களை கண்டு தலைகுனிய வேண்டும்

  • @rajamvenkataramanan3065

    @rajamvenkataramanan3065

    Жыл бұрын

    Only politicians divide the people on the basis of caste& religion.

  • @gopip2832
    @gopip28322 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழர்,மேலும் சிறப்பான பதிவை மேற்க்கொள்ள வாழ்த்துக்கள்,நல்ல மனிதர்கள் அனைத்து சாதியிலும் உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டதற்க்கு வாழ்த்துக்கள்

  • @sasikumartsk1359
    @sasikumartsk13592 жыл бұрын

    பிராமண குடும்பத்தில் பிறந்த தங்கங்கள் 🙏🙏🙏 வாழ்த்துகள் நீடோடி வாழ்க 🙏🙏🙏 ஆச்சர்யம் பாராட்டுவோம்

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi77692 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்தது ஏனெனில் நானும் இதேபோல் ஒரு கேரக்டர் தான் நம் ஆசாரம் ஒருபக்கம் என்றால் மனிதாபிமானம் ஒரு பக்கம் வாழ்க வளமுடன்

  • @cdnesancd114

    @cdnesancd114

    2 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @tamilselvam3008
    @tamilselvam30082 жыл бұрын

    இந்த 22 நிமிடம் மிக சந்தோஷமாக இருந்தது. அருமையான வீடியோ.

  • @sukurjasmine7035
    @sukurjasmine70352 жыл бұрын

    இது தான் வாழ்க்கை. இது பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் வாழும் வாழ்க்கை. 😍😍

  • @AnuRadha-zw1ek
    @AnuRadha-zw1ek2 жыл бұрын

    அந்த அப்பா அம்மாவிற்க்கும் , காணொளி தந்த தம்பி இருவருக்கும் நன்றி ஆயிரம், வாழ்த்துக்கள்.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @MathanKumar-ko6ec
    @MathanKumar-ko6ec2 жыл бұрын

    Semma content.... மென்மேலும் இதுபோன்ற நல்ல மனிதர்களை கண்டறிந்து சமூகத்திற்கு வெளிக்காட்ட வாழ்த்துக்கள்.

  • @ruthdavid8307

    @ruthdavid8307

    2 жыл бұрын

    Yes.....

  • @hemapankajhemapankaj3212

    @hemapankajhemapankaj3212

    2 жыл бұрын

    Super couples. Long live God bless.

  • @opbala3782

    @opbala3782

    2 жыл бұрын

    .இந்தமகிழ்ச்சிஉங்கள்அனைவருக்கும்என்றுமே நிறந்திரமாகட்டும் இறைவன் நாடினால் எல்லாமே நல்லதே நடக்கும் வாழ்துகளுடன் கொத்தமங்கலம் கணேசமூர்த்தி

  • @ranmyson

    @ranmyson

    2 жыл бұрын

    பிராமணர்களை இவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களை எந்த பிராமணராவது சேர்த்துக் கொள்வார்களா?

  • @Maha-hi8kw

    @Maha-hi8kw

    2 жыл бұрын

    CT ❤️

  • @gracephilip2188
    @gracephilip21882 жыл бұрын

    கடவுள் கூறும் உண்மையான அன்பு. Great couple.

  • @aravindafc3836
    @aravindafc38362 жыл бұрын

    எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!!! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!!!! அந்தபிராமணதம்பதிகு! வாழ்த்துகள்!!!

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam46062 жыл бұрын

    இந்த மனசு தான் கடவுள் விரும்புவது

  • @savithriv8718

    @savithriv8718

    2 жыл бұрын

    Pradhibalan yedhirparkadha ivakaluku andavan nalla.ayulaiyum arogiyathaium Kodukkavendum yendru pray bannukiren. Anbe sasuvadham

  • @anmadhavannarasimhan3767
    @anmadhavannarasimhan37672 жыл бұрын

    பல பயனற்ற வீடியோக்களுக்கு மத்தியில் ஒரு மாணிக்கத்தை கண்டேன்! அருமை! அந்த மொத்த குடும்பமும் இதே அன்புடன் வாழ்ந்து அன்பை பரப்பட்டும்!!

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏 🙏

  • @DSPRMP
    @DSPRMP2 жыл бұрын

    மிக முக்கியமான அருமையான பதிவு. இந்த பிராமணர் தம்பதியரை பாராட்டுகிறேன். இறையருள் பெருகட்டும். மாமல்லபுரம் வந்தால் நேரில் இவர்களை சந்திக்க விரும்புகிறேன். இவ ர்கள் எல்லாரையும்.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu97352 жыл бұрын

    Thank you for showing the Bhramin couple in a good light. ~♥~

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram58992 жыл бұрын

    வாழ்க தம்பதிகளும் அங்கு வாழும் அவர்குழந்தைகளும்

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar61282 жыл бұрын

    இந்த மனசு இருப்பவரின் இதயத்தில் தெய்வம் குடியிருக்கும்

  • @sabarinathan154
    @sabarinathan1542 жыл бұрын

    " பிராமணர்கள் பண்பாட்டின் சிகரம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்." * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. எல்லா மதங்களும் நம் மதமே. எல்லா உயிர்களும் நம் உயிர்களே. எம் மொழியும் செம் மொழியே. ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்.* * வாழ்க வளமுடன் * * பாரத் மாதாக்கி ஜே *

  • @savenatures1259
    @savenatures12599 ай бұрын

    நீங்கள் தான் உண்மையான பிராமணர்கள்💙✅

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam66252 жыл бұрын

    🌹பார்க்கமேலே 🌈இருந்து விட்டதால், புரியாமலேயே🤔 இருந்துவிட்டோம். 🕯️ஒரு வாழ்வுதான்,வாழ்ந்து விடுவோமே இதுபோல். ஒற்றுமையாய். 👣💞📿 சின்னநூல் கண்டா,🐌👹 நம்மை சிறைப்படுத்துவது உறவுகளை பிரிந்து😭 வாடும்🌏 வெளிநாடு வாழ் இந்தியர்களின்🙏🔔அன்பான வாழ்த்துக்கள்.

  • @rajum.d1992
    @rajum.d19922 жыл бұрын

    உங்களை போன்றே எல்லோரும் இந்த கருமம் பிடித்த ஜாதி மதங்களை கடந்து நாம் எல்லோரும் மனிதர்கள் என்று நினைத்தால் இங்கு எல்லோரும் நிம்மதியாக வாழ்வார்கள் 👍👍

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @DJ-oi9md

    @DJ-oi9md

    2 жыл бұрын

    மக்கள் யாரும் பார்ப்பதில்லை, அரசியல்வாதிகள் தான் ஜாதி சண்டையை ஆரம்பிப்பது, அரசியல்வியாதிகளை மக்கள் புறக்கணித்தால் இந்த நாடு உருப்படும்

  • @naushadali2693
    @naushadali26932 жыл бұрын

    Beyond words to describe the feelings.. the couple is deserved to be appreciated.. role model to the society.. love from Dubai Naushad

  • @arthyshankar9922
    @arthyshankar99222 жыл бұрын

    Ganesan Mama & Padma Mami, kalakkittel pongo! You both are true practitioners of our Sanatana Dharma!

  • @dreambig8959

    @dreambig8959

    2 жыл бұрын

    ❤️❤️❤️

  • @EpicLifetamil
    @EpicLifetamil2 жыл бұрын

    நல்ல வளர்ச்சி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @rinok5245

    @rinok5245

    2 жыл бұрын

    💗💗💗😍 epic life

  • @bababakrutheen4265

    @bababakrutheen4265

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன் ♥️♥️💐🌼👍

  • @dhanapal-e3688
    @dhanapal-e36882 жыл бұрын

    கோயிலுக்கு சென்று கண்ணுக்கு தெரியாததெய்வத்தை கும்பிட்டிருக்கிறேன்! கண்ணுக்கு தெரிந்த தெய்வத்தை நேரில் வணங்க முடியாமல் குமுறுகிறேன். தெய்வத்துக்குல் வைக்கப்படும் தம்பதிகள். வாழ்க வளமுடன்!

  • @s.rameshadayaradayar6128

    @s.rameshadayaradayar6128

    2 жыл бұрын

    Very true

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @kanagesarumugan1272

    @kanagesarumugan1272

    2 жыл бұрын

    😢😢😢😢😰😰😰😰

  • @msddeen2097
    @msddeen2097 Жыл бұрын

    இவர்களை தான் மனிதருல் மாணிக்கம் என சொல்லவேண்டும் இவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @dumilstar8526
    @dumilstar85262 жыл бұрын

    இந்த தம்பதியினருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை பெற நான் ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்

  • @madmax1532
    @madmax15322 жыл бұрын

    Break the barriers - set an example - you both deserve a tight hug 🥰 - you earned our respect ❤️

  • @selvis4106
    @selvis41062 жыл бұрын

    அருமை. பென்சன் பெறும் ஒவ்வொறு தம்பதியறும் இந்த இன மக்களுக்கு பாடுபட்டால் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 Жыл бұрын

    ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஐயா அவர்களின் நல்ல மனதிற்கு மென்மேலும் இறைவன் துணை புரிவாராக..

  • @krishnakumargopalarathnam2935
    @krishnakumargopalarathnam29352 жыл бұрын

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இறைவன் அவர்களுக்கு மென்மேலும் நல்ல வளத்தை கொடுக்கவேண்டும் .இதை வெளிப்படுத்திய யு டியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றி .

  • @sgd1368
    @sgd13682 жыл бұрын

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் இது போன்ற நல்ல மனிதர்களை வெளிக்காட்டும் வகையில் 👍👍

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @usharagavachari7153
    @usharagavachari71532 жыл бұрын

    உயர்ந்த எண்ணங்கள் எந்த வித்த்திலும் வித்தியாசம் பார்க்காமல் வாழ்ந்து வரும் அண்ணா மன்னியுடன் வா ழும் எல்லாரும் நலமு டனும் வளமுடனும் இன்னும் பல ஆண்டுகள் இதே போல் வாழ கடவுளை மனமார வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏👍

  • @sheedakadhinusky6084
    @sheedakadhinusky60842 жыл бұрын

    This is real beauty real happiness! Wish the world would be like this!

  • @victoriaantony6717
    @victoriaantony67172 жыл бұрын

    Great couple living with simple people creating joyful atmosphere 👏👏👏👏👏👏❤❤❤❤❤❤

  • @kribmi5836
    @kribmi58362 жыл бұрын

    மேலும் 100 ஆண்டுகள் வாழ்வெண்டும் அம்மா அய்யா🙏

  • @user-tg9jx3el8m
    @user-tg9jx3el8m2 жыл бұрын

    ரெம்ப பெருமையா இருக்கு.பிறக்கும் போது எல்லோரும் நல்லவர்கள். வாழ்த்துக்கள் நண்பரே..

  • @ilayaragav8965
    @ilayaragav89652 жыл бұрын

    எனக்கு தெரிந்து பிராமீன்ஸ் எல்லோருமே மனிதாபிமானத்துடனும் மரியாதையுடனும் நற்பண்புடனும்தான் இருக்கிறார்கள்.

  • @vijisaravanan3265
    @vijisaravanan32652 жыл бұрын

    ரொம்ப நாள் கழிச்சு யூடியூப் ல ஒரு நல்ல காணொளி பார்த்த திருப்தி கிடைச்சது நன்றிகள் பல வாழ்க வளமுடன்.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏🙂

  • @vijisaravanan3265

    @vijisaravanan3265

    2 жыл бұрын

    @@meetastranger 😊

  • @jayasriram
    @jayasriram2 жыл бұрын

    This is definitely an example of how Brahmin community live! Since a very long time this community people always helped people who have been not doing well in the society! There are many many realistic examples to prove that Brahmin people are not someone who take away opportunities of the weaker people! But the dirty politics have made Brahmins as new villains of the society! Also in every community there are both good and bad people! It all depends ! So no one should generalise that a particular community people are bad ! Hats off to your video! Never seen a KZread channel like yours sir ! My hearty wishes to you! 👏🏽👏🏽🙏🏽👍🏽

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏 💓

  • @mr.positivity2061

    @mr.positivity2061

    2 жыл бұрын

    Sila Meme creators thevdiya pasanga dhaan bro apadi bad aa potrait panradhu..

  • @bipash_9720

    @bipash_9720

    2 жыл бұрын

    @@mr.positivity2061 aama andha thevudiya pasangaluku content illana caste ah oomba aarambichiduvaanga

  • @mr.positivity2061

    @mr.positivity2061

    2 жыл бұрын

    @@bipash_9720 aama bro.. correct..

  • @thiruvidaimaruthursivakuma4339

    @thiruvidaimaruthursivakuma4339

    2 жыл бұрын

    Needless to say that Brahmins are born visionaries.

  • @kumarp110
    @kumarp1102 жыл бұрын

    புதிய புதிய தகவல்கள், முயற்சிகள். நண்பர்களே, தொடரட்டும் உங்கள் சாதனைகள்.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @daisydaisy3389
    @daisydaisy33892 жыл бұрын

    This ladies are so sweet. Hope their life will be better after this. And people respect them. This uncle and aunty so cute.

  • @magessuppiah7181
    @magessuppiah71812 жыл бұрын

    I am a Tamilian lady but I havent seen a place like this populated place in Tamil Nadu thanks for this video

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you 🙂🙏

  • @arnark1166
    @arnark11662 жыл бұрын

    மிக அருமையான சனங்கள் அந்தம்மா ஐய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @hari3409
    @hari34092 жыл бұрын

    This women is my Childhood friend in Mylapore. After long im seeing her in this video. Happy. I will go once to see her.. Thank u so much for this video through i found her in chennai near to me.

  • @krishnana6639
    @krishnana66392 жыл бұрын

    உண்மையிலேயே நல்ல முயற்சி பாராட்டுக்கள். நல்ல மனிதர்கள் இன்னும் உலகத்தில் வாழ்கிறர்கள் என்தற்கு இந்த பிராமண தம்பதியர்களே சாட்சி. அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளடனும் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன். I am subscribed, wish u all the best brother, pl share this type of Videos. வாழ்த்துக்கள்.

  • @bhuvanaseshan
    @bhuvanaseshan2 жыл бұрын

    I thank you for this upload. I'm in tears . God bless them all

  • @nesannesan4028
    @nesannesan40282 жыл бұрын

    இந்நாட்டின் ஆதி பூர்வகுடிமக்கள் இவர்கள்தான் காலத்தின் சுழற்சியில் இவர்களை வேறு இடத்தில் இன்று சேர்த்து விட்டது.. புதுமை வரட்டும் மலரட்டும்

  • @tamilvathani1220

    @tamilvathani1220

    2 жыл бұрын

    இவர்கள் வடநாட்டை சேர்ந்த குருவிகாரர்கள்.... குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களே குறவர்கள். இந்த மக்கள் தான் ஆதிகுடிகள்.. இவர்கள் பாசிமணி விற்கமாட்டார்கள் குடிசைசெழில் கூடை பின்னுதல் என்று சில வேலைகள் செய்வார்கள்... குறிவிக்காரர்கள் வடநாட்டு உடைமாதிரி அணிவார்கள். ஆனால் பூர்வகுடி குறவர்கள் தமிழர்கள் போல் உடை அணிவார்கள்...

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda70382 жыл бұрын

    இப்படிப்பட்டவர்கள் உயர்ந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

  • @krithikritiga3239
    @krithikritiga3239 Жыл бұрын

    Mama and mami ku hatts off to u and your Narikuravargal family's.. Nanum oru brahmin dhan ennaku ungala pathdhula romba perumayairukku... 👏❤️🙏

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 Жыл бұрын

    Beautiful video one of the best video seen my life great brahmin family 🌹

  • @malathiarumugam5038
    @malathiarumugam50382 жыл бұрын

    The most happiest people..they are...❤️❤️❤️they people r so happy..what they had...❤️எதுக்கும் ஆசை படமாட்டங்க... இருக்குறது வச்சு சந்தோசமா இருக்குறவங்க👍❤️

  • @swetharajamma4228
    @swetharajamma42282 жыл бұрын

    Those couples are real human being. Spreading humanity. Feel happy to see still such people exists in world.. Awesome video team. 😊🥰🤝👏👌

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @hanp2183

    @hanp2183

    2 жыл бұрын

    @@samsamsamsansamsam2712 ennada olarurah😂😂

  • @MrRaghavann

    @MrRaghavann

    2 жыл бұрын

    @@hanp2183 avan correct ah dhan da pesuran unaku dhan onnum puriyamattengudhu.

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    @@MrRaghavann யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @arjung3427
    @arjung3427Ай бұрын

    பிராமண சமூகத்தைச் சேர்ந்த தம்பதியர் இருவரும் (கணவனும் மனைவியும்) நடமாடும் தெய்வங்கள்.கல்லால் ஆன தெய்வத்தை வணங்குவதைக் காட்டிலும் இந்த தம்பதிகளை வணங்குவது சாலச்சிறந்தது.வெற்றி நிச்சயம்.

  • @manigandan6204
    @manigandan62042 жыл бұрын

    அற்புதம் ‌ இது தான் உண்மையான மனிதயில்பு இவர்களை போல் நாம் அனைவரும் வாழ முயற்ச்சிக்க வேண்டும் அந்த தம்பதியினர் ஆரோக்கியமாகமவும் நீண்ட ஆயுள்ளுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நாமச்சிவாய

  • @ANMulticreations
    @ANMulticreations2 жыл бұрын

    வீடியோ ரொம்ப அருமை. வித்யாசமாக இருந்தது. அருமையான தம்பதியர். அவர்கள் பணி சிறக்கவும், தொடரவும் வாழ்த்துக்கள். 👌👌👍💕💕

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana64732 жыл бұрын

    இந்த நரிக்குறவர்களுடைய சிரிப்புதான் உண்மையான சிரிப்பாக தெரிகிறது.. நல்ல பதிவு

  • @viswaprasadvenkataraman3355
    @viswaprasadvenkataraman33552 жыл бұрын

    Brahmins vechchu politics nadattharaanga, neenga brahmins paththi positive information koduththamaaiku mikka nandri

  • @sivaprakasamg235
    @sivaprakasamg2352 жыл бұрын

    ஆயிரம் பேசலாம் !! வாழ்க்கையில் வாழ்ந்து காட்டும் தம்பதியினர் நீடு வாழ்க!! 👌👌🙏🙏

  • @nagarajans914
    @nagarajans9142 жыл бұрын

    மாமி மாமாவுக்கு hands-off நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran98982 жыл бұрын

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் ! இந்த பிரமாண தம்பதிகள் தான் நம் இந்திய நாட்டுக்கே முன்னுதாரணம் ! இவங்க இந்தியாவிற்கே வேறு அடையாளம் தருகிறார்கள் ! எங்க இந்தியா ஜாதி மத வேற்றுமைகளில் இனி வரும் காலங்களில் மாறிவிடும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்கள் ! அந்த தம்பதியினருக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள் 🙏🙏👍

  • @MsAkash1995
    @MsAkash19952 жыл бұрын

    Thank you so much for this post. The society always stereotypes communities. For instance, the narikoravars are perceived as goondas, and rowdys. Similarly the Brahmins are perceived as bigioted casteist, religious fanatics. The world would be an amazing place if people are judged by their good character and conduct, instead of their community or religion. A true rational person always judges people as individuals and not as a group. This video brought tears to my eyes. Thank you ❤️❤️

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Thank you so much 🙏

  • @balavenkat05venkat78
    @balavenkat05venkat782 жыл бұрын

    அருமையான தம்பதியர் ...வாழ்த்த வயதில்லை , தலைவணங்குகிறேன். இவர்களை அறியச்செய்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  • @Skandawin78
    @Skandawin782 жыл бұрын

    Actor Surya got a content for his next film. But the Brahmin couple will be replaced by Christian couple due to his freedom of expression but the title card will say 'Based on a true story' . Twist in the story , there will be a rowdy police in that movie who will be a Brahmin. Evvalavu thaanga samooga Needhi - oru tharappu makkala asinga paduthanum innoru tharappu makkala victim a kaatanum + aaLum katchiku jalra podanum

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    Haha...exactly....🤣🤣👍this is what happening nowadays in film industry

  • @MrRaghavann

    @MrRaghavann

    2 жыл бұрын

    yov nee vera level ya. chandramukhi rajini madhiri porali karupu sattai directors oda mind voice ah apdiye catch panre.😂😂

  • @js-kq4ev

    @js-kq4ev

    2 жыл бұрын

    🤣 🤣 🤣 It's really true

  • @rajendransrinivasan7609

    @rajendransrinivasan7609

    2 жыл бұрын

    Brahmin against gounder?

  • @balaprabha1273

    @balaprabha1273

    2 жыл бұрын

    Jai bhim padatha 3 varigalil sonnenga bro

  • @jayavelanhari197
    @jayavelanhari1972 жыл бұрын

    Brahamin couple has really gem and real human being.these couple do the best humanity service to the world

  • @mailsathish8
    @mailsathish82 жыл бұрын

    😀 வாழ்க வளமுடன் 🌱🌳 , 🔱மிகவும் ஆனந்தமாக இருந்தது , அந்த தம்பதியினர் தாய் , தகப்பனாக இருந்து 🌸 நரி குறவர் இன மக்களை தன் பிள்ளைகளாக பாவித்து ஒரு குடும்பமாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, நரி குறவர் மக்களின் எதார்த்தமான பழக்கம் என்னை ஈர்த்தது , நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள் இருக்கிறார்கள் , 🌺நல்லிணக்கம் ஓங்கட்டும் 🙏, இந்த அட்டகாசமான பதிவை தந்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் இது போல் பல இனத்தவருடைய நல்லிணக்கம் சார்ந்த பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏 வாழ்க வையகம் 🌸 வாழ்க வளமுடன் 🌺

  • @pranav9661
    @pranav96612 жыл бұрын

    The following quote is applicable to this couple, as well as you guys. You got very good storytelling skills. “The planet does not need more successful people. The planet desperately needs more peacemakers, healers, restorers, storytellers and lovers of all kinds.” - 14th Dalai Lama Many people on social media are propagating hate against TN Brahmins and justifying it by citing the behavior of some arrogant rich Brahmins. Very nice that you came out with the story of this amazing Brahmin couple.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar46192 жыл бұрын

    Though they r very poor, but very discipline. Hats of respect to the brahmin family and also for this poor nari kurava family members. Govt.should support for this poor families

  • @kesavandas1537
    @kesavandas15372 жыл бұрын

    எல்லோரும் நல்லவரே குறைசொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்...மனிதம் வாழ்க

  • @harivgharan8671
    @harivgharan86712 жыл бұрын

    நரிக்குறவர்கள் நல்லதோர் வாழ்வு வாழ பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் இத்தம்பதிகள் பல்லாண்டு வாழ்க 🙏

  • @muthuramalingam6822
    @muthuramalingam68222 жыл бұрын

    ஐயா.. அம்மா நீங்கள் .வாழ்வதுதான் வாழ்க்கை.. உண்மையான சந்தோசம் என்பது அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்வது தான்.. நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்... (அதுவும் பத்து பைரவர்களுடன் உங்கள் வாழ்க்கை.... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்👌👌🙏🙏)

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl2 жыл бұрын

    இந்த இனம் மேலும் பல வளர்ச்சிகள் பெற வாழ்த்துக்கள்

  • @ganeshdassmambhra5529
    @ganeshdassmambhra55292 жыл бұрын

    Really amazing culture. Awesome Bonding between the people and affection with the brahmin couple. Brings more respect towards the Narikuravar community. Well done to ''Meet a Stranger'' team.

  • @s.baskar9456
    @s.baskar94562 жыл бұрын

    அந்த மனசு தான் sir கடவுள் 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @shivakumar-gk6rk
    @shivakumar-gk6rk2 жыл бұрын

    Super and great job..really hats off. Normally brahmins people's are affecnate people's only. They find some way to help others. This is the reality. But no media or reporters are not focasing on that matter.

  • @m.s.manimani6436
    @m.s.manimani64362 жыл бұрын

    எல்லா ஆதிக்கசமூகத்திலும் சமத்துவம் விரும்பும் மக்கள்கள் இவர்களை போல நிறைய இருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு .தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @lashmilashmi1953
    @lashmilashmi19532 жыл бұрын

    தனி மனிதர்களை சுற்றி வந்த ஊடகங்கள் தற்போது இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டதற்கு நன்றி.வாழ்க்கை முறைகள் அறிய முடிந்தது.

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan59112 жыл бұрын

    Bros Superb video. Keep up the good work. Educate people to learn to respect everyone irrespective of caste. This also proves to some extent that bramins are not as bad as being projected. GOD BLESS YOU 🙏🙏👍👍👍

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar2 жыл бұрын

    ❤️️❤️ மனம் வென்ற பதிவு❤️❤️ ❤️❤️Heart-touching vedeo❤️❤️ ❤️❤️Tears... Tears... Tears...❤️❤️ ❤️❤️Tears in my heart & eyes❤️❤️

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul2 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை... கண்ணுல நீர் வருது... கிரேட் அம்மா அப்பா...

  • @manimekala1538

    @manimekala1538

    Жыл бұрын

    🙏🙏🙏🙏😭👌💝🤣👍🏼👍🏼👍🏼👋

  • @arttribute7925
    @arttribute79252 жыл бұрын

    Meet a stranger team. ,உண்மையில் நீங்க பெரிய மனுஷன்.... Really Gentle team

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்"

  • @linganathan1896
    @linganathan18962 жыл бұрын

    சந்தோசமாக சிரிச்ச முகத்துடன் வீடியோ பார்த்தேன் நன்றி தோழர்களே...!

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj97472 жыл бұрын

    Cute girls...great couple...love n affection bonding.between these humans..reallly lovely

  • @nmnm2815
    @nmnm28152 жыл бұрын

    தல எங்க இருந்து இந்த மாதிரி கண்டெண்ட் எடுக்குறீங்க செமையா இருக்குது 👌👌👌

  • @meetastranger

    @meetastranger

    2 жыл бұрын

    நன்றி தல...எல்லாம் தானா அமையுது ...🙂🙂🙏🙏👍

  • @nmnm2815

    @nmnm2815

    2 жыл бұрын

    @@meetastranger தல வீடியோ அப்லோட் டைம் தல தல ஈவினிங் 5 மணிக்கு போஸ்ட் பண்ணுங்க அப்பதான் எல்லாரும் பாக்குறதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்

  • @selvashanthi8851
    @selvashanthi88512 жыл бұрын

    பிராமணர்கள் என்றாலே திமிர் பிடித்தவர்கள் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன் . தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் . நரிக்குறவர்கள் என்று இவர்களை மிகவும் தாழ்வாக நினைத்து விடக் கூடாது . நம்மைவிட அவர்கள் உயர்ந்தவர்கள் . இதைப் பதிவிட்டவர்களுக்கு பாராட்டுக்கள் .

  • @mathumithaars82

    @mathumithaars82

    2 жыл бұрын

    Yaaru sonadu Brahmins thimir pidichanganu? Naa iyer daan but en veetil velai seiyum lady kum naanga sapdramaaridaan kudupen. Coffeyum apdidaan tumbler leyum naa vidhyasam pakradile enbadu kadavuluku teriyum. Enikudaan engalaiyum manushangala madipannanganu teriyale Tamilnatula oru agadhi maari daan valurom

  • @selvashanthi8851

    @selvashanthi8851

    2 жыл бұрын

    உங்களைக் காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  • @mathumithaars82

    @mathumithaars82

    2 жыл бұрын

    @@selvashanthi8851 paravaille ma. Naanum thavara pesiirunda manichiko. En penuku nalla marks vaangiyum enge job kedaikadadaale America poita, 3 varushamachu varaveille. Kalyanamum nadakale. Anda aathamaile kotiten. Oru ammaku than penuku kalyanam aagalena valkaiye veruthurum.adaan epadi pulamburen

  • @selvashanthi8851

    @selvashanthi8851

    2 жыл бұрын

    @@mathumithaars82 எனக்கு 55 வயது கடந்து விட்டது . என்னை அம்மா மாதிரி நினைத்துக் கொள்ளலாம் . இந்த மாதிரி விமர்சனங்களை வரவேற்கிறேன். உண்மை தான் எனக்கு முக்கியம். உனக்கு நல்ல ஆசிர்வாதங்கள் கிடைக்க நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்னால் நல்லது நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எனக்கு விசேஷ சக்தி எதுவும் இல்லை. ஆனால் வாழ்த்த நிறைவான மனம் இருக்கிறது . என் வாழ்த்து நல்ல திருப்பத்தைக் கொண்டு வந்தால் சந்தோசப்படுவேன் .

  • @mathumithaars82

    @mathumithaars82

    2 жыл бұрын

    @@selvashanthi8851 நன்றிமா.எனக்கு 56 வயது ஆகிவிட்டதுமா. எல்லா வியாதிகளும் வாடகை இல்லாமல் உடம்புல குதியாட்டம் போடுது. கடமைகளெல்லாம் நிறைய இருக்கு ் ஆண்டவன் தான் சக்தி குடுக்கணும்

  • @sitamahadevan8964
    @sitamahadevan89642 жыл бұрын

    Great. I am so much proud. Thanks for you to see this great job you have done. Bring such good people to know how Brahmins are helping. Asirvatham. Sitalakshmi Mahadevan Social worker

  • @VasanthaM-nk9sn
    @VasanthaM-nk9sn3 ай бұрын

    மஞ்சள் சேலை அக்கா இப்போ மீன் விக்கிறவங்க மாதிரி இருக்காங்க அவங்க தானே இது வாழ்த்துக்கள் அக்கா❤

  • @Yamu89i
    @Yamu89i2 жыл бұрын

    OC மற்றவர்களை மதிப்பதில்லை...BC மக்கள் SC, ST மக்களை மதிப்பதில்லை, SC மக்கள் ST மக்களை மதிப்பதில்லை, ST மக்கள் மலைவாழ் மக்களை மதிப்பதில்லை..மாற வேண்டியது எல்லோரும் தான்..சில பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு பின்னர் அரசு பட்டியலில் இருந்து ஜாதியை, முடிந்தால் மதத்தையும் நீக்க வேண்டும்...

  • @kamalafdo443

    @kamalafdo443

    2 жыл бұрын

    Correct

  • @ramkumarmookiah4027

    @ramkumarmookiah4027

    2 жыл бұрын

    எல்லா பிரிவுகளிலும் பணக்காரர்கள் ஏழைகளை மதிப்பதில்லை.

  • @saisankar.m2580

    @saisankar.m2580

    2 жыл бұрын

    It's correct I was about to say

  • @yogishkumar.1972

    @yogishkumar.1972

    2 жыл бұрын

    அருமையான கருத்து

  • @mohandj9813

    @mohandj9813

    2 жыл бұрын

    Fact Bro

Келесі