John Jebaraj - Levi Ministries - Official Channel

John Jebaraj - Levi Ministries - Official Channel

Presence of God is my only Source
Our Church : Kings Generation Church (Coimbatore)

Пікірлер

  • @rosemaryraja1026
    @rosemaryraja1026Сағат бұрын

    ❤❤❤❤❤❤

  • @JoyJohnson108
    @JoyJohnson1082 сағат бұрын

    Im damn sure that without God no one can write a song like this.... He is a real man of god and apple of his eye. Plz dont talk bad about him anymore cos wat u talk about him will return back to people....

  • @ragals3540
    @ragals35403 сағат бұрын

    Super irukku ma

  • @PPrakas
    @PPrakas3 сағат бұрын

    Ebinesarea nandree 🙏🙏🙏

  • @hannahbhuvana
    @hannahbhuvana5 сағат бұрын

    Amen🙌 எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரசன்னம். Glory to God🙌👏

  • @LovelyDumplings-xe9eq
    @LovelyDumplings-xe9eq7 сағат бұрын

    Poda loose

  • @kowsika5018
    @kowsika50187 сағат бұрын

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே துதிக்கிறோம் தேவனே பிதாவே ஆண்டவரே இந்த ஆன்லைன் மூலமாக கேட்டிருக்கிற ஒவ்வொரு மக்களின் வேண்டுதலையை இயேசுவின் நாமத்தினாலே அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து அவர்களுக்கு ஒரு முடிவு பரியந்த கொடுங்க ஆண்டவரே இயேசப்பா அனைத்து பிள்ளைகளும் போது மேல ரொம்ப மிகுந்த பாசமா❤

  • @kyalvinsorjan
    @kyalvinsorjan7 сағат бұрын

    Just amazing 👏 ❤🔥

  • @bondadasuhrulatha1890
    @bondadasuhrulatha18907 сағат бұрын

    Beautiful song

  • @kuwaitkw4462
    @kuwaitkw44628 сағат бұрын

    Wow super song మనసంతా చాలా సంతోషంగా ఉంది

  • @AnuA2001
    @AnuA20018 сағат бұрын

    Amen

  • @AnuA2001
    @AnuA20018 сағат бұрын

    Amen

  • @vigneshappu9901
    @vigneshappu99018 сағат бұрын

    ❤🎉Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa super Amen 🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @nadhancoboys5555
    @nadhancoboys55558 сағат бұрын

    Indha luussu ennane panna podhu therila

  • @grasiousvilmetvlogs1350
    @grasiousvilmetvlogs13508 сағат бұрын

    My life song

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz8 сағат бұрын

    Enaku velai parthia edathual spot resin panna chonnga, adthu nalai oru nalla velai karthar kudthar andavarku nandri

  • @user-ht1og4zg2k
    @user-ht1og4zg2k9 сағат бұрын

    Super super super super super super super super super super super song 😊

  • @anitajenifer7519
    @anitajenifer75199 сағат бұрын

    U r really looking lyk a Devil Frm u devil is been spoiling the youngsters and teenagers lyf

  • @MaggieJerusha
    @MaggieJerusha9 сағат бұрын

    Goosebumps at 6:33 ✝️💥

  • @crazymelodie...7598
    @crazymelodie...75989 сағат бұрын

    This song is really good nice heart touching lyrics and a veryyyyyyyyy meaningful song I love this song❤❤❤ thank you all the team members 🙏🙏

  • @warriorBFD
    @warriorBFD9 сағат бұрын

    Ebenesare means what bro ?I don't know Tamil anyone please tell in Telugu ❤

  • @jhansi4917
    @jhansi491710 сағат бұрын

    Pls come with this song in telugu ....we are waiting 😊😊😊

  • @SivaranjaniRanjani-pv3rv
    @SivaranjaniRanjani-pv3rv10 сағат бұрын

    En yebinesar periyavar

  • @vimalajayakumar7159
    @vimalajayakumar715911 сағат бұрын

    Super song 😍😍❤❤❤

  • @harrydaniel9538
    @harrydaniel953811 сағат бұрын

    Very nice song god bless you 😇🙏🙏

  • @johnjohn-cu1lg
    @johnjohn-cu1lg13 сағат бұрын

    Samsonsiaisis ❤❤❤😊😊😊😅😅🎉

  • @johnjohn-cu1lg
    @johnjohn-cu1lg13 сағат бұрын

    So I have a good 👍 and yes it

  • @johnjohn-cu1lg
    @johnjohn-cu1lg13 сағат бұрын

    4..25

  • @johnjohn-cu1lg
    @johnjohn-cu1lg13 сағат бұрын

    Samson and nurse work for the most

  • @johnjohn-cu1lg
    @johnjohn-cu1lg13 сағат бұрын

    Samsonite wus8w❤❤😊😊🎉🎉

  • @JoshuaJeffrey-nl4tm
    @JoshuaJeffrey-nl4tm13 сағат бұрын

    This is my 1st favourite song ❤

  • @JoshuaJeffrey-nl4tm
    @JoshuaJeffrey-nl4tm13 сағат бұрын

    This is my 1st favourite song

  • @IsraelManisha
    @IsraelManisha13 сағат бұрын

    Very nice song ❤

  • @user-os7vs6sv8f
    @user-os7vs6sv8f14 сағат бұрын

    Aaruthalaana paadal. Karthar endum thunai nitpaar.

  • @jayalathajency1742
    @jayalathajency174215 сағат бұрын

    Me😅

  • @SettyarDhayanandhan
    @SettyarDhayanandhan15 сағат бұрын

    kzread.info/dash/bejne/rGdspa2im7mqm7Q.htmlsi=Jea9spVaWV_OMKro

  • @magdelynpersis
    @magdelynpersis15 сағат бұрын

    In all my situations, I'll keep singing HALLELUJAH 🫶🏻🙌🏻💓😇

  • @HT.160
    @HT.16016 сағат бұрын

    Amen❤️

  • @sureshlimmalasuresh3768
    @sureshlimmalasuresh376816 сағат бұрын

    మీ పైన ఉన్న అభిమానం పోయిఇంది

  • @MuruganGTailor
    @MuruganGTailor16 сағат бұрын

    இன்னும் பல மடங்கு அதிகமாக ஆண்டவரை மகிமை படுத்தி பாடுங்க brother

  • @SoniyaM-qv6sx
    @SoniyaM-qv6sx17 сағат бұрын

    I like ❤❤❤❤❤

  • @SoniyaM-qv6sx
    @SoniyaM-qv6sx17 сағат бұрын

    My best song ❤😂❤❤❤

  • @veebinvicto1714
    @veebinvicto171418 сағат бұрын

    Thanks!

  • @m.suresh3528
    @m.suresh352818 сағат бұрын

    చాలా బాగా పాడారు అన్న దేవునికి స్తోత్రం ఆమెన్😢😢😢😢😢

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise the Lord 🙏🙏 என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் (2) தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே (2) குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் (2) குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும் (2) குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே (2) என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் (2) Praise the Lord 🙏🙏

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise the Lord 🙏🙏 நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன் அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே Praise the Lord 🙏🙏

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise the Lord 🙏🙏 என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் எதிரான யோசனை அதமாக்கினர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் - எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் - எங்கள் Praise the Lord 🙏🙏

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise the Lord 🙏🙏 1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிக்க ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனைத் தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை …… ஓ..ஓ நித்தியமனவரே நீரே நிரந்தரமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமை உடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன்.. Praise the Lord 🙏🙏

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise The Lord 🙏🙏 தேவனே என்னைத் தருகிறேன் உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன் யாவையும் நீர் தந்ததால் உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம் உந்தனுக்கே தருகின்றேன் எங்கள் ஆராதனை உமக்கே எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்தது உயர்வுகள் நீர் தந்தது மேன்மைகள் நீர் தந்தது செல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்தது தாகமும் நீர் தந்தது கிருபைகள் நீர் தந்தது அபிஷேகம் நீர் தந்தது Praise the Lord 🙏🙏

  • @Benjamin45.
    @Benjamin45.19 сағат бұрын

    Lyrics Praise The Lord 🙏🙏 இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர் ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே நீர் மாத்ரமே என் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தை படைத்தவர் தேடி வந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம் யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் எதிரியின் படை எம்மை சூழும்போது ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் Praise the Lord 🙏🙏