Amen Song| John Jebaraj |

Музыка

All our promises are YES and AMEN in Christ Jesus. As you sing along, May all the promises come into action in Jesus Name. I thank everyone who contributed their best in this project.
Song Credits :
Lyrics, Tune, Composed & Sung | Rev. John Jebaraj
Musicians Credits :
Music Produced and Arranged by | Kenneth Gerald
Guitars | Keba Jeremiah
Bass | John Praveen
Drums | Jared Sandy
Brass Ensemble | Aben Jotham/ Vijay Martin
Video Feature :
Electric Guitar: Joshua Ashish
Acoustic: Sam Kingsley Joshua
Drums: Derek Gerald
Bass: Eric Gerald
Percussion: Franklin Ruben
Brass Ensemble: Melvin Manohar/ Nathaniel Melvin/ Clarence Melvin
Backing Vocals & Video feature :
Canaan Delight
Joki Abedu-Bentsi
Clara Dzimbanhete
Justina Francis
Happyness Ndaluka
Benjamin Igiraneza
Takudzwa Katembo
Melvin Greg
Othniel Abbot
Additional Production, Mixing & Mastering : Jonathan Wesley
Video Filmed, Edited & CG | Deepak Cherian
Subtitles : Pas.John Kamalesh
Filmed @ CWC Bangalore
Design | Chandilyan Ezra
Join this channel to get access to perks:
/ @johnjebaraj
LEVI MINISTRIES. All rights reserved.

Пікірлер: 1 400

  • @santhanaraj575
    @santhanaraj5753 ай бұрын

    ஆமென் என்ற வார்த்தைக்கு இதைவிட ஒரு அழகான ராகத்தை யாரும் கொடுக்க முடியாது... ராகத்தை தந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @SKJoseph-ho3bm

    @SKJoseph-ho3bm

    3 ай бұрын

    Athu ஆமென் bro...

  • @santhanaraj575

    @santhanaraj575

    3 ай бұрын

    @@SKJoseph-ho3bm sry bro type mistake

  • @stellaimmanuel6591

    @stellaimmanuel6591

    3 ай бұрын

    மன்னிக்கவும் இந்த ராகம் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் ஆனால் இதை விட சிறந்த ராகத்தை யாரும் தர முடியாது என்று சொல்ல முடியாது ஏன் என்றால் தேவன் தரும் தாலந்துகளின் அளவை நாம் நிர்ணயம் செய்ய முடியாது தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @naveenkumar19kumar29

    @naveenkumar19kumar29

    3 ай бұрын

    Ok amen yanbathan arththam yanna ❤❤ Appadiya aga kadavathu yanbathu artham ethu namma solla veandiyathu eilla jesus Christ sonnal athu agum

  • @stellaimmanuel6591

    @stellaimmanuel6591

    3 ай бұрын

    @@naveenkumar19kumar29 சகோ 3 புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக்கொடுத்தான். 1 நாளாகமம் 16:3 35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள். 1 நாளாகமம் 16:35 36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள். 1 நாளாகமம் 16:36 எனவே அவரைப் பற்றி பாடி துதித்து ஆமென் என்று சொல்லலாம்.

  • @jesus_boy_001
    @jesus_boy_0013 ай бұрын

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @jeanaustinsolomon5594

    @jeanaustinsolomon5594

    2 ай бұрын

    I like this song !!!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @youngwarriorinchrist

    @youngwarriorinchrist

    2 ай бұрын

    Amen

  • @madhumadhu-bb5xk

    @madhumadhu-bb5xk

    11 күн бұрын

  • @anisam5224

    @anisam5224

    7 күн бұрын

    ❤​@@jeanaustinsolomon5594

  • @solamuthammalsolamuthammal1819

    @solamuthammalsolamuthammal1819

    4 күн бұрын

    Me

  • @GaneshReddy876
    @GaneshReddy8762 ай бұрын

    I am a Hindu. I had lost all hopes in life until I found your songs. All your songs speaks to me. Beautiful videography and voice for this video makes me happy so ❤

  • @myadventureswithkingjesus6765

    @myadventureswithkingjesus6765

    2 ай бұрын

    Love you, my brother! The loving Father will crown you with His steadfast love and give you rest in His loving embrace!

  • @GaneshReddy876

    @GaneshReddy876

    2 ай бұрын

    @@myadventureswithkingjesus6765❤

  • @myadventureswithkingjesus6765

    @myadventureswithkingjesus6765

    2 ай бұрын

  • @jeevaprajin

    @jeevaprajin

    Ай бұрын

    ITS YOUR TIME TO SEEK NEW LIFE BY WALKING WITH GOD AMEN!

  • @madhumadhu-bb5xk

    @madhumadhu-bb5xk

    11 күн бұрын

    ❤❤❤❤❤

  • @akhakshakrko8086
    @akhakshakrko80863 ай бұрын

    I'm leaving this comment so whenever someone likes it i am come back and listen to this holy masterpiece. ❤

  • @vishaalrs7547

    @vishaalrs7547

    3 ай бұрын

    me toooooooo0

  • @user-no4yu1zb5n

    @user-no4yu1zb5n

    3 ай бұрын

    Avar already heavenly arasiyal pannituthaanea irukaaru.....❤😊

  • @ameliasarah9665

    @ameliasarah9665

    2 ай бұрын

    same

  • @ameliasarah9665

    @ameliasarah9665

    2 ай бұрын

    @@vishaalrs7547 i’ll pray for you

  • @DanielKishore
    @DanielKishore3 ай бұрын

    A maj ஆதியும் அந்தமும் ஆமென் அல்பா ஒமேகாவும் ஆமென்-2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானேரே ஆமென்-2 ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2) (அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்-2 1.உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 2.பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2 (அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென் (இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென் ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென் கண்ணீரோடு விதைத்தோமே ஆமென் இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 4.மரபியல் வியாதி இல்லை ஆமென் நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் Aathiyum Anthamum Amen Alpaa Omaekaavum Amen-2 Paraloakil Avar Naamam Amen En Parikaariyaanaerae Amen-2 Aa... Aa.. Aa...Amen.....(2) (Avar) Vaarththaikku Azhivillai Amen Athu Ellaamae Seyalaagum Amen-2 1.Unnathar Maraivundu Amen Namakku Vallavar Nizhalundu Amen-2 Pollaappu Naeraathu Amen Oru Vaathaiyum Anukaathu Amen-2-Aa.. Aa.. Aa...Amen 2.Paatukal Yetraarae Amen Nam Thukkangal SumaNthaarae Amen-2 (Avar) Thazhumbaalae Gunamaanoam Amen (Ini) Belaveenam Namakkillai Amen-2-Aa.. Aa.. Aa...Amen 3.Siraiyiruppai Thiruppuvaar Amen Nammai Nagaippalae Nirappuvaar Amen Siraiyiruppai Thiruppinaar Amen Nammai Nakaipaalae Nirappinaar Amen Kanneeroadu Vithaiththoamae Amen Ini Kempeeraththoadaruppoamae Amen-2-Aa.. Aa.. Aa...Amen 4.Marapiyal Viyaathi illai Amen Nam Marapanukkal (Dna) Maaritrae Amen-2 Siluvaiyil Piranthoamae Amen Onrum Niluvaiyil Illai Amen-2-Aa.. Aa.. Aa...Amen

  • @priscillajohn8910

    @priscillajohn8910

    3 ай бұрын

    Full lyrics upload pannungga bro😊

  • @pastor.sathishkumar7357

    @pastor.sathishkumar7357

    3 ай бұрын

    💖💖🥰🥰

  • @DanielKishore

    @DanielKishore

    3 ай бұрын

    @@priscillajohn8910 Done

  • @cruzmathew787

    @cruzmathew787

    3 ай бұрын

    ❤❤❤❤❤

  • @draabi7744

    @draabi7744

    3 ай бұрын

    Amen

  • @sirdcbdrmkki5357
    @sirdcbdrmkki53573 ай бұрын

    ஆதியும் அந்தமும் ஆமேன் ஆல்ஃபா ஒமேகா ஆமேன் பரலோகில் அவர் நாமம் ஆமேன் என் பரிகாரியானரே ஆமேன் அ..ஆ... அ...ஆ.... ஆமேன் வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன் அது எல்லாமே செயல்களாகும் ஆமேன் உன்னதர் மறைவுண்டு ஆமேன் நமக்கு வல்லவர் நிழல்வுண்டு ஆமேன் பொல்லாப்பு நேராது ஆமேன் ஒரு வாதையும் அணுகாது ஆமேன் அ..ஆ... அ...ஆ... ஆமேன் வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன் அது எல்லாமே செயல்களாகும் ஆமேன் பாடுகள் ஏற்றாரே ஆமேன் நம் துக்கங்கள் சுமந்தரே ஆமேன் தழுபாலே குணமாணோம் ஆமேன் பலவீனம் நமக்கு இல்லை ஆமேன் அ...ஆ...அ...ஆ... ஆமேன் வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன் அது எல்லாமே செயல்களாகும் ஆமேன் சிறையிருப்பை திருப்புவார் ஆமேன் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமேன் கண்ணீரோடு விதைத்தோமே ஆமேன் இனி கேம்மீரத்தோடூ அறுப்போமே ஆமேன் அ...ஆ...அ...ஆ... ஆமேன் வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன் அது எல்லாமே செயல்களாகும் ஆமேன் மரபியல் வியாதியில்லை ஆமேன் நம் மரபு அணுக்கள் மாறிற்றே ஆமேன் சிலுவையில் பிறந்தோமே ஆமேன் ஒன்றும் நிலுவையில் இல்லயே ஆமேன் அ...ஆ...அ...ஆ.. ஆமேன் வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன் அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்

  • @socmsocm5567

    @socmsocm5567

    3 ай бұрын

    amazing song

  • @ebiedwin9402

    @ebiedwin9402

    3 ай бұрын

    Wonderful lyrics ❤❤❤❤❤❤❤

  • @NoelinJoshua-pm1ic

    @NoelinJoshua-pm1ic

    3 ай бұрын

    It's really superb Pastor

  • @ManjuMani-uh6fe

    @ManjuMani-uh6fe

    3 ай бұрын

    என்ன கருமம் டா இது எல்லாத்தையும் தப்பு தப்பா எழுதி வச்சிருக்க

  • @jamesc7344

    @jamesc7344

    2 ай бұрын

    Ko 😅

  • @navanithansasikala9382
    @navanithansasikala93823 ай бұрын

    My mother in law suffered by multi focal motor neuron disease. This is one kind of auto immune disease. It will affect one by one organ of her body.finally she went to ventilator.That time I heard this song சிலுவையில் பிறந்தனே ஒன்றும் நிலுவையில் இல்லையே என்ற வார்த்தையின் படி ஒரு சில நாட்களில் சுகமாய் விட்டார். அவர்கள் மீண்டும் நடப்பதற்கு பல நாட்கள் மாதங்கள் ஆகும் என்றார்கள் டாக்டர்.ஆனால் இயேசு இரண்டே நாட்களுக்குள் சரி செய்து விட்டார். Thank you Jesus and thank pastor John jebaraj anointed man of God.

  • @Thamizharasan-dd5is

    @Thamizharasan-dd5is

    Ай бұрын

    Thank you LORD nothing is impossible for you JESUS 🙏

  • @jeevaprajin

    @jeevaprajin

    14 күн бұрын

    OUR GOD IS MIRACLE GOD❤

  • @jadakeerthy8997

    @jadakeerthy8997

    9 күн бұрын

    Yffhjjcjfgj

  • @user-xx7bs4lr6o
    @user-xx7bs4lr6o2 ай бұрын

    இந்த பாடலை ஒரு நாளைக்கு நான்கு முறையாவது இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் எனக்கு அவ்வளவு பிடிக்கும் மரபியல் நோயில்லை ஆமென் இந்த பாடலை பாடிய உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர் வதிப்பாராக ஆமென்

  • @canaandelightmusic
    @canaandelightmusic3 ай бұрын

    Absolutely excited to have been a part of this. Great work Pastor JJ❤️❤️

  • @sanjays3028

    @sanjays3028

    3 ай бұрын

    Glory to God 🙏🏻

  • @_TheChristianBen_

    @_TheChristianBen_

    3 ай бұрын

    Delight Congrats on Joining with Pas.John Jebaraj, from BENITO🎉

  • @justadams

    @justadams

    3 ай бұрын

    May God bless you guys abundantly ❤❤

  • @joicejohnson5007

    @joicejohnson5007

    3 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😮😮😊😊😊😊😊

  • @markuhd

    @markuhd

    3 ай бұрын

    He is a fucking..cheater..don't be dumb believing these guys Trust in God

  • @Hepsi-J
    @Hepsi-J3 ай бұрын

    சோர்ந்து போன நேரத்தில் உற்சாகம் பெருகுகிறது.... ஆ ஆ ஆ ஆமென்

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @flowerssmell9348
    @flowerssmell93483 ай бұрын

    God blessing to you ❤️valga valga Thanks!Amen.

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f3 ай бұрын

    africans will praise with them full strength and cryout voice amzing ,every tongue confess jesus is lord our saviour

  • @THEJAMESONSOCIETY

    @THEJAMESONSOCIETY

    3 ай бұрын

    Indeed Amen!

  • @PraShaantHnkOfficial
    @PraShaantHnkOfficial3 ай бұрын

    ఆమెన్ అనే పదానికి ఇంతకంటే అందమైన రాగం ఎవరూ ఇవ్వలేరు కుదరదు... రాగం ఇచ్చిన దేవుడికి మహిమ 🙌🙌🙌👏👌😇😇

  • @SammarcusMethusalah
    @SammarcusMethusalah3 ай бұрын

    சிலுவையில் முடிந்தது ஆமென்.. நிலுவையில் எதும் இல்லை.. ஆமென் ஆமென் ஆமென்..

  • @Animeamv420

    @Animeamv420

    3 ай бұрын

    சிலுவையில் பிறந்தோமே....

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @judyjeyapaul848
    @judyjeyapaul8483 ай бұрын

    Yesssssss மரபியல் வியாதியில்லை ஆமென் நம் மரபணுக்கள் மாறிற்றே ஆமென்❤❤❤❤❤❤

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is3 ай бұрын

    When I heard this song for the first time I was having my mother's leg pain which was too much and did not heal even after so much of treatments,should go inside my mind, ever word spoke to me especially the Isaiah 53, spoke to me and saidபாடுகளா ஏற்றாரே, ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென். தழும்புகாள் குனமானோம் ஆமென், இனி பெலவீனம் நமக்கில்லை, ஆமென், was very much reassuring that this pain will go. I prayed GOD when i return back home from work my mother should be free from the leg pain and change her face of pain to happiness and amazingly when I came back her leg pain waste healed and she had a joyful face. Praises to the LORD for speaking to me through this song, comforting me and giving assurance that He has healed and made me also to see and my mother to inherit her healing though she is not a beliver fully yet. Love you Yesappa ❤️. GOD bless you all who sang the song. அவர் வார்த்தைக்கு அழிவில்லை. ஆமென்❤

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @jobmuthuraj729

    @jobmuthuraj729

    3 ай бұрын

  • @markuhd

    @markuhd

    3 ай бұрын

    😂😂😂😂😂

  • @Santhosh__62

    @Santhosh__62

    2 ай бұрын

    Othu vidu ompatuku

  • @precis1438

    @precis1438

    Ай бұрын

    Praise the lord

  • @Sharon87able
    @Sharon87able3 ай бұрын

    வார்த்தைக்கு அழிவில்லை அது எல்லாமே செயலாகும்...ஆமென்🎉🎉

  • @MARY-dr7hj

    @MARY-dr7hj

    3 ай бұрын

    ஜீவ வார்த்தை ஆலயம் மதுரை பொண்ணு

  • @Sharon87able

    @Sharon87able

    3 ай бұрын

    @@MARY-dr7hj : 💯

  • @jayadevj3454
    @jayadevj34543 ай бұрын

    Your not a king your the king maker....🌛🌎💗in front of gods eyes...💥🌛 Love from Kerala...💛🖇️

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @user-hx2nu9fz5y

    @user-hx2nu9fz5y

    2 ай бұрын

    Jesus is the king of kings

  • @shobanajohnson4536
    @shobanajohnson45363 ай бұрын

    உம் வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்...........🎉அது எல்லாமே செயலாகும் ஆமென் ..........🎉 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென் அப்பா 🙏🙏🎉🎉👍👍❤️❤️🤩🤩🤩

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj3 ай бұрын

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக . கர்த்தர் இந்த பாடல் மூலம் அநேகரை ஆசீர்வதிப்பாராக! GOD Bless you.

  • @sharonedward12b91

    @sharonedward12b91

    3 ай бұрын

    இந்த பாடல் எப்படி கர்த்தருக்கு மகிமையை தரும்.

  • @potterschannel9638
    @potterschannel96382 ай бұрын

    ஆமென் ❤ கொஞ்சம் கொஞ்சமாக என் மனதுக்குள் முனு முனுத பாடல் lovely song

  • @potterschannel9638

    @potterschannel9638

    2 ай бұрын

    Jesus En Appa Awar Ambu Enkku katthum Alagu than intha padal

  • @JojiMickey
    @JojiMickey3 ай бұрын

    John Pastor you have brought here international standards in terms of music video in the gospel industry. Amazing video. It feel like I have witnessed elevation worship video. Cried tears of joy at this presence filled songs. Wonderful work Deepak Anna

  • @Cheeseburger045

    @Cheeseburger045

    2 ай бұрын

    😂😂 Elevation church is one of the most heretics. The messages are only about how to be rich, how to receive blessings from God, how to improve your lifestyle, how to change your life, I'm sure the worldly motivational speakers have better knowledge and success rate compared to these so called preachers. Because they preach what you want to hear.

  • @karthikadharani93
    @karthikadharani933 ай бұрын

    வார்த்தைக்கு அழிவில்லை 💯 அது எல்லாமே செயலாகும் ✝️💯 Amen ❤

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @thangapandiking
    @thangapandiking3 ай бұрын

    இன்னும் அநேக பாடல்கள் எழுத ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்..GOD BLESS YOU PASTOR.. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.. ஆமென்..

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @sharonedward12b91

    @sharonedward12b91

    3 ай бұрын

    இந்த பாடல் கர்த்தருக்கு மகிமையை தருமா சகோதரரே

  • @rajar6805

    @rajar6805

    Ай бұрын

    Yes 💯 tharum​@@sharonedward12b91

  • @rebeccaelumalai601
    @rebeccaelumalai6013 ай бұрын

    Amen ❤ எனக்காக எல்லாம் முடிசிட்டார் என் அப்பா ஆமென் ❤🎉 - so let's celebrate the real victory ✌️🙌

  • @seekthelord2521
    @seekthelord25213 ай бұрын

    சிறையிருப்பை திருப்பினார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்!! ஆமென் ஏல்யீரே!!🙏💗🤩

  • @ezrakk1996
    @ezrakk19963 ай бұрын

    சிலுவையில் பிறந்தோமே ஆமென்.. ஒன்றும் நிலுவையில் இல்லையே.. ஆமென்...

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @THEJAMESONSOCIETY
    @THEJAMESONSOCIETY3 ай бұрын

    This is a declaration! Amen song into 2024 all the way🙏🏾🤲

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @dhandapani382
    @dhandapani3823 ай бұрын

    800K This song Background Dancers wow amazing your sing first Anointed, second Wow, third Wonderful lyric beat music 🎶what a leval John Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj79083 ай бұрын

    சிலுவையில் நம் DNA மாறிவிட்டது ஆமேன்

  • @poornimabora7700
    @poornimabora77007 күн бұрын

    Amazing song. Soaking in God's presence. All Glory to God 🙏🏻. This is called "Crazy for Jesus."

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj3 ай бұрын

    ரிலீசுக்கு முன்பதாக இந்த பாட்டை கேட்க வைத்த என் அப்பாவுக்கு நன்றி

  • @prashanth3818

    @prashanth3818

    3 ай бұрын

    Epdi

  • @ambikadevi2291

    @ambikadevi2291

    3 ай бұрын

    Yes nanum

  • @ambikadevi2291

    @ambikadevi2291

    3 ай бұрын

    Theni la ya😊

  • @daniel_12353

    @daniel_12353

    3 ай бұрын

    எப்படி 😊

  • @prashanth3818

    @prashanth3818

    3 ай бұрын

    Sollunga epdi pathinga

  • @jaanijaanu9698
    @jaanijaanu96983 ай бұрын

    சிலுவையில் பிறந்தோமே ஆமென்.. ஒன்றும் நிலுவையில் இல்லையே.. ஆமென்... ❤❤

  • @monicaanand3571
    @monicaanand35713 ай бұрын

    அவர் கொடுத்த வார்த்தையை வைத்து அவரை துதிப்பதே ஒரு ஆனந்தம்தான்❤🎉

  • @rev.christopher8360
    @rev.christopher83603 ай бұрын

    இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கிறது மற்றும் வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவை. இந்த பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது எல்லா வல்லமை நிறைந்த தேவன் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @MariyalRajesh002

    @MariyalRajesh002

    2 ай бұрын

    😂🎉😢😮❤❤❤❤❤ 💯❤️🤍💘💝💖♥️💕💓💓👍👌🤝👏 4:05

  • @Unnatharin_varthai
    @Unnatharin_varthai3 ай бұрын

    ஆதியும் அந்தமும் ஆமென் ஆல்ஃபா ஒமேகாவும் ஆமென் -2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானாரே ஆமென்-2 அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆமென் -2 வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர் உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழல் உண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2 அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆமென்-2 வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர் பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2 தழும்பாலே குணமானோம் ஆமென் பெலவீனம் நமக்கில்லை ஆமென்-அவர் அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆமென் வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர் சிறையிருப்பை திருப்புவார் (திருப்பினார்)ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்புவார் (நிரப்பினார்)ஆமென்-2 கண்ணீரோடு விதைத்தோமே ஆமென் இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2 அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆமென்-2 வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர் மரபியல் வியாதியில்லை ஆமென் நம் மரபணுக்கள் [DNA] மாறிற்றே ஆமென்-2 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லையே ஆமென்-2 அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆமென் -4 வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர் ❤❤❤❤❤❤❤

  • @Cloud-eq5dl

    @Cloud-eq5dl

    3 ай бұрын

    In Jesus Mighty Name Amen

  • @godsonholyspirit1170

    @godsonholyspirit1170

    2 ай бұрын

    Jesus bless you

  • @kavithathirumurugan5005

    @kavithathirumurugan5005

    2 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mosesjayarajjsj7213
    @mosesjayarajjsj72133 ай бұрын

    கர்த்தரின் வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்.‌‌

  • @joshuasj4621
    @joshuasj46213 ай бұрын

    மரபியல் வியாதியில்லை ஆமென் ❤

  • @josephvincent2064
    @josephvincent20643 ай бұрын

    1. Aathiyum Anthamum - Amen Alpha Omegavum - Amen Paralogil Avar Naamam - Amen En Parigaari Aanare - Amen (Chorus) Ah aha aha Ah aha aha - Amen Vaarthaiku Aleevu Illai - Amen Athu Ellamae Seyalagum - Amen 2. Unnathar Maraivu undu - Amen Namakku Vallavar Nizhal undu - Amen Polaapu Naerathu - Amen Oru Vaathaiyum Anugaathu - Amen Ah aha aha Ah aha aha - Amen Vaarthaiku Aleevu Illai - Amen Athu Ellamae Seyalagum - Amen 3. Paadugal Aetrare - Amen Nam Thukangal Sumanthare - Amen Thalumbu aale Gunam aanom - Amen Belaveenam Namakku Illai - Amen Ah aha aha Ah aha aha - Amen Vaarthaiku Aleevu Illai - Amen Athu Ellamae Seyalagum - Amen 4. Sirairuppai Thirupuvaar - Amen Nammai Nagaippu aale Nirappuvaar - Amen Kanneerodu Vithaithome - Amen Ini Gambeerath odu Aruppome - Amen Ah aha aha Ah aha aha - Amen Vaarthaiku Aleevu Illai - Amen Athu Ellamae Seyalagum - Amen 5. Maraviyal Viyathi illai - aa amen Nam (DNA) Maaritre - aa amen Siluvaiyil Piranthome - aa amen Ondrum Niluvaiyil ilaaye - aa amen Ah aha aha Ah aha aha - Aa Amen Vaarthaiku Aleevu Illai - Amen Athu Ellamae Seyalagum - Amen .

  • @ashokpillai34

    @ashokpillai34

    3 ай бұрын

    Amen.. thanks 🙏

  • @obedjohn7567

    @obedjohn7567

    3 ай бұрын

    Super🙌

  • @kyabayehaisa

    @kyabayehaisa

    3 ай бұрын

    Lyrics Super 🙏

  • @MarfyLeos

    @MarfyLeos

    3 ай бұрын

    Wow

  • @SurabhiStudiosOfficial
    @SurabhiStudiosOfficial3 ай бұрын

    I love this lyrics 🌍 Top noch video production quality it’s feel like a hillsong or any international song congratulation to all team. Who all watched more than 10 time

  • @GirlofFaith
    @GirlofFaith3 ай бұрын

    Amennnn Amennn Amenn my testimony song ...❤No genetic disorder... DNA has been changed in the name of jesus❤

  • @rushana9912
    @rushana991223 күн бұрын

    Amen Amen thank you lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rev.christopher8360
    @rev.christopher83603 ай бұрын

    சிலுவையில் முடிந்தது ஆமென் நிலுவையில் எதும் இல்லை ஆமென்.... அல்லேலூயா

  • @JoshuaRaghu
    @JoshuaRaghu3 ай бұрын

    Very nice song blessing blessing and thank lord and pastor John jebaraj ❤

  • @Jonnyfurwitzs
    @Jonnyfurwitzs3 ай бұрын

    Music is too awesome! voice is extremely anointed and the dancers are vera level it’s like a hillsong and planethakers style video first time for india

  • @shanthim863
    @shanthim8633 ай бұрын

    Amen hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava 🎉🎉🎉

  • @magibagarmentsnimalarubi3154
    @magibagarmentsnimalarubi31544 күн бұрын

    Amen amen amen amen amen amen amen amen 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

  • @John_the_official
    @John_the_official3 ай бұрын

    I'm eagerly waiting for this song which is named Amen I believe that this song will be the glory of God 🙏🏻

  • @VictorKirubaMinistries
    @VictorKirubaMinistries3 ай бұрын

    Heaven is going to be like this song ! Many Nationals will come and praise Jesus Hallelujah and Amen 🙏

  • @sasikalakumar6032

    @sasikalakumar6032

    3 ай бұрын

    Amen

  • @KaniKalpana-yh2qp

    @KaniKalpana-yh2qp

    3 ай бұрын

    ❤❤❤❤

  • @Theofficialgeorgetheo
    @Theofficialgeorgetheo3 ай бұрын

    Next level Cinematography 🔥

  • @susaimarysusai4476
    @susaimarysusai44763 ай бұрын

    ஆ ஆ ஆ ஆமென். தாவீதின் தேவனுக்கு ஆ ஆ ஆ ஆமென். நடனமாடி துதிக்க தூண்டுக்கிறது🥰😍 பாடல். அருமை சகோதரர். நன்றி 👏👏👏🛐✝️🙇‍♀️

  • @SelvarajS-ex3kc

    @SelvarajS-ex3kc

    2 күн бұрын

    இயேசு சபை உறுப்பினர் அனந்தி மற்றும் ஒரு குடும்பம் மற்றும் நண்பர்கள் ஒரு ஒப்புதல் 😮😮❤❤

  • @SammarcusMethusalah
    @SammarcusMethusalah3 ай бұрын

    ஆதியும் அந்தமும் ஆமென்... அல்பாவும் ஒமேகாவும் ஆமென்...

  • @sridharmadurai7427
    @sridharmadurai74273 ай бұрын

    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்

  • @anisam5224
    @anisam52247 күн бұрын

    Oh how Good is * J E S U S* only peope can sing who taste him

  • @princerajs5476
    @princerajs5476Ай бұрын

    In our church we have children worship so we dance in this song kits are really love this song amen ❤❤❤❤❤❤❤ and Teachers also😊😊😊😊😊

  • @joykingstonj
    @joykingstonj3 ай бұрын

    வார்த்தைக்கு அழிவில்லை அமேன் 💪👊

  • @sasi6679
    @sasi66793 ай бұрын

    Amen. Amen. Amen. The powerful heavenly word and it says yes let it happen Lord. 🎉❤❤❤❤❤❤. Yes yes no sickness.... No impossible things in life...

  • @roiroi2384
    @roiroi23843 ай бұрын

    உம் தழும்புகளால் சுகமானேன் ஆமென் 😊

  • @marimuthun5965
    @marimuthun59653 ай бұрын

    கர்த்தர் நமோத்திலே ஜெபேகிறோம் என் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @maduraireals9999
    @maduraireals99993 ай бұрын

    கண்ணீரோடு விதைத்தோமே..❤ ஆமென்..🌟✨ கெம்பீரத்தோடு அறுப்போமே..❤ ஆமென்..💖🌟

  • @jehegosamuelpeter5712
    @jehegosamuelpeter57123 ай бұрын

    தேவனோடு நடப்பவர்களும், தேவ அன்பை ருசிப்பவர்களுக்க் வரும் வரிகள் தான் இந்த பாடலை நான் உணருகிறேன்... Lovely song brother...

  • @bennyhoij818
    @bennyhoij8183 ай бұрын

    ❤❤I kiss u John jebaraj super 👌

  • @Herminfeliciacbe
    @Herminfeliciacbe3 ай бұрын

    Happy to see brother Delight and guys with pastor. John jebaraj. Very nice song

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate4163 ай бұрын

    எல்லாவற்றிலும் எல்லாமுமான எங்கள் மேலான தகப்பனுக்கு ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @marystella3874
    @marystella38743 ай бұрын

    Amen Amen amen. Praise God JJ. God bless you mightily amen 🙏 🙂

  • @Glady0715
    @Glady07152 ай бұрын

    In Sunday class we are dancing and glorifying our god..very nice god bless you all

  • @elizhabethj9776
    @elizhabethj97763 ай бұрын

    சிறை இருப்பை திருப்புவார் .நகைப்பாலே நிறப்புவார்..amen

  • @benfranklin.M
    @benfranklin.M3 ай бұрын

    ஒரு வாதையும் அணுகாது ஆமென்...... 🙌🙏

  • @ponniramesh1384
    @ponniramesh13843 ай бұрын

    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் 100%

  • @prateeprajprateep3187
    @prateeprajprateep318715 күн бұрын

    வெரி வெரி nice ❤ வெரி ஹீல் ஃபுல் சாங் ❤காட் பிளஸ் யூ பாஸ்டர்❤❤❤❤

  • @JudeAndrew-wd9jh
    @JudeAndrew-wd9jhАй бұрын

    Hi John Jebaraj Uncle. I like this song. I put a like!! - Zion Ellis.

  • @lawrenceimman7060
    @lawrenceimman70603 ай бұрын

    Again and again God's blessings are coming my heart Thank You JESUS and Thank You Pastor John Jebaraj ❤

  • @markuhd

    @markuhd

    3 ай бұрын

    😂😂😂 world s most dumb person 😂😂😂

  • @user-mv4xq1uy4g

    @user-mv4xq1uy4g

    3 ай бұрын

    Paathu bro, athigama vanthu sethura pora😂

  • @poornapriya8231
    @poornapriya82313 ай бұрын

    சிலுவையில் பிறந்தோமே - ஆமென் ❤

  • @freadashanthi9323
    @freadashanthi93234 күн бұрын

    Amen......... Miga arumai..... Amen.......

  • @subasri6477
    @subasri64772 ай бұрын

    It's a wonderful song...... Each liness it's true... 🥺✝️

  • @PJohn294
    @PJohn2943 ай бұрын

    Top video production. Everything is class and perfect. It’s like international quality. Thanks John Jebaraj Pastor for never compromising on quality and putting out top quality and anointed songs.

  • @san010577
    @san0105773 ай бұрын

    I confess & receive each and every word of God by the man of God that is sung in this song for me and my family, my wife and my son!!! In Jesus Mighty Name Amen Amen Amen 🙌🙏. God bless you Pastor John Jebaraj and your family! Amen

  • @LokeshGedam-im2is
    @LokeshGedam-im2is3 күн бұрын

    Jay yashu masihi ki amen🥰

  • @bhagyalakshmibhaghya3401
    @bhagyalakshmibhaghya34013 ай бұрын

    Amen praise the lord 🎉

  • @murugannirosha1007
    @murugannirosha10072 ай бұрын

    Brother l am studying 12th and l finished public exam please prayers for and my friends lwant one mark target 530 please prayer😊❤

  • @cookingwithpooja6358
    @cookingwithpooja63583 ай бұрын

    Omg this songs ka hamen bahut din se intezar tha

  • @stellad8083
    @stellad808324 күн бұрын

    Amen means let it happen so God says, if you ask something in prayer it will happen ❤.

  • @meikandanathanjegadesh1979
    @meikandanathanjegadesh19793 ай бұрын

    கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றும் நிலைத்திருக்கிறது

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj32773 ай бұрын

    இந்தப் பாட்டு மூலமா அனைவரும் வாலிபர் சகோதர சகோதரிகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையான தேவன் தேடி அனேகன் ரசிக்கப்படணும் 😊🙏🛐☦️

  • @monitmosses5157
    @monitmosses51573 ай бұрын

    GLORY TO GOD 🙏💝🎵🎶Amen 🙏

  • @chitrasugumaran4377
    @chitrasugumaran43773 ай бұрын

    Ah... Ahhh ahhhmennn... Aaammeennn... Aaaahhhaamennn... Praise God 🙌.. Wonderful song...

  • @albertravish5666
    @albertravish56663 ай бұрын

    God changed our dna and no generic disoders.... AMEN... Glory to God..

  • @jesaijes9948
    @jesaijes99483 ай бұрын

    Amen 🙏 Ah.......Ah....... Ah....... Amen 🙏 🎉 நீரே என் பரிகாரி❤ உம்முடைய வார்த்தைக்கு அழிவில்லை 🎉அது எல்லாமே செயலாகும் 🎉🎉 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @samvel9305
    @samvel93053 ай бұрын

    உம் தழும்புகளால் சுகமானேன்.ஆமென்

  • @shankarmama1167
    @shankarmama11673 ай бұрын

    Super song super super super super super super super super super super super super super super super super super super super super.

  • @maryantony1143
    @maryantony1143Ай бұрын

    வாக்குத்தத்த்பாடலுக்காக நன்றி இந்த் வெளிப்பாடுதந்து எழுதவைத்த இயேசப்பாவிற்கு கோடி நன்றி பாஸ்டர் கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் இந்த பாடலை ஐனங்கள்பாடி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்🙏🙏🙏

  • @rajeshs7148
    @rajeshs71483 ай бұрын

    பிதாவின் கிருபையில ... பின்னிடிங்க....brotheren... Amen Amen

  • @cristsam7529
    @cristsam75293 ай бұрын

    Aver varthaiku aliveli amen! aithu elam me seyal aakum amen ✝️

  • @Solomonsajan
    @Solomonsajan3 ай бұрын

    Praise the Lord anna now I lesson in this song in i front os icu in baby born on three days back on she is in birthing problems but I believe in the song words it’s one full Fil on god thank anna

  • @lathikap3127
    @lathikap31273 ай бұрын

    Amen romba power full fully bible verse I really enjoy and praise amen 🙏

  • @JesusWordsMessages
    @JesusWordsMessages3 ай бұрын

    I am very Happy 😊😊😊😊 this song 💖 chenge my sad mood.... Love you 😘 APPA Jesus❤❤❤ Love you 😘 Jeba Anna❤❤❤❤

  • @benitadaniel6788
    @benitadaniel67883 ай бұрын

    Anna ur the one who Inspired all the youth ❤god bless you anna❤Amen Amen 🙏 ❤

  • @trichymagicmichael

    @trichymagicmichael

    3 ай бұрын

  • @shankar-bl9qo
    @shankar-bl9qo12 күн бұрын

    God bless you John anna

  • @muskan_siddhu
    @muskan_siddhu3 күн бұрын

    Wow amazing song Jesus Christ ❤🎉🤩💐

Келесі