Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song
Музыка
Lyrics, Tune, Composed & Sung By John Jebaraj
Executive Producer - Reema John Jebaraj
Music | AR Frank
Video Produced by Kings Generation Church, Coimbatore
Executive Producer | Reema Shirline
Keys, Bass, Rhythm Programmed by AR Frank
Violin | Manoj Kumar
Solo Vocal Recorded @ Karunya Studio, Coimbatore
Recorded by | Dean Doss
Backing Vocals | The Octet Cantabile
Recorded @ 20DB Studios by Hari
Vocal Process, Mixing & Mastering | David Selvam
@Berachah studio, Chennai
Video by Roviena & Jonathan @ Coloured Castle
Team | Rajesh, Christy, Ciril, Jason, Mani
Venue | The French Town, CBE
Worship Team | Kings Generation
Keyboards | Franklin Daniel & AR Frank
Musicians | Kings Generation
Audio/Minus one Track/ Chord Sheet on God Music App
Poster by Chandilyan Ezra
English Subtitles by John Kamalesh (Glorious Cloud Ministries)
LEVI MINISTRIES. All rights reserved.
Пікірлер: 3 500
LYRICS கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் அவர் சொல்லில் நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வர் உன்னை நன்றியுடன் பாட செய்வர் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார், உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்
@niroshanirosha2961
Жыл бұрын
Breslod.Nice song pasttar.
@jeanperera4882
Жыл бұрын
Thank you Lyrics Awesome 👏
@jesuscallsyou4714
Жыл бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord 🙏🙏😭😭
@kumarthommandru2663
Жыл бұрын
Brother, lyrics in English Please
@mformusikc
Жыл бұрын
@@kumarthommandru2663 LYRICS IN ENGLISH Karthar Unnai Niththamum Nadaththi Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar - 2 Un Aaththumaavai Thirupthi Seivaar (2) Thodarnthu Thuthi Sei Maname Un Meetpar Uyirodirukintraar - 2 Thuthipporai Kaivida Maatar (2) 1. Nugaththadi Viral Neettai Pokki Nibachollai Nadu Nintru Neekki - 2 Kirubaiyennum Mathilai Panivaar Unnai Suttrilume Uyarthi Panivaar (…Thodarnthu) 2. Avar Solli Nadakkaadhadhedhu Avar Vaarthai Tharaiyil Vizhaadhu - 2 Sonnadhilum Adhigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar (…Thodarnthu) Visuvaasiyai Kaividamaataar Nam Kudumpangalai Kaividamaataar Nam Sabayai Kaividamaataar Ungal Oozhiyathai Kaividamaataar Ungal Thalaimuraiyai Kaividamaataar Ungal Pillaigalai Kaividamaataar
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.ஆண்டவர் என்றும் உங்களோடு.
@rajujoe279
Жыл бұрын
அதாவது பிரதர் முதலாவது ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் விமர்சனங்கள் வருது என்றாள் அங்கு ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கிறது என்றுதான் அர்த்தம் ஒருவேளை அவர் மேல் தவறு இல்லாமல் இருக்கலாம் கர்த்தர் நல்லவர் ஏனென்றால் அவர் கொடுத்த கிப்ட் அதாவது பரிசு அது ஒரு போதும் ஒரு மனிதரிடம் பறிக்க மாட்டார் சில நேரங்களில் மனிதர்கள் இழந்து விடுவார்கள் அந்த கிப்ட் அவருடைய சுய இச்சைகளின் நாளே விசுவாசிக்கிற எந்த மனிதனிடத்திலும் கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் அதில் மாற்றுக் கருத்து இல்லை சின்ன சின்ன காரியங்களை மாற்றித்தான் ஆக வேண்டும் அது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் வருங்காலங்களில் சில விமர்சனங்கள் இல்லாமல் அவர் ஊழியம் செய்வார் என்று நான் நம்புகிறேன்
@user-ih3st2co8d
Жыл бұрын
Bro..i checked with the Tamil verses Isa 58:6-11 (verses 9-11 is possible or applicable ""only IF"" God's commandment expected from us is done sincerely by us... அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். ஏசாயா 58:6-11 TAOVBSI Understanding Otherwise would not profit our souls!!
@Jesus_Rebekahl_Official
Жыл бұрын
Super Anna.. 😍
@shalinichandran687
Жыл бұрын
Amen..yes very true
@AjaySingh-jd8ym
Жыл бұрын
@@user-ih3st2co8d Amen
மெய்யான தெய்வத்தை ஆராதித்துக்கொன்டிருக்கோம்.ஒரு போதும் நம்மை கைவிடவேமாட்டார். கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பார் சகோதரா.👏👏👏👏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
I'm a hindu religion.. But whenever i felt sad i hear those jesus songs really feel blessed JESUS is the only God... ❤️ praise the lord
@manodhabraham4801
Жыл бұрын
This is because you have a calling from Jesus for being his beloved child
@melkiraja.e3673
Жыл бұрын
YES AMEN YES AMEN GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS WITH GOOD HEALTH AND BLESS WITH LOVE IN HEART 💖💓💓💓💖💓💓💝💖💝💝❣️❣️❣️ PRAISE AND SING THE SONG WITH MORE HEART TOUCHING LINES 💕 💕 💕 💖💝💝💝❣️💓❣️❣️❤️ GOD BLESS YOU AND YOUR FAMILYS ALL ✨✨💝❣️❣️💖💖
@melkiraja.e3673
Жыл бұрын
@@manodhabraham4801 YES AMEN YES AMEN 🙏🙏🙏😇💖💖❣️❣️💝💝✨✨✨✨✨✨✨
@albert-1975
Жыл бұрын
Jesus bless you brother 🙏
@shanthasjesussongs7363
Жыл бұрын
Because god is calling you to his heaven
எத்தனை பேருக்கு அண்ணனின் தமிழ் பிடிக்கும்... "" வறட்சியில் திரட்சி....""
@agapesevengnanaselvipatric5342
Жыл бұрын
வறட்சியில் திறட்ச்சி நிபச்சொல்லை நீக்கி என்ன வார்த்தைகள் உங்கள அடிச்சிக்க முடியாது
@agapesevengnanaselvipatric5342
Жыл бұрын
இன்னும் ஆயிரமாயிரம் பாடல்கள் இயற்ற வாழ்த்துக்கள்
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@johnsgarden3923
Жыл бұрын
kzread.info8SRQZMKzpP4?feature=share
@santhosh3877
Жыл бұрын
Amen 💞💞
Lyrics கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 - கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச் சொல்லை நடு நின்று நீக்கி-2 கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 2.அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 English Lyrics: Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar Un Aathumaavai Thirupththi Seivaar Un Aathumaavai Thirupththi Seivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar-2 Thuthiporai kaivida Maatar -2 Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar 1.Nugathadi Viralneetai Pookki Niba Sollai Nadu Nindru Neekki kirubai Ennum Mathilai Panivaar Unnai Suttrilumae Uyarththi Panivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthiporai kaivida Maatar -2 Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar 2.Avar Sollil Nadakathethu Avar Varthai Tharaiyil Vilathu -2 Sonnathilum Athigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthipporai kaivida Maatar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar -2 Thuthipporai kaivida Maatar -2 Thodarnthu Thuthi Sei Manamae Un Meetpar Uyirodirukindar -2
@antonysamy8555
Жыл бұрын
Nice
@mmvlog7044
Жыл бұрын
Me lv in
@mmvlog7044
Жыл бұрын
Melvin likes u
@graiselin2791
Жыл бұрын
Thanks for lyrics
@vincentjebakumar7994
Жыл бұрын
Very nice
அவர் சொல்லி நடக்காததேது... அவர் வார்த்தை தரையில் விழாது...... துதிப்போரை கைவிடமாட்டார்....🙏🙏🙏நன்றி அப்பா 🙏🙏🙏
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் .i 💖daddy hallelujah thank you daddy amen
@vasanthakumari8626
10 ай бұрын
4:01
விமர்சனம் பெருக பெருக உழியமும் வளர்ச்சியும் இயேசுவின் மீதுள்ள காதலும் வானம்தொடத உச்சிக்கு உயரும் எழிம்பிவா என் சகோதரனே இந்த பாடல் உயர்மலையோவையும் தோற்க்கடித்துவிடும்
@jasminejasmine504
Жыл бұрын
kzread.info/dash/bejne/jIaezpmAddCbfJc.html
@santhisanthi1143
Жыл бұрын
Excellent. Amazing lyrics and nice voice.
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@munawarjamshed1497
Жыл бұрын
Hii bro
@fathimamarinanatheer985
Жыл бұрын
True 👋👋👍
பாஸ்ட்டர் ஜான் ஜெபராஜ் அவர்கள் இந்த கைவிடார் என்ற பாடலை பாடும் கானொலியில் அவரின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பக்த்தி பரவசத்தில் நடனமாடி இயேசுவின் விசுவாச நம்பிக்கையை பிரதி பலிக்கின்றது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆண்டவர் தாமே உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் இளமையான பாஸ்ட்டர் உண்மையில் உங்களுடைய பாடலை கேட்க்கும் போது வயதானவர்களாகிய எங்களுக்கும் இயேசுவின் புதிய இரத்தம் எங்களுடைய உடலில் பாய்வது போன்று புத்துணர்வு பெறுகிறோம் இயேசுவுக்கு கோடான கோடி நன்றி
@richmanmohan4435
11 ай бұрын
😅😅😊
எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டாலும் மனநிறைவு சந்தோஷம் ஆண்டவர் கிருபையால் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆண்டு ஒரு விசுவாசிகளுக்காக இந்தப் பாடலை சமர்ப்பணம் செய்த faster. 💞 JOHN JEBARAJ. அவர்களுக்கு மிக்க நன்றி. Praise lord faster. 👌👌👌💞💞🥰🙏
என்னையும் கை விடதா தேவன் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்த என் தேவனுக்கு.. கோட கோடி நன்றியும் ஸ்தோத்திரமும்.
@AngelAngel-lj8wg
Жыл бұрын
My name is angel 😇😇😇
எல்லா தலைமுறையும் பாட, ஆராதிக்க, சபைகளில் ஆதி ஆராதனை அபிஷேக களிப்பு மீண்டும் துளிர்க்க வைக்கும், யாவரையும் கை தட்டிப் பாடி, ஆராதித்து ஆவியில் களி கூர வைக்கும் தேவ கிருபை நிறைந்த பாடல் . அன்பான ஊழியக்காரனை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@pkfoodblogs3226
Жыл бұрын
Great lyrics may Jesus bless you pastor
@roseryfdo732
Жыл бұрын
ஆமென்
@SummaoruEntertainment
Жыл бұрын
kzread.info/dash/bejne/dq6Y1KWSlLXchM4.html
@JACHIN600
Жыл бұрын
Yes Amen❤❤❤❤❤
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
கைவிட தெரியாதவர் இயேசு மட்டுமே நம்மை வெறுக்காதவர் இயேசு மட்டுமே ❣️❣️❣️❣️❣️❣️❣️
@epsialex7332
Жыл бұрын
Yeshh..!!
@thangaraj6408
Жыл бұрын
Amen
@venkatchittibabu2572
Жыл бұрын
Amen
@ramlal-jl2tz
Жыл бұрын
@@thangaraj6408 xqqdďďédw
@ajeenajael6444
Жыл бұрын
@@venkatchittibabu2572oo
இந்த பாடலை தினமும் ஒரு முறையாவது நான் கேட்டுத் தான் எங்கேயும் போவேன்.... அருமையான வரிகள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது❤❤❤❤❤❤❤❤❤
@user-rs9nb9cx7g
Ай бұрын
Amen ❤
துதிப்போரை கை விடமாட்டார் 🙌🙌🙌🔥🔥🔥
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது. துதிப்போரை கைவிட மாட்டார்...
@jabaselvi4386
2 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@ujinarcher
2 күн бұрын
Dt❤❤❤
நான் ஒரு முஸ்லிம் தான் இந்த சோங் என்ன கேட்டு கேட்டு கேளுன்னு சொல்லி கர்த்தர் என்னை நடத்திவரர் ஆமென்
@AnbuElakkiya-mn9mu
3 ай бұрын
God bless you bro
@kingofkingsgloryjesus2192
3 ай бұрын
Thanks brother 😇
Karthar Unnai Niththamum கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் - 2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் (2) தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் - 2 துதிப்போரை கைவிடமாட்டார் (2) 1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி - 2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து) 2. அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது - 2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து) விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார் உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை Kaividamaataar
@sheamajessintha.nsheamajes2195
10 ай бұрын
nice Bro
@Doctor.silviya
7 ай бұрын
❤❤❤
@sivalingamdilrukshi4827
5 ай бұрын
I really love this song I fill god is wish all the time
@BeaulaGrace
3 ай бұрын
Amen❤
@karthikyesuraja8519
Ай бұрын
ஆமென் 🛐
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடியிக்கின்றார் துதிப்போரை கைவிடமாட்டார் மிகவும் என் உள்ளத்தை நிறைத்து
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. யோசுவா 1:5
@rathinaveluthiruvenkatam6203
Жыл бұрын
ஆனா 'கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்" ணு கியாகத்து கத்துவ ஜெய்ல்லிலெ!!
@nikitha_volgs4644
Жыл бұрын
Amen❤️
@nikitha_volgs4644
Жыл бұрын
@@rathinaveluthiruvenkatam6203 Avar kudukkura kastam la namma endha kastam vanthaalum apro ella sutivation laiyum avar mela irukka nambikkaiyum visuvasamum koraiyama irukka nu check pandraru....ni endha sulnilai vanthaalum ni unnoda nambikaiyum visuvasathaiyum kai vidaatha daily um prayar pannu un nambikai veen pogathu....adikkira kai dha anaikkum nu solluvaanga andha mari kastam kudikaara aandavar dha ni nenachu pakka mudiyaatha santhosatha miga sekrathula kuduka poraru உன் நம்பிக்கையை விட்டுவிடாதே கர்த்தரை விசுவாசிக்கிறவன் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.... ஆமென் 💯🙏
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@subinvishva151
Жыл бұрын
Amen
💯🎤🎤💯ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக விமர்சித்தாலும் 💚🙋🏼♂️🙋💜இவர் பாடலில் தேவ கிருபை இருப்பதை🤍💜🤍 உணர்கிறேன் 🙏🏽🙏🏽 ஆமென் ..🩸🩸துதிப்போரின் துதியை நம் கர்த்தர் இயேசு புறக்கணிக்க மாட்டார் 🎸🎻💯💯ஆமென் 💜❤️
@jebarani9150
9 күн бұрын
😅😅😂😅😊😊❤
என் குடும்பத்தை கைவிட மாட்டார்.என் பிள்ளையை கை விட மாட்டார்.விசுவாசிக்கிறேன்
நான் இந்த பாடலுக்கு அடிமை ஆகி விட்டேன்.இன்று காலையில் ஆண்டவர் இயேசு இந்த வசனத்தின் மூலம் என்னோடு பேசினார்.ஆமென்
தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்✝️❤️ துதிப்போரை கைவிடமாட்டார்💯
Hi jj bro romba manasu vedanaiyaaga irukku pesaama engayaachu pogividalam nu tonudu paa illaina yedaachu pannikittu sattupogalamnu tonudu bt un darling Jesus Christ um en darling Jesus Christ um enna vidamatangiraaru paa romba problem and pressure la life poigittu irukku paa oru group un Pera vepenaa use panni yenna evil spirit Vanda maadiri nadikkavechittaga Appu en family la Vera romba problem irukku bt naa ministry mattum vedavey maaten paa enakkaga pray pannunga bro this is ur Karnataka tangachi Kutty vaalu gundachi😎😎😎😎🙏🙏🙏🙏❤️❤️❤️💔💔💔💔💔💔
எத்தனை முறை இந்த பாட்டை கேட்டாலும் மனது இதமாக உள்ளது .நன்றி brother.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது கர்த்தரின் நாமம் மகிமைப் படுகிறது Thank you Jesus🙏🙏🙏
@cladinsaga5234
11 ай бұрын
:❤❤
@shalushalu749
10 ай бұрын
@@cladinsaga5234❤
☄️☦️Praise The Lord☦️☄️ Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar Un Aathumaavai Thirupthi Seivaar Un Aathumaavai Thirupthi Seivaar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thudhiporai kaivida Maatar Thudhiporai kaivida Maatar Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar ☄️☦️☄️☦️☄️☦️|+|☦️☄️☦️☄️☦️☄️ Nugathadi Viralneetai Poakki Niba Sollai Nadu Nindru Neekki Nugathadi Viralneetai Poakki Niba Sollai Nadu Nindru Neekki kirubai Ennum Mathilai Panivaar Unnai Suttrilumae Uyarththi Panivaar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thudhiporai kaivida Maatar Thudhiporai kaivida Maatar Karthar Unnai Nithamum Nadaththi Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar ☄️☦️☄️☦️☄️☦️|+|☦️☄️☦️☄️☦️☄️ Avar Sollil Nadakathathedhu Avar Varthai Tharaiyil Vilathu Avar Sollil Nadakathathedhu Avar Varthai Tharaiyil Vilathu Sonnathilum Athigam Seivaar Unnai Nandriyudan Paada Seivaar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thudhiporai kaivida Maatar Thudhiporai Kaivida Maatar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thodarnthu Thudhi Sei Manamae Un Meetpar Uyirodirukindraar Thudhiporai kaivida Maatar Thudhiporai kaivida Maatar 💟God Bless You💟
@priyahari7397
Жыл бұрын
Wonderful lyrics ..thank u for this ..praise the lord😭🙏🙏🙏
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@judahebenezer8684
Жыл бұрын
Praise the LORD JESUS ...Amen Hallelujah
@newg6589
Жыл бұрын
Thanks for lyrics
அண்ணா உங்க பாடல் கேட்டு நான் ஜீசஸ் அப்பா கிட்ட நெருங்கி இருக்கிறன் ஆமென்
I went through a hardest phase ever in my life..I lost my Job and my husband had a serious health issue , My Job and marriage are the two promises and blessing God gave me last year...But I became away from my Jesus after getting his blessings...so he allowed temptation in my life....I asked God for repentance...he showed me this song as a promise again...He is a Loving Appa....He is gracefull....He gave me back a good job which is my core Job and my husband back with good health...I love you Jesus...." அவர் வார்த்தை தரையில் விழாது"
@sajandhaspradeep8014
Жыл бұрын
God bless you ma. Keep holding Him. ஆமென்
@poojavaidehi1143
Жыл бұрын
Amen❤
@mothernature4817
Жыл бұрын
Hold Jesus tightly. He never fail you.
@rajninaidu-zr8df
Ай бұрын
amen
@indranibabuji1519
8 күн бұрын
J
கிறிஸ்தவத்தை புரட்டிபோடும் வன்னமாகவே திகழ்கிறார் என் அன்பு சகோதரன் Jhon jabaraj ❤❤💯💯
🔥அவர் சொல்லி நடக்காதது ஏது...!!🔥அவர் வார்த்தை தரையில் விழாது..!! 🔥சொன்னத்திலும் அதிகம் செய்வார்...!!!❣️❣️
@venkatchittibabu2572
Жыл бұрын
Amen
@ligoriligori3745
Жыл бұрын
Amen Jesus
இந்த பாடலை அதிக தடைவ கேட்டு விட்டேன். மிகவும் அருமை. இதன் விசேட அம்சம் என்னவென்றால் பாடலில் இடம் பெறும் அனைவரின் முகத்திலுமே புன்னகை. அதுவே அந்த பாலின் வரிகளை உறுதிப்படுத்துகின்றது. நன்றி.
நம் ஆண்டவர் உயிரோடிருக்கின்றார்.. நாம் யாவரையும் கை விடமாட்டார் ✝️🛐🙏🏻
ஸ்ருதி சுத்தமாக பாடும் john jebaraj proud of you
திருநங்கைகளையும் தேவன் நேசிக்கிறார். அவர்களை இந்த பாடலில் 02:58 இடம்பெற செய்திருப்பது சிறப்பு. தேவனுக்கே மகிமை.
@Arun-pq2rv
Жыл бұрын
jesus Loves all bro
@s4kudumbamincanada928
Жыл бұрын
Exactly.. Jesus loves everybody 😇
@lisajeyaraj3609
Жыл бұрын
Yes.. I too got that same thought
@bezlinsharon3587
Жыл бұрын
03:03
@calebramesh4236
Жыл бұрын
3:02
கைவிட தெரியாத தேவன் Heart touching Lyrics ♥️
கைவிட தெரியாத தேவன், இயேசு அப்பாக்கு மகிமையும் நன்றியும் ஆமென் 🙏🙏🙏❤️
அவர் வார்த்தை தரையில் விழாது 💯 சொன்னதிலும் அதிகம் செய்வார் 🧚 உன்னை நன்றியுடன் பாட வைப்பார் ❤️
இந்த பாடல் தேவ நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்👌👌👌
@paulsheeba9837
Жыл бұрын
👌👌👌👌👌👌👌
I am Christan and also I liked Anna song
Amazing song praise the lord glory to Jesus 🙏
Supper bro.... Blessed sng. ♥ god bless u.. Yarukkella anna da songs pudikkum 🙋🏻♂️
கைவிட தெரியாத தேவன் ....... இந்த வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டது ..... நன்றி பாஸ்டர் .....இந்த பாட்டு வேற லெவல்....✈✈✈
@trytryagain1173
Жыл бұрын
dance sum Vera level father... I like your neat shave and attractions.
@SummaoruEntertainment
Жыл бұрын
kzread.info/dash/bejne/dq6Y1KWSlLXchM4.html
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@johnsgarden3923
Жыл бұрын
kzread.info8SRQZMKzpP4?feature=share
@samsonsamson2346
Жыл бұрын
Yes same feel❤️😭
I am from South Africa KZN Durban I am tamil don't understand Indias tamil but understand this song I love it and listen to it and Deenakarans songs Halelujah Amen
Amen உங்கள் பாடல்கள் எம்மை உயிர்பிக்கிறது paster தாவீதை கண்ணால் பார்க்க வைத்திருக்கறார்glory ❤❤❤❤❤❤❤❤😂🎉🎉
என் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் என்ன அற்புதமான வார்த்தைகள் 💖💖💖💖💖💖💖
@santhisanthi1143
Жыл бұрын
இந்த ஆராதனையைப் பார்காகும் போது மனதில் இனம்தொரியாத ஆனந்தம் ஏற்படுகிறது.
@mariefranswas8760
Жыл бұрын
Good song
@j.abraham6718
Жыл бұрын
kzread.info/dash/bejne/lqZr3Mx7m7KTf9Y.html
தொடர்ந்து துதி செய் மனமே... என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்.... துதிப்போரை கை விடமாட்டார்........ Hallelujah hallelujah 🙌👏👏👏
@SummaoruEntertainment
Жыл бұрын
kzread.info/dash/bejne/dq6Y1KWSlLXchM4.html
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@santhoshp.santhosh2107
Жыл бұрын
✝️🛐🙌🙌💞💞
அவர் வார்த்தை தரையில் விழாது ❤
I heard many time daily one time thanks boosting song
Avar soli nadakathathu yethu!! Avar varthai tharaiyil vilathu✨❤️... Sonathilum athigam seivar 🔥..unai nanri udan pada seivar💫 Most needed words💜
@rajamanigrace2463
Жыл бұрын
Jesus is the lord
@michaeldass5204
Жыл бұрын
F
@michaeldass5204
Жыл бұрын
Okekdkkdkwkwodiiwiwooo
எனக்கு வயசு இப்போ 23, என்னோட 24 வயதில் தீர்க்கதரிசியாக வருவேன் ✝️✝️✝️
கைவிடாதவர் நம் தேவன் ஒருவரே....
He has a fantastic musical sense! this kind of music video with live reactions has never been seen before! and nice tune to hear! I'm a Hindu but I love hearing his songs especially!
@kavithathirumurugan5005
5 ай бұрын
The best for me he is not 🚭🚫 the same as the same as you can get a chance 😮😮🎉❤❤❤ 2:40 🥰🥰🥰😀☺️☺️😊😍😍😍😍
@peterasamy4356
5 ай бұрын
You are exactly right Mr. Manoj
தொடர்ந்து துதி செய் மனமே .... உன் மீட்பர் உயிரோடிருக்கிறார்.....👏
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். (புலம்பல்.3-31) மிகவும் அருமையான பாடல்.
This song I always hear ❤❤🎉🎉 best
அண்ணா உங்களை எத்தனை பேர் காயப்படுத்தி னாலும் தேவனுக்காக நீங்க நிற்கிறிங்க உங்க மேல இயேசப்பா வோட ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் 🙏✝️
கைவிட தெரியாத தேவன் அவர்.....❤️❤️❤️
@Grace_Revelations
Жыл бұрын
Amen
@libinbrilly3146
Жыл бұрын
Amen ❤️💯
@leena8164
Жыл бұрын
Nice words
@SummaoruEntertainment
Жыл бұрын
kzread.info/dash/bejne/dq6Y1KWSlLXchM4.html
@johnsgarden3923
Жыл бұрын
kzread.info8SRQZMKzpP4?feature=share
Greatly blessed by the song, awesome lyrics 🥰
@jasminejasmine504
Жыл бұрын
Check this kzread.info/dash/bejne/jIaezpmAddCbfJc.html
@krupavani9029
Жыл бұрын
Super❤❤❤❤❤
Just now in tears prayed.. i ve been kept blaming for everything for d mistake I hv not done. Then this song wid 1st stanza😢😢" god will remove d yoke of oppression nd god will remove d pointing fingers nd malicious talks" god spoke literally. How good is our God we r worshipping ❤ grateful
@constantjoymiraj9812
8 ай бұрын
God never leaves all of us
Amen amen amen amen 🙏🙏🙏
Today iam going to write NEET Exam 👍👍👍 I Hope Yesu Kai vida Maatar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Pastor. Thankyou. Gods Grace எனக்காகவே கர்த்தர் உங்களை இந்த Song எழுத வைத்திருக்கிறார் ஒவ்வொரு வார்த்தையும் என் ஆத்துமாவை உயிர்ப்பித்தது இந்தவசனமே கர்த்தர் எனக்கு கொடுத்தது So. ரொம்ப Touching. அநேகம் Song Sema விவரித்து சொல்லவே முடியாது திரும்ப திரும்ப Continue வாக கேட்டு கொண்டே இருப்பேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
நம்மை கைவிட தேரியாத கர்த்தர் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Praise the lord, Unga song keatka manasuku romba niraiva iruku, paster bro pray for me and my husband and my children's, we are in hard situations😭😭😭😭😭, please pray for us to leave this situations from us, once again pray for us, praise the lord Jesus amen alleluia 🙏🙏🙏
@graced5236
Жыл бұрын
Don't worry sister. Your sadness will turn into happiness. May the Lord be with you always.
4:36 Goosebumps aaiduchu pa...! (துதிப்போரையும் அவரை நம்புவோரையும் கைவிட தெரியாத தேவன்💖ஆமென்)
@Kisho1828
Жыл бұрын
Apdi thaan...😉 you know that...?
@leena8164
Жыл бұрын
Me too
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@devirs355
Жыл бұрын
Amen❤
உங்கள் பாடல் கேட்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கும்..
Devuniki stostaram kalugunu gaaka amen❤❤
Am hindu women but john bro when in sad I were hear your song it gives positive vibe ..God bless you brother
I am preparing for neet.. Whenever I feel discouraged.. I hear this song.. This song really motivates me a lot..
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
@doctoratjipmer6877
Жыл бұрын
all the best buddy I also gonna give NEET tmrw...may god JESUS will guide us in our exams and give success
@s4kudumbamincanada928
Жыл бұрын
Nothing is impossible with God, He will help and Guide you, All the best, God bless you!
@samuelenterprises8831
Жыл бұрын
I like this song🎵🎵🎵🎵🎵 😍🥰😀💖💝💘💛💚💞💕💓
@superstudy9622
Жыл бұрын
I am going to write neet neet this year 2023 please pray for me 🙏
நிச்சயமாக தேவன் கைவிடவேமாட்டார்👌👍
@rathinaveluthiruvenkatam6203
Жыл бұрын
தேவன் 'கை'விடவேமாட்டார் வேற எதாவது விடுவாரு!
@johnsgarden3923
Жыл бұрын
kzread.info8SRQZMKzpP4?feature=share
அவர் கைவிட தெரியாத தேவன் ஆமென்❤❤
💟✝️🛐amen appa
@pandiarajapandiaraja473
Жыл бұрын
Amen
@pandyarajapandyaraja5330
11 күн бұрын
Amen appa✝️🛐
(என்ன நடந்தாலும், யார் என்ன பேசினாலும்) தொடர்ந்து துதி செய்மனமே, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் !!! #kingsgeneration
@devaanbu1548
10 ай бұрын
Yes bro 🙌 👏 thanks bro good words super sweet cute words 👌 so much love you super deva jabez anrum anbu anbu anbu anbu deva jabez anrum anbu anbu anbu
He is gifted in many ways. Praise the Lord.
நன்றி இதுவே. அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்
@nithyaglory4571
11 ай бұрын
Thank you jesus
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்..........அவர் கைவிடமாட்டார்........such a wonderfull line.......tooo nice lyrics
@regikumarjacob1982
Жыл бұрын
ஒரு கோடி ஸ்தோத்திரம் அப்பா kzread.info/dash/bejne/kX6DzM2gotG8mc4.html
தொடர்ந்து துதிசெய் மனமே வெற்றி நிச்சயம் 🙏 தொடர்ந்து துதிசெய் மனமே ஆசிர்வாதம் நிச்சயம் 🙏🙏 தொடர்ந்து துதிசெய் மனமே ஆயுள் நிச்சயம் 🙏🙏🙏 தொடர்ந்து துதிசெய் மனமே பரலோக ராஜ்யம் நிச்சயம் 🙏🙏🙏🙏
Glory to jesus ❤Nice song ❤❤
❤🎉Amen ❤Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super❤😊 Amen 🎉❤
iam wait pls fast release my dear brother
@ruthboaz5132
Жыл бұрын
I am waiting
தேவன் கொடுத்த அருமையான பாடல் உயிருள்ள கடவுளை என் இந்திய ஜனங்கள் பார்க்கட்டும் ஆமென். உங்களையும் உங்கள் ஊழியத்தையும் தேவன் அதிக அதிகமாய் ஆசிர்வதிக்கட்டும் ஆமென் அல்லேலூயா
@jasminejasmine504
Жыл бұрын
kzread.info/dash/bejne/jIaezpmAddCbfJc.html
Amen
First time I comment John jebaraj song... Wonderful song ❤️❤️
@Robert-nx3do
Жыл бұрын
Metoo Sister
*#Appa**...* *#கைவிடாதவர்**!....* *#கைவிடத்தெரியாதவர்**!....*
இந்த பாடலை எந்த நேரத்திலும் கேட்கலாம் நமது ஆத்துமாவுக்கு மிகவும் ஆறுதலாகவும் இருக்கும்.
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வழிகிறது 😭 திரும்ப திரும்ப கேட்கிறேன் 😁 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 🙏
துதிப்போரைக் கைவிடமாட்டார் அழகான நம்பிக்கையான வரிகள்
@malarvizhi302
Жыл бұрын
🙏👍👍👍👍
பாஸ்டர் இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் 👍👍👍👍👍👍👍
இயேசப்பா மேலும் உங்களை உயர்த்துவார் ❤ இன்னும் புதுப்புது பாடல் வரிகளை நீங்க எழுதணும்
கைவிட தெரியாதவர் 🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍
பாடலை கேட்கும் போது தானே கண்ணீரோடு தேவனை துதிக்க தூண்டும் அருமையான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், Brother John ஜெபராஜ் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ! pr.Kumar Amos Living Grace India Ministries..,
@getciyaljames1056
Жыл бұрын
Amen Glory to Jesus
I dont know your language but this song is heart touching and so enjoying ✝️💖 from Arunachal Pradesh ..Amen..
@Lifecoach_Reshmi
Жыл бұрын
It’s tamil
@davidanbu6979
Жыл бұрын
Tamil nadu
@davidanbu6979
Жыл бұрын
Lagathaar prathna karo Tera ratsak jintha hai....
@samanthaesther5235
Жыл бұрын
kzread.info/dash/bejne/nZ93p8WtaNvTcZs.html
@kangkimratan8359
Жыл бұрын
@@davidanbu6979 ha ..amen✝️💖💖🥰
God bless you all ❤❤
உண்மையிலும் உண்மையா சொல்லுகிறேன் இந்த பாடல் கேட்க மிகவும் மிகவும் அருமையாக இருக்கிறது பலமுறை கேட்டிருக்கிறேன் கேட்டுக்கொண்டேருக்கிறேன் நன்றி அண்ணா!
"துதிப்பவர்கள்" சார்பாக இப்பாடல் அநேகரை ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்!! ❤️❤️🎉🎉😍😍