No video

El Yireh -John Jebaraj ft Isaac D

Lyrics, Tune, Composed by Rev. John Jebaraj
Executive Producer - Reema John Jebaraj
Music Production & Keyboards - Isaac D
Mixed & Mastered by Rupender Venkatesh
Vocal Processing - Godwin
Video by Roviena & Jonathan @ Coloured Castle
Photography - Rodney Samuel
Lighting Engineer - Ciril Dixon
Camera Assistant - Balaji
Translated by John Kamalesh
Designs by Chandilyan Ezra
Sponsored by Zadie's Boutique
Reema Shirline Jebaraj
No 24/4, VKR Nest, 5th Street, Poompugar Nagar, Thudiyalur,
Coimbatore, Tamil Nadu 641034.
Ph: +918148188199 , +918220355565.
Join this channel to get access to perks:
/ @johnjebaraj
LEVI MINISTRIES. All rights reserved.

Пікірлер: 1 500

  • @Stephen_Academy1
    @Stephen_Academy17 ай бұрын

    38 Arrears In my College Days.... reason Cinima and Game Addition.... அவ்ளோதான் முடிஞ்சுது nu நெனச்சேன்.... இவ்ளோ arrear வெச்சுட்டு எப்டி வேலை கிடைக்கும், life ல என்ன பண்ண போறோம் nu ஒன்னுமே புரியல.... #First Encounter # On exam day God Asked me in 1'o clock Before my Semester LAB exam....What You want from me....I asked him if the voice is You Just Help to Clear this Lab Exam....(because That Subject Staff Put internal mark 0 on his subject because Off Some Fight issues...then he told If you are men you will pass this lab exam,then he said As long as I am there you can't win the exam.. )so I asked God Please Help me to clear this Lab Paper...Then he said specific gravity....I have 16 experiment in that paper....Then searched there is "specific gravity"...then I start to memorize that one with Values....After I enter the exam hall on 1.30 Pm...."I take qus paper go on the bench, close my eyes and pray if I see specific gravity in my Qst papr then I serve You All my life...Just open ma eyes that Question is there Un controllable Crying...then That staff Was shocked see me writing....then come and search... asked some questions ....he was totally upset because of my writing...then finished my exam.... நான் ஆண்டவர் கிட்ட கேட்டது lab Paper mattum than... ஆனா antha semester no wind No rain but canal was Filled போல Tough subject 8 paper Cleard... After my lab exam nan neraya change ஆனேன்....5+hours Mela bible meditation, prayers, attend all church meetings.... 1yr ஆச்சு யாருமே நம்பல, ஏன் நான் கூட நம்பல balance 30 Arrears- um Clear ஆச்சு🥺.... அவர் கிருபையால degreeum(CIVIL ENGINEER) வாங்கியாச்சு😁....நான் ஏதாவது வேலை கேட்டேன் but God✝️gave me a TN GovT Job.... இன்னும் struggles இருக்கு but Grace Ah வெச்சு overcome பண்ணிட்டு போய்கிட்டு இருக்கேன்....🩷 Don't forget this verse....என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்.... Kindly Respect His voice/Words....he will Take care of your things 🩷 Then 100% திறமை லாம் இல்லங்க pure கிருபை ❤ #கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாய் தந்தவர் அவர் ❤ 1000% Experienced #இன்னும் ஒரு பெரிய Exam க்கு படிச்சுட்டு இருக்கேன் Pray for me, அவர் கொடுத்ததும் அடுத்த Testimony ல சந்திப்போம்❤️

  • @samtitus4241

    @samtitus4241

    6 ай бұрын

    Praise God.. wonderful testimony.. Glory be to God

  • @charlessimon6700

    @charlessimon6700

    6 ай бұрын

    Glory Glory to God

  • @sharanyas3970

    @sharanyas3970

    6 ай бұрын

    God bless you abundantly.Glory to god❤

  • @shijujohn9969

    @shijujohn9969

    6 ай бұрын

    Praise the lord

  • @blessyshadrach4797

    @blessyshadrach4797

    6 ай бұрын

    Woow Praise God 🙌🙌🙌

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar7 ай бұрын

    So blessed to be a part of this powerful song ❤

  • @user-rr8mx6so7h

    @user-rr8mx6so7h

    7 ай бұрын

    God bless you.. Such a nice gift you gave

  • @333MADHAN

    @333MADHAN

    7 ай бұрын

    Anna very awesome tune!!

  • @pastor.praveensamuel3097

    @pastor.praveensamuel3097

    7 ай бұрын

    Wonder composing anna❤

  • @selvisankar4288

    @selvisankar4288

    7 ай бұрын

    ❤❤❤

  • @user-bn7qf2jo7w

    @user-bn7qf2jo7w

    7 ай бұрын

    Amen❤

  • @josephmarian689
    @josephmarian6897 ай бұрын

    El Yireh Lyrics கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே Chorus; ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல

  • @user-hg1lw9rp3f

    @user-hg1lw9rp3f

    7 ай бұрын

  • @T.M.A.0007

    @T.M.A.0007

    6 ай бұрын

    TQ

  • @andrasrinivasarao2847

    @andrasrinivasarao2847

    6 ай бұрын

    Can you please send this lyrics in english

  • @richardsargunam6081

    @richardsargunam6081

    6 ай бұрын

    என்னை கையேந்த விடாத தேவன்

  • @tamilselvi9748

    @tamilselvi9748

    6 ай бұрын

    Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics

  • @muthamizhmuthamizh4574
    @muthamizhmuthamizh45747 ай бұрын

    நான் பைபிள் clg படித்து கொண்டிருக்கிறேன் கடந்த ஆண்டு ஜூன்18 இல் இருந்து நான் இந்த நாள் வரை நான் ஒருவரிடம் இருந்து கூட என் சுய தேவைக்காக 1 rupee கூட என் தேவன் என்னை கையேந்த விடவில்ல in cloude my perents...... என் தேவனை நம்பி வந்த எனக்கு எனக்கு அவர் யோஹோவா yireh ஆவ இருக்கிறார் என்னை கையேந்த விடல தலை குனியவும் விடல..இந்த பாடல் எனக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது கடந்த ஆண்டு எனக்கு அவர் செய்த நன்மையை என்னிடம் பேசுவது போல் உள்ளது...... என் தேவனுக்கு நன்றி......love you yehova yireh........❤❤❤

  • @bezalelmosesa4380

    @bezalelmosesa4380

    6 ай бұрын

    2:28 2:43 2:46 2:46

  • @Solo-traveller511

    @Solo-traveller511

    6 ай бұрын

    Amen

  • @raviarumugam6357

    @raviarumugam6357

    4 ай бұрын

    2:25

  • @ELYIREH7

    @ELYIREH7

    Күн бұрын

    Wow such a wonderful God❤

  • @Jessy150
    @Jessy150Ай бұрын

    My dad lost his highly paid job 14 years ago. We were just kids during that time. We were baffled and depressed. But God bought us out in a miraculous way. Yes my daddy -[Jesus] didn’t let us to put out our arms to our relatives and friends. He never let us to be ashamed. He never let us all these years. Yes! எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல Amen ❤.

  • @shrirajanshrirajan7408
    @shrirajanshrirajan74084 ай бұрын

    When i was in my 10th std i prayed god that this is my last fees that my parents gonna pay for me..if i become schl first there is no fees..so i prayed from the first day of my 10th...but unfortunately i couldn't write my board exam because of covid..but the schl management called me and said there is no fees for me..since i got 1st mark in internal exams..11th and 12th my parents didn't paid even 1rs for fees...then i came to college.. relatives told alike engineering fees will be very high so i cant afford that much money... since my appa is auto driver..i prayed my heavenly father for me...nd after joining college the college management didn't asked for a penny because i came in reservation quota... அவர் என்ன கை ஏந்த விடல என்னை தலை குனிய விடல...🥹🥹🥹now im in 2nd yr..till now no arrears Pray for me that there should be no arrear till my 8th sem Daddy நீங்க இருக்க பயமே இல்ல ❤ தேவையிலும் அதிகமானவரே😊❤

  • @LightofLifeStudios
    @LightofLifeStudios7 ай бұрын

    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல ❤

  • @jeromejavithsingh2005

    @jeromejavithsingh2005

    7 ай бұрын

  • @jeromejavithsingh2005

    @jeromejavithsingh2005

    7 ай бұрын

  • @SekarSekar-tq3fh

    @SekarSekar-tq3fh

    6 ай бұрын

  • @jobmuthuraj729
    @jobmuthuraj7297 ай бұрын

    எத்தனை பேருடைய வாழ்க்கையில் இந்த பாடல் பேசியது..❤💕

  • @kannankishok2795
    @kannankishok27957 ай бұрын

    நம்மில் அநேகர் வரும் சூழ்நிலைகளை பார்த்து, ஆண்டவர் எங்களை கைவிட்டுவிட்டார் என நினைக்கலாம்... ஆனால் அவரை நோக்கி பார்த்தவர்களை அவர் ஒருபோதும் வெட்கப்படவிடுவதே இல்லை.. ❤

  • @thappipoyina_kumarudu

    @thappipoyina_kumarudu

    7 ай бұрын

    Thank you dear brother ❤

  • @kanye....

    @kanye....

    6 ай бұрын

    Praise God ❤

  • @JohnID_Official

    @JohnID_Official

    6 ай бұрын

    Amen😊

  • @gayathrigayathri8634

    @gayathrigayathri8634

    3 ай бұрын

    Amen Appa

  • @akhakshakrko8086
    @akhakshakrko80866 ай бұрын

    I'm leaving this comment so whenever likes my comment i am come back and listen to this holy masterpiece.

  • @Challengegang303
    @Challengegang3033 ай бұрын

    10 th laum serii +1 +2 ellathulaum naa keta tha kaatilum kekkatha athigamana mark kutha thevanukku nandrii ..... ❤🛐🙏

  • @MoonAkatsuki-pn1fg
    @MoonAkatsuki-pn1fg3 ай бұрын

    Psalms 9:10 Those who know your name trust in you, for you, LORD, have never forsaken those who seek you

  • @davidjagathap1895

    @davidjagathap1895

    3 ай бұрын

    Amen🙌🙌

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    23 күн бұрын

    ​@dadvidjagathap1895 5

  • @dillibabu7345
    @dillibabu73457 ай бұрын

    குப்பைல் பிறந்து கிருபயால் அறியனையில் அமர்ந்தவன் நான் ஆமென் ... உம்மை நம்பினவன் கையேந்த விடாத ஒரே தெய்வம் என் இயேசு கிறிஸ்து ஒருவர் மாத்திரம் தான் ஆமென் .. 😭 PRAISE GOD 🙏

  • @ca3nkalai13

    @ca3nkalai13

    7 ай бұрын

    Amen😭😭😭

  • @slm690

    @slm690

    6 ай бұрын

  • @AsaltMassManickaRaj

    @AsaltMassManickaRaj

    5 ай бұрын

    அரியணை

  • @AsaltMassManickaRaj

    @AsaltMassManickaRaj

    5 ай бұрын

    குப்பையில் பிறந்து

  • @manipavi9987
    @manipavi99873 ай бұрын

    இயேசு மெய்யான தெய்வம் அவரை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் கேட்பதற்கும் மேலாய் செய்பவர் என் தேவன் அவரே மெய்யான தேவன் ஆமென்

  • @sundeepemmanuel
    @sundeepemmanuel3 ай бұрын

    Keattathai Paarkkilum Kealathathai Athigamaga Pettravan Naan Pettravan Naan -2 Um Thayalaththin Utharanamaai Neer En Vaazhavai Maattrivittirae El Yireh Pothumanavarae Devaiyilum Athigamanavarae El Yireh Pothumanavarae En Devaiyilum Athigamanavarae Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa Yeamanthu Povatharkku Neer Vittathillai Kuppaiyil Piranthu Kirubaiyaal Ariyanaiyil Amarnthavan Naan Amarnthavan Naan -2 Um Kirubaikku Utharanamaai Neer En Vaazhavai Maattrivittirae El Yireh Pothumanavarae Devaiyilum Athigamanavarae El Yireh Pothumanavarae En Devaiyilum Athigamanavarae Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Ponathaga Sarithiram Illa Ennai Kaiyeantha Vidala Ennai Thalaikuniyavum Vidala-2 Ummai Nambi Vaazhpavarkku Yeamattram Illa Yeamanthu Povatharkkum Neer Viduvathilla Ummai Nambi Vaazhum Enakku Yeamattram Illa Daddy Neenga Iruka Bayamae Illa

  • @IsaacadilIsaac

    @IsaacadilIsaac

    14 күн бұрын

    🎉🎉

  • @IsaacadilIsaac

    @IsaacadilIsaac

    9 күн бұрын

    😊

  • @xxxyyy5427
    @xxxyyy54276 ай бұрын

    2022 testimony: Na clg la 1st year 2 semesters um online la easya padikama pass aiten..then 3rd sem um online sonaga 4th sem project mattu than... so romba jollya iruthen 3rd la theory padikama easya pass airalam nu... thidinu 3rd sem offline exam nu sonaga ... enala accept panikavae mudila... onumae padikala... exam ku 25 days bola than iruthuchu... book kuda enta ila.. rombaaa aluthen... odanjiten... na kandipa arrear than nu ... athuku apro Jesus pesunaga na itha anumathichirukena una vetkapadutha maten nu... analum enala mudila... daily daily padika mudiyama kastama irukunu aluthu aluthu pray pani epdiyachu just pass achu paniruga nu padichen... exam centre um thoorama potutaga ... inum odanji poiten...clg time fulla waste panina time ku manipu keten, internal pathu eluthunathuku manipu keten..help panuga pass pana veiganu aluven... aprom irutha konjam days la padika God niyanam thanthaga... exam eluthunen..3 papers la 1 paper romba worsta panen..so inum odanji poiten ... 3 papers um nalla panirutha kuda jollya iruthurupen... ana 1 paper nalla eluthathathunala bayathen... epdiyachu eniya pass panuganu daily kepen... aprom result vanthuchu that sem la Gods grace la na class 1st 9.2/10 Cgpa kuduthaga ... enkae shock mudila...eniya vetkapadavidala... antha 3rd semester la padicha oru subject enku pinadi en future ku help panum nu ninachae pakala... ipo enku God aniku padicha oru subject la than oru company la Job kuduthurukaga... its all beyond human control... Jesus is true

  • @handsofjesus

    @handsofjesus

    6 ай бұрын

    👏

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    Ай бұрын

    f

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    Ай бұрын

    j

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    Ай бұрын

    j​@@handsofjesus

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    Ай бұрын

    q

  • @seekthelord2521
    @seekthelord25217 ай бұрын

    கேட்டதைப் பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவர்கள் நாங்கள் ஏல்யீரே...🙇✝️😊

  • @SelviJ-ds3xe

    @SelviJ-ds3xe

    7 ай бұрын

    Amen💯✨

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    25 күн бұрын

    😅

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    25 күн бұрын

    ​@@SelviJ-ds3xej

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    25 күн бұрын

    k

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    25 күн бұрын

    g

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj7 ай бұрын

    கர்ப்பிணிப் பெண் குழந்தை வெளியே வர ஆவலாய் காத்துக் கொண்டிருப்பது போல் நானும் இந்த பாடலை கேட்க காத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @cookingwithpooja6358

    @cookingwithpooja6358

    7 ай бұрын

    You right 👍 glory of Jesus 😊

  • @babalalitha4341

    @babalalitha4341

    7 ай бұрын

    நானும் தான்

  • @joshuadavid4796

    @joshuadavid4796

    7 ай бұрын

    😂😂😂

  • @rameshjesus5524

    @rameshjesus5524

    7 ай бұрын

    சத்தியததைக் கைக்கொள்ள என் இந்த ஆர்வம் வரவில்லையே 😢

  • @MARY-dr7hj

    @MARY-dr7hj

    7 ай бұрын

    @@rameshjesus5524 இதைவிட அதிகமான ஆர்வம் உள்ளது பிரதர்

  • @chennaiads3442
    @chennaiads34422 ай бұрын

    ரொம்ப நாட்களாக என்னோட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துது. ஒரு நாள் நான் இயேசப்பா கிட்ட பேசும்போது எதனால் என்னோட வாழ்க்கை இப்புடி இருக்கு, எந்த விஷயமும் எனக்கு ஈசியா கிடைக்கல., நிறைய போராட்டம் தான் இருக்கு, நான் உமக்காக ஊழியம் செய்த போதெல்லாம் ஒருநாளும் அசட்டையா செய்யல அப்புறம் எதுக்கு நான் மட்டும் தேங்குன குட்டை தண்ணீர் மாதிரி இருக்கெனு ஃபீல் பண்ணன். நீங்க என்ன ஆசீர்வதிக்கலனாலும் பரவாயில்ல நான் உம்மை விடமாட்டேன் அப்படினு சொன்னன்..But ஆண்டவர் எனக்காக ஒரு ஆசீர்வாதம் வச்சிருந்தாரு. 12days la 8.5Lakhs la Car வாங்குறதுக்கு ஆண்டவர் உதவி செஞ்சாரு. என்னோட life la na அழாம kedacha oru விஷயம் அப்படினா அது என்னோட கார் மட்டும் தான். என் husband second hand car vangalamnu sonnanga but ஆண்டவர் எனக்கு நியூ கார் வாங்கி kudutharu. என்னோட name la car வாங்குறதுக்கு உதவி senjaru. என்ன யார் கிட்டயும் கையேந்த விடல, include my parents... நான் கேட்டதுக்கும் அதிகமாய் எனக்கு செய்தார்.... என் தேவைகளை அறிந்தவர் என் இயேசு.. என் வாழ்க்கைக்கு போதுமானவர்

  • @arasie-bn2ec

    @arasie-bn2ec

    14 күн бұрын

    Amen ❤✝️

  • @akjesilagracelin5434
    @akjesilagracelin54347 ай бұрын

    I heard this song for more than 100 times within this 5 hours. Holy spirit is comforting me through this song literally 😢😢. Tears are overflowing unknowingly from my eyes. Thank you Jesus daddy for comforting me....

  • @Praveen.jolly7
    @Praveen.jolly77 ай бұрын

    Amen 😢😢😢... கடந்த வருடம் முதல் இந்த நாள் வரை என்னை பாதுகாத்து நடத்தினர்....என் தேவன் என்னை கைவிட விடல......

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    2 ай бұрын

  • @parkavivinoth
    @parkavivinoth3 ай бұрын

    கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான் அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல டாடி நீங்க இருக்க பயமே இல்ல

  • @vgbabuvarghese3126

    @vgbabuvarghese3126

    2 ай бұрын

    Excellent effort 🎉🎉🎉

  • @godsonbandit1419
    @godsonbandit14197 ай бұрын

    Any உயர்மலையோ fans?

  • @lavanyalavanya3538

    @lavanyalavanya3538

    2 ай бұрын

    Me 🙋

  • @user-gz2tx5bv8e

    @user-gz2tx5bv8e

    20 күн бұрын

    Me

  • @saphnie

    @saphnie

    3 күн бұрын

    Me

  • @juligajoyce1805
    @juligajoyce18057 ай бұрын

    உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல... ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல....❤❤❤❤ நன்றி இயேசப்பா

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN7 ай бұрын

    என்னை கை ஏந்த விடல என்னை தலைகுனியவும் விடல... உம்மை நம்பி வாழ்பவனுக்கு ஏமாற்றம் இல்லை 💯😇🩵 ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்லை தகப்பனே 💯🥹✝️🩵

  • @dhinakaran-
    @dhinakaran-7 ай бұрын

    ஏல் யீரே போதுமானவரே.. ❤ என் தேவையிலும் அதிகமானவரே.. என்னை கையேந்த விடாது😢 என்னை தலைகுனியவும் விடல உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல😢 ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்லை😢 Amen 😢😢😢

  • @arulappupushpa46

    @arulappupushpa46

    7 ай бұрын

    Yes ❤

  • @blessyprincy2901

    @blessyprincy2901

    7 ай бұрын

    Amen

  • @JosMelodies
    @JosMelodies2 ай бұрын

    A beautiful touching song!❤ El-Yireh!

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    23 күн бұрын

    d

  • @vidhyasuresh5930
    @vidhyasuresh59307 ай бұрын

    இந்த பாடல் வரிகள் இப்ப என் சூழலுக்கு, எனக்காக எழுதப்பட்டதாய் உணர்கிறேன்... நன்றி இயேசப்பா🙏🙏🙏, நன்றி சகோதரரே🙏🙏🙏🙏

  • @seekthelord2521
    @seekthelord25217 ай бұрын

    This song will definitely touch millions of viewers by the grace of God..✝️🥳🤩

  • @annalbalan7702
    @annalbalan77026 ай бұрын

    குப்பையில் இருந்த என்னை கோபுரத்தில் வைத்து அழகு பார்த்தவர் என் இயேசு அப்பா.... இப்போ வர யார் கிட்டயும் கையேந்த விடாமல் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.... கடன் மாறியது.... என் கண்ணீர் மாறியது.... அப்பா உமக்கு நன்றி அப்பா....

  • @shobanajohnson4536
    @shobanajohnson45366 ай бұрын

    குப்பையிலிருந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவள் ....................ஆமென் 🙏🙏👍👍👍❤️❤️🎉🎉🎊🎊🎊

  • @maryanbumani2509
    @maryanbumani250925 күн бұрын

    My grandson, Jairus Aaron is just 11month old , he is great fan of this song always lifts his hand starts sing " Illa Illa Illa " . We are very amazed to see that. ❤❤❤

  • @jennygracesadhe
    @jennygracesadhe7 ай бұрын

    Every line is talking to me!! What a sufficient God! ❤️‍🩹

  • @SamJabathurai
    @SamJabathurai7 ай бұрын

    Daddy நீங்க இருக்க பயமே இல்லா ❤🙏

  • @robydcosta
    @robydcostaАй бұрын

    My dad was fisherman and mom homemaker, we were 5 children. We never had a shortage of food at our home, and today we all are settled in a good position, it's all because of his blessings and my mom's prayer, she left us in 2020, after I started serving God, I miss you mom

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus91487 ай бұрын

    பல முறை கேட்டேன், கேட்டுக்கொண்டிருக்கிறேன். தேவ பிரசன்னம் என்னை நிரப்பிற்று..

  • @sarathasaratha5571

    @sarathasaratha5571

    4 ай бұрын

    Varuneshvaran

  • @rainnalovey9003
    @rainnalovey90037 ай бұрын

    எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல. உம்மை நம்பி வாழ்பவர்களுக்கு ஏமற்றம் இல்ல Amen 🙏 ❤❤🥳🥳 amazing song paster ♥️

  • @jothibalu9725
    @jothibalu97257 ай бұрын

    உம்மை நம்பி வருபவர்க்கு ஏமாற்றம் இல்ல.... I love❤ you😘😘 Daddy ✝️✝️✝️🛐

  • @johndebritto5647
    @johndebritto56477 ай бұрын

    பாடலை கேட்க்கும்போதே, பாடலை பாடும் போதே, தேவனது பிரசன்னம் நிரம்புகிறதை அனுபவித்தேன். ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் , ஆவியில் தைரியம் வரவழைக்கும் நேர்த்தியான வேதாகம வார்த்தைகள், பரலோக இசை, ராகம், வாசிப்பு எல்லாமே 2024 ன் ஒரு ஆவிக்குரிய வாக்குத்தத்த விருந்து. God bless you Ps JJ and God bless dear Issac D for such a soul filling music

  • @thasannalliah9467
    @thasannalliah94672 ай бұрын

    ஆமா இயேசப்பா

  • @melbazechariahmelbazechari8905
    @melbazechariahmelbazechari89057 ай бұрын

    நம்பி வந்த ஒருவரையும் ஏமாற்றாத தேவன் ஆமென் அல்லேலூயா ✝️🛐🥰

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    2 ай бұрын

  • @SkaranKaran-oh1wb
    @SkaranKaran-oh1wb6 ай бұрын

    இந்த பாடல் கேட்கும் போது கர்த்தர் ஒவ்வொரு தடவையும் ஒரு அற்புதம் செய்து கொண்டே இருக்கிறார் நன்றி இயேசப்பா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @rahuls6894
    @rahuls68943 күн бұрын

    Eppo ketaaalum azhaga varuthu😢❤ love you yesappa ❤🫂🫂. Bless you pastor❤

  • @epsialex7332
    @epsialex73324 күн бұрын

    Praise the lord 🙏🏻 Oru 2 months ku munnadi ennoda clg fees thevaikaga romba prayer pannitu irunthen apo intha song ah adikadi keppen intha song la vara lyrics ah solli solli prayer pannuven #ennai Kai yentha vidala ennai thalai kuniyavum vidala apdinu sollu prayer pannuven athe mathiri Devan ennoda yella thevaigal yellathayum santhithar .. 🙏🏻 Our God is Faithful Lord 💯 Ummai nambi valbavarku yematram illa yemanthu povatharku ni viduvathillaaaa 🥹💯 Thank you Jesus ❤

  • @teenucatherine930
    @teenucatherine9306 ай бұрын

    Anna .. yesterday I have listened this song .. this song made my life different . For past two months I have been down with all my troubles and sorrows. But yesterday is like a miracle . This song solved all problems I have been through .. I got perfect answer my lord ... Avaru yartaiyum nambala kaiyentha vidamataru .. he will not let us to beg ... Amen ❤

  • @inimay06

    @inimay06

    6 ай бұрын

    Praise God

  • @gracemediatamil
    @gracemediatamil7 ай бұрын

    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்லை❤❤

  • @user-ji3ik9if9j
    @user-ji3ik9if9j3 ай бұрын

    Best song in the world, 💯❤

  • @shobanajohn5492

    @shobanajohn5492

    3 ай бұрын

    Correct

  • @esther19steff
    @esther19steff2 ай бұрын

    What a perfect song as a keyboardist I love this this music very much and the lyrics is exactly for me ❤❤❤ now I am officially a admirer of D Issac Anna's fingers ❤❤❤❤❤❤❤❤

  • @Jerry-tl9im
    @Jerry-tl9im7 ай бұрын

    Woww. Awesome Song. Praise God. Beautiful combo, Isaac D and John Jebaraj. Please come up with more songs like this to worship him always.

  • @JoyJohnson108
    @JoyJohnson1082 ай бұрын

    Im damn sure that without God no one can write a song like this.... He is a real man of god and apple of his eye. Plz dont talk bad about him anymore cos wat u talk about him will return back to people....

  • @melki1045
    @melki10456 ай бұрын

    கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே Chorus; ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல

  • @samthanujan4347

    @samthanujan4347

    4 ай бұрын

    Plz pin comment ❤

  • @Kanimozhi31
    @Kanimozhi314 ай бұрын

    தேவனே எங்களை இந்த மாதம் பாதுகாத்துக் கொள்ளுங்க daddy

  • @andersonlandis2434
    @andersonlandis24343 ай бұрын

    E major > C#min > A major > A Minor,,, just Wow!

  • @joykingstonj
    @joykingstonj6 ай бұрын

    Trending #3 Now New Record 🎯 Congratulations

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    23 күн бұрын

    n

  • @AbiSanchana-mz1fe

    @AbiSanchana-mz1fe

    23 күн бұрын

    5

  • @God_kingdom_addicts
    @God_kingdom_addicts7 ай бұрын

    குப்பையில் பிறந்து அரியணையில் அமர வைத்த உமது கிருபை அப்பா❤❤❤❤❤

  • @FlorencePrema-uu6fd

    @FlorencePrema-uu6fd

    6 ай бұрын

    Amen

  • @user-zi3op7ng6q
    @user-zi3op7ng6qАй бұрын

    மனச தொட்ட ஒரு பாட்டு 🥹🥹 என் வாழ்வை மாற்றி விட்ட ஒரு... M

  • @akasz_offl
    @akasz_offl7 ай бұрын

    உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ✝️

  • @samuvel9088
    @samuvel90883 ай бұрын

    Very beautiful song ❤❤❤ I like this song ❤ 1.24 goosebumps

  • @vickyvk2000
    @vickyvk20007 ай бұрын

    *உம்மை நம்பிவாழ்வதற்கு ஏமாற்றம் இல்ல..ஏமாற்ந்து போவதற்கு நீர் விடுவதில்ல*🥹🥹❤️

  • @vigneshappu9901
    @vigneshappu99016 ай бұрын

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen super 🎉❤😊😊😊🎉🎉🎉❤❤❤❤

  • @lakshmisiva7941
    @lakshmisiva79414 ай бұрын

    உம்மை நம்பி வழ்ந்ததற்கு ஏமாற்றம் இல்லை dady. Super and encouraging song. God bless you Pastor John Jebaraj

  • @abrahamjasi6863
    @abrahamjasi68634 ай бұрын

    Enna Kai entha vidala thalai kunyavum vidala ❤ thank you daddy

  • @jobmuthuraj729
    @jobmuthuraj7297 ай бұрын

    என்ன கையேந்த விடல தலை குனியவும் விடல...உம்மை நம்பி வாழ்வதற்கு ஏமாற்றம் இல்ல....😢 நிச்சயமாக இல்ல...❤மனிதர்களை நம்பி ஏமாந்து போனேன் ஆனா உம்மை நம்பியிருக்கேன் ஏமாந்து போகமாட்டேன்...நன்றி இயேசப்பா...My Daddy 😭😢❤

  • @amuthashini921
    @amuthashini9217 ай бұрын

    தேவன் செய்த நன்மைகளை இப்பாடல் நினைவூடடி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஆமென்

  • @user-yd6dn8ym5q
    @user-yd6dn8ym5q3 ай бұрын

    Beautiful hymns praise the Lord amen 🙏 ✝️ 🙏

  • @user-yj5xc3fp7v
    @user-yj5xc3fp7v2 ай бұрын

    Piano chords with our voice nice praise the Lord

  • @MrVino1985
    @MrVino19854 ай бұрын

    one of the moving and transformative songs I've ever heard from Pastor John Jebaraj. The words of this song always meet all of my needs when I'm in need of money because of our omnipotent, wonderful mercy. God is praised.குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே. What a magnificent father God is to me. Thank you, Jesus, my Daddy. Jesus, I love you. You won't disappoint me. You'll walk ahead of me and straighten the way.

  • @devaaruljothijothi9155
    @devaaruljothijothi91556 ай бұрын

    These lyrics touched me a lot. Im tearing up hearing this song. God has been graceful to our family. He never let me down. He never let my hands plead. Thank you El Yireh❤

  • @kalaiarasicharu3763
    @kalaiarasicharu37632 ай бұрын

    இந்த வரிகள் எல்லாம் நடந்தது, என்னை கை ஏந்த விடல, தலை குனிய விடல

  • @anjumary4997
    @anjumary49972 ай бұрын

    God pls give full deliverance in my family, financial support, health issues, my children's education and pay the fees to my son immediately to his education institution, my husband deliverance in name of Jesus

  • @S.J.PraisyAngel
    @S.J.PraisyAngel7 ай бұрын

    Your song made my family to cry because God has blessed us beyond our prayers.....The lyrics touched my heart and made me🥹🥹.....

  • @drarajakumar7208

    @drarajakumar7208

    6 ай бұрын

    In the last days cheaters like him will come in lakhs and make u go away from God.if u follow God for the earthly things yr future will be doomed

  • @Gabi_x_studios
    @Gabi_x_studios6 ай бұрын

    Ennai kai yentha vidala😢 Itz a amazing line really that mind blowing thanku for songs @johnjebaraj❤ God bless you

  • @christinaadaline4037
    @christinaadaline40373 ай бұрын

    Praise Jesus .. what a powerful song pastor John Jebaraj.. God bless you

  • @louisdelphinraj.a983
    @louisdelphinraj.a9837 ай бұрын

    என்னை கையேந்த விடல நன்றி ஆண்டவரே நன்றி உமது கிருபை க்கு நன்றி ஆண்டவரே நன்றி

  • @immanuvel1861
    @immanuvel18617 ай бұрын

    நான் கேட்டது வேரொன்ரு ஆனால் நான் கேட்டதை காட்டிலும் அதிகமாய் செய்தார் என் தகப்பன் அல்லேலூயா ஆமென்

  • @user-zp1ro9vv5f
    @user-zp1ro9vv5f6 ай бұрын

    Glory of sprit✝️✝️ be blessed this song to all who watching this song🎉🎉 this song will blessedme & all who were watching🎉🎉❤❤❤

  • @jothiimmanuvelg5591
    @jothiimmanuvelg55912 ай бұрын

    Super song Anna ❤🎉

  • @emelydass1113
    @emelydass11133 ай бұрын

    This song touches my heart everytime I listen to this song. Ennai kai yentha vidale. Ennai thalai kuniya vidale.. Grateful to God ❤️

  • @ashaasha1769
    @ashaasha17696 ай бұрын

    Ennaku bank job kidchathu unga kirubai tha esappa.....niraya struggles um enna thalai kuniya vidamatinga....❤❤..tqq appa

  • @valarmathielango6597

    @valarmathielango6597

    6 ай бұрын

    Sis endha bank sis

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj32777 ай бұрын

    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக god bless you..waiting... Anna❤ இந்தப் பாட்டு மூலமா அனைவர் ரட்சிக்கப்படணும் jesus for you god with you us❤❤

  • @j.abraham6718

    @j.abraham6718

    7 ай бұрын

    kzread.info/dash/bejne/gZ54lqtrgbC2pLA.htmlsi=VZxZ_o3ETJFQIEEg Unmai mashup

  • @SamRaj-sz4ye
    @SamRaj-sz4ye4 ай бұрын

    நான் நிர்ப்பது இயேசு கிருபை இந்த பாடல் கேட்க்கும் போது கண்கள் கலங்குது

  • @jamespanneerselvam4862
    @jamespanneerselvam48626 ай бұрын

    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்லை. ஆமென்!

  • @drarajakumar7208

    @drarajakumar7208

    6 ай бұрын

    Emattam vanthalum whether u will love Jesus or not?

  • @RajanGp-kz9el
    @RajanGp-kz9el4 ай бұрын

    Blessing song god bless you brother

  • @Carbangalorean
    @Carbangalorean7 ай бұрын

    Felt Gods peace in this peaceful song ❤ Glory to God ❤

  • @kumarjkumarj9439
    @kumarjkumarj94393 ай бұрын

    Really cute papa I am hearing this song again and again the lyrics will healing my pains nice voice ❤God bless you 😊

  • @priyasolomon9248
    @priyasolomon9248Ай бұрын

    Every line makes my soul to live for Jesus....breathtaking lyrics.....amazing lyrics..thankyou Jesus for ur promises..im blessed to be ur child...

  • @Naveen-kc9ni
    @Naveen-kc9niАй бұрын

    😊Pas john jebaraj song pudicha like pannuga ......❤

  • @muthukamatchi576
    @muthukamatchi5766 ай бұрын

    Psalm:34:5 KIRUBAIKKU UTHARANAMAGA EN VALVAI MATTRI VITEERAE THANK YOU FOR YOUR GRACEFULL SONG I LIKED SO MUCH THIS WORD [ DADDY NEENGA IRUKKA BAYAMAE ILLA ]😊

  • @a.vinothkumar9568
    @a.vinothkumar956816 күн бұрын

    Jesus this week very very arjunt Mony so ple help you Jesus appa enna thalakuniya vedamattiga en thevaikal santhikappda pray for my financial,,, situation very blessed song 😊

  • @Prem_RE
    @Prem_RE4 ай бұрын

    Bless the lord oh my soul!!Thanks Jesus Christ for you are going to make my future much bless AMEN!!❤️

  • @nimmijeni332
    @nimmijeni3327 ай бұрын

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமது கிருபையும் வல்லமையும் பெரியது இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் குப்பையான எங்களை உமது இரக்கத்திலும் அன்பிலும் உயர வைத்து பார்க்கும் ஆண்டவருடைய நாமம் மகத்துவம் நிறைந்து உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாஸ்டர் மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ❤❤❤❤❤❤❤

  • @richardSalame
    @richardSalame5 ай бұрын

    Like this comment if you want this song on Spotify. 👍

  • @kagmedia2420
    @kagmedia24202 ай бұрын

    My favourite singer John Jebaraj ❤

  • @evangelinhetcys3535
    @evangelinhetcys3535Ай бұрын

    Amen. Yes dad nega enna emmanthupoga pannala thala kuniya vidala .thank u god

  • @natashatasha5355
    @natashatasha53557 ай бұрын

    Amen Yes Daddy 😢 God Is So Good In Everything Situation. This lyrics Speaks To Me A lot Pastor 😭 God Is With Me In Every Situation Never In Shame ❤💯💯🙏

  • @karthikadharani93
    @karthikadharani937 ай бұрын

    ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்லை 💯🙇🏻‍♀️✝️... ஆமென் ❤

  • @user-ws8nn2gd9o

    @user-ws8nn2gd9o

    7 ай бұрын

    🎉

  • @user-ws8nn2gd9o

    @user-ws8nn2gd9o

    7 ай бұрын

    Hi

  • @jerryallwyn8235
    @jerryallwyn82352 ай бұрын

    AMEN HALLELUJAH THANK YOU FATHER JESUS CHRIST HALLELUJAH 🙏 🙌 ❤ ♥ 💖

  • @UdhayaPrakash-gw5tr
    @UdhayaPrakash-gw5tr2 ай бұрын

    Suppar pastar arumi enakku entha song rompa pooducsurukkku

  • @PradeeshaDeeshas-oi9in
    @PradeeshaDeeshas-oi9in7 ай бұрын

    Heart touching lyrics..♥️♥️😘

Келесі