N-E-V-U | John Jebaraj | Mervin Solomon |

Музыка

LEVI MINISTRIES. All rights reserved.
Executive Producer
Reema John Jebaraj
Song Produced by
David Santha Kumar
Parisha
(Parents of Rev. John Jebaraj)
Video Sponsored by
Bro. LIVINGSTON STANLY AND FAMILY,
Dubai
Audio Credits :
Lyrics & tune by Rev. John Jebaraj
Sung by Rev. John Jebaraj & Bro. Mervin Solomon
Music Programmed and Arranged by Mervin Solomon
Rhythm Programmed by Shervin Ebenezer
Veena by Haritha Raj
Recorded by Jeshwanth @VM labs
Rev. John Jebaraj's vocal recorded @ Jesus calls studio
Mixed and Mastered by Vivek Siva @ VM labs, Chennai
Video Credits :
Video Directed, Edited & DI by
Godson Joshua @ Synagogue Media
Filming Crew :
Gefen Samuel (Synagogue Media)
Caleb Gowtham
Leju, Paviya, Joyson, Abi Prince (Seven Media Team)
Flip Dance Crew
KJ, Nagaraj, Yj, Rajesh, Priya, Ram,
Ebin, Nithiya, Praveena, Boopathi, Hari
Subtitles by
Rev. John Kamalesh,
Glorious Clouds Ministries, Trichy.
#NewTamilChristianSong #JohnJebaraj #MervinSolomon #LatestTamilChristianSong

Пікірлер: 1 000

  • @tamilchristianstatussongs7801
    @tamilchristianstatussongs78012 жыл бұрын

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி

  • @rajamanickam1612

    @rajamanickam1612

    Жыл бұрын

    God bless you

  • @madhur7122

    @madhur7122

    Жыл бұрын

    Superb Anna God bless you

  • @fancyfancy7975

    @fancyfancy7975

    Жыл бұрын

    Mmmmmmm super

  • @VinothKumar-sy7xi

    @VinothKumar-sy7xi

    7 ай бұрын

    Super

  • @VinothKumar-sy7xi

    @VinothKumar-sy7xi

    6 ай бұрын

    Super

  • @itssjm100
    @itssjm100 Жыл бұрын

    கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர் 🔥🔥🔥❤️❤️❤️

  • @youngwarriorinchrist
    @youngwarriorinchristКүн бұрын

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவர்..... இயேசு..

  • @user-lw4yt9fw8l
    @user-lw4yt9fw8l22 күн бұрын

    Super proter

  • @DanielKishore
    @DanielKishore2 жыл бұрын

    *Bb Major, 2/4* நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி Nandri Endra Vaarththaikku Uriyavarae Nambi Varum Evarayum Kaappavarae-2 Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae Paainthidum Ambugalai Thaduppavarae-2 Nandri Nandri Nandri Solvaen-3 Niraivodu Nadathidum Yesuvukkae Nandri Nandri Nandri Solvaen-3 Oru Kuraivindri Kaathidum Yesuvukkae 1.Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai Bovaasin Vazhi Nindru Visaariththeer-2 Um Settai Nizhal Ennai Maraithathaiyaa Niraivaana Palan Ennai Niraiththathaiyaa-2-Nandri 2.En Kolin Vattaththil Naattam Konda Koottam Neenga Potta Thittaththil Kandathu Aattam-2 Um Kangal En Kolai Kandathaiyaa Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa-2-Nandri

  • @jazzthadhu

    @jazzthadhu

    2 жыл бұрын

    Thank you

  • @withgodpossiblechurchmadur5763

    @withgodpossiblechurchmadur5763

    2 жыл бұрын

    Thanks

  • @streetcatrider

    @streetcatrider

    2 жыл бұрын

    Thanks anna🙏🙏

  • @jithu8417

    @jithu8417

    2 жыл бұрын

    Thanks Daniel for your awesome works...God bless

  • @rajigrace2801

    @rajigrace2801

    2 жыл бұрын

    Thank you🌹 god bless you💐

  • @nirojan8180
    @nirojan8180 Жыл бұрын

    உம் கண்கள் என்னை கண்டதால் நான் ஆசிர்வாதமாக உள்ளேன்

  • @rinigodson494
    @rinigodson4945 ай бұрын

    Super paster😊😊

  • @PrabaPraba-gg4hj
    @PrabaPraba-gg4hj2 ай бұрын

    Super song sonna sollai song Pola new song release pannunga please ❤😊🎉

  • @mohitraj4707
    @mohitraj47072 жыл бұрын

    Any Uyar Malaiyo fans😉

  • @vnesaolivijayakumar4971
    @vnesaolivijayakumar49712 жыл бұрын

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்தை மிக சிறப்பாக செய்ரீங்க J J Anna God bless you all success anna

  • @nsimmanuvel

    @nsimmanuvel

    2 жыл бұрын

    Sombu....

  • @JacksonLSDM
    @JacksonLSDMАй бұрын

    Very nice song

  • @chandramohand2037
    @chandramohand20372 ай бұрын

    Nandri nandri solvaya ❤❤

  • @Eva.MenakaBeulah
    @Eva.MenakaBeulah2 жыл бұрын

    Nandri Endra Vaarththaikku Uriyavarae Nambi Varum Evarayum Kaappavarae - 2 Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae Paainthidum Ambugalai Thaduppavarae - 2 Nandri Nandri Nandri Solvaen - 3 Niraivodu Nadathidum Yesuvukkae Nandri Nandri Nandri Solvaen - 3 Oru Kuraivindri Kaathidum Yesuvukkae 1. Konjam Pidi Panjaththil Thanjam Vantha Ennai Bovaasin Vazhi Nindru Visaariththeer - 2 Um Settai Nizhal Ennai Maraithathaiyaa Niraivaana Palan Ennai Niraiththathaiyaa - 2 2. En Kolin Vattaththil Naattam Konda Koottam Neenga Potta Thittaththil Kandathu Aattam - 2 Um Kangal En Kolai Kandathaiyaa Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa - 2 நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே - 2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே - 2 நன்றி நன்றி நன்றி சொல்வேன் - 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன் - 3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1. கொஞ்சம் பிடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர் - 2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா - 2 2. என் கோலின் வட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் - 2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா - 2

  • @johnnyblessing7187

    @johnnyblessing7187

    2 жыл бұрын

    Sprr akka

  • @swapnamullapudi3942

    @swapnamullapudi3942

    Жыл бұрын

    Telugu meaning

  • @blueberry9060
    @blueberry90602 жыл бұрын

    நன்றி நன்றி சொல்வேன்...என்னை குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே...

  • @KajanKajan-py5pz
    @KajanKajan-py5pz7 ай бұрын

    கலக்கிட்டிங்க

  • @user-gn2qw1kv4b
    @user-gn2qw1kv4bАй бұрын

    I am godloveingbro😅❤

  • @muslimsheriff9796
    @muslimsheriff97962 жыл бұрын

    நல்ல டியூன், நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல கலர்புல் வீடியோ, folk,பரதம், மெர்வின் சாலமனுக்கு அதிக வாய்ப்பு மொத்தத்தில் ................பட்டய கெளப்பிடுச்சி........ ராக்கி பாய். .... உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்ற பைபிள் வசனத்தை நிருபித்து விட்டீர்கள்,

  • @ravi9445

    @ravi9445

    Жыл бұрын

    Arumai

  • @manimozhi2896

    @manimozhi2896

    Жыл бұрын

    P

  • @AugustineRajmohan-kd9vg

    @AugustineRajmohan-kd9vg

    Жыл бұрын

    Oo09

  • @narmathanarmathanarmatha725

    @narmathanarmathanarmatha725

    4 ай бұрын

    ​@@ravi9445 poda pona

  • @kirubakaransekar8480

    @kirubakaransekar8480

    3 ай бұрын

    🎉

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA20072 жыл бұрын

    நம்பி வரும் எவரையும் காப்பாவரே 👌👌👌

  • @mohanm4998
    @mohanm4998 Жыл бұрын

    jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus

  • @rnkamalkamal178
    @rnkamalkamal178 Жыл бұрын

    Amen amen amen amen amen amen amen amen

  • @vanithalavanya8739
    @vanithalavanya8739 Жыл бұрын

    Song sema John jebaraj anna ❤️👌👌👌👏👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 எல்லா வரியும் சூப்பர் ஒரு புது நம்பிக்கை உண்டானது அண்ணா உங்க பாட்டை கேட்டு 🙏🙏🙏

  • @user-vw2hy6fx3p

    @user-vw2hy6fx3p

    11 ай бұрын

    😍😍🙏🙏✋✋

  • @arulmary7791

    @arulmary7791

    10 ай бұрын

    😅 5:52 😅

  • @danaseelikanagaraj84
    @danaseelikanagaraj84 Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் இந்த வரிகளை பாடும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @kalasridharan258
    @kalasridharan2582 жыл бұрын

    Adeiiiiii enada ipadi erangiteenga...kadaisila....trending la vera varuthu

  • @vigneshappu9901
    @vigneshappu99015 ай бұрын

    ❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊

  • @rajasankaran7938
    @rajasankaran79382 жыл бұрын

    Waiting ..........

  • @_.geoffrey_jones._
    @_.geoffrey_jones._2 жыл бұрын

    John jebaraj anna I am going to write my 10th public exam so plz 🙏🏻 pray for me

  • @gpmuthusithhappa8534

    @gpmuthusithhappa8534

    2 жыл бұрын

    Don't worry thambi God will be with you En samugam unakku munbaga chellum Yathragamam -33-16

  • @Princeforever1

    @Princeforever1

    2 жыл бұрын

    all the best pa

  • @wheelingbrotherscycle2722

    @wheelingbrotherscycle2722

    2 жыл бұрын

    Jesus will be helb you don't fear

  • @coolboylinga4536

    @coolboylinga4536

    2 жыл бұрын

    No all the best bro........congratulations

  • @NedilRobek

    @NedilRobek

    2 жыл бұрын

    Nalla padichuirruntha andavar help panuvar apadi onumey padikala naa andavar taa prayer panurathu oru muda nambikai so pls if ninga ethavathu padichirunthenga but anga poi nalla perform pannanum naa pray panunga illati don't use God's name my humble request thambi 🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshappu9901
    @vigneshappu99016 ай бұрын

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu99012 ай бұрын

    ❤🎉 Nandri💓 Yesuappa❤ Nandri❤ Chellappa ❤super 🎉❤😊Amen 🎉❤😊❤❤❤✝️✝️✝️💞🎁🙌❤🙏

  • @e-don5465
    @e-don54652 жыл бұрын

    Eagerly waiting

  • @sureshsuganthi7203

    @sureshsuganthi7203

    2 жыл бұрын

    I also

  • @pratheeshp.b
    @pratheeshp.b2 жыл бұрын

    ரொம்ப நல்ல பாடல்.இந்த பாடல் கேட்கும் போது கடவுள் கூட இருக்கும் போல் இருக்கிறது.✝️✝️✝️

  • @benny9383

    @benny9383

    2 жыл бұрын

    Vera level...

  • @J_stephan_2005
    @J_stephan_20056 ай бұрын

    Nandri! Nandri! Nandri sollvaen 🙏❤️‍🩹✝️

  • @samuelcharles128
    @samuelcharles1282 жыл бұрын

    Nallathane poitu irunthathu!. !

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly2 жыл бұрын

    நன்றி இயேசுவே!!! அருமையான பாடல், கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர், அல்லேலூயா!!!

  • @prasanthfdavid9946

    @prasanthfdavid9946

    2 жыл бұрын

    Dear friends, kzread.info/dash/bejne/Z3Wuya-sn7inmqQ.html . Ithaium konjam kelunga👍🙏🙏🌹

  • @gayatriyalavarthi6892

    @gayatriyalavarthi6892

    2 жыл бұрын

    55

  • @johnananth4643

    @johnananth4643

    2 жыл бұрын

    Amen.... 👌💐🌹

  • @johnananth4643

    @johnananth4643

    2 жыл бұрын

    @@prasanthfdavid9946 athu vida my fav itu thaan

  • @blueberry9060
    @blueberry90602 жыл бұрын

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவர் அவர் ஒருவர் மட்டுமே...🙏

  • @mercymargaret9867

    @mercymargaret9867

    Жыл бұрын

    Amen

  • @shanthiida2209
    @shanthiida2209 Жыл бұрын

    Dance super Giramophone sceen super(70'hero)like

  • @vigneshappu9901
    @vigneshappu99014 ай бұрын

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉Amen Amma Appa Amen super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @kgfking5572
    @kgfking55722 жыл бұрын

    Amen😢😢 thank you Jesus ❤️🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானா கோடி நன்றி யேசு அப்பா❤️🥰

  • @aksharagaksharag3903
    @aksharagaksharag39032 жыл бұрын

    Eagerly waiting.......

  • @mariajayaprakash9227
    @mariajayaprakash9227 Жыл бұрын

    He Saved Me

  • @jsjinfotech9677
    @jsjinfotech967720 күн бұрын

    Powerful❤

  • @samueljabastin4004
    @samueljabastin40049 ай бұрын

    Mervin voice combo super🎉

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 Жыл бұрын

    Mervin voice superb...with smiling face...God bless you sir..

  • @user-bn7qf2jo7w
    @user-bn7qf2jo7w11 ай бұрын

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BabuBabu-qw1uh
    @BabuBabu-qw1uh2 жыл бұрын

    J j brother super

  • @Namthamilar3303
    @Namthamilar33032 жыл бұрын

    Yesappa asirvathama irukanum.. 🙏🏻

  • @nirmalasophia8591
    @nirmalasophia85912 жыл бұрын

    பாடல் வரிகள் அருமை இசை இனிமை நடனம் வளமை இறைவனுக்கே மகிமை🙏

  • @sheelaslife4251
    @sheelaslife42512 жыл бұрын

    John jebaraj fans like here 😊😊😊👇👇👇👇and god bless u paster

  • @vigneshappu9901
    @vigneshappu99016 ай бұрын

    ❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉My one and only Love super hero king super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dineshsudakshan1933
    @dineshsudakshan19332 жыл бұрын

    නියමයි පාස්ටර් නියමයි 👌 🇱🇰

  • @robertjohnamose
    @robertjohnamose2 жыл бұрын

    நன்றி இயேசுவே...என்னால் இவ்வார்த்தையால் திருப்தியடைய முடியவில்லை..ஆனால் என் தகப்பனால் என்னை புரிந்து கொள்ள முடியும்...

  • @jonassamj3ajefrinaestherj-770
    @jonassamj3ajefrinaestherj-7705 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @user-wv8jb1bc7r
    @user-wv8jb1bc7r4 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @godsonbandit1419
    @godsonbandit14192 жыл бұрын

    Any உயர்மலையோ fans?

  • @judithcynthia6238

    @judithcynthia6238

    6 ай бұрын

    rr454wer❤g fee treats 5t🎉😊

  • @sumanjmf2305
    @sumanjmf23052 жыл бұрын

    🔥🔥🔥...உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்ததை உலகமே கண்டதையா....❤️❤️❤️ Semma anna ❤️❤️❤️❤️ vera level ..... 🥳🥳🥳

  • @hishanalex337

    @hishanalex337

    2 жыл бұрын

    Wow❤❤

  • @sajeeemima5043

    @sajeeemima5043

    2 жыл бұрын

    Superb Bro...👌💃💃

  • @sanjayselvam07

    @sanjayselvam07

    2 жыл бұрын

    Niraivodu nadanthitum yesuvukku en nandrigal....🔥🔥🔥🔥

  • @user-mc2di4lm8m
    @user-mc2di4lm8m6 ай бұрын

    Amen Appa❤️

  • @marlinusha710
    @marlinusha7104 ай бұрын

    Always best your songs filled with presence of God and with divine voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @monicamonicamonicamonica8677
    @monicamonicamonicamonica867711 ай бұрын

    Super song Anna 🥰🥰

  • @nagaraj3312-

    @nagaraj3312-

    11 ай бұрын

  • @jebastinjeba7381
    @jebastinjeba73812 жыл бұрын

    Bro Mervin singing is very very nice nice lyrics super 👌👌👍

  • @sampathkumar15
    @sampathkumar152 жыл бұрын

    Amen ....jj Anna

  • @SamuelBoaz
    @SamuelBoaz2 жыл бұрын

    Kadaisikaalam vandhuvittadhu aayathapadu & aayathapaduthu. MAARAANAATHA

  • @NedilRobek

    @NedilRobek

    2 жыл бұрын

    Yes

  • @HoneyandLala
    @HoneyandLala2 жыл бұрын

    உம் கண்கள் என் கோலை கண்டதையா.. துளிர்த்ததை உலகமே கண்டதையா 🌱🙏

  • @prasanthfdavid9946

    @prasanthfdavid9946

    2 жыл бұрын

    Dear friends, kzread.info/dash/bejne/Z3Wuya-sn7inmqQ.html . Ithaium konjam kelunga👍🙏🙏🌹

  • @Ajay-ec7zu
    @Ajay-ec7zu2 жыл бұрын

    John jebaraj anna this song liked me very much I like this song god bless you🙏lyrics also awesome

  • @sweetsudhan1986
    @sweetsudhan1986 Жыл бұрын

    Tq Jesus

  • @j.bennetraja1828
    @j.bennetraja18288 ай бұрын

    ❤❤❤🎉

  • @kaneethkumaran
    @kaneethkumaran2 жыл бұрын

    സൂപ്പർ.... 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @holy403
    @holy4032 жыл бұрын

    தேவன் தந்த காலத்தை சரியாக பயன்படுத்தி தேவனுக்கு மகிமை உண்டாக பாடலை பாடியதற்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக , அருமையான பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🔥

  • @isabellajeeva720
    @isabellajeeva7208 ай бұрын

    Everything super super superb. Ella pughalum esuvuku mahimai .

  • @devajaya9812
    @devajaya9812 Жыл бұрын

    In the day of death do u have laugh. He is eternal father. அவரை போல சாக துநிஞ்சாவனே அவருடைய சீஸன். அவருக்காக அவரைப்போல் எதையும் தாங்கிகிறவன் அந்த பரலோக வாசல் திறக்கும். Careful. Not be careful. Because My strength my Almighty God who washing and anointing me

  • @sindhujadinesh8746
    @sindhujadinesh8746 Жыл бұрын

    wounderfull song brother , now i hear ur all song good positive vibration . u r jesus gifted son

  • @prasathk4139
    @prasathk41392 жыл бұрын

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே 2 என்னை சுற்றிச் சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே 2 நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாசின் வழி நின்று விசாரித்தீர் 2 உம் செட்டை நிழலன்னை மறைத்ததைய்யா நிறைவான பலன் என்னை நிறைத்ததைய்யா 2 நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே என் கோலின் வாட்டத்தில் ஆட்டம் கொண்ட கூட்டம் நீங்க போட்டத் திட்டத்தில் கண்டது ஆட்டம் 2 உம் கண்கள் என் கோலை கண்டதைய்யா துளிர்த்ததை உலகமே கண்டதைய்யா 2 நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3 குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே 2 என்னை சுற்றிச் சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே 2 நன்றி நன்றி நன்றி சொல்லுவோம் 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்லுவோம் 3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே Nandri Endra Vaarthaiku Uriyavarae Nambi varum yevaraiyum kaapavarae 2 Yennai sutri sutri aranage irupavarae Paaindhidum ambugalai thadupavarae 2 Nandri Nandri Nandri Solluvean 3 Niraivodu nadathidum Yesuvukae Nandri Nandri Nandri Solluvean 3 Kuraivindri kaathidum Yesuvukae Konjam theadi Panjathil thanjam vandhe ennai Povaasin vali nindru visaaritheer 2 Um settai nizhal ennai maraithadhaiya Niraivaane palan ennai niraithadhaiya 2 Nandri Nandri Nandri Solluvean 3 Niraivodu nadathidum Yesuvukae Nandri Nandri Nandri Solluvean 3 Kuraivindri kaathidum Yesuvukae Yen koalin vaatathil aatam konda kuutam Neenge pota thittathil kandadhu aatam 2 Um kangal yen koalai kandadhaiya Thulirthadhai ulagamae kandadhaiya 2 Nandri Nandri Nandri Solluvean 3 Niraivodu nadathidum Yesuvukae Nandri Nandri Nandri Solluvean 3 Kuraivindri kaathidum Yesuvukae Nandri Endra Vaarthaiku Uriyavarae Nambi varum yevaraiyum kaapavarae 2 Yennai sutri sutri aranage irupavarae Paaindhidum ambugalai thadupavarae 2 Nandri Nandri Nandri Solluvoam 3 Niraivodu nadathidum Yesuvukae Nandri Nandri Nandri Solluvoam 3 Niraivodu nadathidum Yesuvukae

  • @sulemitya5837

    @sulemitya5837

    2 жыл бұрын

    wow... super. Thank you bro

  • @rajjmohanrajjmohan6498
    @rajjmohanrajjmohan64982 жыл бұрын

    Nandri

  • @djhappylife1807
    @djhappylife18072 жыл бұрын

    இங்கு ஜான் ஜெபராஜ் அடையாளம் இல்லை தேவன் தான் அடையாளம் அதனை புரிந்து கொள்ளவும்

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard2 жыл бұрын

    God's servant not one two and more is beautiful. Thanks to John Jebaraj brother to include all servants of God with him. God bless all glory to God Amen 🙏.

  • @JOSHUAJOSHUA2007

    @JOSHUAJOSHUA2007

    Жыл бұрын

    😊Glory to God alone 😊

  • @anifaagnel9897
    @anifaagnel98972 жыл бұрын

    Pidhavae - song by Mervin is also a sweet worship song inhave heard it John Anna asusual you are rocking everything fantabulous ♥️♥️♥️♥️ love it. Nandri nandri nandri solvaen ♥️♥️. Music lyrics voice 🤗🤗🤗🤗🤗

  • @VinothKumar-sy7xi
    @VinothKumar-sy7xi6 ай бұрын

    Super song Anna I will super song

  • @soumyarobin8137
    @soumyarobin81379 ай бұрын

    ❤❤Nandri. Yesuve❤❤❤.Super. Song.Dance👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️✋✋✋✋👌👌Amen.❤❤❤

  • @kjayameri
    @kjayameri2 жыл бұрын

    மிக அருமையான பாடல் நன்றி என்று சொன்னால் நன்மைகள் வந்துவிடும். Super song anna God Bless You

  • @arulstella658

    @arulstella658

    Жыл бұрын

    Super bro jesus ungala nalla pata vachirukkanga prise the lord

  • @naveenjohn7975
    @naveenjohn79752 жыл бұрын

    Beautiful lines Praise God ✨⚡😍😄🙌 Jesus bless you ps: John jabaraj 🤝💐

  • @jesuschrist1372
    @jesuschrist13722 жыл бұрын

    Paster John anna song yerukellam pudikumm...ennaku pudikumm

  • @reetastephen3865
    @reetastephen3865 Жыл бұрын

    Super thambi

  • @endtimewarning5806
    @endtimewarning5806 Жыл бұрын

    “Don’t imagine that I came to bring peace to the earth! I came not to bring peace, but a sword. ‘I have come to set a man against his father, a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law. Matthew 10:34‭-‬35

  • @Ganapathi12344
    @Ganapathi123442 жыл бұрын

    Bro.mervin solomon magic pannitinga.music and humming super...kartharukke மகிமை உண்டாவதாக 🔥 maranatha 🔥

  • @prasanthfdavid9946

    @prasanthfdavid9946

    2 жыл бұрын

    Dear friends, kzread.info/dash/bejne/Z3Wuya-sn7inmqQ.html . Ithaium konjam kelunga👍🙏🙏🌹

  • @muthumoorhi2274
    @muthumoorhi2274 Жыл бұрын

    ஜான் அண்ணா சாங் சூப்பர் தேவன்னுக்கே மகிமை

  • @uthayaviknesh3017
    @uthayaviknesh301711 ай бұрын

    👍👍👍👍👍👍👍👍👍

  • @mathikaranerasakumar5484
    @mathikaranerasakumar54842 жыл бұрын

    This is song aim weiting

  • @kolaverialex
    @kolaverialex2 жыл бұрын

    Happy to see Mervin with u John bro💖

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu16452 жыл бұрын

    Andha meeting unmaiyavea romba nalla irundhuchi

  • @RamyaRama-iq7zo
    @RamyaRama-iq7zo Жыл бұрын

    Amen

  • @vithushan7859
    @vithushan78592 жыл бұрын

    AMEN❤💯.MAY YOUR GOD BLESS YOU ABOVE EVERYONE'S THOUGHTS AND DREAMS ABOUT YOU💯

  • @beldiveschannelpickjesus
    @beldiveschannelpickjesus2 жыл бұрын

    Mervin anna how u sing we don't know only at the music part u r doing about that only know... Such a beautiful song and ur singing both💕

  • @travelwithjosh3548

    @travelwithjosh3548

    2 жыл бұрын

    Cinema sings padi practice pannirparu ..mervin

  • @jayakanthank9961
    @jayakanthank99615 ай бұрын

    Mervin solomon voice👌👌👌

  • @p9ent_zyzz630
    @p9ent_zyzz630 Жыл бұрын

    SICK SONG NEVU WOWWWW

  • @RohiCreations
    @RohiCreations2 жыл бұрын

    NEVU - Vera level. Ini church la intha song loop mode than 🔥🔥🔥

  • @abinet8751

    @abinet8751

    2 жыл бұрын

    ✌✌

  • @paramanadhamparamanadham4650

    @paramanadhamparamanadham4650

    2 жыл бұрын

    😉✌️

  • @selvamaniselva6088
    @selvamaniselva60882 жыл бұрын

    💓💓💓💓💖💖💖💖💖lovely song 💕💕💕💕💕💕💖💖💖💖💖💖💖💖💖

  • @berlinrahul5715
    @berlinrahul5715 Жыл бұрын

    I want this combo again

  • @jesuslovesyou2820
    @jesuslovesyou28202 жыл бұрын

    The wonderful things about the song 💜price the lord💓....thank Jesus Christ forever..!

  • @prasanthfdavid9946

    @prasanthfdavid9946

    2 жыл бұрын

    Dear friends, kzread.info/dash/bejne/Z3Wuya-sn7inmqQ.html . Ithaium konjam kelunga👍🙏🙏🌹

  • @rajamanigracy3459

    @rajamanigracy3459

    2 жыл бұрын

    Jesus is lord love

  • @biblequizthamil
    @biblequizthamil2 жыл бұрын

    பரிசுத்தத்தை மதிக்காதவனுடைய திறமைகளுக்காக, அவனை மதிப்பது ஒரு மதிக்கத்தக்க செயல் அல்ல.

  • @marymadalene6238

    @marymadalene6238

    2 жыл бұрын

    You are wrong

  • @marymadalene6238

    @marymadalene6238

    2 жыл бұрын

    Tell you are holy?

  • @herwin007gmail

    @herwin007gmail

    2 жыл бұрын

    Don't judge any one please......

  • @Gayu_with_terra

    @Gayu_with_terra

    2 жыл бұрын

    Correct than bro .. But naama avangalukaga jebikkanume thavira naama avangala kutrapaduthakoodaathu mudiyathu .. We need to obey God's words ..

  • @TN-ui9fg

    @TN-ui9fg

    2 жыл бұрын

    பரிசுத்தத்தில் யாரையும் குறைவு சொல்ல இங்கு மனிதர்களான யாருக்கும் அதிகாரம் தரப்படவில்லை. பிசாசு மட்டுமே நம்மை குறை சொல்லுவான். நாமெல்லாம் தேவ கிருபையால் மட்டுமே நீதிமானாக்க பட்டுள்ளோம் என்பதை எப்போதும் மறக்கலாமா ?.

  • @athisayarajjebakumar4877
    @athisayarajjebakumar4877 Жыл бұрын

    Nice song i no it

  • @AlexA-wx2km
    @AlexA-wx2km9 ай бұрын

    Very nice brother

Келесі