Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries
Музыка
Lyrics, Tune, Composed & Sung By John Jebaraj
Executive Producer - Reema John Jebaraj
Video Sponsored by Joel Emil Prasad & Family
Music by Keba Jeremiah
Drums - Jonathan Anand Wesley
Keys - B Prasanna
Guitars - Keba Jeremiah
Backing Vocals - Neena Philip |Preethi Emmanuel |
Clement David |Rohit Fernandes
Recorded at 20DB Sound studios by Avinash Sathish
Mixed & Mastered by Balu Thankachan
Assisted by Hari Haran
Video By Roviena & Jonathan @ Coloured Castle
Assistant Cameraman - Raghavan
Lights by Ciril Dixon
Behind the scenes by Rodney Samuel
Special thanks to Christadas David
Poster by Chandilyan Ezra
English Subtitles by John Kamalesh (Glorious Cloud Ministries)
Video Featuring
Drums - Jason Paul
Electric Guitar - Robin Smart
Bass - Sam David
Keys - Daniel Raj
Choir - Kings Generation Choir
Thanks to Karunya Institute of Technology and Sciences
LEVI MINISTRIES. All rights reserved.
Пікірлер: 5 000
I'm an Hindu Bro. Because of my friend I started to pray him. Your songs made my sorrows to fly away. Karthar ennaiyum avaru pillaiyaa ethuppaaru nnu namburen anna. 🙇🏻♀️
@shalomiprincy7655
2 жыл бұрын
Jesus loves u
@bejoyabr
2 жыл бұрын
Jesus Christ is the only living God...No power or any forms of gods can't be compared to Jesus Christ....Jesus can only save your soul from hell...So receive Jesus as your personal saviour
@thara6139
2 жыл бұрын
Definitely you are a child of jesus.god bless you.jesus love you more he is soooo good
@christarmytunes1364
2 жыл бұрын
@@bejoyabr kzread.info/dash/bejne/aZefsZSFdM-chqw.html
@christarmytunes1364
2 жыл бұрын
kzread.info/dash/bejne/aZefsZSFdM-chqw.html
1. காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
@rajigrace2801
2 жыл бұрын
Thank you brother
@jeno3484
2 жыл бұрын
Thank you
@aldrinkjohn2678
2 жыл бұрын
🙏🙏
@padmajeeva728
2 жыл бұрын
NICE Song God bless you bro
@Jason_Dav7700
2 жыл бұрын
Tq
காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
@SasiSasi-xm1ww
Жыл бұрын
Nice ❤
@jjsarithajohnblessingjohnb9580
Жыл бұрын
Thank you god bless you
@jothipauldurai
Жыл бұрын
Nice
@jabastinjansi8863
Жыл бұрын
😊
@jabastinjansi8863
Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉
2024 kekkuravanga😊
@peterramanan6658
2 ай бұрын
❤
@SaranyaSaranya-mi5be
Ай бұрын
Nan
@AngelJesus-
Ай бұрын
Naaaaa
@candrabarus7925
Ай бұрын
halleluya🇮🇩🇮🇩🇮🇩🇮🇩
@arockiyamary2611
15 күн бұрын
Yes
So glad to be a part of this beautiful song with my brother John Jebaraj !! I pray that this song becomes the anthem to your life regardless of the situation you are in. God Bless! #Hallelujah
@anithaamaladoss8767
2 жыл бұрын
God bless You All , Make more Songs 🎉🎉🎉
@sharonsam2060
2 жыл бұрын
Keba anna u have such a humble and generous heart which Jesus honours and loves.... Stay blessed and be a blessing 😍🥰
@niksondaniel7446
2 жыл бұрын
😍
@immanueljoseph7957
2 жыл бұрын
You’re a blessing for us Keba Ji 😍
@unnatharae7494
2 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
People's are splitted here hindu muslim Christian but United by Jesus ❤
@Igmemes630
Ай бұрын
✝️🛐🙌🙏🤝🤍❤️💯💯
kaalaiyum maalaiyum allae-looyaa naan vidum suvaasamae allae-looyaa - 2 naan sornthu pokum pothu en pelanaaka maarum naan sorkalatta naeram en aaththumaavum paadum allae-looyaa - (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2 naan uyarap pokum pothu en vetti geetham aakum naan thaala nirkum pothu ennaith thaettum geetham aakum allae-looyaa ~ (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 3.saththuru sirikkaiyil allae-looyaa aelanam seykaiyil allae-looyaa - 2 en ethiri perukapperuka en panthi alavum perukum naan thuthiththup paadumpothu siraichchaாlai kathavum thirakkum allae-looyaa -(4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (4)
@jennijessi6383
4 ай бұрын
Thank you for your efforts ❤
@aishwaryahonourpookioffici5742
3 ай бұрын
Hindi Please
காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) * கன்மலை உட்சியில் அல்லேலூயா ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா (2) நான் உயர போகும்போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும்போது என்னை தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா... * சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா ஏளனம் செய்கையில் அல்லேலூயா (2) என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்து பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா அல்லேலூயா... Kaalaiyum maalaiyum Hallelujah Naan vidum swasamey Hallelujah (2) Naan soarndhupogumpodhu En belanaaga maarum Naan sorkkalattra neram En aathumaavum paadum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah... 1.Kanmalai utchiyil Hallelujah Aazhiyin vilimbilum Hallelujah Naan uyara pogumpodhu En vetri geedham aagum Naan thaazha nirkkumpodhu Ennai thettrum geedham aagum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah.... 2. Sathuru sirikkaiyil Hallelujah Yaelanam seigaiyil Hallelujah (2) En Yedhiri peruga peruga En pandhi alavum perugum Naan thudhitthu paadum podhum Siraichaalai kadhavum thirakkum Hallelujah hallelujah (2) En uyarvilum en thaazhvilum En aathumaa paadum Hallelujah hallelujah...
@sherinstephniejk1188
2 жыл бұрын
Thank u so much♥️
I'm Mahima enga church every Sunday na ethavathu unga song paaduven but 2022 march la na intha song pandnen ellarum Enna wish pannnaga🤝🤝🤝 and also my fav song bro Jesus ungaluku neraya talent kuduthu irukanga neenga atha nalla vazhiyila use pandringa கர்த்தருக்கே கனம் துதி மகிமை எல்லாம் AMEN HALLELUJAH Jesus loves you all ♥️♥️♥️ God's grace abounding on me
Kalaiyum Malaiyum Alle-luia Naan Vitum Suvaasamae Alle-luia - 2 Naan Soernthu Poekum Poethu En Pelanaaka Maarum Naan Sorkalarra Naeram En Aaththumaavum Paatum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Allae-luuyaa - 2 2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2 Naan Uyarap Poekum Poethu En Verri Keetham Aakum Naan Thaazha Nirkum Poethu Ennaith Thaerrum Keetham Aakum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 2 3. Saththuru Sirikkaiyil Alle-luia Aelanam Seykaiyil Alle-luia - 2 En Ethiri Perukapperuka En Panthi Alavum Perukum Naan Thuthiththup Paatumpoethu Siraissaalai Kathavum Thirakkum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 4
@SamsungTab-zx8zz
9 ай бұрын
❤
சத்துரு சிரிக்கையில் ஹாஹா அல்லேலூயா 😊😊😊😇😇😇 ஏளனம் செய்யயில் அல்லேலூயா💕💕💕💕💕❤
@Jekistudioofficial
6 күн бұрын
🙏🏻
I am a Hindu Brahmin .. I am addicted to yr prayer songs.. The lyrics, emotions, the Voice and music...everyyyything... 👌👌👌👌 🙏🙏🙏🙏
@vasanthkumar8774
Жыл бұрын
Believe in JESUS Jesus can save you from Hell and your Family Put your faith in JESUS ❤✨
@joshuanagappan5661
Жыл бұрын
yesi nasepar
@Sankar_Gospel
Жыл бұрын
Believe in Jesus Please because heaven is ready for us ❤
@crazy_guy1525
11 ай бұрын
Abe o bsdk .. Hanuman chalisa bhi sunleta🤦🤦
@ebiotoriummaharashtra3266
11 ай бұрын
Thats good but be only hindu till you die
"நான் சொற்களற்ற நேரம், என் ஆத்துமாவும் பாடும்" 👏👏
@Jekistudioofficial
6 күн бұрын
🙏🏻
என் உடல் மட்டும் அல்ல என் ஆத்துமாவும் சிலிர்த்துவிட்டது அல்லேலூயா துதியில்
@rajkumarijohn9340
2 жыл бұрын
This song is really amazing and peace
@rajkumarijohn9340
2 жыл бұрын
Please kindly sing such kind mind blowing songs to highly effective
@miraclesterwin
11 ай бұрын
I am prayer for you God bless you
காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா என் உயர்விலும் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா கன்மலை உச்சியில் அல்லேலூயா ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லேலூயா சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா ஏளனம் செய்கையில் அல்லேலூயா என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா
@lawrencesavarimuthu2345
2 жыл бұрын
Sweet and best song
@eletchumisubrayan6704
Жыл бұрын
Amen,glory to god
@bhaskarrao2067
4 ай бұрын
pl upload lyric in English
Levi 5 வேணுமா like போடுங்க 🤪
சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா 🙋💫 ஏலனம் செய்கையில் அல்லேலூயா 🙋✨.... Amen Yesapaa ❤️
@Jekistudioofficial
6 күн бұрын
🙏🏻
என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும்😇
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் 💫💖 - அல்லேலூயா✨
@unnatharae7494
2 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
@debi2035
2 жыл бұрын
Also my soul ❤️❤️
@PRINCE_OF_PEACE_official4U
2 жыл бұрын
Amen 🕊️
@jefreysalmon6842
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pJ6A18aclNSaZMo.html
@jesviedits8730
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pYmrqsavh7e8cbw.html
Language Understanding:1% But Spiritual Feeling's:99% 😘
@sathishkumartv1750
2 жыл бұрын
What's the spiritual life brother?
@samujofficial9746
2 жыл бұрын
@@sathishkumartv1750 Follow the command of Jesus Christ!!
@sathishkumartv1750
2 жыл бұрын
I don't bro u say bro
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
@abinet8751
2 жыл бұрын
kzread.info/dash/bejne/nYyWt7mJpNCwYLQ.html
I am Christian and Brazilian, 🇧🇷 my husband is Indian from Punjabi state, I love these praises in Tamil, brothers pray for us, God bless you all.
@almightygodjesuschrist2885
Жыл бұрын
God bless you sister
@mayanursing9274
Жыл бұрын
❤
@ponmurugan5590
Жыл бұрын
@@almightygodjesuschrist28859😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@miraclesterwin
Жыл бұрын
God bless you family I prayer for you Sam Daniel prayer for you God bless you
@miraclesterwin
10 ай бұрын
God bless you bro I am prayer for you bro
I want this in Hindi Version 😇😍🥺.. Can't understand the language but still So blessed by hearing this soulful song
@tejasrao2584
3 ай бұрын
This is a meaningful song
@tejasrao2584
3 ай бұрын
That's why
@Jekistudioofficial
6 күн бұрын
🙏🏻
Bethel worship, Elevation worship -க்கு எல்லா விதத்திலும் இணையாக இந்த பாடல் வெளிவந்திருக்கிறது. பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு, தேவ பிரசன்னம் என்று உலகத்தரத்தில் ஒரு பாடல். பல விதத்தில், தமிழ் கிறிஸ்தவ இசையை புரட்டிப்போட்ட ஆளுமையாக JJ உருவாகி வருகிறார். இப்பாடல் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும். உலகெங்கும் பாடப்படும். தேவாலயங்கள் தோறும் இப்பாடல் பாடப்படும் பொழுது.. தேவப்பிரசன்னம் வழிந்தோடும்! Thank you Bruh! 💜
@ijinnissac6482
Жыл бұрын
❤️❤️❤️👃
@abisha5620
Жыл бұрын
❤️❤️
குறை சொல்ற வாய்களுக்கு ENDING.. நம்ம அண்ணே இப்போ TRENDING.. ஏன்னா Jesus, அவர் கூட STANDING.. 😍🎶😎 #Hallelujah Semma song na!❤❤
@jesviedits8730
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pYmrqsavh7e8cbw.html
@philipkarthick6027
2 жыл бұрын
Super
@evangelinesolomon7376
2 жыл бұрын
Semma quote bro
@shamsp2469
2 жыл бұрын
😍😍😘💐💐💐👏👏👏
@sureshjeyakumar8068
2 жыл бұрын
Koiyala
என் உயர்வு தாழ்வு நிலையிலும் உம்மை உயர்த்தி பாடுவேன் இயேசப்பா நன்றி
Na prayer pannuven but vikragangala valipaduve silaivaippadu. na ivaroda songs adhigama kekka arambichen dream la na silavalipadu seiumbo 😢 oru pisasu alakalichu yenkita vandhu ninnu pesudhu na yara kumbutu eruka nu na sollaren yen dhevananu adhuku andha pisasu soludhu inga dha kadavul illa yarukita venditu erukanu sirichikite soluchu 😢 yen kaiya pudichitu yenna bayamuruthi pesuchu na kadavul kita soli aludhen jesus oda vartha inga na illa ne inga erundhu veliya po nu oru vartha solite erundharu na anga erundhu veliya poiten oru karutha erul yenna vitu pona madhri erundhuchu ipo vara na silaikalai thotu vanangaradhy illa ❤ bible matum read pannitu prayer pandren indha dream vandhadhu new year ku munnadi oneday munnadi ❤ jesus ku nandri sollaren
நான் விடும் சுவாசமும் அல்லேலுயா 😍😍 I love Jesus 😍 you are my everything 🤗🤗 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 God bless you all
@hiproxtwins503.
6 ай бұрын
Amen appa........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
In all my situations;I'll keep singing "HALLELUJAH" 🙌🏻❤🔥
I am from South Africa .I love listening too your praise and worship .I am a back up singer in the church I go too .praise God for u guys so blessed too listen too your songs .God bless u guys .may youll grow from strength to strength in Jesus name 🙏
@miraclesterwin
9 ай бұрын
I am prayer for you bro God bless you bro ❤❤❤❤😊😊😊😊
அல்லேலூயா என்ற வார்த்தையை இப்படியும் வர்ணிக்க முடியும் "vera level Anna"❤️ வார்த்தை இல்லை 💙 🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவனுக்கே மகிமை
@muslimsheriff9796
2 жыл бұрын
ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர் kzread.info/dash/bejne/n316xquHlL2nlLg.html
@Jekistudioofficial
6 күн бұрын
🙏🏻
என் சூழ்நிலைக்கு தகுந்த பாடலை கொடுத்த என்னை தேற்றின தேவனுக்கு நன்றி.
Wowww.. எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் ஒரு உணர்வு... Nov 2 2022 today also ..... Semmaa feel... சபையில பாடினால் semma happy.....
@miraclesterwin
Жыл бұрын
This is super god bless youbro
உண்மையில் இவரது பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வடிக்கிறது...... அல்லேலூயா சத்தம் கேட்கும் போது உதடுகளில் புன்னகையும் ...தேவ பிரசன்னதையும் உணர்கிறேன்
@sathiyavathi3019
2 жыл бұрын
நானும்
@mariarashmi4866
2 жыл бұрын
Glory to god 🙌
@nbutmnut4187
2 жыл бұрын
அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤😍😍😍😍😍😍
@jscreationhatim3427
2 жыл бұрын
Glory to god
@jefreysalmon6842
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pJ6A18aclNSaZMo.html
Among that 2 I am one who is waiting for this song 😇 morning 5 30
@jefreysalmon6842
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pJ6A18aclNSaZMo.html
@aarontharun
2 жыл бұрын
kzread.info/dash/bejne/c2eWp85wisrYdM4.html
A believer from South Africa .your praises are beautiful,i really enjoy every song .name is Ranjie , recovering from a stroke please pray for me.
அல்லேலூயா... இந்த வார்த்தையில் இது வரை வந்த எந்த பாடலும் இப்போது மனதில் இல்லை... இந்த பாடலைத் தவிர... 😭🥰😍🤩❤
@augurjellybean09
2 жыл бұрын
Yes really
@jesusisgod6396
2 жыл бұрын
kzread.info/dash/bejne/d5N9pqeRn8aecqw.html
@letyournamebepraised8809
2 жыл бұрын
Hallelujah pattukaraga send ng
@Elshaddai123
2 жыл бұрын
Hallelujah Hosanna Song
@yabuyabesh4175
2 жыл бұрын
ஏன்னா இவரு பாடிட்டாரு-ல அப்படி தான் இருக்கும் உங்களுக்கு..😂😆
Glory to the Lord Jesus 🙏🏻🙏🏻 தடைக்கற்களை படிக்கற்களாகவும்,வசைச்சொற்களை விசைப்படகாகவும் மாற்றிக்கொண்டு வெற்றிப் பயணத்தை தொடரும் அன்புத்தம்பி ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்...அல்லேலூயா 👑👑
@joshuabiblestudy2153
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pmdhlLupgavglco.html
I'm hindu bro. I started listening to this song because of my sis in law. She is christian. I like this song very much. May god bless you bro 🙏
@denishrajan4488
Жыл бұрын
Only jesus christ ia a Real God he is your salvation
@jedsonjp9246
Жыл бұрын
👋👋👋👋👋
Nan romba kavalaiya erunthen entha patalai kedathum manasu appatiye lesa mariruchu appa 🙏🙏🙏 hallelujah
ஏலனம் செய்கையில் ......😭😭😭😭 -அல்லேலூயா
@shaliniumapathi7194
2 жыл бұрын
Feel pannathinga
@shaliniumapathi7194
2 жыл бұрын
Feel pannathinga
ஆமென்🙏 அல்லேலூயா என் வாழ்க்கையில் உள்ள வேதனைகள். ஏமாற்றங்கள் அவமானங்களை உன் பாத த்தில் அற்பனிக்கிறேன்
I just went to paradise of praising while I'm hearing this song............❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍....love u guys .....from karnataka.....
முதலில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க ஆவியானவர் என் மீது இறங்கினார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாஸ்டர் ஜான் ஜெபராஜ் அவர்களை தேவன் இன்னும் அதிக அளவில் பயன் படுத்துவராக ஆமென் இவருடைய அனைத்து பாடல்களையும் கேட்கும் போது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாஸ்டர் 🎉🎉🎉🎉
It's true anna, I am very much depressed of my family suituation...my husband always say,iam not his right choice and always regrets me and send to my home....I started seeing and singing ur song overnight on that particular very bad day....unable to sleep...ur song took away my sorrow and set in the faith of my loveable God and his promises....then I closed my eyes....praise the lord.... hallelujah...my soul's song too...Amen
@florenceprema2193
2 жыл бұрын
Don't worry sister our God is Elshaddai.He will never let you down.
@umakasthurithilagamk3056
2 жыл бұрын
When we praise our lord Jesus Christ.The Satan flees from there. Early in the morning I put this song on the speaker and listen so the neighbours are also blessed.
@josinjohn1698
2 жыл бұрын
I think next day ur husband came to ur home ryt sister
@rajeshraima4535
2 жыл бұрын
Don't worry Sis. My Jesus Christ with you...
@saranyagurusamy7641
2 жыл бұрын
Thank you Florence....I don't even know that my comments will be seen by all and will be replied too Surprised to see a sister...like you...as my own sister, parents betrayed me a lot....😭
இந்த பாடலை கேட்கற அனைவரும் ஆசிர்வதிக்க படுவார்களாக
@prasannam2765
2 жыл бұрын
Sure....AMEN
@andrewssankar956
2 жыл бұрын
Tq
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
Naan thaalzha nirkum pothu ennai thetrum keetham aagum hallelujah ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️
I'm Christian from South Africa with South Indian roots. Songs are amazing
சந்துரு சிரிக்கையில் அல்லேலூயா...!! ஏளனம் செய்கையில் அல்லேலூயா...!! 👐😇 Really this song gave me a comfort to my heart; Especaially the lyrics were heart touching, Thank u John Jebaraj Anna...for composing such a beautiful and blessing song..😊❤ May God Bless You...👐😊
@athulstalwart2715
2 жыл бұрын
kzread.info/dash/bejne/fJihlMx_pNTPlrw.html
Br.John Jebaraj and Br.Aldrin Joseph are breaking the differences among Christian denominations. Their songs are widely played and practiced in all churches and more over their songs have less sanskrit words and anglican accent and a right balance of western and tamil classicals. Kudos to them. Haleluiah.
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html
@solomonrajkumar8072
2 жыл бұрын
Yes
Karthavey intha song mulam en kanavarai radsikavaiyun nan oru hindhu nan radsikka patten en kanavar kudi maranum ennakka prayer pannunka appa 😅
நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும்❤.. நான் சொர்க்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்💕... _ ஆமென்
என் எதிரி பெருக பெருக என்பந்தி அளவும் பெருகும்.amen
@thebiblenourishment-tamil4803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/gImC0tB7aMfdfKw.html
To those who read this... May God bless you and heal your soul ✨
@aarontharun
2 жыл бұрын
kzread.info/dash/bejne/c2eWp85wisrYdM4.html
Allelujah எதிரி பெருகுபோது என் பந்தி அளவும் பெருகும் amen 😍♥️🙏🏻🙏🏻
@mmmediaforjesus9148
2 жыл бұрын
Amen kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html
இதயம் நொருங்கி பேசமுடியாத நிலையில்......சொல்களற்ற நேரம்என்ஆத்மாபாடும்ஆவிக்குரியவாழ்வில்நடப்பதைவெளிக்கொண்டுவந்தஜெபறாஜ்இன்னும்கோடாகோடியாய்உங்களைக்கர்த்தர்பெருகச்செய்வாராக
மிக மிக அற்புதமான பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👏👏👏👍♥️♥️🙏
I dont know This Language.....But I can't without listening john jebraj anna songs....💝🙇🙇
@unnatharae7494
2 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
@royden3537
2 жыл бұрын
Tamil nanba
@my-op6kd
2 жыл бұрын
I think u know tamil because in your comment 'anna' - tamil words
@philominerosemary4162
2 жыл бұрын
Language theriyathuna epdi anna nu Tamil la solitukegga
@jefreysalmon6842
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pJ6A18aclNSaZMo.html
Nan Thuthithu padum pothu sirai salai kadhavum thirakum........❤❤
நான் கடந்த 2வாரமா சிறுநீரக கற்கள் பிரச்சினையால் வலி தாங்க முடியல இன்னிக்கு இந்த பாடல் அண்ணா உங்க கூடவே நானும் அல்லேலூயா சொல்லிட்டு இருந்தேன் ரொம்ப sound ha relax ha என்னோட வலி குறையுறமாறி உணர்கிறேன். என் வலிகான மருந்து இந்த பாடலின் மூலம் ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார். அண்ணா உங்களுக்கும் நன்றி🙏💕 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
@ramyas7298
Жыл бұрын
என் வலிகளிலும் அல்லேலூயா 🙏✝️
காலையும் மாலையும் Hallelujah... நான் விடும் சுவாசமே Hallelujah.... 👍👌👌👌👌...... song அண்ணா....
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
His songs are anointed .Those who like John uphold him in your prayers.Amen
@jesviedits8730
2 жыл бұрын
kzread.info/dash/bejne/pYmrqsavh7e8cbw.html
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
Love from Sri Lanka. Hallelujah ❤️🙏
கர்த்தரை நோக்கிப்பாடுவோம் அல்லேலூயா
These lines.... Sathuru sirikaiyil... Hallelujah.. Elanam seigayil... Hallelujah...😑😣😣 En edhiri peruga peruga en pandhi alagum perugum...... 😎😍💓💥...Praise be to Almighty JESUS ....onlyyy 🙋such a wndrful sng 🎶
@enosjabaraj1819
2 жыл бұрын
What is the method of going to heaven?
Bro I am in karnataka l don't know Tamil but my favorite song lyrics is super 👌 Tune super Total super song Hallelujah...... I love it song Glory to god Hallelujah.............
@aruna1372
2 жыл бұрын
kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html
Pray. For. My. Mother. And. Father. And. Me Lord Jesus
youth Boysku super hero neenga intha kalathu pasangalukku yetramaathiri Jesus son. Paster john jebadurai 👌👌👍😊😊 ennoda son 11th std boy unga songs and ungala unga message yellam pidikkum Paster GOD BLESS YOU paster songs nalla unarnthu paduraan kanavar ratchikkapadanum paster. Prayer pannunga paster
“என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும்" 👍💜💙💝🎵
@muslimsheriff
2 жыл бұрын
kzread.info/dash/bejne/n316xquHlL2nlLg.html ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர்
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
காலையும் மாலையும் அல்லேலூயா 🎶🎶 நான் விடும் சுவாசமே அல்லேலூயா 🎶🎶 Finally this song first in my music play list😍😍😍 Really sprb & love it Anna keep going God bless you more and more.... Love from Srilanka 🇱🇰
@monikacarmel4308
Жыл бұрын
Super anna
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
என் எதிரி பெருக பெருக என் பந்தி அழகு பெருகும்❤❤❤❤❤
Hallelujah song lyrics by John Jebaraj in English 1. Kalaiyum Malaiyum Alle-luia Naan Vitum Suvaasamae Alle-luia - 2 Naan Soernthu Poekum Poethu En Pelanaaka Maarum Naan Sorkalarra Naeram En Aaththumaavum Paatum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Allae-luuyaa - 2 2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2 Naan Uyarap Poekum Poethu En Verri Keetham Aakum Naan Thaazha Nirkum Poethu Ennaith Thaerrum Keetham Aakum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia - 2 3. Saththuru Sirikkaiyil Alle-luia Aelanam Seykaiyil Alle-luia - 2 En Ethiri Perukapperuka En Panthi Alavum Perukum Naan Thuthiththup Paatumpoethu Siraissaalai Kathavum Thirakkum Alle-luia - 4 En Uyarvilum Thaazhvilum En Aaththumaa Paatum Alle-luia -
@joshuabiblestudy2153
2 жыл бұрын
kzread.info/dash/bejne/lX9pyLidls6tYc4.html
@skingsten
2 жыл бұрын
Thanks
@vineethnv5731
2 жыл бұрын
Thank you very much
@abinet8751
2 жыл бұрын
kzread.info/dash/bejne/nYyWt7mJpNCwYLQ.html
@pani5048
2 жыл бұрын
🌼🌺👌🌼🌺
Naan muslim dhan but indha song romba nalla iruku,total composition, chorus portion ellame alludhu👌❤🥰
@anbinalvelvom4999
2 жыл бұрын
kzread.info/dash/bejne/lZdl3NCEZ8WnlLQ.html
@olivamedia7903
2 жыл бұрын
Super
@sdevi5299
2 жыл бұрын
god doesnt want ur religion he needs ur heart ellarum kadavula mathathurkulla theduranga but god is in love he loves this world so he gave his son as a ransom
@karthika4908
2 жыл бұрын
God bless you brother
@godfather3480
2 жыл бұрын
I am from heavy hindu Rss family, Kanyakumari. Today I am christian- some thing different feelings . My life quality improved today.
நான் விட்டும் சுவாசமே அல்லேலூயா
Nan sorndhupogumbodhu en belanaga marum 🥺Nan sorkalatra neram en athumavum padum hallelujah
John jebaraj & Keba Jeremiah Jodi super annanoda Patta ketkum pothu oru deva prasannam irangi varuthu 😍😘
நீங்கள் கடக்கின்ற பாதையின் வலியை பாடல் அழகாய் விவரிக்கிறது
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா
காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 1. கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா - 2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா - (4) (…என் உயர்விலும்) 2. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா - (8) (…என் உயர்விலும்)
@peminananth7336
7 ай бұрын
Super 👍❤
@mahima3112
7 ай бұрын
Amen❤
@jesussurya7936
7 ай бұрын
Thanks bro God bless you
En uyarvilum .. En thaazhvilum en aathuma paadum .. Hallelujah 🤍
Such a wonderful voice ♥️♥️lyrics Vera level ♥️இன்னும் கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்துவாராக ✝️✝️God bless you anna 💫💫👏💖💟💕❣️💗
@muslimsheriff9796
2 жыл бұрын
ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர் kzread.info/dash/bejne/n316xquHlL2nlLg.html
Very Beautiful song GOD Bless You bro . I am from Mauritius 🇲🇺 May GoD continued to Bless You and your family and your ministry too 🙏
Kaalaiyum Maalaiyum Hallelujah - காலையும் மாலையும் அல்லேலூயா Lyrics in English 1. kaalaiyum maalaiyum allae-looyaa naan vidum suvaasamae allae-looyaa - 2 naan sornthu pokum pothu en pelanaaka maarum naan sorkalatta naeram en aaththumaavum paadum allae-looyaa - (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2 naan uyarap pokum pothu en vetti geetham aakum naan thaala nirkum pothu ennaith thaettum geetham aakum allae-looyaa ~ (4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (2) 3.saththuru sirikkaiyil allae-looyaa aelanam seykaiyil allae-looyaa - 2 en ethiri perukapperuka en panthi alavum perukum naan thuthiththup paadumpothu siraichchaாlai kathavum thirakkum allae-looyaa -(4) en uyarvilum en thaalvilum en aaththumaa paadum allae-looyaa (4)
En uyar vilum en thalvilum en athuma padum hallelujahhhhh💖😍
@thebiblenourishment-tamil4803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/mIeTo9dvab28lNo.html
Although there has been a few controversies around John Jebaraj, his compositions are a class apart with meaningful lyrics that cut across all ages leading to contemporary worship. We are none to judge anyone being mortals, let He alone be the judge, and His will alone be done in everyone's life. May all be blessed and protected by the Triune God!
@ms11997
2 жыл бұрын
Very true dear..everyone have fallen short of the true glory of God..
@davidprabakaran2803
2 жыл бұрын
kzread.info/dash/bejne/g6uuxLitqbvcccY.html
@sonyloops4275
2 жыл бұрын
Then, Why did Paul condemn and judge some people ?
@shobhaprabu5919
2 жыл бұрын
Super song very useful worship prayer song thankyou very much pastor may God bless you👑👑👑
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
"இஸ்ரவேலின் தேவன்" உங்களை உயர்த்தி வைத்திருக்கிறார்......
I testify there is only one true GOD and JESUS is the son of GOD. 🇬🇬
என் உயர்விலும் என் வாழ்விலும் என் ஆத்மா பாடும்
Every Morning I will say Hallelujah ❤️❤️❤️
@TRENDIND-2024-FASHION....
2 жыл бұрын
kzread.info/dash/bejne/o52ly5mfqqnPobw.html
@yanghilhamu3310
2 жыл бұрын
Same here
@mmmediaforjesus9148
2 жыл бұрын
kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html
En ethiri peruka peruk enn panthiyim perukum. Amen halleluah god bls you all. Very. Nice
🙏கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அல்லேலூயா.
1:19😍😍😍😍😍❤️ Hallelujah
@unnatharae7494
2 жыл бұрын
Superb Amazing song Pastor💜 Kindly sing with Father Berchmans..🙏
பாடலை கேட்க்கும் போது புதிய நம்பிக்கை வருகிறது புது உற்சாகம் வருகிறது. God bless u bro
@manuelrathinam4417
2 жыл бұрын
Glory of God
En uyarvilum en thalvilum en athuma paadum. Amen🥰😇
நான் உயர போகும் போது என் வெற்றி கீதாமாகும். நான் தாழ நிற்கும் போது எனைத் தேற்றும் கீதாமாகும்.💪
@miraclesterwin
Жыл бұрын
God bless you brother😊😊😊
@miraclesterwin
10 ай бұрын
I am prayer for you bro God bless you bro
சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா 🥰 ஏளனம் செய்கையில் அல்லேலூயா ❤ Amen
சொற்களற்ற நேரம் என் ஆத்மா பாடும். Beautiful lines brother.
@josephinsweety1908
2 жыл бұрын
Yes...
@pradeepraj4613
2 жыл бұрын
❣️
@muslimsheriff
2 жыл бұрын
இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ kzread.info/dash/bejne/Y42CpcSjqa6emc4.html
Amen appa praise the lord halleluyah nandri appa ✝️🛐🙌🙏❤️🤍✨🤞🪄✔️🥺💖🕎☦️⛪🎄⛄💯