Kartharai Dheivamaaga | John Jebaraj | Official Video | Tamil Christian Song | Levi Ministries

Музыка

Song Credits:
Music By : John Jebaraj
Lyrics, Tune and Composed by : John Jebaraj.
Sung by : Eva. Victor Dorai, Eva. Kiruba Victor & John Jebaraj
Keys arrangements : Derrick Paul
Rhythm : Derrick Paul
Vocals recorded @ Karunya Media, Coimbatore
Mix and Master : Bro. David Selvam
Visual & Edit : Seven Media, Coimbatore.
Lyrics
Kartharai Dheivamaaga Kondoar
Idhuvarayil Vetkapattadhilla
Avarayae Aadharavaai Kondoar
Naduvazhiyil Nindrupoavadhilla
Vaendumpoadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Jebikkum Poadhellam En Badhilaanaarae
Vaazhkai Muzhuvadhum En Thunayaanaarae
Chorus :
Aaraadhippoamae Avarai Muzhumanadhaai
Aaraadhippoamae Avarai Thalaimurayaai
Verse 1
Verumayaanadhai Munnarindhadhaal
Thaedivandhu En Padagil Yaerikkondaarae
Iravu Muzhuvadhum Prayaasappattum
Nirambaadha En Padagai Nirappivittaarae
Verse 2
Vaakku Thandhadhil Kondu Saerdhida
Paadhayellam Nizhazhaaga Kooda Vandhaarae
Poagum Vazhiyellaam Unavaanaarae
Vaakku Thandha Kaanaanai Kaiyalithaarae
LEVI MINISTRIES. All rights reserved.

Пікірлер: 6 800

  • @malathimalathi8418
    @malathimalathi84183 жыл бұрын

    நா ஒரு இந்துவாக இருந்தேன்.என் அக்கா உடம்பு முடியாமல் இருந்து இறந்து விட்டாள். குடும்பத்துடன் ஆண்டவர் இரட்சிகப்பட வைத்தார்.குடும்பமாக ஆண்டவருடன் இருக்கிறோம்.ஆமென் ஜீசஸ்.

  • @rajisantham1767

    @rajisantham1767

    3 жыл бұрын

    God bless you ma

  • @jeniferdheboralravichandra6223

    @jeniferdheboralravichandra6223

    3 жыл бұрын

    May Our Lord Almighty God Bless You Abundantly and Grant the Desires Of Your Heart. Stay Blessed😍😍

  • @vasanthakumart5472

    @vasanthakumart5472

    3 жыл бұрын

    @P S K by

  • @anandv4547

    @anandv4547

    3 жыл бұрын

    நானும் இந்துவிலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன் சகோதரி ..

  • @bharathia5414

    @bharathia5414

    3 жыл бұрын

    ஆண்டவர் உங்களேடு இருக்கிறர் கவலை வேண்டம்

  • @kannagiperumal4014
    @kannagiperumal40148 ай бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

  • @user-jl8pd9ez6j

    @user-jl8pd9ez6j

    2 ай бұрын

    Super

  • @priyasivadhasanpriyasivadh2493

    @priyasivadhasanpriyasivadh2493

    2 ай бұрын

  • @Balamurugan-lp6uh

    @Balamurugan-lp6uh

    2 ай бұрын

    Thank you

  • @K.J1011

    @K.J1011

    Ай бұрын

    😢😅😅😅😮😮❤❤

  • @charulatha8015

    @charulatha8015

    4 күн бұрын

    Amen

  • @esthersumu
    @esthersumu7 ай бұрын

    எனக்கு கர்ப்பப்பை எடுக்கணும் டாக்டர் சொன்னாங்க ஏன்னா மாதவிலக்கு அதிகமான நாள் வந்ததால் ஆனா இயேசப்பா எனக்கு சுகம் வர பண்ணினார் கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @Psrfam

    @Psrfam

    3 ай бұрын

    ❤ jesus bless you Jesus gives all blessings 🙏🏻

  • @Psrfam

    @Psrfam

    3 ай бұрын

    Jesus bless you

  • @sutharshiniprabaharan8248

    @sutharshiniprabaharan8248

    Ай бұрын

    God bless you 🙏🏻

  • @dineshana2508

    @dineshana2508

    Ай бұрын

    Amen

  • @loveofGodjesus3923

    @loveofGodjesus3923

    29 күн бұрын

    Amen glory to God 🙏🎉💙

  • @mohamedmusthafa5609
    @mohamedmusthafa56094 ай бұрын

    Na Muslim lerundhu rachikka Patten andaver perayaver aleyluya

  • @manoharymano1023

    @manoharymano1023

    11 күн бұрын

    Congratulations 👏

  • @joshwajoyal6908

    @joshwajoyal6908

    4 күн бұрын

    Thank you Jesus 🙏🙏🙏

  • @tribalangel6292
    @tribalangel62922 жыл бұрын

    திருமணமாகி நான்காண்டுகள் கர்ப்பத்திகனிக்காய் காத்திருந்தோம். தேவன் எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றி எங்ளை மகிழ்ச்சியுள்ள தாயும் தகப்பனாய் பிரதிஷ்டை பண்ணியுள்ளார். தேவனுக்கு கோடாகோடீ ஸோத்திரம். ஒவ்வொரு நாளும் இந்த பாடல் எங்களை பெலப்படுத்திக்கொண்டுள்ளது.

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/m2ags8iel9zHeag.html

  • @suryaparamasivam1707

    @suryaparamasivam1707

    Жыл бұрын

    Amen praise the Lord 🙏🙏

  • @jenipamary5307

    @jenipamary5307

    Жыл бұрын

    Amen

  • @JESUS-io9ud

    @JESUS-io9ud

    Жыл бұрын

    aaa

  • @rajeshpaul7307

    @rajeshpaul7307

    Жыл бұрын

    ​@@suryaparamasivam1707

  • @vijayvijay-wx1wy
    @vijayvijay-wx1wy3 жыл бұрын

    Idhula John jebaraj voice highlight.... Aamanu soldravanga oru like podunga

  • @vandanatelagi5772

    @vandanatelagi5772

    3 жыл бұрын

    Especially 3:26 to 3:45 touching greatest heights of worship of our one only Savior Jesus !

  • @josephrajarathinam8405

    @josephrajarathinam8405

    3 жыл бұрын

    J

  • @lydiagideon1615

    @lydiagideon1615

    3 жыл бұрын

    That's true. But he is humble and one more quality noticed in this song is honoring elders and gave space to them to sing. Amazing singing. We felt God's presence

  • @jaysonrichard5535

    @jaysonrichard5535

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/lYdnltWYgKydfcY.html Kiruba 3 cover

  • @sinekaammu5745

    @sinekaammu5745

    3 жыл бұрын

    😍

  • @deludelu34
    @deludelu343 ай бұрын

    இயேசப்பாவ நான் விட்டு போனாலும் அப்பா என்ன விடல❤

  • @sanavchetty2611

    @sanavchetty2611

    Ай бұрын

    Jesus Is Very Powerful God ❤

  • @jenijeni4077
    @jenijeni4077 Жыл бұрын

    Ennakum oru baby thanga Jesus

  • @a.fathima672

    @a.fathima672

    Ай бұрын

    Kandipa tharuvanga....prayer brings victory..

  • @selvaraja1091

    @selvaraja1091

    15 күн бұрын

    அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர் நம் தேவன்..

  • @dailybibleverse573

    @dailybibleverse573

    8 күн бұрын

    Pray pannuinga God give beautiful baby

  • @dailybibleverse573

    @dailybibleverse573

    8 күн бұрын

    Prayer is victory

  • @ashishmachristina7664

    @ashishmachristina7664

    2 күн бұрын

    We'll pray for you....God'll provide you.....He is the God and alone... don't give up.....

  • @varshiniemimal1528
    @varshiniemimal15282 жыл бұрын

    Intha song ah love panravanga oru like podunga frds... I love john jebaraj anna songs ☺☺

  • @Ajay3874

    @Ajay3874

    2 жыл бұрын

    Yeah, he can join films. Good entertainer, comedian, villain etc.. overall good actor.

  • @varshiniemimal1528

    @varshiniemimal1528

    2 жыл бұрын

    No bro ....Jesus has called him to ministry..not to enjy the world..and this is God's Will...

  • @sweetlinebenezer6093

    @sweetlinebenezer6093

    2 жыл бұрын

    (Avar) John jebaraj songs are very nice 👌but,avarudaya dance bible solla padatha onru. Devanukku piriyamai vala vendum

  • @tramji5277

    @tramji5277

    2 жыл бұрын

    @@Ajay3874 Bro. Listen to the lyrics. It can't be written without Christ Jesus in it. Change your dimension of seeing him. Jesus changes everyone who is against him. We as gods sons should not criticize. God bless.

  • @sampraveen1530

    @sampraveen1530

    2 жыл бұрын

    Song is always worshiping the lord Jesus.. he always composed a song for Jesus... join wid him...

  • @minormi515
    @minormi515 Жыл бұрын

    குடிப்பழக்கத்தால் இருந்து என்னை மாற்றிவிட்டார் என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவு செய்தார் இயேசுவின் கிருபையால் இரட்சிக்கபட்டேன் ஆமேன் அப்பா☦️🛐

  • @shylashyla6866

    @shylashyla6866

    Жыл бұрын

    En appavum kudi pazhakathiliruthu viduthalai kodunga

  • @IsacMuraies-ow9dw

    @IsacMuraies-ow9dw

    Жыл бұрын

    Amen

  • @vaishnavivaishnavi3994

    @vaishnavivaishnavi3994

    11 ай бұрын

    ​@@IsacMuraies-ow9dw me t 😊k

  • @Gokultpmgokultpm

    @Gokultpmgokultpm

    11 ай бұрын

    god bless you

  • @banuk3122

    @banuk3122

    8 ай бұрын

    ​@@shylashyla6866😊

  • @kousalyajayapal137
    @kousalyajayapal1379 ай бұрын

    விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்

  • @jabesh_j
    @jabesh_j3 жыл бұрын

    Scale : A minor கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

  • @muthuvarshinixb3888

    @muthuvarshinixb3888

    3 жыл бұрын

    Wow.... Awesome

  • @jesusyouthmedia2459

    @jesusyouthmedia2459

    3 жыл бұрын

    Tnx for the Lyrics.... Dear Jabesh Bro

  • @gospelofgrace5807

    @gospelofgrace5807

    3 жыл бұрын

    Super 💥💥💥🔥🔥🔥

  • @jesussaviour9765

    @jesussaviour9765

    3 жыл бұрын

    Thank you for the Lyrics and Scale

  • @johnsuresh5248

    @johnsuresh5248

    3 жыл бұрын

    Super Bro 😍

  • @sivaranjanmathanraj158
    @sivaranjanmathanraj1583 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்ல அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுபோவதில்ல வேண்டும்போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன்னறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறிக்கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூடவந்தாரே போகும் வழியெல்லாம் உணவானரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

  • @melfaangel6398

    @melfaangel6398

    3 жыл бұрын

    👍🙏🙏

  • @madimirani5913

    @madimirani5913

    3 жыл бұрын

    If possible post English translation brother

  • @sakthisankar1106

    @sakthisankar1106

    3 жыл бұрын

    Awesome

  • @selvarajselvaraj3450

    @selvarajselvaraj3450

    3 жыл бұрын

    💓💓💓🙏🙏🙏🙏

  • @ambikajagan9787

    @ambikajagan9787

    3 жыл бұрын

    Nice song it touched my heart

  • @jansi2456
    @jansi245610 ай бұрын

    கர்த்தர் என் ஜெபத்தை கேட்டு என் வாழ்வில் நேற்று அதிசயம் செய்தார் அப்பா உமக்கு கோடான கோடி நன்றி அய்யா

  • @mangaixerox3678
    @mangaixerox367811 ай бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையும் நான் வெட்கப்படுவதில்லை I Love My Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbupandiyan14

    @anbupandiyan14

    8 ай бұрын

    Love you appa 🙏🙏☦🧎‍♀️♥️♥️Amen

  • @pastorpmathew9542
    @pastorpmathew95423 жыл бұрын

    வெறுமையானதை முன்னறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறிக் கொண்டார்.... உண்மையிலேயே இருதயத்தை அதிகமாய் ஆழமாய் தொட்ட வார்த்தைகள் 🙏🙏🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @muslimsheriff

    @muslimsheriff

    3 жыл бұрын

    Thanks pastor

  • @rubanruth2564

    @rubanruth2564

    3 жыл бұрын

    Ruban and Ruth

  • @nithya2000

    @nithya2000

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html

  • @j.abraham6718

    @j.abraham6718

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/h4Srzc-InsKYo5c.html New tamil christian song 2021

  • @prabhakaranudhayan7286

    @prabhakaranudhayan7286

    3 жыл бұрын

    Amen

  • @leninrajesh
    @leninrajesh2 жыл бұрын

    **Lyrics (Tamil)** கர்த்தரை தெய்வமாக கொண்டோர், இதுவரையில் வெட்கப்பட்டதில்லை, அவரையே ஆதரவாய் கொண்டோர், நடுவழியில் நின்றுப்போவதில்லை. 1) வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே, வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஓ ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 2) வெறுமையானதை முன் அறிந்ததால், தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே (2) இரவு முழுவதும் பிரயாசப்பட்டும், நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே ....ஓ ஆராதிப்போமே 3) வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட, பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே (2) போகும் வழியெல்லாம் உணவானாரே, வாக்குத்தந்த கானானை கையளித்தாரே ....ஓ ஆராதிப்போமே

  • @jayachithraasha7901

    @jayachithraasha7901

    2 жыл бұрын

    TQ so much bro....

  • @daffodilslbp5279

    @daffodilslbp5279

    Жыл бұрын

    👌

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/d4BmmNuKpq6rebQ.html

  • @indiraraghavan3632

    @indiraraghavan3632

    Жыл бұрын

    Thanks for lyrics

  • @laragamingchannel2160

    @laragamingchannel2160

    Жыл бұрын

    God 🙏🙏

  • @arunadevi4640
    @arunadevi4640 Жыл бұрын

    I'm Hindu, naa oru anadha ennakku ellame neenga tha,ennakku amma,appa ellame neenga tha enkude erunga appa

  • @prakashraj5513

    @prakashraj5513

    24 күн бұрын

    கர்த்தர் இருக்கிறார் அவர் ஆசீர்வதிப்பார் ❤

  • @pramodjohn9032

    @pramodjohn9032

    3 күн бұрын

    Magalay, nee Kartharin pillai atharku mel oru sondham enna vendum.

  • @maiyaamau4819
    @maiyaamau4819 Жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போது இன்னும் கடவுளுடன் இருக்கனும் போல .I love Jesus

  • @kavirajpalani4418
    @kavirajpalani44183 жыл бұрын

    உண்மையான தெய்வத்தை தெய்வமாக கொண்டவர்கள் நிச்சயமாக வெட்கப்பட்டுப்போவதில்லை...🔥🔥💪

  • @mmmediaforjesus9148

    @mmmediaforjesus9148

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html

  • @sinekaammu5745

    @sinekaammu5745

    3 жыл бұрын

    Ama

  • @MoniMoni-vz7im

    @MoniMoni-vz7im

    3 жыл бұрын

    Kaviraj palani

  • @kavirajpalani4418

    @kavirajpalani4418

    3 жыл бұрын

    @@MoniMoni-vz7im??

  • @Jesuscare2369

    @Jesuscare2369

    3 жыл бұрын

    Amen

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw21203 жыл бұрын

    உண்மையில் கர்த்தரை தெய்வமாக கொண்டவர்கள் வெட்கப்பட்டு போனதே இல்லை... ஆமென் ✋

  • @kumarahilam.1498

    @kumarahilam.1498

    3 жыл бұрын

    ஆமென்

  • @parveena2353

    @parveena2353

    3 жыл бұрын

    Amen....

  • @Infinityjesuslove

    @Infinityjesuslove

    3 жыл бұрын

    Amen

  • @sakkilipaiyan5899

    @sakkilipaiyan5899

    3 жыл бұрын

    Unga oooya Kooothi

  • @sakkilipaiyan5899

    @sakkilipaiyan5899

    3 жыл бұрын

    Amen means Gorila's punda😂😂😂

  • @shekinaallen729
    @shekinaallen7299 ай бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை

  • @SAM.05_04
    @SAM.05_04 Жыл бұрын

    ஆமென் நான் கஷ்டத்தில் இருக்கும் போதோ or எதிர்காலத்தை குறித்து பயம் ஏற்படும்போது இந்த பாடலை நான் கேட்கிறேன் எனக்கு ஆறுதலாக இருந்தது 😊 இந்த பாடலை கேட்கும் நீங்களும் தேவனால் ஆசிர்வதிக்கபடுவீர்கள்

  • @vivasayiaugustine4168
    @vivasayiaugustine41683 жыл бұрын

    அண்ணா இந்த பாடலை 100" முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் சளிப் அடையவே இல்லை

  • @renildamary3478

    @renildamary3478

    3 жыл бұрын

    Me too

  • @omegaalpha3026

    @omegaalpha3026

    3 жыл бұрын

    Me too

  • @roselinroselin1921

    @roselinroselin1921

    3 жыл бұрын

    Wow wonder

  • @roselinroselin1921

    @roselinroselin1921

    3 жыл бұрын

    And me too

  • @charlesstephan8001

    @charlesstephan8001

    3 жыл бұрын

    Mee too sister

  • @mathanmathew124
    @mathanmathew1243 жыл бұрын

    Yes... கர்த்தரை தெய்வமாக கொண்டவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.... 😊🙋‍♂️👏

  • @sofiyarani2894

    @sofiyarani2894

    3 жыл бұрын

    Amen🙏

  • @kamalisilvia1515

    @kamalisilvia1515

    3 жыл бұрын

    Well said🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯😎😎😎😎

  • @devaangeli.j1138

    @devaangeli.j1138

    3 жыл бұрын

    True lines...

  • @madhanjacob115

    @madhanjacob115

    3 жыл бұрын

    ❤️❤️❤️

  • @sakkilipaiyan5899

    @sakkilipaiyan5899

    3 жыл бұрын

    Poda thaayoli mavanae

  • @JayaKumar-zy8dq
    @JayaKumar-zy8dqАй бұрын

    எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு நம்பிக்கை எழும் தேவன் என் மனைவிக்கும் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து கொடுக்கணும் 😢 தேவனே உம்மை தான் ஐய்யா நம்பி இருக்கிறோம் 😢

  • @CelciaDominic
    @CelciaDominicАй бұрын

    அவரின் கிருபை தலைமுறையாய் தாங்குகிறது

  • @s.michaelsaralsaral8666
    @s.michaelsaralsaral86663 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அபிஷேகம் நிறைந்த ஆராதனை பாடல்

  • @indirabeulah.s6494

    @indirabeulah.s6494

    2 жыл бұрын

    AMen.... அல்லேலூயா 👍 🙏☺️

  • @arasanarasan4641

    @arasanarasan4641

    2 жыл бұрын

    Supersong

  • @stellanickson1900

    @stellanickson1900

    2 жыл бұрын

    Yᴇᴀʜ

  • @santhoshgaming5776

    @santhoshgaming5776

    2 жыл бұрын

    S

  • @mariyayeenadarajah3324

    @mariyayeenadarajah3324

    2 жыл бұрын

    Gro6r

  • @angelinsharmila4601
    @angelinsharmila46013 жыл бұрын

    வெறுமையானதை முன்னறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே.....🙏🙏🙏🙏🙏

  • @anifa.a6826

    @anifa.a6826

    2 жыл бұрын

    Touching line......

  • @jjrchannel9252

    @jjrchannel9252

    2 жыл бұрын

    Nice lyrics

  • @Samuel-qd5gf

    @Samuel-qd5gf

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/eqyBvJubpNfFYtY.html

  • @sribhavanibhavani3790

    @sribhavanibhavani3790

    2 жыл бұрын

    Aman

  • @kavikaviya6761

    @kavikaviya6761

    2 жыл бұрын

    @@Samuel-qd5gf p I'm

  • @pratheepanpirathi142
    @pratheepanpirathi142 Жыл бұрын

    வெறுமையானததை முன் அறிந்தால் என் படவில் ஏறிக்கொண்டார்( வேற லெவல் )😭😭😭😭 love u அண்ணா ❤️❤️

  • @villagevilla-qy3rx

    @villagevilla-qy3rx

    9 ай бұрын

    Mm

  • @arockiajamesful

    @arockiajamesful

    8 ай бұрын

    Anna love panna kudathu.. Jesus love pannanaum

  • @sornalatha2327
    @sornalatha2327 Жыл бұрын

    உன்மையும் சத்தியமான தேவனை ஆராதிக்க கொடுத்த பாக்கியத்துக்காக கோடி கோடி நன்றி ஆமேன்

  • @esther7731
    @esther77313 жыл бұрын

    𝗣𝗿𝗮𝗶𝘀𝗲 𝘁𝗵𝗲 𝗟𝗼𝗿𝗱 𝗦𝗼𝗻𝗴 :- கர்த்தரை தெய்வமாக கொண்டோம் இதுவரையில் வெட்கப்பட்டது இல்ல அவரே ஆதரவாக கொண்டோம் நடு வழியில் நின்று போவதில்லை வேண்டும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானரே வாழ்க்கை முழுவதும் என் துணையானரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பி விட்டாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாக ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 2)வாக்குத்தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழி எல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாக ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்

  • @josephruha3625

    @josephruha3625

    3 жыл бұрын

    Tq Sister

  • @esther7731

    @esther7731

    3 жыл бұрын

    @𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 𝗥𝘂𝗵𝗮 𝗬𝗼𝘂𝗿 𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗔𝗻𝗻𝗮..... 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @josephruha3625

    @josephruha3625

    3 жыл бұрын

    @@esther7731 Useful la Eruthathu Athan Tq Pannama...pala perukku useful la erukkum ...thodarthu seima..Go Bless You...

  • @esther7731

    @esther7731

    3 жыл бұрын

    @𝗝𝗼𝘀𝗲𝗽𝗵 𝗥𝘂𝗵𝗮 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝗳𝗼𝗿 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝗮𝗻𝗻𝗮..... 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mithunyajoe9334
    @mithunyajoe93342 жыл бұрын

    கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக நான் திருநங்கை எனக்கு ரொம்ப நல்ல வேலைக்கு போகுனும் ஆசை அதனால் இந்தா வருட பிறப்புஅப்பே இயேசாப்பா கிட்ட எனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கனும் ஜெபம் பண்ணேன் இரண்டு நாள் வேலை கிடைத்து கர்த்தருக்கு நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 Жыл бұрын

    ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே 👍👍👍👍👏👏👏

  • @mariammala.8241
    @mariammala.82418 ай бұрын

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @franklynebenezer7652
    @franklynebenezer76523 жыл бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை💯💙🙏

  • @CRUZ4333

    @CRUZ4333

    3 жыл бұрын

    இனிமேலும் வேட்கப்பட மாட்டிர்கள்

  • @RajKumar-yk2qp

    @RajKumar-yk2qp

    3 жыл бұрын

    Praise the lord

  • @mohamedaflal6615

    @mohamedaflal6615

    3 жыл бұрын

    Apa idhuku porahu vetkappaduvaaha

  • @Samuel-qd5gf

    @Samuel-qd5gf

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6mFsZJthtzgpKQ.html

  • @muthugirija7347

    @muthugirija7347

    3 жыл бұрын

    Praise the lord

  • @user-hl9pl2ch6i
    @user-hl9pl2ch6i3 жыл бұрын

    தலைமுறை தாண்டியும் யுக யுக யுக‌ மாக ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவரையே✝️✝️✝️🙏🙏🙏💯

  • @Samuel-qd5gf

    @Samuel-qd5gf

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lYdnltWYgKydfcY.html

  • @sumathiyesu5101

    @sumathiyesu5101

    2 жыл бұрын

    Praise the Lord. 🙏

  • @sumathiyesu5101

    @sumathiyesu5101

    2 жыл бұрын

    🙏

  • @nisharaj3289

    @nisharaj3289

    2 жыл бұрын

    Amen 🙏😭

  • @hellobutterfly6530

    @hellobutterfly6530

    2 жыл бұрын

    🙏

  • @ammu5478
    @ammu54786 ай бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரயில் வெக்கபட்டது இல்ல 🙏❤️💯

  • @thilagathilaga9899
    @thilagathilaga9899 Жыл бұрын

    என்னை அதிகம் வெறுக்கும் இந்த உலகில் நீர் என்னை அதிகமாய் நேசிக்கிற தேவன் நீர் அப்பா என் வேண்டுதலை கேட்டு உடனே பதில் தருகிறார் 🙏💯❤️

  • @selvamani3038

    @selvamani3038

    Жыл бұрын

    Jesus Loves You And Your Family

  • @v.maharajav.maharaja7574
    @v.maharajav.maharaja75742 жыл бұрын

    இந்த பாட்டு எனக்கு ரொம்பவே புடிச்சி இருக்கு 200.தடவ. கேட்டுட்டேன்.. சூப்பர்

  • @elangorenuga9628

    @elangorenuga9628

    2 жыл бұрын

    H*kI'm ï0oó77

  • @jayakumarjabha8695

    @jayakumarjabha8695

    2 жыл бұрын

    Athukum mella🥰

  • @beulahg3020
    @beulahg30202 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்கத் தூண்டும் 🎧🙋💕

  • @villageshorts1234

    @villageshorts1234

    2 жыл бұрын

    2

  • @dharmaraj3389

    @dharmaraj3389

    2 жыл бұрын

    கையிலே பைபிளை ஏந்தி, நா வன்மையால், நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் சம்பாதிப்பது ஏழைகளின் வியற்வை ரத்தம் ஆகும். இவர்களை பார்த்து தான் ‘’வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே’’ என்று இயேசு சொன்னார் . மக்களை ஏமாற்றி வாழாமல் ஏதேனும் தொழில் செய்து சம்பாதியுங்கள்.

  • @sharonjebaraj9383

    @sharonjebaraj9383

    Жыл бұрын

    😍😍❤️

  • @hepsibaful
    @hepsibaful Жыл бұрын

    ❤️ இயேசுவை போல் அன்பான கடவுளை நான் கண்டதுஇல்லை‌

  • @IsakiRaja-lu6un

    @IsakiRaja-lu6un

    4 ай бұрын

  • @nilameffin704
    @nilameffin7042 күн бұрын

    ஆரதிபோமே அவரை முளுமனதை ஆராதிப்போம் அவரை தலைமுறையாய்

  • @vijaycorera3140
    @vijaycorera31403 жыл бұрын

    வெறுமையானதை முன்னறிந்ததால் தேடி வந்து என் படகில் ஏறி கொண்டாரே Heart melting line

  • @sujitha7802

    @sujitha7802

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/i3qH08tsp7PAgrw.html

  • @lokiblessy98

    @lokiblessy98

    3 жыл бұрын

    Very true

  • @rohansundarj

    @rohansundarj

    3 жыл бұрын

    kzread.info/dron/oeerWuBCvdfUE43rSoxITA.html

  • @joslynbenjamin8836

    @joslynbenjamin8836

    3 жыл бұрын

    Yes

  • @sabapathydeepa

    @sabapathydeepa

    3 жыл бұрын

    S the god is great

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala46162 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் ஆமென் அல்லேலூயா

  • @christianlyricalsongtamil8960

    @christianlyricalsongtamil8960

    2 жыл бұрын

    kzread.infor54mw5lVrVM?feature=share

  • @helenhelenr1033

    @helenhelenr1033

    2 жыл бұрын

    Amen

  • @anbinalvelvom4999

    @anbinalvelvom4999

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lKWqq9humZWvhto.html

  • @malathimalathi8418

    @malathimalathi8418

    2 жыл бұрын

    @@enosjabaraj1819 😀😀😀😀😀

  • @sweetlinebenezer6093

    @sweetlinebenezer6093

    2 жыл бұрын

    @@enosjabaraj1819 அபிஷேகம் என்பது தேவன் அளவில்லாமல் கொடுப்பது அந்த அபிஷேகத்தை பெறுவதற்கு நீங்கள் அவருடைய பாதத்தை நேசிக்க வேண்டும்

  • @TakeYourJobs
    @TakeYourJobs10 күн бұрын

    அப்பா என் கணவர் கள்ளத்தொடர்பு கனகா என்பவளை விட்டு வெளியே வர்னும் அப்பா ஆமேன்.

  • @rajalakshmi9403
    @rajalakshmi94038 ай бұрын

    Kartharai dheivamaga kondor Ithuvaraiil vetkapatathillai Avarayae aatharavai kondor Naduvalliil nintrupovathili Ventumpothalam enn Pathlanarae Valkaimuluvathum enn Thuniyanarae Jebikum pothalam enn Pathilanarae Valkaimuluvathum enn Thunaiyanarae Aarathipomae avarai mulumanathai Aarathipom avarae Thalaimuraiyaii 1) Verumaiyanathai mun arinthathaal Thedivanthu enn padakil eri Kondarae Eravu muluvathum prayaasapattum Nirampatha enn padakai nirapivittarayae 2) Vaku thanthail kondu serthita Pathiyellam nillalaka kuda Vantharyae Pogum valiyellam unavanarae Vakuthantha kannanai Kaiyalitharae

  • @subias6651
    @subias66513 жыл бұрын

    நாம் நம்பின யாவரும் நம்முடன் எல்லா நேரங்களிலும் நம்மோடு வருவதில்லை... வாழ்நாள் எல்லாம் நம்மோடு வருபவர் நம்முடைய இயேசு ஒருவரே....

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p2h91aOYnK7TgJM.html

  • @jeciyajesus8292

    @jeciyajesus8292

    3 жыл бұрын

    Amen

  • @indirabeulah.s6494

    @indirabeulah.s6494

    2 жыл бұрын

    ஆமென் ☺️ Praise God 🙏🙏🙏

  • @nithilapradeep3756

    @nithilapradeep3756

    2 жыл бұрын

    Amen

  • @sweetlinebenezer6093

    @sweetlinebenezer6093

    2 жыл бұрын

    Correct..I love you Jesus 😍❤

  • @bezeleel4844
    @bezeleel48443 жыл бұрын

    நமக்காக பலியாக வந்த இயேசுவை துதிப்போம் !

  • @ReetaDevandhran-kn1qi
    @ReetaDevandhran-kn1qi Жыл бұрын

    கர்த்தர் என் தேய்வம் அவர் என்னை கைவிட வில்லை என் தேய்வம் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sasikaljagan1551

    @sasikaljagan1551

    Жыл бұрын

    Amen

  • @jehovahshalomcooking9897
    @jehovahshalomcooking9897 Жыл бұрын

    🔥🔥கர்த்தரை தெய்வமாகக் கொண்டோர் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை🌟💯💖.... ஆமென்.... Praise The Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rebekahranjini5524
    @rebekahranjini55243 жыл бұрын

    அன்பு தாயாரின் குரல் உயிருள்ளது

  • @aishkutty3635

    @aishkutty3635

    3 жыл бұрын

    Ama bro.. aaviyanavar abishegam

  • @nithya2000

    @nithya2000

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html

  • @j.abraham6718

    @j.abraham6718

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/h4Srzc-InsKYo5c.html New tamil christian song 2021

  • @rajendranrajendran746

    @rajendranrajendran746

    3 жыл бұрын

    Amma voice super

  • @rajendranrajendran746

    @rajendranrajendran746

    3 жыл бұрын

    Amma voice super

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial76503 жыл бұрын

    ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்💯💯👌❤️

  • @anuanu9074

    @anuanu9074

    3 жыл бұрын

    anna neekha song writter a?

  • @hanistanasrielofficial7650

    @hanistanasrielofficial7650

    3 жыл бұрын

    @@anuanu9074 song write pannuvan🙌❤️

  • @anuanu9074

    @anuanu9074

    3 жыл бұрын

    ok anna , god bless you☺

  • @hanistanasrielofficial7650

    @hanistanasrielofficial7650

    3 жыл бұрын

    @@anuanu9074 God bless you too❤️🙌

  • @dramanan4577

    @dramanan4577

    3 жыл бұрын

    Super👌👌👌

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Жыл бұрын

    கர்த்தரே தெய்வமாகக் கொண்டும் ஒரு போதும் வெட்கப்பட்டதே இல்லை

  • @rprabahar4694

    @rprabahar4694

    11 ай бұрын

    TrueTrueTrueTrueTrueTrueTrueTrue TrueTrueTrueTrueTrueTrueTrueTrue TrueTrueTrueTrueTrueTrueTrueTrue.................

  • @childofgodvr629
    @childofgodvr6292 жыл бұрын

    சங்கீதம் 28:1-9 1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

  • @baskarbayamarukuamma9503

    @baskarbayamarukuamma9503

    2 жыл бұрын

    Amen

  • @JaganJagan-uj7kg
    @JaganJagan-uj7kg2 жыл бұрын

    அக்கா உங்க குரலுக்கு ஆன்டவர்க்கு நன்றி ஜெபிக்கும் போதெல்லாம் பதில் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @Cutemomentswith_RD
    @Cutemomentswith_RD2 ай бұрын

    தேன் சுவையை விட இந்த பாடல் இனிமையாக இருக்கிறது❤

  • @ravibelsiya4620
    @ravibelsiya46202 жыл бұрын

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎤🎤🎤🎶🎶thank you anna music super thank u jesus

  • @sangamithramithra5679

    @sangamithramithra5679

    9 ай бұрын

    🙋🏃🚶🤸🏋️⛹️

  • @godisgoodallthetime8788
    @godisgoodallthetime87882 жыл бұрын

    வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே.✝️Amen

  • @annaigandhis1046

    @annaigandhis1046

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌💝💝🙏🙏🙏🙏. good Super

  • @godisgoodallthetime8788

    @godisgoodallthetime8788

    2 жыл бұрын

    5years my dad with me.in my soul 🙋✝️💃god is great all the time only for me🙋✝️💃

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/d4BmmNuKpq6rebQ.html

  • @devasaronministries4884

    @devasaronministries4884

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/o4yk0ZWFqrvRnaQ.html

  • @mohanviji5092

    @mohanviji5092

    Жыл бұрын

    Amen

  • @myselfvision5719
    @myselfvision5719 Жыл бұрын

    கடைசியில் ..தந்த.... தன்னா ......பாடி பாடலின் புனிதம் போய் விட்டது..கிருஸ்துவ பாடலுக்கு இது தேவயா.....?

  • @velaanithalove3081
    @velaanithalove3081 Жыл бұрын

    என் வீடு கட்ட முடியாமல் தவிகிரோம் கர்த்தர் தான் உதவனும்

  • @ravis6615
    @ravis66153 жыл бұрын

    மனம் முழுக்க வேதனை பயம் நிறைந்திருந்தது ஆனால் இந்த பாடலை கேட்டவுடன் மனதில் இனம்புரியாத சந்தோஷம் தைரியம் பிறந்திருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @gionajas7835

    @gionajas7835

    3 жыл бұрын

    GBU !!!

  • @JMJ379

    @JMJ379

    3 жыл бұрын

    Don't fear bro. Lord God will deliver you!

  • @blueberry9060

    @blueberry9060

    3 жыл бұрын

    ஆமேன்... எனக்கும்...

  • @ravis6615

    @ravis6615

    3 жыл бұрын

    @@JMJ379 thanks, bro

  • @no1mediahouse244

    @no1mediahouse244

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/fHijq5WpiLqegtI.html R u worrying about future? maravatha thevam song is meaningful and heart touching. Please watch it.

  • @suganyaa2486
    @suganyaa2486 Жыл бұрын

    அம்மா குரல் காதுக்கு இனிமையாக இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏 ஆமென்

  • @jayamtransport6563

    @jayamtransport6563

    Жыл бұрын

    ஆமா அவங்க குரல் நன்றாக இருக்கிறது

  • @anthonypakkianathan5978

    @anthonypakkianathan5978

    Жыл бұрын

    John

  • @shyam.vshyam.v9394

    @shyam.vshyam.v9394

    Жыл бұрын

    Amen pa me also

  • @mrsgj7163

    @mrsgj7163

    Жыл бұрын

    Finishing Seema John anna God bless you bro

  • @SureshSuresh-mc4he

    @SureshSuresh-mc4he

    Жыл бұрын

    😃😃😃

  • @sheelaflorence86
    @sheelaflorence8618 күн бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளவர்கள் ஆமென்.❤❤❤❤❤❤❤

  • @faizinakash7019
    @faizinakash70198 ай бұрын

    நான் எல்லாவித பாவமும் செய்து வருகிறேன், அதிலிருந்து விடுபட எனக்காகவும் ஜெபியுங்க 🙏please preyer for me

  • @kevinshifrah

    @kevinshifrah

    6 ай бұрын

    மந்திரும்புங்கள் பரலோக ராஜியம் மிக சமீபத்தில் இருகிறது

  • @alphonsegerold2830

    @alphonsegerold2830

    3 ай бұрын

    ஆசீர்வாதம் வேணும்னா ... நீங்க தான் வெளிய வரணும்.

  • @rsundar8592
    @rsundar85922 жыл бұрын

    வேண்டும்போதெல்லாம் என் பதில் ஆனாரே 🙏 கர்த்தர் நல்லவர்

  • @user-oj7kn6yk4h
    @user-oj7kn6yk4h2 ай бұрын

    Enakku 14 varudamaga kuzhandhai illai😢 kartthar kuzhandhai tharuvar enru visuvasikkiren😢 enakkaga jebiyungal frds😢

  • @gnanavelvelu3572
    @gnanavelvelu3572 Жыл бұрын

    Naan oru Hindu but entha song my ♥️

  • @jeyaseelan9575
    @jeyaseelan95753 жыл бұрын

    உங்கள் ஊழியம் மேன்மேலும் பெருகும்படி தேவாதி தேவனிடம் ஜெபித்து கொள்கிறோம்

  • @Jacquize
    @Jacquize3 жыл бұрын

    இந்த பாடலை 150 முறைக்கு மேல் கேட்டுவிட்டோம்...ஆசிர்வாதமான பாடல்

  • @premalathalatha3091

    @premalathalatha3091

    2 жыл бұрын

    Me too

  • @rubicamacssy6097

    @rubicamacssy6097

    2 жыл бұрын

    Q

  • @sumathim9031

    @sumathim9031

    2 жыл бұрын

    Amen

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    2 жыл бұрын

    Amen Amen Amen Amen Amen🙏🙏💓💓💓💓

  • @kanmani7186

    @kanmani7186

    2 жыл бұрын

    Am also

  • @vigneshappu9901
    @vigneshappu99019 күн бұрын

    ❤🎉 Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ Nandri❤ Yesuappa ❤super ❤Amen ❤Amma ❤Appa❤ Amen ❤super❤😊 Amen 🎉❤

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Жыл бұрын

    தலைமுறை தலைமுறையாக கர்த்தரை ஆராதிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா கிருபையால் நிரப்பும் இயேசப்பா

  • @jensivincent4203
    @jensivincent42032 жыл бұрын

    வெருமையானதை முன்னறிந்ததால்..... தேடி வந்து என் படகில் ஏரிக் கொண்டாரே......✝️🙏🙏🙏🙏 thank you jesus

  • @Jemima04

    @Jemima04

    Жыл бұрын

    Amen

  • @mohanviji5092

    @mohanviji5092

    Жыл бұрын

    Amen

  • @vijinatalia8249
    @vijinatalia82493 жыл бұрын

    Amen Jesus. உம்மை உறுதியா பற்றி கொண்டவர்கள் ஒரு போதும் வெட்கபட்டுபோவதில்லை.

  • @christianlyricalsongtamil8960

    @christianlyricalsongtamil8960

    2 жыл бұрын

    kzread.infor54mw5lVrVM?feature=share

  • @nellaimakka9873

    @nellaimakka9873

    2 жыл бұрын

    Amen

  • @joycea1755

    @joycea1755

    Жыл бұрын

    Amen இந்த பாடல் aandavarodu நம்மை சேர்கிறது Tnk.

  • @pothumani2868
    @pothumani2868 Жыл бұрын

    நான் நாளை நடக்கும் தேர்வில் முழு மதிப்பெண் உதவி செய்வீர்களா இயேசுவே... செய்யப் போகிறத கிருபைக்காக நன்றி.....🎉

  • @balasubramanian760
    @balasubramanian760 Жыл бұрын

    அத்தரை தெய்வமாகக் இதுவரையில் வெட்கப்பட்டது இல்லைகொண்டோம்

  • @karunakarankaran4104
    @karunakarankaran41043 жыл бұрын

    இந்த பாடலை ஆசிர்வதித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏

  • @rithikadragneel3011

    @rithikadragneel3011

    3 жыл бұрын

    Amen

  • @rkishorekanishka9472

    @rkishorekanishka9472

    3 жыл бұрын

    Amen

  • @selvakumarpandian9876

    @selvakumarpandian9876

    2 жыл бұрын

    Yes aarathippome avarai thalia muraiyai

  • @architectural3drender-dena64

    @architectural3drender-dena64

    2 жыл бұрын

    சபை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? CORONA அல்ல! கிறிஸ்தவர்களின் பாதகம்! 1.இரைச்சலாகிப்போன தேவாலய பாடல்கள். 2. அலறுதலாகிப்போன தேவாலய பாடல்கள். 3. தேவாலயத்தில் சம்பளம் காணிக்கையில்லாம் யாராவது வேலை செய்வார்களா? 4. திரும்ப திரும்ப பாவம் செய்து கொண்டு கண்ணீர் மல்க ஜெபம், வேண்டுதல், அழுகை, பெருமூச்சு. 5. திருச்சபையில் பொல்லாதவனுக்கு பொறுப்பு கொடுத்து கர்த்தரை வருத்தப்படுத்துதல். 6. சபையில் பட்சபாதம். 7. விசுவாசியை கண்டுகொள்ளாத போதகன் வீட்டில் நெய் சாப்பாடு. kzread.info/dash/bejne/qnef0qNuipXOn7Q.html இந்த ஏழு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்! சத்தியத்தை அறிந்து மனம்திரும்புவோமாக!....

  • @Samuel-qd5gf

    @Samuel-qd5gf

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lYdnltWYgKydfcY.html

  • @jagatheeswaran7845
    @jagatheeswaran78453 жыл бұрын

    இந்த மாதிரி பாடல் வரிகள் கேட்டே பல வருடம் ஆயிற்று

  • @rohansundarj

    @rohansundarj

    3 жыл бұрын

    kzread.info/dron/oeerWuBCvdfUE43rSoxITA.html

  • @aishkutty3635

    @aishkutty3635

    3 жыл бұрын

    Unmai bro

  • @nithya2000

    @nithya2000

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html

  • @j.abraham6718

    @j.abraham6718

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/h4Srzc-InsKYo5c.html New tamil christian song 2021

  • @sinchithavetrivel2038

    @sinchithavetrivel2038

    3 жыл бұрын

    Crt

  • @muthumaripalamy9283
    @muthumaripalamy92837 ай бұрын

    Who worte this song very beautiful❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-04257 ай бұрын

    Jesus is give me 1house 2money 3power 4soul 5health When I choose Jesus in my life Now my life is fully filled with joy Thank God

  • @suryachandran3004
    @suryachandran3004 Жыл бұрын

    கர்த்தர் என் வேண்டுதலை கேட்டு எனக்கு கற்பத்தின் கனியும் கொடுத்து அதற்கு எந்த குறையும் இல்லாமல் normal delivery um கொடுத்தார்...கோடான கோடி நன்றி...I love u அப்பா....இந்த பாடலை கேட்கும் போது மன திருப்தி தைரியம் கெடச்சுது.....amen...❤️❣️💝

  • @suryachandran3004

    @suryachandran3004

    Жыл бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டார் இதுவரையில் வெட்கபடுவதிலை..❣️💝

  • @martinm788

    @martinm788

    Жыл бұрын

    Amen Glory to god

  • @martinm788

    @martinm788

    Жыл бұрын

    Glory to god

  • @aruns8426

    @aruns8426

    Жыл бұрын

    My name is grasy na 4 years ku apram pragnent ha irukka,,,, pray for me sis

  • @ManiVicky-gx1xw

    @ManiVicky-gx1xw

    Жыл бұрын

    @@aruns8426 ok sister Congratulations for your pregnancy 🤝🤝

  • @SivaKumar-nz4ow
    @SivaKumar-nz4ow3 жыл бұрын

    அதிகாலையில். இந்தப் பாடலைக் கேட்டபோது தேவ பிரசன்னத்தில் நிரப்பப்பட்டேன்

  • @mmmediaforjesus9148

    @mmmediaforjesus9148

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/g6KfrbyEZZCydsY.html Amen

  • @violet1849

    @violet1849

    3 жыл бұрын

    Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om

  • @rkishorekanishka9472

    @rkishorekanishka9472

    3 жыл бұрын

    Amen I Love my Jesus

  • @Samuel-qd5gf

    @Samuel-qd5gf

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/lYdnltWYgKydfcY.html

  • @AavoodaiSelvi-rz6fz
    @AavoodaiSelvi-rz6fz13 күн бұрын

    Enaku velai parthia edathual spot resin panna chonnga, adthu nalai oru nalla velai karthar kudthar andavarku nandri

  • @JenifarS-nz5jq
    @JenifarS-nz5jq20 күн бұрын

    தோவன் செய்த நன்றிகளுக்கு வார்த்தைகள் இல்லை

  • @madarasimehandi7411
    @madarasimehandi74112 жыл бұрын

    நான் வெறுமையா இருந்தேன் அவருடைய கிருபை என்னை நிரப்பியது கர்த்தர் என்னை இது வரைக்கும் வெக்க பட வைத்தது இல்லை என்னுடைய கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤️

  • @merlinjinuj5444
    @merlinjinuj54443 жыл бұрын

    இந்த வாய்ஸ்க்கு நான்அடிமை.... seama na oru 100 times kettu irupen .....😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @iviratragul2103

    @iviratragul2103

    2 жыл бұрын

    Nanu tha sister

  • @saminathanbaskar5074

    @saminathanbaskar5074

    2 жыл бұрын

    தேவனுக்கு மட்டும் அடிமையாக இருங்கள் , இவர்களை விட இன்னும் வல்லமையானவர்களை தேவன் எழுப்புவார்

  • @lovelyrics140

    @lovelyrics140

    2 жыл бұрын

    I Am Also

  • @lathasanthosh9760
    @lathasanthosh9760 Жыл бұрын

    Andavare Naan Ummai Nambi irukuren Naan Vekkapattu Pogamaten endru ummai Nambi Irukren🙏🙏🙏🙏🙏🙏

  • @g.r.avalulagam8194
    @g.r.avalulagam8194 Жыл бұрын

    Intha song kekkum pothu Jesus kuda iruka Mari feel aguthu

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel95503 жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை, கர்த்தர் என்றென்றைக்கும் நல்லவர் 🙏🙏🙏

  • @ganeshar8630

    @ganeshar8630

    3 жыл бұрын

    Amma HEAT TOUCH songs

  • @holy403
    @holy4032 жыл бұрын

    ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலனானீரே வாழ்க்கை முழுவதும் என் துணையாணீரே இதயத்திற்கு ஆறுதலான தேவ பாடல் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக ஆமென் அல்லேலூயா 💟

  • @venkatchittibabu2572

    @venkatchittibabu2572

    Жыл бұрын

    Amen

  • @vijayanr8231

    @vijayanr8231

    11 ай бұрын

  • @user-rs9nb9cx7g

    @user-rs9nb9cx7g

    7 ай бұрын

    Amen ❤

  • @jayasrip691
    @jayasrip691 Жыл бұрын

    நாங்கள் ஜீவனுள்ளவரை அவரை தலைமுறை தலைமுறையாக ஆராதிப்போம்

  • @niroshanirosha2961
    @niroshanirosha2961 Жыл бұрын

    Presalord.கர்த்தரை தெய்வமாக கொண்டேன் என் வாழ்நாள் முழுவதும் நான் வெட்க பட்டு போனதில்லை... I love Jesus

  • @chitrajoseph3708
    @chitrajoseph37082 жыл бұрын

    Omg..எத்தனை முறை கேட்டாலும் ,,,சுவை குறையவில்லை

  • @miraclehandsofthepotter5573
    @miraclehandsofthepotter55732 жыл бұрын

    உன் வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை, என்கிற வசனத்தை இந்த பாடல் மீண்டும் நினைப்பூட்டுகிறது.. ஆமென் 💪 அல்லேலூயா

  • @poorni6614
    @poorni661410 ай бұрын

    நா ஒரு இந்தூ எனக்கு Jesse's என் உயிர் brother எல்லா song பிடிக்கும் எனக்கு உங்கள்கனள பார்க்க வேண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்னூனடய எல்லா பிரச்சனைக்கு ஜெபம் செய்ய வேண்டும் என் மகன் அஸ்வின் வயது 18 மனநிலை சரியில்லை என டாக்டர்கள் சொல்வது எனக்கு விருப்பம் இல்லை Jesse's எங்கள் மருத்துவர்

  • @Priya-xs7kw
    @Priya-xs7kw10 ай бұрын

    Nanga cinema songs kaekka kudathunna neenga intha mathiri naraya songs padanum

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement54693 жыл бұрын

    தள்ளப்பட்டு முழங்கி போன என் வாழ்க்கை படகில் ஏறி வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, என் ‌இருதயம் என் ஆத்மா ‌பெலன் அடைகிறது, இந்த பாடல் வரிகள், நன்றி

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj202 жыл бұрын

    கர்த்தரை தெய்வமாக கொண்டிருக்கிற நாம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை💯❣️

  • @venkatchittibabu2572

    @venkatchittibabu2572

    Жыл бұрын

    Amen

  • @jenik9147

    @jenik9147

    Жыл бұрын

    Amen 💕💕💕.

  • @arockiyama3074

    @arockiyama3074

    Жыл бұрын

    @@venkatchittibabu2572 xglvllo

  • @mohanviji5092

    @mohanviji5092

    Жыл бұрын

    Amen

  • @kavithamano912

    @kavithamano912

    Жыл бұрын

    Amen

  • @anisbinky1229
    @anisbinky1229 Жыл бұрын

    Kartharai theivama konda janam pakkiyamullathu

  • @Nandhini-kq4is
    @Nandhini-kq4is Жыл бұрын

    Na oru indhu ...aana ipo mulu manasoda ungala veduren ...en life la na romba kasta pattuta..ini naalu na en life la nalla irukanum....onnu en manasula ninachutu iruka..pls adhu eppidi yavadhu nadakkam pls ...idhu ennoda life...pls all pray for my life

Келесі