pcod/pcos-weight loss-symptoms-problem-solution-diet-doctor karthikeyan

pcod/pcos-weight loss-symptoms-problem-solution-diet-doctor karthikeyan
#pcod || #pcos || #weight || #weightloss || #drkarthikeyan
In this video doctor karthikeyan gives awareness about the pcod pcos problem by giving introduction about menstrual cycle, ovulation and the influence of various factors on ovulation. Then he give pcod pcos differentiating points. Dr karthikeyan ends the video by giving weight loss and diet solution for pcod pcos problem in tamil.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
My weight loss youtube videos link:
• உடல் எடை குறைக்கும் மு...
• உடல் எடையை குறைக்க ரகச...
• உடல் எடையை குறைக்க எளி...
• How to change habits b...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
Thanks for watching
pcod/pcos-weight loss-symptoms-problem-solution-diet-doctor karthikeyan
#pcod || #pcos || #weight || #weightloss || #drkarthikeyan

Пікірлер: 299

  • @vanitha8754
    @vanitha87542 жыл бұрын

    ஐயா உங்களுடைய விளக்கம் மிக அருமை நன்றி நன்றி🙏

  • @thangamsabari4183
    @thangamsabari41832 жыл бұрын

    ரொம்ப நன்றி டாக்டர். மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம்.... Lady doctor கூட இப்படி சொன்னது இல்ல 🔥🔥👍

  • @ishwaryakarthik2777

    @ishwaryakarthik2777

    2 жыл бұрын

    Yes

  • @priya4550

    @priya4550

    Жыл бұрын

    Ama

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech2 жыл бұрын

    வணக்கம் டாக்டர்🙏🙏 மிகவும் முக்கியமான பதிவு. நன்றி நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏🙏...இந்தமாதிரி pcod pcos பிரச்சனை இருக்கரவங்களுக்கும் treatment எடுக்கரவங்களுக்கும் உங்களுடைய பதிவு நிச்சயம் பயன்படும்.மிகவும் மகிழ்ச்சி டாக்டர்..😇🙏

  • @lingammoorthy6917
    @lingammoorthy69172 жыл бұрын

    குழந்தையின்மை பிரச்சனைகள் அதிகமாக உருவாகி விட்டது இந்த காலத்தில் அதனாலே இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து நீங்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மன நிறைவைத் தரும் மிக்க நன்றிகள் ஐயா...🙏💐🤝

  • @joeanto1430
    @joeanto14302 жыл бұрын

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os2 жыл бұрын

    தெளிவான துள்ளியமான விளக்கம் , நன்றிகள் பல🙏🙏👍👍

  • @yasmin.jamaludeen530
    @yasmin.jamaludeen5302 жыл бұрын

    Very clear explanation super thank you sir

  • @vallivenkatesan4465
    @vallivenkatesan44652 жыл бұрын

    Motherlyhood explanation. ThankU so much Sir.

  • @sweetie375
    @sweetie37511 ай бұрын

    First time I hear clear details about periods at the age of 39 with PCOS thanks a lot Doctor

  • @shajithashaji4309
    @shajithashaji43092 жыл бұрын

    Thank you so much doctor. May Allah bless your work..

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram41112 жыл бұрын

    Very very neat explanation and can be understood easily by all. Thanks Dr.

  • @SaraShines
    @SaraShines2 жыл бұрын

    Thankyou sir, for your teaching

  • @Kavithavinkaivannam
    @Kavithavinkaivannam2 жыл бұрын

    மிக மிக அருமையான விளக்கம். பொறுமையுடன் அழகாக தெளிவுபடுத்தியள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @balakrishnan6290
    @balakrishnan62902 жыл бұрын

    Well explained.thank you sir

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan36312 жыл бұрын

    Thank you sooooo much doctor. It's very useful for me.

  • @poongodigodi5709
    @poongodigodi57092 жыл бұрын

    Very Very thanks Doctor. God bless you may you leave long.

  • @jhansiiyer8195
    @jhansiiyer81952 жыл бұрын

    Thank you Dr fr explaining in d simplest form dat evn a lay man can hv a clear picture abt wt is PCOD n PCOS. 🙏🙏

  • @jeeviwilson9495
    @jeeviwilson94952 жыл бұрын

    Thank you so much sir, super explanation.

  • @afrancisca9478
    @afrancisca94782 жыл бұрын

    என்னென்ன உடற்பயிற்சி பண்ணவேண்டும் அதையும் கற்றுக் கொடுங்கள்.

  • @Meenaslifestyle.
    @Meenaslifestyle.2 жыл бұрын

    Thank u so much sir... Romba azhaga explain paniga... Enaku romba useful ah irukku

  • @sandhyavenkatesh6871
    @sandhyavenkatesh68712 жыл бұрын

    Thank you Doctor.very nice explanation

  • @kirthikbi1949
    @kirthikbi19492 жыл бұрын

    Very clear explanation sir😍🙏🙏🙏🙏

  • @sakthivel4503
    @sakthivel45032 жыл бұрын

    கார்த்திகேயன் ஐயா உங்களின் விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு நன்றி

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam75102 жыл бұрын

    Thanks for yr clear explanation. Please explain...FIBROID...And it's kinds. Details.

  • @ananthanarayananks8024
    @ananthanarayananks80242 жыл бұрын

    Super explanation Dr. Came to know about many things only now

  • @dhanusuyamanickam7011
    @dhanusuyamanickam70112 жыл бұрын

    Thank you for your clear explanation sir 🙏 can you tell the explain about tube block

  • @gnanamkan8888
    @gnanamkan88882 жыл бұрын

    Sir super good explanation God bless you sir

  • @sakthivel4503
    @sakthivel45032 жыл бұрын

    உங்களின் விளக்கம் நிறைய மக்களுக்கு பயன் தரும்

  • @priyaravi999
    @priyaravi9992 жыл бұрын

    Thank you sir. Ungalala thaan intha problem pathi therinjika mudinjudhu

  • @asinjahangirjahangir5797
    @asinjahangirjahangir57972 жыл бұрын

    Dr.Your Explanation is very good.

  • @rathnanrc4690
    @rathnanrc4690 Жыл бұрын

    ரொம்ப நன்றி டாக்டர்.. இந்த வீடியோ மிகவும் தெளிவுபடுத்தியது என்னை.. 🙏🏻

  • @dharshinijan3515
    @dharshinijan35152 жыл бұрын

    Amazing explanation dr,💐

  • @angelinarajasekar9969
    @angelinarajasekar9969 Жыл бұрын

    Super super doctor. Your explanation about PCOD, PCOD and the remedies for it. Thank you so much doctor.

  • @lingarajm884
    @lingarajm8842 жыл бұрын

    Dr Thank you High-value information

  • @saraswathyr7253
    @saraswathyr72532 жыл бұрын

    Arumayana pathivu sir arumayana manithar neengal entha banthavum illai sir vungalidam valga valamudan

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu16372 жыл бұрын

    Very clear explanation thank you sir

  • @lalithasundararajan3331
    @lalithasundararajan33312 жыл бұрын

    Thank you Dr for your elobarate explanation. Now we got a clear idea about pco

  • @maheseswari374
    @maheseswari3742 жыл бұрын

    Thank you so much sir Cleared my all doubts about pcod and pcos

  • @radhikaradhika8509
    @radhikaradhika85092 жыл бұрын

    கார்த்திளாக் சார் உண்மையென்னவென்றால் இப்போதுள்ள உணவுகளைலும் மனித நோய்கள் பெறுகிவிட்டது, உணவே மறந்து, மருந்தே உணவு, இப்போது ஊராமமே உணவு, விஷம் மனிதவுடலுக்கு

  • @vinuasvika2528
    @vinuasvika25282 жыл бұрын

    Thank you sir useful message

  • @Denztheboss
    @Denztheboss2 жыл бұрын

    Sir super explanation God bless uuu... 🙏🙏🙏

  • @kalpanasrija2075
    @kalpanasrija20752 жыл бұрын

    Superb explanation sir...👌👏👏👏👏

  • @lewynpaul7936
    @lewynpaul79362 жыл бұрын

    Thank you so much for your valuable information sir. Crystal clear explanation sir. So happy for you. Jesus loves you and bless you. Can you give the video about dysmenorrhoea. I'm suffering this problem since 32 yrs.

  • @gayathrikakishore2058
    @gayathrikakishore20582 жыл бұрын

    Very useful information. Thank you doctor

  • @ashachandra6262
    @ashachandra62622 жыл бұрын

    Thank u Sir..Clear explanation

  • @subarengarajan467
    @subarengarajan4672 жыл бұрын

    நல்ல தெளிவான விளக்கம் ‌சார் நன்றி

  • @daisyamala5338
    @daisyamala53382 жыл бұрын

    Thank u sir.. Well explained..

  • @santhanamsanthanamvelmurug6562
    @santhanamsanthanamvelmurug65622 жыл бұрын

    மிக அருமையான அவசியமான பதிவு

  • @hemabeautylifestyle
    @hemabeautylifestyle2 жыл бұрын

    வணக்கம் doctor,மிகவும் அருமையான பதிவு, அதை விளக்கிய விதம் ரொம்ப அருமையா இருக்கு, பெண்களுக்கு pcod, pcos பத்தி நிறைய சந்தேகங்கள் இருக்கு, அது இன்னைக்கு தெளிவாகியிருக்கும், உங்கள் clinic எங்கு இருக்கு doctor எனக்கு prs problem இருக்கு, ப்ளீஸ் கொஞ்சம் ripley பண்ணுங்க doctor, பீரியட் problem பத்தி ஒரு வீடியோ போடுங்க டாக்டர் நன்றி 🙏.

  • @selvakumars2447
    @selvakumars24472 жыл бұрын

    Tq for information doctor 🙏🙏

  • @jeyashankar149
    @jeyashankar1492 жыл бұрын

    Good explain sir thank u

  • @rumaisemanzoor5135
    @rumaisemanzoor51352 жыл бұрын

    Excellent Explanation

  • @kovaiguy5846
    @kovaiguy58462 жыл бұрын

    Thanks for enlighting me doctor

  • @malarnathiya9496
    @malarnathiya94962 жыл бұрын

    Thank you sir good explain.

  • @mohank9430
    @mohank94302 жыл бұрын

    Thank you sir🙏

  • @premaarumugam9944
    @premaarumugam99442 жыл бұрын

    Good explanation Sir.

  • @Charulathakwt
    @Charulathakwt2 жыл бұрын

    Very clear explanation 👌👌👌

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran73462 жыл бұрын

    Very, very Useful video for all womens,, thankyou, thankyou very much sir. 👌👌💐💐

  • @auxiliajoice5677
    @auxiliajoice56772 жыл бұрын

    Good explanation sir👏👏👏

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan1422 жыл бұрын

    . மிகவும் நன்றி டாக்டர்👃👃

  • @bismifousiya5531
    @bismifousiya55312 жыл бұрын

    Thank you so much doctor 🤝

  • @umapillai6245
    @umapillai62452 жыл бұрын

    Well explained Dr. Tq

  • @ananth2121
    @ananth21212 жыл бұрын

    Fantastic 🎉 explanation 👍

  • @sathyabama8856
    @sathyabama88562 жыл бұрын

    Tq u sir. Romba vilakkama puriyum vithathil sonninga.

  • @valarmathysamikannuchengal7228
    @valarmathysamikannuchengal72282 жыл бұрын

    Well explained dr.sir 🤝

  • @dharanidharan1738
    @dharanidharan17382 жыл бұрын

    Nalla puriyara mari soldringa.🔥👍👌👌

  • @marymichael1994
    @marymichael19942 жыл бұрын

    Thank you so much Doctor

  • @vmdevdharshan5432
    @vmdevdharshan54322 жыл бұрын

    மருத்துவம்+மருந்து+தெளியவைத்தல்- Dr.கார்த்திகேயன்

  • @nachascookwithfun7406

    @nachascookwithfun7406

    2 жыл бұрын

    Yes

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam78302 жыл бұрын

    மிக்க நன்றி டொக்டர்

  • @BanuPriya-xw6bf
    @BanuPriya-xw6bf2 жыл бұрын

    thankyou doctor very useful information

  • @priyadinakaran12
    @priyadinakaran122 жыл бұрын

    Thank u so much Dr sir

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta49892 жыл бұрын

    🙂👌👍 thank u so much...

  • @youtubelover1470
    @youtubelover14702 жыл бұрын

    Thanks a lot sir

  • @sarasgovind4100
    @sarasgovind41002 жыл бұрын

    Very useful for all middle age women sir thank you .👃

  • @purushottamm989
    @purushottamm9892 жыл бұрын

    Very nice explanation sir

  • @LakshumaLife
    @LakshumaLife2 жыл бұрын

    Tq so much Doctor 🙏🙏🙏

  • @seinumbhusaleema4453
    @seinumbhusaleema4453 Жыл бұрын

    Sir let almighty shower blessings on you all No words to express for your greatest intentions and concern for the people who are suffering Heredity is the main cause in our family Very late marriage and very late children thats also the reason kindly furnish more videos

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk2 жыл бұрын

    Very nice explanation sir superb

  • @karpagamkappukappu7387
    @karpagamkappukappu73872 жыл бұрын

    Super explanation sir

  • @karthigaponniah6643
    @karthigaponniah66432 жыл бұрын

    உங்கள் விளக்கம் ரொம்ப அருமை சார்

  • @75barathi
    @75barathi2 жыл бұрын

    Very good explanation sir

  • @ZakirHussain-wi8ot
    @ZakirHussain-wi8ot8 ай бұрын

    Excellent lecture Doctor 👌

  • @poojaj7363
    @poojaj73632 жыл бұрын

    Very informative 👍

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m2 жыл бұрын

    God bless you 💖 🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath20672 жыл бұрын

    Excellent Dr.

  • @lingammoorthy6917
    @lingammoorthy69172 жыл бұрын

    மிகவும் சிறப்பு ஐயா எங்களுக்கு மூன்று வருடங்களாக குழந்தை இல்லை இந்த PCOD பிரச்சனை தான் ஐயா மிகவும் மன வேதனையில் இருந்தும் இருக்கிறோம். நீங்கள் சொல்லும் போது மிகப்பெரிய நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது நல்ல பதிவு ரொம்ப நன்றி ஐயா...🙏🙏🙏

  • @gnanasekarang1291
    @gnanasekarang12912 жыл бұрын

    டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம், சார். இந்த நாள், உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்,சார். உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, சார். பெண்கள் நிறைய பேருக்கு காணப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனையை எடுத்து, பெண் குழந்தை பிறப்பில் இருந்து இறுதி காலம் வரை, சினைப்பையின் செயல்பாடுகளையும், அதனுடன் இணைந்து நடக்கும், ஹார்மோன்களின் செயல்பாடுகளையும் விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். சினைப்பையில் ஏற்படும் பிரச்சனைகளான PCOD மற்றும் PCOS என்றால் என்ன என்பதையும், அதற்கான காரணங்களையும் விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம்,உடல் எடை குறைத்து, இந்த இரண்டு பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று சொல்லி, எல்லாப் பெண்களுக்கும் நம்பிக்கை ஊட்டினீர்கள். மிக்க நன்றி, சார். மருத்துவத்துறையில் இதற்கு செய்யப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். சிஸ்ட் இருக்கிறது என்று சொன்ன உடனே யாரும் பயப்படவேண்டாம் என்றும், பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால், அவசரப்பட்டு கர்ப்பப்பை நீக்கம் வரை செல்ல வேண்டாம். கேட்டுக்கொண்டீர்கள். மிக்க நன்றி, சார். மேலும், பல பயனுள்ள மருத்துவத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துக்கள், சார். Have a good day, Doctor Karthikeyan Sir. 👌👌👌👌🙏🙏🙏🙏.

  • @sanjainsan5722
    @sanjainsan57222 жыл бұрын

    Sir, kindly explain about endometriosis problem sir...solution, diet and food chart sir...

  • @mohankumar5187
    @mohankumar51872 жыл бұрын

    Fibroid pathi vedio podunga athu vera kattiya maruma and praganant aga yethavathu thadai aguma fibroid niranthara thirvu and varama irukka yenna food and vali solluga

  • @pooranis8934
    @pooranis89342 жыл бұрын

    Thank you so so much sir 🙏🙏🙏🙏...

  • @gomathik7503
    @gomathik75032 жыл бұрын

    Very very very very thank you dr.

  • @gayathri3287
    @gayathri32872 жыл бұрын

    Rmba alaga explain panunenga sir thelivana vilam thanks a lot sir..

  • @nithyanithya5410
    @nithyanithya54109 ай бұрын

    Super doctor thelivana explanation

  • @sheelasuresh7622
    @sheelasuresh76222 жыл бұрын

    Very useful information

  • @jezlifurhan4933
    @jezlifurhan4933 Жыл бұрын

    Thank you so much doctor

  • @siva1115
    @siva11152 жыл бұрын

    Romba nalla sonninga sir.intha problem enaku iruku sir.romba nandri sir

  • @kamarajsvg123kamarajsvg9
    @kamarajsvg123kamarajsvg9 Жыл бұрын

    சரியான விளக்கம் சார் ரொம்ப நன்றி sir🙏🙏🙏🙏

  • @revathisubramanian76
    @revathisubramanian762 жыл бұрын

    Thank you sir clear explanation. Kulandainmai for boys and girls reason and solution podunga sir .......

  • @saraswathycartigueyane1838
    @saraswathycartigueyane18382 жыл бұрын

    Thanks Dr.

  • @jojojames9950
    @jojojames9950 Жыл бұрын

    Thank you so much doctor 🔥🔥🔥🔥🔥💯🤝👍

Келесі