எல்லா பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்| Endometriosis symptoms treatment

#menstrualproblems #endometriosis #symptoms #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
Is endometriosis is Curable?
What is the main cause of endometriosis?
What is the cause of endometritis?
How can I stop endometriosis from growing?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.mayoclinic.org/diseases-c...
www.hopkinsmedicine.org/healt...
Recommended Videos:
periods time - • மாதவிடாய் காலத்தில் கட...
menopause - • மாதவிடாய் நிற்றல் அறிக...
மாதவிடாய் தள்ளி போக காரணம் - • மாதவிடாய் தள்ளி போக 9 ...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.
menstrual pain,menopause,dr karthikeyan tamil,doctor karthikeyan,periods pain,delayed periods

Пікірлер: 431

  • @mafiyaabi7554
    @mafiyaabi75545 ай бұрын

    பெண்குழந்தை வைத்திருக்கும் எங்களை போல் உள்ளவர்களுக்கு மிக அவசியமான பதிவு Thank you verymuch sir😊😊😊

  • @srinisaroyoutubechannel4178
    @srinisaroyoutubechannel41785 ай бұрын

    பாவம் அந்த சகோதரி நினைத்தால் மனது மிகவும் வலிக்கிறது 😢😢உங்களை போல ஒரு நல்ல டாக்டர் கிடைத்திருந்தால் அவர்களுடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும்

  • @latham2657
    @latham26575 ай бұрын

    ஐயா நீங்கள் நீடூடி வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் மிகவும் முக்கியமான பதிவு

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp5 ай бұрын

    மிகவும் முக்கியமான ஒரு விழிப்புணர்வு பதிவு டாக்டர் எவருக்கும் இவ்வளவு தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது. மிக்க நன்றி டாக்டர் 🙏உங்கள் சேவை எப்போதும் எங்களுக்கு த் தேவை💐💐💐வாழ்க வளமுடன் 🙏🙏😊

  • @umaa6238

    @umaa6238

    5 ай бұрын

    Doctor is God ❤

  • @Nandhini18920
    @Nandhini189205 ай бұрын

    ஐயா தெளிவான விளக்கம் . பெண்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் ஐயா.சொல்ல வார்த்தையே இல்லை மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏❤❤❤

  • @anandhimari6172
    @anandhimari61725 ай бұрын

    பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு மிக அவசியமான பதிவு டாக்டர் மிக்க நன்றி🙏🙏🙏

  • @violetangelin8111

    @violetangelin8111

    5 ай бұрын

    🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌🧑‍🌾😭😭😭😭

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy58855 ай бұрын

    நீங்கள் ஒரு கெட்டிக்கார டாக்டர் என்று நிரூபித்து விட்டீர்கள். அற்புதமான பதிவு. நன்றி டாக்டர்.

  • @mythilirajapushpam5401
    @mythilirajapushpam54015 ай бұрын

    மிக அருமையான விழிப்புணர்வு விளக்கம் சார் ஒரு தகப்பன் குழந்தைக்கு சொல்லுவது போல் கூறுகிறீர்கள் நன்றி 🙏🙏🙏

  • @dayalug9152
    @dayalug91525 ай бұрын

    பாவம் அந்த பெண் உங்களை போல் ஒரு நல்ல டாக்டர் கிடைக்கவில்லை மிகவும் அவசியமான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @stard6606

    @stard6606

    5 ай бұрын

    ஆமாம் 😢

  • @sujathasuperanna3630

    @sujathasuperanna3630

    5 ай бұрын

    Yes😢

  • @APr646

    @APr646

    5 ай бұрын

    Pavum😢

  • @user-zx4hs9hy4h

    @user-zx4hs9hy4h

    5 ай бұрын

    நல்ல பதிவு

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    5 ай бұрын

    💯😢

  • @prasannaprabhu4212
    @prasannaprabhu42125 ай бұрын

    Sir, my request கால் பாதத்தின் வெடிப்புகள் குனமாவது பற்றிய video போடுங்கள்

  • @smsmujeeb2193

    @smsmujeeb2193

    5 ай бұрын

    வேஸ்லின் தடவுங்க வெடிப்புகள் மறைந்து விடும் இரவு தூங்க செல்லும் முன்பு செஞ்சி வாங்க ரெண்டு வாரத்தில் எல்லாம் போய்டும்

  • @user-en8wo3pn8m
    @user-en8wo3pn8m5 ай бұрын

    இவளோ careless ah antha பொண்ணோட life threatening panna doctors அவங்க லா நல்லாவே இருக்க mattanga. ஒரு உயிர் நா அவங்களுக்கு சாதாரணம். உங்களை போல மருத்துவர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது தான் 🙏🙏🙏 thankyou so much sir

  • @AmbikaThanasekaran
    @AmbikaThanasekaran5 ай бұрын

    உண்மை தான் சார் எனக்கு தெரிந்த ஆஸ்பத்திரியில் இப்படி தான் ஒரு பொண்ணுக்கு செய்தாங்க அந்த பெண்ணின் வயது 15 இருக்கும் 😢

  • @bhavania7340
    @bhavania73405 ай бұрын

    Lady doctor's sariyaga kandu pidikamal sinna visayathuku yellam uterus remove seigirargal. Urerus remove seidha piragu munbu irundha pirachnaiyai vida adhigamagi vidugiradhu. Nalla lady doctorai kandu pidithu treatment peruvadhu yenbadhu periya kastamana visayam. Superb explanation.thank you doctor.🙏👌👍🎉.

  • @danas_home
    @danas_home5 ай бұрын

    Hi doctor I'm a mother from Malaysia. My daughter had the same problem last year when she was 14yrs old. She was suffering in great pain like back pain, lower abdominal pain, headache, constipation, urination pain and even vomiting. Doctors couldn't find the cause n conducted all the test including kidney n back bone. Everything was perfect but the pain was still there. I took her to another doctor where he did the ultrasound n found that she was having abnormability in her uterus. Was referred to the gynaecology specialist n they found out that she already had her menstruation months ago but her hymen has no opening n did a minor surgery immediately the next day. They created the opening n removed all the blood which was stuck in the uterus. She is menstruating normally now n only has the normal menstrual cramps.

  • @manikandansridevi9993
    @manikandansridevi99935 ай бұрын

    டாக்டர் சார் பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு கொடுத்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @MadhesanU
    @MadhesanU5 ай бұрын

    குருச்சரணம்🙏 டாக்டர் ,தங்களின் இப்பதிவு பல மருத்துவர்கள் கண்களில் பதிய வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏

  • @jayalakshmiarivazhagan9788

    @jayalakshmiarivazhagan9788

    5 ай бұрын

    Very true👍

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    5 ай бұрын

    Correct 👍

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi5 ай бұрын

    நன்றி டாக்டர் விழிப்புணர்வு உள்ள தகவல் நன்றி

  • @tamilselvi9748
    @tamilselvi97485 ай бұрын

    😮Praise the Lord. Very clear explanation sir. Thank you for your efforts sir

  • @vijibharathi4033
    @vijibharathi40335 ай бұрын

    90%Dr ipiditha treatment pannranga Ennannu theriyamalayea tablets kuduppanga Illenna operation.. 😔 Oru pennoda life poch

  • @vijiv-9260
    @vijiv-92605 ай бұрын

    அருமையான விழிப்புணர்வு டாக்டர். யாவரும் புரிந்து கொள்ளும்படி நன்றாக விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி.SuperDoctorgreat

  • @kasthuriss6397
    @kasthuriss63975 ай бұрын

    நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி ஐயா அனைவருக்கும் தங்களைப் போன்ற மருத்துவர் கிடைக்க வேண்டும்

  • @matharasisenthil8276
    @matharasisenthil82765 ай бұрын

    Thankyou sir. Very clearfull explanation 🙏

  • @jasmine0756
    @jasmine07565 ай бұрын

    மிகவும் முக்கியமானதும் தேவையானதுமான பதிவு நன்றி dr. உங்களைப்போல யாரும் இவ்வளவு விளக்கமாகவும் வரைபடத்துடன் த ர வில்லை. முதற்தடவையாக உங்கள் மூலம் அறிந்துள்ளேன். நீங்கள் தந்த தகவல் மிக அருமை.உ ங்கள் பணி தொடரட்டும். 👍🙏🏽🤞

  • @user-vi4wq1tg9b
    @user-vi4wq1tg9b5 ай бұрын

    நீங்க தெய்வம் sir ungali போல் doctor எல்லாம் வரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannans5771
    @kannans57715 ай бұрын

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா நீங்கள் சிறந்த மருத்துவ கடவுள் 🙏

  • @gowriv.9909
    @gowriv.99095 ай бұрын

    ரொம்ப நன்றி சார் தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranswami9402
    @ramachandranswami94025 ай бұрын

    Mika arumaiyana ellorum Therinthukolla vendia nalla ppayanulla pathivu, Thanks doctor

  • @gowriumashankar4247
    @gowriumashankar42475 ай бұрын

    Very good explanation sir you are a god blessed person thank u for the valuable video

  • @senthilvadivus3581
    @senthilvadivus35815 ай бұрын

    அனைத்து மாந்தர்களும் தெரிந்து கொள்வேனண்டிய பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிங்க ஐயா

  • @Thaniya_arts_and_crafts
    @Thaniya_arts_and_crafts5 ай бұрын

    Super sir very good explanation.. ur a very good doctor I have never seen... thank you

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj83195 ай бұрын

    Very useful video. Thankyou very much Doctor.

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah44845 ай бұрын

    Thank you Lord for this explanation, thank you Dr Karthikeyan

  • @k.s.saaikrishk.s.saaikrish4833
    @k.s.saaikrishk.s.saaikrish48335 ай бұрын

    மிக மிக நன்றி மற்றும் முக்கியமான பதிவு சார். பெண்குழந்தைகள் இருக்கும் பெற்றோர் அவசியம் பார்க்க வேண்டும் எனது அக்காவின் மகள் ஏழுமாதத்தில் பிறந்து விட்டால்அவளுக்கு இப்படி தான் இருந்தது என் தாயார்அவளுக்கு 6 மாதம் இருக்கும் போது குளிக்க வைக்கும் போது கவனித்தார் மிகவும் பயந்தோம். ஆனால் கடவுளரின் அருளால் இரண்டு நாளில் தானாக சரியானது. பெண் குழந்தைகள்விசயத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மிகவும் நன்றி டாக்டர் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabishafathima4911
    @sabishafathima49115 ай бұрын

    Thank you sir.. Very clearful explanations🎉

  • @hdivya5196
    @hdivya51965 ай бұрын

    Thank u sir ur a good doctor vazhga valamudan

  • @Devi-tq5se
    @Devi-tq5se5 ай бұрын

    Extremely super Doctor 🎉. SEMA great....very very useful வீடியோ...bt ரொம்ப பயமா இருக்கு... எனக்கும் சில நேரத்துல bleed வராது.... இப்போ தா யோசிக்கிறேன்.... நன்றி doctor 🎉🎉

  • @rajendiranms5508
    @rajendiranms55085 ай бұрын

    you are a very great doctor. மிகமிக பயனுள்ள தகவல். இளம் வயது பெண்களுக்கு இந்த வீடியோ ஒரு வழிகாட்டி. Really great job. Thanks for you.

  • @user-co7dj9fe3j
    @user-co7dj9fe3j5 ай бұрын

    Super Explanation Thank you so much

  • @ebiedwin9402
    @ebiedwin94025 ай бұрын

    Thank you Lord such a good doctor I pray for him Lord give him good health and long life amen

  • @prasanthsanka
    @prasanthsanka5 ай бұрын

    Unga porumaiku kodi punniyam sir.....valga valamudan

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani45285 ай бұрын

    Very useful message sir. Thank you🙏

  • @ngayathri1818
    @ngayathri18185 ай бұрын

    Very useful information sir. Everyone can understand your explanation. Thank you so much

  • @annselladurai7939
    @annselladurai79395 ай бұрын

    Thanks Doctor . great explain.

  • @devakisrinivasan2085
    @devakisrinivasan20855 ай бұрын

    Good effort. Dr god bless you abundantly

  • @OrganicHealthy
    @OrganicHealthy5 ай бұрын

    Thanks a lot Sir🙏Very Good Explanation 👍👌🙏

  • @vijayalakshmia3143
    @vijayalakshmia31435 ай бұрын

    Excellent Doctor sir, Thank you very much.

  • @geetharavi2529
    @geetharavi25295 ай бұрын

    Superb eye opener video Dr Sir Thank you so much Dr Sir

  • @abinaya9176
    @abinaya91765 ай бұрын

    Such a talented doctor and good human God bless you and your family. 🎉

  • @nrimalarani5072
    @nrimalarani50725 ай бұрын

    Explanation is very nice doctor..tku so much

  • @nazimunnisapeer5064
    @nazimunnisapeer50645 ай бұрын

    Vanakkam dr.sir payanulla thagaval so may thanks ungalukku iraivan neenda aayulai thantharulvanaga..aameen

  • @ansuthabanu
    @ansuthabanu5 ай бұрын

    Thank you sir for your good information ❤

  • @jecinthaleo9470
    @jecinthaleo94705 ай бұрын

    Superb sir such a awareness video, thank you so much

  • @Agent_Oggy
    @Agent_Oggy5 ай бұрын

    Very good explanation sir

  • @jothik5187
    @jothik51875 ай бұрын

    Very useful awareness video. Thanks dr.

  • @27sangeetha
    @27sangeetha5 ай бұрын

    Amazing Dr. She missed to get Dr like you. God Bess her.

  • @jakgosh7663
    @jakgosh76635 ай бұрын

    Good awareness video for the parents of every girl child.

  • @savithirigovindaraj7365
    @savithirigovindaraj73655 ай бұрын

    Thanks for your beautiful information 🙏🙏

  • @hema7582
    @hema75825 ай бұрын

    thank you very much doctor for creating awareness 🙏

  • @sreedevi3883
    @sreedevi38835 ай бұрын

    Thank you so much Sir. This is a very very useful information. Your explanation is very detail. It is easy to understand

  • @nfsinstachannel4428
    @nfsinstachannel44285 ай бұрын

    பயனுள்ள தகவல் சார் நன்றி

  • @janani.j6897
    @janani.j68975 ай бұрын

    Salute to you doctor for the great awareness

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si5 ай бұрын

    Nantri dr.migavum payanulla pathivu needulivala eraivanaivenduliren

  • @gomathib229
    @gomathib2295 ай бұрын

    Thank you for valuable information

  • @user-fz6rq5bl8j
    @user-fz6rq5bl8j5 ай бұрын

    Thank you for your information 🙏

  • @nithyak5994
    @nithyak59945 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு 👍🙏

  • @sivakamig5249
    @sivakamig52495 ай бұрын

    Thanks for your useful information sir.

  • @parvathi31
    @parvathi315 ай бұрын

    Thank you sir எல்லா மக்களுக்கும் பயனுள்ள பதிவு 🎉

  • @malinir5077
    @malinir50775 ай бұрын

    Thank you so much doctor 🙏🙏🙏🙏🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami92205 ай бұрын

    Sir mihavum payanulla pathivu nanri vazhga valamudan

  • @a.m-e4
    @a.m-e45 ай бұрын

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saralas9356
    @saralas93565 ай бұрын

    பெண்களுக்காண முக்கிய தகவல் நன்றி ஐயா

  • @shatikbasha3559
    @shatikbasha35595 ай бұрын

    Sir,thanks for sharing letting us to know this

  • @banumathiraj5390
    @banumathiraj53905 ай бұрын

    Thank you for ur useful information doctor

  • @user-bm8um9wc2o
    @user-bm8um9wc2o5 ай бұрын

    Dr உங்களின் வீடியோ எல்லாமே பார்க்கின்றேன்.. மிக பயனுள்ள தகவல்கள்.. நன்றி 🙏🏻

  • @bhawanyravindran7509
    @bhawanyravindran75095 ай бұрын

    Thanks Dr 😮every one should be aware of this. God bless you forever. ❤

  • @user-ee7tq9fo6t
    @user-ee7tq9fo6t5 ай бұрын

    Thank you doctor sir 🙏

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj57875 ай бұрын

    விழிப்புணர்வு பதிவு

  • @maheswarimanohar6789
    @maheswarimanohar67895 ай бұрын

    Thank you so much sir.🙏🙏🙏

  • @rajalakshmiprabhakar7385
    @rajalakshmiprabhakar73855 ай бұрын

    Thank you dr very informative🙏

  • @adhikumaresh1661
    @adhikumaresh16615 ай бұрын

    Very informative msg sir.....Tq sir😊🙏🙏🙏🙏🙏

  • @venit6410
    @venit64105 ай бұрын

    Useful and explanatory vodeo dr. Thank you

  • @indramaniam3499
    @indramaniam34995 ай бұрын

    Important information thank you so much doctor 🙏

  • @jeevi634
    @jeevi6345 ай бұрын

    Great and very useful information sir thanks

  • @mohamathisalihina
    @mohamathisalihina5 ай бұрын

    Hats off sir...great explanation.must for all teen age moms

  • @pooranibala2657
    @pooranibala26575 ай бұрын

    Thanks for your beautiful information respected Dr sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meeram1835

    @meeram1835

    5 ай бұрын

    Super explanation thank you doctor

  • @petchiammal9548
    @petchiammal95485 ай бұрын

    Super doctor nalla pathiu

  • @nithygopinath1727
    @nithygopinath17275 ай бұрын

    Great awarness.. sir ... thank you very much sir 🙏

  • @jayab2799
    @jayab27995 ай бұрын

    Good information sir thanlk u god blessu🙏🙏

  • @neelavathi8570
    @neelavathi85705 ай бұрын

    Supar dr. V good. Explanation. 👌 Advice. U r . great god. 🙏🙏

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan30145 ай бұрын

    Thank you so much dr very useful and informative specially for parents and girl child and awareness to all others too

  • @sorubaskitchen
    @sorubaskitchen5 ай бұрын

    மிக்க நன்றி சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🏻👍

  • @umamaheswari4716
    @umamaheswari47165 ай бұрын

    Doctor u r great.u have explained clearly

  • @umamaheswari1277
    @umamaheswari12775 ай бұрын

    ரொம்ப நன்றி டாக்டர் அறிய தகவல்

  • @jayanthir2012
    @jayanthir20125 ай бұрын

    Thanks for the information doctor

  • @iswaryasudharsan5136
    @iswaryasudharsan51365 ай бұрын

    Thanks doctor useful information

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani54205 ай бұрын

    வணக்கம் டாக்டர் அருமையான பதிவு

  • @raghupramoth8298
    @raghupramoth82985 ай бұрын

    Ur real super star sir thank you so much for all videos 😊😊😊😊😊

  • @higeethaa
    @higeethaa5 ай бұрын

    Thanks for sharing this info

  • @sathiyapriyam.1116
    @sathiyapriyam.11165 ай бұрын

    Good information 💯.....i am studying mbbs in aboard....many of my friends have late periods delay like 1 month... Because of the climate... But after i seeing ur video sir i understood more information... about ... this...💯

  • @Sakthipoovu8889
    @Sakthipoovu88895 ай бұрын

    அருமையான பதிவு சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்🙏🙏🙏🙏

Келесі